ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்டா! Srimathi-யை அசால்ட்டா தூக்கி செல்லும் சாந்தி! Nakkheeran Gopal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2024

ความคิดเห็น • 10K

  • @user-ht5vc6hq6d
    @user-ht5vc6hq6d 2 ปีที่แล้ว +9604

    100% இது கொலைதான் என்று யாரெல்லாம் எண்ணுகிறீர்கள் 🙋

  • @velusamyk8158
    @velusamyk8158 2 ปีที่แล้ว +6670

    நக்கீரன் கோபால் ஐயா அவர்களே நீங்கள் தொடர்ந்து ஸ்ரீமதி மரணத்திற்கு குரல் கொடுப்பது பெருமையாக கருதுகிறேன் எங்களுடைய ஆதரவு என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா அவர்களே

    • @maruthumaruthu4994
      @maruthumaruthu4994 2 ปีที่แล้ว +66

      CONGRATULATIONS sir

    • @vasigaranarasu3350
      @vasigaranarasu3350 2 ปีที่แล้ว +97

      நக்கீரன் கோபால் சார் நீங்க தான் கடவுள்

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 ปีที่แล้ว +34

      hatsof nakkeran sir.

    • @197senthil
      @197senthil 2 ปีที่แล้ว +32

      Please bring this in parliament .....it is child issue

    • @devadasdevadas8598
      @devadasdevadas8598 2 ปีที่แล้ว +12

      OKSir

  • @muhammedidreess7667
    @muhammedidreess7667 2 ปีที่แล้ว +117

    அனைத்து ஊடகத்திற்கும் முன்மாதிரியாக வீர நடைபோடும் நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n 2 ปีที่แล้ว +91

    💯 உண்மை விளக்கம்.
    நீதி கிடைக்கும் வரை இத விடவே கூடாது.

  • @kumarc9942
    @kumarc9942 2 ปีที่แล้ว +2537

    கண்டிப்பாக நீதி கிடைக்கும் நக்கீரன் பத்திரிகையுடன் நாங்கள் நிச்சயம் துணை நிற்ப்போம் 💪🔥

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 ปีที่แล้ว +6

      Yes , it is our duty as a public

    • @sathyasathyam6930
      @sathyasathyam6930 2 ปีที่แล้ว +1

      Currentah enga nikiringa.. Bro??

    • @kanimadhuranm7316
      @kanimadhuranm7316 2 ปีที่แล้ว +1

      @@sathyasathyam6930 🤣

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 ปีที่แล้ว +1

      @@sathyasathyam6930 குசும்பு?

    • @sathyasathyam6930
      @sathyasathyam6930 2 ปีที่แล้ว +1

      @@mammam-bg6cw summa.. Bro😁

  • @salembhavan
    @salembhavan 2 ปีที่แล้ว +1163

    ஒட்டு மொத்த தமிழக மாணவர்களும் இந்த விஷயத்தில் ஶ்ரீ மதிகாக ஒன்று சேர்ந்து போராட வேண்டும்!!!
    இந்த பள்ளியை இழுத்து மூட வேண்டும்! இது தான் மற்ற பள்ளிகளுக்கு ஒரு பாடம்...

    • @kavithavenkat3113
      @kavithavenkat3113 2 ปีที่แล้ว +34

      இந்த மாதிரி பணத்திற்காக மட்டும் செயல்படும் பள்ளிகள் நிறைய இருக்கு.அவர்களுக்கு இது பாடமாக இருக்கனும். பெற்றோர்களும் இந்த மாதிரி பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க கூடாது.

    • @zimnaisthikar1838
      @zimnaisthikar1838 2 ปีที่แล้ว +17

      Kandippa saiyanum

    • @vallinadesan1005
      @vallinadesan1005 2 ปีที่แล้ว +6

      Spr I'm appreciative 🙏🙏

    • @sekarguna5292
      @sekarguna5292 2 ปีที่แล้ว

      Sir, please santhi oru worst lady in all around the world.

    • @babyamma7575
      @babyamma7575 2 ปีที่แล้ว +2

      @@kavithavenkat3113 sadiya

  • @soulofsarmis4631
    @soulofsarmis4631 2 ปีที่แล้ว +83

    நன்றிகள் சார்... மீண்டும் உண்மையை வெளிக்கொண்டுவர இந்த பதிவிட்டதற்கு... பதில் வேண்டும்!!!!

  • @rajeshraja3645
    @rajeshraja3645 2 ปีที่แล้ว +51

    நீங்கள் பேசும் பேச்சிலயே உங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா. மேலும் உங்களின் விசாரணை தொடர வாழ்த்துக்கள்.

  • @Sakarabani784
    @Sakarabani784 2 ปีที่แล้ว +2201

    . திரு. நக்கீரன் கோபால் சார். நீங்கள் மட்டுமே இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறார்கள். வாழ்த்துக்கள் சார் 👍👍👍👍

  • @asaiasai2865
    @asaiasai2865 2 ปีที่แล้ว +279

    அந்த காட்சியை பார்க்கும் போது மனசு கொதிக்குது

  • @kesavarjan7509
    @kesavarjan7509 2 ปีที่แล้ว +45

    அநீதி,
    அநியாயம்,
    அக்கிரமம்,
    இதற்கு நீதி
    கிடைக்கும் என்று
    இறைவனை வேண்டுகிறேன்

  • @kalaimali2151
    @kalaimali2151 2 ปีที่แล้ว +21

    உண்மையை உறக்கச்சொல்லும் நக்கீரன் வாழ்க வளர்க நீதி செய்யிக்கட்டும் சார் 👍👍👍👍👍👍

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 2 ปีที่แล้ว +287

    ஐயா ஸ்டாலினும் கைகட்டி நிற்பதுதான் துக்கமாக இருக்கு.இதுவே அவர் பேத்திக்கு நடந்திருந்தால் இப்படித்தான் நடந்துப்பாரா??

