The Moment She Met The Prime Minister | Rangaraj Pandey Latest Interview With Sivasankari | Pandey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 389

  • @ramadossg3035
    @ramadossg3035 3 หลายเดือนก่อน +1

    மிக மிக நன்றி ஐயா., மற்றும் அம்மாவுக்கும் .! நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +6

    இரண்டு மிகப்பெரிய ஆளுமைகள்.அற்புதமானபதிவு. மிகவும் அருமை 👌👌
    நன்றி நன்றி பாண்டேஜி🙏💐💐💐💐💐

  • @krishnavenirathinam9722
    @krishnavenirathinam9722 ปีที่แล้ว +14

    அருமையான அன்பு கலந்த உரையாடல்.எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.பாலங்கள் எனக்கு மிக பிடித்த நாவல். அவர்"கணவர் மரணமடைந்த செய்தியை கேட்டு அந்த நாளில் அப்படி ஓரு அழுகை.அவர்கள் நோய் நொடியில்லாமல் வாழ இறைவனை பிரார்த்திப்போம்

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 ปีที่แล้ว +67

    மிக அருமையான இயல்பான மனதை மென்மையாக வருடும்படியான பேட்டி. ரங்கராஜ் என்று அழைக்கும் விதம் மிக அருமை. சிவசங்கரி அவர்களை பேசவிட்டு வேண்டும் போது மட்டும் பேசிய பாண்டேவும் பாராட்டப்பட வேண்டியர். வாழ்த்துக்கள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      கெட்டிக்காரத்தனம் ,
      அறிவுபூர்வம்
      திறமைகளம்
      பலரால் ஏற்றுக்கொள்ள மறுக்கும்
      சாப பூமி

    • @sophiaalwin6195
      @sophiaalwin6195 ปีที่แล้ว

      For a change Pandey was little better behaved.

    • @thangam1936
      @thangam1936 ปีที่แล้ว

      ​@@sophiaalwin6195 😊

    • @thangam1936
      @thangam1936 ปีที่แล้ว +1

      மிக அருமையான பதிவு

    • @NINJA_jaisurya
      @NINJA_jaisurya ปีที่แล้ว

      wonderful interview ģod bless you

  • @rkowlagi
    @rkowlagi ปีที่แล้ว +4

    Adjusting the floor mat … cleaning the flower vase with her saree…, applying pain balm…. Eye opener on Indira’s leadership qualities and meticulousness ❤️👌🌷

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 ปีที่แล้ว +6

    அருமையான உரையாடல். சிவசங்கரியின் நாவல்களை ரசித்துப் படிப்பவர்களில் நானும் ஒருத்தி. தெளிவான சிவசங்கரியின் பேச்சு என்னை மிகவும் கவர்கிறது . அருமையான பெண்மணி 🤝💐

  • @radhaneelakantan4324
    @radhaneelakantan4324 ปีที่แล้ว +3

    என்ன ஒரு அழகான அற்புதமான உரையாடல் உங்கள் இருவருடையதும். மிகவும் ரசித்தேன்

  • @thillainatarajan881
    @thillainatarajan881 ปีที่แล้ว +6

    நமக்கு ரொம்ப பரிச்சயமான பழைய நண்பர்களுடன் உறையாடிய இயல்பான விவாதம் அருமை

  • @ramakrishnannarayanan3898
    @ramakrishnannarayanan3898 ปีที่แล้ว +28

    அருமையான உரையாடல். இது போல பல தொடர வாழ்த்துகள்.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +4

    ** சிறந்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களுடன் அற்புதமான கலந்துரையாடல்!!!. நன்றி ஜெய்ஹிந்த்

  • @Truth2023teller
    @Truth2023teller ปีที่แล้ว

    ஐஸ் உடைஞ்சு போச்சு😂😂❤❤❤. கவிதையான எழுத்தாளர்❤❤

  • @thangavelkk3611
    @thangavelkk3611 ปีที่แล้ว +27

    நல்ல மனிதநேயம் மிக்க எதார்த்தமான பெண்மணியை சந்தித்த மகிழ்ச்சி தொகுத்து வழங்கிய ரங்கராஜ் பாண்டே சாருக்கு நன்றி

  • @muthaiahsundararajan8457
    @muthaiahsundararajan8457 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பான இயல்பான நேர்காணல். நேர்காணல் கொடுத்தவர் கேட்டவர் இருவரது பங்களிப்பும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @jeevaganb901
    @jeevaganb901 ปีที่แล้ว +4

