ஹிந்தி படிக்காம இங்கிலீஸ் படிக்க சொன்ன காரணம் புரியுதா? - கரு,பழனியப்பன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2018
  • ஹிந்தி படிக்காம இங்கிலீஸ் படிக்க சொன்ன காரணம் புரியுதா? - கரு.பழனியப்பன்
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

ความคิดเห็น • 4.2K

  • @logeshrajkumar8064
    @logeshrajkumar8064 3 ปีที่แล้ว +331

    Cut Panama potadhuku Great sulute for puthiyathalaimurai 👌👏👏...

  • @mahabalan5995
    @mahabalan5995 3 ปีที่แล้ว +572

    எந்த மொழி வேண்டுமானாலும் படி... தாய் மொழியை உயிரைவிட நேசி 🙏

    • @senthilraja9602
      @senthilraja9602 2 ปีที่แล้ว +15

      தமிழ் வாழ்க

    • @gerardpatric5223
      @gerardpatric5223 2 ปีที่แล้ว +5

      Super ji

    • @mknithimkn1186
      @mknithimkn1186 2 ปีที่แล้ว +12

      Kerala, Karnataka, Andhra, odissa, ,,maharastra..panjab,, rajasthan, Gujarat.. kashmir, himachal pradesh , thelungana, ,,...
      Ingellaam.....THAAI...MOZHI....AZHINDHU....POGAVILLAI...INDHA. STATELA....HINDHIYAI...EATHIRKKA VILLAI...ADHAI .VAITHU....POLITICS SEYYAVILLAI...
      TAMIL NATTIL ...DMK. KALAVANIGALUKKU....HINDHIYAI .VAITHU.. POLITICS SEYDHU....TAMILARGALAI.....NAAAASHAM....SEYDU....TAMILARGALAI...VERU...STATELA...ERANDAAM. THARA. KUDIMAKKALAAGA..MAATRIYA. .SURUMAI...INDHA. DMK ..KALAVAANIGALAAL. DHAAN...
      ENBHADHAI...
      SIRU VAYADHIL...HINDHI...EATHIRPPU PORATATHIL. KALANDHU. POLICEAARAAL. MANDAI ADI PATTU..PIZHAIPPUKKAAGA...VEVERU. STATIL...IRUKKA..KOODIYA.. . Kodi kanakkaanavargalil....ORUVAN..
      INDHA DMK KALAVAANIGAL . ENDHA. ALAVIRKKU..TAMIL NAATTAI. NAAASHAM SEYDHU ..ARASIYAL LAABAM...NATTAI..KOLLAI..ADIKKA...ENDRU..
      HINDHI YAI COMPULSORY AAGA. PADIKKA. VENDUM. ENDRU. ENDHA. MADAIYANUM. SOLLAVILLAI...

    • @Soman.m
      @Soman.m 2 ปีที่แล้ว +5

      @Jaheetha Afshin பாய்க்கு இந்தி என்றதும் ஆத்திரம் வருது....இன்று 20கோடியாக இருக்கும் உருதுவை இந்தியை பின்னுக்கு தள்ளி பாரத தேசத்தில் உருதுவை கொண்டுவர தானே திட்டம்...
      அதுகாக தானே அரபு உருது பேசிகிட்டு இந்த தமிழ் மொழி வேஷம்...
      நடுநிலை நக்கி உன்னை நம்புவான்...பாரத தாயை நேசிக்கும் எந்த இந்துவுக்கும் உமது சூழ்ச்சி தெரியும்

    • @karupaiya1
      @karupaiya1 2 ปีที่แล้ว +3

      @Jaheetha Afshin மூதேவி பிறகு எதற்கு தமிழில் பெயர் வைக்காமல் அரபியில் உன் பெயரை வைத்திருக்கிறாய் ஒருவேளை அரபிக்காரனுக்கு பிறந்ததாலோ என்னவோ?

  • @mohan5272
    @mohan5272 2 ปีที่แล้ว +16

    அண்ணன் கரு.பழனியப்பன் அறிவுமிக்க, உணர்வுமிக்க உரை மிகசிறப்பு கூட்டத்தின் சலசலப்பை துணிச்சலான முறையில் கையாண்ட விதம் சிறப்பு.

    • @jagan2933
      @jagan2933 22 วันที่ผ่านมา

      ஆமாம் பெரிய பள்ளின்கூடம், கல்லூரி எல்லாம் கட்டி ஏழை பாழைகளை படிக்க வைத்த மா மேதை

  • @akbarbatcha2045
    @akbarbatcha2045 3 ปีที่แล้ว +17

    மிகச்சிறப்பான அருமையான புள்ளி விவரத்துடன் மிகச் சரியான பதிலடி அற்புதமான பேச்சு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @sarmilar7708
    @sarmilar7708 4 ปีที่แล้ว +1220

    எதையும் அரசாங்கம் கேட்குறது இல்ல,
    குடிமகன் மட்டும் கேட்கனுமா...🤘🤘
    Vera level sir

