Sylendra Babu சொன்ன பச்சை பொய்! 215 பேருக்கு ஜெயில்! Nakkheeran Gopal Exclusive | Vachathi case

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 779

  • @KarunanithiDk-u5q
    @KarunanithiDk-u5q ปีที่แล้ว +59

    நக்கீரன் ஆசிரியர் போன்றவர்களால்தான் உண்மை தோலுரிக்கும் படுகிறது .வாழ்க நக்கீரன்

  • @elijahprabhu4616
    @elijahprabhu4616 ปีที่แล้ว +70

    மதிப்புக் குரிய வேல் முருகன் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க இவரைப் போல இன்னும் பலர் எழும்ப இறைவனை வேண்டுகிறேன்.

  • @rajajig7649
    @rajajig7649 ปีที่แล้ว +80

    இவ்வளவு நாள் என்னடா நீதித்துறையில் புடுங்கி கொண்டு இருந்தாங்க நக்கீரன் பத்திரிகை உன்மையான மக்களின் நலனுக்காக இருக்கிறது

  • @Subramanian-j7b
    @Subramanian-j7b ปีที่แล้ว +44

    செங்கோட்டையன் சைக்கிள் பாபு இரண்டு பேருக்கும் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்

  • @TamilJeeva171
    @TamilJeeva171 ปีที่แล้ว +168

    குற்றம் நடக்கவில்லை என்று சொன்ன சைலேந்திர பாபு செங்கோட்டைன் இவர்களையும் தண்டிக்க வேண்டும் மதிப்புக்குரிய வேல் முருகன் ஐயாவை பாதம் தொட்டு வணங்குகிறேன் நக்கீரன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

    • @tcsruban1478
      @tcsruban1478 ปีที่แล้ว +9

      அப்படியெல்லாம் பேசவில்லை என்றால் அவருக்கு எப்படி TN DGP பதவி கிடைத்திருக்கும் அவரின் ஊரில் நடந்து இருந்தால் அப்படி பேசி இருப்பாரா?

    • @raasukutty1404
      @raasukutty1404 ปีที่แล้ว +2

      Ivargalai iraivan thandipan

    • @DuraiananthSakthi-u1f
      @DuraiananthSakthi-u1f ปีที่แล้ว +2

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq ปีที่แล้ว

      பதவியும் 💸 பணமும் வந்து விட்டது என்றால் மனிதநேயம் செய்துவிடும் என்பதற்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு...
      இவர்கள் குடும்பங்கள் தான் சாபத்தை அறுவடை செய்யும்.
      சந்தேகம் கிடையாது.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +1

      செங்கொட்டையன் ஒரு மனுஷனே இல்லை. சைக்கிள் ஓட்டி அப்பப்ப அங்கங்க மாணவர்களுக்கு உபதேசம் வேற. கூட்டு கொடூர ஜென்மங்கள். எப்புடீடா சோத்த அள்ளி வாயில வைக்கிறீங்க, புள்ளகுட்டிங்களோட வாழுறீங்க? வெள்ளையும் சொள்ளையுமா சுத்தி திரியுறீங்க? சம்பந்தப்பட்ட அத்தனைபேரும் அவர்களின் கும்பங்களும் ஒதுக்கப்படவேண்டும்.

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 ปีที่แล้ว +46

    நக்கீரன் இதழ் மேலும் வளர்ந்து மக்கள் பணி மகத்தானது நன்றி.🎉

  • @munusamyppmn4438
    @munusamyppmn4438 ปีที่แล้ว +196

    அடித்தட்டு மக்களுக்காக போராடி நீதி பெற்றுக் கொடுக்கும் நக்கீரன் குழுவுக்கு வாழ்த்துக்கள்

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di ปีที่แล้ว +2

      Nakkeeran Cobol DMK adimai

    • @gnanamani3312
      @gnanamani3312 ปีที่แล้ว

      ​@@MuthuKumar-li7di இருந்தால் என்ன பாதிக்கப்பட்ட மக்களுக்கா களத்தில் இறங்கி போராடுவது அதற்கு ஆதரவு தருவது தான் அடிமை என்றால் பரவாயில்லை! இருக்கட்டும்

    • @thangaraj2286
      @thangaraj2286 ปีที่แล้ว

      ​@@MuthuKumar-li7diஎன்று கூறி 😢g😢tgt😢

    • @BlackDevil-wh9cn
      @BlackDevil-wh9cn ปีที่แล้ว +1

      ​@@MuthuKumar-li7disangi koothiyans adimai thaangal 😊

    • @sellamuthu5656
      @sellamuthu5656 ปีที่แล้ว +1

      ​@@MuthuKumar-li7di அடிமைனா அதிமுக பஜாகா மட்டும் தான் 😂

  • @annky1001
    @annky1001 ปีที่แล้ว +67

    நக்கீரனின் தரம் அன்று போல் இன்றும்!
    மனசாட்சியுடைய உங்களை போன்ற மனிதர்களை கடவுள் அருள் பொழியட்டும்!