    நான் ரொம்ப ரசித்த interview
    நன்றி

  • @chithrubinisvegclassicworl6958
    @chithrubinisvegclassicworl6958 ปีที่แล้ว +3

    சமுதாய பொறுப்புணர்வு கொண்ட என்னைக் கவர்ந்த மிகச் சிறந்த ஆளுமை... எப்போதும் நேர் மறையான சிந்தனை கொண்ட முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்... அருமையான நேர் காணல்.
    என்ன ஒரு அழகான விளக்கம், சிந்தனையில் முற்போக்கு, உடையில் மட்டும் அல்ல..ஆச்சாரம், ஒழுக்கம் கட்டுப்பாடுகளை விடாமல் எப்படிப்பட்ட வளர்ப்பும் விளக்கமும் !!
    இவருடைய கட்டுரை வெளியானது ஒரு தமிழ் வார இதழில்!! அருமையாக இருந்தது.

  • @selvamveeraswamy2973
    @selvamveeraswamy2973 ปีที่แล้ว +18

    சிவசங்கரி அவர்கள் சிறந்த எழுத்தாளர்.அருமையான எழுத்து நடை. பல நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் மூலம் வாசகர்கள் மனதில் நின்றவர். வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @பாரதிமகாகவி
      @பாரதிமகாகவி ปีที่แล้ว

      இவர் நெருங்கிய உறவினர் தமிழ்தாத்தா உ.வே.சா. என்று கேள்வி.நிச்சயமா தெரியவில்லை.

  • @kbg5672
    @kbg5672 ปีที่แล้ว +19

    amazing interview with an excellent person, writer...My mother was her fan. My mother manytimes highlight the simplicity of Indira mam.. Probably she might read Sankari mam articles. Lovely...Wish her for good health and peaceful life as she wish. Appreciate Pandey sir for this awesome interview ❤️❤️

  • @nirmalas5778
    @nirmalas5778 ปีที่แล้ว +1

    Semmayana azhgana interview ma, sir. Eppadi ennoda nanriya solven ma. Inspiration ma neenga pala perukkuma. Thanks pandey sir

  • @r.bhanumathiramachandran8682
    @r.bhanumathiramachandran8682 ปีที่แล้ว +1

    நீண்ட நாளைக்கு பிறகு மிக எதார்த்தமான நேர்காணல், நன்றி

  • @premasivaram8226
    @premasivaram8226 ปีที่แล้ว +7

    அற்புதம்!இன்றைய மதியம் மறக்கமுடியாத மதியமாக்கிய சாணக்கியாவுக்கு நன்றிகள்.

  • @vijisrinivasan2715
    @vijisrinivasan2715 ปีที่แล้ว +2

    Brings back old memories. Nice interview Pandey. My parents were good friends of Sivasankari's parents-in-law in Thanjavur. Our house was next to her husband's brother Jayaraman's house. Jayaraman and his wife Brindha were wonderful people. Wish Sivasankari had shared a little about her life with her in-laws as well.

  • @kalavathiarunachalam3862
    @kalavathiarunachalam3862 ปีที่แล้ว

    18 வயதிலிருந்து நான் சிவசங்கரி அம்மாவின் தீவிர பைத்தியமான ரசிகை என்பதில் மிகவும் பெருமை...
    என்ன ஒரு இனிமையான சுவாரஸ்யமான கலந்துரையாடல்❤❤ சிவசங்கரி அம்மாவை பார்த்துட்டே இருக்கலாம்😊 பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம்...ரங்கராஜ் பாண்டே அவர்களின் பங்கு மிகவும் இனிமை...நன்றிகள் பல...
    சிவசங்கரி அம்மாவிற்கு அன்பான நமஸ்காரங்கள்...

  • @ranganathanshyamala3802
    @ranganathanshyamala3802 ปีที่แล้ว +11

    செல்வி ஜெயலலிதா பற்றி கூறுகையில் கண்கள் கலங்கின
    என்ன ஓர் யதார்த்தமான உரையாடல் இது போன்ற நேர்காணல்கள் கண்ணுக்கும் செழிக்கும் மனதிற்கும் உகந்தவை
    இந்தியா காந்தி பற்றி கூறுகையில் நெஞ்சம் நெகிழ்ந்து👏👏👏

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 ปีที่แล้ว +6

    Lovely episode~♥~

  • @p.v.jayaprakash4494
    @p.v.jayaprakash4494 ปีที่แล้ว +1

    A great insight on a great human being. I have heard but have felt today. Thanks Pandey sir. Greetings to Madam !

