1945 ல் ரோட்டோரம் புறம் போக்கில் டீ கடை நடத்திய என் பாட்டி என் அப்பாவை வைராக்கியமா படிக்க வைத்ததால் அவர் மத்திய அரசு அதிகாரி ஆனார், இப்ப அவர் மகன் தொழிலதிபர் அவர் பேரன் அமெரிக்காவில் எம்பிஏ படிக்க முடிகிறது
பணம் தருகிறார்கள் இல்லையா என்பது இங்கு கவலை இல்லை கோபிநாத் நீங்கள் இதுபோன்று பொதுவெளிகளில் அதிகம் மக்களுக்கு பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதை விட பெற்றோர்களுக்கு நீங்கள் அதிகம் உரையாட வேண்டி இருக்கிறது அதற்கு பின்புதான் பிள்ளைகளுக்கு உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் இந்த உலகத்தை மேம்படுத்தும் என்று நான் நினைக்கிறேன் ஆகவே நீங்கள் எப்பொழுதும் வெகுஜனங்களின் தொடர்பில் இது போன்ற உரையாடலில் கலந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
கோபி நாத் sir நீங்கள் சொல்லுவது.🎉🎉🎉🎉🎉🎉. உண்மை.யாதர்மான பேச்சு.😊😊😊😊😊😊. நிறைய பகிருங்கள் தாய் தந்தை பார்க்கவேண்டும். புதிய தலைமுறைக்கு நன்றி.🎉🎉🎉🎉🎉🎉.படிப்பு முக்கியம் அருமை மெய் சிலிர்ப்பு. 🎉🎉🎉🎉🎉🎉.
தோழர் கோபிநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகலந்த பாராட்டுக்கள்! நம்மக்கள்மீது மிகச்சிறந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு தாங்கள் வளங்கிய இந்த பேச்சு மிகச்சிறப்பானது. நிச்சயம் இக்கருத்துக்களை கேட்ட மனங்களில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும். நம் சமூகம் தற்போதும் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு தங்களைப்போன்ற நற்பணபுடைய மனிதர்களே காரணம். தங்களது பயணம் மென்மேலும் பல உள்ளங்களைச்சென்றடைந்து நல்ல மாற்றங்களை மனுதநேயத்துடன் இப்பூவுலகை இட்டுச்செல்லமென முழுமயாக நம்புகிறேன். மீண்டும் வாழ்த்துக்கள்!
இப்ப உள்ள சமூகத்தில் ஆசிரியர்களுக்கும் மதிப்பு கொடுத்து பேசியதற்கு மிக்க நன்றி. உண்மையாகவே மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம் வேண்டும். பின்பு கல்வி தானாக கற்றுக் கொள்வார்கள்.
சிறப்பு ஐயா சிறப்பு!!! அருமையான பேச்சு,,, உண்மையான விளக்க உரை! நமது வாரிசுகளை வழிநடத்த,,, நமது குடும்பத்தினர் தான்,,, முன்னே வரவேண்டும்! ஊர் வழி சொல்லாது,,, பழி சொல்லும்??? நாம் தான் நமது குழந்தைகளை,,, நல்வழிப்படுத்த,,, ஊக்கம் தர வேண்டும்! அருமையான ஆலோசனை ஐயா,,, கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்! மின்னும் மண்ணிலிருந்து""வாழ்த்துகின்றோம்""!