  • @sathyasai427
    @sathyasai427 ปีที่แล้ว +41

    யாரையும் எந்த hero வையும்..
    .cricket player யும் பார்க்க வேண்டும் என்று ஆசை இல்லை...உங்களை ஒரு முறை சந்திக்க வேண்டும்..அண்ணா...மீசை அண்ணா...

  • @munusamyppmn4438
    @munusamyppmn4438 ปีที่แล้ว +73

    வாச்சாத்தி மக்களுக்காக குரல் கொடுத்து போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி நக்கீரன் பத்திரிக்கை குழுவிற்கும் மற்றும் நீதியரசர் அவர்களுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @massilamany
    @massilamany ปีที่แล้ว +67

    மகத்தான சேவை நக்கீரன் சார். உங்கள் விருப்பமே எங்களது விருப்பமும். அனைத்தும் வெகு சீக்கிரம் மிக நல்ல முறையில் நேர்மையுடன் நீதி தவறாமல் நிறைவேறும் என நம்பி வாழ்த்துகிறோம். 🙏👍💐👏💪👌🔥

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +1

      nakkheeran should release a reprinted version of the one you are reading repeatedly for the todays younger generation.

  • @UmaNarayanan-r4r
    @UmaNarayanan-r4r ปีที่แล้ว +18

    நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி.நீதி வெல்லும்.நீதியரசர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @backto90tamil
    @backto90tamil ปีที่แล้ว +23

    நீதி அரசர் திரு வேல்முருகன் ஐயா அவர்களுக்கும் நக்கீரன் குலுவினருக்கும் கோடி கடந்த நண்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janibasha2233
    @janibasha2233 ปีที่แล้ว +212

    கடவுள் ரூபத்தில் வந்த நீதி அரசர் வேல்முருகன் அவர்களின் காலை தொட்டு வணங்குகிறேன்! நீதி தான் கடவுள்!!

    • @sanjus6983
      @sanjus6983 ปีที่แล้ว +1

      அஅ

    • @senthilkumaran3843
      @senthilkumaran3843 ปีที่แล้ว

      ​@@sanjus6983zzzssssßßßz

    • @alexamma9571
      @alexamma9571 ปีที่แล้ว +3

      நீதி அரசர் வேல்முருகன் ரூபத்தில் வந்த கடவுள்.மிகவும் துல்லியமாக கணக்கு பார்த்து நீதி வழங்குவார்அவர் பார்வையில் எதுவும் தப்பாது.அல்லேலுயா❤❤❤❤❤❤❤❤❤❤

    • @johnn8847
      @johnn8847 ปีที่แล้ว +1

      ​@@alexamma9571 athenna alleluya vera Vela bunda illaya ??

    • @Kaliraj-bx4jj
      @Kaliraj-bx4jj ปีที่แล้ว

      👉🙏👐👌✍️👏👍🌳🌹🌳

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 ปีที่แล้ว +186

    இனிமேலாவது சைலேந்திர பாபுக்கள் நேர்மையாக பேசுவார்களா?நீதியரசருக்கு நன்றி நக்கீரனுக்கும் நன்றி.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 ปีที่แล้ว +2

      திருட்டுப்பசங்க திருட்டுப்பசங்க தான்
      திருத்த மாட்டான்.
      சினிமா கதாநாயகன் மாதிரி
      நாம் தான் உதைத்து திருத்தவும்.

