தொடரும் ராஜினாமா..துரத்தும் பாஜக | விறுவிறு நேர்காணல் | FM Nirmala Sitharaman | Rangaraj Pandey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • தொடரும் ராஜினாமா..துரத்தும் பாஜக | விறுவிறு நேர்காணல் | FM Nirmala Sitharaman | Rangaraj Pandey
    ............................
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    #RangarajPandey | #Chanakyaa | #சாணக்யா | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive | #சாணக்யா_குறுஞ்செய்தி
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 3.8K

  • @AnaAnanthi
    @AnaAnanthi 3 ปีที่แล้ว +135

    சிறப்பான நேர்காணல் பாண்டே சார்.. நன்றி 🙏🇮🇳 நிர்மலா சீதாராமன்... இந்த தெளிவு, தைரியம், பண்பு.. Hats off மா 🇮🇳🙏♥️

    • @cv8692
      @cv8692 3 ปีที่แล้ว +1

      Loosa nee

    • @padikathavan3253
      @padikathavan3253 3 ปีที่แล้ว +1

      @@cv8692 nee thada lusa

    • @cv8692
      @cv8692 3 ปีที่แล้ว +1

      @@padikathavan3253 she going to bring Modi down. Think and act smart.

    • @yogakandiah1361
      @yogakandiah1361 3 ปีที่แล้ว

      I think you are one of the Nirmala's well wisher. Yes she has Panpu. Very nice. Also I think you didn't see any of panpana women. Good luck to your understanding.

  • @donnishanth.a2481
    @donnishanth.a2481 3 ปีที่แล้ว +328

    How many people need interview with Anand Srinivasan and Pandey

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 3 ปีที่แล้ว +1

    Excellent talk. Nirmala Ji answered very well and also admitted to correct few things. Pandey Ji also acknowledged things and took it very nicely.

  • @jaivelu15
    @jaivelu15 3 ปีที่แล้ว +47

    Live proves no gimmick nonscript no editing. Bold man we salute you

  • @bhaskaranchandrasekaran330
    @bhaskaranchandrasekaran330 3 ปีที่แล้ว +59

    I am under the impression that Mr. Rangaraj Pandey is smart and understand issues in depth. His question on India - China border issue make me wonder.

    • @muralidharanregupathy674
      @muralidharanregupathy674 3 ปีที่แล้ว +6

      He is trying to put his question as dumeel to get the right point of view

    • @sivasamybpharm
      @sivasamybpharm 3 ปีที่แล้ว

      Foolish questions asked by Pandey even major Madhan can answer
      Wasted a question by Rengarajan

    • @subam4134
      @subam4134 3 ปีที่แล้ว

      @@muralidharanregupathy674 What is dummel? Paapan thimuru

    • @nolaindian5679
      @nolaindian5679 3 ปีที่แล้ว +1

      His question must have included about the buffer zone. She must have thought that he understood the buffer zone and still asking the question about it.

    • @sarveshniyupapa
      @sarveshniyupapa 3 ปีที่แล้ว

      @@subam4134 what s papan thimiru

  • @cheeseplease1198
    @cheeseplease1198 3 ปีที่แล้ว +6

    ஆரோக்கியமான விவாதம்! இரண்டு நபர்களும் பஜாக ஆதரவாளர்கள். இருந்தாலும் சவாலான கேள்வி கேட்கப்பட்டதும், அதை தகுந்த முறையில் சமாளிக்க ஏற்புடைய பதில்கள் சொல்லப்பட்டதும் ஜனநாயகத்தை உருதிப் படுத்தும் வகையில் இருக்கின்றது. 👌👌😀

  • @vasanthviswa7295
    @vasanthviswa7295 3 ปีที่แล้ว +45

    Congrats Team Chanakya happy to see your progress, nice reply Fin Minister

  • @vemadasi
    @vemadasi 3 ปีที่แล้ว +264

    See her feelings when she speaks about the disrespect made to the National Flag....the patriotism of BJP.....we bow to it👏👏👏👏👏

    • @craigslist1323
      @craigslist1323 3 ปีที่แล้ว +12

      Inga enga da na ethina Kodi ku salute kuda adika maatingararu stalin

    • @MrStylorock
      @MrStylorock 3 ปีที่แล้ว +5

      Given important or respect national flag it's good, but in reality the Bjp government respect the country citizens? Don't become upis for Bjp because end of the day their also a politician / party. Indian still the most corrupted country in Asia with 69% bribery rate more the pakistan. Fake patriotic won't sustain long 🙏🏻

    • @religionisbad9489
      @religionisbad9489 3 ปีที่แล้ว +6

      @@MrStylorockshow me one corruption charges against BJP I will accept your thoughts 😎

    • @carmelmessi
      @carmelmessi 3 ปีที่แล้ว +1

      @@religionisbad9489 first ask modi to wear normal kadhar dress, instead of wasting 10 lakhs daily.

    • @vemadasi
      @vemadasi 3 ปีที่แล้ว +1

      @@MrStylorock Good Mr.Lingeswaran,... Thank you for your comments......Just because they honour the real deserving people, an ordinary barbar is appreciated for his library.....an elderly lady of 103 years age has been awarded Padmashree for her persistent effort at her land despite her age.....These are the happenings what I know In Tamilnadu.....may be many in Pan India......however Thank you for your response and comment🙏🙏🙏🙏

  • @rajagopalangeetha
    @rajagopalangeetha 3 ปีที่แล้ว +27

    She is smart enough to hide solutions for big problems like gas and petrol .

    • @recoverykrn1446
      @recoverykrn1446 3 ปีที่แล้ว

      21:43 அதுவானே.. பலகாரதுல ஈ முக்கிதுனு தாந்தாணே மூட்டைபூச்சி மருந்த அடிச்சிவெச்சென்...

