அண்ணா நமஸ்காரம்.தாங்களின் சத் குரு உடன் ஆன அனுபவங்கள் வாழ்வின் பொகிஷங்கள்.எனக்கும் அதுபோன்ற அனுபவங்கள் சத்குரு,விஜி அம்மா ராதை எல்லோரும் எங்கள் இல்லத்தில் தங்கும் அறியவாய்ப்பு அறுளிமைக்கு எங்கள் குடும்பத்தின் நன்றியை அன்பு கானிகையக்குகிறோம்
ஆதியோகி கூட நெறய பேரு selfie எடுக்குறாங்க, நானும் தான், ஒரு நண்பன் போல feel குடுக்குது! அதுபோல தான் சத்குருவும் எனக்கு, அப்பப்போ என்னுடைய feelings, பிரச்சனைங்க, சந்தோஷங்க, confusions எல்லாமே share பண்ணுவேன் - ஒரு நண்பர் கூட share பண்றது போல! என் bestie அவரு 💖
வணக்கம் ஐயா. ஸ்பந்தாஹால் என்று நீங்கள் கூறியதுமே எனது கண்களில் கண்ணீர் வழிந்தது. அற்புதமான வடிவமைப்பு. தன்னார்வலராக பலமுறை சென்றுள்ளேன்.சமீபத்தில் பாவஸ்பந்தனா நிகழ்சிக்கு தன்னார்வலராக சென்றேன். ஆனால் நிகழ்ச்சி ஸ்பந்தாஹாலில் நடக்கவில்லை. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் அதன் வாசலில் நின்று கைகூப்பி வணங்கி கண்ணீர்விட்டு என் நன்றியை தெரிவித்துவந்தேன். அற்புதமான வடிவமைப்பு. கோடான கோடி நன்றிகள் சத்குரு.
That nature of Sadhguru to bow down to anyone, actually everyone, has been one thing that has impressed me, like many other millions of people! And this one quality alone has touched and changed the lives of many many people out there
Excellent interviews with old meditators, Anna Please continue the good work with the English subtitles, Anna For non-tamil meditators like us. Bless you Anna For your time and effort. Sadhguru's grace will always be upon you, Anna Please keep up the Good work, Anna Pranams
நமஸ்காரம் அண்ணா ஒவ்வொரு செயலிலும் ஈஷா வின் அற்புத த்தையும் மற்றும் சத்குருவின் பிரம்மாண்ட த்தையும் அழகாக விளக்கியுள்ளிர் சூப்பர் அண்ணா நன்றி கள் பல பல.
சத்குரு பற்றிய விவரங்களை மிக அழகாக அண்ணா அவர்கள் சொல்வதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல உள்ளது.ஈஷா என்றாலே நேர்த்தி துல்லியம் அழகு என்றே சொல்ல வேண்டும். இப்பிறவியில் சத்குருவுடன் நாம் இருப்பது போன ஜென்ம புண்ணியம்.
நமஸ்காரம் அண்ணா. சத்குருவையும் விஜி அக்காவையும் தூரத்தில் இருந்து பார்த்து வளர்ந்த எனக்கு சத்குருவின் குரலை கேட்டு கேட்டு தமிழில் டிரான்ஸ்கிரிப்ஷன் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது போன பிறவியில் நான் செய்த புண்ணியம்.
அற்புதரை அறிமுகம் செய்த மரபின் மைந்தனுக்கு நன்றி. சத்குரு என்னும் தன்னலமற்ற கருணாமூர்த்தியை இந்த நிகழ்வுகள் நமக்கு நெருக்கமாக்குகிறது எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள் நாம் இப்படி ஒரு ஞானியுடன் வாழ...
His mastery over the language expels as nuanceness of his behaviour and sophistication of his action. This is a person worthy of interviewing. A kind Request to interview such people who have establishment in a genre of life,rather than interviewing housewives who served sadhguru food, swamis who are inarticulate about their existence or seem to have very low ambition.