    • @Thalapathy004
      @Thalapathy004 7 หลายเดือนก่อน

      Sylu fraudnu apovae theriyum

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 ปีที่แล้ว +29

    நீதி
    வெற்றி பெற்று வருகிறது சார் வாழ்த்துக்கள் சார்
    நக்கீரன் சேனல் க்கு வாழ்த்துக்கள் சார்

  • @joyjoyson3530
    @joyjoyson3530 ปีที่แล้ว +29

    உண்மையான பத்திரிக்கை ஊழியம் நக்கீரன் வாழ்த்துக்கள் ஐயா

  • @tn28news
    @tn28news ปีที่แล้ว +15

    நக்கீரன் இது வரை நீ செய்ததிலே மிக சரியான வீடியோ இதுமட்டும் தான்

  • @balasubramaniang8978
    @balasubramaniang8978 ปีที่แล้ว +11

    நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இன்று போல் என்றும் வாழ் க வணக்கம்

  • @massilamany
    @massilamany ปีที่แล้ว +67

    மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கி பிழைக்கிறோம் என்கிற எண்ணம் எப்போது வருகிறதொ, அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள். மாறாக, இவர்கள் அணிந்திருக்கும் சீருடை, இவர்கள் படித்த படிப்பிற்கும்தான் சம்பளம் கிடைக்கிறது என்கிற மமதையில் ஆணவத்திமிர் கொண்டு சமுதாயய்தை நாசம் செய்கிறார்கள்.

    • @wendyv8497
      @wendyv8497 ปีที่แล้ว +1

      துரதிர்ஷ்டவசமாக அவர்கள் தேவையற்ற ஆணவத்தைக் காட்டுகிறார்கள், மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அத்தகைய "இணைப்புகளில்" பெருமைப்படுகிறார்கள்!😅😅😅 கர்ம சேர்கை😢

  • @senthils258
    @senthils258 ปีที่แล้ว +26

    நக்கீரனே தொடரட்டும் போலிசை தோலுரிக்கும் நடவடிக்கை. நன்றி... நன்றி

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம ปีที่แล้ว +7

    தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sreenivasan6237
    @sreenivasan6237 ปีที่แล้ว +16

    வச்சாத்தி வன்கொடுமை வழக்கில், வாதாடியவர்களுக்கும், போராடியவர்களுக்கும், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி எதிரிகளுக்கு கடும் தண்டனை கொடுத்த நீதி அரசர் மாண்புமிகு வேல்முருகன், நக்கீரன் பத்திரிகைக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @arasipathy8482
    @arasipathy8482 ปีที่แล้ว +12

    Great Thozhar.தொடரட்டும் தங்களின் சிறப்பான நேர்மையானசமரசமில்லிதப் பணி. வாழ்த்துகள்

  • @thomasjacob5861
    @thomasjacob5861 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு அண்ணா

  • @krgkmedia8084
    @krgkmedia8084 ปีที่แล้ว +26

    நீதி வென்றது🎉அதுபோல் தீர்க்கப்படாத எவ்வளவோ வழக்குகள் ஶ்ரீமதி வழக்கு போல் நிலுவையில் உள்ளவை எத்தனை வருடங்கள் கழித்தும் நமக்கு நீதியை வாங்கிதரும் என்று நம்பிக்கை இருக்கிறது😢

  • @zahirhussains5816
    @zahirhussains5816 ปีที่แล้ว +7

    Love U கோபால் அண்ண ...நன்றி நக்கீரன் குழு..

  • @nathannathan739
    @nathannathan739 ปีที่แล้ว +17

    அமைச்சரையும் தண்டிக்க வேண்டும்.

  • @amju1973
    @amju1973 ปีที่แล้ว +84

    தேவாரம் போன்ற உயர் அதிகாரிகளுக்கு தண்டனைகிடையாதா...

    • @jeyaseelanm6592
      @jeyaseelanm6592 ปีที่แล้ว +5

      எப்பொழுதும் பாதிக்கப்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் நடக்கும் கொடுமைகளை உலகிற்கு தெரிவித்து சிறிது உதவியாவது கிடைக்க செய்த நக்கீரனுக்கும் உடன் உளைத்த தோளர்களுக்கும் நன்றி. 🔔

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 ปีที่แล้ว +3

      அதைதான் நானும் கேட்கிறேன்.

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல ปีที่แล้ว +2

      அந்த ஆளு சாக போற வயசுல இருக்கான். ஜெயலலிதா ஆள் தான் இந்த தேவாரம் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தின் போது குதிரை ஓட்டிய டிரைவர் இவர் தான் 😂😂😂

    • @suriyasrinivasan605
      @suriyasrinivasan605 ปีที่แล้ว +1

      endha kaalathula power irukavanuku dhandanai kedachi iruku

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 7 หลายเดือนก่อน

      குற்றவாளிகள் அனைவரும் செத்தபிறகு தீர்ப்பு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

  • @banumathir2320
    @banumathir2320 ปีที่แล้ว +92

    அவர்கள் ஜெயிலுக்கு செல்வதை, நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் அப்போது தான் மற்றவர்கள் இது போன்ற மா தவறு செய்ய அஞ்சுவார்கள்.

