ராஜராஜ சோழன் இந்து கிடையாதா? | பாண்டே பார்வை | Rangaraj Pandey | Director Vetrimaaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 2.6K

  • @diMO1933
    @diMO1933 ปีที่แล้ว +602

    இவனுங்க பேச பேச தான் உண்மையான வரலாறு வெளியில் வருது ... நன்றி 🙏🇮🇳

    • @satheeshn1703
      @satheeshn1703 ปีที่แล้ว +7

      You are correct...

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +1

      @Geetha Sundararajan என்ன அறிவு 300 இது போல் சதி வருடமா நடக்குது.
      இப்போ தான் புரியுது?????????

    • @diMO1933
      @diMO1933 ปีที่แล้ว +5

      @@theman6096 நடந்துட்டு இருக்கு நாம் இதுவரை எதுவும் செய்யவில்லை இப்போ தான் எதிர்மறை ஆற்ற தொடங்கிற்கிறோம் அந்த விழிப்புணர்வாவது நம்மகிட்ட வந்திருக்கே 🙏

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

    • @diMO1933
      @diMO1933 ปีที่แล้ว

      @@siddiqqq ஹிந்து மதத்தில் இருக்குற எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா மதம் மாறின திருமா வெற்றிமாறன் சீமான் தான் கதறானுங்க 😜😜😜

  • @1006prem
    @1006prem ปีที่แล้ว +1026

    ஒரு பக்கம் சீமான் கருத்து சொல்ல, மறுபக்கம் வெற்றிமாறன் ஒரு கருத்து சொல்ல, இன்னொரு பக்கம் திருமாவளவன் ஒரு கருத்து சொல்ல,இந்த பக்கம் நம்ம பாண்டே ஒரு கருத்து சொல்ல இந்த நேரத்தில் திமுக அரசு 234 தொகுதிகளிலும் எல்லா வகையான கொள்ளையையும் அடித்துக்கொண்டு யாரும் பேசாதவாறு பார்த்துக் கொள்கிறது🤣🤣🤣🤣

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu ปีที่แล้ว +79

    மற்ற பட்டங்களை விட சிவபாத சேகரன் என்கிற பட்டம் மிகவும் பொருத்தமானது..இந்து சோழ சக்கரவர்த்தி ராஜ ராஜ உடையாருக்கு இதைவிட சிறந்த பட்டம் எதுவாக இருக்கமுடியும்..தட்சிண மேரு என்கிற தஞ்சை பெருவுடையார் இந்து கோவிலை காலத்திற்கும் இருக்கவேண்டும் என்கிற அவாவில் எத்தனை சிறப்பாக வடிவமைத்துள்ளார்..சோழச்சக்ரவர்த்தி யின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்..தங்களின் கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் சரியானது, உண்மையானது, நேர்மையானது..மிக்க நன்றி பாண்டே அவர்களே..🙏🙏🙏🙏🙏

    • @nambikkaidhaansamaadhaanam5923
      @nambikkaidhaansamaadhaanam5923 ปีที่แล้ว

      Ama anna apa saivam dhaane irundhuchu!!! Hindhu illaye?

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu ปีที่แล้ว +1

      @@nambikkaidhaansamaadhaanam5923 சரி நண்பரே..சைவ இந்து சோழ சக்கரவர்த்தி ராஜ ராஜ உடையார்..சரியா😃😃😃

    • @vijayakumarc1861
      @vijayakumarc1861 ปีที่แล้ว

      @@nambikkaidhaansamaadhaanam5923 Anna Anna, nanga saivam, vainavam, saktham, murugar vazipadu ellam panrom....
      Adhanal engal peyar hindu.👍

    • @nambikkaidhaansamaadhaanam5923
      @nambikkaidhaansamaadhaanam5923 ปีที่แล้ว

      @@satcmuthiyalu illai,saiva chola sakkaravarthi!!! Avlo dhaan.

    • @nambikkaidhaansamaadhaanam5923
      @nambikkaidhaansamaadhaanam5923 ปีที่แล้ว

      @@vijayakumarc1861 adhu neengal seivadhu,avar follow pannadhu saivam mattume.avar vaazhumbodhu illadha onrai avar meedhu thinikkaadheer.Vetrimaaran solla varuvadhu Thamizhargal udaiya adaiyaalathai maraithu hindhu adaiyalamaai maatri vadakkan sondham kondaadugiraan enbadhe!!!

  • @Charity000
    @Charity000 ปีที่แล้ว +8

    I lived in Tamil Madu for almost 21 years but never have I been proud of Tamil and its culture until now and that is because of Rangaraj Pandey. What a learned man! That someone needed to come from North India and learn our language and give back the respect and dignity to brahmins is mind boggling. Keep going RP.

  • @ragavendranmp
    @ragavendranmp ปีที่แล้ว +9

    மிக்க நன்றி சகோ. வருகிற ஆத்திரம், கோவம் அடக்கி வைக்க முடியல. உங்கள் போன்றவர்களால், நிம்மதியாக உணர்கிறேன்.

  • @vk1791
    @vk1791 ปีที่แล้ว +110

    இராஜ ராஜ சோழன் மற்றொரு பெயர் - ராஜராஜ சிவபாத சேகர, அவரது பெயரிலேயே சிவபக்தி உள்ளது.

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 ปีที่แล้ว +5

      Shaivite . Dont generalize as hindu

    • @porchelviramr4404
      @porchelviramr4404 ปีที่แล้ว +6

      @@karthikeyanvikki1785 Saivite Hindu or Saivite Sanadani. Mind it brother. Don't be a pray for the Vultures. 😭

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 ปีที่แล้ว +5

      @@karthikeyanvikki1785 shaivite is part of hindu as a religion.. don't try to create differences amongst Hindus because of different forms of hindu gods you worship.

    • @sriramravi2936
      @sriramravi2936 ปีที่แล้ว +3

      @@karthikeyanvikki1785 is Lord Shiva worshipped by abrahamics?

    • @lv8520
      @lv8520 ปีที่แล้ว +5

      @@karthikeyanvikki1785 shaivite. Don't generalize as Dravidians, Tamils. DK, DMK, VCK are not Tamils. Don't generalize as Hindus.

  • @KishoreKumar-hm8uh
    @KishoreKumar-hm8uh ปีที่แล้ว +416

    Bollywood மாதிரி இங்கேயும் boycott trend ஆரம்பிச்சாதான் இந்த சினிமா காரங்களுக்கு புத்தி வரும். இனிமேல் வெற்றிமாறன் படம் நான் பார்க்கபோவது இல்லை.

    • @harinithasarav
      @harinithasarav ปีที่แล้ว +3

      No one comment it why?

    • @srinivasansridhar6844
      @srinivasansridhar6844 ปีที่แล้ว +4

      +1

    • @MyRightsMyQuestion
      @MyRightsMyQuestion ปีที่แล้ว +29

      Yes, boycott is the best reply to vetrimaran

    • @kumaran.t4000
      @kumaran.t4000 ปีที่แล้ว +22

      I will boycott his movies.