    • @m.vijayapriyan7443
      @m.vijayapriyan7443 3 ปีที่แล้ว +7

      Super

    • @sankarneelamegam
      @sankarneelamegam 3 ปีที่แล้ว +6

      Good question

    • @jayavel.v2899
      @jayavel.v2899 3 ปีที่แล้ว +7

      அருமையான கேள்வி

    • @ragavaragava3014
      @ragavaragava3014 3 ปีที่แล้ว +3

      @@visualeffects3965 தேவிடியாபயலஉனக்குஅறிவுஇருக்க😂😂🤣🤣🤣🤣

    • @rocky8344
      @rocky8344 3 ปีที่แล้ว +1

      Super

  • @ganeshr8883
    @ganeshr8883 3 ปีที่แล้ว +1184

    "இந்தி தெரியாது போடா"
    "தமிழ் கத்துக்கிட்டு வாடா"

    • @perfecttrailersandmoviecli2694
      @perfecttrailersandmoviecli2694 3 ปีที่แล้ว +43

      அட்ரா அட்ரா

    • @gokuldhoni2694
      @gokuldhoni2694 3 ปีที่แล้ว +17

      🥰

    • @pri5469
      @pri5469 3 ปีที่แล้ว +52

      தமிழ் கத்துக்கிட்டு கூட வராத... னு செல்லுங்கள்...

    • @crazykandan9107
      @crazykandan9107 3 ปีที่แล้ว +20

      அருமை அருமை 😁

    • @VengatD
      @VengatD 3 ปีที่แล้ว +20

      Adukku mozhi pesi pesi naasamanadhu pothum da mama. Mooditu padichu velaiku poganum

  • @user-st6jl5bd9s
    @user-st6jl5bd9s 2 ปีที่แล้ว +21

    சாமானிய மக்களும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய அருமையான பேச்சு... 👌👌👌

  • @kasirajanm2791
    @kasirajanm2791 2 ปีที่แล้ว +29

    கரு பழனியப்பன் அண்ணே நீங்க வாழ்க உங்க தமிழ் வாழ்க வளர்க உங்க புகழ் வளர்க பல்லாண்டு காலம் வாழ்க நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ்க வளமுடன் 👍👍👍👍👍🙏🙏🙏

  • @dhineshkumarv3794
    @dhineshkumarv3794 3 ปีที่แล้ว +116

    கண்டவன் கண்டது சொல்லுவான்..... நமக்கு எது நல்லது எது கேட்டதுனு தெரியும்...... மக்கள் தான் புரிந்து செயல்பட வேண்டும்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 ปีที่แล้ว

      திராவிடம் என்றால் என்ன?
      திராவிடம் என்ற சொல் சமக்கிருத சொல்.
      திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை.
      திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர் , தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஒரு முக மூடி அவ்வளவே !
      திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ , பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை , இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலிச்சொல்.
      தமிழனை தமிழன் என்று நேரடியாக சுட்டாமல் போலி முகமூடி அவனுக்கு எதற்கு ? , சாதியை திராவிடம் ஒழித்துவிட்டதா இல்லை மறுத்து தான் விட்டதா ? , வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக பேசியது திமுக தானே ? பிறகு எப்படி சாதி மறுத்த தமிழர்கள் திராவிடர்கள் என்றானார்கள் ? அளந்து விடுவதை எல்லாம் நம்ப இது நைனா நாயக்கர்கள் காலமல்ல , தகவல் தொழில் நுட்பக்காலம்.
      சமூக நீதி காக்கிறதா திராவிடம் … எங்கே ? இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் ஒரு ஆதி தமிழரையாவது நிறுத்தி இருப்பார்களா திராவிடர்கள் ? எத்தனை பெண்களுக்கு, இசுலாமியருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் ?, பிறகு என்ன பம்மாத்து பேச்சு இது.
      ஆரியத்தை எதிர்க்க திராவிடம் வந்தது என்பது ஒரு பழைய பம்மாத்து.
      அரசியலுக்காக திராவிடம் என்ற திரிந்த போலி வார்த்தை தமிழர்களுக்கு தேவை இல்லை , தமிழர்களை தமிழர் என்றே அழைப்போம்! , தமிழ் மொழிக் குடும்பம் என்றும் தமிழர் நாகரீகம் என்றே அழைப்போம்! , திராவிட என்ற முகமூடி தமிழர்களுக்கு தேவையில்லை!

    • @ViyomPrasad-bc7od
      @ViyomPrasad-bc7od 6 หลายเดือนก่อน

      BJP fraud nu புரிந்தது

  • @voiceofsai1223
    @voiceofsai1223 4 ปีที่แล้ว +403

    மண் சோறுபோடும் மீத்தேன் சோறு போடாது அருமையான பதிவு பழனியப்பன்

  • @santhoshsolomon2736
    @santhoshsolomon2736 3 ปีที่แล้ว +50

    "Neenga Elathayum moodunga".... Thug extreme level 😂😂

  • @anestrajas2884
    @anestrajas2884 3 ปีที่แล้ว +216

    கருத்து சுதந்திரம் என்பது தனிமனிதனின் உரிமை ❤❤❤

    • @abcsoxx3801
      @abcsoxx3801 2 ปีที่แล้ว +3

      Maridhas.

