"எடப்பாடி is Nobody to Me!"| Rangaraj Pandey Interview with Annamalai | BJP | Election's Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2024
  • #Chanakyaa #annamalai #bjp #rangarajpandey #exclusiveinterview #coimbatore #eps #admk #loksabhaelection2024
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 2.8K

  • @yogaganesh2037
    @yogaganesh2037 หลายเดือนก่อน +486

    நான் போன வாரம் அண்ணாவை பாக்க போனேன் சரியா 10 மணி ஆனதும் பேசுறத நிப்பாடிடாரு ரூல்ஸ் இல்லைனு ஸ்டாப் பன்டாரு. கூட்டமா இருந்த வசி பக்கத்தில போக முடில கலம்பிடாங்க. நாங்க எங்க 2 வயது குழந்தைய பைக்கில அண்ணா வண்டி பின்னாடி பாலோ பண்ணிடு போனோம் அண்ணா பாத்துட்டு வண்டி நிப்பாட்டி எங்கள பாத்துட்டு பேசி போடோ எடுத்துட்டு வந்தோம் வாழ்நாளில் மறக்க முடியா நாள் எளிமை அன்பு நல்ல தலைவன். கோயம்பத்தூர்

    • @muruguMuruga
      @muruguMuruga หลายเดือนก่อน +9

      அருமை

    • @user-ee2ov6uk5m
      @user-ee2ov6uk5m หลายเดือนก่อน +12

      கடவுள் நேரே அருள் கொடுத்துள்ளது ❤❤❤❤❤

    • @karthikeyan3678
      @karthikeyan3678 หลายเดือนก่อน +7

      Super ji ❤

    • @TvW1831
      @TvW1831 หลายเดือนก่อน +10

      சகோதரர் அண்ணாமலையை நேரில் காணகிடைப்பது வரமே

    • @myown784
      @myown784 หลายเดือนก่อน +6

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd หลายเดือนก่อน +260

    அண்ணாமலை போன்ற அனல் தெறிக்கும் அரசியல்வாதிதான் தமிழகத்தின் தற்போதைய தேவை.
    அண்ணாமலை வெற்றி தமிழகத்தின் கட்டாயம்.

    • @rathinakumarijanarthanan4201
      @rathinakumarijanarthanan4201 หลายเดือนก่อน

      Annamalai kovayen sonda pillai, ella kovai makkalum Annamalaiku vote pottu ungalayum kathu kollanam. Annamalaye vottratheena kovai makkale namukku kidaitga nava pasanam Annamalai. Kovai makkalin vidivelli Annamalai mattume edu sathiam. 2lakh vithiasathil Annamalai kovail jeyikkanum. That's it.

    • @rathinakumarijanarthanan4201
      @rathinakumarijanarthanan4201 หลายเดือนก่อน +5

      We tamilans don't want any dravidia parties like DMK and ADMK saathans they demolished tamilans after jayalalitha death. We need only modiji. Money always help, one day that money demolished total saathans.

    • @ganapathiramansubramaniam5434
      @ganapathiramansubramaniam5434 หลายเดือนก่อน

      பொறுக்கிகளுக்கு பொறுக்கிபாக்ஷைதான் புரியும் அண்ணாமலைக்கு பொறுக்கி பாஷையும் தெரியும்.அறிவார்ந்த பாக்ஷையும் தெரியும்.உதாரணம் ஆர்டிபீஷீயல் இன்டலிஜென்ஸ் குறித்த அவரது நேர்காணல்.

  • @ShreyasMuralidharan-ed7os
    @ShreyasMuralidharan-ed7os หลายเดือนก่อน +40

    I live in Australia and I wish I could travel just to cast my vote for this man from my city Coimbatore! Never have I felt as bad I am feeling today for not casting my vote. You go sir and wish you the best and you will do a lot of good for Coimbatore, Tamil Nadu and India ❤️

  • @harigowthaman1472
    @harigowthaman1472 หลายเดือนก่อน +51

    ரங்கராஜ் பாண்டே கேள்வியே 🔥 இருக்கும் அவரை சில இடங்களில் வியப்பா பாத்துட்டு அடுத்த கேள்விக்கு போறார். அண்ணாமலை முன்பைவிட இன்னும் தெளிவாக அருமையான பதில்கள். 🔥 டூ 🔥 கேள்வி பதில் நிகழ்ச்சி. வெற்றி பெறவாழ்த்துக்கள் அண்ணாமலை அவர்களே. அடுத்த தமிழகத்தின் நம்பிக்கை.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 หลายเดือนก่อน +3

      22:40 செத்தான் பாண்டே 😂

    • @selvasundharam
      @selvasundharam หลายเดือนก่อน

      All are scripted and well planned interview.

  • @vij327
    @vij327 หลายเดือนก่อน +484

    தமிழகத்தை காக்க வந்த காவலன் அண்ணாமலை 🔥 அவர்களை அரசு அதிகார பதவியில் அமர வைப்பது மக்கள் கடமையாகும்..

    • @anandnarayanan5491
      @anandnarayanan5491 หลายเดือนก่อน +3

      😂

    • @mateshwaranveeramani6765
      @mateshwaranveeramani6765 หลายเดือนก่อน

      ​@@anandnarayanan5491 உயிர்க்கொல்லி உதயநிதி

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +2

      நல்ல காமெடி 😂

    • @mateshwaranveeramani6765
      @mateshwaranveeramani6765 หลายเดือนก่อน +9

      @@mohamedyaseen2973 நல்லா சிரி நண்பா

    • @sanjak6084
      @sanjak6084 หลายเดือนก่อน

      @@mohamedyaseen2973
      நீ மதம் மாறினது காமெடி இல்லையா....
      உங்க அம்மா அரபு நாட்டுக்கு போணங்கலா..
      இல்ல உங்க அப்பா அரபு நாட்டுல இருந்து வந்தாங்களா..
      பயத்துல பேர மாத்துனுவனுங்க எப்போதும் காமெடி தான்

  • @Selvam.C.1303
    @Selvam.C.1303 หลายเดือนก่อน +541

    பிஜேபி கூட்டணி அதிக இடத்தில் வெல்ல வேண்டும் அது தான் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து விதமான மக்களுக்கு மிகவும் நல்லது

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +5

      சாபக்கேடு

    • @Kaverikondan
      @Kaverikondan หลายเดือนก่อน +2

      😂😂😂இந்திய கூட்டமைப்புக்கு நல்லதா

    • @seshadri-hs2rt
      @seshadri-hs2rt หลายเดือนก่อน +16

      ​@@mohamedyaseen2973திராவிட சாபத்தால் மக்கள் வேதனன

    • @pazhaniappan5999
      @pazhaniappan5999 หลายเดือนก่อน

      ​@@mohamedyaseen2973நீ எல்லாம் இந்தியால இருப்பது வெட்ககேடு

    • @vedagirisankar690
      @vedagirisankar690 หลายเดือนก่อน +2

      Yes கொஞ்சம் நஞ்சம் இல்ல கஷ்டம்

  • @chandrasenthil3745
    @chandrasenthil3745 หลายเดือนก่อน +107

    எனக்கு விபரம் தெரிந்து இதுவரை யாரும் இந்த மாதிரி தெள்ள தெளிவாக பதில்களை கூறி கேட்டதில்லை. அண்ணாமலை ஒரு நல்ல தலைவராக உருவாகிக்கொண்டிருக்கிறார்.மிகவும் தைரியமாக எல்லாவற்றையும் எதிர் கொள்கிறார்.ஆதாரபூர்வாமக பேசுகிறார்.இவர் போல மனதைரியமான,நேர்மையான தலைவரைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம்.வாழ்க.வளர்க வெல்க.