    • @L.nishani
      @L.nishani ปีที่แล้ว +3

      Yes

    • @yugirocker
      @yugirocker 10 หลายเดือนก่อน

      சரியா சொன்னீங்க முகம் மறைக்காமல் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்

  • @pbsn1957
    @pbsn1957 ปีที่แล้ว +19

    தங்களது சமூக பணிகளில்,எத்தனையோ இன்னல்களுக்கு இடையே தொடர்ந்து மனித உரிமை
    மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தங்களது உயரிய பங்களிப்பு எப்பொழுதும் மக்களால் நினைவு கூறப்படும்.
    வாச்சாத்தி மக்கள் என்றும் தங்களை நெஞ்சில் நிறுத்தி கொண்டாடுவார்கள்.

    • @sankarsubramanian9054
      @sankarsubramanian9054 ปีที่แล้ว +2

      முதலில் நக்கிரன் திரு கோபால் அவர் களை மிகவும் பாரட்டுகிறேன் நீதி மிகவும் தாமதமாக வழங்க பட்டுள்ளது

  • @kathirvel7696
    @kathirvel7696 ปีที่แล้ว +49

    இந்த 215 பேரையும் வாச்சாத்தி ஊரில் வைத்து பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் துப்பாக்கியை கொடுத்து பழிக்குப்பழி வாங்க செய்ய வேண்டும்....

    • @rukmanigopalan1728
      @rukmanigopalan1728 ปีที่แล้ว +3

      தொடபம் கொடுத்து அடிக்கவைகவும்

    • @abdulgaffar8445
      @abdulgaffar8445 ปีที่แล้ว

      இந்த குற்றவாளிகளுடைய ஆண்உறுப்புகளை
      அறுத்து எறிய வேண்டும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      அப்புறம் அம்பேத்கர் சட்டம் புடுங்கவா இருக்கு முண்டமே 😭😭😭

  • @AnbalaganMughukrishnan
    @AnbalaganMughukrishnan ปีที่แล้ว +16

    சார் ஸ்ரீமதி தங்கைக்கு நீதி எப்போது கிடைக்கும் சார்.....

  • @kathirvel7696
    @kathirvel7696 ปีที่แล้ว +10

    சி.பி.ஐ. விசாரணை அதிகாரி திரு. சேலம் ஜெகன்னாதன் ஐயா அவர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள் ...

  • @sundarrajan4311
    @sundarrajan4311 ปีที่แล้ว +12

    Nakiranku 🎉 🎈 vaalthukal

  • @umathangarajuma1517
    @umathangarajuma1517 ปีที่แล้ว +21

    அண்ணே. இப்பதான். கடவுள். இருக்கு. அண்ணே

  • @massilamany
    @massilamany ปีที่แล้ว +43

    உயிர் போனாலும் ஒரு போலீஸ்காரன் இன்னொரு சக போலீஸ்காரனை காட்டிக் கொடுக்கவே மாட்டான்.

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +46

    மக்களின் மனதை tune செய்யும் முறை கற்றவர் சைலன்சர் பாபு. பாடி பில்டப், பாடி fitness ஷோ காட்டுற எவனையும் நம்பக்கூடாது. உண்மையில் உங்களுடைய சேவை பாராட்டுக்குரியது இதேபோல ஸ்ரீமதி விஷயத்திலும் நல்ல தீர்ப்பை வேண்டுகின்றோம். Justice for Srimathi.

    • @sunlight8937
      @sunlight8937 ปีที่แล้ว +4

      correct

    • @KumaresanMuruganandam
      @KumaresanMuruganandam ปีที่แล้ว

      எவன் ஓவர் பில்டப் குடுக்கறானோ அவனிடத்தில் இலட்சம் ஓட்டைகள் கண்டிப்பாக இருக்கும். அயோக்கியத்தனமும் இருக்கும்.

    • @SushaJasu
      @SushaJasu ปีที่แล้ว +2

      உண்மை

    • @subhashini322
      @subhashini322 ปีที่แล้ว +2

      So true

    • @kaliangovindaraj7650
      @kaliangovindaraj7650 ปีที่แล้ว

      Shylendra babu is a actor
      Cinema govt family supporting him

  • @gurusamy1454
    @gurusamy1454 ปีที่แล้ว +2

    அருமை யான பதிவு நல்ல விளக்கம் நக்கிரன்சார்க்குநன்றிநன்றிநன்றிநீதிஅரசர்க்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி அந்தமந்திர்போலிஸ்அதிகாரிக்குஎன்னதண்டனை

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว +10

    அம்மா ஆட்சியில் கொடூரம் பின் உச்சம் இவ்வளவு கொடுமைகள் நினைக்கவே ரொம்ப கேவலமா இருக்கு நக்கீரன் டிவிக்கு வாழ்த்துக்கள்

    • @meenakalyan8397
      @meenakalyan8397 ปีที่แล้ว

      Sir iron Lady.. No comments.. Oruthan vaai thirakkalayea.. Ippo arasai kurai solla yellaarum varaanga.. Sathaankulam. Dharmapuri. Kodanaadu kumbagonam.. Mmm.. Solla mudinthathaa???

