I have guts to translate Sadhguru! சத்குருவ மொழிப்பெயர்க்கும் தில்லு எனக்கிருக்கு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • A Special Gift from Humans of Isha team for Our beloved Sadhguru's Birthday! 🎊🍁💐
    🎊🍁💐
    Don’t miss this podcast with our Marabin Maindan Muthaiah anna, who has been Sadhguru’s Tamil voice in various functions including MahaShivaratri. Join us on the journey of Muthaiah anna as he fondly recollects heartwarming memories with Sadhguru over the last 28 years… 😇🙏🏼
    #isha #humansofisha

ความคิดเห็น • 128

  • @mullaikani
    @mullaikani 12 วันที่ผ่านมา +35

    அவருடைய பிறந்த நாளன்று 'சத்குரு கூட இலையே'னு feel பண்ண சமயத்துல, ஒரு சிவாசாரியார் மாலை கொண்டு வந்து - ஒரு உத்தரவு- ன்னு முத்தையா அண்ணாக்கு கொடுத்தது, நம்ம குரு உடைய உலகளந்த அன்பை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியா இருக்கு 😍💖

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 วันที่ผ่านมา

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @தமிழினமடா
    @தமிழினமடா 12 วันที่ผ่านมา +29

    மெய் சிலிர்ப்பூட்டும் அனுபவம் அண்ணா. தாங்கள் சத்குரு பற்றி பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல ஆசையாக உள்ளது. அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.. ஹுமன்ஸ் ஆஃப் ஈஷா குழுவினருக்கு நன்றி

    • @sasitailor2977
      @sasitailor2977 11 วันที่ผ่านมา +1

      Unmai❤❤

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 วันที่ผ่านมา

      திரும்ப திரும்ப கேளுங்க சத்குரு வ பத்தி பேசிகிட்டே யே இருங்க..

  • @untouched5131
    @untouched5131 12 วันที่ผ่านมา +22

    மிகச் சிறப்பான பதிவு , காலம் தாழ்த்தாமல் பகுதி இரண்டையும் விரைவாக பதிவேற்றுங்கள், நன்றி 🙏

  • @TharaThara-f4f
    @TharaThara-f4f 12 วันที่ผ่านมา +13

    நம் குருவின் கர்மா புக்கை படிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும் அண்ணா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 12 วันที่ผ่านมา

      *புத்தகம் என்று தமிழில் சொல்ல என்ன தயக்கம்?

    • @TharaThara-f4f
      @TharaThara-f4f 12 วันที่ผ่านมา +1

      ​​@@schoolbreeze8021மொழி உணர்வதற்கு ஆராய்ச்சி செய்வதற்கு எனக்கு இல்லை

  • @lakshmisivaraj3828
    @lakshmisivaraj3828 12 วันที่ผ่านมา +6

    அறபுதரை பற்றி படித்திருக்கிறேன்...
    கேட்டல் இன்னும் இனிமை!!!❤

  • @swaminathanisha6237
    @swaminathanisha6237 12 วันที่ผ่านมา +13

    Namaskaram only after arrival of Muthiah sir Sadhguru's English books were translated to Tamil and people of Tamilnadu were able to experience Sadhguru's Grace I bow down to Muthiah Sir for his continous effort

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 11 วันที่ผ่านมา +3

    நமஸ்காரம் அண்ணா. உங்கள் குரல் என் காதுகளுக்கு மிகப் பரிச்சயமானது. Archives ல் தமிழ் டிரான்ஸ்கிரிப்ஷன் செய்யும் போது காசி கங்கா தீர்த்தத்தில் படகில் சென்ற வீடியோவில் சத்குருவும் நீங்களும் உரையாடும் போது டிரான்ஸ்கிரிப்ஷனில் என் விரல்கள் மட்டும் தட்டச்சு செய்தது. என் மனமும் உடலும் சத்குருவுடனும் உங்களுடனும் நானும் பயணம் செய்து கொண்டிருந்தேன். சென்ற மாதம் காசி கங்கா தீர்த்தத்தில் படகில் சென்ற போது சத்குருவும் நீங்களும் உரையாடும் வீடியோ நினைவில் நின்றது.
    ஐந்து வருடங்கள் தமிழ் டிரான்ஸ்கிரிப்ஷனில் நான் ஒவ்வொரு நாளும் டிரான்ஸ்கிரிப்ஷன் ஆடியோ உள்ளுணர்வில் ஆத்மார்த்தமான பயணமாக என் உள்ளம் பயணிக்கும். நீங்களும் சத்குருவும் உரையாடும் உரையாடலை கேட்டு கேட்டு யார் கூப்பிட்டாலும் சத்குரு பேசுவது போலவே இருக்கும்.