    • @pankajk3002
      @pankajk3002 ปีที่แล้ว

      சினிமா என்கிற ஒன்றை அழிக்க வேண்டும் மக்களை தவறாக வழி நடத்தும் இந்த மாதிரியான தர குறைவான மக்களை தான் உருவாக்கியுள்ளது மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு மதத்தை பற்றிதான் பேசுகிறான் இவன் ராஜா போன்றவர்கள் தான் மத துவேஷத்தை மக்களிடம் விதைக்கிறார்கள்

  • @slavakumar6611
    @slavakumar6611 ปีที่แล้ว +421

    இராஜராஜ சோழன் இந்து என்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்து காட்டி விட்டார் திரைக்காவியமாய் அந்த படத்தை மீண்டும் திரையிட்டாலே போதும் பல கயவர்களின் வாய் தானை மூடி விடும்

    • @janeausten3397
      @janeausten3397 ปีที่แล้ว +13

      அருமையாக சொன்னீர்கள்

    • @myopinion671
      @myopinion671 ปีที่แล้ว +7

      பிராமணர்கள் படம் எடுத்தால் அப்படிதான் இருக்கும்.

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 ปีที่แล้ว +24

      @@myopinion671 அப்ப வேறு யார் ?? எடுத்தால் சரி வரும். ?????

    • @srravichandran384
      @srravichandran384 ปีที่แล้ว

      PPPPPPPPPPPPPPPPPPPppppppppppppppppPpppppPpppp00000000000000p0p0p0p0p0p000000p00p0qppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppPpppppppppppppppp😂
      😂

    • @Me-gm4fq
      @Me-gm4fq ปีที่แล้ว

      நாங்கள் தமிழர்கள்,
      தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல !!!!!
      எங்கள் சமயம் வேறு.
      எங்கள் மரபு வேறு..
      ஆரிய பிராமண சமஸ்கிருத மரபு வேறு....
      எங்களை ஹிந்துக்கள் என்று சொல்லி அசிங்க படுத்தாதீர்கள்...

  • @saravananm9777
    @saravananm9777 ปีที่แล้ว +12

    திரு வெற்றிமாரனின் படங்களைப் பலமுறை விரும்பி பார்ப்பேன். மிக நல்ல இயக்குனர். அவரிடைய குறிகிய மனப்பான்மையை கண்டு வியக்கிறேன்

  • @suja2442
    @suja2442 ปีที่แล้ว +2

    • சைவம் (சிவன்)
    • வைணவம் (விஷ்ணு)
    • காணபத்தியம் (விநாயகர்)
    • கௌமாரம் (முருகன்)
    • சாக்தம் (சக்தி, துர்க்கை)
    • சௌரம் (சூரிய பகவான்)
    போன்ற அனைத்து சமயங்களும் ஒன்று சேர்ந்தது தான் இந்து மதம்.
    நாஸ்திகர்கள் எல்லாம் இந்து மதத்தை பற்றி ஏன் ஆராச்சி செய்கிறார்கள்.

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 ปีที่แล้ว +396

    பாண்டே போன்றவர்கள் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை என்றால் வெற்றி மாறன் போன்றவர்களின் கருத்து திணிப்பு மேலோங்கி விடும். நன்றி பாண்டே அவர்களே.

    • @chakks63
      @chakks63 ปีที่แล้ว +2

      வெற்றி மாறன் நான்கு படங்களை வெற்றிகரமாக இயக்கியவர். அவர் சொன்னால் சொன்னது தான். வேறு யாரும் எதையும் கேட்க கூடாது

    • @vijayakumarc1861
      @vijayakumarc1861 ปีที่แล้ว +1

      @@chakks63 😂😂

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว +1

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

    • @chakks63
      @chakks63 ปีที่แล้ว +2

      @@siddiqqq Dear friend, everybody uses the word as Hindu in their certificates. Many people don't know exactly what it is. So best way to understand is from people who really know what is it. Unfortunately you may not be able to access such source or you may need to exert a lot of effort to get to know. Merely speaking just because we can speak or write anything just because we learned a language is not sufficient to produce a short answer as explanation. So it is better to avoid such trivia. Peace is elusive in human life. So when we do something that spoil the peace then trouble ensue out of it. Hope you got my point in the logical sense i write this.

    • @esakkiappan5504
      @esakkiappan5504 ปีที่แล้ว

      @@siddiqqq true

  • @nambukaruppanan6135
    @nambukaruppanan6135 ปีที่แล้ว +146

    அண்ணே காவி கலர் சட்டை சூப்பர். நமது பெருமையை நம்மை விட யார் சிறப்பாக கூற முடியும்?

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 ปีที่แล้ว

      ஆங்கிலேயன் வந்த பிறகு தான் HINDHU சந்து சிந்து பொந்து என்று தமிழனை ஏமாற்றி மாற்றிவிட்டான் , தொல்காப்பியம் சீவகசிந்தாமணி இதில் எல்லாம் தமிழன் என்று தானே உள்ளது , அப்போ ராஜராஜன் எப்படி ஹிந்து ஆவான் ::காஞ்சி பெரியவா வாக்குமூலம் படி :: இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றை சொல்லுகிறோம், இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது ,நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது . ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான் ( தெய்வத்தின் KURAL பக்கம் 1 / பக்கம் 126 ) மடை மாற்றி எச்ச ராஜாவே இப்ப சொல்லு சோழன் ஹிந்துவா ???

    • @krishnan585
      @krishnan585 ปีที่แล้ว +4

      கையில் திருவோடு வச்சிக்க சொல்லு....

    • @user-uz8pu3fy6x
      @user-uz8pu3fy6x ปีที่แล้ว +1

      @@krishnan585 ரங்கராஜ் அவர்கள் உழைத்து சம்பாதிக்கிறார் உன்ன மாதிரி அம்மாவை அடுத்தவன் கிட்ட அனுப்பிய சம்பாதிக்கிறார்.

    • @krishnan585
      @krishnan585 ปีที่แล้ว

      @@user-uz8pu3fy6x ஓ அப்படியா, வேணும் னா உன் அம்மா, அக்காவை அனுப்பு... உனக்கும் சம்பாதித்து தரேன், உனக்கும் விளக்கு பிடிக்கிற வேலையும் தரேன், டிப்ஸ் வாங்கி சம்பாதித்துக்கொள், உன் அப்பாவையும் அனுப்பு தரகர் வேலையை தரேன்.....

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว +1

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

  • @vijayakumarc1861
    @vijayakumarc1861 ปีที่แล้ว +170

    Super pandey sir...
    மற்ற‌ மாநிலங்களை ஒப்பிட்டு இந்த சுயநல வாதிகளின் பரப்புரைகளை நீர்த்து போக செய்ததற்காக.....

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว

      Hats off Pandey.

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

  • @sampathkumar9341
    @sampathkumar9341 ปีที่แล้ว

    அற்புதமான உரை... திரு. பாண்டே... ரொம்ப எளிமையாக எதிரிகளைப் பந்தாடுகிறீர்கள்... திருவள்ளுவரை இந்துவாக நிறுவ வேண்டிய அவசியமில்லை...
    பிறவிப் பெருங்கடல், இந்திரனே சாலுங்கரி, வானுறையும் தெய்வம்...போன்ற பல குறள்கள் உண்டு... ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு யார்தான் இந்து? வெற்றிமாறனுத்கு சரியான... அடி...

  • @k_raam
    @k_raam ปีที่แล้ว +2

    Thanks to vetrimaran for make many of them to remember their roots ...it will backfire soon when his movie releasing. this cine industries people are thinking like without them country won't run they should realise without people there is no cinema industry.