  • @manovisu1382
    @manovisu1382 ปีที่แล้ว +13

    வாய்மையே வெல்லும்

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 ปีที่แล้ว +20

    நெற்றி கண்ணைகாட்டினுமகுற்றம் குற்றமே
    பத்திரிகை துறையில்
    இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தை செயல்படுத்தி காட்டிய
    நக்கீரன் வாழ்க வளமுடன்

  • @sangatamilan472
    @sangatamilan472 ปีที่แล้ว +13

    உண்மை ஒருநாள் வெல்லும்........

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +9

    உண்மையை உரக்கச் சொல்வோம்!

  • @rdgy1875
    @rdgy1875 ปีที่แล้ว +41

    போலிஸ் காரன் குடும்பத்துக்கு வாச்சாத்தி கிராமத்தில் கற்பழிப்பு வேட்டை போலிஸ் குடியிருப்பு பகுதியில் கற்பழிப்பு வேட்டை நடந்தால் இது போல சைலேந்திரபாபு பேசி இருக்க மாட்டான்.

    • @Thangaraj1000T
      @Thangaraj1000T ปีที่แล้ว +7

      ஆண் காவலர் மற்றும் ஆண் வனத்துறை உத்தமர்களின் மனைவி மகள்களை யாராவது இப்படி

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq ปีที่แล้ว +4

      இந்த ஆளு போலீஸ் ஐஜி ஆக இருந்தது வெட்கமோ வெட்கம்.
      ச்சே அவங்க வீட்டு பெண்களாக இருந்தால் இப்படி செய்வானா?

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல ปีที่แล้ว

      ​@@Thangaraj1000Tசெய்தா ரொம்ப நல்லா இருக்கும் 😂😂😂😂. இவனுங்க அரசு ஊழியர்கள் இல்லை. கேங் ரேப்பிஷ்ட்.. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் காரனுங்க மனைவி இவனுங்களுக்கு ஒழுங்கா கொடுத்து இருக்க மாட்டா போல. அவன் அவன் மகள் கிட்ட போக வேண்டியதுதானே. பாவம் அந்த வாச்சாத்தி பெண்கள் மனநிலை எப்படி இருந்து இருக்கும். யாராவது நம்மளை காப்பாத்த மாட்டாங்களா என்று பதைத்து போய் இருக்கும்.. அரக்கி ஜெயலலிதா ஆட்சியில் தான் மக்களுக்கு பெண்களுக்கு ஏக பட்ட கொடுமை நடந்து இருக்கு 😢

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว +4

    Nakkeeranukku kodanu kodi Nanri. Salute to Supreme Court Judges.

  • @juliebenny7937
    @juliebenny7937 ปีที่แล้ว +34

    போலிஸ்காரர்கள் என்றால் நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் சமீபத்தில் தான் அவர்களின் உண்மை முகத்தை நேரடியாக தெரிந்து கொண்டேன்

    • @amaithirajan6704
      @amaithirajan6704 ปีที่แล้ว

      Tn police 75%Thalungargal
      🇬🇧 British police political
      Tamilar Dhurageéligal

  • @sathyasai427
    @sathyasai427 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன்...
    பல ஆண்டுகள் எங்கள் மீசை அண்ணா.....

  • @naguravi5699
    @naguravi5699 ปีที่แล้ว +3

    மாவீரன் நக்கீரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

  • @raammoorthy3043
    @raammoorthy3043 2 หลายเดือนก่อน +1

    நக்கீரன் கோபால் அய்யாவுக்கு நன்றி் . சத்திய தின் வழியில் உயர்திரு கோபால் நன்றி

  • @guhane3695
    @guhane3695 ปีที่แล้ว +11

    உண்மையின் உரைகல் நக்கீரன் மட்டுமே..

  • @kanda1176
    @kanda1176 ปีที่แล้ว +37

    சிறந்த மக்கள் ஊடக பணியாளர்களில் கோபிநாத்...
    மக்கள் மனதில்...

