MP சீட் கொடுக்காவிட்டால் மீண்டும் Congress? Rangaraj Pandey Interview with Vijayadharani | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 3.2K

  • @chandrasekark168
    @chandrasekark168 8 หลายเดือนก่อน +625

    உனது அரசியல் இதுடன் முடிவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்.

    • @aaornpalaiya-wv5oo
      @aaornpalaiya-wv5oo 8 หลายเดือนก่อน +8

      Eva palaver oppa

    • @0464israel
      @0464israel 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @RaymondIndia-jo9iu
      @RaymondIndia-jo9iu 7 หลายเดือนก่อน +15

      நீ கன்னியாகுமரி மாவட்டத்துக்குநீ கன்னியாகுமரி மாவட்டத்துக்கு என்ன செய்து கிழிச்ச

    • @gandhandash9011
      @gandhandash9011 7 หลายเดือนก่อน

      Unmai.👍

    • @Touchmy_soul
      @Touchmy_soul 7 หลายเดือนก่อน +1

      Quitting Congress is a mistake

  • @kaicerjoseph3371
    @kaicerjoseph3371 7 หลายเดือนก่อน +118

    காங்கிரஸ் கட்சிக்கு அன்பான வேண்டுகோள்!
    நான் காங்கிரஸ்காரன் கிடையாது.
    இந்த விஜயதரணி கண்டிப்பாக மறுபடியும் உங்களிடம் வருவார்.
    வரும்போது அவரை உங்கள் கட்சியில் மறுபடியும் சேர்க்க வேண்டாம்.சேர்ப்பீர்களானால் காங்கிரஸ் கட்சியை வாக்காளர்கள் சுத்தமாக துடைத்து விடுவார்கள்.
    இரக்கம் காட்ட வேண்டாம். உஷார்.

    • @jayamurali1909
      @jayamurali1909 7 หลายเดือนก่อน +1

      பச்சோந்தி

    • @sabarifashions6097
      @sabarifashions6097 7 หลายเดือนก่อน +4

      பிஞ்சத எடுத்து பீய பீய அடிக்கனும் சார் இத

    • @dhanapal5620
      @dhanapal5620 6 หลายเดือนก่อน +1

      EVALAMATHIRI ULLA AALA GONKRASLA EIVALUW NALLA VAISATHY THAPPU

    • @subamdacoratersmtp4695
      @subamdacoratersmtp4695 6 หลายเดือนก่อน

      Urttu. urttu. urttu paaalaiiiiiii👠

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 6 หลายเดือนก่อน +2

      பதவி வெறி பிடிச்ச சகோதரி எங்கு சென்றாலும் நிலைத்து நிற்க முடியாது.. உன்னை ஆதரித்த அழகு பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு பெரிய ஆப்பு வைத்து விட்ட நிலையில் உருப்பட மாட்டாய் சகோதரி

  • @RajaSana-b3h
    @RajaSana-b3h 8 หลายเดือนก่อน +193

    சாதுரியமான பேச்சாற்றல் நல்ல திறமைமிக்கவர் என்று தெரிகிறது.
    ஆனால் சேரகூடா இடத்தில் சேர்ந்ததற்கு ஆழ்ந்த இரங்கல்..

    • @sheeladevakumari8713
      @sheeladevakumari8713 7 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @nehru5675
      @nehru5675 7 หลายเดือนก่อน +3

      😊❤😊❤

    • @Alfredjose-x5s
      @Alfredjose-x5s 7 หลายเดือนก่อน +3

      கண்ணீர் அஞ்சலி

    • @nagarajanr6690
      @nagarajanr6690 7 หลายเดือนก่อน

      You are right in your approach.

  • @soundararajc7309
    @soundararajc7309 8 หลายเดือนก่อน +281

    அப்போ people க்குகாக MLA ஆகல்ல. Posting க்காகததா நீங்க MLA ஆனீங்க - என்பது மட்டும் நல்லா புரியுது.

    • @mohammednasar9814
      @mohammednasar9814 8 หลายเดือนก่อน +6

      அருமையான கருத்து

    • @SakkanMahalingam
      @SakkanMahalingam 8 หลายเดือนก่อน +6

      நல்ல புரிதல்

    • @TheMalarsiva
      @TheMalarsiva 7 หลายเดือนก่อน +1

      அம்மா நீங்கள் தனித்து சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்று பின் நீங்கள் பேசுங்கள் உங்கள் நேர்மை தான் தெரிந்து போச்சே

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 8 หลายเดือนก่อน +236

    விருது கொடுப்பாங்க
    விஜயதரணிக்கு
    பத்ம புருஷ் இல்ல
    பவுடர் புருஷ்

    • @habibullahu7460
      @habibullahu7460 8 หลายเดือนก่อน +6

      Makeup prush.

    • @sarathypartha3134
      @sarathypartha3134 8 หลายเดือนก่อน +2

      தயவு செய்து இப்படி சொல்ல வேண்டாம் பெண்களை நாம் மதிக்க வேண்டும்

    • @mosasmohan2240
      @mosasmohan2240 8 หลายเดือนก่อน +1

      Super brother

    • @dassvckdassvck-es7vu
      @dassvckdassvck-es7vu 8 หลายเดือนก่อน +6

      பத்ம,புருசன்,மோடி,கொடுப்பர்

    • @rockvenki
      @rockvenki 6 หลายเดือนก่อน

      😂😂😅😅

  • @mahesh_odc
    @mahesh_odc 8 หลายเดือนก่อน +164

    என்நிலை வந்தாலும் தன்னிலை மறவாதே... உனது அரசியல் வாழ்க்கை முடிந்தது.