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 2 ปีที่แล้ว +7

      Very dissapointing ,t hank you sir

    • @gowthamthevlogger170
      @gowthamthevlogger170 2 ปีที่แล้ว

      Avana iyya goyya nu solladeenga
      Ivan corruption mafia

    • @rajavikram5350
      @rajavikram5350 2 ปีที่แล้ว +6

      True 👍 ✔ 👍

    • @kumarc9942
      @kumarc9942 2 ปีที่แล้ว +8

      ஸ்டாலினுக்கு வேறு நிறைய வேலை இருக்கு என்று நினைக்கிறேன்

    • @udhayakkhudhayakkh6647
      @udhayakkhudhayakkh6647 2 ปีที่แล้ว +12

      கருப்பு புள்ளி விழுந்து விட்டது

  • @elumalaimurugesan3483
    @elumalaimurugesan3483 2 ปีที่แล้ว +244

    அய்யா தயவு செய்து இந்த குழந்தைக்கு நீதி வாங்கி கொடுங்கள். 😭😭😭😭😭🙏🙏🙏🙏...

  • @nishanthng7067
    @nishanthng7067 2 ปีที่แล้ว +20

    கூட படிகின்ற மற்றும் விடுதியில் தங்கி படித்து கொண்டிருக்கும் மாணவிகளிடம் கேட்டால் தெரியும் என்ன நடந்தது என்று..!

    • @sathyarajendran4618
      @sathyarajendran4618 2 ปีที่แล้ว +2

      Yes pa but antha mathiri vedio ethum podala...

  • @senthilbavanisairishi7147
    @senthilbavanisairishi7147 2 ปีที่แล้ว +30

    நீங்க கடைசியாக சொன்னது super 👍 Vera level speech.கண்டிப்பா நீங்க கேள்வி கேட்க கேட்க எல்லா உண்மைகளையும் வெளிவரும்.உங்களுக்கு ஒரு royal salute 🤝👏👍

  • @vinilabi7727
    @vinilabi7727 2 ปีที่แล้ว +427

    இளைஞர்களே
    நாமும்
    நம் பாசமிகு தங்கை
    ஸ்ரீமதி க்காக
    குரல்
    கொடுப்போம்...
    தமிழனின் குரல்
    பட்டி தொட்டி எங்கும்
    பேசப்படட்டும்..

    • @sabarisabari3490
      @sabarisabari3490 2 ปีที่แล้ว +6

      பாவம் சகோதரா நிறைய பேரை பிடித்து அடித்து கொடுமை பண்ணுகிறார்கள் இதை மனித உரிமை கமிஷன் தட்டிக் கேட்க முன் வரக்கூடாதா

    • @rr9666
      @rr9666 2 ปีที่แล้ว

      இவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் இன்னொரு குழந்தையை இழக்க மாட்டோம் என்பதும் உறுதியில்லையே.பணம் இருந்தால் என்ன வேண்டும்னாலும் செய்யலாம் அதுவும் தாய்தந்தைக்கு அடுத்து போன்ற வேண்டிய பள்ளியே இப்படி என்றால் குழந்தைகளை‌ யாரை நம்பி பள்ளிக்கு அனுப்புவது.

    • @janakikavingood113
      @janakikavingood113 2 ปีที่แล้ว +2

      Thanks sir

  • @ishwaryasaravanan9774
    @ishwaryasaravanan9774 2 ปีที่แล้ว +1573

    நீதி கிடைக்குதோ இல்லையோ. உங்களின் விடா முயற்சிக்கு மிக்க நன்றி ஐயா! என்றென்றும் நக்கீரனுக்கு தமிழகத்தின் ஆதரவு இருக்கும்!🙏🏻

  • @murugesansupramanayan5789
    @murugesansupramanayan5789 2 ปีที่แล้ว +19

    அய்யா உங்களின் வீரம், உறுதியான பேச்சு நல்லா இருக்கு, நன்றி

  • @TN-jc3pv
    @TN-jc3pv 2 ปีที่แล้ว

    நக்கீரனால் மட்டுமே இந்த கொலைக்கு நீதி கிடைக்கும் என்று 💯 சதவீதம் நம்புகிறோம்... சோர்வடையாமல் தொடர்ந்து பயணத்தை தொடர வேண்டும் என்று எமது அன்பு சகோதரர் மீசை கோபால் அண்ணன் அவர்களை உரிமையுடன் கேட்டு கொள்கிறேன் ...

  • @balagangadharathilakar2007
    @balagangadharathilakar2007 2 ปีที่แล้ว +899

    நக்கீரன் விசாரணை மிகவும் உண்மையாக இருக்கிறது....CBCID விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும். ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும். இல்லையேல் அந்த தீர்ப்பு எங்களால் மாற்றி எழுதப்படும் உறவுகளே.

    • @priyankau3572
      @priyankau3572 2 ปีที่แล้ว +4

      Exactly we will be with you

    • @gokulnath3367
      @gokulnath3367 2 ปีที่แล้ว +5

      உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன் ஐயா

    • @velvavelmurugan3420
      @velvavelmurugan3420 2 ปีที่แล้ว

      Edu than Unmai

    • @gavigayu119
      @gavigayu119 2 ปีที่แล้ว +1

      Nithi venum pavam antha ponnu

    • @rashmikawithmeena3309
      @rashmikawithmeena3309 2 ปีที่แล้ว

      Correct ah sonenga bro

  • @veenaselva237
    @veenaselva237 2 ปีที่แล้ว +155

    Pls நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள் உங்களை தான் நம்பி இருக்கம்.

