Dr pugalenthi reviews 2 nd post mortem report | Srimathi Case | DoctorReport | Kallakurichiissue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +25

    புகழேந்தி ஐயா மிக்க நன்றி. தொடர்ந்து பேசுங்கள் ஐயா

    • @ertiga2621
      @ertiga2621 2 ปีที่แล้ว

      எவ்வளவு உண்மை பேசினாலும் பஜக ஈடுபட்டுள்ளதால் இது தற்கொலையாக மாற்றப்படும்.நம்மால் எதுவும் புடுங்க முடியாது.இனி பஜக வாழ்க என சொல்லுங்கடா

  • @krishnakutty3191
    @krishnakutty3191 2 ปีที่แล้ว +37

    எங்கள் வீட்டில் விருந்துக்கு வந்த ஒருவரை இறந்த நிலையில் விடியற்காலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், அங்கு இருக்கும் மருத்துவர் எந்தவித கேள்விகளையும் கேட்காமல் பிணவரைக்கு அனுப்பிவிடுவாரா? எங்கே நடந்தது, எப்படி நடந்தது.யார்இவர்என்ற எந்தவித கேள்விகளையும் கேட்காமல் பிணவரைக்கு அனுப்பிவிடுவாரா?. அந்த மட டாக்டரை முதலில் சரியாக விசாரணை நடத்தினால் நிச்சயமாக அனைத்து உண்மைகளும் வெளிவர வாய்ப்பு உள்ளது.ஏனெனில், காலங்காத்தால பள்ளி சீருடையில் மரணமடைந்ததற்கான காரணம் என்ன என்று எந்தவொரு கேள்விகளையும் கேட்காமல் பிணவரைக்கு அனுப்பிவிடுவாரா? கையெழுத்து தொடர்பாக அந்த பள்ளி நிர்வாகம் தொடர்பான அனைத்து ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் கையெழுத்து களையும் முறையான முறையில் ஆய்வு செய்தாலே போதும் கடிதத்திற்கான தீர்வு கிடைக்கும்.

    • @stylezonebridalmakeup8471
      @stylezonebridalmakeup8471 2 ปีที่แล้ว +5

      எல்லாம் தெரிந்தும் இவர்கள் கயவர்கள் பக்கம் 😡😡😡 இந்த அரசுக்கு ஓட்டு போட்ட அனைவரும் தங்களை தாங்களே .....🤦🤦🤦

    • @sherinbabara5187
      @sherinbabara5187 2 ปีที่แล้ว +1

      Politics support

    • @KP-lw1oi
      @KP-lw1oi 2 ปีที่แล้ว

      U r saying my leg moved into the railway track when train is coming...Brian orders leg not the leg itself moved towards train track... Doctors need govt and governance support to act freely... here brain that is government and govt machinery is corrupted top to bottom... Even doctors also have family... don't be silly

    • @kaleelrahman5662
      @kaleelrahman5662 2 ปีที่แล้ว

      Neethi kidaikka makkal posada vendum

  • @rajuv.s2628
    @rajuv.s2628 2 ปีที่แล้ว +25

    பல நூறு கேள்விகள் உலவுகிறது இது ஒரு நாள் நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும் மக்கள் ஆதரவு தெரிவித்து எழுப்பும் கேள்விகளால் மட்டுமே சாத்தியம்

    • @palrajpalraj7494
      @palrajpalraj7494 2 ปีที่แล้ว

      Dmkpartsaprsanpritdaypartjoininsurreysevaspesjh100%yruth

  • @sarojinidevi7871
    @sarojinidevi7871 2 ปีที่แล้ว +9

    இந்த படுபாதக சம்பவத்தில், பள்ளி நிர்வாகத்தை தவிர, காவல்துறையில் இருக்கும் மனசாட்சி அற்ற கொடும்பாவிகள் மற்றும் கள்ளக்குறிச்சி பொது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் யாவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

  • @roginibalu274
    @roginibalu274 2 ปีที่แล้ว +11

    ஏன் சார் எல்லாரும் ஊடகத்தில் பேச மட்டுமே செய்கின்றனர் எல்லா வழக்கறிஞர்கள் இறங்கி போராடலாமே