    • @vmienterprises7799
      @vmienterprises7799 2 ปีที่แล้ว +6

      கருத்து சுதந்திரம் தனிமனித உரிமை மொழியைக் கற்றுக் கொள்வதும் அவரவர் உரிமை அதை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை இந்த மொழி தான் பேசணும் அப்படின்னு எவனும் சொல்ல முடியாது.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +1

      7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls

  • @kasimhanif7557
    @kasimhanif7557 5 ปีที่แล้ว +81

    சொல்லவேன்டியதை தைரியமாக சொன்னதற்கு நன்றி..அண்ணன் பழனியப்பன்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +1

      7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls

  • @chandrasekar4779
    @chandrasekar4779 4 ปีที่แล้ว +59

    Clear and strong points💪💪

  • @sylvester8004
    @sylvester8004 2 ปีที่แล้ว +134

    அனைவரும் தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதுங்கள்.

    • @srinivasang6002
      @srinivasang6002 2 ปีที่แล้ว +2

      எல்லோரும் தமிழில் பதிவிடுங்கள்

    • @user-zk9mu2ek7r
      @user-zk9mu2ek7r 2 ปีที่แล้ว +5

      Atha nee TH-cam la solriya? Dubakur

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 ปีที่แล้ว

      மோசடி யாகபிரதமர்பதவியைஅபகரித்து_தமிழர்பண்பாடுகலாச்சாரம்மீது_முறையற்றமோசடியால்பிரதமர்பதவியைதிருடியமோடிதிருட்டுபய_தமிழின்பெருமையைஅழிக்கநினைக்கிறான்_திருடன்மோடி_மோசடிப்பிரதமர்மோடி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +2

      7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 ปีที่แล้ว

      இவன்எல்லாம் கழக கொத்தடிமை

  • @loopsi-vx2ek
    @loopsi-vx2ek 2 ปีที่แล้ว +131

    தமிழ் மொழி,,, உயிர் மூச்சு 😘😍😍😍😍😍😍😍😍

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls

  • @NellaiTamilDigital
    @NellaiTamilDigital 3 ปีที่แล้ว +227

    இப்படி பஞ்சாயத்து பன்னிட்டு நாம இருக்கோம் .அங்க திட்டமிட்ட அணைத்து வேலைகளும் கரெக்டா நடந்துட்டு இருக்கு .

    • @subishiva908
      @subishiva908 3 ปีที่แล้ว +1

      S

    • @amesuriya4447
      @amesuriya4447 3 ปีที่แล้ว

      🧡🧡

    • @user-ho6ur3qw5m
      @user-ho6ur3qw5m 3 ปีที่แล้ว +2

      அது யாரு ஆட்சி தெரியும்ல

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว +1

      ஆம்

  • @arunkumarkaruppannan9543
    @arunkumarkaruppannan9543 5 ปีที่แล้ว +9

    நாம் இந்த நாட்டில் உள்ளவன் அல்ல நாம் தான் இந்த நாடு நீயும் பேச வேண்டியவன் அல்ல நீ தான் பேச வேண்டும்

  • @asokanp9731
    @asokanp9731 3 ปีที่แล้ว +9

    பழனியப்பன் அருமை யான தமிழனின் குரலில் உற்சாகம்

  • @moorthyaathi3514
    @moorthyaathi3514 3 ปีที่แล้ว +68

    தமிழன் அடுத்தவரிடம் சென்று தண்ணீர் கொடு என்று கேட்பதை விட தமிழ்நாட்டில் நாமே அணைகளை கட்டி குளத்தை தூர்வாரி புதிய குளங்கள் அமைக்க முயற்சி செய்யலாமே.

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว +12

      அதை காமராஜ் என்கிற தமிழன்தான் செய்தார். அதன் பிறகு தமிழன் ஆட்சி செய்யவில்லையே!!

    • @kannanj4886
      @kannanj4886 2 ปีที่แล้ว +1

      Correct

    • @venkataramananchidambaram3684
      @venkataramananchidambaram3684 2 ปีที่แล้ว

      Appadi corrects sonnenga ,60 varusam vayi pecchile ohotiyacchu .Odum barai ohottungal ,

    • @Raj-ps1yw
      @Raj-ps1yw 2 ปีที่แล้ว +2

      @@mkmk8537 காங்கிரஸில் இருந்த காமராஜர் செய்தார்

    • @senapathy1590
      @senapathy1590 2 ปีที่แล้ว

      @@mkmk8537 முற்றிலும் உண்மை

  • @bhuvaneswaric8629
    @bhuvaneswaric8629 6 ปีที่แล้ว +26

    சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த விடுதலைப் போராட்டம் போல நம் உரிமைகளை மீட்கும் போராட்டத்தை நாமே முன்னெடுப்போம்👍

  • @gomathymani1252
    @gomathymani1252 6 ปีที่แล้ว +1805

    மண்+மனிதன்+ மாடு=விவசாயம்

    • @samuveld4527
      @samuveld4527 5 ปีที่แล้ว +71

      பயிர்+கலப்பை+உணவு+உயிர்=விவசாயி(எ)கடவுள்

    • @user-mn9gz1zp8w
      @user-mn9gz1zp8w 5 ปีที่แล้ว +14

      @@samuveld4527 சிறப்பாக சொன்னீங்க சகோ அருமை

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 5 ปีที่แล้ว +3

      Dr thola well well well and amazing

    • @sangeetha3453
      @sangeetha3453 5 ปีที่แล้ว +5

      Your comment sùuper

    • @oblivion9568
      @oblivion9568 5 ปีที่แล้ว +6

      No! First of all hunting gave us primary source of food! So praise hunting before agriculture you morons