  • @shaitsenthil
    @shaitsenthil ปีที่แล้ว +728

    வெற்றிமாறன் மேல் உள்ள மரியாதை போய்விட்டது.
    தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் தமிழக மன்னர்களால் கட்டப்பட்டது என்பது உலகம் அறியும்.
    நமசிவாய.

    • @balakimars8566
      @balakimars8566 ปีที่แล้ว +10

      Vetrimaran may be told all kings like Rajaraja solan is secularist or periyarist

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +11

      இப்போ கிறுத்துவர்னு சொல்ராங்க போல அது உண்மையா?

    • @paramagurs7477
      @paramagurs7477 ปีที่แล้ว +4

      Exact words

    • @ajinraj8889
      @ajinraj8889 ปีที่แล้ว +12

      Seekiramea Christian nu solliruvaanunga😂😂

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 ปีที่แล้ว +16

      RajaRajan was a true Christian Baptist by a pope living during his time. He came all the way from Rome to Tanjore for this.
      Rajan Rajan built big churches reflecting rich culture of Christian tradition. But these RSS and sanghis have destroyed those rich cultural churches and built temples over it and shouting RajaRajan is a Hindu.
      Vetrimaran, thanks for letting us know the truth. The way.. LoL

  • @ganeshanthadavamoorthy852
    @ganeshanthadavamoorthy852 ปีที่แล้ว +60

    நடப்பதெல்லாம் நன்மைக்கே இவ்வளவு விஷயங்கள் இவர்கள் கிளப்பி விட்டதனால் நாங்கள் நிறைய தெரிந்து கொண்டோம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது

    • @porchelviramr4404
      @porchelviramr4404 ปีที่แล้ว

      உண்மை! நாமும் நெடுந்தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கிறோம். 🙏

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

  • @rajarspack
    @rajarspack ปีที่แล้ว +33

    ஒரு வில்லன் வந்தால் ஹீரோ கதாநாயகன் காப்பாற்ற வரவேண்டும் இது உண்மை இயற்கை நியதி., அது போல
    திரு. ரங்கராஜ் பாண்டே. இன்று இந்துக்களுக்கு ஆதரவாக வலிமையான நேர்மையான உண்மையான கருத்துக்கள் கொடுப்பவர்.🙏🙏🙏🙏🙏

  • @venkateshayappan9256
    @venkateshayappan9256 ปีที่แล้ว +4

    Amazing analysis about the whole speech. The ending with a thankful note is superb.

  • @naveensundaram6963
    @naveensundaram6963 ปีที่แล้ว +1

    ஒற்றுமையாக இருக்கின்ற ஆறுசமயங்களின் கூட்டமைப்பான இந்து சமயத்தில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் சிலரிடம் மேலோங்கி நிற்கிறது.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy ปีที่แล้ว +74

    ஓஹ்... இப்போ தான் புரியுது.... மாறன்... சூரியன்... லாம் ஏன் இப்படி ஹிந்து மதத்தை எதிர்க்கிறார்கள் என்று... பெயர் ஒன்றே போதும்.....

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว +3

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

  • @SR-hj4kh
    @SR-hj4kh ปีที่แล้ว +1133

    சிலரை திருப்தி படுத்துவதற்காக சமீப காலமாக , பலர் தங்கள் தனித்தன்மையை இழந்து வருகிறார்கள். இந்த மாதிரி சினிமா கோமாளி களிடம் இருந்து சினிமாத் துறையை காப்பாற்ற வேண்டும்.

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +33

      இத அப்படி கடந்து போக முடியாது.

    • @gsridharsridhargopalaraman291
      @gsridharsridhargopalaraman291 ปีที่แล้ว +85

      சினிமாத்துறையை காப்பாற்ற‌வேண்டாம். அதுவே அழிந்து போகட்டும்.

    • @rudra_25
      @rudra_25 ปีที่แล้ว +32

      I had a good respect on Mr.Vetrimaran...Not I came to know..!! He revealed himself more than enough

    • @niranjankumar6335
      @niranjankumar6335 ปีที่แล้ว +16

      உண்மை அண்ணா

    • @kongukaalai7617
      @kongukaalai7617 ปีที่แล้ว +22

      மிகச் சரி. எஸ் வி சேகர், மோகன் ஜி போண்ற பெரும் திறமைசாலிகள் சினிமாவை இவர்களிடம் இருந்து காப்பாற்றி Oscar பெற்றுத் தர வேண்டும்

  • @kalaivanipadmanabhan1174
    @kalaivanipadmanabhan1174 ปีที่แล้ว +29

    பூமிக்கு பாரமாய் இருக்கும் நடமாடும் பிணத்திற்க்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே போனால் நம்முடைய காலம் பயன் இல்லாமல் போய் விடும் . அண்ணா. சிவாய நம.

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz ปีที่แล้ว +1

    தமிழர்கள் சில பேர் அறியாமையில் இருப்பதால்! ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தாய் படைத்த பொக்கிஷம் பாண்டே ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @sundararajanramaswamy4606
    @sundararajanramaswamy4606 ปีที่แล้ว +4

    You have patiently n logically explained with so much of supporting videos n documents. As you have rightly said if Mr Veterinarian has not created a controversy you would have been able to dig deeply into the subject n present to your loving viewers with such an enlivening n knowledgeable presentation. This bears your unique stamp Sri Pandeji!! Please keep it up.

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 ปีที่แล้ว +234

    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்பதே உண்மை ஜெய்ஹிந்த்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 ปีที่แล้ว

      உண்மை

    • @Rabonykannan
      @Rabonykannan ปีที่แล้ว +1

      உதாரணமாக பாண்டே

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 ปีที่แล้ว +1

      @@Rabonykannan பாண்டே அளவிற்கு நீங்கள் எந்த விதத்தில் புத்திசாலி அல்லது வெற்றி பெற்றவர் பட்டியலில் உள்ளீர்கள் என்பதை உங்கள் சுற்றத்தார் நன்கு அறிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை.

    • @Rabonykannan
      @Rabonykannan ปีที่แล้ว +1

      @@natarajansuresh6148 நான் பாண்டேவை விட புத்திசாலி என்பதை எனது சுற்றத்தார் பல முறை கூறி உள்ளார்கள் ...நீங்களும் என்னோடு வந்து சிலகாலம் பழகிப்பார்த்தால் நீங்களும் அதை புரிந்துகொள்வீர்கள்....

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 ปีที่แล้ว +1

      @@Rabonykannan புத்திசாலியாக நீங்கள் இருப்பதற்கு பாராட்டுக்கள். போலி மின்னஞ்சல் கொண்டு பதிவு செய்வது புத்திசாலியான உங்கள் போன்றவர்களுக்கு அழகல்ல ஆண்ணமையல்ல என்பது குறிப்பிடத்தக்கது அதை அறிவார்ந்த மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளார்கள் என்பது தான் உண்மை விஷயம். ஆதலால் உண்மையான மின்னஞ்சல் கொண்டு பதிவு செய்வது நல்லது என்றும்.

  • @Srikaantck
    @Srikaantck ปีที่แล้ว +224

    தொல்லோட மேடையிலிருந்து பிரிவினைவாதம், இந்து மத துவேசம், தீவிரவாதம் தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?