சரியான டாஸ்மார்க்கில் தான் ( மது அருந்த வேண்டும், ) என்றுமது எதிர்ப்பு பேரணி மணவர்களை வைத்து நடத்திவிழிப்பு ஏற்படுத்து வது தான் அரசு / எல்லா கல்லூரியிலுமா கஞ்சா பிடிபட்டது இல்லையே எதோ சில கல்லூரிகளில் பெரிதுபடுத்த கூடாது / விரிவடையும் அண்ணா அறிவாலய கருத்துககள் வாழ்க வளர்க
அருமையாக சொன்னீர்கள் அனைத்தும் உண்மை காலம், நம் சமூகம் ,சூழ்நிலை, டெக்னாலஜி குழந்தைகளின் குணத்தை thoughts வளர்ச்சியை, கல்வியை, வித்தியாசமான ,புதிய தேவையான நல்ல ,மற்றும் கெட்ட வழியை மாற்ற காரணம் அனைவருமே.... தொடர்ந்து குழந்தைகளை இளைய சமுதாயத்தை கவனித்து கண்காணித்து முழுவதுமாக அறிந்த அனைவருக்கும் இதன் ஆழமும் அவசியமும் தெரியும் தங்கள் கருத்துக்கள் ஒருமித்த இளைய சமுதாயத்தின் பெற்றோர்களின் கருத்து அரசாங்கமும் சமூகமும் பிடித்துக் கொள்ள வேண்டும் ....வெளிநாட்டு வெப்சைட்டுகள் வீடியோக்களும் இளைய சமுதாயத்தை வளையத்தில் மாட்ட வைத்திருக்கிறது
இன்று மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு அதிகமான சுதந்திரத்தால் எதற்கும் கட்டுப்படாமல் அலைகிறார்கள் அவர்களை கட்டுப்படுத்துவதும் தடம் மாறுதல் செய்வது அரசியல் கடமை ஆனால் மாணவர்களை குறிப்பாக கல்லூரி மாணவர்களை அடக்கவே இயலவில்லை பெரும் பிரச்சனையாக உள்ளது முந்தைய காலத்தில் மாணவர்களிடம் வாழ்க்கை பற்றி ஒரு அச்சம் இருந்தது ஆனால் இப்பொழுது தான்தோன்றித் தனமாக அலைகிறார்கள்
உங்கள் ஊக்கப்படுத்தும் பேச்சு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய உத்வேகத்தை கொடுக்கிறது. எத்தனை கருத்தை சில மணித்துளிகளில் கூறிவிட்டீர்ள். வாழ்த்துக்கள் ஐயா......
இந்த சமுதாயம், சமூகம், என் நினைவு தெரிந்த நாளில் இருந்து இதுவரை ஆளும் அரசு வரை ஏதோ பெரிய அதிருப்தியை என் வாழ்வில் ஏற்படுத்திவிட்டது. ஆனால் நான் என் சமூகத்தில், என்னை சுற்றியுள்ள குழந்தைகளின் எதிர்மறை மனப்பான்மைகளை மாற்ற முயற்சித்துள்ளேன். ஆனால் சமூகத்தில் இருக்கும் மற்றவர்கள் எனக்கு கூறும் அறிவுரை "உனக்கு இது தேவையில்லாத வேலை" . ஏன் எல்லாருக்கும் எல்லா மனிதர்களின் மீது அக்கறை இல்லாமல் போகிறது.
பெற்றோர்களே.... உங்கள் பார்வைகள் பிள்ளைகள் மீது இருக்கட்டும்... மற்றவர்கள் பாரட்டு பெறும் வரை... சொல்லி வளருங்கள். உங்கள் பிள்ளைகள் வாழ்க்கை உங்கள் கையிலே.....அவர்கள் நல்லவனாய் ஆவாதும் அண்னை வளர்ப்பதிலே...
நல்ல மன்னர்கள் இருந்தால்தான் நல்ல மக்களும் நாடும் இருக்கும். அரசு டாஸ்மாக் வியாபாரம்...ஓட்டுக்கு பணம், கல்விக்கு பணம், வேலை வாங்க லஞ்சம், வேலை செய்ய லஞ்சம், மின் இணைப்புக்கு லஞ்சம், அரசு கட்டிடம் கட்ட கான்டிராக்ட் கமிஷன், அரசியல் தலைவர்களின் பிறந்த நாளில் மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரம், அரசியல் கட்சி கூட்டத்திற்கு ஆடம்பரம், இன்னும் பல.....
ஒவ்வொரு குழந்தையும் ௭தோ ஓர் வழியில் சிறந்த மேன்மை நிலையை அடையும் வழிமுறை உள்ளது தான் ௭ன்பதை கோபி பயிற்சி பட்டறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ௮மைத்துளிள நல்ல உரையாடல்.