  • @namaskaram1176
    @namaskaram1176 12 วันที่ผ่านมา +7

    நமஸ்காரம் 🙏🏾 2023 /2024 ஆண்டு Isha yoga center Coimbatore போய் இருந்தேன், அப்போது முத்தையா அண்ணாவை பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டேன். ஒரு இரவு உணவிற்குகாக bitsha hall முன் நின்று கொண்டு இருந்தேன் அப்போது அண்ணாவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தேன், என்னால் நம்ப முடியவில்லை. அண்ணாவோடு ஒரு சில நிமிடங்கள் பேசினது சந்தோஷம். நன்றி.

  • @perundevir2771
    @perundevir2771 12 วันที่ผ่านมา +15

    அருமையான அனுபவங்கள் அண்ணா 🙏. திருப்பெருந்துறை மரத்தின் கீழ் தியானம் செய்ய மனம் விழைகிறது. 😇🙏

  • @Kabs-sd3vq
    @Kabs-sd3vq 12 วันที่ผ่านมา +9

    Humans of Isha ...thanks to the entire team for bringing this to us . I don't understand the native language but even looking at the subtitles feels like no hustle as the content is so top notch .All my sincere wishes for a bright future of this channel. Namaskaram 🙏

    • @humansofisha_cf
      @humansofisha_cf  12 วันที่ผ่านมา

      😍😍😍🙏🏼🙏🏼🙏🏼

  • @kavithabarathi903
    @kavithabarathi903 12 วันที่ผ่านมา +7

    மிக அருமையான அழகான வியப்பான உரையாடல், பாகம் 2 வரவை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

  • @vipinrawat2220
    @vipinrawat2220 12 วันที่ผ่านมา +5

    So generous and kind of you to provid subtitle in english ....thankful from the depth of my heart

  • @sudhas11world
    @sudhas11world 12 วันที่ผ่านมา +5

    'I don’t know if I even have a head now!' - it was so humble and hilarious of Muthaia anna to reply this for a question. We are all really lucky to listen to such close encounters with Sadhguru, showing us his macho and melting side

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 12 วันที่ผ่านมา +4

    ஆறடி உயர மனிதனைப் பார்த்து நீ உன் சுண்டு விரலை எப்படி பார்த்துக் கொள்கிறாய் என்றுக் கேட்டால் அது எவ்வளவு முட்டாள் தனமானதோ, அப்படித் தான் சத்குரு எப்படி இவ்வளவு கோடான கோடி பக்தர்களை பார்த்துக் கொள்வது எப்படி என்பதும்.
    திரு முத்தையா அவர்களைப் போல் சத்குரு அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்க வில்லையே என்ற சிந்தனை பிறந்தத் தருணத்தில் முத்தையா அவர்கள் கொடுத்த பதில் இது.
    அவர் நம்மையும் மற்றெல்லா வற்றையும் தனதாகவே காண்கிறார்.
    ஐயா அவர்களின் லிங்க பைரவி அனுபவங்களும் அற்புதம்.
    அம்மாவிடம் பிள்ளை உரிமையோடு கேட்பது போல் நாம் லிங்க பைரவியை கேட்கலாம். அவளும் நம்மோடு அதே உரிமையோடு பழகுவாள் என்பதை மிக அழகாக விளக்குகிறார்.
    இன்னும் இந்தப் பேட்டி முழுவதும் பல அருமையான பொக்கிஷங்கள்.
    நம்மைப் போன்ற எளிய மக்களுக்கு பகுதியைத் தூண்டி நாம் நற்கதி அடைய வழி காட்டும் ஒரு உன்னத படைப்பு இந்தப் பேட்டி.
    குளிர்த்தீ குழுவினருக்கும் பங்கு கொண்ட அனைத்து மெய்யன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. 🙏 சிவாய நம 🙏

  • @anandkrishnan851
    @anandkrishnan851 8 วันที่ผ่านมา +1

    அண்ணாவின் பேச்சை கேட்கும் போது சத்குருவின் அருளையும் பைரவியின் அருளையும் பரிபூரணமாக உணர முடிகிறது 😢🙏🏻

  • @shanmugamisha
    @shanmugamisha 9 วันที่ผ่านมา +1

    மிக அருமையான இனிமையான குரலில் மொழி பெயற்கும் தனித்திறமை கொண்டவர்.