    • @sentamilvanniyanphysics3675
      @sentamilvanniyanphysics3675 3 ปีที่แล้ว +1

      அதுனால தான் அது நிதி அமைச்சர் ah இருக்கு😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramanujamrajagopalan8946
    @ramanujamrajagopalan8946 3 ปีที่แล้ว +144

    Great interview... நடுநிலை மாறாத ஆழமான அதே சமயம் நச் என்று சூடான கேள்விகள்... அதே சூடான தோரணையில் இயல்பான தெளிவான யதார்த்தமான குறை இருப்பின் ஏற்கும் பக்குவத்துடன் தேசபற்றுடன் கூடிய அழகான பதில்கள்...
    Hats off Pandeji

    • @logeswaran7004
      @logeswaran7004 3 ปีที่แล้ว +1

      குறை இருப்பின் ஏற்றுக்கொள்கிறேன்

    • @PanneerSelvam-ru1sb
      @PanneerSelvam-ru1sb 3 ปีที่แล้ว +5

      பெட்ரோல் விலையை குறைக்க கேட்டால் மத்திய மாநில அரசுகள் உட்கார்ந்து பேசவேண்டும் எனக்கூற ஒரு மந்திரி வேண்டுமா? யார்இதை செய்வது?

  • @thiyagusuganthi2912
    @thiyagusuganthi2912 3 ปีที่แล้ว +61

    After a long time a genuine program in chanakiya.
    Hat's off to finance minister smt. Nirmala ji.
    Thanks to Mr. Pande sir

    • @jayashekarc2862
      @jayashekarc2862 3 ปีที่แล้ว

      Hats off to u thiyagi...... ur an inspiration to our FM....

  • @bestrates3288
    @bestrates3288 3 ปีที่แล้ว +1

    I really enjoyed( I don't know whether this an apt word) your questions and Minister's Reply...all are very gentle...great.....Thanx.....

  • @ajaymani6040
    @ajaymani6040 3 ปีที่แล้ว +45

    அருமையான கேள்விகள் திடமான பதில்கள் தெளிவான நிலைகள். உறுதியான அரசு இரும்புத் தூண் மோடிஜி.இதுதான் இந்தியா

  • @ksghughan7782
    @ksghughan7782 3 ปีที่แล้ว +49

    Pandey sir you are asking people's questions 🙏

  • @shankarbrothers7999
    @shankarbrothers7999 3 ปีที่แล้ว +1

    அன்புக்கும் பாசத்திற்கும் உரிய மத்திய நிதி அமைச்சர் அவர்களே எதற்காக இந்த பெட்ரோல் விலை விலை உயர்வுக்குக் காரணம்

  • @rvchary6644
    @rvchary6644 3 ปีที่แล้ว +37

    WHAT A CLEAR ANSWER.. WHAT A PERFECT VISION .. OMG!! NO DOUBT YOU ARE MY LEADER

    • @sathish28
      @sathish28 3 ปีที่แล้ว

      Superb ji ,we want more leaders in Tamil Nadu like Madam ji. Jaihind

  • @kumaranam6590
    @kumaranam6590 3 ปีที่แล้ว +70

    பாண்டேசார் அருமையான நாட்டுக்கு தேவையான கேள்விகள்
    பதில்கள் அருமை விளக்கமான பதில் அமைச்சருக்கு உண்டான
    அத்தனை பாங்கு அவர் ஒரு தமிழர்
    எனும் போது பெருமையடைகிரேன்

    • @rsreekanth3
      @rsreekanth3 3 ปีที่แล้ว +4

      His questions always bring best fromthe person whom he s interviewing

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 3 ปีที่แล้ว +108

    பதில் சொல்வதற்கு ஏற்ற சுலபமான கேள்விகள் கேட்கப்பட்டன.. பதில் சொல்ல முடியாத நியாயமான கேள்விகள் தவிர்க்கப்பட்டன.. வாழ்த்துக்கள் பாண்டே

    • @Sarathkumar-jh4nl
      @Sarathkumar-jh4nl 2 ปีที่แล้ว

      nirmala seetharamalam yaralaiyum block panna mudiyathu athanalathan avunga central finance minister

    • @muthamilselvan4357
      @muthamilselvan4357 2 ปีที่แล้ว

      அருமையான பதிவு மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் பதில்கள் அனைத்தும் சிறப்பானவை நன்றி பாரத் மாதா கி ஜெய்

    • @shivaji735
      @shivaji735 2 ปีที่แล้ว

      Well said. Body language speaks

  • @cbose1
    @cbose1 3 ปีที่แล้ว +13

    Super interview Pandey. FM has expressed appreciation for your approach. FM has got a chance to explain several things because of your questions only. Good Job.

  • @rrguna77
    @rrguna77 3 ปีที่แล้ว +156

    மற்றவரை எல்லாம் மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் பத்திரிகை மேதாவி, இன்று மட்டும் சொல்வதை கேட்டு ஒதுங்கி அடுத்த கேள்விக்கு தாவும் திறமை உங்களுக்கு மட்டுமே

    • @sivanandhamjanakiraman7188
      @sivanandhamjanakiraman7188 3 ปีที่แล้ว +5

      பாண்டேவும் டையர் நக்கி குருப் தான். சான்ட குடிக்கி தான். ஏனென்றால் தந்தி TV யில் இல்லை. வருமானம் எப்படி வரும் இந்த மாதிரி மண்டி போட்டா தான்

    • @sanjaykrish8719
      @sanjaykrish8719 3 ปีที่แล้ว +1

      because the interview agreed to interview so there shd be some degree of politeness.

    • @muruganm8944
      @muruganm8944 3 ปีที่แล้ว

      Panda muthala eruntha mathiri illa avarai yaaro eyakkurarga efu than unmai

    • @muruganm8944
      @muruganm8944 3 ปีที่แล้ว

      Modi atchi kku munnadi 104dollar kku pippai vankiya podu 74 rupees kku virpanai seiyappattathu aanal eppa 58 dollar kku pippai vankappatum podu 94 kku petrol virpai edu niyama

    • @muruganm8944
      @muruganm8944 3 ปีที่แล้ว

      Nithiyamaitcharukku teriyathu pola

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 3 ปีที่แล้ว +9

    Congratulations we have touched rs 100 a litter. High percentage of growth in the world .