  • @rameshprinters4705
    @rameshprinters4705 ปีที่แล้ว +9

    மிக அருமையான கலந்துரையாடல் ரங்கராஜ்.
    மகிழ்ச்சி.
    அம்மா அவர்கள் விழுப்புரத்தில் 13 வருடங்கள் இருந்தார்கள் என்பதில் நானும் பெருமிதம் கொள்கிறேன்.
    நன்றி.

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai ปีที่แล้ว +1

    One of the best interviews Pandey Ji.

  • @tjegan5878
    @tjegan5878 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த நேர்காணலை தந்த திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும், நன்றிகளும். தொடர்ந்து இது போன்ற நேர்காணல்களை எதிர்பார்க்கிறோம்.

  • @krishnakumarsubramaniam5312
    @krishnakumarsubramaniam5312 ปีที่แล้ว +9

    Excellent interview! After long time it is great opportunity to listen and see Smt.Sivasankari! Thanks to Shri Rangaraj Pandey for this interview!

  • @sivaramanseetharaman5713
    @sivaramanseetharaman5713 ปีที่แล้ว +43

    அருமையான நேர்காணல் தந்த தம்பி பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @narmathatextile4038
    @narmathatextile4038 ปีที่แล้ว +27

    இந்த இரவு நேரத்தில் இதயம் வருடிய பல தகவல்கள் பகிர்ந்த இரு பெரும் ஆளுமைகளுக்கும் நன்றிகள் பல!!

    • @dhanalakshmi-dg4qq
      @dhanalakshmi-dg4qq ปีที่แล้ว +1

      IAM proud to say that i. AM her fan
      I used to read all her novels stories etc once. I .met her in lions club .madurai I asked her how to eradicate varadhamshinai system in communities?she replied you make sure you don't follow the system
      at any cast .ofcourse I did and now gradually it is fadingaway

  • @kaali000
    @kaali000 ปีที่แล้ว +6

    அருமை . நன்றி பாண்டே sir

  • @rajagopalv8533
    @rajagopalv8533 ปีที่แล้ว +1

    அன்பு சகோ பாண்டே தங்களின் உரையாடல் ஒரு குடும்ப நிகழ்வாகவும் மேடம் உரையாடல் மிக அருமை நிறைவாக. இருந்தத

  • @subramaniyan4120
    @subramaniyan4120 ปีที่แล้ว +3

    மனநிறைவு தந்தது நன்றி...

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 ปีที่แล้ว

    Very happy to see Sivasankari. Madam.Thanks.

  • @manoharraji27
    @manoharraji27 ปีที่แล้ว +5

    Excellent interview
    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @visusudha6613
    @visusudha6613 ปีที่แล้ว +4

    சிவசங்கரியின் நாவல்களை விழுந்து விழுந்து படித்த காலம் உண்டு. இன்று அவர்களுடன் உறையாடல் பார்க்க கிடைத்தது. பாண்டே அவரகளுக்கு நன்றி.

  • @mangala1952
    @mangala1952 ปีที่แล้ว +4

    மிக அருமையான நேர்காணல்
    திரு பாண்டே குறைவாகப் பேசிய நேர்காணல். அடுத்த பாகம் இருக்கும் என நினைக்கிறேன்

  • @ramasamyk7602
    @ramasamyk7602 ปีที่แล้ว +1

    வெகு அருமையான நேர்காணல்.

  • @jinzraj3724
    @jinzraj3724 ปีที่แล้ว +23

    Excellent Interview Pandey sir. Brings back lot of good old memories of my family/childhood. Lot of life lessons one can learn. I hope the younger generations atleast people in their late 30’s and early 40’s listen to these kind interviews and learn and apply the same in their life.

  • @venkatasubramanianpanyam5638
    @venkatasubramanianpanyam5638 ปีที่แล้ว +4

    Wonderful interaction and sharing.