    • @chakks63
      @chakks63 ปีที่แล้ว +8

      தொல்லை இனிமேல் இல்லை என்கின்ற நாள் திரும்ப வருமா? என்று இந்த வம்பு தீரும்?

    • @porchelviramr4404
      @porchelviramr4404 ปีที่แล้ว +4

      அதான!

    • @Srikaantck
      @Srikaantck ปีที่แล้ว +6

      @@chakks63 தொல்லை ஒழியும் நாள் விரைவில் வரும்.

    • @chakks63
      @chakks63 ปีที่แล้ว +1

      @@Srikaantck நன்றி நண்பரே, உங்கள் கருத்து நம்பிக்கையை வலுவூட்டும். நம்புவோம். காத்திருப்போம். காலம் வரும். விரல் நுனியில் கறை பட்டாலும், வீணர் முகத்தில் கரி பூசுவோம். 2024 பொது தேர்தலில் நமது எண்ணங்களை ஒருமித்த குரலில் சொல்லுவோம்.

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +3

      Correct. Ithulla matha nallinakka perani. Vekkam ketta hindus will be participating in that

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 ปีที่แล้ว +27

    தெருமாமா உடைந்த ப்ளாஸ்டிக் சேர் கொடுத்தாலும் ஒன்றுமே சொல்லாமல் உட்கார்ந்து கொள்வான். ஏனெனில் அவன் உட்கார்ந்து படுத்து புரள்வதே சாக்கடையில் தான்.

    • @murthivikkas1802
      @murthivikkas1802 ปีที่แล้ว

      இனி அந்த ஆளுக்கு பிஞ்சுபோன பாயும் போடுவார்கள் அதையும் ஏற்றுக் கொள்வார் காரணம் ஃபேட்டா,டிப்ஸ் நறுக்குனு சம்பளம்

    • @balajivenkat8159
      @balajivenkat8159 ปีที่แล้ว +1

      பற மாமா

  • @shankaranethrans.n9698
    @shankaranethrans.n9698 ปีที่แล้ว +5

    What a kind way of explanation ❤️ loved it Pandey anna ❤️

  • @nithiran328
    @nithiran328 ปีที่แล้ว

    அருமையாக சொன்னிர்கள்..... தெளிவான விளக்கம்.. வெற்றிமாறன் அவர்களே இந்த பதில் உமக்கு போதும் என்று நினைக்குறோம். இனி உங்கள் திரைப்படத்தை எந்த இந்துக்களும் வந்து பார்க்க போவது இல்ல என்று பெருமையோடு சொல்கிறோம்..

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன ปีที่แล้ว +194

    இந்துகளே ஜாக்கிரதை!!!
    இந்து தர்மத்திற்கு எதிராக பேசும்
    நடிகர்கள் & இயக்குனர்கள்
    நடிக்கும் & இயக்கும் திரைப்படத்தை இந்து பண்டிகை
    தமிழ் புத்தாண்டு,
    தீபாவளி,
    பொங்கல்,
    ஆயுதபூஜை (ம.ப)
    விழா நாட்களில்
    மட்டுமே
    வெளி வருகின்றது
    அந்த குறிப்பிட்ட சிலரின் திரைபடத்தை புறக்கணித்தல் போது

    • @ajayj3217
      @ajayj3217 ปีที่แล้ว

      ஹிந்து எப்போ வந்துச்சு சொல்லுங்க

    • @jayasriarun
      @jayasriarun ปีที่แล้ว +24

      இந்து தர்மத்தை மதிக்காதார் படங்களை புறக்கணிப்போம். அது மட்டுமன்று நமது இளைய சமுதாயத்திற்கும் இந்த கொள்கையை மனதில் ஆழப் பதித்திட வேண்டும். ஓம் நமசிவாய.

    • @ajayj3217
      @ajayj3217 ปีที่แล้ว +2

      @@jayasriarun கேட்ட கேள்விக்கு பத்தில் சொல்லுப்பா நீ 😂 ஹிந்து மதம் எப்ப வந்துச்சு அத சொல்லு மொதல்ல எல்லாம் வெளிய தெரிய வர ஆரம்பிச்சுருச்சு இனி நீங்கள் ஒன்னும் பண்ண முடியாது கண்ணு ஹிந்து மதம் எப்ப வந்துச்சு அதுக்கு பத்தில் சொல்லு நீ இப்ப

    • @asho.123kum
      @asho.123kum ปีที่แล้ว +15

      @@ajayj3217 கதறு 😄

    • @ajayj3217
      @ajayj3217 ปีที่แล้ว

      @@asho.123kum டேய் கதறது எல்லாம் ஓரமா இருக்கட்டும் நீ பதில சொல்ற வெண்ண அதுக்கு பத்தில் வருமா உனக்கு வராது ஹிந்து மதம் ஒன்னு இருந்தா தான நீ பத்தில் சொல்லுவ 😂😂 சொல்லுடா வெண்ண அப்டி ஹிந்துமதம் இருந்தா எப்ப உருவாச்சு சொல்லு ஹிந்து மதம் மட்டும் இல்லை கிறிஸ்தவம், முஸ்லீம் ethium சேத்திகோ சொல்லு இப்ப

  • @urc2765
    @urc2765 ปีที่แล้ว +29

    ஆத்தே....ஆத்தே.....ஆத்தே.....என்னாச்சோ...சோத்தைத்தான் தின்னுட்டு வளந்தானுங்களா? இல்ல கண்டதையும் தின்னுடுட்டு வளர்றானுங்களா? தலைகாலு புரியாம,தருதலைங்க தெரியாம அலையுறாங்க.....

  • @ramraj1967
    @ramraj1967 ปีที่แล้ว +53

    Sincere thanks to Vetrimaran & co. They are doing extraordinary work in consolidating hindus where a dedicated hindu finds it difficult.

  • @ramguru71
    @ramguru71 ปีที่แล้ว +1

    திரு.பாண்டே சார் ரொம்ப நன்றி.
    நல்லபடியாக விளக்கம் கொடுத்ததற்கு. அவர்கள் நினைப்பது மற்றவர்களுக்கு
    ஒன்றும் தெரியாது என்று.

  • @rajgurusamyraj
    @rajgurusamyraj ปีที่แล้ว

    உம்மை போல் ஒருவர் தான் இவர்களுக்கு பதில் அளிக்க இயலும், நீரும்இல்லையேன்றால் பதில் கூற யாரும் இல்லை உம்மை இரு கை கூப்பி வணங்குகின்றேன்.

  • @parthibann9415
    @parthibann9415 ปีที่แล้ว +97

    எப்போதும் போல் சிறப்பான, தெளிவான, ஆதாரப்பூர்வமான விளக்கம்! ராக்கிங் ரங்கராஜ் பாண்டே அண்ணா!!!

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

    • @kumareshs6710
      @kumareshs6710 ปีที่แล้ว +1

      @@siddiqqq 😂😂 Shaivisim = Hinduism.

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      @@kumareshs6710 😆yes but not *BRAHMINISM*

    • @sundaresansubramanian5357
      @sundaresansubramanian5357 ปีที่แล้ว

      இந்துவோ இல்லை யோ பல பொந்து பார் தி....ன்

    • @sumathyretnam7694
      @sumathyretnam7694 ปีที่แล้ว

      @@siddiqqq nonsanse...where the hell brahmanism come from....like muhamadians....