    • @nehru5675
      @nehru5675 7 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊❤

  • @balakrishnanbavalan1012
    @balakrishnanbavalan1012 8 หลายเดือนก่อน +266

    கூடிய விரைவில் அக்கா அரசியலை விட்டு ஒதுக்கி ஓரங்கட்டுவார்கள் மக்கள் என்று நினைக்கின்றேன் அக்கா பாவம் இத்தனை காலம் அரசியல் அனுபவம் அனைத்தும் காலி😢😢

  • @leemarose4899
    @leemarose4899 8 หลายเดือนก่อน +171

    இவள் மக்கள் தொண்டு செய்ய வந்தவளா
    பதவி சுகம் தேடி பேயாய் அலைகிறாள்

    • @Alfredjose-x5s
      @Alfredjose-x5s 7 หลายเดือนก่อน +3

      உடல் சுகத்துக்காக

    • @vincenta3707
      @vincenta3707 6 หลายเดือนก่อน +1

      pathavi sugam Illa Athi veruppa

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 7 หลายเดือนก่อน +92

    தங்கை யே கவலைபடாதே நடுரோட்டில் நிற்பது உருதி

  • @ragunath2548
    @ragunath2548 8 หลายเดือนก่อน +152

    நீ வெளியே போனது காங்கிரஸ் க்கு நல்லது

    • @tjabastian875
      @tjabastian875 7 หลายเดือนก่อน +5

      சரியாக சொன்னீர்கள்

    • @jayamurali1909
      @jayamurali1909 7 หลายเดือนก่อน

      Yes

  • @dhabrealam9829
    @dhabrealam9829 8 หลายเดือนก่อน +41

    காங்கிரஸ் க்கு தான் மக்கள் ஓட்டு போட்டார்கள் விஜயதரணிக்கு அல்ல.

  • @Toonteen888
    @Toonteen888 8 หลายเดือนก่อน +156

    நானும் விளவங்கோடு தொகுதி தான்.எங்க இடத்தில் காங்கிரஸ் தான் அதிகம். எங்களுக்கு இந்த லேடி எதுவும் பண்ணல . ஆனாலும் காங்கிரஸ் என்ற ஒரே காரணத்திற்காக ஓட்டு போட்டோம். தாமரை வரக்கூடாது என்ற ஒரே காரணம்.அப்படி தான் இவங்க மூன்று முறை வந்தாங்க . இவங்களுக்கு நாங்க ஓட்டு போடல காங்கிரஸ் தான் காரணம்.

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 8 หลายเดือนก่อน +324

    விஜயதரணி அவர்கள் வாயிலிருந்து வந்த ஸ்டிக்கர் என்ற வார்த்தை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    அவர் எதிரணியில் இருந்த போது இதெல்லாம் உள்வாங்கி இருந்தது புரிகிறது. காவிகளின் அளப்பரிய தொண்டே காரணம்.
    சகோதரி அவர்களுக்கு நன்றி

    • @bagavathys1301
      @bagavathys1301 8 หลายเดือนก่อน

      M l A வாக தேர்ந்த மக்களுக்கு துரோகம் செய்த உங்களைப் போன்றவர்களை முதலில் கம்பி எண்ண வைக்க வேண்டும்.ஜனநாயக துரோகம்.விளவங்கோடு கண்டிப்பாக விரட்டி அடிக்கும்.படித்தது இதற்காகவா.உங்கள் பேச்சைக் கேட்டு ரசித்து இருக்கிறேன்.ஆனால் தற்போது மனம் நம்ப மறுக்கிறது.தாய் வீட்டிற்கு வருவீர்கள்.அரசியல் பிணங்களோடு உங்களால் சர்வே பண்ண முடியாது.

  • @savarimuthu756
    @savarimuthu756 7 หลายเดือนก่อน +51

    உங்கள் அரசியல் முடிவுக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

  • @balakrishnanchinnan4698
    @balakrishnanchinnan4698 8 หลายเดือนก่อน +64

    விஜயதாரணி இனி எந்த வரிசையிலும் உட்காரமுடியாது.

  • @sonasonatamilyoutubechannel16
    @sonasonatamilyoutubechannel16 8 หลายเดือนก่อน +122

    MLA, MP யா பதவி வகிப்பது மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள் இந்த பதவியை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யாத நீ கட்சியில் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன

  • @anbarasani9762
    @anbarasani9762 8 หลายเดือนก่อน +25

    இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு Evm யையும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்க ஒவ்வொரு மக்களுக்கும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் Evm மூலமாக செய்யும் எல்லா பிராடுகளையும் தடுக்க வேண்டும் . உயர்திரு நீதியரசர்கள் சந்திர சூட் போன்ற நல்ல நீதியரசர்கள் தாமாகவே முன்வந்து இதில் நீதியை நிறைவேற்றவேண்டும்

  • @RavikumarM67
    @RavikumarM67 8 หลายเดือนก่อน +54

    நீங்க 37 வருடம் காங்கரஸில் இருந்திருக்கீங்க. நாற்பது வருடம், ஐம்பது, அறுபது வருடம் கட்சியில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்களெல்லாம் கடைசிவரை பதவியில்தான் இருந்தார்களா! பதவியில் இருந்தால் மட்டும்தான் கட்சியில் இருப்பேன் இல்லன்னா அடுத்த கட்சிக்கு தாவுவேன் என்பது, எப்படியிருக்குன்னா இக்கரைக்கு அக்கரை பச்சைதான். எங்க போனாலும் அதே நினைப்புதான் வரும். அன்றைக்கு இந்த நிலைமாறும். மூன்று முறை MLA வாக இருந்து பதவி சுகம் அனுப்பவித்துவிட்டு வேறு கட்சிக்கு ஒடுவது அந்த கட்சிக்கு செய்யும் பச்சை துரோகம் அல்லவா? துரோகிகள் எத்தனை பேர் போனாலும் காங்கிரஸ் கட்சி ஒன்றும் அழிந்துவிடாது!!