  • @ravidhandanayakan5221
    @ravidhandanayakan5221 3 ปีที่แล้ว +62

    நிர்மலா ஜி அம்மாவிற்கு வாழ்த்துக்கள்
    சிறப்பான பதில்கள்...
    ரங்கராஜன் சகோதரரே உங்கள் ரங்கராட்டம் செல்லாது...

  • @manjunathb8390
    @manjunathb8390 3 ปีที่แล้ว +31

    I salute our FM what an inspiring Lady. Thank you Rangaraj Pandey for the interview.

  • @j.jamesgodson1844
    @j.jamesgodson1844 3 ปีที่แล้ว +129

    நாம ஒன்னு கேட்டா நம்மா அசந்து போகிற அளவுக்கு பதில் வருது அது இங்க புரியாது வீட்டுக்கு போனதா புரியும்

    • @StarLight-ju6vv
      @StarLight-ju6vv 3 ปีที่แล้ว +4

      எல்லாமே பொய் என்பது!😂😂

    • @sheikabdulpm9377
      @sheikabdulpm9377 3 ปีที่แล้ว +2

      Hahaha😂😂😂😂

    • @shakthi2769
      @shakthi2769 3 ปีที่แล้ว +1

      MA MA philosophy philosophy, adhane sir...

    • @manippstribol2709
      @manippstribol2709 3 ปีที่แล้ว

      @@sheikabdulpm9377 அரேபிய அடிமையே கடந்த 7வருடங்களாக வெளிநாட்டில் கையேந்தாமல் ஒரு அரசாங்கத்தை நடத்தினால் தெரியும்

    • @manippstribol2709
      @manippstribol2709 3 ปีที่แล้ว +1

      @@StarLight-ju6vv ஆமையே நீ சொன்னா மட்டுமே உண்மையா

  • @prk1485
    @prk1485 3 ปีที่แล้ว +148

    நேர்பட பேசுகிறார்கள். பொருமை ,கோவம். எளிமை சொல்லும் விதம் அனைத்தும் அருமை

    • @VenkateshRamammorthy
      @VenkateshRamammorthy 3 ปีที่แล้ว +6

      Avalukku enna detail theriyuthu nu support panringa.,
      Pothumada samy.....

    • @sandy0129
      @sandy0129 3 ปีที่แล้ว +9

      @@VenkateshRamammorthy சுடாலைக்கோ.. சீமான்டிக்கோ என்ன தெரியும்.. கொஞ்சம் கணிதம் அடிபடை தெரியுமா சுடலைக்கி

    • @jaijawan5700
      @jaijawan5700 3 ปีที่แล้ว

      @@VenkateshRamammorthy first v must learn give respect to others

    • @VenkateshRamammorthy
      @VenkateshRamammorthy 3 ปีที่แล้ว +1

      @@jaijawan5700 just look at how much our poor people how they suffered die to this govt......
      Tea sold person PM,
      Picke Sold aunty FM.,
      Pattathu pothum pandu ranga.......

    • @jaijawan5700
      @jaijawan5700 3 ปีที่แล้ว

      @@VenkateshRamammorthy pandu renga will give judgement

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 ปีที่แล้ว +204

    திரு நிர்மலா சீதாராமன் எதார்த்த மான பேச்சு 👍👍👍

    • @mukeshraju7784
      @mukeshraju7784 3 ปีที่แล้ว +12

      SHE IS GEM OF INDIA.

    • @vsmanianiyer
      @vsmanianiyer 3 ปีที่แล้ว +7

      திருமதி

    • @cv8692
      @cv8692 3 ปีที่แล้ว +3

      Loosa da nee

    • @rizvaanbaig8639
      @rizvaanbaig8639 3 ปีที่แล้ว +5

      பேச்சு மட்டும்தான், பிரதமர் உட்பட only பேச்சு, செயல் ஒன்னும் காணோம்

    • @latentheat4076
      @latentheat4076 3 ปีที่แล้ว

      @@mukeshraju7784 🤭🤭

  • @crmaarthi5248
    @crmaarthi5248 3 ปีที่แล้ว +60

    நான் பிஜேபி காரன் ...ஆனால் மனசு வலிக்கிறது .

  • @cvfly4488
    @cvfly4488 3 ปีที่แล้ว +33

    Hats off to you Honorable FM Smt. Nirmala Sitaramanji 🙏 Very interesting, informative , educative and power pact interview .

    • @stonedesigng8948
      @stonedesigng8948 3 ปีที่แล้ว +1

      Hello, mental dont hats office today her, area u normal person

    • @stonedesigng8948
      @stonedesigng8948 3 ปีที่แล้ว +1

      She is useless like modi

    • @Praveenstein
      @Praveenstein 3 ปีที่แล้ว

      she's openly accepting the fact that this government doesn't have the skills to run a psu....

  • @vignesvaran7285
    @vignesvaran7285 3 ปีที่แล้ว +70

    Looking forward to get gather few knowledge by this interview

  • @premanand3594
    @premanand3594 3 ปีที่แล้ว +1

    Thank you ponde sir ur questions are good

  • @jaychandran3631
    @jaychandran3631 3 ปีที่แล้ว +8

    What a great interview with FM of Great India ... Super Pandey sir.
    A salute to Our Honorable FM, what a clear answers.. ofcourse the way she accepts the faults also are great. A Royal Salute Mam.

  • @gokul0805
    @gokul0805 3 ปีที่แล้ว +122

    One of the underrated minister in the current cabinet. The level of effort she has been managing that too in pandemic is something extraordinary. Kudos to her 👏👏👏
    Govt has been providing stimulus to poor, providing free rations to poor, providing gas cylinders with subsidies, given exemption to loans at the time of pandemic, providing stimulus to farmers. But the entire country is crying for petrol price. விசித்திரமான உலகம்.