இந்த ஒழுக்கத்தை இந்தப் பதிவுக்கு தங்களுடைய மேல் இறைவனுடைய அருள் எப்போதும் தங்கள் மேல் இறங்கிக் கொண்டு இருக்கட்டும் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
விஜய் டிவி நிகழ்ச்சிகள் பார்க்காமல் இருந்தால் போதும். கார்ப்பரேட் கம்பெனிகளின் நயவஞ்சக சக்தியில் இயங்கும் இந்த வாழ்க்கையில் இது போன்ற பேச்சு வெறும் மாயை
Mr Gopinath. I always enjoy your speech 👍😊. ஆனால் உங்களின் இந்த ஊக்கமளிக்கும் உரையில் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து பள்ளி முதல் மற்ற சமூக சூழல்கள் வரை என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதன் மூல காரணத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது. உங்கள் பேச்சு மாணவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவரின் முக்கியப் பொறுப்புகளையும் எடுத்துரைத்துள்ளது👍. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு இந்த மூவரையும் முழு பொறுப்பான ஒரு முக்கோணங்களின் வெவ்வேறு பக்கமாக சித்தரித்து, அந்த முக்கோணத்தின் நடுவில் இருக்கும் மாணவர்களை அந்த மூன்று பக்கங்களும் எவ்வாறு சரியான வழியில் மாணர்வகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற முக்கியதுவதை நீங்கள் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்👏🏽
@@sivagnanam4055தம்பி பள்ளி நன்றாக இயங்கினால் மட்டுமே பிள்ளைகள் வருவார்.பிள்ளை வந்த பின் பள்ளி மேம்படுத்துகிறோம் என்ற அரசு உள்ள வரை பள்ளிமூடுவது இயல்பே
இந்த மாதிரியான கருத்துக்களை தொடர்ந்து பேசி நல்ல சமுதாயத்தை உருவாக்குங்கள் படிப்பு தான் முக்கியம் என்று கூறிய சகோதரருக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
❤❤❤
😊😊😊😊😊
Yes 👌👍
Yas. அருமை.
1945 ல் ரோட்டோரம் புறம் போக்கில் டீ கடை நடத்திய என் பாட்டி என் அப்பாவை வைராக்கியமா படிக்க வைத்ததால் அவர் மத்திய அரசு அதிகாரி ஆனார், இப்ப அவர் மகன் தொழிலதிபர் அவர் பேரன் அமெரிக்காவில் எம்பிஏ படிக்க முடிகிறது
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு இது போன்ற பேச்சாளர்களை பேச வைத்தால் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது 😊😊😊
குறிப்பாக கல்வி அமைச்சர் சிறப்பாக செயல்பட வேண்டும்
மேல இருக்கிறவன் செயல்பட விடவேண்டும்
நிமிர்ந்த பேச்சு.நேர்கொண்டபார்வை.யாருக்கும்.பயப்படாத.தீர்மானமான.கருத்து.உங்களுக்கு.ஒருசல்யூட்..என்உடன்பிரவாத.சகோதரனுக்க.என்உயிரில்கலந்தவாழ்த்துக்கள்
பணம் தருகிறார்கள் இல்லையா என்பது இங்கு கவலை இல்லை கோபிநாத் நீங்கள் இதுபோன்று பொதுவெளிகளில் அதிகம் மக்களுக்கு பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதை விட பெற்றோர்களுக்கு நீங்கள் அதிகம் உரையாட வேண்டி இருக்கிறது அதற்கு பின்புதான் பிள்ளைகளுக்கு உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் இந்த உலகத்தை மேம்படுத்தும் என்று நான் நினைக்கிறேன் ஆகவே நீங்கள் எப்பொழுதும் வெகுஜனங்களின் தொடர்பில் இது போன்ற உரையாடலில் கலந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
ஹண்ட்ஸம் கோபிநாத் சார் உங்கள் பேச்சு 100% உண்மை
நல்ல பெற்றோர்...
சிறந்த ஆட்சி...
அனைவருக்கும் சமமான கல்வி...
இவைதான் சிறந்த நாடு...