  • @k.manikandanmanikandan6504
    @k.manikandanmanikandan6504 2 ปีที่แล้ว +18

    We are not haters of Hindi
    We are Lovers of Tamil

    • @ramadevims6058
      @ramadevims6058 ปีที่แล้ว

      Tamil lovers lachanatha tamizh nattu school students that too govt school IL poi parunga . tamizh sethubpoi romba nalachu

  • @VelavanSasi
    @VelavanSasi 2 หลายเดือนก่อน +1

    அருமையான புரட்சியாளர் நீங்கள் வாழ்க தமிழர் புரட்சி,,,

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 ปีที่แล้ว +479

    9 இலட்சம் பேர் இதுவர பாத்துருக்காங்க பழனியப்பன் பேச்சை. இந்த காலத்தில். 2019 March. Aasome.

    • @rnarayanasamy8428
      @rnarayanasamy8428 5 ปีที่แล้ว +43

      விரும்பி கேட்பதில்லை. உளர்வாய்,எப்படி உளர்கிறது என்பதை பார்க்க தான்....

    • @rajivr8596
      @rajivr8596 5 ปีที่แล้ว +1

      Yes very good speech...

    • @smallboys4941
      @smallboys4941 5 ปีที่แล้ว +12

      @@rnarayanasamy8428 அது சைமனை பாக்க வரும் கூட்டம்

    • @ra_yogi
      @ra_yogi 5 ปีที่แล้ว +7

      Dai naan Thita vanthenda...

    • @gunasekaranm33
      @gunasekaranm33 5 ปีที่แล้ว +5

      பொழுது போக்குவதற்காக கேட்கிறார்கள்.

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 6 ปีที่แล้ว +168

    எஎங்களின் குரல் அண்ணன் கருப்பையாவின் பேச்சு. பல நாளா கஷ்டத்தில் கொந்தளிச்சுட்டுருக்கோம் எப்போ மாறும் நம் நிலை 👏👏👏💪💪💪

    • @jayakumarp6575
      @jayakumarp6575 6 ปีที่แล้ว

      அருமை அண்ணா

  • @sureshganya5457
    @sureshganya5457 2 ปีที่แล้ว +1

    கரு.பழனியப்பன் பேச்சு அருமையான பதிவு

  • @dufreebell
    @dufreebell 2 ปีที่แล้ว +27

    I’m speechless, wordless, motionless, … watching your fiery speech, but thoughtfully 🙏🏻👏👏👏👏👏👏👏👏👏…….and millions more

  • @gopalnarayanaswamy731
    @gopalnarayanaswamy731 3 ปีที่แล้ว +169

    அருமையான கருத்து இதை எதிர்தரப்பினர் புரிந்து கொள்வார்களா? ஏனெனில் அவர்கள் அனைவரும் சுயநலவாதிகளே.தமிழகத்தை பற்றி கவலைப்படாதவர்கள்.

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 2 ปีที่แล้ว +8

    கரு பழனியப்பன் அண்ணன் அவர்களுக்கு எழுச்சி தமிழன் சார்பாக நன்றி உங்கள் பேச்சுக்கு நாங்கள் அடிமை

  • @saraswatanr242
    @saraswatanr242 3 ปีที่แล้ว +6

    அண்ணே, ரொம்ப நன்றி 👍 தென்னம் தெளிவு 🙏

  • @vijikumar3803
    @vijikumar3803 5 ปีที่แล้ว +360

    கரு. பழனியப்பனுக்கு தெரிஞ்ச விளக்கம் கூட
    அங்கு அமர்ந்திருந்த அரசியல் வாதிகளுக்கு தெரியாதுன்னு நினைக்கிறன் .

    • @raasteen
      @raasteen 5 ปีที่แล้ว +16

      எல்லாம் தெரியும் சகோ. ஆனா அப்படி செஞ்சா இவன்களால சம்பாதிக்க முடியாதே?

    • @srikanth4666
      @srikanth4666 4 ปีที่แล้ว +9

      Periyar vaalga

    • @kalaiarasan918
      @kalaiarasan918 4 ปีที่แล้ว +3

      Dmk காரணம் காங்கிரசும் என்ன கிளிச்சிங்க இவ்ளோ காலத்துக்கு

    • @mrcommonman6549
      @mrcommonman6549 4 ปีที่แล้ว +1

      Namba edapaadike theriyadhu... 😆😆😆😆

    • @senapathy1590
      @senapathy1590 2 ปีที่แล้ว +2

      @@kalaiarasan918 காங்கிரஸ் உருவாக்கியதைத்தான் இன்று விற்று வருகிறீர்கள்.