    • @ashankar13
      @ashankar13 3 ปีที่แล้ว +16

      She was underrated being a defence minister also. Our TN people don't see this as pride.. unfortunately they celebrate our MPs talking non sense in parliament thinking of it as sarcasm🙄

    • @gokul0805
      @gokul0805 3 ปีที่แล้ว +12

      @@ashankar13 it is unfortunate that people are praising P.C (one of the most corrupt minister) and criticizing her. EVRamasamy rightly said முட்டாள் தமிழனுங்க.

    • @latentheat4076
      @latentheat4076 3 ปีที่แล้ว +1

      😅😅🤣

    • @vigneshwaran3152
      @vigneshwaran3152 3 ปีที่แล้ว +1

      Really? This government doing good things to poor people and farmers? Idk about it , because media not explain the proper reason they shift new news daily

    • @prakash007ece
      @prakash007ece 3 ปีที่แล้ว +2

      Over rated comments... Failed finance minister...

  • @jothis9991
    @jothis9991 3 ปีที่แล้ว +17

    அம்மா இந்த கொடி விவகாரம் இப்போது வெளியாகி விட்டதே........ அப்பப்ப என்ன நடிப்பு..... சூப்பர்

    • @vigneshg4048
      @vigneshg4048 3 ปีที่แล้ว +1

      உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார் நடிப்பு என்று கூற வேண்டாம்

    • @srinath7853
      @srinath7853 3 ปีที่แล้ว

      Loosu

  • @GS-nh1vh
    @GS-nh1vh 3 ปีที่แล้ว +78

    Respectable madam has expressed her thoughts over the issues very clearly. Her patriotism could be sensed through her gestures

    • @sriram4817
      @sriram4817 3 ปีที่แล้ว

      Worst response from FM

  • @Thenpennainadhi
    @Thenpennainadhi 3 ปีที่แล้ว +344

    பெட்ரோல் மற்றும் டீசல் மாநில வரி எவ்வளவு மத்திய வரி எவ்வளவு ஏன்ற அறிவிப்பு பலகை
    பெட்ரோல் பங்குகளில்
    கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.

    • @rajarajan6018
      @rajarajan6018 3 ปีที่แล้ว +2

      Super

    • @prk1485
      @prk1485 3 ปีที่แล้ว +6

      அனைத்து அரசு நிர்வாகங்களுக்கும் வைக்கலாம்.

    • @sasee1974
      @sasee1974 3 ปีที่แล้ว +6

      தமிழில் வைக்க வேண்டும்...

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 3 ปีที่แล้ว +4

      Best idea given by you then people will know centre is getting lower tax than State

    • @kumaravelr1426
      @kumaravelr1426 3 ปีที่แล้ว +1

      This is mandatory for all consumer products to know the fact.

  • @rajagurusubash8762
    @rajagurusubash8762 3 ปีที่แล้ว +1

    Fabulous conversation and class questions..

  • @bals1988
    @bals1988 3 ปีที่แล้ว +5

    One of the best interview! Pandey sir asked every common man's question and madam NS handled it with utmost sincerity and gave clarification!! Me being a BJP supporter had questions about china engagement and fuel price and thanks Pandey sir for asking it and madam clarified it!

  • @kishorekumar7672
    @kishorekumar7672 3 ปีที่แล้ว +204

    பாண்டேவின் கேள்விகள் புதிய தலைமுறை கார்த்திகேயன் அவர்களின் கேள்விகளை விட சிறப்பு .. Rangaraj Pandey Rocks..

    • @balajikothandan636
      @balajikothandan636 3 ปีที่แล้ว +20

      Kishore, don't compare Pandey with Karthikeyan. Karthikeyan is worst. Not a true journalist.

    • @mohamathukaja3703
      @mohamathukaja3703 3 ปีที่แล้ว +6

      இவா என்ன வேணாலும் கேட்கலாம் அவர் கேட்க முடியாது

    • @htcmohan
      @htcmohan 3 ปีที่แล้ว +8

      A correction - Karthikeyan = 2 ching chak ching chak

    • @amiemohan8578
      @amiemohan8578 3 ปีที่แล้ว +12

      @@mohamathukaja3703 Seruppu pinjirim..if u say ava..iva slang all...U muslim rite..Just b within yr limit...Dont drag caste here....U have no rights to poke in hindu issue...

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 ปีที่แล้ว +4

      @@mohamathukaja3703 arivunu onu Iruka unaku unayam thulukan nu pesana suma irupaya ne

  • @suresh-qm3ss
    @suresh-qm3ss 3 ปีที่แล้ว +18

    Hats off to nirmala sitharaman
    I support central government
    Here tamilnadu fellows will not understand until the other politicians ruin this state

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 3 ปีที่แล้ว

      @Suresh true

    • @GowthamV07
      @GowthamV07 ปีที่แล้ว

      It's already ruined. They are asking 7k for getting simple patta here in erode. So much bribe DMK government but poor tamil people vote for free briyani and alchol for 1 day.

  • @munusamypachamuthu8543
    @munusamypachamuthu8543 3 ปีที่แล้ว +76

    அருமை பாண்டே sir, நம் தேசத்தின் நிதியமைச்சின் பதில்கள் அருமை

  • @shyamkumarganeshan
    @shyamkumarganeshan 3 ปีที่แล้ว +808

    ஈயம் பூசினா மாதிரியும் இருக்கனும் , பூசாத மாதிரியும் இருக்கனும் 🤣🤣🤣

  • @appuck
    @appuck 3 ปีที่แล้ว +3

    Pandey"s questions are excellent.
    My appreciation to Pandey

  • @anguraj5308
    @anguraj5308 3 ปีที่แล้ว +27

    Super very healthy interview congratulations

  • @LeenaSaran
    @LeenaSaran 3 ปีที่แล้ว +11

    Great interview by both 🙏🙏🙏🙏

  • @premasubramanian4688
    @premasubramanian4688 3 ปีที่แล้ว +2

    Very infomative interview. Well done. Thanks lot to F. M ji&Pandey ji.