  • @sunacademy8516
    @sunacademy8516 2 ปีที่แล้ว +11

    தொடரட்டும் உங்கள் மக்கள் பணி 👏👏

  • @ashandras8878
    @ashandras8878 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் உங்களை மட்டுமே நம்புகிறேன் நீதி தவறாத நீதிமான்களின் நிதி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @steveanthony1981
    @steveanthony1981 2 ปีที่แล้ว +1161

    நக்கீரனுக்கு கோடான கோடி நன்றிகளில்...தொடரட்டும் உங்கள் மக்கள் பணி 👏👏👏👏👏

    • @kiruthikar7318
      @kiruthikar7318 2 ปีที่แล้ว +1

      👍

    • @nithyababynithyababy4068
      @nithyababynithyababy4068 2 ปีที่แล้ว +1

      Yes

    • @gomathigomathi4513
      @gomathigomathi4513 2 ปีที่แล้ว +3

      Police il Arrest panna Appavi makkala viduvithal nimathiya erukum sir avanga family padura kastatha parkave kastama eruku

    • @manand6060
      @manand6060 2 ปีที่แล้ว +1

      Cen percent correct sir.

    • @martinkilbertkilbert574
      @martinkilbertkilbert574 2 ปีที่แล้ว

      நீதி வெல்ல வேண்டும். அயோக்கியர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

  • @sindhubala9261
    @sindhubala9261 2 ปีที่แล้ว +1203

    எந்த ஒரு மரணத்திலும் இவ்வளவு நாள் விடை கிடைக்காமல் இருந்தது இல்லை இவ்வளவு சந்தேகங்கள் இருந்த போதிலும்😭😭

    • @laxdevlaxdeva7657
      @laxdevlaxdeva7657 2 ปีที่แล้ว +14

      Anga panam neraya vilAtuthu athunala namaku vitai ketaikala srimathiku niyayamu ketaikala

    • @justicem5657
      @justicem5657 2 ปีที่แล้ว +22

      Swathi ramkumar case

    • @arvindraja9400
      @arvindraja9400 2 ปีที่แล้ว

      Jaylalitha deatg

    • @thangamaniselvan5764
      @thangamaniselvan5764 2 ปีที่แล้ว +20

      கோபால் ஐயா வணக்கம் எனது தந்தை நக்கீரன் புத்தகத்தின் தீவிர வாசகர் நான் தமிழ் எழுத படிக்க ஆரம்பித்த ஐந்து வயதிலிருந்தே என் தந்தையின் அருகில் அமர்ந்து அவர் படிப்பதை கேட்டு கேட்டு அவர் சொல்லுவார் யாராலும் நுழைய முடியாத இடங்களில் நுழைந்து உண்மை செய்திகள் சேகரிப்பு செய்து உலகிற்கு புத்தகம் வாயிலாக பல உண்மைகளை மக்களின் முன்னாள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் இன்று என் வயது நாற்பது இன்றும் நான் உங்கள் செய்திகளை இந்த தொலைக்காட்சி வரும் முன்பே உங்களிடம் இருந்து எந்த கொம்பனும் தப்ப முடியாது இப்ப முடியுமா உங்களால் தான் அந்த குழந்தைக்கு நீதி கிடைக்கும் ஐயா நான் தீர்க்கமாக நம்புகிறேன் ஐயா

    • @mahalinga2022
      @mahalinga2022 2 ปีที่แล้ว +11

      Bro what about, our tamelnadu CM sir, shame to tamilnadu CM sorry bro

  • @mathij3310
    @mathij3310 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்👌👌👌👌

  • @naanavanalla6015
    @naanavanalla6015 2 ปีที่แล้ว +4

    பெற்றவர்களுக்கு தான் தெரியும் பிள்ளைகளின் அருமை‌ பெருமை பார்ப்பவர் கண்களில் கண்ணீர் வடிகிறது ஐயா

  • @ammuthaammutha9990
    @ammuthaammutha9990 2 ปีที่แล้ว +534

    நக்கீரன் சார் விட்டுடாதீங்க ... நாங்கள் உங்களை நம்பி இருக்கிறோம் ... நீதி வேண்டும் ...

    • @jothikumar9240
      @jothikumar9240 2 ปีที่แล้ว +2

      யாரையும் நம்ப முடியாது பணம் பாதாளம் வரை பாயும்

    • @kpoparmyandblinkforever835
      @kpoparmyandblinkforever835 2 ปีที่แล้ว +4

      ஐயா உண்மை என்றுமே சாக கூடாது.அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்.குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ஐயா.

    • @Creditnotmine
      @Creditnotmine 2 ปีที่แล้ว +1

      @@jothikumar9240 Nakeeran🙏

    • @priyadarshani9348
      @priyadarshani9348 2 ปีที่แล้ว

      Full family ya mutiki mutiku thatuna, unmaiyai solvanga sir

    • @Creditnotmine
      @Creditnotmine 2 ปีที่แล้ว

      @@priyadarshani9348 appavi , Suppavi na adiche konuruvanuha...Sang parivar kumbala Sernthavangala iruntha , athikaramum , panamum , paathalam Varaikum paayum...yenna Sevvai kirakathulaya irukenga...Tamil naatla thaana irukenga...Daily News paakurathu illa...