  • @rthirai5533
    @rthirai5533 3 ปีที่แล้ว +36

    நான் தமிழன் டா.
    விவசாயம் கபிப்போம்

    • @vishnuv1019
      @vishnuv1019 3 ปีที่แล้ว +1

      Mothala tamil ah poi olunga padraa

    • @rthirai5533
      @rthirai5533 3 ปีที่แล้ว

      @@vishnuv1019 ஓகே நண்பா

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 ปีที่แล้ว

    பொன் எழுத்துக்களால் பதிக்க வேண்டிய சிறந்த, மிகச்சிறந்த பேச்சு . வாழ்க தோழன் ப. ழ 👍

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 ปีที่แล้ว +2

    கரு பழனியப்பன் பேச்சு அருமை

  • @mohamedfarook16
    @mohamedfarook16 3 ปีที่แล้ว +66

    உறிமைக்காக பேசிய தம்பி
    பழனியப்பனுக்கு வாழ்துகள்
    தமிழர் பிரச்சினைக்கு குரல்
    கொடுக்கும் உண்மையான
    பச்சைத்தமிழன் சூப்பர் ஸ்டார்
    தம்பி சிம்புவுக்கும் பாராட்டுகள்
    வாழ்க நாம் தமிழர்

    • @baburagavan6771
      @baburagavan6771 3 ปีที่แล้ว

      Yyyyyyyyy6y6yyyyyyy888888yy6yyyyyyy66

    • @JACKIE19220
      @JACKIE19220 3 ปีที่แล้ว +1

      துலுக்கன்

    • @sudarselvan6280
      @sudarselvan6280 2 ปีที่แล้ว +4

      உங்க தமிழ் பெயர் சூப்பர்

    • @dr.cringe_memes
      @dr.cringe_memes 2 ปีที่แล้ว +1

      @@sudarselvan6280 The way sarcasm 🤣

    • @veerapandi227
      @veerapandi227 2 ปีที่แล้ว +1

      சீமானை கிழித்து தொங்கவிட்ட கரு பழனியப்பனுக்கு வாழ்த்துகள்

  • @benedictsagayam
    @benedictsagayam 3 ปีที่แล้ว +8

    அருமையான ஆணித்தரமான கருத்துக்கள்.

  • @dhuraimurugesan4756
    @dhuraimurugesan4756 2 ปีที่แล้ว +34

    அருமையான, உண்மையான உரை..

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 ปีที่แล้ว

    நன்றி நன்று நன்மைக்காக நலம் பயக்கும் நற்செய்தியை நவிண் றீர்கள் கரு. பழநியப்பா அவர்களே மக்கள் குரல் இதுவே

  • @SaravananSaravanan-rh9uh
    @SaravananSaravanan-rh9uh 6 ปีที่แล้ว +173

    எழிய மனிதர்களின் புரிதலை அழகாக சொன்ன கரு.பழனியப்பன் அவர்களுக்கு நன்றி .

  • @yearsago20
    @yearsago20 4 ปีที่แล้ว +130

    5:16 sir avara apdi paakathanu sollunga siripu varuthu 🤣

    • @uncanny5898
      @uncanny5898 3 ปีที่แล้ว +8

      Avaraku vairu ariethued

    • @achanandhi6333
      @achanandhi6333 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @akilanabi9296
      @akilanabi9296 3 ปีที่แล้ว +1

      Sema bro 🙏👍

    • @meenu3860
      @meenu3860 2 ปีที่แล้ว +1

      Ada paavingala ..na repeat mode la poyi pathenpa antha paarvaya 😂😂😂

    • @benazirbegum2527
      @benazirbegum2527 2 ปีที่แล้ว

      Ada ayya sirippu thaanga mudila ponga

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 3 ปีที่แล้ว +1

    நீதிமன்றம் குறித்து அருமையான பேச்சி

  • @veerapandian2120
    @veerapandian2120 2 ปีที่แล้ว +4

    Excellent eye-opening speech by Karu.palaniappan Sir !

  • @vijaysudhakar1788
    @vijaysudhakar1788 3 ปีที่แล้ว +175

    " Scheme" ku artham 😂😂😂!! Therii Speach Nanba💪👍

    • @vasanthsanth1268
      @vasanthsanth1268 2 ปีที่แล้ว +1

      Speech spelling thappu nanba please crt👍😂😂😂 yanaikum adi sarukum😂😂

    • @bipash_9720
      @bipash_9720 2 ปีที่แล้ว

      @@vasanthsanth1268 😂

  • @alagappanmurugan2629
    @alagappanmurugan2629 3 ปีที่แล้ว +122

    Great speech by karu... really its reality talk...

  • @rajeshp9764
    @rajeshp9764 ปีที่แล้ว

    எப்பொழுதும் பழனியப்பன் பேச்சில் தெளிவு மற்றும் துணிவு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்

  • @harivignesh2603
    @harivignesh2603 2 ปีที่แล้ว +4

    கரு.பழனியப்பன் 🔥🔥🔥

  • @MohanKumar-pp4zc
    @MohanKumar-pp4zc 5 ปีที่แล้ว +126

    I am a fan of Karu.Palaniyappan Thoughts and Speech....😍

    • @ramanathannatarajan2785
      @ramanathannatarajan2785 3 ปีที่แล้ว +2

      நல்ல வன் மாதிரி பேசுறான் பார் இந்த கரு

    • @skannadasan5597
      @skannadasan5597 2 ปีที่แล้ว

      When this idiot Palaniappan said, those gathering people are anti Indian means whereas the National integrity? Pasum pon Muthuramalingam fallows Nationality and spirituality. This guys are hate mongers.