    • @user-uo5vf1ex8s
      @user-uo5vf1ex8s หลายเดือนก่อน +2

      Annamalai is God of tamil nadu. Modi is God of India. Baarath maatha ki jai. Vote for bjp

    • @millionaire7372
      @millionaire7372 หลายเดือนก่อน +3

      அப்போ இதுவரை நீ வேற எந்த அரசியல்வாதி பேட்டிகளை பார்த்தது இல்லை😅😂

    • @madhusudhananramankutty4441
      @madhusudhananramankutty4441 หลายเดือนก่อน

      உங்களுக்கு இன்னும் விவரம் வரவில்லை...

  • @jayraj6548
    @jayraj6548 หลายเดือนก่อน +80

    எனக்கு மிகவும் பிடித்ததே அண்ணாமலை அதிரடி அரசியல் தான். அவர் கண்டிப்பாக கோயம்புத்தூரில் வெற்றி பெறுவார் .அதே போல் பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் பெரும்பகுதி வெற்றி பெறும் வேண்டுமென்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க பாரத பிரதமர். வாழ்க தமிழ்நாடு. வாழ்க அண்ணாமலை ஜி.

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 หลายเดือนก่อน +795

    படிக்காத மேதை காமராஜர் ஐயா படித்தவராக அண்ணாமலை என்ற பெயரில் மறு பிறவியெடுத்து வந்திருக்காரோ...என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 หลายเดือนก่อน +42

      100% I agree

    • @123XTSK
      @123XTSK หลายเดือนก่อน +29

      Absolute truth-Kamaraj Avathaaram with opposite qualities but all good ones.

    • @senthilkumar-ls7ot
      @senthilkumar-ls7ot หลายเดือนก่อน +22

      Awesome 😁😁😁

    • @subramanianraman4030
      @subramanianraman4030 หลายเดือนก่อน +23

      Best Wishes Brother❤❤

    • @cheerup2655
      @cheerup2655 หลายเดือนก่อน +21

      great thinking i wish this comes true

  • @ambulurengarajan9901
    @ambulurengarajan9901 หลายเดือนก่อน +127

    அண்ணாமலை அவர்கள் சொல்வது போல் சிலருக்கு அப்படிதான் பதில் சொல்ல வேண்டும். தாமரை மலரட்டும்

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +2

      சேற்றில் கூட மலராது 😂

    • @mbalakrishnan5907
      @mbalakrishnan5907 หลายเดือนก่อน +3

      Sertrila kuda malarum senthamarai. God will punish the dmk culprits

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 หลายเดือนก่อน

      ​@@mohamedyaseen2973no need vote from terrorists, you vote to DMK, they only support you. Stupid bhai

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน +2

      @@mohamedyaseen2973 சேற்றில் தான் செந்தாமரை முளைக்கும், அது கூட தெரியாதா

    • @mohanvisvanathan8798
      @mohanvisvanathan8798 หลายเดือนก่อน

      U​@@mbalakrishnan5907

  • @rams9257
    @rams9257 หลายเดือนก่อน +34

    Sema..sema💯.same attitude maintain pannunga Annamalai Sir🙏🙏

  • @kathireshkani6128
    @kathireshkani6128 หลายเดือนก่อน +66

    இந்த மாதிரி தலைவர் தான் உண்மையில் தமிழ்நாட்டுக்கு தேவை என்று மக்கள் புரிந்து விட்டார்கள் வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி 🙏🌷🙏🌷

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +328

    அஞ்சாமையின் பிறப்பிடம் அண்ணாமலை!!

    • @durairaj5003
      @durairaj5003 หลายเดือนก่อน +5

      😊😊😊😊

    • @harishgokul3549
      @harishgokul3549 หลายเดือนก่อน +6

      Singhammmm!✨

  • @ravid3736
    @ravid3736 หลายเดือนก่อน +167

    மீண்டும் மோடி வேண்டும் மோடி
    பாஜக கூட்டணி வேட்பாளருக்கு தான் எங்கள் குடும்பத்தினரின் வாக்குகள்

  • @aravindr0001
    @aravindr0001 หลายเดือนก่อน +24

    Please take care of your health Annamalai sir... Every day i will pray for you!

  • @subhabalaji4152
    @subhabalaji4152 หลายเดือนก่อน +13

    Blazing responses from Annamalai 💥We are with you Annamalai sir.. you are a once in a lifetime leader 🙏🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +460

    அண்ணாமலையின் கருத்துக்கள் மிக மிக ஆணித்தரமானவை!!!திராவிட கட்சிகளுக்கு நிச்சயம் விரைவில் அண்ணாமலையால் முடிவுரை எழுதப்படும்!!

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +7

      விரைவில் எழுதப்படும் அண்ணா மலைக்கு 😂

    • @rajugr6628
      @rajugr6628 หลายเดือนก่อน

      @@mohamedyaseen2973burning

    • @seshadri-hs2rt
      @seshadri-hs2rt หลายเดือนก่อน

      ​@@mohamedyaseen2973வெற்றி யா

    • @pazhaniappan5999
      @pazhaniappan5999 หลายเดือนก่อน

      ​@@mohamedyaseen2973அது திரராவிட தமிழன் தமிழன் பெர்ல உள்ள அரேபியன் எல்லாம் ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருக்கனும்

    • @saravananayyavoo114
      @saravananayyavoo114 หลายเดือนก่อน +18

      சொன்னது செய்து காட்டியவர் ஒழித்துகட்டாமல்...விடமாட்டார்
      ஜூன் மாசத்துக்கு அப்புறம் பாருங்கள்

  • @varathambirasa24
    @varathambirasa24 หลายเดือนก่อน +12

    Great Annamali. I love you just for your aggressive defence and knowledgeable response. Keep it up your good work. It will pay it off. From Canada

  • @kovaikrishnakrishnarajkova6593
    @kovaikrishnakrishnarajkova6593 หลายเดือนก่อน +45

    எப்படி ஒரு மனிதன் எளிமை பண்போடு தலை சிறந்து இருக்க முடியும் அண்ணாமலை தமிழ்நாட்டு மக்களின் தலைவன் ஒரு mgr, ஒரு ஜெயலலிதா,ஒரு அண்ணாமலை

    • @nandinirajagopalan198
      @nandinirajagopalan198 หลายเดือนก่อน +1

      Jayalalithavai idhil serkkadeergal.avar currept mattum illai,arrogant. Sambandamillada kudumbathai kollai adikka vaithu thanum koottu kollai nadaththi jailukku ponavar avar.avar Annamalai kal thoosikku kooda samam aaga mattar .