  • @Yobalaji
    @Yobalaji 2 ปีที่แล้ว +738

    வீரப்பனின் மறு முகத்தை உலகிற்கு வெளிச்சமிட்ட... நக்கீரன் கோபால் அவர்கள்... இந்த ஸ்ரீமதி விஷயத்தில் உண்மை யாதாயினும்...அதை வெளிக்கொணர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.🙏

    • @sathhishkumar5665
      @sathhishkumar5665 2 ปีที่แล้ว +1

      Mm

    • @sakunthala3315
      @sakunthala3315 2 ปีที่แล้ว +2

      mm 🙏🙏🙏🙏🙏

    • @Rockey-Eassa-786
      @Rockey-Eassa-786 2 ปีที่แล้ว

      வீரப்பனிடம் கொடுக்க வேண்டிய பணத்தை பல கோடி பணத்தை திருடியவர் தான் இந்த நக்கிரன் கோபால் .இனியுமா இவன நம்புரிங்க.

    • @PerumalPerumal-kf3mm
      @PerumalPerumal-kf3mm 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக.நிங்கள்.சொல்வது.உண்மை

    • @sudharsanraj4842
      @sudharsanraj4842 2 ปีที่แล้ว

      Dhu ll na....

  • @sowmiyasowmi4066
    @sowmiyasowmi4066 2 ปีที่แล้ว +2

    You guys are really doing a good job
    Thank you much .... Justice for sri mathi sister 🙏

  • @sithikbasha8691
    @sithikbasha8691 2 ปีที่แล้ว +7

    கடவுளே நீதி வேண்டும்😭😭😭 இந்த கொலைக்கு காரணமான ஒருத்தனயும் சும்மா விடாதே இறைவா😢😢😢

  • @dnmadhu8051
    @dnmadhu8051 2 ปีที่แล้ว +1102

    ஐயா விட்டு விடாதீர்கள்...
    உங்க வீடியோ பதிவு தான் மக்களின் இப்போதைய நம்பிக்கை... தொடருங்கள்... 🙏🏻

  • @packiyarajraj5623
    @packiyarajraj5623 2 ปีที่แล้ว +1215

    என்றும் மக்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும் அய்யா🙏

    • @akhilak7722
      @akhilak7722 2 ปีที่แล้ว +2

      Kandippa nangathunaieruppom

    • @TNEBTNEB
      @TNEBTNEB 2 ปีที่แล้ว +4

      எங்கள் ஆதரவும் உங்களுக்கு தான் அண்ணா

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 ปีที่แล้ว +1

      Yes

    • @rajaraja-ce6ow
      @rajaraja-ce6ow 2 ปีที่แล้ว +1

      அய்யா நீங்கள் மட்டும்தான் உண்மை செய்தி உங்களுக்கு தலைவணங்குகிறேன் 🙏

  • @abiramimurugan5257
    @abiramimurugan5257 2 ปีที่แล้ว +1

    Sir really hatsoff for your effort.உங்களின் தயிரியம் ஆன பேச்சு மற்றும் துணிச்சலான செயலுக்கு நன்றி...

  • @ravichandru5110
    @ravichandru5110 2 ปีที่แล้ว

    தயவுசெய்து இந்த குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை இவர்களை விட கூடாது 🙏

  • @dilsha832
    @dilsha832 2 ปีที่แล้ว +52

    நக்கீரன் team 75percentage நெருங்கி விட்டிங்க கோபால் சார்.... உங்கனால மட்டும் தான் உண்மையை வெளியில் கொண்டு வர முடியும்..... சீக்கிரம் உண்மை வெல்லட்டும்...👍....

  • @pramiworld1699
    @pramiworld1699 2 ปีที่แล้ว +743

    வீடியோ காட்சியை பார்த்தாலே மனசு பதைபதக்கிறது! கடவுளே!இந்த பிள்ளைக்கு சரியான நீதி வழங்க வேண்டும்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Sulo_1964
      @Sulo_1964 2 ปีที่แล้ว +4

      Yes sister 😭😭😭

    • @malligathalaivasal8024
      @malligathalaivasal8024 2 ปีที่แล้ว

      @@Sulo_1964 🙏🙏🙏🙏🙏

    • @kirubhkirubh2045
      @kirubhkirubh2045 2 ปีที่แล้ว +2

      Andaha ponnuk needivendum

    • @rishisings3519
      @rishisings3519 2 ปีที่แล้ว +5

      😂😂😂 Antha student ponam nu allready antha school management-ku thereum (ponama aakunathum school managmentha)👌🏼athukutha naalu peru senthu ponatha thukittu pooramathere pooranga 😤😠😠😠 worst school ever and world people ever, antha school ku support pannum yellarum kevalamanavunga

    • @priyavinod3378
      @priyavinod3378 2 ปีที่แล้ว

      💯

  • @sriammanstudioskannan8473
    @sriammanstudioskannan8473 2 ปีที่แล้ว

    தொடரட்டும் உங்கள் சமுகபணி நன்றி அண்ணன் நக்கீரர்

  • @kallakurichikathir7594
    @kallakurichikathir7594 2 ปีที่แล้ว

    நக்கீரனுக்கு நன்றியும் வாழ்த்துகளும் 🙏

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 2 ปีที่แล้ว +55

    குழந்தைகளை school கு அனுப்பவே பயமா இருக்கு. நீங்களாவது இதற்காக போராடுங்கள். நா உங்களுக்காக கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏😭

  • @rajhdstatus163
    @rajhdstatus163 2 ปีที่แล้ว +227

    அண்ணா உங்களை போன்ற மனிதருக்கு தான் உன்மையாகவே கோவில் கட்டி கும்பிடனும் 😔🙏

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 2 ปีที่แล้ว

      மனித நேயமுள்ள மாமனிதர்
      மேதகு நக்கீரன் ஆசிரியரே
      வணங்குகின்றேன்...அப்பாவி மக்களை காவல்துறை அரஸ்ட்
      செய்வதை பாருங்க..பாவம்
      ஏழைகளின் நிலமை.. நீங்கள் பெரியார் தொண்டர் நீதியை
      ந உணர்த்திடுவீர்