  • @nielnitin7191
    @nielnitin7191 5 ปีที่แล้ว +8

    Karu Palaniappan rocks... finishing touch about J&K MLA hats off.... slipper shot ..

  • @rasik4196
    @rasik4196 3 ปีที่แล้ว +5

    Palaniyappan mass speech

  • @gouthamvarman4602
    @gouthamvarman4602 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு👍👍🙏

  • @ilangovansivaguru7544
    @ilangovansivaguru7544 5 ปีที่แล้ว +30

    Bravo Karu. Palaniappan. Extraordinary speech.

  • @aravindr2852
    @aravindr2852 6 ปีที่แล้ว +166

    Ithuku Mela.....Arasiyal vathigala asinga padutha mudiyathu😁👍

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பேச்சு...

  • @rev.christopher1684
    @rev.christopher1684 2 ปีที่แล้ว

    இந்தியனின் எதிர்பார்ப்பு அருமை திரு கரு பழநியப்பன் 👍🏻👍🏻

  • @abuhatim3038
    @abuhatim3038 6 ปีที่แล้ว +495

    400 பேரு இருக்கிற இடத்தில 4 காவாலிகள் இருக்கும். சர வெடி கொடுத்த கரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @karuppupanther2478
      @karuppupanther2478 5 ปีที่แล้ว +10

      கத்தார் ஷேக் க்கு பிறந்த தேவடியா மவன் சொல்லுறார் ஓகே ஓகே

    • @sanjudinu4451
      @sanjudinu4451 5 ปีที่แล้ว

      Good speech..

  • @kirthikashinez3236
    @kirthikashinez3236 4 ปีที่แล้ว +41

    Apart from this...great respect to his good points..

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 2 ปีที่แล้ว

    அண்ணன் கருபழனியப்பன் அவர்களுக்கு நன்றி அண்ணா நான் மும்பையில் இருந்து சிவக்குமார் அண்ணன் திருமா அண்ணன் பார்த்திபன் அண்ணன் கருபழனியப்பன் நன்றி அண்ணா வாழ்க தமிழ்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 ปีที่แล้ว +1

    மக்கள் தலைவன் மாருதி செந்தில் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று மக்கள் தலைவன் மாருதி

  • @joshwajoe2159
    @joshwajoe2159 4 ปีที่แล้ว +17

    That guts👏

  • @user-tb8os8tj4s
    @user-tb8os8tj4s 4 ปีที่แล้ว +117

    உண்மையை சொன்னால் சங்கிகளுக்கு ஏன் கோபம் வருகிறது.

    • @manikandan-cw6zb
      @manikandan-cw6zb 3 ปีที่แล้ว +4

      Ippo Mattum sangi ku surukunu theriyum

    • @user-ho6ur3qw5m
      @user-ho6ur3qw5m 3 ปีที่แล้ว +2

      Poda pavdai

    • @sivamusicals1ly739
      @sivamusicals1ly739 3 ปีที่แล้ว +3

      அதுக்கு பேர் தான் சங்கீஸ் 😂😂😂

    • @vishnuv1019
      @vishnuv1019 3 ปีที่แล้ว +2

      @@sivamusicals1ly739 akkatta poda 200 ruva kai kuli🤣🤣

    • @kulothungans1433
      @kulothungans1433 3 ปีที่แล้ว +3

      விவசாய சங்கம் கூட சங்கிகள் என்று அழைக்கப்படுமா?

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 2 ปีที่แล้ว +1

    கரு என்பது தாய்மை உள்ள வார்த்தை அது உங்களுக்கு உள்ளது அண்ணன் நன்றி எழுச்சித்தமிழரின் சார்பாக அண்ணன் திருமா சார்பாக நன்றி

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 2 ปีที่แล้ว +2

    Super Sir. Excellent speech 👏👏👏

  • @mathavan4649
    @mathavan4649 4 ปีที่แล้ว +38

    நீங்க பேசறது மக்களோட கருத்து தான் மிக்க நன்றி

  • @kannannable
    @kannannable 3 ปีที่แล้ว +55

    Sammanthamey illama TH-cam recommendations vilayaduthu.. 🤣🤣🤣🤣 Nalladhu nadandha seri..

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 ปีที่แล้ว +4

      Aaga mothathula ava ava edukara mudivu namaku sadhagamaathaya varuthu😀😀😂

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 3 วันที่ผ่านมา

    மத்திய அரசை ஒன்றியரசு என்று சொல்லாமல் இருந்ததற்கு வாழ்த்துக்கள்.

  • @sureshsura1247
    @sureshsura1247 3 ปีที่แล้ว

    தெளிவு என்பது கரு சார் மட்டுமே. சிறப்பு சார்

  • @shankarr2822
    @shankarr2822 5 ปีที่แล้ว +19

    கரு பழனியப்பன் சார் சொல்வது உண்மை தான்..
    இது போன்ற தெளிவாக பேசி நான் பார்த்தது இல்லை....
    இவர் போன்ற ஆட்கள் தான் தேவை தமிழ் நாட்டிற்கு....
    உணர்வு பூர்வமாக வார்த்தை..
    கேட்க சந்தேகமாக இருங்கோ சார்..... வாழ்த்துக்கள் ஐயா கரு சார்.....