    • @jayamurali1909
      @jayamurali1909 7 หลายเดือนก่อน

      Congras உங்களைபோன்றவரை நம்பி இல்லை. நீங்க மண்ணைகவ்வ போகிறது

  • @henrytupps698
    @henrytupps698 8 หลายเดือนก่อน +40

    மீண்டும் காங்கிரஸில் சேர்த்து கொள்ள வாய்ப்பில்லை. 🤔😊

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 8 หลายเดือนก่อน +113

    மக்கள் சேவை செய்பவர்களுக்கு பதவி ஆசை இருக்காது. அது தானக வரவேண்டும் இனி 0 தான் தரணி

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 8 หลายเดือนก่อน +67

    விளவங்கோட்டில் காங் சார்பில் பிணத்தை நிறுத்தினாலும் ஜெயிக்கும் தொகுதி வாயை எடுத்தால் பொய்

    • @paappuslove5331
      @paappuslove5331 7 หลายเดือนก่อน +1

      Bcz vilavancode full mathamatum kumbals

    • @uniquevideos112
      @uniquevideos112 7 หลายเดือนก่อน +4

      ​@@paappuslove5331because well educated people are there

    • @paappuslove5331
      @paappuslove5331 7 หลายเดือนก่อน

      @@uniquevideos112 only mathaveri naainga mathamaatu kumbalunga

  • @navaneethakrishnan7331
    @navaneethakrishnan7331 7 หลายเดือนก่อน +18

    எங்கள் அண்ணன் விஜய்வசந்த் அவருக்கு தான் வெற்றி ❤💪

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 8 หลายเดือนก่อน +97

    MLA மூன்று முறை இருந்தும் தொகுதி மக்களுக்கு எந்த விதமான பயன் இல்லை இனிமேல்?????

    • @farose_1994
      @farose_1994 8 หลายเดือนก่อน +3

      Thyrinthum avarukea vote poduringa

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 8 หลายเดือนก่อน +80

    ஒரே வார்த்தையில பதில் சொல்லப்போனா அந்த கட்சியில இருந்து எவ்வளவு வாங்கினதுன்னு சொல்ல முடியல

    • @adventtrumpet
      @adventtrumpet 7 หลายเดือนก่อน

      இனி நீ காணாம போயிடுவ. சுயநலவாதி. பதவி பதவி வெறியர். கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டியா தாயி. ரொம்ப அருவருப்பா இருக்குது.

  • @navaneethakrishnan7331
    @navaneethakrishnan7331 7 หลายเดือนก่อน +29

    MP சீட் கிடைக்கவில்லை என்றால் வேற கட்சிக்கு போங்க. திரும்ப காங்கிரஸ்க்கு நீங்க வேண்டாம்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 8 หลายเดือนก่อน +84

    என்னன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்கு.

  • @user-pt8tu1yh3v
    @user-pt8tu1yh3v 8 หลายเดือนก่อน +63

    பதவி மோகத்தால் கட்சி மாறும் குணம் உள்ளவர்களால் கட்சிக்கு நிச்சயம் எந்தப் பயனுமில்லை.

  • @Kabir-i9y
    @Kabir-i9y 7 หลายเดือนก่อน +11

    ஆமா விஜய தாரணி அவர்களே ஒன்றியத்தில் கடந்த பத்தாண்டு காலமாக மோடி என்ற கேடி ஆட்சிக்காலத்தில் நமது நாடு மிக உச்சத்தில் வளர்ந்துள்ளது அதை கீழே காண்போம் ஏர் இந்தியா டாடாவிடம் ஒப்படை துறைமுகங்கள் அம்பானி அதானி வாசம் ஒப்படைப்பு ரயில்வே தனியாரிடம் ஒப்படைப்பு ஏர்போர்ட் அதானி கையில் ஒப்படைப்பு மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுவிட்டு நாட்டு மக்கள் பயன்படுத்திய சமையல் எரிவாய் உருளையின் விலை 407 ரூபாய் விற்ற சிலிண்டர் தற்போது 1100 ரூபாய் இப்படி மக்களுக்கு எண்ணற்ற துயரங்களுக்கு உள்ளாக்கி இந்த நாட்டு மக்களை பிச்சை எடுக்க வைத்து இந்த இந்திய நாட்டை திவாலாகி நாட்டு மக்களை பரதேசிகளாக திரிய வைத்தது தான் கடந்த 10 ஆண்டு மோடி என்ற கேடி அரசின் சாதனை என்று கொக்கரி கற்கும் மோடி என்ற கோடு கேடி கூட்டம்

  • @kaderamer7837
    @kaderamer7837 8 หลายเดือนก่อน +63

    பொய் பொய் பொய் நீ நாறிப்போவாய் 😜🥰😍😘😇

    • @KannaDhasan-cv3nu
      @KannaDhasan-cv3nu 7 หลายเดือนก่อน

      பெரியா அண்னை தரசவா பெரியா அப்ப டாக்கரா

    • @Alfredjose-x5s
      @Alfredjose-x5s 7 หลายเดือนก่อน

      பட்டி தீட்டம்

  • @abuathif1974
    @abuathif1974 8 หลายเดือนก่อน +13

    விஜய தரணிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.😢

  • @arasukkannu7256
    @arasukkannu7256 8 หลายเดือนก่อน +160

    நேர்காணலில் விஜதரணியின் பதில்கள் எதார்த்தம் மற்றும் எளிமையாகவும்,தெளிவாகவும் இருந்தது உண்மையிலேயே சிறப்பு!!

    • @KabeerAhamed-z4b
      @KabeerAhamed-z4b 8 หลายเดือนก่อน

      Akka vaai subpara irukku, yenaku ennennamo ninaipu varuthu.