    • @kovaikrishnakrishnarajkova6593
      @kovaikrishnakrishnarajkova6593 หลายเดือนก่อน

      @@nandinirajagopalan198 ok

  • @MathuCivil-bn4of
    @MathuCivil-bn4of หลายเดือนก่อน +66

    என்னோட வாழ்க்கையில் நான் மனதார வியந்த இரண்டு நபர்கள் 1)நடிகர். அஜித் குமார், 2)IPS அண்ணாமலை ❤

    • @ravichandranr2252
      @ravichandranr2252 หลายเดือนก่อน +4

      Yes, both this persons are very good

    • @Sharm_man
      @Sharm_man หลายเดือนก่อน +1

      I don't know more about Ajith but nowadays I am watching him a lot..

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z หลายเดือนก่อน +379

    தமிழகத்தின் கடைசி நம்பிக்கை அண்ணா மலை சார் 💐💐💐

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +4

      இந்த தேர்தலோட கோவிந்தா

    • @JayamuruganDhanasekaran
      @JayamuruganDhanasekaran หลายเดือนก่อน +16

      ​@@mohamedyaseen2973ungala yaarum kekala Bhai. Madhaveri ungal kannai maraikirathu. Neengalum oru naal antha manithanin armuayai purinthu kolveergal. Get well soon. Enakku theriyum neengal ennai Ketta vaarthayil thitta pogireergal endru. Adharkum en nandri.

    • @sharadkumar5356
      @sharadkumar5356 หลายเดือนก่อน

      🎉🎉

    • @raveenthiranrajaratnam9124
      @raveenthiranrajaratnam9124 หลายเดือนก่อน +2

      Only Tamil tiger seeman

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs หลายเดือนก่อน +4

      மக்களுக்கு யார் வேணும் போலீஸா பொறுக்கியா? ❤ உங்களுக்கு புரியும் 😂

  • @technicalnovice2901
    @technicalnovice2901 หลายเดือนก่อน +54

    இதற்கு முன் அண்ணாமலை பாண்டேவிற்கு கொடுத்த பேட்டிகளுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம்... அவ்வளவு aggression அண்ணாமலையின் உடல் மொழியிலும் வாய் மொழியிலும். பாண்டேவே சில இடங்களில் திணறிவிட்டார். ​ கடைசி நிமிடம் வரை மத்திய BJP தலைமை அதிமுக கூட்டணிக்கு முயற்சி செய்தது என்றதற்கு உடனே, யார் சொன்னது நான்தான் இங்கே BJP மாநில தலைமை நீங்கள் இல்லை எனும்போது பாண்டே அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னோரு தருணம், இது பாண்டேயின் யூகம்... உங்கள் TRP-க்காக செய்கிறீர்கள் என்று அண்ணாமலை கூறியபொழுது அதையும் பாண்டே சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த aggression எப்படி வந்தது என்று பார்த்தால் அண்ணாமலை திராவிடத்தை எதிர்க்க திராவிடம்+ என்று எடுத்ததனால் அவருடைய உடல்மொழியும் திராவிடத்தை விட ஒரு படி aggressive ஆகியிருக்கிறது. ஆனால் பாண்டே மனதிற்குள் மகிழ்ச்சியடைந்திருப்பார் திராவிடத்தை அழிக்க இந்த aggression தேவைதான் என்று 🙂.

    • @rajalakshmiganapathy6707
      @rajalakshmiganapathy6707 หลายเดือนก่อน +5

      True😊

    • @murugeshraja3462
      @murugeshraja3462 หลายเดือนก่อน +4

      22:12 - Tough response 😂

    • @studysmart8397
      @studysmart8397 หลายเดือนก่อน +2

      Ss😂😂😂❤❤

    • @gokulsubramanian2788
      @gokulsubramanian2788 หลายเดือนก่อน

      Feb end vara maatangalanu naaku thonga potutu dha irundhinga...
      Pandey mind voice : ivan kooda evan da sanda katradhu.... June 4 deposit vaangama thenara poran... 😂😂😂

  • @geetharajan9430
    @geetharajan9430 หลายเดือนก่อน +12

    Nobody asks other party leaders such personal questions
    Only Annamalai sir s approachable 🙏
    Ready to face any media 👍

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys หลายเดือนก่อน +238

    நேர்மையான உண்மையான திறமையான, படித்த, ஊழலற்ற, எளிமையான, ஏழை மக்களின் கஷ்டத்தை உணர்ந்த இளைஞன் திரு அண்ணாமலை தமிழக CM ஆக வர வேண்டும் அப்போது தான் தமிழகம் வளர்ச்சி அடையும் மக்கள் நலம் பெறுவர்

    • @muruguMuruga
      @muruguMuruga หลายเดือนก่อน +8

      நாம் வாக்களித்து வெற்றி பெற செய்வோம்

    • @oyegenz
      @oyegenz หลายเดือนก่อน +4

      Bro after seeing annamalai I want him to be next PM along with Yogi adityanath annamalai really a bridge for whole india coming as United please choose him by any cost. To preserve india we need him

    • @praveenguru1
      @praveenguru1 หลายเดือนก่อน

      இவர் நேர்மையானவர் இல்லை

    • @MSBharani007
      @MSBharani007 หลายเดือนก่อน

      உண்மை ❤🪷🪷🪷🙏

    • @arunkumar050
      @arunkumar050 หลายเดือนก่อน

      அரவறக்குறிச்சில காசு கொடுத்தான்

  • @ManalurVeekay
    @ManalurVeekay หลายเดือนก่อน +200

    எடப்பாடி is Nobody to Me என்பது விஷமத்தனமான தலைப்பு. எனக்கு என் Party வளர்ச்சி முக்கியம் அந்த விதத்தில் எடப்பாடி ஒரு பொருட்டல்ல என்ற பொருளில் தான் சொன்னார்!

    • @63sansow
      @63sansow หลายเดือนก่อน +8

      Avaru Mattam BJP nota endu koorumbodu inikkida?