வாழ்த்துக்கள் gopinath sir ஒவ்வொரு தமிழ் நாட்டு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் சாதி மத பேதம் இன்றி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
கோபி நாத் sir நீங்கள் சொல்லுவது.🎉🎉🎉🎉🎉🎉. உண்மை.யாதர்மான பேச்சு.😊😊😊😊😊😊. நிறைய பகிருங்கள் தாய் தந்தை பார்க்கவேண்டும். புதிய தலைமுறைக்கு நன்றி.🎉🎉🎉🎉🎉🎉.படிப்பு முக்கியம் அருமை மெய் சிலிர்ப்பு. 🎉🎉🎉🎉🎉🎉.
😊😊?
L😊😊😅😊😊
😊😊😅 😊😅😅😊😊😊😊😊😊😊
தெளிவான விளக்கத்தை கூறிய அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤
Wonderful speech. I had the privilege of hearing this at the meeting
அண்ணா அருமை அண்ணா நீங்கள் நல்லா இருக்கணும் உங்களுடைய பேச்சு திறமைகள் இந்த உலகம் எங்கும் பரவட்டும் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯💯💯🙌🙌🙌👍👍🫂
Excellent sir valuable speech
இந்த video வை முதலில் குடும்பத்தோடு பார்க்க வேண்டும்❤
அண்ணா... அருமை அண்ணா. ஊக்கப்படுத்துங்கள். தற்போது உங்களை போன்றவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவை அண்ணா. ❤❤❤👌👌👌🙏
தோழர் கோபிநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகலந்த பாராட்டுக்கள்! நம்மக்கள்மீது மிகச்சிறந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு தாங்கள் வளங்கிய இந்த பேச்சு மிகச்சிறப்பானது. நிச்சயம் இக்கருத்துக்களை கேட்ட மனங்களில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும். நம் சமூகம் தற்போதும் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு தங்களைப்போன்ற நற்பணபுடைய மனிதர்களே காரணம். தங்களது பயணம் மென்மேலும் பல உள்ளங்களைச்சென்றடைந்து நல்ல மாற்றங்களை மனுதநேயத்துடன் இப்பூவுலகை இட்டுச்செல்லமென முழுமயாக நம்புகிறேன். மீண்டும் வாழ்த்துக்கள்!
கோபி அண்ணா எனக்கு எங்க அப்பா தான் கடவுள்,❤❤
Mr.Gopinath's, Every Single Words Is Goosebumps To Me, Wow ❤
இப்ப உள்ள சமூகத்தில் ஆசிரியர்களுக்கும் மதிப்பு கொடுத்து பேசியதற்கு மிக்க நன்றி. உண்மையாகவே மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம் வேண்டும். பின்பு கல்வி தானாக கற்றுக் கொள்வார்கள்.
கோபிநாத் அண்ணா சூப்பர் அண்ணா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்🎉❤❤❤🎉
மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு. நன்றி,திரு.கோபிநாத்🎉🎉
நான் இன்று முதல் என் மகனுக்கு சிறந்த தந்தை யாக மாற்றுவேன்
❤
How powerful this speech ❤
சூப்பர் கோபிநாத்.காது கொடுத்து கேட்பவர்கள் ஆல் போல் வளருவார்கள்.காது கொடுக்காதவர்கள் பட்டமரமாவார்கள்.
மிகவும் பயனுள்ள பேச்சு நன்றி இந்த பொருப்பு வேண்டும் எல்லோருக்கும் கோபிநாத்க்கு நன்றி
சிறப்பு ஐயா சிறப்பு!!! அருமையான பேச்சு,,, உண்மையான விளக்க உரை! நமது வாரிசுகளை வழிநடத்த,,, நமது குடும்பத்தினர் தான்,,, முன்னே வரவேண்டும்! ஊர் வழி சொல்லாது,,, பழி சொல்லும்??? நாம் தான் நமது குழந்தைகளை,,, நல்வழிப்படுத்த,,, ஊக்கம் தர வேண்டும்! அருமையான ஆலோசனை ஐயா,,, கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்! மின்னும் மண்ணிலிருந்து""வாழ்த்துகின்றோம்""!