  • @mkanmanimurugan3815
    @mkanmanimurugan3815 11 วันที่ผ่านมา +2

    தேவியை பற்றி அண்ணா பேசியதெல்லாம் புல்லரிக்குது,எனக்கும் இது போல் நிறைய அனுபவம் உண்டு❤

  • @kannagisadhanandam5203
    @kannagisadhanandam5203 12 วันที่ผ่านมา +3

    முத்தையா அண்ணா சத்குருவுடனான அனுபவங்கள் கவித்துவமாகவும் உள்ளார்ந்தாமாகவும், கேட்பவர்களின் உள்நிலையை தொடுவதாக, அடிக்கடி கண்ணீர் மல்க வைக்கிறது. ஞானத்தின் பிரமாண்டத்தை ஒரு துளி தீண்டியது போன்ற அனுபவம்

  • @selvalakshmi4786
    @selvalakshmi4786 8 วันที่ผ่านมา +1

    நன்றி இருவருக்கும்! என்னுடைய பல அனுபவங்களை ஞாபக படுத்தியது இந்த நேர் காணல்

  • @booksales6339
    @booksales6339 11 วันที่ผ่านมา +2

    ஐயா எழுத்து களின் வழியாக சத்குருவே படித்தேன். நன்றி

  • @mohanmb2015
    @mohanmb2015 12 วันที่ผ่านมา +6

    Sir Today my wedding day sir. So I'm very happy.

  • @shobannaa
    @shobannaa 11 วันที่ผ่านมา +2

    Humans of Isha - ஆரம்பித்தவுடனேயே முத்தையா அண்ணன் அவர்களின் பகிர்வுகள் எப்போது வரும் என நினைத்தேன், இதோ விரைவாகவே வந்து விட்டது 🙏🙏🙏 ஒவ்வொரு நொடியிலும், அருமையான, உள்ளார்ந்த, சிலிர்க்க வைக்கும் பகிர்வுகள். இப்போதிலிருந்தே இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், நன்றி முத்தையா அண்ணன் & Humans of Isha team!! 🙏🙏🙏💐💐💐

  • @vinothsomu170
    @vinothsomu170 12 วันที่ผ่านมา +3

    Bow down to each one of them who are involved in making this pokkisham 🙇🙏❤️

  • @theotherside7504
    @theotherside7504 12 วันที่ผ่านมา +7

    Goosebumps totally in the first 5 minutes itself!! Very eagerly watching the full video 😍

  • @samymuthu100
    @samymuthu100 11 วันที่ผ่านมา +1

    இன்னும் இது மாதிரியான காணொளிகளை எதிர்பார்க்கிறோம்❤.

  • @trpranga100
    @trpranga100 12 วันที่ผ่านมา +6

    நமஸ்காரம்... அருமை அண்ணா.... 🙏 🥰

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 12 วันที่ผ่านมา +4

    Blessed person ❤

  • @TharaThara-f4f
    @TharaThara-f4f 12 วันที่ผ่านมา +5

    நமஸ்காரம் அண்ணா 🙏❤️❤️❤️❤️

  • @Coolfiretamil
    @Coolfiretamil 12 วันที่ผ่านมา +2

    All the best to this podcast! Teaser is absolutely stunning! Watching it fully...

  • @satheeshkumark4931
    @satheeshkumark4931 11 วันที่ผ่านมา +1

    மெய்சிலிர்க்கும் உணர்வுகள்......சொல்ல வார்த்தைகள் இல்லை......உணர்வதே வழி.... உணர்ந்தேன் எனது நாதனை

  • @chitrasundaram4247
    @chitrasundaram4247 10 วันที่ผ่านมา

    How blessed we all are to have Sadhguru as our Guru ...Muthiyya anna you are sooo blessed... listening to you is a great treat for us...😊

  • @gskvijayalakshmi3939
    @gskvijayalakshmi3939 12 วันที่ผ่านมา +1

    நமஸ்காரம் முத்தையா அண்ணா,புதுச்சேரியில் உங்களை காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் பார்த்தது, அண்ணா நீங்கள் பேசியதை கேட்கும் போது இந்த பிறவியில் மட்டுமல்ல கடந்த பிறவியிலும் சத்குருவின் கூடவே பயணித்திருப்பிர்கள் போல் தோன்றுகிறது யாருக்கும் கிடைக்காத நற்பேறு உங்களுக்கு நிறைய கிடைத்துள்ளது அண்ணா