    • @kannanv5908
      @kannanv5908 หลายเดือนก่อน +1

      Correct 👍

    • @subramanianchidambaram8900
      @subramanianchidambaram8900 หลายเดือนก่อน +1

      Obviously channels want people to click the video and watch.
      Clickbait in a way but it is useful to make people watch content

  • @ramanathanbalasiva3438
    @ramanathanbalasiva3438 หลายเดือนก่อน +26

    Very good Interview, good valid question and good answers from Annamalai 👍

  • @Kancheeban
    @Kancheeban หลายเดือนก่อน +17

    He’s very clear and confident

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 หลายเดือนก่อน +208

    பாண்டேக்கே பாடம் எடுத்த முதல் IPS அரசியல்வாதி

    • @user-lj3ol6re5l
      @user-lj3ol6re5l หลายเดือนก่อน +5

      ❤❤❤❤😂🎉🎉🎉😂🎉🎉🎉❤❤❤

    • @vijayakumarb6521
      @vijayakumarb6521 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤ Jai Annamalai Sir

    • @Trirashmi
      @Trirashmi หลายเดือนก่อน +4

      பாண்டே போடும் தாத்தா பாட்டி சார்பான பழைய கருத்து கணிப்பு அணுகுமுறைகே ஆப்பு வந்துரும் போல இருக்கே😂😂😂
      Well done Anna, please take care of your health. TN and India needs your service for another 4-5 decades🙏

    • @sreelathasrinivasan3834
      @sreelathasrinivasan3834 หลายเดือนก่อน +1

      So funny Thatha paati

    • @sensam03
      @sensam03 หลายเดือนก่อน +3

      ❤❤True. Panday thought he us Chanakya but Annamalai proved he is super Chanakya!

  • @omprakashar9038
    @omprakashar9038 หลายเดือนก่อน +288

    அண்ணாமலைஜி👌 உடல்ஆரோக்கியமாக உழைக்க சக்தியைகொடு சர்வேஷ்வாரா 🙏

    • @vedagirisankar690
      @vedagirisankar690 หลายเดือนก่อน +6

      ஹரி ஓம்

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 หลายเดือนก่อน +4

      🙏 நிச்சயம் அந்த அண்ணாமலையார் திரு அண்ணாமலை அவர்களுக்கு துணை நிற்பார் 🙏

    • @yathum
      @yathum หลายเดือนก่อน +4

      அண்ணாமலையாரே என்னுடைய ஆயுளில் கொஞ்ச கம்மி பண்ணி அந்த ஆயுளை அண்ணாமலைக்கு தாருங்கள் இந்த தமிழகத்தை காப்பாற்ற வந்த தெய்வமாக பார்க்கிறேன் திராவிட கழிசடைகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க அனுப்பிய தவப்புதல்வன் அண்ணாமலைஜி எங்களுடைய பிராத்தனைகளும் ஆசிர்வாதங்களும் அவருக்கு கிடைக்கட்டும்❤❤❤❤❤

    • @sreelathasrinivasan3834
      @sreelathasrinivasan3834 หลายเดือนก่อน +2

      So sweet of you. God bless Annamalai

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b หลายเดือนก่อน +1

      ​@@yathumஒரு நேர்மையான,நவீன காமராஜராகவே அண்ணாமவையிருக்கிறார்,உங்களின் அவர் மீதான பாராட்டுக்களுக்கு ஈடு இணையேதுமேயில்லை

  • @mafiaramji
    @mafiaramji หลายเดือนก่อน +6

    In history the first time Pande sir Shocked and Mocked by Annamalai Ji🔥 And Pande sir didn't expected... Anyway first time in Tamilnadu a leader with this much clarity and powerful 🔥🔥🔥🔥

  • @sjklawkala
    @sjklawkala หลายเดือนก่อน +7

    I pray to god, holding tear with my eyes, that god must give him good health and long life to this gentleman.

  • @sriramb5000
    @sriramb5000 หลายเดือนก่อน +135

    கருணாநிதி கிட்ட இந்த மாதிரி கேட்ட போது அவர் நிருபர்களை வாடா போடானு பேசி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்

  • @ramkumarkrishna412
    @ramkumarkrishna412 หลายเดือนก่อน +262

    அண்ணன் அண்ணாமலை சொல்வதில் உண்மை உள்ளது நியாயம் உள்ளது 😊

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs หลายเดือนก่อน +4

      மக்களுக்கு யார் வேணும் போலீஸா பொறுக்கியா? ❤ உங்களுக்கு புரியும் 😂

  • @VijayKumar-qo4co
    @VijayKumar-qo4co หลายเดือนก่อน +211

    என் ஓட்டு அண்ணாமலை க்கு.சேலம்

    • @lingadurai5162
      @lingadurai5162 หลายเดือนก่อน +4

      🎉TQ🎉🎉🎉

    • @vedagirisankar690
      @vedagirisankar690 หลายเดือนก่อน +3

      My respect for you

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs หลายเดือนก่อน +2

      மக்களுக்கு யார் வேணும் போலீஸா பொறுக்கியா? ❤ உங்களுக்கு புரியும் 😂

  • @youramuser
    @youramuser หลายเดือนก่อน +46

    தாம ரை வணக்கம் 🙏
    🔥🔥 மல டா அண்ணாமல 🔥🔥🔥
    🚩 ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩

  • @vigneshauk9443
    @vigneshauk9443 หลายเดือนก่อน +11

    We want to see Annamalai in Parliment

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 หลายเดือนก่อน +224

    ❤ இனி அண்ணாமலை இல்லாமல் தமிழக அரசியலில் இல்லை.
    தமிழக அரசியலை மாற்ற வந்த மாமனிதர் அண்ணாமலை

    • @parimalrajsscet
      @parimalrajsscet หลายเดือนก่อน

      நோயின்றி கொடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாஜகவின் வெற்றி
      விதவைகள் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை முழுவதும் உருவாக்கப்படுகின்றன
      bjp success is reduced 10,00,000 (10 lakh) people across tamil nadu are dead without disease
      drugs you are saying is right. that has to be reduced. DMK supported BJP and co ordinated death across tamil nadu and india.
      because of more HINDI speaking people come to tamil nadu, this type of drugs has increased and we need to bring WORK PERMIT for other state people inside tamil nadu and loss of jobs to the tamilnadu people in tamil nadu, kerala, karnataka and west bengal.

    • @parimalrajsscet
      @parimalrajsscet หลายเดือนก่อน

      without disease these many death as corona virus is the free by BJP Govt

  • @muthuramasamylakshmisai259
    @muthuramasamylakshmisai259 หลายเดือนก่อน +297

    அண்ணாமலை அருமையாக பதில் அளிக்கிறார் பாண்டே வின் ஒவ்வொரு கேள்விக்கும்....