  • @pankajk3002
    @pankajk3002 ปีที่แล้ว +3

    Very casual interview thank u நான் இவங்களுடைய அநேகமாக எல்லா நாவல்களை படித்திருக்கிறேன் அன்றைய எழுத்தாளர்கள் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் எங்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்த்தவர்கள் அதுமட்டுமின்றி அறிவார்த்தமாகவும்இருக்கும் அதில் எழுத்தாளர் திரு சுஜாதாவும் ஒருவர் We miss u sujatha sir

  • @ranganayakinarayanan8840
    @ranganayakinarayanan8840 ปีที่แล้ว +15

    Watched Sivasankaris interview with Mr. pande. Iam a big fan of both of you. After watching the interview I cried and cried for a long time . I recently lost my husband who was very fantastic human being and a brave and a honest Lawyer . Like Shivshankari said I also learning to live with pain
    Without him. Thank you both..Hats off to both of you

  • @FoodRaconteurstl
    @FoodRaconteurstl ปีที่แล้ว +13

    so spontaneous, so respectful, so many life s lessons.. Such an inspiring lady... Wishing her a wonderful life.. Love the narrative of stream.... :)

  • @BalaSubramanian.g-qq7qq
    @BalaSubramanian.g-qq7qq 2 หลายเดือนก่อน

    சூப்பர் 👍

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 ปีที่แล้ว +6

    My fav writer 'The Great' Awesome interview Tr. Pandey ji... Tk u

  • @sundarrajan7241
    @sundarrajan7241 ปีที่แล้ว +4

    சிவசங்கரி அம்மையார் எழுத்துகளை மிக்க ஆவலுடன் படித்தவன்( என் வயது 73)
    இன்று இந்த பேட்டி என் இளமை நினைவுகளை கிளறி விட்டது.
    என்னை ஒரு உண்ர்வுள்ளவானாக மாற்றியதில் இவர் எழுத்துக்கும் மிகுந்த
    பங்குண்டு.
    Knit India movement is Great.
    இன்றும் வெளிநாடுகளுக்கு ஆய்வு செல்ல ஆர்வம் ….
    அஅதே பிரச்னைகளை மற்ற இந்திய மாநிலங்கள் சிறப்பாக கையாள்வது
    தெரிவதில்லை.
    We should be first Bharat centric

  • @maninagarajah1888
    @maninagarajah1888 ปีที่แล้ว +1

    இந்த நேர்காணலுக்கு பின்னர் எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் புத்தகங்களை படிக்கும் எண்ணம் தோன்றுகிறது.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 ปีที่แล้ว +7

    What a wonderful interview! Thanks so much!

  • @gazeblane
    @gazeblane ปีที่แล้ว +10

    What a fantastic interview ....your interview took me back to my active tamil stories reading days in the 1980s and 1990s

  • @ushapadminiV
    @ushapadminiV ปีที่แล้ว +2

    Namaskaram
    Sivasankari Amma is an Encyclopedia
    Thanks to your interview Pandey ji

  • @lnmani7111
    @lnmani7111 ปีที่แล้ว +6

    நிறைகுடம்! நிரம்பி வழிகிறது! பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @saianookumar
    @saianookumar ปีที่แล้ว

    Admirer of Sivasankari mam. Excellent interview 🎉

  • @hemalatharaveendran-xi9jt
    @hemalatharaveendran-xi9jt ปีที่แล้ว +1

    excellent interview. very well.after a longtime meet with mam.

  • @anuradharamamurthi5924
    @anuradharamamurthi5924 ปีที่แล้ว

    Thanks a lot Mr. Rangaraj pande for this nice interview.

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 ปีที่แล้ว +12

    Very casual and very interesting interview. I am a fan of her writing. Grew up reading her. Deep and High Respects to Her🙏🏼

  • @nagabushanampokuru352
    @nagabushanampokuru352 ปีที่แล้ว +2

    அருமையான ஒரு வித்தியாசமான நேர்காணல் நிகழ்ச்சி.

  • @sathishb5509
    @sathishb5509 ปีที่แล้ว +1

    Superb Rangaraj Ji.....Never knew about this Madam , Shall read her books. Fresh to my mind

  • @umaramachandran3193
    @umaramachandran3193 ปีที่แล้ว +9

    So interesting to watch this interview....

  • @sureshramachandran2264
    @sureshramachandran2264 ปีที่แล้ว

    Hats off Thiru Rangarajan Pandey sir. Thirumathi Sivasangari Amma avargalin peti Migavum arumai. Avargalin kathai gal yenna I kavarthathupol uraiyadalum Nalla thagaval gal konda thi. Vazhthugal parattugal yentrum anbudan

  • @syes7281
    @syes7281 ปีที่แล้ว +2

    What a sweet interview..what a sweet her talk

  • @sumathiraghunathan2853
    @sumathiraghunathan2853 ปีที่แล้ว +1

    Love their talking thank you

  • @selvamariammal5827
    @selvamariammal5827 ปีที่แล้ว

    My grandfather is very likely person you,iam also , very nice video.during i saw this video i feel with my grandfather near tome.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 ปีที่แล้ว +11

    Very nice interview. Awesome lady

  • @govindant1128
    @govindant1128 ปีที่แล้ว +3

    இந்த உரையாடல் மிகவும் அருமை.
    நான் எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் Fan .
    இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 ปีที่แล้ว +3

    Vow. I am having great respect on mam.. After a long gap, I am so happy to see you both.