  • @CHINNAARR
    @CHINNAARR ปีที่แล้ว +90

    கள்ளகுறிச்சி ஸ்ரீமதி வழக்கிலும் 30 வருடம் கழித்து 2050 ல் தீர்ப்பு வந்துவிடும்.. வாழ்க நீதித்துறை 🙏🙏🙏🙏

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq ปีที่แล้ว

      சைலேந்திர பாபு..
      காவல்துறை அதிகாரி
      கற்பழித்த காவலர்களுக்கு
      காவல் கொடுத்த கண்ணியமான அதிகாரி.
      வாழ்த்துக்கள்
      நல்ல வேளை இவருக்கு தமிழக அரசு கொண்டு வந்த பதவிக்கு ரவி அவர்கள் கையொப்பம் இட மறுத்தார் நல்லதே.
      இந்த ஒரு விசயத்தில்.
      இந்த ஆளு மனுசனா?

    • @astlinj
      @astlinj ปีที่แล้ว +3

      What court will do if system doesn't work properly. All delayed judgement is due to failure by investigation agencies.

    • @subabalan7766
      @subabalan7766 ปีที่แล้ว +7

      Indian law for sale,,,,,

    • @subhashini322
      @subhashini322 ปีที่แล้ว +6

      💔

    • @CHINNAARR
      @CHINNAARR ปีที่แล้ว +7

      @@subhashini322 ஸ்ரீமதி வழக்கில் ஆரம்ப முதலில் இருந்து நீங்கள் பின்தொடர்வதை பார்க்கிறேன் நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @dropbox152
    @dropbox152 ปีที่แล้ว +12

    இந்த வழக்கு போல ஸ்வாதி ராம் குமார் வழக்கு எஸ்பிவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு பற்றி யும் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

  • @TGAProMKM
    @TGAProMKM ปีที่แล้ว +12

    thank so much for your service to our tamil society sir,much respect,please keep the good work sir....thank you for exposing vachati issue way more earlier sir ....much respect again...thank you so much sir....

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 ปีที่แล้ว +4

    கோபால் சார் தாங்கமுடியல
    இந்த செயலுக்கு பின்னால் யார் இருந்தார்கள்
    அதையும் சொல்லுங்கள்
    நீதி தாயே வாழ்த்துக்கள்

  • @subhashini322
    @subhashini322 ปีที่แล้ว +37

    யார் மறந்தாலும் மக்கள் மறக்க மாட்டோம்.
    Justice for Srimathi 🙏🏻

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      முண்டமே தன்டமே தற்குறி மூதேவி 😭😭😭

    • @subhashini322
      @subhashini322 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613
      அதெல்லாம் உன் பெயர்

  • @klinikrapha4652
    @klinikrapha4652 ปีที่แล้ว +12

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @sangatamilan472
    @sangatamilan472 ปีที่แล้ว +15

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.......

  • @sivakalairajan4284
    @sivakalairajan4284 ปีที่แล้ว +10

    பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை இவ்வளவு பொறுக்கித்தனம்
    பண்ணுவது அரசுக்கும் நீதி துறைக்கும் தெரிந்தம் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் இன்னும் அதிக அளவில் பொறுக்கி தனத்தையும் கொலை களையும் செய்ய உற்சாகம் கொடுக்கிறது

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் ปีที่แล้ว +7

    தண்டனை கடினமாக்க பட்டால் தான் இதுபோல் குற்றம் குறையும் இவிங்களை எல்லாம் அந்த இடத்திலேயே சுடனும்.....

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 ปีที่แล้ว

    உங்களின் மிகவும் சிறப்பான இப்படிப்பட்ட நல்ல பணி தொடரவும் நலமுடனும்..... பாதுகாப்பாக.... வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @subhashini322
    @subhashini322 ปีที่แล้ว +24

    பிரகாஷ் சாருக்காக காத்திருக்கிறோம்.
    Justice for Srimathi 🙏🏻

  • @mohammedarifmdarif3367
    @mohammedarifmdarif3367 ปีที่แล้ว +1

    Great speech nice speech good news nakkiran gopal sir very very good

  • @PrinceLiko
    @PrinceLiko ปีที่แล้ว +11

    இது போன்ற குற்றங்கலுக்கு உடனடி தீர்ப்பு வழங்கியிருக்கலாம்

  • @jaiwinjohnshakespearetimot4631
    @jaiwinjohnshakespearetimot4631 ปีที่แล้ว +14

    Sylendra Babu Kum punishment kodukanum sir

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +27

    அந்த ஏழை மக்களின் குடிசை வீடுகள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை அழித்தவர்கள் . இந்த பாதக செயலில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் .