  • @natarajand6653
    @natarajand6653 8 หลายเดือนก่อน +169

    பாண்டேஜி, இப்போது வெளியிட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் பெண்கள் அதிக அளவில் உள்ளனர்

    • @gillivinoth9416
      @gillivinoth9416 8 หลายเดือนก่อน +7

      அது பாண்டே'வுக்கு தெரியாதுனு நெனைக்கிறிங்களா

    • @1006prem
      @1006prem 8 หลายเดือนก่อน +6

      ​@@gillivinoth9416பாண்டேக்கு ஒரு கேள்விக்கு நாலு பதில் சொல்லத் தெரியும். அதில் எதையாவது சொல்லி நம்ம வாயை அடைத்து விடுவார்😂😂😂😂😂

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 8 หลายเดือนก่อน

      Bjp வேட்பாளர் பட்டியல் அதிகம் தமிழ் நாட்டில்.கொடுக்க படுகிறது என்றால் வெற்றிபெற கூடாது என்பதால்,பெண்களை வளரவிடகூடாது என்பதால்,

    • @SR-mv6wn
      @SR-mv6wn 8 หลายเดือนก่อน

      ​@@1006premஇதை பாராட்டாக எடுத்துக்கிறோம்

  • @kongusakthi51
    @kongusakthi51 8 หลายเดือนก่อน +14

    கட்சி மாறுவது என்பது தனிப்பட்ட விருப்பம் ஆனால் மக்கள் கொடுத்த சட்ட மன்ற உறுப்பினர் பதவியை நிறைவு செய்யாமல் பாதியில் கட்சி மாறி இடைத்தேர்தல் வர வைப்பது தான் தவறு..

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 8 หลายเดือนก่อน +250

    முன்னாள் காங்கிரஸ் எம் எல் ஏ அவர்கள் பிஜேபி உடைய கொள்கை பிடித்துள்ளது என்று கூறி அந்த கட்சிக்கு மாறி உள்ளார்கள் வாழ்க வளமுடன்

    • @krishnamurthiramachandran2432
      @krishnamurthiramachandran2432 8 หลายเดือนก่อน +1

      12:07 she claims that during her three times congress MLA tenure, she has done immense services to her constituency, but did not cite a single constructive program. She bemoans about no promotion in the Congress party for women, and no higher post for her!!!!

    • @1963sumathi
      @1963sumathi 8 หลายเดือนก่อน +10

      . இவ்வளவு சுய நம்பிக்கை உள்ள இவர் தனி கட்சி ஆரம்பித்து தலைவராகி விடலாம்.
      மேலும் இவர் எம் பி ஆகிட்டா அரசாங்க வீடு ,டெல்லி போர் வர்ர செலவு,டெல்லில வக்கீல் தொழில் பார்க்கலாம்னு இந்த துரோகத்தை செய்து ,அதற்கு சற்றும் பொருத்தமில்லாத வாதத்தை முன்வைக்கிறார்

    • @velchamy6212
      @velchamy6212 8 หลายเดือนก่อน +1

      யோசித்தார்கள் என்றால் காமராஜரின் தொண்டர்கள் ஊழல்கொழிக்கும் தான்தோன்றித்தனமாக செயல்படும் இ. காங்கிரஸை விட்டு தேசிய நலனுக்காக பாஜகவில் இணைய வேண்டும்.

    • @Ramalingam-tu8kd
      @Ramalingam-tu8kd 8 หลายเดือนก่อน

      Om.
      .7657​@@krishnamurthiramachandran24328.

    • @RKe_savan
      @RKe_savan 8 หลายเดือนก่อน

      தன்னம்பிக்கை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தேய்ந்ததற்கு இவர்கள் போன்றவர்களுக்கு வாய்ப்பு தராததும் காரணம்

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 8 หลายเดือนก่อน +82

    நடுநிலையான கேள்விகள்.... அன்றும் இன்றும் சிறந்த நெறியாளர் ரங்கராஜ் பாண்டே....

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d 8 หลายเดือนก่อน +6

      நடுநிலை போல் நடிப்பவர்

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 8 หลายเดือนก่อน +3

      Pathil sollum munne kurukkittu kelvi keappathu irritating 😢

    • @paulusvargheesh1513
      @paulusvargheesh1513 7 หลายเดือนก่อน +3

      சானல் வளரும் வரை நடுநிலை வகிப்பார் பாண்டே..

    • @seyedismail7577
      @seyedismail7577 7 หลายเดือนก่อน

      😮😮😮😊😊😊

  • @_Yogi_Babu
    @_Yogi_Babu 8 หลายเดือนก่อน +252

    எனக்கு பிடித்த வரி - "2014 ல் பாஜக ஆட்சி எப்படி இருக்கும் என ஐயப்பாடு இருந்தது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் சாதித்ததை பார்த்து, நானும் மனம் மாரி பாஜகவிற்கு ஆதரவு அளிக்க ஆரம்பித்தேன்." - நன்றி தாரணி அவர்களே!👏🙏

    • @1006prem
      @1006prem 8 หลายเดือนก่อน +10

      சிறப்பு,வாழ்த்துக்கள்❤❤🙏🙏🙏🙏🙏

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 8 หลายเดือนก่อน +6

      மனத்தில் மழை (மாரி) பெய்யுமா?
      எங்க ஊர்ல வறட்சியா இருக்குங்க! கொஞ்சம் எங்க ஊருக்கு வந்து, உங்க மனசுல இருக்கற மழையை எடுத்து விட்டீங்கன்னா, எங்க ஊரு விவசாயிகளெல்லாம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவங்களா இருப்பாங்க!