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 ปีที่แล้ว +33

    சிறந்த சமூக சிந்தனையாளன் .எளிய மக்களின் வாழ்வை சிந்திப்பவனுக்கு ஆண்டவன் அருள் கண்டிப்பாக உண்டு.வாழ்க வளமுடன்.

    • @sivaerode05
      @sivaerode05 2 ปีที่แล้ว

      எளிய மக்களின் வாழ்க்கையை பட்றி, 60வயதான, எனக்கு விவரம் தெரிந்தநாளில் இருந்து பேசிக்கொண்டு எளிய மக்களை எளிய மக்களாகவே/ வள ர விடாமல் இவர்கள்/இவர்களை போன்றவர்கள் கைதட்டள்களை வாங்கி கொண்டு முனெறிக்கோடு இருக்கிறார்கள்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 ปีที่แล้ว

    Super & Meaningful Speech of Thozhar Pazhaniappan !

  • @nageshnaga4847
    @nageshnaga4847 2 ปีที่แล้ว +13

    அருமையன பேச்சு.தமிழ்மிகு. திரு கரு பழனியப்பா அவா்களே

  • @ramakrishnan3141
    @ramakrishnan3141 3 ปีที่แล้ว +174

    பேசிக்கிட்டே 55 வருசத்த 🤣🤣🤣
    ஒட்டியாச்சு 🤫 தமிழ்நாடு கதையை
    பேசுங்க 😔

    • @mohamediburahimp7661
      @mohamediburahimp7661 3 ปีที่แล้ว +9

      Appa yenna mythuku vantha😂

    • @siva-tn4fh
      @siva-tn4fh 3 ปีที่แล้ว +1

      @@Shankar16V 🤣

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar 3 ปีที่แล้ว +3

      @@mohamediburahimp7661 போடா புண்ட

    • @indiannarmi1693
      @indiannarmi1693 3 ปีที่แล้ว +2

      @@Shankar16V நீ எந்த மைத்துக்கு வந்த பேசுற

    • @indiannarmi1693
      @indiannarmi1693 3 ปีที่แล้ว +3

      @@NirmalKumarGoundar போட கேன புண்டை

  • @sathishabde5141
    @sathishabde5141 4 ปีที่แล้ว +5

    Vera level speech....

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 ปีที่แล้ว

    Excellent points Mt. Karu Palanisamy

  • @Indhira121
    @Indhira121 ปีที่แล้ว

    அருமையான பேச்சு 🙏🙏🙏

  • @vasanvoice2543
    @vasanvoice2543 4 ปีที่แล้ว +42

    தானா எப்படி மாறும் சட்டத்தை கடுமையாக்கினால் தான் மாறும்.

  • @Sparrow018
    @Sparrow018 4 ปีที่แล้ว +8

    எப்படி அசிங்க படுத்துனதுக்கு மூன்று நாள் அரசாங்க விடுமுறை விடலாம் போல..... ரொம்ப அருமையான பேச்சி

  • @durainight
    @durainight 2 ปีที่แล้ว +1

    பெரிய அறிவாளின்னு நினைப்பு கரு.பழனியப்பன் அவரது தந்தையைப்போல எவ்வளவு மடத்தனமான பேச்சு

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு 👍 வாழ்த்துக்கள் சார்.

  • @the_deadly_captain6178
    @the_deadly_captain6178 3 ปีที่แล้ว +126

    ஆங்கிலம் படிச்சவங்க மற்றும் இந்தி படிச்சவங்க எல்லாரூக்கு வேலை கிடைக்கிரது ஆனால் தமிழ் படிச்சவங்கலுக்கு ... ஒன்னும் இல்லாம போயிடு்து...😤😔😔😔

    • @ganapathyelumalai9832
      @ganapathyelumalai9832 3 ปีที่แล้ว +22

      English is for business, Tamil is for your soul idiot

    • @manigovinda3392
      @manigovinda3392 3 ปีที่แล้ว +3

      Eetuthan sarei

    • @manigovinda3392
      @manigovinda3392 3 ปีที่แล้ว +3

      Eetuthan sarei

    • @usafnaushad5277
      @usafnaushad5277 3 ปีที่แล้ว +9

      Learn Tamil well then you have job ...!! 100% ..😀
      Tamil padichaa velayillai yendru neengathaan solreenga..!!
      Tamiž’ moziye senmayaa kattrukkollungal..!! Please

    • @usafnaushad5277
      @usafnaushad5277 3 ปีที่แล้ว +4

      Karrka kasadarra... yeduvaanaalum

  • @arunCR778
    @arunCR778 4 ปีที่แล้ว +31

    "Needhimandram solvadhai govt kekamaatendhu" rmba sariyana sol👌.. mudinja govt.mela needhimandra avamadhipu valaku podunga..