    • @amaithirajan6704
      @amaithirajan6704 ปีที่แล้ว

      Indian police officer IPS 🥇🥈🥉finnal Thiravita Katgie Thalai vargalum olikku vari Suthanthira India ...San Kottayam..🤗🙄🤗😲🎃🧟🧟
      Officer Family Thayvatiya vidugu 600 parum Sutu kollanum
      Sammam
      🇬🇧🇩🇿🇨🇳🇨🇦🇲🇷🇲🇾🇳🇷🇵🇱🇷🇺🇵🇰🇾🇪🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃

  • @sundarbabu268
    @sundarbabu268 ปีที่แล้ว +3

    அன்று கேட்பவன் அரசன் மறந்தால்....
    நின்று கேட்பவன் இறைவன்...🙏🏻🙏🏻🙏🏻

  • @rahuls9886
    @rahuls9886 ปีที่แล้ว +11

    நக்கீரன் சார் உங்கள் பணி தொடர வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @gopikakannan1897
    @gopikakannan1897 ปีที่แล้ว +3

    அத்தனை பெண்களில் வலியும் வேதனையும் இன்று வாழ்த்தாக மாறி நிற்கும் அந்த புண்னியவானின் தலைமுறைக்கும் அம்மா நிறைய இடங்களை கோட்டைவிட்டு இருக்காங்க அதில் இதுவும் ஒன்று

  • @angeljohn8436
    @angeljohn8436 ปีที่แล้ว +19

    Please please follow Sremathy pappa’s case as well. Poor girl should get justice. Those evil men and involved in her cruel death should be punished 😡😡😡

  • @anandharaj8731
    @anandharaj8731 ปีที่แล้ว +1

    TRUE NAKKEERAN. HAT'S OFF. I am Last 25 years Yours Fan. ALL THE BEST SIR. GOD BLESS YOU

  • @devamagandhayalan
    @devamagandhayalan ปีที่แล้ว

    நக்கீரன் கோபால் அண்ணனுக்கு நன்றி உங்கள் குடும்பம் மென்மேலும் ஆசீர் வதிக்கட்டும்

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 ปีที่แล้ว +6

    நல்லவனைப்போலசில கள்வரும்இருப்பாங்க.... இவங்கள நல்லவங்கேன்னு நெனச்சோமே.இவங்க மாதிரியானவங்கவம்சத்தை இறைவன் உறுதியாக அழிப்பான்.

  • @victorraviraj5238
    @victorraviraj5238 ปีที่แล้ว +7

    உயர் பதவியில் இருந்தவர்கள் தண்டனை பெறவேண்டும்

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +1

    உங்க புத்தகம் படித்து தான் வச்சாத்தி சம்பவம் எனக்கு அந்த காலகட்டத்தில் தெரிந்தது.

  • @beastgaming2608
    @beastgaming2608 ปีที่แล้ว +2

    பிரகாஷ் அண்ணன் கிட்ட சொல்லி இருக்கேன். உங்ககிட்ட பேசணும் அண்ணா. எங்களுக்கு உதவி செய்யுங்கள்.

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq ปีที่แล้ว +1

    உண்மையிலே மக்களுக்கு காவல்துறை தேவைதானா?
    வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் கோபால் அவர்களே.
    இப்போது எனக்கு ஓர் கேள்வி நமது முதல்வர் அவர்கள் இந்த ஆளை ஐஜி யாக நியமனம் செய்த போது நீங்கள் ஸ்டாலின் அவர்களிடம் ஏன் சொல்லவில்லை...

  • @chanthini5408
    @chanthini5408 ปีที่แล้ว +1

    பாராட்டுகிறேன் நக்கீரா

  • @paluchamypaluchamy
    @paluchamypaluchamy ปีที่แล้ว +2

    பிற்படுத்தப்பட்ட, நலிவுற்ற,பழங்குடியின மக்களின் பாதுகாப்பிற்கும், உரிமைக்காக நக்கீரன் மேற்கொள்ளும் அனைத்து போராட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெறவேண்டும்.

