Sasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் - மர்மங்களை உடைக்கும் Nakkheeran Gopal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2020
  • Click the link to get a chance to win Rs 80,00,000 :
    a.a23.in/behindwoods_air
    எனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார் - கதறும் பெண் தீர்வு என்ன?
    Full Video: • எனக்கு 29 வயசு, புருஷன...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    This is the exclusive interview of Nakkheeran Gopal. Watch to know more
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

ความคิดเห็น • 1.3K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 ปีที่แล้ว +53

    Subscribe -

  • @muruganc8543
    @muruganc8543 3 ปีที่แล้ว +14

    வீரப்பன் இருக்கும் போது அவரைப் பற்றி மரியாதையுடன் பேசிய நீங்கள் அவர் இறந்த பிறகு அவன் இவன் என்று பேசிய போதே உங்கள் நாணயம்,. பத்திரிகை தர்மம் தெரிந்தது போதும் போயா....

  • @RameshR-sj1wj
    @RameshR-sj1wj 4 ปีที่แล้ว +685

    அப்படியே கலைஞர் குடும்ப சொத்தையும் சொல்லுங்க திரு நக்கீரா

  • @mani5215
    @mani5215 4 ปีที่แล้ว +11

    நக்கீரன் மாதிரி ஒரு தைரியமானவரை தான் பக்கம் இழுத்தது அந்த பெரிய கட்சியின் மிக பெரிய சாதனை...

  • @rajadurai3013
    @rajadurai3013 4 ปีที่แล้ว +8

    அண்ணன் அவர்களே கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பியும் கொஞ்சம் சொல்லுங்க .உங்களுக்கு கோடி புண்ணியம் கெடைக்கும் .

  • @rajeshwarirajeshwari8348
    @rajeshwarirajeshwari8348 4 ปีที่แล้ว +1

    தன்னை அழகுபடுத்தி ஆடினாலும் வான்கோழி வான்கோழிதான் மயிலாக ஆக முடியாது. பின்னாடி இருந்துகொண்டு சொத்து சேர்த்தது யாரு. நான் இருக்கும்வரை எவ்வளவு சொத்துனாலும் சேர்த்துகோ. ஆனால் தனக்கு பின்னால் முதலமைச்சராக ஆக முடியாமல் திட்டம் போட்டது யாரு.

  • @madras2quare
    @madras2quare 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்.ஏன் உங்கள் கண்களுக்கு நல்ல விஷயங்கள் அ தி மு க செய்து வருவது தெரியாதா தி மு க செய்யும் அட்டூழியங்கள் தெரியவில்லை உங்களுக்கு. ஏன் இந்த கேவலமான பிழைப்பு. முடிந்தால் இவ்வளவு நாளும் செய்த செயல்களுக்கு பரிகார மாக இனியாவது முடிந்தால் நேர்மையான நடுநிலையான பத்திரிகை காராக மாறுங்கள்.நன்றி வாழ்க நலமுடன்.

  • @rajasathiya160
    @rajasathiya160 3 ปีที่แล้ว

    கருணாநிதி குடும்பத்தைவிட ஊழல் யாரும் செய்யவில்லை

  • @gopalakrishnan6885
    @gopalakrishnan6885 3 ปีที่แล้ว

    சார் இதே மாதிரி களைஞ்சர் சொத்து‌மதிப்பையும் தெரியபடுத்தவும் இன்றைய மதிப்பிள் எவ்வளவு சொத்துள்ளது எந்த எந்த நாட்டில் உள்ளது என்பதையும் தெரியபடுத்தினால் திமுக ஊழலும் வெளிப்படும் .

  • @kmani.kmani.3089
    @kmani.kmani.3089 4 ปีที่แล้ว

    கருணாநிதி குடும்பம் திருடி சேர்த்த சொத்து மதிப்பின் விவரங்களை அடுத்த வீடியோவில் சொல்லுங்கள்.தி.மு.க.வினால் அபகரிக்க பட்ட பஞ்சமி நிலங்களின் முழு விவரங்கள் மற்றும் இந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்களின் எல்லா விவரங்களும் வெளிவரட்டும்.

  • @sridharkaliyaperumal4556
    @sridharkaliyaperumal4556 4 ปีที่แล้ว +3

    மீசை திமுக கலைஞர் குடும்ப சொத்து எவ்வளவு தம்பி. கொஞ்சம் சொல்லுங்க தம்பி

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 4 ปีที่แล้ว +7

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான பதிவு நன்றி

  • @ziyananatheer1178
    @ziyananatheer1178 4 ปีที่แล้ว +8

    I love Nakkeeran Gopal's dialect! WOW 'Avan avanukku allu kalandrum'

  • @saravanang644
    @saravanang644 4 ปีที่แล้ว +425

    உண்மை கீரண்."அப்படியே கலைஞர் குடும்ப சொத்து மதிப்பு சொல்லுங்க. இல்ல உங்க பேர மாத்து

  • @johnarputharaj2356
    @johnarputharaj2356 4 ปีที่แล้ว +1

    Please give the link of 1st part interview

  • @Embroideryable
    @Embroideryable 4 ปีที่แล้ว +51

    மீசை நீங்கள் கருணாநிதி பற்றி சொல்லுங்களேன் கேட்போம் கருணாநிதியை பற்றி தெரிந்தவர்கள் நீங்கள்

  • @ramrani3870
    @ramrani3870 4 ปีที่แล้ว +448

    ஐயா எல்லாம் சரிதான் திமுக ன்னு ஒரு கட்சி இருக்கு தெரியுமா எப்படி

  • @rmuthuligamrmuthn398
    @rmuthuligamrmuthn398 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +2

    God will give answer

  • @yesuraj9355
    @yesuraj9355 4 ปีที่แล้ว +7

    Dmk Karunanidhi asset how much sir please calculate and tell sir.