    • @bharanidevip1299
      @bharanidevip1299 2 ปีที่แล้ว

      Kandippa athum nadikkium.ealla atharamum irunthu school said than thappunu therinchium eantha poice Ravi,santhi,avanka son santhi Annan ivarkallai kadummaiya visarikka villai veadikkai matdumme pakkuranka

    • @muneeswarisubramanian2610
      @muneeswarisubramanian2610 2 ปีที่แล้ว

      Ssss

  • @komallam
    @komallam 2 ปีที่แล้ว +10

    முதலைச்சருக்கு கவுண்டர்களின் வாக்குகள் கிடைக்காமல் போவிடும் என்ற பயம் போல.

    • @meenakshimeenakshi4003
      @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +1

      நம்முடைய வாக்கு கண்டிப்பாக முதல்வருக்கு இல்லை. எதிர்க்கட்சி,Bjbஇரண்டும் நடத்தும் நாடகங்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவனுங்களுக்கு ஓட்டு கிடையாது

    • @komallam
      @komallam 2 ปีที่แล้ว +1

      @@meenakshimeenakshi4003 எல்லா அரசியல்வாதிகள் வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளன ஆனால் இந்த தாயின் வலி இவர்களாக்கு புரியவில்லை.

  • @aarthivenkatraman7639
    @aarthivenkatraman7639 2 ปีที่แล้ว +9

    இவ்வளவு பேர் குரல் கொடுத்தும் நீதி கிடைக்க வில்லை நீதி மன்றத்தில் உள்ளவர்கள் எல்லாம் விலை போகிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது. அந்த குழந்தை அவ்வளவு
    அடி வாங்கி உயிரை விட்டிருக்கிறது

  • @lakshmial7062
    @lakshmial7062 2 ปีที่แล้ว +2

    Dr அவர்களை கடவுளுக்கும் மேலானவர்கள் என்று கருத்துகிறோம் ஆனால் டாக்ட்ரே விலை போகிறவர்கள் மாதிரி மனச்சாட்சி இல்லாமல் இருப்பது தெரிகிறது

  • @ravibalanrajaiah8206
    @ravibalanrajaiah8206 2 ปีที่แล้ว +3

    பல நூறு கேள்விகள் அல்ல பல ஆயிரம் கேள்விகள் வந்தாலும் இது மாறாது. ஆனாலும் இதை மாற்ற வேண்டும்.

  • @KumarKumar-qj8tb
    @KumarKumar-qj8tb ปีที่แล้ว +1

    Justice for srimathi

  • @dr.sureshkumar96
    @dr.sureshkumar96 2 ปีที่แล้ว +15

    கையெழுத்து ஒத்துப்போகுதுன்னு எந்தவொரு நேர்மையான hand writing expert'ம் சொல்லமாட்டார். வேறு மாநில/நாட்டின் hand writing expert-இடம் second opinion வாங்கவேண்டும்.

    • @hemamanoj7340
      @hemamanoj7340 2 ปีที่แล้ว

      The opposite party could have threatened the girl and forced her to write ,possibility .

  • @jebinjosejebinjose5879
    @jebinjosejebinjose5879 ปีที่แล้ว

    Super sir🎉

  • @kajamohideen9217
    @kajamohideen9217 2 ปีที่แล้ว +7

    நிச்சயமாக உதயநிதி நெஞ்சுக்கு நீதி பார்ட் 2 எடுப்பார் நிச்சயம் உங்க பொண்ணு கதையை மையமாக வைச்சு நடிச்சு நீதி படத்தில் வாங்கி கொடுப்பார் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை கல்வி அமைச்சர் பார்த்து கொள்ளுவார்/////////////////////////////////////////வோட்டு பேங்க் காகா அரசு உங்களை ஆறுதல் சொல்லலாம் மீடியா TRP காகா உங்களிடம் பேட்டி எடுக்கலாம் ஆனா நீதி ஒரு போதும் கிடைக்காது நம்பி ஏமாறாதீர்கள் குற்றவாளியே நீங்களே கண்டுபுடித்து அணியனாக அல்லது அம்பியாக மாறுங்கள்