  • @siva-yz1qx
    @siva-yz1qx ปีที่แล้ว +72

    தமிழன் தான் இந்து, இந்து மதத்தை உருவாக்கியவனே தமிழன்தான்.

    • @chakks63
      @chakks63 ปีที่แล้ว

      தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, என்றால் என்ன என்று விளக்கலாம்! இது எந்த மொழியில் சொல்லப்பட்டது என்று ஆராயாலாமே!!! குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் பாலை என்கிற ஐந்திணை நில பாகுபாட்டில் தெய்வங்கள் இருந்தனவா? தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லையா? நாலாயிர திவ்விய prabharamum, தேவாரமும், திருப்புகழ் போன்றவையும் ஆழ்வார், நாயன்மார்கள் எல்லோரும் அவாளா? வெற்றி பெற்றால் என்ன பேசினாலும் சரியாகி விடும்? என்று நமக்கு ஒரு பிரமை ஏற்படுகிறது!!! ஆகவே நான் பேசினால் பொதுக்கூட்டம், நடந்தால் பேரணி மதியம் 1 மணிக்கே எங்கள் போராட்டம் வெற்றி என்று அறிவிப்பு வெற!!! என்ன தான் ஆனது இந்த பணம் தின்னி கழுகுகள் இப்படி வெறுப்பை உமிழ்கிரார்கள்??!

    • @porchelviramr4404
      @porchelviramr4404 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏🙏

    • @cd.muruganmurugan1979
      @cd.muruganmurugan1979 ปีที่แล้ว +4

      சைவம் (சிவன்)
      •வைணவம் (விஷ்ணு)
      •காணபத்தியம் (விநாயகர்)
      •கௌமாரம் (முருகன்)
      •சாக்தம் (சக்தி, துர்க்கை)
      •சௌரம் (சூரிய பகவான்)
      இந்த ஆறு சமயத்த
      பொட்டலம் கட்டி,சந்துல உட்கார்ந்து "இந்து"னு முடிச்சி போட்டயாரு? அது எந்த ஆண்டு

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj ปีที่แล้ว +1

      இல்லை...தவறு....

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj ปีที่แล้ว

      @@cd.muruganmurugan1979 அய்யனார், முனி, கருப்பன் போன்ற கிராமத்து சாமிகளை விட்டிவிட்டீர்கள்

  • @drvivasayam
    @drvivasayam ปีที่แล้ว +79

    அருமையான பதிவு.. சிறந்த எடுத்துக்காட்டு உடன் சிறந்த பேச்சு...

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 ปีที่แล้ว

      ஆங்கிலேயன் வந்த பிறகு தான் HINDHU சந்து சிந்து பொந்து என்று தமிழனை ஏமாற்றி மாற்றிவிட்டான் , தொல்காப்பியம் சீவகசிந்தாமணி இதில் எல்லாம் தமிழன் என்று தானே உள்ளது , அப்போ ராஜராஜன் எப்படி ஹிந்து ஆவான் ::காஞ்சி பெரியவா வாக்குமூலம் படி :: இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றை சொல்லுகிறோம், இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது ,நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது . ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான் ( தெய்வத்தின் KURAL பக்கம் 1 / பக்கம் 126 ) மடை மாற்றி எச்ச ராஜாவே இப்ப சொல்லு சோழன் ஹிந்துவா ???

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

  • @kamarajmalathi2769
    @kamarajmalathi2769 ปีที่แล้ว

    வெற்றிமாறன் சொன்னது 100 சதவீதம் உண்மை இராஜராஜ சோழன் எங்களுடைய முப்பாட்டன் தமிழன் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது ஆனால் இந்த காலகட்டத்தில் இதை சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்

  • @mastersmindthang1709
    @mastersmindthang1709 ปีที่แล้ว +3

    Thanks to Vetri maran.....for this contents....Thanks to Pandey ji.....

  • @srinivasanmahalingam7331
    @srinivasanmahalingam7331 ปีที่แล้ว +5

    ஒரு சைடு ஸ்டேன்ட் எடுப்பதால் இவ்வளவு நாள் நாம் வியந்து பாராட்டிய ஆட்களின் ஒருவித அருவருப்பான மனநிலையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது அதில் வெற்றி மாறனும் சேர்ந்து உள்ளார். இவரைப்போன்ற பல பேர் திராவிட முகமுடி போட்டு கொண்டு திரிகிறார்கள். அவர்களோடு இவரையும் சேர்ந்து புறகனிப்போம்

  • @sivanesanthambirajah9214
    @sivanesanthambirajah9214 ปีที่แล้ว +32

    தொடரவேண்டும் உங்கள் சேவை. நன்றி

  • @annapppana3933
    @annapppana3933 ปีที่แล้ว +63

    வெற்றிமாறன் மூளை உள்ள
    டைரக்டர் என்று நினைத்தேன்
    தவறாகி விட்டது. இவர்கலெல்லாம் எதன் அடிப்படையில் இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை இனி இவரின்
    படங்கள் தேறுவது கடிணம். ஏன்
    எனில் சத்தியத்தின் பாதையை
    மறந்தால்.....நடக்கவேண்டியது
    நடக்கும் என்பது என் நம்பிக்கை.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 ปีที่แล้ว

      //"அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது"// இதுதானே உண்மை. வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தால் நாம் ஹிந்துவானோம் என்று பெரியவாவே கூறியுள்ளாரே. சைவக்கடவுள் சிவன் லிங்க வடிவிலானவன் (ஸ்சிவன் (உருவம்) கிடையாது). வைணவ கடவுள் மாயோன் அல்லது திருமால் (விஷ்ணு கிடையாது)......தமிழர்களின் கடவுள் பெயரை சமஷ்கிருதத்தில் மாற்றிக்கொண்டால் ஹிந்து ஆகிவிடுவார்களா என்ன?? தமிழர்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது.

    • @vasansvg139
      @vasansvg139 ปีที่แล้ว

      சினிமாவை சினிமாக்காரன் இவர்கள் எல்லோரையும் நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருவதால் வந்த நாசம்.... மக்கள் திருந்த வேண்டும்.... சினிமாக்காரனை ஒரு பிடி பிடிக்க வேண்டும்... விரைவில்

    • @thanavirgo8741
      @thanavirgo8741 ปีที่แล้ว

      He directed many films which make grand success. So, that idiot think any thing he speak is correct.

  • @bbamcamphill
    @bbamcamphill ปีที่แล้ว +1

    Pandey sir , u r Hindu saver from spoilers.......I am happy u brought truth with proof

  • @balajis8156
    @balajis8156 ปีที่แล้ว +1

    ஒரு குடும்பம் சினிமா பார்க்க இன்று 1500 ரூபாய் செலவாகிறது அதை தவிர்க்க கோயிலுக்கு போனால் நன்றாக உணவு விடுதியில் உணவு சாப்பிடலாம் நிம்மதியாக வாழலாம் இதை யோசிக்க ஆரம்பித்தால் வெற்றிமாறன் என்ன பண்ணுவார்

  • @harigold1983
    @harigold1983 ปีที่แล้ว +87

    11 மணிக்கு 3200 பேர்க்கு மேல் லைவ் பாக்கராங்கன்னா அது சாணக்கியாவுக்கே உரிய ஸ்பெஷல்

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy ปีที่แล้ว +4

      3k.....