    • @durairaj5003
      @durairaj5003 หลายเดือนก่อน +3

      What kind of answers😅😅😢😢😂😂

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs หลายเดือนก่อน +7

      மக்களுக்கு யார் வேணும் போலீஸா பொறுக்கியா? ❤ உங்களுக்கு புரியும் 😂

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 หลายเดือนก่อน

      ​@@durairaj5003உனக்கு ஸ்டாலின் ட்ட அடி வாங்கி வாங்கி பழகிட்ட போல...
      பஸ்ல ஒருத்தர அரைஞ்சாரு சுடாலின் பழைய வீடியோ பாரு...

    • @kylo4561
      @kylo4561 หลายเดือนก่อน +1

      @@TRG-hp5zspolice

    • @renalto
      @renalto หลายเดือนก่อน +1

      Pre scripted

  • @Senthilnathan24
    @Senthilnathan24 หลายเดือนก่อน +75

    ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு தண்ணி காட்டும் அரசியல் தலைவர்கள் மிக சிலர் தான் அதில் அண்ணாமலையும் ஒருவர். நெஞ்சில் நேர்மையும் , செயலில் தைரியமும், வார்த்தையில் தெளிவும் உள்ள ஒரே தலைவன் அண்ணாமலை.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 หลายเดือนก่อน +1

      பூண்டே ஒரு உளறல் பார்ட்டி 😂

    • @umajeganathan9445
      @umajeganathan9445 หลายเดือนก่อน

      சூப்பர்.

    • @srinivaskannan7016
      @srinivaskannan7016 หลายเดือนก่อน

      சிரிப்பா இருக்கு...

    • @Vedimuthu333
      @Vedimuthu333 หลายเดือนก่อน +2

      ரொம்ப சிரிச்சா பல்லு கொட்டிப்போகும் பாத்து சிரி! 😏

    • @gokulsubramanian2788
      @gokulsubramanian2788 หลายเดือนก่อน +1

      Aaatukutti deposit vaangita perusu😂😂😂..... June 4...periya thundaa vachika sollu... Thalaiya moodika😂😂

  • @ramamohangadiyaram9004
    @ramamohangadiyaram9004 หลายเดือนก่อน +5

    Great!
    You give it back! I give it back!!
    Brilliant.

  • @narayananraja8274
    @narayananraja8274 หลายเดือนก่อน +306

    இனி தமிழகத்தில் பிஜேபி கலந்தான் அண்ணாமலை தான் எம்பி 🎉🎉🎉

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +3

      வாய்ப்பில்லை

    • @harini3112
      @harini3112 หลายเดือนก่อน +9

      100 % TRUE

    • @durairaj5003
      @durairaj5003 หลายเดือนก่อน +3

      😂😂😂😅😅😅

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar หลายเดือนก่อน +9

      ​@@mohamedyaseen2973 thiviravadha gumbal asss burning movement 😂😅😂

    • @seshadri-hs2rt
      @seshadri-hs2rt หลายเดือนก่อน

      ​@@mohamedyaseen2973வாய்ப்பு இருக்கு

  • @srinivasangovindaraj1708
    @srinivasangovindaraj1708 หลายเดือนก่อน +382

    Normally பாண்டே Rocked anchors shocked.... ஆனால் இப்போ அண்ணாமலா Rocked பாண்டே shocked 😂😂😂😂😂

    • @Achu0604
      @Achu0604 หลายเดือนก่อน +17

      முற்றிலும் உண்மை

    • @gopikrishnan5757
      @gopikrishnan5757 หลายเดือนก่อน +8

      Apidi kedaiyathu pandey control panitu erukaru palaya panda ve agida koodathunu but lite ah apo apo vanthu pochi thanthi tv pandey va 😂

    • @nallananban3449
      @nallananban3449 หลายเดือนก่อน +20

      Evvlo interviews (Nadu rathiri oru manikku Dinamar ), Evvlo Press meets, Evvlo campaign vedios ?!! I did not see any single interview from DMK Candidate !!! Saw one single interview from AIADMK canditate, that too a total waste of time. My dear Coimbatorians now it is our responsibility to conform Annamalai's VICTORY !!!

    • @user-dc1jt1nc2m
      @user-dc1jt1nc2m หลายเดือนก่อน +3

      Absolutely.

    • @umardharini2011
      @umardharini2011 หลายเดือนก่อน

      ...ஏன்... கஞ்சா நிதி... பயங்கரமா பதில் சொல்லுவார் ஏன்...😅​@@nallananban3449

  • @muralikrishnamylavarapu8929
    @muralikrishnamylavarapu8929 หลายเดือนก่อน +7

    Super interview, TN is gifted to have him lead this state. I am amazed with his confidence, this man is a real Leader undoubtedly.

  • @karthicksivakumar1909
    @karthicksivakumar1909 หลายเดือนก่อน +9

    Fantastic Prospect Mr. Annamalai..Such a Honest and Visionary Leader who is corrupt free to lead TN politics and future of the state..Jaihind..Nation First..

  • @VA-nb7kh
    @VA-nb7kh หลายเดือนก่อน +72

    மீடியா கொஞ்ச நாளா அண்ணாமலை சார் பின்னால சுத்துரது உண்மை உண்மை.

  • @sathishkumarperiyasamy2176
    @sathishkumarperiyasamy2176 หลายเดือนก่อน +256

    தமிழ்நாட்டின் தங்கமகன் அண்ணாமலை❤

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +1

      ஹிஇஇஇ

    • @sharadkumar5356
      @sharadkumar5356 หลายเดือนก่อน +2

      ❤❤

    • @vedagirisankar690
      @vedagirisankar690 หลายเดือนก่อน +1

      தங்கமா தம்பி

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs หลายเดือนก่อน +1

      மக்களுக்கு யார் வேணும் போலீஸா பொறுக்கியா? ❤ உங்களுக்கு புரியும் 😂

    • @suryask5734
      @suryask5734 หลายเดือนก่อน

      ​@@TRG-hp5zsPolice Dhan venum.. dmk porukkinga venam

  • @ksshan2810
    @ksshan2810 หลายเดือนก่อน +10

    அண்ணாமலைக்கு வாக்களிப்பதை பெருமையாக கருதுகிறோம்🎉

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 หลายเดือนก่อน +5

    Man of Clarity!!! Tamil Nadu definitely need a man like you.

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz หลายเดือนก่อน +124

    கோயமுத்தூரின் வெற்றி தமிழகத்தின் அரசியல் அமைப்பையே மாற்றும் 🇮🇳✅🎉🎉

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 หลายเดือนก่อน +261

    யோசிக்கவே வேனாம் மோடிக்கு முதல் பட்டன் ❤......