  • @kannanvs1862
    @kannanvs1862 12 วันที่ผ่านมา +4

    நமஸ்காரம் ஐயா இந்தப் பாடல்கள் யூடியூப் இல் வரவில்லை கிடைக்க ஆவணசெய்யவும் நன்றி

  • @krithikakarthikeyan6235
    @krithikakarthikeyan6235 12 วันที่ผ่านมา +1

    கண்ணீர் ததும்பிய தருணங்கள் பல பகிர்ந்த முத்தையா அண்ணாவிற்கு நன்றிகள் பல 🙏

  • @sundarbaskarr5181
    @sundarbaskarr5181 12 วันที่ผ่านมา +1

    அற்புதமான அனுபவ பகிர்வுகள். மெய்சிலிப்பூட்டுகிறது. மிக்க நன்றிகள், அண்ணா.

  • @rameshm425
    @rameshm425 12 วันที่ผ่านมา +4

    அருமை.அருமை.

  • @jayalakshmirajasekaran1016
    @jayalakshmirajasekaran1016 12 วันที่ผ่านมา +4

    Thank you very much for this heartening treat from HumansOfIsha on Sadhguru's Birthday.. Many of us missing Sadhguru's Satsang or Live.. This video filled that space.. Much Love to the team and lots of Goosebump moments from Muthaiah Anna.. Thanks for Sharing.

  • @anshugarg5912
    @anshugarg5912 11 วันที่ผ่านมา

    Every time I see this program my devotion towards these people and sadhguru reach to new dimension thank you

  • @vanaviaquatiruppur2901
    @vanaviaquatiruppur2901 12 วันที่ผ่านมา

    ஆகச் சிறந்த முயற்சி... bhairavi opening Vera level...gooose bumbs

  • @SanthoshChakravarthy1
    @SanthoshChakravarthy1 12 วันที่ผ่านมา +1

    That chief doctor example was crazy😂
    But you are truely lucky to be in close touch with Sadhguru anna❤❤

    • @rajann910
      @rajann910 11 วันที่ผ่านมา +1

      He makes sure that we don't feel pity that we are far from sadhguru physically

  • @vrkonline007
    @vrkonline007 12 วันที่ผ่านมา +2

    Thankyou...very interesting & insightful interview

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 11 วันที่ผ่านมา

    மிகவும் நெகிழ்வான நேர்காணல்...
    மிகவும் கொடுத்து வைத்த ஆசிர்வதிக்கப்பெற்ற ஆத்மா அண்ணா மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்
    குருநாதர் பாதகமலங்கள் சரணம் 👣🙇

  • @Dhanalakshmi-fq9mm
    @Dhanalakshmi-fq9mm 11 วันที่ผ่านมา

    ஹியூமன் சாஃப் ஈஷா குழுவினருக்கு நன்றி தற்போது சமீபகாலமாக நிறைய வீடியோஸ் வருது சத்குரு பத்தி எங்க வாழ்க்கையில அனுபவத்துல பார்த்தது மட்டும் இல்லாம மத்தவங்க சொல்லும்போது ஜெயந்தி அக்கா முத்தையா அண்ணா சுவாமி சித்த ஆஷா வீடியோஸ் பார்க்கும்போது கேட்கும்போது ரொம்ப மெய் சிலுக்குது எனக்குள்ள அது நடக்கிற மாதிரி இருக்கு ரொம்ப நன்றி தெரிஞ்சுக்கணும்

  • @haripriyaharipriya1217
    @haripriyaharipriya1217 11 วันที่ผ่านมา

    அற்புதம்.. அற்புதம்..! அற்புதரின் அற்புதங்களை கேட்க கேட்க நிட்சலனம்..! மனமெங்கும் ஆனந்தம்..! என்ன தவம் செய்தோம்..! நினை குருவாய் பெற..! என் அப்பனே..!
    மிக்க நன்றிகள்..! தொடர்ந்து இது போன்ற ரத்தின பகிர்வுகளை பகிருங்கள்..! இந்த வாரம் என்ன கேட்க போகிறோம்.. எதை உணர போகிறோம் என்று ஆவலுடன் காத்திருக்கும் பக்தை...!
    ஒவ்வோரு வாரமும்..!