  • @adhiadhi5043
    @adhiadhi5043 2 ปีที่แล้ว

    நக்கீரன் பத்திரிக்கை வந்துடலே நீதி வெல்லும். இது போன்ற பல நிகழ்வுகளை வெளி கொண்டு வந்த மாண்புமிகு திரு நக்கீரன் கோபால் அய்யா அவர்களுக்கு வேதாரண்யம் தொகுதி மக்கள் சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

  • @aarun4599
    @aarun4599 2 ปีที่แล้ว +7

    இதுதான் உண்மை ஐயா...💯💯

  • @renkargovind9000
    @renkargovind9000 2 ปีที่แล้ว +365

    சார் அந்த குற்றவாளிகளை சும்மா விடாதீர்கள் இதே வேகத்துடன் கடைசி வரைக்கும் போராடி நீதியை பெற்றுத் தருவீர்கள் என்று நம்புகிறேன்

    • @louisfernandez1929
      @louisfernandez1929 2 ปีที่แล้ว +2

      True dear

    • @abdulkadhar5643
      @abdulkadhar5643 2 ปีที่แล้ว +4

      Sir 5 23 am camaravai night10 pmirunthu continva pottla unmai velivanthurum sir

    • @girijaeswaran4555
      @girijaeswaran4555 2 ปีที่แล้ว +3

      நிச்சயமாக கொலைகாரர்கள் தப்ப முடியாது! அது மட்டும் நிச்சயம்! இந்த மாதிரி சில உண்மையான பத்திரிகையாளர்களால் நிச்சயம் உறுதி செய்யப்படும்!

    • @jeeva5522
      @jeeva5522 2 ปีที่แล้ว

      @@girijaeswaran4555 dei kirukkku thayoli yaara sonna murder nu innum court la judgement eh varala sootha mooditu iru

  • @gramathupaiyanofficial5757
    @gramathupaiyanofficial5757 2 ปีที่แล้ว +366

    ஒட்டுமொத்த தமிழ்நாடு உங்கள மட்டும் தான் நம்பி இருக்கு நீங்கதான் உண்மையை வெளியே கொண்டு வரணும் உங்க ஊடகம் மட்டும் தான் மக்களின் நம்பிக்கை 💪

    • @kiruthikasakthi8778
      @kiruthikasakthi8778 2 ปีที่แล้ว +1

      ஆமாம் நீங்க மட்டும் தான் உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏

  • @priyaramalingam4783
    @priyaramalingam4783 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா எங்களுக்காக எப்பவுமே போராடி உண்மைக்காக மட்டுமே துனண நிற்கும் நீதி காப்பாற்றுகிற நீங்க அனைவருமே வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏

  • @seenivasan300
    @seenivasan300 2 ปีที่แล้ว +1

    அத்துனை ஊடகங்களும் ஒதுங்கிய நிலையில் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர போராடும் போராளி நக்கீரன் பத்திரிகை துறையினருக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் எங்களது ஆதரவுகள் 😊

  • @Neela1625
    @Neela1625 2 ปีที่แล้ว +94

    🙏நக்கீரன்மீது மதிப்பு மீண்டும் மீண்டும் கூடுகிறது.🙏 தயவுசெய்து தக்க நீதி கிடைக்க நக்கீரன் தொடர்ந்து குரல் கொடுக்க மனமார விரும்புகிறேன் 🙏

  • @basithmohamed5660
    @basithmohamed5660 2 ปีที่แล้ว +86

    உங்கள் கருத்து 100% உண்மையே
    இது கொலைதான் என்பதில் சந்தேகம் கிடையாது
    ஏன் கொலையாளிகள் இருவரும் இன்னும் விசாரிக்கப்பட வில்லை

  • @shivahomeomshiva7692
    @shivahomeomshiva7692 2 ปีที่แล้ว

    மதிப்புமிகு கோபால் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் " நெற்றிக்கன் திறப்பினும் குற்றம் குற்றமே " நக்கீரன் கோபால் அவர்கள் வீரமிகு தமிழனுக்கு பிறந்த ஆம்பளடா போற்றுகிறேன் உங்களை ஐயா

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 2 ปีที่แล้ว

    மக்களாகிய எங்களின் குரலாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். நன்றிங்க அண்ணா!

  • @user-cu3cs7pw9p
    @user-cu3cs7pw9p 2 ปีที่แล้ว +447

    ஐயா எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. எப்படியாவது நீங்கள் ஸ்ரீமதி வழக்கில் நீதி பெற்று தருவீர்கள் என்று

    • @tsmurusoundareditz
      @tsmurusoundareditz 2 ปีที่แล้ว +1

      Kandippa

    • @JV-de1ve
      @JV-de1ve 2 ปีที่แล้ว +5

      எனக்கு நக்கீரன் மீது நம்பிக்கை இப்போது அதிகரித்து விட்டது ஜீவா todayயும் அதிகமாக பேசுகிறார்கள் நன்றி ஜயா உண்மை வெளியே வரவேண்டும் தண்டிக்கபடவேண்டும்

    • @Jesus_victim
      @Jesus_victim 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @arvindraja9400
      @arvindraja9400 2 ปีที่แล้ว +1

      No chance.. What happened to pollachi case.. All got bail and enjoy in foreign.. Because politicians also used college girls

  • @muthukrishna7680
    @muthukrishna7680 2 ปีที่แล้ว +280

    நீதி கண்டிப்பாக கிடைக்கணும் #நக்கீரன் சார். உண்மை சம்பவம் உங்களால் புரிகிறது.

    • @saradhar6419
      @saradhar6419 2 ปีที่แล้ว

      Nakkeran.sir.nengathan.srimadiku.neayam.keadaksveandum..kutravalikaluku.thandanai.vankikudungal.sir...