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +8

      எல்லா பட்டணனும் மோடி தான் 😂

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 หลายเดือนก่อน

      @@mohamedyaseen2973 😆

    • @durairaj5003
      @durairaj5003 หลายเดือนก่อน +3

      Election board 😅😅😅😅😂😂😂

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 หลายเดือนก่อน

      @@durairaj5003 இருக்கு 24 hours

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน +8

      @@mohamedyaseen2973 அப்புறம் என்ன, உங்க ஆட்களை ஓட்டுப்போட போக்கவேண்டாம்னு சொல்லிடுங்க. நேரம் அலைச்சல் மிச்சம்.

  • @DivineLearnings
    @DivineLearnings หลายเดือนก่อน +7

    Great to see Pandey getting befitting replies 😊

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 หลายเดือนก่อน +6

    Ppl should never miss a candidate like him. In TN, bjp has grown to this extent only because of him. Let him take care of TN politics for few years. Hope he wins now and be the CM candidate for 2026

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 หลายเดือนก่อน +335

    அண்ணாமலை பின்னால் போனால் தான் TRB ஏறும் என்ற சுயநலத்தில் தான் அவர்களாக செல்கிறார்கள். அண்ணாமலை யாரையும் அழைப்பதில்லை

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z หลายเดือนก่อน +401

    பிஜேபிக்கு க்கு வாக்களியுங்கள்
    நண்பர்களே நாடும் வீடும் நலமாக

    • @shivaaakumar3
      @shivaaakumar3 หลายเดือนก่อน +22

      Boss, Chanakya video ல Comment பண்ணி ஒரு பயனும் இல்ல.. ஏன்னா இதுல பூரா நம்ம BJP ஆளுங்க தான்.. நம்ம சவுக்கு சேனல், நக்கீரன் Channel, SunTV Channel ல போய் தான் Vote சேக்கணும்

    • @TheElam
      @TheElam หลายเดือนก่อน +8

      ​@@shivaaakumar3
      Exactly we all sangi's are here only

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 หลายเดือนก่อน +4

      ​@@shivaaakumar3
      I do that as much as possible.
      All the savukku fans channel.

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +3

      ​@shivaaakumarஉண்மையை உரக்க சொன்னீர்கள் 🎉

    • @Jai17737
      @Jai17737 หลายเดือนก่อน +1

      ​@@mohamedyaseen2973seri da mukka pumda

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 หลายเดือนก่อน +6

    There's NO QUESTION of ADJUSTMENT POLITICS by ANNAMALAI! 😅
    POLITICAL BROKERS get exposed 😳

  • @murvasud
    @murvasud หลายเดือนก่อน +8

    Mass punch dialogue “ Edappadi is no body to me “

  • @krishnanswaminathan
    @krishnanswaminathan หลายเดือนก่อน +80

    Super. There is only one person who can effectively handle Mr. Pandey is Mr. Annamalai 😂🎉

  • @surasubramani2557
    @surasubramani2557 หลายเดือนก่อน +323

    இந்த மாதிரி ஓரு பேட்டி பழனிச்சாமியோ இல்ல ஸ்டாலினயோ குடுக்கச்சொல்லுங்கள் பாப்போம்...

    • @funpandrom2275
      @funpandrom2275 หลายเดือนก่อน +24

      துண்ட காணோம் துணிய காணோம் னு ஓடி விடுவார்கள் 😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 หลายเดือนก่อน +5

      இவன் வீட்டு எழவுக்கு வந்தவனாச்சே!? அவன்கிட்ட எதுக்கு கேட்பான்? 😂

    • @vadi814
      @vadi814 หลายเดือนก่อน +2

      Mothlayae question and answer eluthu kudikkanum aprom pinnadi irunthu prompt pannanumm

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e หลายเดือนก่อน +5

      சீமான் கிட்ட நிக்க முடியாது அண்ணாமலையால

    • @Vedimuthu333
      @Vedimuthu333 หลายเดือนก่อน +9

      @@user-fn5lh5jr2e ஏன் அவன்மேல நாத்தம் அடிக்குமா? _ய்ட்ஸ் நோயா இருக்குமோ? 😆

  • @shivarangaiah7083
    @shivarangaiah7083 หลายเดือนก่อน +14

    He is the real leader of Tamilnadu. Only person who can tranform the people of Tamilnadu and eradicate corruption. He is speaking from the heart, already proved his abilities in the past. Vote for Mr. Anamalai, he will genenuiely work for all segments of people in Tamilnadu. ❤🎉

  • @thangarajs2849
    @thangarajs2849 หลายเดือนก่อน +9

    ஆதரிப்போம் ஆதரிப்போம் அண்ணா அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம் ❤❤

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 หลายเดือนก่อน +41

    தஞ்சாவூர் மண்ணில் இருந்து கோவை மக்களுக்கு வேண்டுகோள் 🙏🙏🙏
    அண்ணாமலை வெற்றி பெற்றார் என்ற செய்தி கேக்க வேண்டும் 🙏🙏🙏

  • @latha2309
    @latha2309 หลายเดือนก่อน +253

    அடி தூள். பொள பொளனு பொளந்து தள்ளிட்டீங்க. பட்டாசா பொறிஞ்சு வெடிச்சு தள்ளிட்டீங்க அண்ணாமலை. வாழ்க வாழ்க வளமுடன்

    • @vedagirisankar690
      @vedagirisankar690 หลายเดือนก่อน +7

      வாழ்க தம்பி

    • @yathum
      @yathum หลายเดือนก่อน +4

      Yes 😂super speech 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 well said

  • @Rabonykannan
    @Rabonykannan หลายเดือนก่อน +5

    Brilliant , Bold ,courageous ,Confident , intellectual and well spoken Liar 😮

  • @nikkashthangaraj1391
    @nikkashthangaraj1391 หลายเดือนก่อน +4

    Thambi go head don't bother about anyone . U r always mass

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 หลายเดือนก่อน +265

    கோயமுத்தூர் வெற்றி நிச்சயம் அதுவே தமிழக கோட்டையில் அண்ணாமலையின் கொடி பறக்கப் போகுது❤

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน +6

      கனவு காணுங்கள்

    • @jains...41
      @jains...41 หลายเดือนก่อน +5

      Velangirum

    • @seshadri-hs2rt
      @seshadri-hs2rt หลายเดือนก่อน

      ​@@mohamedyaseen2973வெற்றி கனவா...

    • @thrilokchandaryadav
      @thrilokchandaryadav หลายเดือนก่อน +3

      ​@@mohamedyaseen2973muslim 😂😂😂.