    • @toystoys8534
      @toystoys8534 8 หลายเดือนก่อน +9

      ​@@ramamanibalaji6343
      அதான் உங்க ஊர்ல போதை மழை பெய்யுதே 😂😂😂

    • @mrm80tamil
      @mrm80tamil 8 หลายเดือนก่อน +2

      Thuuuu

    • @peterjohn3673
      @peterjohn3673 8 หลายเดือนก่อน

      💰💰💰💰💰🤫

  • @balupraveen9811
    @balupraveen9811 7 หลายเดือนก่อน +19

    அப்படியே மாத்தி பேசுவது கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு இப்படி பேசுவது சகஜம்.... அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் பின்பு படிப்படியாக அணையும் அது பிஜேபியில் வந்த பிறகு கதை முடியும் என்பது அவரது தலையெழுத்தில் உள்ளது என்பதை யாராலும் தவிர்க்க முடியாத நிதர்சனம்..

  • @manikannan3913
    @manikannan3913 8 หลายเดือนก่อน +25

    பிறந்து, வாழ்ந்து, வளர்ந்து, பதவி சுகம் அனுபவித்து, பிறந்த வீட்டை குறை சொல்லி சுகம் தெடிபோகும் பதவிசுகம் வேண்டும் என்று ஆசைப்படும் ஆன்ம அழகி வளர்க நலமுடன் வாழ்க!

  • @mismail5747
    @mismail5747 8 หลายเดือนก่อน +86

    உனக்காகமூன்றுதேர்லில்உலைத்ததொன்டன்இதுவரைஎந்தபதவிவ்யும்இல்லைஅவன்கட்சிமாறிவிட்டானா

    • @anwarsathath8290
      @anwarsathath8290 8 หลายเดือนก่อน +3

      இவ ஊரூக்கே விரித்தவல் தெரியூமா

    • @paulchandran4656
      @paulchandran4656 8 หลายเดือนก่อน +5

      வெரி வொர்ஸ்ட் டady

    • @paulchandran4656
      @paulchandran4656 8 หลายเดือนก่อน +7

      பதில் சொல்ல திக்கி திணறும் இவள் சொல்வதெல்லாம் சமாளிப்பு பெட்டி பேச வைக்கிறது

    • @araam5001
      @araam5001 7 หลายเดือนก่อน +1

      உதயநிதி மட்டும் சமூக sevakara

  • @johnsuji7834
    @johnsuji7834 7 หลายเดือนก่อน +23

    ஆழ்ந்த இரங்கல்....

  • @rameshkumarkumar6884
    @rameshkumarkumar6884 8 หลายเดือนก่อน +110

    பாண்டே சார் வணக்கம். பிஜேபி அமர்த்திய முதல் குடிமகள் (குடியரசு தலைவர் ஒரு பெண் ).

    • @parthiban6750
      @parthiban6750 8 หลายเดือนก่อน +1

      Second woman thaan throubathi murmu

    • @thirumaranranganathan1786
      @thirumaranranganathan1786 8 หลายเดือนก่อน +1

      வரலாறு தெரியாத குருட்டு பக்தர்கள் இன்னும் எத்தனை உருட்டுகள்

    • @reg628
      @reg628 8 หลายเดือนก่อน

      1st was by Congress and 1st Women President was Prathiba Patel, dai loosu paiya better know the facts first before commenting

    • @jayakumarkrishnan6135
      @jayakumarkrishnan6135 8 หลายเดือนก่อน

      well said bro@@thirumaranranganathan1786

    • @SR-mv6wn
      @SR-mv6wn 8 หลายเดือนก่อน +1

      ​@@parthiban6750அப்துல் கலாம் ஐயா இஸ்லாமியர், ராம்னாத் கோவிந்த் அவர்கள், இப்போ முர்மு அவர்கள் பெண் மற்றும் பட்டியல் இனத்தவர்... எல்லாம் பிஜேபி சாதனை

  • @Toonteen888
    @Toonteen888 8 หลายเดือนก่อน +41

    வெற்றி பெற்ற பிறகு தொகுதிக்கே வராது.அதான் போனவாட்டி இவங்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது

  • @manigopal3974
    @manigopal3974 7 หลายเดือนก่อน +13

    உங்களுடைய பாய்ச்சல் பணத்தை நோக்கி செல்கிறது.மக்கள் நலனை சார்ந்தது அல்ல. எவ்வளவு கஷ்டம் நேர்ந்தாலும் நன்றி மறக்க கூடாது. காலம் தான் தங்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 8 หลายเดือนก่อน +54

    அருமை வாழ்த்துக்கள் விஜயதாரணி மேடம்.👏👌❤️🌷
    உங்களைப் போன்ற நடுநிலையான நேர்மையான தலைவர்கள் பிஜேபியின் வளர்ச்சியை தமிழக மக்களிடையே
    எடுத்துச் செல்லுங்கள் மேடம் ❤💪💪🔥🔥

  • @evangeline8305
    @evangeline8305 8 หลายเดือนก่อน +46

    இதைத்தான் சனியன் தொலைஞ்சதுன்னு சொல்றாங்களோ, அரசியல் அனாதையாகிவிட்டோம் என கதறுகிறாரோ,

  • @athisoorappan1433
    @athisoorappan1433 7 หลายเดือนก่อน +3

    வெற்றி தோல்வி முக்கியம் இல்லை மா...நாம் கொண்ட கொள்கை மாறக்கூடாது அம்மா

  • @vennilaw5301
    @vennilaw5301 8 หลายเดือนก่อน +20

    Well done sister .I. Pray for ur bright future

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 8 หลายเดือนก่อน +122

    Vijaya dharani அவர்கள் பிஜேபி இக்கு வந்ததை வரவேற்கிறேன்
    நல்ல எதிர் காலம் இருக்கு
    இவர்களுக்கு உள்ள திறமைக்கு இத்தனை நாள் இத்தாலி காங்கிரஸ் கட்சியில் இருந்தது தவறு.
    ஜெய்ஹிந்த்
    ஜெய் பாரத்