  • @jeevanstudiokanuvaijeevanstudi
    @jeevanstudiokanuvaijeevanstudi 5 หลายเดือนก่อน

    Justice for srimathi 🙏🙏🙏

  • @happylife7502
    @happylife7502 2 ปีที่แล้ว +7

    Are they trying to prove it as suicide- fall from third floor

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv 2 ปีที่แล้ว +2

      @Nalini Prasanna yeah school management will makeover stupid reason

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 2 ปีที่แล้ว +2

    sir correct sir.because if the child fall from the height there wont be any leaking of blood out side.only internal injury will be there sir.mother said there are lot of blood under the body of the child and in the trolley also sir.jumping from the height will not cause external bleeding.

  • @vasukigovindarajulu218
    @vasukigovindarajulu218 2 ปีที่แล้ว +1

    Srimathi ammavai siradi Sai babavai pray panna kurungal surey baba panuvar siradi poi Vara solungal nandri

  • @prabhui3345
    @prabhui3345 2 ปีที่แล้ว +2

    Only this case eye wase. Doctor speech is very clear. Nobody not teaches also...

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 2 ปีที่แล้ว +6

    jumping from the height can cause the fracture.but not a contusion.thats what sir is telling again and again.

  • @lathanagalakshmilakshmi905
    @lathanagalakshmilakshmi905 2 ปีที่แล้ว +4

    1 st postmodathula oru velai ella evidensum alikka pattu irunthaal ??? Enn evidence alaichu irukka kudaathu???? Big question??

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 2 ปีที่แล้ว +1

    Dr pugalenthi sir please 🙏 Justice for srimathi 🙏

  • @srinivasanshunmugam2028
    @srinivasanshunmugam2028 2 ปีที่แล้ว +4

    Confirmation of bone fractures of ribs and pelvic bones ?

  • @Kovaicopiers
    @Kovaicopiers 7 หลายเดือนก่อน

    💯Tragedy which has NOT been investigated in all sincerity, hmm .. .., how much suffering the Child had undergone, we don't know, sigh!😯

  • @srinivasanshunmugam2028
    @srinivasanshunmugam2028 2 ปีที่แล้ว +4

    X ray taken or not to confirm bone fractures ,?

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 ปีที่แล้ว

    🙏🙏⚖️⚖️😭😭🙏🙏

  • @vijayakumarviji3596
    @vijayakumarviji3596 2 ปีที่แล้ว

    Doctors please do your duty perfect. with out any proper reason how to admit the hospital and proper enquiry. God note your worst activity.shortly god give seveare panishment to all in the case. wait and see....

  • @svijayakumareee
    @svijayakumareee 2 ปีที่แล้ว

    Why didn't you share the report.

  • @jpworld2282
    @jpworld2282 6 หลายเดือนก่อน

    😢worst govt

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 2 ปีที่แล้ว +2

    sir second postmortam pelvic bone fractured by some body.?

  • @katze007
    @katze007 2 ปีที่แล้ว +2

    1. Why was that girl still in uniform till her death?
    2. The CBCID must convert this case as 302 & under POSCO ASAP!

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 2 ปีที่แล้ว

    sir if criminals confess their crime there wont be any problem.

  • @thirusrinnatarajansudhannk3615
    @thirusrinnatarajansudhannk3615 2 ปีที่แล้ว

    This is next case after the "main reason behind Sankararaman Murder case"-----
    What is the main reason for murder of Sankararaman...... ???????????
    To hide which case he was murdered....?????

  • @prabhui3345
    @prabhui3345 ปีที่แล้ว

    Frist postmortem reports video. Child taking video footage. Finish the case. Justice for srimathi and abith kumar. I love India...