  • @muthupichai8646
    @muthupichai8646 2 ปีที่แล้ว +1

    மாணவி சிறீமதிக்கு - நீதி கிடைக்கட்டும் ! தெய்வமே ! நன்றாக படித்த மாணவியை - நாசப்படுத்தி கொன்றவர்களுக்கு - கடும் தண்டனை கொடு ! --- வேதனைப்படும் மனிதன் .

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 2 ปีที่แล้ว

    நீதியை நிலைநாட்டும் மக்களை காப்பாற்றும் மனசாட்ஷியோடு போராடும் மதிப்பிற்குரிய உயர்திரு நக்கீரன் கோபால் சார் அவர்களுக்கு வணக்கங்கள் சமர்ப்பிக்கிறோம். தாங்கள் எப்படியாவது ஶ்ரீமதி ஆத்மாவுக்கு நீதியுடன் கூடிய நியாயத்தை கொண்டுவரும்படி வேண்டுகிறோம். நன்றி.

  • @tn69tcr
    @tn69tcr 2 ปีที่แล้ว +326

    இன்றைய உலகில் உண்மையான பத்திரிகை தர்மத்தில் செய்திகளை வெளியிடும் ஒரே ஊடகம் நக்கீரன் மட்டுமே, Royal salute Mr. Nakkeeran Gopal

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 2 ปีที่แล้ว +247

    இந்த வீடியோ பார்க்கும் போது மனம் வலிக்கிறது.கண்டிப்பாக இவர்களுக்கு தண்டனை தர வேண்டும்

    • @mala7770
      @mala7770 2 ปีที่แล้ว +1

      பின்னால் வரும். அந்த ஆண் யார்

    • @kavithavenkat3113
      @kavithavenkat3113 2 ปีที่แล้ว

      @@mala7770 theriyavillai

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 ปีที่แล้ว

    நக்கீரனைநாங்கள்பார்ததில்லை
    .........ஆனால்நெற்றிகண்திறந்தாலும்குற்றம்..குற்றமேஎன்றுறைத்தநக்கீரனைபார்கவில்லை
    இப்போது அவரை உங்கள் முன்தினம் பார்க்கிறோம்
    நீதிசெத்துவிட்துஎன்றுநினைதஎங்களுக்கு
    உங்களால்ஜீவனைதக்கவைக்முடிகிறது.......நீர்பல்லாண்டுவாழவாழ்துகள்

  • @hameedshahul1
    @hameedshahul1 2 ปีที่แล้ว +1

    மக்களுக்காக குரல் கொடுக்கும் நம்ம நக்கீரன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @krishnarajp1272
    @krishnarajp1272 2 ปีที่แล้ว +59

    திரு கோபால் அவர்களே, எங்கள் நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்து வருகிறது. ஒரே ஆறுதல், நக்கீரனும், ஜீவா டுடே வும் தான். பல ஆண்டுகளாக உங்கள் சேவையை கண்டு வருகிறேன். தயவு செய்து இந்த வழக்கு‌முடியும் வரை நீங்கள் உங்கள் பதிவை வெளியிட்டு வாருங்கள். இன்னுமொரு வேண்டுகோள். உயிரிழந்த மாணவியின் உடன் படித்த மாணவிகளை எப்படியாவது கண்டுபிடித்து, பிரகாஷ் சாரை பேட்டி எடுத்து வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற முயலுங்கள். அது உங்களால் மட்டுமே முடியும். நீங்கள் தான் கடைசிப் புகலிடம்.

  • @Prakash-co4om
    @Prakash-co4om 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ பார்க்கும் போது. மிகவும் வேதனையாக இருக்கிறது . கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மிருகங்கள். இந்த சகோதரிக்கு நடந்த மரணத்திற்கு சம்மந்தப்பட்ட உண்மைகளை வெளி கொண்டு வரும் . திரு நக்கீரன் கோபால் அய்யா அவர்களுக்கு நன்றி . உங்கள் மக்கள் சேவை தொடர வேண்டும்.🙏

  • @crazygirlabinaya763
    @crazygirlabinaya763 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் நீங்க சோல்றதுலுல உண்மை சார் 100 உண்மை சார்

  • @francisxaviera
    @francisxaviera 2 ปีที่แล้ว +194

    நக்கீரன் கோபால் அண்ணா உங்கள தான் நம்பி இருக்கிறோம் தமிழ்நாட்டு மக்கள் நீதி கிடைக்க வரைக்கும் நீங்க வீடியோ போட்டு கிட்டே இருக்கனும் 🙏🙏

  • @kumarglass7642
    @kumarglass7642 2 ปีที่แล้ว +631

    நக்கீரன் கோபால் அண்ணா...மனசே இன்னும் ஆறல... உதவுங்கள் ஸ்ரீ மதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க... 🙏🙏🙏

  • @muthupichai8646
    @muthupichai8646 2 ปีที่แล้ว +1

    நக்கீரன் தொடர்ந்து - நீதி கிடைக்க - பாடுபட வேண்டும் !

  • @naga10103
    @naga10103 2 ปีที่แล้ว +4

    Sir. Please... Continue your actions in journalism in this case.. we need justice..