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 ปีที่แล้ว +18

    அம்மா உங்க கருத்தும் விளக்கமும் அருமை. தலை வணங்குகிறேன்.

  • @-unnaipaaduven4671
    @-unnaipaaduven4671 3 ปีที่แล้ว +87

    மத்திய அரசுப்பணியில் இருப்பவர்களின் நேரடி கேள்வி பதில் சிறந்த தகவலை தருகிறது.

  • @kaicerjoseph3371
    @kaicerjoseph3371 3 ปีที่แล้ว +25

    பேட்டி கொடுத்தவரும், பேட்டி எடுத்தவரும் அரசாங்கத்தின் இயலாமையை அற்புதமாக உண்மையுடன் மக்களுக்கு விளக்கி கூறியமைக்காக இருவருக்கும் கோடானுகோடி
    நன்றி! நன்றி! நன்றி!

  • @venkatanand2486
    @venkatanand2486 3 ปีที่แล้ว +5

    Loved this interview. Very useful questions and very straight forward answers from the minister. Congrats Pandey sir 👏

  • @akilakumarappan1587
    @akilakumarappan1587 3 ปีที่แล้ว +127

    நல்லா, நுனி நாக்கில் தேன் தடவி பேசுவதை கேட்டுக்கும் போது நல்ல இனிமையாக குளிர்ச்சி யாக இருக்கிறது ,ஆனால் பெட்ரோல் போடும் போது வயிறு எரிகிறது. வாழ்க பாரதம்.

    • @ponnarasu07
      @ponnarasu07 3 ปีที่แล้ว +4

      தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சினை யாக தமிழ் மீனவர்கள் சுடப்படுவது வெகுவாக குறைந்துள்ளது...
      இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடு கட்டி கொடுக்க பட்டுள்ளது...பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விலை..எண்ணெய், பருப்பு உட்பட... இதெல்ல்லம் கணக்கில் எடுத்து கொள்ளாமல் எப்போதும் மத்திய அரசை எதிர்ப்பது மட்டுமே வாழ்க்கையாக நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது...
      8000 கோடி இலவச சிலிண்டர் கொடுத்தொருக்காங்க ..
      1 கோடி வீடுகள்...2 கோடி கழிப்பறை கட்டி கொடுத்திருக்காங்க..
      வீட்டுகடன் மானிய திட்டம் மூலம் பயன் பெற்ற தமிழர்கள் லட்சத்யுக்கும் மேல்...

    • @shortsweet6821
      @shortsweet6821 3 ปีที่แล้ว +1

      @@ponnarasu07 ne sonnathu ethuvum enaku nadakala.

    • @shortsweet6821
      @shortsweet6821 3 ปีที่แล้ว

      @@ponnarasu07 athu enna meenavargalai sudrathu kurainthullathu, completea ungalala stop panna mudiyatha.
      Sudrathu koranjalum innum meenavargal sethutudhana irukanga

    • @ponnarasu07
      @ponnarasu07 3 ปีที่แล้ว +2

      @@shortsweet6821 கடந்த 7 வருசத்தில் 5 பேர்...ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 60 க்கும் மேல்...எது பெஸ்ட்...? அதுபோக காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை எப்படி ஆட்டம் காட்டியது...1 லட்சத்துக்கும் மேலே கொன்னு குவிச்சப்போ காங்கிரஸ் என்ன பன்னினாங்கனு தெரிஞ்சது தானே...
      செய் நன்றி ஒன்று உண்டு...
      உண்மையில் இந்த அரசு மீனவர்கள் நலனை சீரியசாக அனுகியது...
      இரண்டு நாட்டு மீனவர் சங்கங்கள பேச விட்டது உடன்படிக்கை க்காக...அதில் 3 அம்சம் தீர்மானிக்க பட்டது..இப்பொழுது ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு 1000 கோடி ஒதுக்கபட்டுள்ளது...
      அப்புறம் நீங்கள் பிரதமராக்க ஆசைபடும் ஒருவர் சொன்னது போல் இல்லை..அவருக்கு அரசியலை புரிய வைங்க..
      மீனவர்கள் க்கு ஒரு துறை...ஒரு அமைச்சர் உண்டு...
      அப்புறம் நலத்திட்டம் எதுவும் உங்களுக்கு கிடைக்க வில்லையெனில்...சந்தோச படுங்கள்...
      அந்த அளவு ஏழை இல்லை என...
      அப்புறம் முத்ரா லோன் கூட நியாயமா கொடுக்கிறாங்க..
      பயிர்பாதுகாப்புக்கு காப்பீடு...
      எழைகளுக்கு காப்பீடு...
      என்னை சுற்றி உள்ள சமூகத்துக்கு நல்லது நடந்தாலே நான் ஆதரிப்பேன்...எனக்கு சில சிரமங்கள் இருந்தாலும்...

    • @varaki-ib9jh
      @varaki-ib9jh 3 ปีที่แล้ว

      @@PMG_Traders ft

  • @radhakrishnannair4942
    @radhakrishnannair4942 3 ปีที่แล้ว +1

    proud to have such confident minister

  • @ssk10in
    @ssk10in 3 ปีที่แล้ว +22

    Appericiated Chanakyaa intiated to bring honourable FM to explain about various issues

  • @meignanavels2326
    @meignanavels2326 3 ปีที่แล้ว +19

    அற்புதமான கேள்விகளுக்கு அருமையான பதில்கள்.வாழ்த்துகள் இருவருக்கும்.

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 2 ปีที่แล้ว

    Hats of to the FM, for her courages in anserwing in a simple explanation..
    She vouched her government has no single corruption in 7 yrs, excellent government KPI, and no rebuttal from Pandey sar. Thats mean this is the rght government to leadbindia for another 15 yrs.
    Oberserver from Malaysia

  • @sivacoumaranesiva3984
    @sivacoumaranesiva3984 3 ปีที่แล้ว +525

    பாண்டே சார்,
    நீண்ட காலம் கழித்து அற்புதமான இன்டர்வியூ.