    • @rajeshraj-wb2pq
      @rajeshraj-wb2pq ปีที่แล้ว +3

      3.2k......

    • @raviraman2559
      @raviraman2559 ปีที่แล้ว +5

      கற்றோர் கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு. Example panday

    • @king-power
      @king-power ปีที่แล้ว +6

      Dp இல் இருக்கும் தேசிய கோடி பார்த்து வயிறு எரியும் கும்பல் சார்பாக உங்கள் கருத்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    • @harigold1983
      @harigold1983 ปีที่แล้ว +2

      @@king-power 🙏🏻

  • @vijayakumarc1861
    @vijayakumarc1861 ปีที่แล้ว +48

    வெற்றி மாறன் மாதிரி ஆட்கள்‌ தான் ராஜ‌ராஜ சோழனுக்கே புற‌ அழுத்தம் கொடுக்கிறார்கள்......😂

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 ปีที่แล้ว +21

    அருமையான பதிவு maran மிஷனரி கும்பல்

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +1

      இது தெரிய 300 வருடமா தமிழனுக்கு.😄😄😄😄

  • @deepshikaa6106
    @deepshikaa6106 ปีที่แล้ว +3

    இந்த வீடியோவை அவனுக்கு (வெ.மா)Tag பன்னவும்.....அருமை பாண்டே அண்ணன்...

  • @sathishkumar-tl9ue
    @sathishkumar-tl9ue ปีที่แล้ว +2

    19.19 "Not Udaya sooriyan parambarai" - Pandey punches under the belt.

  • @selvapaul9798
    @selvapaul9798 ปีที่แล้ว +29

    இவங்க கையில வந்த உடனே தரம் தாழ்வது என்பது மிக்க கேவலமான உண்மை.உள்ளே வந்த உடன் என்னை அமுக்கி விட்டார்கள் என்பது நெக்ஸ்ட்.ஒதுக்கி வைக்கப் பட வேண்டியவர்களே இவர்கள்.

  • @goodluck600
    @goodluck600 ปีที่แล้ว +31

    மிக்க நன்றி பாண்டே அவர்களே ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 ปีที่แล้ว +48

    நன்றி. அருமையான விளக்கம் பாண்டே ஜீ.‌
    இரண்டு இடங்கள் எனக்கு பிடித்தது.‌
    " நம்ப‌‌ ராமர், கிருஷ்ணர்தான்" ,
    " சூரிய‌வம்சம், உதய‌சூரியன் இல்ல" .
    மிகவும் சமயோசிதமான , பொருத்தமான , அர்த்தமுள்ள கருத்துக்கள்

  • @pollathava372
    @pollathava372 ปีที่แล้ว +2

    இராஜராஜ சோழன் இந்து இல்லை அவன் ஒரு சைவ மன்னன் என்று சொல்லி இருக்கலாம் சில வார்த்தை விழுங்கிகளால் தான் இப்படியான குழப்பங்கள்

  • @bharathisubramanian5046
    @bharathisubramanian5046 ปีที่แล้ว +1

    May god give enough strength to people like Mr.Pandey and give clarity to people who do not have enough intellectual thoughts in the right way..

  • @keerthim9021
    @keerthim9021 ปีที่แล้ว +242

    எளிமையாக மாறனுக்கு மற்றுமின்றி மக்களுக்கும் புரியும் படி படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி வாழ்த்துகள்

    • @ravishankarv6687
      @ravishankarv6687 ปีที่แล้ว +3

      It's correct

    • @keerthim9021
      @keerthim9021 ปีที่แล้ว +1

      @@ravishankarv6687 🙏

    • @kongukaalai7617
      @kongukaalai7617 ปีที่แล้ว

      இதக் கேட்டு வெற்றிமாறன் புரிஞ்சுக்கனுமாமா?அடேய்.. இது உங்கள மாதிரி அரவேக்காட்டுக் கூட்டத்த திருப்தி பண்ண போட்டது.. பாத்தமா.. லைக் போட்டமா.. தேர்தல் ல தாமரை ல குத்துனமா டெப்பாசிட் போச்சுனு கதருனமானு இருக்கனும்.. already ஆணவத்துல ஆடி தான் இப்போ அவங்க திருப்பி அடிக்குறாங்க.. ஜென்ம புத்தி செருப்புல…………….

    • @krishnan585
      @krishnan585 ปีที่แล้ว

      என்ன படம்... என்ன படம்.....

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

  • @ravichandranr2252
    @ravichandranr2252 ปีที่แล้ว +84

    வெற்றி மாறன் பேசுவதை எல்லாம் சீரியஸ் ஆக எடுத்து கொள்ள கூடாது. இதெல்லாம் கடந்து போக வேண்டும். மக்களுக்கு தெரியும் ராஜ ராஜ சோழன் யார் என்று.

    • @sivanthangaswamy4067
      @sivanthangaswamy4067 ปีที่แล้ว +9

      இல்லண்ணே இவனுங்க நாம கேட்காம விட்டா ரொம்ப பேசுறானுங்க கோபம் வருது நீங்களே சொல்லுங்க...

    • @avinashg4974
      @avinashg4974 ปีที่แล้ว

      சரிடா சங்கி பயலே , ராச ராச சோழன் ஹிந்து சந்துனா , ஒரே ஒரு கல்வெட்டு, இல்ல செப்பேடுகளில் ஹிந்து சந்துன்னு ஒரு வார்த்தை ஆம்பளயா இருந்தா காமிடா சங்கி மங்கி!!

    • @balajivenkat8159
      @balajivenkat8159 ปีที่แล้ว +4

      இல்லை நாம் கேட்க வேண்டும் இல்லை என்றால் இது திரும்பவும் நடக்கும்

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 ปีที่แล้ว

      //"அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது"// இதுதானே உண்மை. வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தால் நாம் ஹிந்துவானோம் என்று பெரியவாவே கூறியுள்ளாரே. சைவக்கடவுள் சிவன் லிங்க வடிவிலானவன் (ஸ்சிவன் (உருவம்) கிடையாது). வைணவ கடவுள் மாயோன் அல்லது திருமால் (விஷ்ணு கிடையாது)......தமிழர்களின் கடவுள் பெயரை சமஷ்கிருதத்தில் மாற்றிக்கொண்டால் ஹிந்து ஆகிவிடுவார்களா என்ன?? தமிழர்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது.

    • @vijayakumarc1861
      @vijayakumarc1861 ปีที่แล้ว +1

      @@balajivenkat8159 Perfect response...yes...we need to raise voice...

  • @vijiraja8253
    @vijiraja8253 ปีที่แล้ว +73

    எல்லாம் அரைகுரை knowledge ஐ வைத்துக்கொண்டு பேசுகிறார் வெற்றி மாறன். 🤦‍♀️
    முடிவில் அவரை புகழ்ந்தது உங்களின் படித்த குணத்தை காட்டுகிறது பாண்டே ஜி. 🙏

    • @thanavirgo8741
      @thanavirgo8741 ปีที่แล้ว +1

      Arai vekkadu speech vetrimaran

  • @Iconicevlove
    @Iconicevlove ปีที่แล้ว +1

    சுடலை கும்பல் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது மிகவும் கவனம் வேண்டும்... 🙏மக்களே

  • @venkats6379
    @venkats6379 ปีที่แล้ว +1

    நன்றி பாண்டே சார். இவர்கள் வேண்டுமென்றே தான், தெரிந்தே தான் பொய்களை சொல்கிறார்கள். ஆனாலும் நீங்கள் மிகவும் பொறuமையாக விளக்கி உள்ளீர்கள்.