  • @muhamadsiddiq7929
    @muhamadsiddiq7929 2 ปีที่แล้ว +785

    அண்ணன் கோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!உங்கள் விடா முயற்சி நீதியை நிலை நிறுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது 👍💞

    • @sumathijeevanantham2025
      @sumathijeevanantham2025 2 ปีที่แล้ว +2

      அண்ணா குரல் கொடுத்து கொண்டு இருக்க வேண்டும் please

    • @saranyaramesh7025
      @saranyaramesh7025 2 ปีที่แล้ว +3

      Super .anna. Neka matum than unmai paserika vetathaka anna Sri mathiku nayam varum pls anna

    • @athiammalmuniandy5982
      @athiammalmuniandy5982 2 ปีที่แล้ว

      வணக்கம் இந்த காட்சி பார்க்கிறேன் எனக்கே இவ்வளவு வலிக்குதுன்னா தாய் தகப்பனுக்கு எப்படி வலிக்கும் சொல்லில் அடங்காத வலி துயரம் தாய் தந்தையருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்

    • @loguking3279
      @loguking3279 2 ปีที่แล้ว

      Qq

    • @rajivikram9752
      @rajivikram9752 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள் அண்ணா🙏🙏

  • @r.revathi2949
    @r.revathi2949 2 ปีที่แล้ว +91

    பெண் குழந்தைகளை பெற்று வளர்த்து கொண்டு இருக்கும் எங்கள் போன்ற பெற்றோர்கள் அனைவரின் சார்பாக
    எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🏻
    அந்த பாவிகளை சும்மா விடாதீர்கள்
    எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏻

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว

    என். மனதிலுள்ள ஆதங்கத்தை
    யெல்லாம் நீங்களே பேசி விட்டீர்
    கள் . ரொம்ப நன்றி . சீக்கிரத்தில்
    குற்றவாலியைக் கண்டுபிடித்து
    தூக்கிலிட இறைவனை பிரார்த்திக்கிறேன் .

  • @grramesh5882
    @grramesh5882 2 ปีที่แล้ว

    உங்களின் செயல்பாடு இந்த நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் சாதி பலம் பண பலம் அரசியல் பலம் எதுவும் இல்லாத‌ ஒரு சாமானியனுக்கு‌‌ அநியாயம் அக்கிரமம் நடந்தால் அதை தட்டிக்கேட்க ஒரு ‌மகராசி பெற்ற பிள்ளை நீங்கள் தான் இந்த நூற்றாண்டின் விடியல் பாதுகாவலர்.அதற்க்கு உங்கள் தாயின் பாதத்தில் விழுந்தது நன்றி கூறவேண்டும்.காலமும் நீங்களும் அந்த வாய்ப்பை வழங்குவீர்கள்‌‌ என்று நினைக்கிறேன்.உங்களுக்கும் உங்களுடன்‌ பயணிக்கும் நாயத்திற்க்காக போராடும் ‌உண்மையான போராளிகளுக்கும்‌
    கோடான கோடி நன்றிகள்

  • @arjunviji7404
    @arjunviji7404 2 ปีที่แล้ว +319

    இதை பார்க்கும் போது எவ்வலவு கஷ்டம இருக்கு😭😭😭😭.ஐயா அவர்களை தூக்கில் போடும் வரை விடாதீர்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijivijay689
    @vijivijay689 2 ปีที่แล้ว +105

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் Mr. நக்கீரன் கோபால் அண்ணா

    • @suganyam6316
      @suganyam6316 2 ปีที่แล้ว +2

      இது கொலை தான் சார் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கணும் 🙏🏻🙏🏻😭😭😭😭

    • @suganyam6316
      @suganyam6316 2 ปีที่แล้ว +1

      நக்கீரன் சார் உங்களை நெனச்ச பெருமையா irukku👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐

    • @kalaabi6263
      @kalaabi6263 2 ปีที่แล้ว

      மயிறு

    • @kalaabi6263
      @kalaabi6263 2 ปีที่แล้ว

      தர்மத்தின்......பதில்..

    • @marlinselva866
      @marlinselva866 2 ปีที่แล้ว

      Yes

  • @newtech4641
    @newtech4641 2 ปีที่แล้ว

    நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் ஐயா🙏🙏🙏

  • @mranjitha4427
    @mranjitha4427 2 ปีที่แล้ว +1

    Kandippa vidathinga sir, nanga ungalathan nampurom 🙏🙏

  • @n.mageshsabareesh9453
    @n.mageshsabareesh9453 2 ปีที่แล้ว +238

    ஜெயலலிதா மரணத்திலேயே நிறைய சந்தேகம் கிளப்பிய என் ஒரே தலைவர் ஐயா நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 2 ปีที่แล้ว +301

    நக்கீரரே தினமும் தங்கைக்கு நீதி வேண்டி உண்மையை வெளி கொண்டு வரவேண்டும். நன்றி நக்கீரரே! 🙏🙏🙏

  • @tridinggamer7721
    @tridinggamer7721 2 ปีที่แล้ว +1

    அது என் வீட்டின் குழந்தை சார் இது கொடூரமான கொலை அண்னா சந்தேகமே வேண்டாம் நக்கீரனுக்கு நன்றி நன்றி நன்றி தோழரே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

  • @allamimrana1371
    @allamimrana1371 2 ปีที่แล้ว +1

    neega nalla erukkanum sir
    god bless you

  • @hashikaaru5793
    @hashikaaru5793 2 ปีที่แล้ว +291

    நக்கீரன் ஐயா அவர்களே இந்த பிள்ளைக்கு நீதி வேண்டும் உங்களை போன்ற உண்மையான பத்திரிக்கையாளர்கள் தான் நீதியை பெற்று தரவேண்டும்🙏🙏🙏

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +93

    ஐயோ இந்த அம்மா யாரையோ காப்பாற்றுவதற்காக நல்லா நாடகமாடறாங்க என்று தெளிவாக தெரிகிறது நக்கீரன் சார் அவர்களே💯💯💯💯

  • @thevarayyan2415
    @thevarayyan2415 2 ปีที่แล้ว

    நக்கீரன் கோபல் அண்ணா தமிழ் தாயின் தவ புதல்வனே உங்கள் நேர்மையும் நீதியும் கண்டு தமிழனாக பெருமை கொள்கிறேன்

  • @lakshmang9873
    @lakshmang9873 2 ปีที่แล้ว +1

    Tanq Anna justice for srimathi💪

  • @kavimari7920
    @kavimari7920 2 ปีที่แล้ว +225

    நக்கீரன் ஐயா உங்களுடைய உண்மையான குரலுக்கு நாங்கள் துணை நிற்போம் 🙏🏻🙏🏻😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subasurya4804
    @subasurya4804 2 ปีที่แล้ว +359

    ஐயா naan சொன்னது போல் 75%நெருங்கி விட்டீர்கள்.. உங்கள் பங்களிப்பு எங்களை pol சாமானிய மக்களுக்கு...வேண்டும்....video.. விர்க்காக..காத்திருந்தோம்.....