அற்புதமான பேச்சு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும். தமிழக பள்ளி கல்வித்துறைக்கு வாழ்த்துக்கள். 🖤🖤🖤
இதுதான் உண்மையான motivational speech. போன வாரம் motivational speech என்கிற பெயரில் ஆன்மிகம் பேசுச்சி ஒரு தற்குறி . 😂😂😂😂
தலைப்புகள் எல்லாம் உன் தீண்டலுக்காக தவித்த காலம் ஏராளம்
"தலைப்பின் தளபதி" கோபிநாத் அவர்கள்
Hatts off gopinath sir, you are a real "Sound of Speech"
சரியான டாஸ்மார்க்கில் தான் ( மது அருந்த வேண்டும், ) என்றுமது எதிர்ப்பு பேரணி மணவர்களை வைத்து நடத்திவிழிப்பு ஏற்படுத்து வது தான் அரசு / எல்லா கல்லூரியிலுமா கஞ்சா பிடிபட்டது இல்லையே எதோ சில கல்லூரிகளில் பெரிதுபடுத்த கூடாது / விரிவடையும் அண்ணா அறிவாலய கருத்துககள் வாழ்க வளர்க
Yes bro poison kudicha sethuruvomnu theriyum then y athai try panni paakkanim😂😂
அற்புதமான உரை!?
வாழ்த்துக்கள் சார். அருமையான பதிவு. உண்மையான உணர்வுப்பூரமான பதிவு.
Arumaiyana pechu tks
❤❤❤ super motivational speech. 👍👌🏿💯💫💥
வாழ்க வளமுடன் தமிழகம் சிறக்க உன் இன்னும் நிறைய பேர் வேண்டும் இளைஞனின் முன்னேற்றமே தமிழ்நாட்டின் முன்னேற்றம் வாழ்க
அருமை அருமை அருமை நன்றி சொல்ல வேண்டும் You are Great teacher 🎉🎉🎉🎉
அருமையாக சொன்னீர்கள் அனைத்தும் உண்மை காலம், நம் சமூகம் ,சூழ்நிலை, டெக்னாலஜி குழந்தைகளின் குணத்தை thoughts வளர்ச்சியை, கல்வியை, வித்தியாசமான ,புதிய தேவையான நல்ல ,மற்றும் கெட்ட வழியை மாற்ற காரணம் அனைவருமே.... தொடர்ந்து குழந்தைகளை இளைய சமுதாயத்தை கவனித்து கண்காணித்து முழுவதுமாக அறிந்த அனைவருக்கும் இதன் ஆழமும் அவசியமும் தெரியும் தங்கள் கருத்துக்கள் ஒருமித்த இளைய சமுதாயத்தின் பெற்றோர்களின் கருத்து அரசாங்கமும் சமூகமும் பிடித்துக் கொள்ள வேண்டும் ....வெளிநாட்டு வெப்சைட்டுகள் வீடியோக்களும் இளைய சமுதாயத்தை வளையத்தில் மாட்ட வைத்திருக்கிறது
நான் நேர்ல பார்த்து இந்த பேச்சை கண்டு வியப்படைந்தேன் 🤩🤩🤩🤩🤩👍👍👍👍👍👍
அருமையான பதிவிற்கு நன்றி
இன்னும் பேசியிருக்கலாம்னு தோணுது அவளோ அருமையா 👌இருக்கு great கோபி sir🙏🌹💞
இன்று மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு அதிகமான சுதந்திரத்தால் எதற்கும் கட்டுப்படாமல் அலைகிறார்கள் அவர்களை கட்டுப்படுத்துவதும் தடம் மாறுதல் செய்வது அரசியல் கடமை ஆனால் மாணவர்களை குறிப்பாக கல்லூரி மாணவர்களை அடக்கவே இயலவில்லை பெரும் பிரச்சனையாக உள்ளது முந்தைய காலத்தில் மாணவர்களிடம் வாழ்க்கை பற்றி ஒரு அச்சம் இருந்தது ஆனால் இப்பொழுது தான்தோன்றித் தனமாக அலைகிறார்கள்
Salute 🫡 Gopinath ANNAN excellent speech God-bless your family and team members 👏 🙌 👍 💪 ❤❤❤
உங்கள் ஊக்கப்படுத்தும் பேச்சு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய உத்வேகத்தை கொடுக்கிறது. எத்தனை கருத்தை சில மணித்துளிகளில் கூறிவிட்டீர்ள். வாழ்த்துக்கள் ஐயா......