    • @successoflife6506
      @successoflife6506 8 หลายเดือนก่อน

      Eva oru itam

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 8 หลายเดือนก่อน

      பாவம் அந்த அம்மா

    • @ajayagain5558
      @ajayagain5558 8 หลายเดือนก่อน +3

      ​@@successoflife6506Ungammaava solriyaa illa un wife"ayaa😂😂😂

    • @jayakumar9733
      @jayakumar9733 8 หลายเดือนก่อน

      Un amma va kagala thavadiya movana 😅😅😅😅​@@successoflife6506

  • @Tamilselvan-vr6si
    @Tamilselvan-vr6si 7 หลายเดือนก่อน +12

    இவள் சுயநலகாரி பாரதியஜல்ஜா கட்சிதான் சரிவரும் .

  • @earndaily-wm3fj
    @earndaily-wm3fj 8 หลายเดือนก่อน +26

    she is aggressive. she should be given a chance as mp

  • @kumaraguru6860
    @kumaraguru6860 8 หลายเดือนก่อน +243

    என்னப்பா இந்தம்மா டம்மி நெனச்சா இவ்ளோ தெளிவா பேசுது.வெள்ளை மனதுடன் பேசுது.வாழ்த்துக்கள்

    • @mpfurnituremadurai992
      @mpfurnituremadurai992 8 หลายเดือนก่อน +7

      நானும் அப்படி தான் நினைத்தேன்

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 8 หลายเดือนก่อน +8

      Shr is a practicing senior lawyer.

    • @SHALINIJOSEPH-v8c
      @SHALINIJOSEPH-v8c 8 หลายเดือนก่อน

      @@mpfurnituremadurai992
      @mpfurnituremadurai992
      46 minutes ago
      நானும் அப்படி தான் நினைத்தேன்

    • @vikramathithanac4862
      @vikramathithanac4862 8 หลายเดือนก่อน +2

      The fact is …..
      In BJP they will allow people to speak that is the core agenda of RSS
      In congress they won’t allow, they may discriminate people

    • @prenganathanperumal1592
      @prenganathanperumal1592 8 หลายเดือนก่อน

      நிச்சயமாக இந்த விசயா வி ஆர் எசு கொடுப்பார் பா ச க வுக்கு . இவர் பதவிக்கு பிடிவாதம் செய்பவர்.

  • @gsgk69
    @gsgk69 8 หลายเดือนก่อน +26

    400 seat இல் இருந்து 44 seat குறைந்து 54 சீட் வந்ததை பாராட்டும் pandey சூப்பர் சூப்பர் 🎉

    • @1006prem
      @1006prem 8 หลายเดือนก่อน +1

      அவர் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டார். பாஜக காரர்களை கேள்வி கேட்கும் போது அவர் காங்கிரஸ்காரராக மாறிவிடுவார், காங்கிரஸ் காரர்களை கேள்வி கேட்கும் போது பாஜக காரராக மாறிவிடுவார் என்று😂😂😂😂
      This is called journalism 😮😮

  • @kappukalaranwar299
    @kappukalaranwar299 7 หลายเดือนก่อน +1

    MLA வாகயிருந்து என்ன கிழிச்சே... மேக்கப் தான் மிச்சம்

  • @gunasgs417
    @gunasgs417 8 หลายเดือนก่อน +29

    modi ji

  • @user-wf3gb9ib5l
    @user-wf3gb9ib5l 8 หลายเดือนก่อน +31

    Vijaya Dharani 👍👍👍

  • @-shajahan.ak-vengara
    @-shajahan.ak-vengara 7 หลายเดือนก่อน +3

    MLA பதவி பறிபோச்சு, பாஜக MP சீட்டும் குடுக்கல.. ஆகமொத்தம் அவசரப்பட்டுட்டியே குமாரீ 😂😂

  • @boopathiselvi9733
    @boopathiselvi9733 8 หลายเดือนก่อน +30

    உனக்கு தனிப்பட்ட செல்வாக்குஇருக்க உனக்கு MLA சீட் குடுத்ததே பெருசு

  • @syedilyas899
    @syedilyas899 8 หลายเดือนก่อน +28

    இவங்க பேச்சு கேட்டாலே தெரியலையா,,, பேரு விஜய தரணியாம் 😁😁😁 எனக்கு சிரிப்பா வருது

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 หลายเดือนก่อน

      சயிதா பேகம்னா வரல?

  • @sankarngl25
    @sankarngl25 8 หลายเดือนก่อน +3

    விளவங்கோடு தொகுதியில் அம்மாநீங்க செய்த சாதனை எத்தனை முதலில் அதை சொல்லுங்க .உங்களின் சொந்த தொகுதிக்கு எத்தனை முறை சென்றேற்ர்கள்

  • @saravananmunusamy3325
    @saravananmunusamy3325 8 หลายเดือนก่อน +17

    37 ஆண்டுகளாக நன்கு முதிர்ந்த சங்கியாக வாழ்ந்து வந்ததை வெளிப்படையாக ஒத்துக் கொண்ட விஜயதரணிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்😂😂😂❤❤

  • @saravanansundari9734
    @saravanansundari9734 8 หลายเดือนก่อน +39

    வேண்டும் மோடி மீண்டும் மோடி

  • @reshlinjoy4451
    @reshlinjoy4451 7 หลายเดือนก่อน +2

    தரணிக்கு பெரிய பதவி கிடைக்கும போல இருக்குதாம்

  • @rameshn460
    @rameshn460 8 หลายเดือนก่อน +39

    She is a decent politician

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 8 หลายเดือนก่อน +17

    Super smart clarification vijadharani medam vaazhga vazharga God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalaiselvanselvanyokesh1018
    @kalaiselvanselvanyokesh1018 7 หลายเดือนก่อน +2

    காங்கிரஸ் கட்சியில் இந்திரா பிரதமர் மற்றும் தலைவர் பெண்தானே. சோனியா பெண் தானே. டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் பெண் தானே. பிரதீபா பாட்டில் முன்னாள் ஜனாதிபதி காங்கிரஸில் இருந்து வந்தவர் பெண் தானே.முன்னால் சபாநாயகர் மீரா குமார் காங்கிரஸ் பெண் தானே.