  • @crafts4fans421
    @crafts4fans421 2 ปีที่แล้ว +1

    ஐயா,தங்கள் முயற்சிக்கு எங்களுடைய ஆதரவுகள் என்றும் உங்களுக்குத் தான் . தங்களின் team ஆல் தான் அந்த மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நெஞ்சு குமுறுகிறது ஐயா😭

  • @jeyasingh6503
    @jeyasingh6503 2 ปีที่แล้ว +1

    Nandri nakirar

  • @deepanjayan5996
    @deepanjayan5996 2 ปีที่แล้ว +60

    சரியான பதிவு. ஐயா இந்த வழக்கில் ஸ்ரீமதிக்காக நிறைய சிறந்த வழக்கறிஞர்கள் வாதிட்டு நீதி கிடைக்க செய்ய வேண்டும்

  • @jagadesha991
    @jagadesha991 2 ปีที่แล้ว +93

    அய்யா, உங்களை தான் முழுவதும் நம்பி இருக்கோம், உங்களால் மட்டும் தான் வெளி கொண்டுவர முடியும் ,

  • @SureshKumar-hp1zr
    @SureshKumar-hp1zr 2 ปีที่แล้ว

    மக்கள் போராட்டம் ஓய்ந்த நிலையில் உங்களுடைய நீதிக்கான உண்மை கண்டறியும் போராட்டம் வெற்றியடைய வேண்டும்.

  • @sangameswarana2226
    @sangameswarana2226 2 ปีที่แล้ว

    நக்கீரன்.கோபால்அவர்களுக்.என்தாழ்மையான..........வேண்டுகோள்.ஜயா..
    ..இந்தகுழந்தையின்.சாவுக்கு.உங்கள்மூலம்.நியாயம்......கிடைக்கட்டும்.நன்றி

  • @ItIt30
    @ItIt30 2 ปีที่แล้ว +55

    சகோதரர் ராஜகோபால் அவர்களே! தலை வணங்குகிறோம். உங்கள் சேவை மூலமாக சகோதரிக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.

  • @kaaviyamkKavi
    @kaaviyamkKavi 2 ปีที่แล้ว +59

    யாரோ ஒருவள் நான் பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது... அந்த மனது எவ்வளவு வேதனை படும் கடவுளே...உண்மை வெளி வர வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும் 🙏🙏🙏

  • @ganapandiyarajan1888
    @ganapandiyarajan1888 2 ปีที่แล้ว

    ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து முன் வந்து பேசும் நக்கீரன் ஐயா அவர்களுக்கு நன்றி..உங்களின் தைரியம் யாருக்கும் கிடையாது மீண்டும் நன்றி ஐயா..கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்..மக்களின் ஒருவனாக சொல்கிறேன் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் நக்கீரன் ஐயா..இப்படி தண்டித்தால்தான் தவறுகளை குறைக்க முடியும்..🙏🙏🙏🙏

  • @kdarasubsc8160
    @kdarasubsc8160 2 ปีที่แล้ว +3

    ஐயா அந்த சகோதரி அங்கே தான் விழுந்தார் என்றால் அவர் கீழே விழும் கட்சிகளும் இருக்கும் அல்லவா ஏன் அதெல்லாம் மறைக்கப்படுகின்றன?.... ஏன் அங்கு நின்றுகொண்டறிந்தவர்கள் அந்த சகோதரி அருகில் சென்று பார்க்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள்?

  • @DurgaDevi-pw5si
    @DurgaDevi-pw5si 2 ปีที่แล้ว +400

    அய்யா, யாரையும் விட்டு விடாதீர்கள். மக்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்கள் விசாரணை தொடரட்டும்...

  • @daisyfathima1892
    @daisyfathima1892 2 ปีที่แล้ว +557

    சூப்பர் அண்ணா.உங்க வீட்டு பிள்ளை போல கதரரீங்களே.இதில் துப்பறியும் அனைத்து அண்ணன்மார்களுக்கும் நன்றி.இதில் வெற்றி பெற வேண்டிக் கொள்கிறோம்.🙌🙌

  • @rajasam8490
    @rajasam8490 2 ปีที่แล้ว

    நீதிக்கு குறல் கொடுக்கும் அண்ணனுக்கு எனது வணக்கம் உங்களை கர்த்தர் ஆசிர்வதித்து பாதுகாப்பாயாக தொடரட்டும் உங்கள் பணி

  • @manikandan-zk1kd
    @manikandan-zk1kd 2 ปีที่แล้ว

    உங்களது விசாரனை தொடரட்டும் விரைவில் உன்மையை வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள்

  • @sararajwin2123
    @sararajwin2123 2 ปีที่แล้ว +194

    அருமை ஐயா இந்த மரணத்தில் உள்ள உண்மையை நீங்கள் தான் கொண்டு வர வேண்டும் உங்களால் மட்டுமே முடியும் வாழ்க பல்லாண்டு ஐயா