இந்த சமுதாயம், சமூகம், என் நினைவு தெரிந்த நாளில் இருந்து இதுவரை ஆளும் அரசு வரை ஏதோ பெரிய அதிருப்தியை என் வாழ்வில் ஏற்படுத்திவிட்டது. ஆனால் நான் என் சமூகத்தில், என்னை சுற்றியுள்ள குழந்தைகளின் எதிர்மறை மனப்பான்மைகளை மாற்ற முயற்சித்துள்ளேன். ஆனால் சமூகத்தில் இருக்கும் மற்றவர்கள் எனக்கு கூறும் அறிவுரை "உனக்கு இது தேவையில்லாத வேலை" . ஏன் எல்லாருக்கும் எல்லா மனிதர்களின் மீது அக்கறை இல்லாமல் போகிறது.
பெற்றோர்களே.... உங்கள் பார்வைகள் பிள்ளைகள் மீது இருக்கட்டும்... மற்றவர்கள் பாரட்டு பெறும் வரை... சொல்லி வளருங்கள். உங்கள் பிள்ளைகள் வாழ்க்கை உங்கள் கையிலே.....அவர்கள் நல்லவனாய் ஆவாதும் அண்னை வளர்ப்பதிலே...
தோழர் உங்களின் உரை சிறப்பு
Excellent speaking 🔊 👏 👌 👍 ❤🎉
நல்ல மன்னர்கள் இருந்தால்தான் நல்ல மக்களும் நாடும் இருக்கும். அரசு டாஸ்மாக் வியாபாரம்...ஓட்டுக்கு பணம், கல்விக்கு பணம், வேலை வாங்க லஞ்சம், வேலை செய்ய லஞ்சம், மின் இணைப்புக்கு லஞ்சம், அரசு கட்டிடம் கட்ட கான்டிராக்ட் கமிஷன், அரசியல் தலைவர்களின் பிறந்த நாளில் மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரம், அரசியல் கட்சி கூட்டத்திற்கு ஆடம்பரம், இன்னும் பல.....
நான் படிக்கும் போது இத மாதிரி பேசி என்ன யாரும் ஊக்க படுத்துல அதனாலே என் படிப்பு பாதிலே போய்டுச்சு... கோபிநாத் சார் நல்லா பேசுனீங்க👍
12:10 namma first correct a irukanum great sir
ஒவ்வொரு குழந்தையும் ௭தோ ஓர் வழியில் சிறந்த மேன்மை நிலையை அடையும் வழிமுறை உள்ளது தான் ௭ன்பதை கோபி பயிற்சி பட்டறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ௮மைத்துளிள நல்ல உரையாடல்.
அரசியல் கலக்காத அருமையான பேச்சு வாழ்த்துகள் கோபி அண்ணா
இந்த ஒழுக்கத்தை இந்தப் பதிவுக்கு தங்களுடைய மேல் இறைவனுடைய அருள் எப்போதும் தங்கள் மேல் இறங்கிக் கொண்டு இருக்கட்டும் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
விஜய் டிவி நிகழ்ச்சிகள் பார்க்காமல் இருந்தால் போதும். கார்ப்பரேட் கம்பெனிகளின் நயவஞ்சக சக்தியில் இயங்கும் இந்த வாழ்க்கையில் இது போன்ற பேச்சு வெறும் மாயை
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Anna ungaloda pointa pesurathu enaku romba pidikum
அருமை வார்த்தைகள் வாழ்த்துக்கள்
Very Nice Speech.We Must Understand.
Excellent speech. Every person being a roll model for upcoming society
நீங்க கொடுத்து வச்சவரு உங்களுக்கு நல்ல அப்பா கேடச்சிருக்கரு அப்பா கிரேட் sir 👏👏👏👏👏👏👏👏
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை
Great speech as usual, I year younger to me, but still you are a eductionalist ANNA, LOVE you sir
கோபிநாத் பலருக்கு ரோல் மாடலாக இருக்குறார்
Gopinath Anna speech vera level ❤
Arumai.