    • @pazhaniappan5999
      @pazhaniappan5999 หลายเดือนก่อน +7

      ​@@mohamedyaseen2973எப்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்னு பாக்கிஸ்தான் கனவு காணுற மாதிரியா

  • @katragaddabalaji1191
    @katragaddabalaji1191 หลายเดือนก่อน +179

    ஸ்ரீ அண்ணாமலைக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் (ஜூன் 4 அன்று)
    ஜூன் 4ம் தேதி கோவை மக்கள் உங்களுக்கு பார்லிமென்ட் பதவியை பரிசாக வழங்குவார்கள்.

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 หลายเดือนก่อน +7

    Expected better questions from Mr.Pandey

  • @sunilkumarsivan6461
    @sunilkumarsivan6461 หลายเดือนก่อน +3

    Good Job Annamalai! Excellent response for all the quality questions raised by Pandey Sir! I’m impressed with his clarity of thoughts. If we fail to bring him into power, it’s a big loss for the people of TN not for Annamalai. Let’s make use of the chance to embrace this great leader who has the potential to transform the fate of TN! All the very best Annamalai!❤️🤝

  • @pradeeepkumarvenugopal4822
    @pradeeepkumarvenugopal4822 หลายเดือนก่อน +180

    We support Annamalai ❤️🙏

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 หลายเดือนก่อน

      We support dmk

    • @anandj9912
      @anandj9912 หลายเดือนก่อน

      BJP🔥🔥🔥🔥

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 หลายเดือนก่อน

      ​@@mohamedyaseen2973கஞ்சாநிதி ட்ட மண்டியிட்டு குடி😂😂😂

  • @Ramanan-ln3we
    @Ramanan-ln3we หลายเดือนก่อน +124

    அண்ணாமலையின் அனைத்து பேட்டி மற்றும் நேர்காணல் பார்கிறேன், ஓவ்வொன்றும் ஒருவிதமான கருத்துக்களாக உள்ளன.இந்த சிறப்பு வேறு எந்த அரசியல் தலைவரிடமும் இல்லாதது.

  • @jayanthakumark2784
    @jayanthakumark2784 หลายเดือนก่อน +3

    Able person for a straight politics.Congratulation🎉

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 หลายเดือนก่อน +2

    இது போன்ற அரசியல்வாதி தான் தமிழ்நாட்டுக்கு தேவை.சிங்கம் போல ஒரு நேர்மை திறமை.....
    ..
    வென்று வா என் சிங்கமே..
    மகனே வென்று வா என் செல்லமே

  • @Nambharath
    @Nambharath หลายเดือนก่อน +97

    மக்களே, போதை பரவலை ஒழித்தால் தான் நம் பிள்ளைகள் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்...அதற்காகத்தான்
    அண்ணாமலை IPS வேண்டும்....Drug Free TN is our Mission...Save our YOUTH....நம் பிள்ளைகளுக்காக....we need Drug Free TN...அண்ணாமலை கண்டிப்பாக வெற்றி பெற செய்வதே நம் நோக்கம்...please Support him.....let us vote for Annamalai..

  • @vinayakawallarts4573
    @vinayakawallarts4573 หลายเดือนก่อน +114

    படித்த, தரமான, ஒழுக்கமுள்ள, அரசியல் அறிந்த, அண்ணாமலை நாளைய தமிழகத்தை முன்னெடுத்து செல்ல கூடிய ஒரே தலைவன்.
    பிஜேபிக்கு மட்டுமே என்னுடைய வாக்கு.

    • @prakashrak4905
      @prakashrak4905 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள் ❤❤❤

    • @channel12381
      @channel12381 หลายเดือนก่อน

      Discipline+ Knowledge+ intelligent+ *honesty*

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu หลายเดือนก่อน +15

    பாண்டே அவர்களின்
    அனல் கேள்விகள்..?
    அண்ணாமலை அவர்களின்
    அதிரடி பதில்களும்..!
    சூப்பர்...👌👌
    ♥️🇮🇳👍

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 หลายเดือนก่อน +3

    கேள்வி கேட்பவரும் ஒரு ஷாம்பவான்.. பதில் சொல்பவரும் ஷாம்பவான்...என்ன ஒரு அழகு❤❤❤❤❤

  • @ramkumarRK05
    @ramkumarRK05 หลายเดือนก่อน +149

    அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம். பாஜக கூட்டணி வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய

  • @varadharajanm8466
    @varadharajanm8466 หลายเดือนก่อน +54

    எப்போதும் போல் இப்போதும் தவறு செய்து விடாதீர்கள்.அண்ணாமலை மட்டும் இப்போது வந்தாலே எல்லா தலைவர்களும் ஈசியாக பதவிக்கு வந்து நாட்டை சிறப்பாக வழிநடத்துவார்கள்.நன்றி.

  • @ravineelakantan6417
    @ravineelakantan6417 หลายเดือนก่อน +3

    Annamalai Ji is a Godsend to the people of Tamizhnadu and Bharat...honest to the core, upright, intelligent, erudite, articulate, patriotic and with all this downright and humble...a True leader in every way...People of coimbatore, Tamizhnadu should not miss this golden opportunity to turn out in large numbers and vote Annamalai Ji to power...All power to Annamalai Ji.

  • @kpsmfamily4695
    @kpsmfamily4695 หลายเดือนก่อน +13

    Woooooooooow! Mind blowing!❤ Annamalai rocks!

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 หลายเดือนก่อน +326

    நல்ல மனிதன் அக்ரெசிவ்வாகாத்தான்(Agresive) இருப்பான். அதுதான் அண்ணாமலை. சும்மா நல்லவன் மாதிரியெல்லாம் நடிக்க முடியாது.

    • @ps6476
      @ps6476 หลายเดือนก่อน +6

      Absolutely

    • @santhegreat2573
      @santhegreat2573 หลายเดือนก่อน +3

      Eps maathiri palla palla kaatravangalayum namba mudiyathu😂

    • @Sarathgopinath98
      @Sarathgopinath98 หลายเดือนก่อน

      38:17

    • @ramesh-fz4mt
      @ramesh-fz4mt หลายเดือนก่อน +1

      True👌

    • @madhima
      @madhima หลายเดือนก่อน

      True Sir

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 หลายเดือนก่อน +91

    பிரஸ்ஸை அண்ணாமலை மிக சரியாக கையாலுகிறார்

    • @karthiksix
      @karthiksix หลายเดือนก่อน +5

      Yes, இல்லாட்டி அந்த எலும்பு கவ்வி தேவ்டியாஸ் , அண்ணாமலைய விஜயகாந்த் ஐயா மாதிரி கோமாளி ஆக்கிருவானுக. அண்ணாமலை is ready for everything.

  • @Antony546
    @Antony546 หลายเดือนก่อน +3

    Its very strange Both from same caste Palaniswamy and Annamalai fighting like this..