  • @VinothVino-zh9qj
    @VinothVino-zh9qj 8 หลายเดือนก่อน +40

    Nalla decision sister great

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 8 หลายเดือนก่อน +48

    உங்கள் ஆதரவு தாமரை மலரும்

    • @successoflife6506
      @successoflife6506 8 หลายเดือนก่อน +1

      Sunnila malarum

    • @UNKNOWN.887
      @UNKNOWN.887 8 หลายเดือนก่อน +4

      @@successoflife6506 bro maryathaya pesunge... Pudikatta oppose pannunge... Unga veetula pesura mathiri yen inge pesureenge??

    • @sonudana
      @sonudana 8 หลายเดือนก่อน

      @@successoflife6506மொட்ட சுன்னியில மலர வேண்டிய அவசிய புண்டை இல்லை…

    • @UNKNOWN.887
      @UNKNOWN.887 8 หลายเดือนก่อน

      @@vinothshalabha3200 what??... Joining the right party??... Don't u hear, Congress won't give tamil people any top position. Better to leave them asap.

  • @rrkatheer
    @rrkatheer 7 หลายเดือนก่อน +4

    First time am seeing Pandey ji is very calm and composed.

  • @Sureshvinothkhanna
    @Sureshvinothkhanna 8 หลายเดือนก่อน +38

    நான் ஒன்று மட்டுமே சொல்லுவேண் எங்க இருந்தாலும் பள்ளு படாமல் பாத்துக்க

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 8 หลายเดือนก่อน +30

    இவளுக்கு பதவி வேண்டும் என்றால் எந்த வகையான இழி செயலுக்கும் துணிந்தவள் பால்ய ஜல்ஜா பார்ட்டியே இவளுக்கு சரி.

    • @kannan4688
      @kannan4688 8 หลายเดือนก่อน

      இவளை உக்கார வச்சா அழகுதான் பார்க்கணும்

    • @rajendran4607
      @rajendran4607 7 หลายเดือนก่อน

      அங்கு தான் சீண்டிப் பார்க்க ஆட்கள் அதிகமாம்

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 หลายเดือนก่อน

      குல்லாயி, என்னா கமெண்ட் இது?

  • @RobertJijin
    @RobertJijin 6 หลายเดือนก่อน

    விஜயதரணி அவர்களை முக்தார் அவர்கள் Interview எடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @ns2534
    @ns2534 8 หลายเดือนก่อน +5

    பதவி தான் உனக்கு முக்கியம் மக்கள் பாசம் இல்லை போ

  • @ஈஸ்வரமூர்த்தி
    @ஈஸ்வரமூர்த்தி 8 หลายเดือนก่อน +32

    விஜய தாரணி💐

  • @vsvadivell5647
    @vsvadivell5647 7 หลายเดือนก่อน +2

    பதவியை மட்டும்தான் முக்கியமா

  • @KB-gt3tt
    @KB-gt3tt 8 หลายเดือนก่อน +13

    பதவிக்கு ஆசைப்பட்டு வந்தவர்

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 8 หลายเดือนก่อน +19

    Welcome vijayatharani

  • @rajanmanikam6088
    @rajanmanikam6088 6 หลายเดือนก่อน +2

    சகோதரி உங்களது கருத்தை ஆமோதிக்கிறோம்.சரி இனி மேல் பா.ஜ.க வுக்கு விசுவாசமாக இருங்கள். திரும்பவும் நீங்கள் காங்கிரஸ் பக்கம் வந்து விடாமல் இருந்தால் சரி.

  • @chenthurvasanduraiappan8453
    @chenthurvasanduraiappan8453 8 หลายเดือนก่อน +11

    Excellent response by Vijayadharani

    • @ValusamyS
      @ValusamyS 8 หลายเดือนก่อน +2

      Welcome vijayadharani🎉🎉🎉🎉🎉

    • @thirumalaisamytsamy
      @thirumalaisamytsamy 8 หลายเดือนก่อน

      Dubakur v.darani

  • @MrPantru
    @MrPantru 8 หลายเดือนก่อน +17

    She is an asset to BJP tamilnadu

    • @Patriot_here
      @Patriot_here 8 หลายเดือนก่อน

      Liability of congress😂😂😂

    • @MrPantru
      @MrPantru 8 หลายเดือนก่อน

      @@Patriot_here
      3 time Congress MLA is liability for Congress. Great logic 😁

    • @Patriot_here
      @Patriot_here 8 หลายเดือนก่อน

      @@MrPantru People vote for party there not for person.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 7 หลายเดือนก่อน +2

    நடிகை மாதிரிதான் இருக்காங்க.. அண்ணி. சித்தி ஆயா மாதிரி கேரக்டர்கள் கிடைக்கும்...