    • @kamald5110
      @kamald5110 3 ปีที่แล้ว +12

      Public question super interview

    • @gooday1957
      @gooday1957 3 ปีที่แล้ว +4

      Good questions but evasive replies

    • @annamalaipoliticschannel6883
      @annamalaipoliticschannel6883 3 ปีที่แล้ว +5

      Truly amazing interview

    • @lv8520
      @lv8520 3 ปีที่แล้ว +2

      Intelligent, honest answers. Idiots may not understand

    • @senthilkumar-dp5yv
      @senthilkumar-dp5yv 3 ปีที่แล้ว +4

      எது இதுவா....!
      உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா..?

  • @rshanrajkt
    @rshanrajkt 3 ปีที่แล้ว +6

    எண்ணை விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் நம்மிடம் தான் இருந்தது என்கிறார் பாண்டே 3:45 .. அதற்கு ஏன் அந்த அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்தோம் என்று பதில் அளிக்காமல்.. ஆம் நாம் தான் கொடுத்தோம் என்று எளிதாக கடந்து சென்றுவிட்டார்.. சிறப்பு..

  • @chiapet9570
    @chiapet9570 3 ปีที่แล้ว

    Excellent madam. Very clear speech and very clear explanation. She is very smart. Good leader.

  • @krishnanramachandran3346
    @krishnanramachandran3346 3 ปีที่แล้ว +25

    Sri Pandey will do a public discussion with Mr.Stalin?

    • @tastyhealthywithsowmya9749
      @tastyhealthywithsowmya9749 3 ปีที่แล้ว +9

      Ava varave maatta , bit person

    • @lykamart1129
      @lykamart1129 3 ปีที่แล้ว +1

      urine ,motion poyurvan.....narambu thalarachi vera ,aga,aga,aga..

  • @leelavathyp9105
    @leelavathyp9105 3 ปีที่แล้ว +44

    Even though the questions r tough the finance minister cleared the matter patiently.👍🏻👍🏻

    • @vasudevanranganathan2274
      @vasudevanranganathan2274 3 ปีที่แล้ว +1

      Petrol,prices,hihke,the,stories,more,than,7,years,approximtely,75,to,100,but,no,body,talkes,about,gold,hike,but,two,wheeler,price,5,yearsback55000,but,now,even,though,1,lac,5000,incrase,of,two,wheeler,population,nobody,bothered

    • @davecruise5724
      @davecruise5724 3 ปีที่แล้ว +1

      Why should a question be tough ? He is just asking the practical questions. Practical answers not coming from her end. Just encouraging privatization.

  • @gowthamlakshman1291
    @gowthamlakshman1291 3 ปีที่แล้ว

    Pandey sir the best journalist in india👍👍👍❤️❤️❤️💯🎉

  • @krishnamoorthyramanathan7677
    @krishnamoorthyramanathan7677 3 ปีที่แล้ว +16

    A good meaning full interview and the Responsible Clarifications by the Minister Mrs Nirmala Sitaraman. Best Wishes to the Indian Government headed by Prime Minister Narendra Modi & the Team of Ministers.

  • @valagamraghunathan
    @valagamraghunathan 3 ปีที่แล้ว +6

    Wow.... She has wonderful clarity and straight from the heart. Brilliant questions
    .

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 2 ปีที่แล้ว

    WELL DONE FM...WELL EXPLAINED.
    VERY KNOWLEDGEABLE EXCELLENT ANSWERS.

  • @raviseshagiri7550
    @raviseshagiri7550 3 ปีที่แล้ว +5

    Fantastic straight and real reply to us through rangaraj pandey ji by hon. Finance minister is very superb.
    We all wishes her bold daring reply.
    Vetri VEL Veera VEL.

  • @kaushikshrivardhan4043
    @kaushikshrivardhan4043 3 ปีที่แล้ว +13

    மிக தெளிவான பேச்சு மற்றும் விளக்கம் smt நிர்மலா சீதாராமன் அவரிடம் இருந்து நன்றி வாழ்த்துக்கள்

  • @karthiks2923
    @karthiks2923 3 ปีที่แล้ว +9

    Best interview seen so far. Well done sir.

  • @venkatsharan5918
    @venkatsharan5918 3 ปีที่แล้ว +158

    ரங்கராஜ் பாண்டே வை வலதுசாரி பாஜக சங்கி என சொல்லும் நபர்கள் இந்த நேர்காணலை பார்த்தால் புரியும் உண்மையாகவே நடுநிலையான கேள்வி தைரியமாக கேள்வி கேட்கக்கூடிய ஒரு மனிதர், அருமை பாண்டே அவர்களே

    • @usefulentertainment4824
      @usefulentertainment4824 3 ปีที่แล้ว +1

      புத்தி இருக்குன உங்களுக்கு! எப்போதும் சோறு தானா அண்ணே

    • @usefulentertainment4824
      @usefulentertainment4824 3 ปีที่แล้ว +3

      வலிக்காத ஊசி போடுங்க... ம்ம் இருக்கு நிப்பில் இறங்காது டம்மி ஊசி தான் மேடம்.

    • @dhilipkumar7009
      @dhilipkumar7009 3 ปีที่แล้ว +3

      Ithu STUNT boss.. exactly u got the agenda

    • @ManiKandan-hn4os
      @ManiKandan-hn4os 3 ปีที่แล้ว

      Useless

    • @ManiKandan-hn4os
      @ManiKandan-hn4os 3 ปีที่แล้ว

      அதெல்லாம் சோறு தின்னும் மக்கள் கவலை don't worry

  • @arumugamragav6154
    @arumugamragav6154 3 ปีที่แล้ว +17

    பாண்டே சார் உங்கள் வேகமான கேள்விகளுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாமல் நிறுத்தி நிதானமாக அழுத்தம் திருத்தமான பதில்களை மேடம் அழகாக விவரிக்கிறார்கள் உண்மையில் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் இந்தளவுக்கு அருமையான பதில் தந்ததற்கு பாராட்டுக்கள். தமிழராய் பிறந்ததற்கு நாம் எல்லோரும் பெருமைப் படுவோம்.