  • @Sharm_man
    @Sharm_man หลายเดือนก่อน +2

    For my personal issues desperately I came to Canada last week,please makkalei Annamalai annavukku podungei vote..

  • @velumani1974
    @velumani1974 หลายเดือนก่อน +165

    திரு அண்ணாமலை அவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள் திரு அண்ணாமலை அவர்கள் தோல்வி அடைந்தால் நல்லவர்கள் அரசியலுக்கு வருவதை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்

    • @Tech_VMS
      @Tech_VMS หลายเดือนก่อน

      உண்மை..

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e หลายเดือนก่อน +1

      ஆருத்ரா 100கோடிய ஆட்டய போட்டவன்டா
      மலடா
      அண்ணாமலை

    • @SundarammalBaby
      @SundarammalBaby หลายเดือนก่อน

      ❤❤

    • @Mastermind285
      @Mastermind285 หลายเดือนก่อน +1

      En annamalai asifa kolai valakuku needhi vangi judtha perumana😂😂

  • @trendystatusforyou
    @trendystatusforyou หลายเดือนก่อน +83

    Annamalai is the hope of Tamil Nadu. DMK rowdy party. ADMK is almost dead... So, wise choice is BJP only in Tamil Nadu

    • @sivananthan3101
      @sivananthan3101 หลายเดือนก่อน +1

      YES ❤TRUE 😀😀😀😀👌👌👌👌

  • @mohankaliappan1700
    @mohankaliappan1700 หลายเดือนก่อน +2

    No words to praise you thalaivar avarkale.

  • @happymode7640
    @happymode7640 หลายเดือนก่อน +3

    Class reply to Pandey wow to see

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 หลายเดือนก่อน +49

    What an amazing clarity and intelligence in each and every word of Mr Annamalai! வீட்டில் உங்கள் அம்மாவிடம் சொல்லி திருஷ்டி சுற்றி போட சொல்லவும்.

    • @lingadurai5162
      @lingadurai5162 หลายเดือนก่อน +1

      ❤❤❤ உண்மை

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z หลายเดือนก่อน +173

    அண்ணா மலை மாஸ் 🔥🔥🔥

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 หลายเดือนก่อน +6

    Super interview by Annamalai

  • @PKaruppasamy
    @PKaruppasamy หลายเดือนก่อน +3

    Yes Annamalai Ji
    Justifying your style and mode of dealing these dangerous media and politicians.
    Unique strategy which expected from the people of the state.

  • @uma7042
    @uma7042 หลายเดือนก่อน +134

    Annamalai CM of tamilnadu in 2026

    • @pookuti6605
      @pookuti6605 หลายเดือนก่อน

      First he have to win any seat. hahahahaha

    • @gowri9993
      @gowri9993 หลายเดือนก่อน

      Tamilnadu velangidum

    • @ajithchandran7402
      @ajithchandran7402 หลายเดือนก่อน

      Kandipa no drugs mafia kazhagam​@@gowri9993

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs หลายเดือนก่อน +1

      மக்களுக்கு யார் வேணும் போலீஸா பொறுக்கியா? ❤ உங்களுக்கு புரியும் 😂

    • @dinesh-km5fd
      @dinesh-km5fd หลายเดือนก่อน

      Kandipa nadakum ❤❤❤❤

  • @saravanank9339
    @saravanank9339 หลายเดือนก่อน +54

    தமிழக மக்களே தமிழக எதிர்காலம் உங்கள் விரலில் வாக்களிப்பீர் தாமரை ஆதரிப்பீர் தேசிய தமிழன் அண்ணாமலை

  • @shakthivel3265
    @shakthivel3265 หลายเดือนก่อน +4

    கோவை மக்களே நான் எந்த கட்சியும் சார்ந்தவன் அண்ணாமலையை தவறவிடுலது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு காமராஜரை தவறவிட்டோம் அதற்கான பரிகாரம் அண்ணாமலை தான் ஒரே வழி

    • @user-ju2md6gu1e
      @user-ju2md6gu1e หลายเดือนก่อน +1

      Unami Sir .. Annamalai has to win

  • @alagappanmuthukaruppan6744
    @alagappanmuthukaruppan6744 หลายเดือนก่อน +104

    முத்துராமலிங்கத்தேவர் யாருக்கும் அஞ்சாதவர் அவருடைய மறுஅவதாரம் தான் அண்ணாமலை

    • @muthiahs6878
      @muthiahs6878 หลายเดือนก่อน +6

      தேவரை யாரோடும் ஒப்பிட தயவு செய்து வேண்டாம் எனக்கு அண்ணாமலையை மிகவும் பிடிக்கும் ஆனால் அதற்காக ஈடு இணையற்ற தேவரை யாரோடும் ஒப்பிட முடியாது தேவர் தெய்வம் என்னற்ற தியாகமும் வள்ளல் தன்மையும் கொண்டவர் எதற்கும் யாருக்கும் அஞ்சாதவர் தேசத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் மிகுந்த பற்று உடையவர் தேசத்திற்காகவே உயிரை நீத்தவர் வேண்டும் என்றால் தேவர் பாணியை கொள்கையை கடைபிடிக்கிறார் என்று மட்டும்தான் சொல்லவேண்டும்

    • @karupan3129
      @karupan3129 หลายเดือนก่อน +1

      ​@@muthiahs6878கடவுள் போல வந்தார் ,தெய்வம் போல வந்தார் என்று சொல்லுவதல்லவா ,அது போல தான் இதுவும் , ஐயா நல்லவர்கள் எல்லோரும் தெய்வத்துக்கு சமம்

  • @arunap5999
    @arunap5999 หลายเดือนก่อน +21

    சிங்கம் கர்ஜனை இப்படி தான் இருக்குமோ அப்பா என்ன மாதிரியான பதில்கள் இப்படி ஒரு தலைவனை நான் வாழ்நாளில் பார்த்தது கிடையாது அண்ணாமலை சூப்பர் சார்

    • @rahulmenith96
      @rahulmenith96 18 วันที่ผ่านมา

      Nalla sombbu addikira man nee😂🤣

  • @balajianu6244
    @balajianu6244 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்க எங்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் மக்களே தமிழ் நாடு நல்லா இருக்க தாமரை மலர வேண்டும் மோடி அரசு மீண்டும் வேண்டும் ஜெய் மோடி சர்கார்❤

  • @gunam-08
    @gunam-08 หลายเดือนก่อน +1

    தங்களுக்கு அருட்பேராற்றல்
    இரவும் பகலும்
    எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும்
    உறுதுணையாகவும்
    பாதுகாப்பாகவும்
    வழி நடத்துவதாகவும்
    அமையுமாக.
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    🌻🎉🌻🌿☘️💥👍🏼🙏🏻

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl หลายเดือนก่อน +80

    I support annamalaji.kolathur.