  • @sumathidandapani5955
    @sumathidandapani5955 ปีที่แล้ว +23

    இவனுகள்லாம் ஜால்ரா கோஷ்டி.... இதுக்கு ஏன் சார் எனர்ஜி வேஸ்ட் பண்றீங்க..

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy ปีที่แล้ว +139

    வெற்றி போன்ற காட்டுமிராண்டி களை புறக்கணிப்போம், புரிய வைப்போம்...இது தான் நடக்கும்...

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 ปีที่แล้ว

      //"அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது"// இதுதானே உண்மை. வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தால் நாம் ஹிந்துவானோம் என்று பெரியவாவே கூறியுள்ளாரே. சைவக்கடவுள் சிவன் லிங்க வடிவிலானவன் (ஸ்சிவன் (உருவம்) கிடையாது). வைணவ கடவுள் மாயோன் அல்லது திருமால் (விஷ்ணு கிடையாது)......தமிழர்களின் கடவுள் பெயரை சமஷ்கிருதத்தில் மாற்றிக்கொண்டால் ஹிந்து ஆகிவிடுவார்களா என்ன?? தமிழர்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது.

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

    • @Priyaprabhakaran24
      @Priyaprabhakaran24 ปีที่แล้ว +1

      @@siddiqqq unga religion la pirivu eruka

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      @@Priyaprabhakaran24 எங்க முஸ்லீம் மதமும், சைவ மதம் மாதிரி தான் அணைத்து மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,,

    • @prathapcharan
      @prathapcharan ปีที่แล้ว

      @@siddiqqq go and tell this to shias who are getting massacred. Non Muslims yee kafirs anradhu solradhu niruthasolungu bro.

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 ปีที่แล้ว +54

    சிறப்பான அருமையான விளக்கம் பாண்டேஜிக்கு கோடி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

  • @arunkumaran3724
    @arunkumaran3724 ปีที่แล้ว

    பாண்டே அவர்களுக்கு நன்றி அதை விட இந்துக்களுக்கு வெற்றி தேடித்தந்த மாறனுக்கும் நன்றிகள் பல

  • @pirana_6
    @pirana_6 ปีที่แล้ว +1

    ஐயா இந்து மதம் வேறு சைவசமயம் வேறு.... வள்ளுவனும் ராஜராஜனும் சைவமதத்தவர்கள்.... நாம் இந்துக்கள் கிடையாது நாம் சைவர்கள்

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +49

    நல்ல பதிவும் விளக்கமும் நன்றி

  • @prakashrao8077
    @prakashrao8077 ปีที่แล้ว +69

    Mr Pandey can’t thank you enough for your research and crystal clear explanation/ rebuttal. Best wishes to you and your crew

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

  • @sankarkisanth87
    @sankarkisanth87 ปีที่แล้ว +13

    விடுங்க சார்,ஒருநாளைக்காவது இவங்கே அந்த பெரியாராலயே மிதிவாங்கியே சாகப்போராங்கே😏...

  • @kvlpandian
    @kvlpandian ปีที่แล้ว +3

    வெற்றி நீ காலி 😄😄😄

  • @rajajisk
    @rajajisk ปีที่แล้ว +1

    சிவ பாத சேகரன் , திருமுறை கண்ட சோழன் ,மாமன்னன் இராச இராச சோழன் அவர்கள் பற்றிய நினைவை தூண்டிய வெறும் மாறனுக்கு நன்றி.

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 ปีที่แล้ว +142

    சினிமா காரர்களும் கழக அரசியல்வாதிகளும் தான் தமிழகம் தலை குனிவதற்கான முக்ய காரணங்கள்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 ปีที่แล้ว +1

      உண்மை

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

    • @arrivalaganiyer2959
      @arrivalaganiyer2959 ปีที่แล้ว

      வெற்றி மாறனுக்கு மிக்க நன்றி. ராஜராஜ சோழன் பற்றி தெரியாத இந்த நடுநிலை நக்கிகள் எல்லாம் இப்ப நல்லா தெரிஞ்சுக்குவாங்க

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      @@jagdishkumar-hg8og based on law from holy Quran all humen can follow Islam. But in brahmanism only their kids can be brahmin..,, Music director AR Rahman what law he making.. Mysore king tippu sulthan what he making old indian president Abdul Kalam what law he making I don't care..,, even I don't kne this two Guys ashraf and ajlaf wher they fro

    • @shankarm7253
      @shankarm7253 ปีที่แล้ว

      "கி" விடுபட்டுள்ளது.

  • @pandiarajan9803
    @pandiarajan9803 ปีที่แล้ว +26

    சரியான அடி. . டேய் வெற்றிமாறா உண்ணபோய் நல்லவனு நெனச்சோமேடா

  • @mohansundar2045
    @mohansundar2045 ปีที่แล้ว +82

    படித்தால் மட்டும் போதாது வெற்றிமாறன்.அருமையான விளக்கம் பாண்டே ஜீ.‌

  • @pragashpoogavarnum2860
    @pragashpoogavarnum2860 ปีที่แล้ว +1

    Good professional explanation

  • @ragavangopal3171
    @ragavangopal3171 ปีที่แล้ว

    இவ்வளவு நடந்தும் இந்துக்கள் இன்னும் விழித்துக் கொள்ளாதது தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபம்.

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 ปีที่แล้ว +88

    எவனும் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும். கடவுள் நம்பிக்கை நாம் நம் வழியில் செல்வோம்.

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว

      அப்படி சென்றால் இந்து தர்மம் அழிந்துவிடும்.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 ปีที่แล้ว

      Exactly! 🙏

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 ปีที่แล้ว

      நாட்டுல கடவுளை நம்புறவனால தான் பிரச்னை, not because of atheists

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว

      @@siddiqqq
      மதம் மாறியவர்களால் இந்து மதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

  • @vijayakumarc1861
    @vijayakumarc1861 ปีที่แล้ว +33

    தங்கர்‌ பச்சான்‌ மாதிரி எத்தனையோ ஜாம்பவான்கள் உண்மையாக மக்களை வழி நடத்தும்போது இவர் மாதிரி அரசியல் செய்யும் சில சுய‌நல வாதிகளும் அதே சினிமா துறையில் இருக்கத் தான் செய்கிறார்கள்....வெற்றிமாறன் போல்....காலக்கொடுமை...

  • @sukumarrathinam7088
    @sukumarrathinam7088 ปีที่แล้ว +12

    கடைசியாக நன்றி பாராட்டி அடி ச்ச அடி இருக்கே.....சாணி யில முக்கி அடிச்சாப்புல...👌👌👌👌

  • @balajis8156
    @balajis8156 ปีที่แล้ว +1

    நான் சாமி கும்பிடுகிறேன் பா இனிமே வெற்றிமாறன் சினிமா பார்க்க மாட்டேன் என்ன மாதிரி எல்லாம் முடிவு எடுத்தால் அவருடைய நிலைமை இப்ப தெரியும்

  • @முருகானந்தம்-ன8ந
    @முருகானந்தம்-ன8ந ปีที่แล้ว

    நல்ல விளக்கம். தாங்கள் கடைசியில் கூறிய கருத்துக்களை தங்கள் உரையின் ஆரம்பத்திலேயே கூறியிருக்கலாம் என்பது எனது கருத்து.