  • @BeStrongArmwrestling
    @BeStrongArmwrestling 12 วันที่ผ่านมา +2

    Thank u hoi ❤❤❤

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 11 วันที่ผ่านมา

    What an experience..... thank you very much for taking this interview.....after seeing I understood I don't know anything about Sadhguru and Devi....very touching and the words (lyrics of the poem and in books) of Muthaih Anna are very close to the heart and everyone can relate to them. Bow down to the entire team to enable us to go through these wonderful experiences 🙏

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 12 วันที่ผ่านมา +1

    குருவின் அருளால் இந்த பிறவியின் பரிபூரணத்துவம் அடைந்த உயிர்களின் அனுபவத்தை கேட்கக் கேட்க நமக்கும் அதே ஆனந்தமும் ஆச்சரியமும் மன நிறைவும் ஏற்படுகிறது இப்படி ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கிய உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் எந்தை அடி போற்றி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை அடி போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🪔🌸🙏🙏🙏

    • @RaviK-140
      @RaviK-140 11 วันที่ผ่านมา

      சத்குரு ஆழமான தொடர்புடைய அண்ணன் மொழி வெள்ளம் போல் ஒளி அலையாய் உள்ளம் நெகிழ்ந்து போனேன்

  • @avallik7166
    @avallik7166 12 วันที่ผ่านมา +3

    நமஸ்காரம் அண்ணாஸ்❤❤

  • @sahanasubhashini
    @sahanasubhashini 12 วันที่ผ่านมา +1

    உங்கள் அனுபவம் ஆழமான தியானம் செய்த உணர்வை தருகிறது.

  • @balachander6930
    @balachander6930 12 วันที่ผ่านมา +2

    This channel is awesome!

  • @sridevi9278
    @sridevi9278 12 วันที่ผ่านมา

    மாலை தர சொல்லி உத்தரவு, மெய் சிலிர்க்கிறது🎉🎉🎉 நம் குருவின் பிறந்தநாள் அன்று இந்த வீடியோ வை release செய்தமைக்கு நன்றி🙏🏾🙏🏾👏🏾👏🏾👏🏾

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 12 วันที่ผ่านมา +1

    அருமை அருமை அருமை. கொடுத்து வைத்தவர்கள்.

  • @baskarjanardanan6607
    @baskarjanardanan6607 10 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
    Waiting for 2part......

  • @prabupriya1171
    @prabupriya1171 12 วันที่ผ่านมา

    Wow.. Very Nice interview... Superb... Superb. 🎉🎉🎉hearty congratulations humans of isha

  • @tctamilselvan
    @tctamilselvan 11 วันที่ผ่านมา

    மிகவும் சுவாரஸ்யமான பேட்டி

  • @vijayaashok7778
    @vijayaashok7778 12 วันที่ผ่านมา +2

    ❤❤❤😊

  • @arunkaushik7486
    @arunkaushik7486 12 วันที่ผ่านมา

    Humans of isha'ku romba romba romba nandri

  • @jvjpc1904
    @jvjpc1904 12 วันที่ผ่านมา +3

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @vidyaniju633
    @vidyaniju633 11 วันที่ผ่านมา

    Wow,anna you have had a very good experience with Sadhguru. Great

  • @senthilraj8861
    @senthilraj8861 12 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய ❤
    ஷம்போ ❤

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 11 วันที่ผ่านมา

    லிங்க பைரவி தாயின் சக்தி குறித்து கூறும் பொழுது கண்களில் நீர் வழிந்தது நமஸ்காரம் அண்ணா 🙏

  • @jayakumarthirupathi3124
    @jayakumarthirupathi3124 วันที่ผ่านมา

    அனைவருக்கும் நன்றி,அருமையான பதிவு🎉❤

  • @neelavathineela9450
    @neelavathineela9450 12 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏

  • @isharajasekar
    @isharajasekar 12 วันที่ผ่านมา +4

    நமஸ்காரம்

  • @suseelasusi3011
    @suseelasusi3011 12 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @Manaspandana
    @Manaspandana 12 วันที่ผ่านมา +3

    Shambho!🙏🏼

  • @sureshsharma6497
    @sureshsharma6497 12 วันที่ผ่านมา +3

    #TreesForSadhguru

  • @sowmiyamunesh8669
    @sowmiyamunesh8669 11 วันที่ผ่านมา

    Vazge vaiyagam...lovely conversation ❤

  • @sridevi9278
    @sridevi9278 12 วันที่ผ่านมา

    காவலுக்காக சாவிகளை வாங்குகிறோம், கடைசியில் சாவிக்கு காவலாகிரோம் , very true.