  • @arasuarasu523
    @arasuarasu523 3 ปีที่แล้ว +2

    A very good program and interview with FM. The real feeling we could understand. Excellent pgm.

  • @krishnaswamy702
    @krishnaswamy702 3 ปีที่แล้ว +22

    Thamizh ucharipu super,

  • @user-fh3vx8zc5n
    @user-fh3vx8zc5n 3 ปีที่แล้ว +135

    சொல்வதெல்லாம் பொய் கேட்டுங்க மக்களே....gods act.....

  • @buddyindian6019
    @buddyindian6019 3 ปีที่แล้ว +1

    Very clever talk from FM but still can be done well if corruption and nepotism are eliminated.

  • @yogarajmahendran8247
    @yogarajmahendran8247 3 ปีที่แล้ว +421

    அரசாங்கம் 75000 சம்பளம் கொடுத்தாலும் சம்பளம் அதிகம் கேட்டு போராடுவாங்க.தனியார் 15000 சம்பளம் கொடுத்தா போதும் இரண்டு மடங்கு உழைப்பு கொடுப்பார்கள்.

    • @c.harish
      @c.harish 3 ปีที่แล้ว +14

      உண்மை

    • @prakash007ece
      @prakash007ece 3 ปีที่แล้ว +18

      முட்டல் தான் உழைத்த உழைப்புக்கு பணம் கேட்க்காமல் அடுத்தவன் சம்பரிபரிப்பதை கண்டு போலம்ப வேண்டியது தான்...

    • @thirumoorthy3375
      @thirumoorthy3375 3 ปีที่แล้ว +7

      Are a private employee?
      That's why you are polambing

    • @sivakumara1710
      @sivakumara1710 3 ปีที่แล้ว +6

      Salary athigama kudukarathu thappu illa athuku thaguntha mari employees work vanganum higher position irukkavanga. rules strict follow pannanum

    • @rapid5208
      @rapid5208 3 ปีที่แล้ว +8

      True! I remember 25 years back some employees in AG’s office just put signature and go and do their private business.

  • @shasha4823
    @shasha4823 3 ปีที่แล้ว +12

    நேர்மை, தெளிவு, கம்பீரம் = நிர்மலா சீதாராமன்
    I'm proudly saying
    "Well done , Hats off to you Madam "

  • @sriramv9408
    @sriramv9408 ปีที่แล้ว

    Very good information from Nirmal Madam. Pandejk'tqtns to good

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 ปีที่แล้ว +60

    நல்ல விளக்கம்

    • @innovateinfrastructure9931
      @innovateinfrastructure9931 3 ปีที่แล้ว +3

      Waste management

    • @surendranadh2224
      @surendranadh2224 3 ปีที่แล้ว +1

      @@ramanathiru4083 இப்படி நடக்கும் னு ரொம் நாளா ஒரத்தர் சொல்லிடிருந்தார்..💪

    • @usefulentertainment4824
      @usefulentertainment4824 3 ปีที่แล้ว

      கார்ப்ரேட்டுக்கு விலக்கு தான், ஒன்னுக்கு ஒன்னு சளைச்சதில்லை BJP & CONGRESS , இதுல BJP 100%. இப்படி கொடுத்து அப்படி வாங்கிறானுங்க .... என் இரத்தமும் குடிக்கப்படுது...

    • @mystickarthikeyan
      @mystickarthikeyan 3 ปีที่แล้ว +1

      Why is BJP taxing petrol more than Congress govt in % terms.

    • @sathishsanlove
      @sathishsanlove 3 ปีที่แล้ว

      Bribery is raising for issuing new GST number and GST refund

  • @apalavenkat1227
    @apalavenkat1227 3 ปีที่แล้ว +70

    நாம் அனைவரும் எப்பொழுதுமே
    அரசாங்கத்திடம் இருந்து இனாம்
    வாங்கினாலே இப்படிதான்

  • @chellappakrishnamoorthy1460
    @chellappakrishnamoorthy1460 3 ปีที่แล้ว

    Nirmala seetharaman interview with pande is lucid expln of govt stand in several issues isexemplery. It reveals her sagacity and grasp of subjects kkchellappa

  • @lakshmirajappa9447
    @lakshmirajappa9447 3 ปีที่แล้ว +19

    Super Interview & true, courageous, outspoken response. Congratulations to both!

  • @vajiravelujayakumar7829
    @vajiravelujayakumar7829 3 ปีที่แล้ว +4

    Superb fitting replies. Congrats Ma'am. PL train & create about 1000 leaders like you. INDIA WILL GROW GLOBALLY IN ALL ASPECTS IN DHARMIC WAY

  • @mohamedafzal1654
    @mohamedafzal1654 3 ปีที่แล้ว +61

    en thalaivan Anand Srinivasan irundharkanum 🔥🔥 nadakrathey vera

    • @str5259
      @str5259 3 ปีที่แล้ว +3

      அப்போ பார்பான் சொல்றது நம்பலாம்

    • @vijayramanan6327
      @vijayramanan6327 3 ปีที่แล้ว +2

      100% crct nanba

    • @pazhaniraj8773
      @pazhaniraj8773 3 ปีที่แล้ว

      @@vijayramanan6327 nm

    • @BNR23
      @BNR23 3 ปีที่แล้ว +1

      Avane congress

    • @vinukadam5901
      @vinukadam5901 3 ปีที่แล้ว

      I Agree

  • @nagasubendranr1775
    @nagasubendranr1775 3 ปีที่แล้ว +77

    தனியார் மயம் வேண்டும்,லட்சங்களில் சம்பளம்
    வாங்கிட்டு வேலை செய்வதில்லை,சொந்த வேலைகளை தான் அலுவலக நேரங்களில் செய்கிறார்கள்.
    உண்மை அறிய நேரடியாக சென்று பார்க்க வேண்டுகிறேன்.