  • @ramkumaros3650
    @ramkumaros3650 ปีที่แล้ว +10

    ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 ปีที่แล้ว +19

    Thanks A Lot on behalf of Every Hindu of this Holy Land 🙏🙏🙏

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 ปีที่แล้ว

      @@siddiqqq 🙏

  • @maheshalwin435
    @maheshalwin435 ปีที่แล้ว +95

    நிஜம் தெரியாமல் நிழலை வைத்து பிழைப்பு நடத்துபவன்... தோல்வி நிஜத்திற்கு ஏற்படாது நிழலுக்கு தான்...தோல்வி....ன்

    • @venkatesanmvenkey382
      @venkatesanmvenkey382 ปีที่แล้ว +4

      Super analise Truth 👍

    • @siddiqqq
      @siddiqqq ปีที่แล้ว +1

      சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு

  • @sivachandru9196
    @sivachandru9196 ปีที่แล้ว

    இவர்கள் வெள்ளையர்களை பற்றி எப்போதும் பேசவே மாட்டார்கள்....வேற லெவல் ...😂😂😂

  • @d.sankarasubbu6708
    @d.sankarasubbu6708 ปีที่แล้ว

    அவர்கள் பேசும் போது எனக்கு தீராத கோபம் வரும் அன்னன் நீங்கள் பேசும் போது மன நிம்மதி
    கோவில் எதிரில் அமைந்துள்ள
    ராமசாமி சிலைகளின் தலைகள் துண்டித்தால் மட்டுமே இந்த மாதிரி தேவையற்ற விமர்சனங்கள் மறையும்
    நீண்ட நாள் கணவு

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 ปีที่แล้ว +17

    பாண்டே மூலம் ராஜ ராஜ சோழன் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள உதவிய வெற்றி திருமாறனுக்கு நன்றிகள் பல... தொடரட்டும் உம்போன்றோர் சேவை

  • @whenkey9716
    @whenkey9716 ปีที่แล้ว +17

    I will not watch PS-1 in theatres. I hate Vetrimaran, Pa Ranjith. They are sold to and shame on Tamilians to have these kind of people taking tamil movies and diverting people of Tamilnadu. Boycott all movies of Vetrimaran and Pa Ranjith. They are sold to and speak as they like to get cheap publicity.

  • @seenimuthui8219
    @seenimuthui8219 ปีที่แล้ว +15

    முட்டாள்கள் சொல்வதை நாம் விவாதித்து நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை சில படங்களை எடுத்தவுடன் இவர்கள் பெரிய அறிவாளிகளாக காட்டிக்கொள்கிறார்கள்

  • @krishnachary7933
    @krishnachary7933 ปีที่แล้ว +2

    Continue your work God is with you

  • @ramanathancs7196
    @ramanathancs7196 ปีที่แล้ว +1

    ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் ஜீசஸ் இந்துவாக இருக்க வேண்டும்

  • @TheRamg75
    @TheRamg75 ปีที่แล้ว +11

    Sir, it is proven that Raja Raja Chozhan belongs to Christianity and his real name Raja Joseph

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy ปีที่แล้ว +32

    Sir, நீங்க இல்லை நா.. இதெல்லாம் சொல்ல யாருமே இல்லை... நன்றிகள் பல

    • @gamingtharushyt3561
      @gamingtharushyt3561 ปีที่แล้ว

      இவர் இல்லாமல் இருந்தால், நீங்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக இருந்திருப்பிற்கள்

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy ปีที่แล้ว +1

      ஆனால் எப்படி எல்லாம் மக்களை பிரிக்கிறார்கள் பாருங்க.. இந்த மாதிரி பேசும் சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகள் என்ன தான் சொல்ல வராங்க... இந்திரனை திருமகளை பெருமாளை வணங்கிய போற்றி எழுதிய திருவள்ளுவர், அவையார்.. ஆண்டாள் போன்றோர் எல்லாம் பொய் என்கிறார்களா... கும்பிட கூடாது nu சொல்றாங்களா... ஏன்? கும்பிட்டால் தான் என்ன???

    • @amiemohan8578
      @amiemohan8578 ปีที่แล้ว +1

      @@gamingtharushyt3561 nimmathy or being a muddal without knowing the actual facts????

    • @gamingtharushyt3561
      @gamingtharushyt3561 ปีที่แล้ว

      Mam please this Rengaraj, one way supporter, he will not speak right and wrong, please don't go with one person, don't follow religion and community, kindly live with human, if I said anything wrong sorry.

  • @prasannakumar8364
    @prasannakumar8364 ปีที่แล้ว +19

    Great analysis Pandey ji. Thank you.

  • @SamSam-je3pc
    @SamSam-je3pc ปีที่แล้ว +1

    Super super super nice arumy arumy nalla sonniga super

  • @govindraok4598
    @govindraok4598 ปีที่แล้ว +86

    திரு பாண்டே அவர்களே.. கோடி நன்றிகள் உங்களுக்கு.. ஒரு சின்ன குழந்தைக்கும் அல்லது எந்த ஒரு அறிவும் ( திராவிடம் என்றும் சொல்லிக்கொள்ளும்) இல்லாத ஹென்மங்களுக்கலுக்கும் புரிகிற மாதிரி அறிவான விளக்கம் ....
    Hats off Mr. Pande....

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว

      Keep it up.

    • @pkmurugasamy4101
      @pkmurugasamy4101 ปีที่แล้ว

      உண்மை மில் உறங்குபவரை எழுப்பலாம்.உண்மை அறிந்தும் அதை அழிந்து தங்கள் சொந்த சூயலாப கருத்து களை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவரை ஒதுக்க வேண்டும்.

    • @rojasamayal9436
      @rojasamayal9436 ปีที่แล้ว

      தமிழில் பார்பனரே என்று சொன்னால் இன்னும் நன்றாக புரியும்.😂😂😂😂

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 ปีที่แล้ว +14

    You are correct 💯 Pandey how many great directors in the Tamil Nadu they're directing good family stories.Vettimaran think about this.

  • @surprise_gift
    @surprise_gift ปีที่แล้ว +20

    பாண்டே அவர்கள் மிக சரியான பதில், கன்னியாமான பதில் வெற்றி மாறன் அவர்களுக்கு👍👌, வெற்றி பெற்று விட்டதற்கு ஆக எல்லாம் அவர் சொல்வது எல்லாம் சரி இல்லை

    • @vijayb6916
      @vijayb6916 ปีที่แล้ว

      Pandey is a worst fellow. If Dravidian is not there then we would have been worst to the core like FC people

  • @மித்ரன்143
    @மித்ரன்143 ปีที่แล้ว +3

    19:18 mass pandey...

  • @shortsyt1640
    @shortsyt1640 ปีที่แล้ว +1

    அண்ணே உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான்.....தரமான பதில் நன்றி

  • @tamilan9696
    @tamilan9696 ปีที่แล้ว +5

    வெற்றி மாறனுக்கு சரியான செருப்படி பதிவு 👌🔥