3:39
Your fire speech will teach the younger generation against the bribe and getting anything
Without giving money and also to the government.
Superb, excellent, best speech 👌👌👌
இப்படி பட்டவர்களை தான் எல்லா இடங்களிலும் பேச வைக்க வேண்டும்....
மிக சிறப்பு அருமை அருமை
Super speech summa therikka vitu irukaru Gipinath sur hats off 👏 Sir
இ (எ)ன்றைய காலகட்டத்திற்கும் அனைவருக்கும் தேவையான மிக அருமையான எடுத்துரைத்தல் கோபி அண்ணன்👏👏👏💐💐💐🍫⚘️⚘️❤️❤️❤️❤️.
போதை பொருள்விழிப்புணர்வு பற்றி இன்றைய பிள்ளைகளுக்கு பதிவு போடுங்கன்ன
Masss
Character is the most important. Character is lost, every thing is lost ❤
Very good. Thanks a lot
Vera leval speech 👏👏👏🫡🫡
Mr Gopinath. I always enjoy your speech 👍😊.
ஆனால் உங்களின் இந்த ஊக்கமளிக்கும் உரையில் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து பள்ளி முதல் மற்ற சமூக சூழல்கள் வரை என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதன் மூல காரணத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது.
உங்கள் பேச்சு மாணவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவரின் முக்கியப் பொறுப்புகளையும் எடுத்துரைத்துள்ளது👍.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு இந்த மூவரையும் முழு பொறுப்பான ஒரு முக்கோணங்களின் வெவ்வேறு பக்கமாக சித்தரித்து, அந்த முக்கோணத்தின் நடுவில் இருக்கும் மாணவர்களை அந்த மூன்று பக்கங்களும் எவ்வாறு சரியான வழியில் மாணர்வகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற முக்கியதுவதை நீங்கள் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்👏🏽
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sir super guidelines
வாழ்த்துக்கள் அண்ணா......
மதிப்புக்குரிய கோபிநாத் அவர்கள் உங்கள் கருத்து பதிவு மிகவும் நேர்த்தியாக இருக்கிறது நன்றி
சூப்பர் பேச்சு ஐ லவ் யூ அண்ணா
Excellent speech. Maperum sabaidañil nee nadandal malaihal unakku wila wendum.. Gopi sir u achieved the goal.. Thats yr father's wish too...👍👍👍
Super brother God love to all people.
Amazing speak sir Really great news Everyone
Excellent speech sir. I like always like Gopinath's video
Goosebumps
மிக அருமை
Great
தமிழக அரசு
அரசு பள்ளிகளுக்கு உடனே ஆசிரியரை நியமித்து தருமாறு ஏழைப் பெற்றோர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் 😢
பிள்ளைகள் இல்லாததால் 2 அரசு பள்ளிகள் மூடப்பட்டு ஆசிரியர்கள் வேற பள்ளிக்கு மாற்றப்பட்டதாக இன்றைய செய்தி
@@sivagnanam4055தம்பி பள்ளி நன்றாக இயங்கினால் மட்டுமே பிள்ளைகள் வருவார்.பிள்ளை வந்த பின் பள்ளி மேம்படுத்துகிறோம் என்ற அரசு உள்ள வரை பள்ளிமூடுவது இயல்பே
Sema Gopinath. Idhu speech ❤❤❤❤
Amazing speech Thanks sir 🙏
கோபிநாத் என் வளர்ச்சிக்கு என் அப்பா தான் வழிகாட்டி.
Good speech, very well explanation for parents
விவேகானந்தரின் கனவு இளைஞன்,நனவானது இன்று❤
அருமையான பேச்சு
வாழ்த்துக்கள் சார் ❤
Neenga romba periya aal sir❤❤❤❤
அருமையான பதிவு ❤❤❤🎉
Arumai
கோபிநாத் ஒரு திறமையான மனிதர்.