  • @mohanrajvenkatesh1971
    @mohanrajvenkatesh1971 3 ปีที่แล้ว +18

    One of epic interview and bold answer's from our finance minister.

    • @vidyadhivyaraja5840
      @vidyadhivyaraja5840 3 ปีที่แล้ว +1

      What bold replies..their raised tax on petrol n cannot reduce it now..

  • @mastergugan241
    @mastergugan241 3 ปีที่แล้ว +2

    Rice and wheat ah reproducable things. But we can't reproduce the petroleum once it was fully used

  • @neeshothecreator630
    @neeshothecreator630 3 ปีที่แล้ว +16

    மிக நேர்த்தியான , நேர்மையான ஒரு நேர்காணல் ! வாழ்த்துக்கள் !

  • @syedibrahim810
    @syedibrahim810 3 ปีที่แล้ว +32

    சிறப்பான நாடகம்

  • @sanjaraa9440
    @sanjaraa9440 3 ปีที่แล้ว +10

    பிஜேபி ஆட்சி அம்பானி அதானி ஆட்சி
    அதற்கு ரங்கராஜ் அண்ணனே சாட்சி

  • @ravisankarvenkataraman6640
    @ravisankarvenkataraman6640 3 ปีที่แล้ว +16

    Great interview boss . Honourable minister was soooo clear and bold in answering the questions . Pandey reflected people's questions. I m proud that she is from TAMILNADU. Kudos to both of you

    • @chandran1811
      @chandran1811 3 ปีที่แล้ว +4

      What is the use she is from tamilnadu... Nothingg da shit.... Summaa theva elama ava kaala naki polaikathingaa

    • @sivan319
      @sivan319 3 ปีที่แล้ว +1

      @@chandran1811 super bro

    • @growwithmedude1085
      @growwithmedude1085 3 ปีที่แล้ว +1

      She says if petrol price raised , go by walk... Is this fair and responsible answer by the honorable minister...

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 3 ปีที่แล้ว +58

    Rare Jem of interview. நாடு தான் முதன்மை. பாஜகாவில் யாரென்றாலும் நாடு தான் முதன்மை

    • @sriram4817
      @sriram4817 3 ปีที่แล้ว +3

      Bullshit response form FM

  • @myvisiononsky3322
    @myvisiononsky3322 3 ปีที่แล้ว +2

    Sir neenga super sir.

  • @kishore1443
    @kishore1443 3 ปีที่แล้ว +4

    Really nice talking.. I agree pandemic washed off many industries.. but u talk boldly.. good 😌

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 ปีที่แล้ว +10

    ஆகா..... அற்புதம்...அற்புதமான விளக்கங்கள்... அவங்கள் பேச்சில் என்ன ஒரு நிர்ணயம்... பொறுமை...
    நான் மிகவும் பெருமை அடைகிறேன்.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Vikramadithya02
    @Vikramadithya02 3 ปีที่แล้ว +1

    Fastag is Good. Everyone opposes Toll mafia. Now they're made transparent.

  • @abhisheks3412
    @abhisheks3412 3 ปีที่แล้ว +4

    Respect for the FM. What a lady. Admire her to the Tee. Pandey sir, amazing stuff.

    • @abhisheks3412
      @abhisheks3412 3 ปีที่แล้ว

      @E Ram Not sure why you watch it if you don't like. Go get a life.

  • @hareezaero3367
    @hareezaero3367 3 ปีที่แล้ว +11

    I am working in Dubai Airport pandey sir that time really Airindia Handslot they are doing really great sacrifice for our people.

  • @logeshrajkumar8064
    @logeshrajkumar8064 3 ปีที่แล้ว +1

    apart from BJP this lady as Bold 🔥👏...

  • @mithrav346
    @mithrav346 3 ปีที่แล้ว +4

    Very super interview. Thoughtful questions asked and answered very calmly and straight forwardedly.

  • @rainbow7x11
    @rainbow7x11 3 ปีที่แล้ว +77

    Only in this interview, Mr. Pandey has drilled with common people's questions

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 ปีที่แล้ว +9

      கார்த்திகை செல்வன் விட பாண்டே நேர்காணல் பரவாயில்லை.

    • @durai622
      @durai622 3 ปีที่แล้ว +2

      Thanks pandey

  • @aseervathamc1440
    @aseervathamc1440 3 ปีที่แล้ว +1

    Superb...

  • @singaimurali3298
    @singaimurali3298 3 ปีที่แล้ว +257

    அய்யா பாண்டே அவர்களே உங்களின் பழைய சீற்றம் இல்லை யே ஏன்?

    • @mohammedsait1073
      @mohammedsait1073 3 ปีที่แล้ว

      NIRMALA MADAM BJP APRAM CONGRESS PUDUNGURA AAANILA DEVAI ILLATHAA AANITHAA NAMMA NATLA ENNA VALAM IRUKO ATHA VACHU MUNNAERA PARUNGA ILLANAA UNGA KATCHI BJP YUM APRAM CONGRESSUM KAANAMA POIDUM.

    • @sankarraj268
      @sankarraj268 3 ปีที่แล้ว +14

      Oppsite irukirathu pathil solla theriyatha mental
      Ivanum oru bjb kaaran
      Intha video oru kanthudaippu
      Just promotion mattum than

    • @user-kavithaimadal
      @user-kavithaimadal 3 ปีที่แล้ว +2

      😂

    • @NaveenNaveen-jd8sw
      @NaveenNaveen-jd8sw 3 ปีที่แล้ว +3

      @@sankarraj268 yes bro

    • @NaveenNaveen-jd8sw
      @NaveenNaveen-jd8sw 3 ปีที่แล้ว +28

      சங்கிகளுக்கு இடையில் ஏது சீற்றம்😂