  • @kathirvelkathirvel7605
    @kathirvelkathirvel7605 2 ปีที่แล้ว

    அருமை அன்னன் சொல்றது போல் நல்லது சொல்வதை யார் சொன்னாலும் அதை வரவேற்போம் பின்பற்றவும்

  • @rajs6223
    @rajs6223 ปีที่แล้ว

    ஜனநாயகம்இதுதான்தட்டிகேப்போம்...யாராக இருந்தாலும்தமிழ்நாட்டில்சமூகநீதிபின்தொடர்தல்தான்நடக்கும்.அதுதான்தந்தைபெரியார்காட்டியவழி.வெற்றிநமதே

  • @saranadministrator409
    @saranadministrator409 4 ปีที่แล้ว +8

    Semmaa speech👌👌👌👌👌👌

  • @prakashpalanisamy2629
    @prakashpalanisamy2629 4 ปีที่แล้ว +38

    இந்தியாவை தாண்டி இரண்டு மூன்று நாடுகள் கூட கடந்து வந்துவிட்டேன் ஆனால் தமிழ்நாடு தாண்டினாலும் ஒரு மாநிலத்தை கூட போக முடியல

    • @rameshBabu-iw7ox
      @rameshBabu-iw7ox 3 ปีที่แล้ว +1

      Poi enna panna porenga

    • @anandkumar-gk2fe
      @anandkumar-gk2fe 3 ปีที่แล้ว +2

      tolil seiya pona anda oor bashiya kathuka.ada vitu hindi kathikitu ena pana poringa siru

  • @unknown19884
    @unknown19884 3 ปีที่แล้ว +1

    Well said Karu.
    Greetings from Malaysia

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 ปีที่แล้ว

    கருத்து இருக்கலாம் அதை Follow பண்ண வேண்டும் பழனியப்பன்.

  • @sivasivan1256
    @sivasivan1256 3 ปีที่แล้ว +8

    உண்மை

  • @santhirankumar8385
    @santhirankumar8385 4 ปีที่แล้ว +6

    கரு உடன் நான் விவாதிப்பேன் சீக்கிரம்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 ปีที่แล้ว +2

    தமிழ் என் தாய்மொழி.
    அறவழியை போதித்த மொழி.
    என் சிந்தையை தூண்டும் மொழி.

  • @tamilarasik2805
    @tamilarasik2805 2 ปีที่แล้ว

    👌👏👏👏👏👏👏 மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா நன்றி.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 ปีที่แล้ว +11

    அற்புதபேச்சி கரு பழணியப்பன்

    • @pavivlogs8281
      @pavivlogs8281 2 ปีที่แล้ว

      பழணியப்பன் அல்ல பழனியப்பன்

  • @trp9129
    @trp9129 3 ปีที่แล้ว +9

    Super Karu.Palaniyappan sir

  • @subramanianramanathan5365
    @subramanianramanathan5365 ปีที่แล้ว +3

    எவன் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்க வா போறோம். நாங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஆதலால் இரண்டுக்கு மூன்று மொழி படிப்போம். இவர்களுக்கு இதே வெட்டி வேலை செய்ய கூலி வருகிறது. இவர்களை புறக்கணித்து நம் வேலையை நாம் பார்ப்போம்.

  • @lourduantony5690
    @lourduantony5690 2 ปีที่แล้ว

    அருமையான கருத்து தமிழ் வாழ்க! காவேரி வருக!

  • @Mcamba3210
    @Mcamba3210 4 ปีที่แล้ว +9

    தரமான சிறப்பான பேச்சு

  • @balamuruganganeshan1155
    @balamuruganganeshan1155 3 ปีที่แล้ว +143

    அந்த SRM தற்கொலைகள பற்றி ஒரு வாய்ஸ் கொடுக்க முடியுமா மிஸ்டர் கரு.

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 3 ปีที่แล้ว +6

      நீ கொடேன்டா

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 ปีที่แล้ว +12

      @@ranjitsingh6856 அதே புதிய தருதலை டிவிகள் டைம் கொடுக்க சொல்லடா முண்டம் . ஆயிரம் பேர் வந்துஎஸ் ஆர் எம் இல் நடந்த அத்தனை அயோக்கியத்தனத்தை புட்டு புட்டு வைக்கிறோம்.

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 3 ปีที่แล้ว +2

      @@aurputhamani4894 நீ யார்டா புட்டு இட்லி எல்லாம் வைக்கிற.... உன் ஓனர் மோடி ஏன் பச்சமுத்துவிடம் மண்டி போட்டு நிற்கிறான்? தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்க சொல்லேன்

    • @minorkunj1848
      @minorkunj1848 3 ปีที่แล้ว

      @@aurputhamani4894 police case kudukalamae???

    • @johnsolomonsocial817
      @johnsolomonsocial817 3 ปีที่แล้ว

      @@aurputhamani4894 bro nanum varan nanum angathan padichan

  • @muthuraj7862
    @muthuraj7862 2 ปีที่แล้ว +2

    15லட்சம். ஹிந்தி. காரா. ஊழியர் யர்கள். வேலை. செய்கிறார்கள். ஹிந்தி. தானாகவே. உள்ளே வந்து விட்டது

  • @kanagu6452
    @kanagu6452 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @aravinthk9162
    @aravinthk9162 3 ปีที่แล้ว +26

    அருமையான பதிவு அண்ணா நீங்கள் இன்னும் இந்த சமுதாயத்தில் நிறைய புரட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