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 ปีที่แล้ว +2

    அம்மா சிவசங்கரி யின்
    அற்புத பயணம் ஒரு
    ஆனந்த தரிசனம்

  • @jesindavictor2691
    @jesindavictor2691 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்கள் , இவர் எழுதிய நண்டு நாவல் யாராலும் மறக்க முடியாது .

  • @HariG1972
    @HariG1972 ปีที่แล้ว +1

    The way Madam call Rangaraj is very informal and candid. She is very experienced and amount of information she shares is amazing. Good to see madam after long time. She has given confidence to many women through her writing. Very fulfilling. Good to see him also not intervening with her flow which is good. He clearly differentiated this interview and political. Very nice to see pandey sir listening which is correct

  • @rajiv8463
    @rajiv8463 ปีที่แล้ว

    Shiva shankari it is always a pleasure to watch you. Your conversation with Rangaraj is really superb.

  • @poojasivasubramanian
    @poojasivasubramanian ปีที่แล้ว +39

    The way she is referring Pandey as Rangaraj is wholesome. ❣️

    • @krish6729
      @krish6729 ปีที่แล้ว

      Yes I too thought so.😉

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

      நிதர்சனம்..

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

      மெய்சிலிர்த்தேன்

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

      என்ன மரியாதை கலந்த பேச்சு

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

      ரங்கராஜ் சார் நடுவில் பேசாமல் இருந்நிருந்தால் இன்னும் அழகான நேர்காணலாக இருந்திருக்கும்

  • @janakivishwanathan7041
    @janakivishwanathan7041 ปีที่แล้ว

    Excellent interview Pandey sir. I am a great fan of shivashangari. Thanks again.

  • @shanthaganesh4705
    @shanthaganesh4705 ปีที่แล้ว +9

    Delightful interview

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பேட்டி. பெண்களுக்கு உதாரணமாக இருப்பவர் இளமையில்,மனைவியாக பின்னர் எழுத்தாளராக பரிமளித்தவர்.
    நீங்கள் பேட்டி காணும் போது அவர் காலத்து திருமதி. இந்துமதி பற்றியும் உரையாடல் வருமென்று எதிர்பார்த்தேன். இருவரும் எழுதியது என்று நினைக்கின்றேன் தினமணிக்கதிரில் "தரையில் இறங்கும் விமானங்கள்" பாலகனாக எம்மனதை விட்டு அகல் படைப்பு. அதே போல் "சின்ன நூல் கண்டா சிறைபடுத்துவது" என்ற தலைப்பை பார்த்து "சிவசங்கரியா" இப்படி தலைப்பு கொடுத்து என்று எண்ணியது உண்டு.
    இப்பொழுதும் ஆழ்ந்த கருத்துக்கள் அகண்ட மனத்தோடு கொண்ட அகில பார்வை அருமை. சமீபத்தில் கெளரவிக்கப்பட்டரவரோடு உங்களின் பேட்டியும் அருமை.
    தரமான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பாண்டே

  • @alamari7882
    @alamari7882 ปีที่แล้ว +2

    ஆத்மார்த்தமான நேர் காணல்.அவரைவிட ஏழு வயது சிரியவள்.விகடனில் அவர் எழுதியவை நெஞ்சைத் தொட்டவை. நேர் காணலை மிகவும் ரஸித்துக் கேட்டேன்.பாண்டே உங்களுக்கும் அவருக்கும்
    வாழ்த்துகள்.⚘️⚘️👍👌

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 ปีที่แล้ว

    Amazing sir pandey hats off

  • @rajagopv
    @rajagopv ปีที่แล้ว +5

    So lovely madam... It is so pleasing to hear from your life experience... These are the kind of conversations we need today to temporarily be away from today's chaos🙏🙏

    • @tjegan5878
      @tjegan5878 ปีที่แล้ว

      Yes, Absolutely!

  • @chandramurthy5899
    @chandramurthy5899 3 หลายเดือนก่อน

    So inspiring

  • @RS-df2gr
    @RS-df2gr ปีที่แล้ว +2

    She is such a commendable personality with such a fine and eloquent articulation!! My respects!!