  • @saravanang3854
    @saravanang3854 12 วันที่ผ่านมา

    Best gift on Sadhguru's birthday. Thanks anna. 🙏

  • @saswatpanda257
    @saswatpanda257 11 วันที่ผ่านมา +1

    Anna please bring Bharati maa in your podcast who was there during the dhyanalinga consecration process. It will be very intresting

  • @manobalang
    @manobalang 12 วันที่ผ่านมา

    Anna thoroughly enjoyed the experiences🙏

  • @swethasenthil7487
    @swethasenthil7487 12 วันที่ผ่านมา +1

    Superb ❤❤❤🎉🙏

  • @thamizhmaaran5872
    @thamizhmaaran5872 12 วันที่ผ่านมา +2

  • @vanitharithus4659
    @vanitharithus4659 12 วันที่ผ่านมา +2

    Guru thantha guru superb book

  • @mohanram7hills
    @mohanram7hills 12 วันที่ผ่านมา

    Chief Dr super

  • @kensaravenu4295
    @kensaravenu4295 12 วันที่ผ่านมา

    நமஸ்காரம், மிகவும் அருமையான பகிர்வுகள் அண்ணா.

  • @sravikumar7862
    @sravikumar7862 9 วันที่ผ่านมา

    ஆன்மீக த்தில் அமானுஷ்யத்தை சேர்க்காதீர்கள்,

  • @Namaskaram_114
    @Namaskaram_114 3 วันที่ผ่านมา

    Thank you so much for sharing Anna 🙏🏻🙏🏻🙏🏻🥹😇❤️❤️❤️
    Thank you so much for this channel 🙏🏻🙏🏻🌺🙇

  • @meenakshisundaram2444
    @meenakshisundaram2444 11 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி🥰🙏

  • @parimalaasb9591
    @parimalaasb9591 12 วันที่ผ่านมา

    நமஸ்காரம் சத்குரு 🌹🙏
    நமஸ்காரம் அண்ணா🙏
    நன்றி 🌺🙏

  • @sumathis8176
    @sumathis8176 12 วันที่ผ่านมา

    நமஸ்காரம் அண்ணா ❤
    குருவின் அருளால்

  • @_..Deepanshu.Singh_
    @_..Deepanshu.Singh_ 11 วันที่ผ่านมา

    Made me happy and laugh too thanks

  • @kalyanchakravarthy188
    @kalyanchakravarthy188 12 วันที่ผ่านมา

    Today’s FPO launch is a win for farmers and the planet. #BanasSaveSoil

  • @sumathis8176
    @sumathis8176 12 วันที่ผ่านมา

    அண்ணா உங்களுடைய தன்னடக்கமே குருவின் மடியில் அமரவைத்துள்ளது.அண்ணா

  • @abpurushoat7046
    @abpurushoat7046 11 วันที่ผ่านมา

    Arpudham ❤

  • @Rajathiraja40
    @Rajathiraja40 4 วันที่ผ่านมา

    நன்றி❤❤❤

  • @guruprasadkrishnamoorthy9284
    @guruprasadkrishnamoorthy9284 8 วันที่ผ่านมา

    நல்ல மொழிபெயர்ப்பாளர் 🎉🎉🎉

  • @kartinet2007
    @kartinet2007 12 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @velmurugan47
    @velmurugan47 8 วันที่ผ่านมา

    Videos are really great keep it going anna🔥🙏

  • @pragathees1
    @pragathees1 10 วันที่ผ่านมา

    Super ❤

  • @dhikshithkumar653
    @dhikshithkumar653 8 วันที่ผ่านมา

    Anna divide podcast to max 20min just requesting

  • @RajaRaviShanker
    @RajaRaviShanker 10 วันที่ผ่านมา

    Namaskaram Anna, Good attempt, One suggestion - All questions you ask are from what you had already read from his book. in this tone if you ask general viewers will lose the essence of it. Make it a talk. Ask basic questions and let the interview take its shape.

  • @Navagunjara1933
    @Navagunjara1933 12 วันที่ผ่านมา +1

    38.00 நானும் தான்,

  • @BeStrongArmwrestling
    @BeStrongArmwrestling 10 วันที่ผ่านมา

    We need to donate them a good lav mic otherwise production is perfect

  • @sriprakashkrishna9211
    @sriprakashkrishna9211 12 วันที่ผ่านมา

    🙏💐

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 12 วันที่ผ่านมา

    😇🙏🙏

  • @karthikm5179
    @karthikm5179 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhaajayarraj7514
    @radhaajayarraj7514 12 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @madhuriprakash915
    @madhuriprakash915 9 วันที่ผ่านมา

    Can the owner take care of the reference pic of the sarva matha sthambam in the video