  • @ganeshantaichiganeshan2745
    @ganeshantaichiganeshan2745 ปีที่แล้ว +1

    இளைஞர் நல வழிகாட்டி ஆக இருக்கிறேன் அதற்கு முன் உதாரணம் நான் தான் என அதிகமான பதிவுகளை பதிவிட்ட ஐயா உயர்திரு சைலேந்திர பாபு அவர்கள் எடுத்தோம் கவித்துவம் என்று இரு விஷயங்களில் கூறியது முற்றிலும் தவறு இது போன்ற வார்த்தைகள் தவறு செய்பவர்களுக்கு மேலும் பக்கபலமாய் இருப்பது போல் காலம் இவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும்

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme ปีที่แล้ว +11

    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தான் சைக்கிளேந்திர பாபு வின்.....வேஷம் வெளுத்தது.....

    • @subhashini322
      @subhashini322 ปีที่แล้ว

      Justice for Srimathi 🙏🏻

    • @malathisubha1963
      @malathisubha1963 ปีที่แล้ว

      ✔️✔️✔️✔️hundred percent

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 ปีที่แล้ว +2

    சைலேந்திர பாபு எப்போதும் கொடுமையான குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுத்து காப்பாற்ற கூடியவர்

  • @ponpradeepb7081
    @ponpradeepb7081 ปีที่แล้ว +4

    Hats off to u and your team sir...

  • @raasukutty1404
    @raasukutty1404 ปีที่แล้ว +3

    Nakkirenukku nalvalthukkal💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sathyasai427
    @sathyasai427 ปีที่แล้ว +14

    அண்ணா ..
    Srimathi க்கு நீதி வேண்டும்...

  • @arulmani5876
    @arulmani5876 ปีที่แล้ว +19

    மக்கள் வரி பணத்தில் ஊதியம் வாங்கி கொண்டு , எளிய மக்களை, இப்படி கொடூரமாக ஒடுக்குவது காவல்துறையின் ஒரு சாதாரண செயலாக இன்னும் தொடர்கிறது, இது எப்போது அடங்கும், இதுபோல நேர்மையான நீதி அரசர்கள் தேவை அதிகம் இந்தியாவிற்கு தேவை.

  • @mthennarasu3584
    @mthennarasu3584 ปีที่แล้ว +3

    நக்கீரன் போன்ற உண்மையான பத்திரிக்கை மிகவும் குறைவு ஆனால் நக்கீரன் போன்ற துணிவான பத்திரிக்கை இருக்கதான் செய்கிறது

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 ปีที่แล้ว +5

    நீதி அரசர் வேல்முருகன் அவர்களால் நீதி வென்றது

  • @subhashini322
    @subhashini322 ปีที่แล้ว +11

    Justice for Srimathi 🙏🏻

  • @angeljohn8436
    @angeljohn8436 ปีที่แล้ว +14

    I always had a gut feeling about sylendra babu that he is not a good person. I don’t understand why CM appointed him

    • @katze007
      @katze007 ปีที่แล้ว +1

      Because Stalin is another Dubakur!

    • @dropbox152
      @dropbox152 ปีที่แล้ว

      இருக்கிற (avilable) அதிகாரிகளைத் தானே போடமுடியும் அதுவும் தமிழராக இருப்பதால் அவரை டிஜிபி ஆக போட்டிருக்கலாம்.

  • @venkateswaran6823
    @venkateswaran6823 ปีที่แล้ว +1

    Thanks🙏 Nackkiran 😊News tulet Nithi MACKKAL 😮

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 ปีที่แล้ว +2

    வாய்மையே வெல்லும்
    இன்னும் வெல்லட்டும்❤❤

  • @arunnath9895
    @arunnath9895 ปีที่แล้ว

    நடந்த அத்தனை கொடுமைகளுக்கும் தண்டனை கிடைக்கும்
    பல ஆயிரம் நல்லவர்கள் சாபம் பழிக்கும் நக்கீரன் குடும்பம் கோபால் நீதிக்காக
    போராடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @rdxakvmoneyearning
    @rdxakvmoneyearning ปีที่แล้ว +29

    Justice for srimathi

  • @vahidabanu2780
    @vahidabanu2780 ปีที่แล้ว +4

    காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்ட நீதி .

  • @sureshk1192
    @sureshk1192 ปีที่แล้ว +2

    நக்கீரனுக்கு நன்றி

  • @raveendrannamasivayam7428
    @raveendrannamasivayam7428 ปีที่แล้ว +2

    Super Nakkeeran sir,you should live long,You may be the Image of so called God ,you ll be worshipped for ever in history 😊,

  • @vijayakumarkumar7184
    @vijayakumarkumar7184 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 ปีที่แล้ว +1

    நக்கீரன் கோபால் சார்,,, வாழ்த்துக்கள் ❤❤❤❤❤