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +5

    என் அம்மாவின் Role model சிவசங்கரி madam தான். அவரின் கதையை படித்து என் அம்மா தைரியமான, முற்போக்கான சிந்தனை பெற்றார்..நன்றி... நன்றி சிவசங்கரி அம்மா வாழ்க!

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv ปีที่แล้ว +5

    மிகவும் பிரபலமான மற்றும் வாழ்க்கை பாதையில் இருந்து ரசனையுடன் வாழ்ந்த இந்திய மண்ணின் மகள் தங்களின் வாழ்க்கை முறை அனைத்தும் ஒரு சில மணித்துளிகளில் மிகவும் சிறப்பாக இன்றைய தலைமுறையினர் புரிய விளக்கம் கொடுத்த சிவசங்கரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @jeyamohan3901
    @jeyamohan3901 ปีที่แล้ว

    I am since small age i am reading all your stories you and indhumathi wrote together a story yedherkaga that heros name i kept for my son i was so impressedat the small age congrats you deserve it i pray for your life let your servicefor the betterment of people❤

  • @jayr5812
    @jayr5812 ปีที่แล้ว +3

    Today I am going to give a very big interview in my Job with my top official, this recording has been really helpful for me. Truly it's divine blessing that made me watch this interview

  • @railsnegan
    @railsnegan ปีที่แล้ว +3

    🤠🙏🙏😍😍பாண்டே ஜி.
    நான் சிவசங்கரி மேடத்தொட Big Fan ஆக்கும்.😍😍🤠🤠

  • @Pearlpandian
    @Pearlpandian ปีที่แล้ว +5

    அருமையான ஒரு பேட்டி. Thanks Rangaraj Sir

  • @ArunKumar-mh5xk
    @ArunKumar-mh5xk ปีที่แล้ว +3

    This interview only I saw Pandey sir full laughing happy to see ......One day I want to meet you brother!!!!!

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 ปีที่แล้ว +4

    Its life gift video

  • @renganayakisr3326
    @renganayakisr3326 ปีที่แล้ว +2

    Excellent interview. Thanks

  • @j.anbarasubhavanisagar2483
    @j.anbarasubhavanisagar2483 ปีที่แล้ว +1

    Today I saw different version of Mr. Rangaraj Pande Sir. Yes he did today. Maybe he will become one of powerful strong force of society. Especially in Tamilnadu. Hats off Sir.🤝👍

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    என்ன அழகான வாழ்க்கை..மகிழ்ச்சி

  • @srimathi9149
    @srimathi9149 ปีที่แล้ว +3

    தம்பி பாண்டே அம்மாவை நேர்காணல் செய்தது நீங்கள் மட்டும் அல்ல இதைப் பார்க்கும் நாங்களும் பாக்கியம் செய்தவர்கள் தான். வாழ்க்கை நதி போல் இருக்க வேண்டும் என்று அம்மா கூறியது அதுவும் அவர்கள் ரசித்து கூறியது மெய் சிலிர்க்க வைத்தது. அம்மாவை வணங்குகிறோம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்🙏.

  • @armugamp2073
    @armugamp2073 ปีที่แล้ว

    I am proud to view this interview with Rangaraj Panday, great full to you sir,

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +1

    உயர்ந்த எண்ணம், உருவத்தையும் உயர்த்தி விடும்!

  • @karthiv4977
    @karthiv4977 ปีที่แล้ว +1

    Superp.. One of the great good interview..

  • @parvathipriya9719
    @parvathipriya9719 ปีที่แล้ว +1

    யாரோடும் ஒப்பிடமுடியாத தனித்துவம் நிறைந்த பெண்மணி அருமையான உரையாடல் சிறுகதை போன்று இருந்தது அவர்கள் நலமுடன் பல்லாண்டு வாழ இறைவன் அருள்புரியட்டும்

  • @rajagopalan150
    @rajagopalan150 ปีที่แล้ว

    Legend writer with human nature. Excellent interview with madam Pandey ji. Thank you

  • @jeyamohan3901
    @jeyamohan3901 ปีที่แล้ว

    I knpw Mr Rengaraj pandey very well i met him recently inchennai thanks

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 ปีที่แล้ว +1

    Thanks for this Pandey Sir🙏🏼

  • @Harenenat
    @Harenenat ปีที่แล้ว

    Madam, wonderful. I can listen to you , without interruptions, a whole day. A wonderful narrator. You are interesting like your writings.

  • @brindhasethu
    @brindhasethu ปีที่แล้ว +6

    அருமையான நேர்காணல் 🎉🎉🎉🎉🎉