  • @SPARK-mj3dj
    @SPARK-mj3dj 7 หลายเดือนก่อน +7

    நீங்க பேசியதில் ஒரு உண்மை எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் வருவேன் என்று சொன்னது தான் உனக்கு சரியான இடம் பிஜேபி தான்

  • @matthewalex7495
    @matthewalex7495 7 หลายเดือนก่อน +3

    அரசனை நம்பி புருஷனை இழந்தவள்😂😅

  • @kathiravanl3710
    @kathiravanl3710 7 หลายเดือนก่อน +2

    எல்லா பதவியையும் இவருக்கு மட்டும் தான் கெடுக்கவேண்டும்

  • @SathishsKumar-t7h
    @SathishsKumar-t7h 7 หลายเดือนก่อน +8

    ஆழ்ந்த இரங்கல்

  • @dassvckdassvck-es7vu
    @dassvckdassvck-es7vu 8 หลายเดือนก่อน +4

    13வருசமா,என்ன,கோமா,irunthiya

  • @ponarularul1982
    @ponarularul1982 7 หลายเดือนก่อน +3

    போங்கம்மா போங்க தாமரைப் பூவை எடுத்து கொண்டையில் வச்சுக்கோங்க

  • @aimassociates292
    @aimassociates292 8 หลายเดือนก่อน +7

    பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால் அன்னை இந்திரா காந்தி திருமதி சோனியா காந்தி இவர்கள் எல்லாம் யார்?

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 หลายเดือนก่อน

      குடும்ப அரசியல்.

  • @reshlinjoy4451
    @reshlinjoy4451 7 หลายเดือนก่อน +2

    அக்காவுக்கு இனி பிரதமர் வாய்ப்பு கிடைக்க எல்லோரும் பிரத்தான செய்யுங்க நல்ல தலை பண்பு இருக்கு தாம் ?

  • @mathivanang4854
    @mathivanang4854 7 หลายเดือนก่อน +7

    இனி நடுத்தெருவில் விஜயதரணி காலம் இவருக்கு இதை உணர்ந்தும்

  • @mptcjohn
    @mptcjohn 8 หลายเดือนก่อน +5

    மீண்டும் விளவங்கோடு M.L.A சீட் வாங்கி வென்று காட்டுங்கள்.... சகோதரி.. மேடம்..விஜயதரணி

  • @thatheuselvan7001
    @thatheuselvan7001 7 หลายเดือนก่อน +2

    உன் மூஞ்சி மொகரைக்கு இதுவே பெரிசு.... இந்த 15 வருட ஆட்சியில் நீ மக்களுக்கும் உன் தொகுதிக்கும்...‌என்ன புடுங்கின...,,

  • @robertpasangha3805
    @robertpasangha3805 8 หลายเดือนก่อน +4

    வீடு கட்டும் திட்டம் யார பணம் அதிகம் பெயர் யாருக்கு சகோதரிக்கு தெரியாதா?

  • @gunasekarangk7788
    @gunasekarangk7788 8 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு மேடம் அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது.ஆனால் உங்களைப் போன்ற நல்லவர்கள் பிஜேபி இருப்பது ஏற்றுக்கொள்ள இயலவில்லை. (பதவிகள் வரும் போகும் மக்கள் மனதில் இடம் பிடிப்பது மட்டுமே நிரந்தரமான பதவி)

    • @vadiveeswaranm7455
      @vadiveeswaranm7455 8 หลายเดือนก่อน

      அட போங்கய்யா....
      பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்லாத எங்க ஊரு MLA

  • @arumuganainar8117
    @arumuganainar8117 8 หลายเดือนก่อน +9

    காங்கிரஸ் கட்சி பிஜேபி கட்சி இரு கட்சிகளும் கொள்கையில் ஒன்று தான் என்று அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சொன்னது உண்மை என்று இப்போதாவது புரிகிறதா

  • @RajahNadarajah-x5m
    @RajahNadarajah-x5m 6 หลายเดือนก่อน +3

    இத்துடன் இவள் அனாதையாக தெருவில் போவாள்

  • @sundarraja1480
    @sundarraja1480 7 หลายเดือนก่อน +1

    இடைத்தேர்தல் செலவை இந்தம்மா கணக்கில் வாங்குங்கள்

  • @dheenjan9388
    @dheenjan9388 8 หลายเดือนก่อน +13

    எந்த வித பயனும் எதிர் பார்க்காமல் மக்கள் குறைகளை கண்டு கலைவதுதான் ஒரு உண்மையான அரசியல்வாதி.. தன் நலனுக்காக அரசியல் செய்பவர்கள் தகுதியற்றவர்கள்... பொது சிவில் சட்டம் நல்லது நல்லது என்று சொல்லி கூவுறீங்க அதை முழுசா பாமர மக்களுக்கும் புரியும் படி சொல்றீங்களா அக்கா அண்ணா...

    • @m.govindarajiaji5063
      @m.govindarajiaji5063 8 หลายเดือนก่อน +1

      Thappu

    • @dakshinamoorthy9684
      @dakshinamoorthy9684 7 หลายเดือนก่อน +1

      இதுசரியானபச்சோந்திக😂😂😂

  • @kbkb5600
    @kbkb5600 7 หลายเดือนก่อน +5

    காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முதல் உரிமை இல்லை என்று சொல்லும் போதே நகைச்சுவையாக இருக்கிறது,. மதிப்பு மிக்க முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்,. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சோனியா காந்தி அவர்கள்,. துணை பொது செயலாளர் பிரியங்கா காந்தி,.... இந்த அம்மா சொல்றது மிகவும் நகைச்சுவையா இருக்குது

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 หลายเดือนก่อน

      எல்லாம் ஒரே குடும்பம் சேர்ந்தவர்கள்.

  • @மனிதன்
    @மனிதன் 8 หลายเดือนก่อน +7

    பணம் பதவி குடுத்தா நீ யாருகூட வேனாலும் படுத்து சுகத்த அனுபவிப்ப

  • @Enoch.gnanam
    @Enoch.gnanam 8 หลายเดือนก่อน +3

    My deep condolences...