  • @nagarajraja8456
    @nagarajraja8456 2 ปีที่แล้ว

    12 date full cctv footage, andha ponna kasa vangitu marchury la potta doctor nu solli ora yemathum nai, school watchman indha vishayatha kaila eduthu process panna 2 days la oru thelivu kidaikum

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 ปีที่แล้ว

    Ada ponga sir. Neethimandrame illainu Solliruchu....?!!!

  • @mohanrajbala9053
    @mohanrajbala9053 2 ปีที่แล้ว +3

    தாயை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வாருங்கள்.

    • @vinothk5244
      @vinothk5244 2 ปีที่แล้ว +1

      🍌🍌🍌🍌

    • @sherinbabara5187
      @sherinbabara5187 2 ปีที่แล้ว

      Stupid

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +5

      உன்னை முதல்ல விசாரனைவளையத்துக்குள கொண்டு வரனும்டா..😡

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 5 หลายเดือนก่อน

      un amma ponnu paiya accident la nasungi savanga.... un vaila oputhu vara .... thundu thunda poi savinga ..........

  • @balugbhava9832
    @balugbhava9832 2 ปีที่แล้ว

    Media trial

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว

    tyre nakki evalthurai🤣🤣🤣

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 2 ปีที่แล้ว +1

    dear commenters please do not blame chief minister stalin ayya.he is doing his level best to bring out the truth.please do not blame him friends.

    • @gobik7140
      @gobik7140 2 ปีที่แล้ว +2

      அப்படி ஒன்னும் தெரியல, பார்ப்போம்.

    • @sherinbabara5187
      @sherinbabara5187 2 ปีที่แล้ว +1

      No
      200%
      In future you will understand
      Painful

    • @katze007
      @katze007 2 ปีที่แล้ว +1

      Stalin moving at snail speed when police comes under his power automatically yet his response is very pathetic! People trust CM and he’s the one who’s letting people down obviously! It’s definitely an assault cum murder! Why high Chennai court refused parents, lawyer & their preferred doctor not allowed during post mortem only raise suspicion even stronger!

  • @cutearul715
    @cutearul715 2 ปีที่แล้ว

    1)Cctv footage full ah kamika villai yen Inum ivalo natkal agiyum?
    2)Indha arasangam Unmaiya seiyal paduthah?
    3)Neethi thurai Unmaiya seiyal paduthah?
    4)indha arasangam yen ivalo natkal agiyum Srimathi case la endha oru munnetram illai?
    5) indha arasangam thiramiyatru seiyal paduthah?
    6)ipadi pondra pala next.... Kelvikal neraiya doubt varuthu?
    7) Indha arasangam sakthi school ku favoure ah seiyal paduthah?
    8)Any politics background nala Srimathi case chila unmaigala maraika padu kindrana?
    9)Srimathi case la ivalo natkal agiyum oru thuppu koda kidaika villai?
    10) Indha tamilnadula irukara athigarikal thiramai illama seiyal paduthah?
    11)Jipmere hospital Srimathi postmodern report yen Inum veliyedala?
    12)Ungalai pondra doctor Kal srimathi postmodern report pathi chila doubt Kala thelivaga makkaluku eduthu sonirekal?
    13)srimathi neraiya marmangal marainthu irukindrana etc....

  • @JothiJothi-he2qv
    @JothiJothi-he2qv ปีที่แล้ว

    Devra parola Maharashtra CBSE result makkhi Marne ka Ravan

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 2 ปีที่แล้ว +1

    sis they are telling that the child has a pelvic fracture.and there is no evidence of rape like that sir.but what i am telling sir they should have killed the child they pushed the child from the terras sir.there could be the chance know sir.how can second post mortam says that there is no evidence of sexual abuse sir.how can they find like that sir.

  • @mohanrajbala9053
    @mohanrajbala9053 2 ปีที่แล้ว

    திருவள்ளூர் ல செத்த பொண்ண பத்தி எவனும் வாய தொறக்க மாட்டேங்கிறீங்க.

  • @BalaMurugan-bv3wz
    @BalaMurugan-bv3wz 4 หลายเดือนก่อน

    Useless tamilnadu government

  • @arokiasamy7227
    @arokiasamy7227 4 หลายเดือนก่อน

    Justice for srimathi