Sadhguru always sees everyone as the same. It's best that we start seeing the same too... Where there is division, there can be no devotion and hence no Yoga...Shambho❤🙏🏾
சத்குரு எனும் பிரம்மாண்டத்துடன் கைகுலுக்கும்பேறு பெற்ற மரபின் மைந்தன் அவர்களுக்கு முக்தி கிடைத்து விட்டது. சத்குரு ஷம்போ❤❤❤❤
🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கணத்துக்குக் கணம் முழுமையான வாழ்க்கை எதிலும் மீதம் வைக்காமல் முடிப்பது, அதுவே பேரானந்தம். சத்குருவே சிவம்❤❤❤❤❤❤❤❤
What an observation about Spanda Hall!! Brilliant!! ❤❤❤
அண்ணா நமஸ்காரம்.தாங்களின் சத் குரு உடன் ஆன அனுபவங்கள் வாழ்வின் பொகிஷங்கள்.எனக்கும் அதுபோன்ற அனுபவங்கள் சத்குரு,விஜி அம்மா ராதை எல்லோரும் எங்கள் இல்லத்தில் தங்கும் அறியவாய்ப்பு அறுளிமைக்கு எங்கள் குடும்பத்தின் நன்றியை அன்பு கானிகையக்குகிறோம்
I came to pray to Linga Bhairavi devi after watching your 1st episode,
I believe it just happened
Im in isha coimbatore now
சற்குரு விதைத்த விதைகள் அனைவருக்கும் ஒன்றுதான் ஆனால் அவர் கூட இருந்த அனுபவம் அற்புதம் இதை பகிர்ந்த அண்ணனுக்கு நன்றி
அண்ணா, மிக அழகு உங்கள் தமிழ், வாழ்க வளமுடன், சத்குரு பற்றிய தங்கள் பகிர்வு. ஈஷா பற்றி அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
கேள்விகள் அருமை Humans of Isha team.
முத்தையா அண்ணா, கேட்க கேட்க சத்குரு பேசுவதைப் கேட்பது போலவே உள்ளது.
Sooo much love and devotion in Anna's sharing ❤❤❤
எனக்கும் இந்த punctuality aspect ஈஷால ரொம்ப பிடிச்ச விஷயம்! rapid fire ரவுண்டுல நெறய விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன் சத்குரு பத்தி 👍👌
நமஸ்காரம் ஐயா ஈசனின் பெருமையை எடுத்து உரைதமைக்கு❤
ஆதியோகி கூட நெறய பேரு selfie எடுக்குறாங்க, நானும் தான், ஒரு நண்பன் போல feel குடுக்குது! அதுபோல தான் சத்குருவும் எனக்கு, அப்பப்போ என்னுடைய feelings, பிரச்சனைங்க, சந்தோஷங்க, confusions எல்லாமே share பண்ணுவேன் - ஒரு நண்பர் கூட share பண்றது போல! என் bestie அவரு 💖
நமஸ்காரம் 🙏🏾 சற்குருவின் வளர்ப்பில் வளர்ந்த குழந்தை ராதை. சற்குரு தந்தையின் பாதையில் நாமும் பயணிப்போம். என்னுடைய தெய்வம் சற்குரு 🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. ஸ்பந்தாஹால் என்று நீங்கள் கூறியதுமே எனது கண்களில் கண்ணீர் வழிந்தது. அற்புதமான வடிவமைப்பு. தன்னார்வலராக பலமுறை சென்றுள்ளேன்.சமீபத்தில் பாவஸ்பந்தனா நிகழ்சிக்கு தன்னார்வலராக சென்றேன். ஆனால் நிகழ்ச்சி ஸ்பந்தாஹாலில் நடக்கவில்லை. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் அதன் வாசலில் நின்று கைகூப்பி வணங்கி கண்ணீர்விட்டு என் நன்றியை தெரிவித்துவந்தேன். அற்புதமான வடிவமைப்பு.
கோடான கோடி நன்றிகள் சத்குரு.
குருதிருவடி சரணம் சரணம் சரணம் 🙏
That nature of Sadhguru to bow down to anyone, actually everyone, has been one thing that has impressed me, like many other millions of people! And this one quality alone has touched and changed the lives of many many people out there
Nameskaram anna, thank you for your share ing experience with Sadhguru. Thank you so much anna 🙏
Excellent interviews with old meditators, Anna
Please continue the good work with the English subtitles, Anna
For non-tamil meditators like us.
Bless you Anna
For your time and effort.
Sadhguru's grace will always be upon you, Anna
Please keep up the Good work, Anna
Pranams
Namaskaram... Very short duration... But so intense informations... 🙏🙏🙏
இந்த பேட்டி முடிவற்று சென்று கொண்டே இருக்க வேண்டும் என்று தீராத ஏக்கம். Shambho சத்குருநாதா
நமஸ்காரம் அண்ணா ஒவ்வொரு செயலிலும் ஈஷா வின் அற்புத த்தையும் மற்றும் சத்குருவின் பிரம்மாண்ட த்தையும் அழகாக விளக்கியுள்ளிர் சூப்பர் அண்ணா நன்றி கள் பல பல.
Dear Humans of Isha team, a whole hearted thank you from me. These interviews are priceless.
The way the questions are planned is awesome....good efforts team....நன்றி அண்ணா
நமஸ்காரம் அண்ணா🙏❤️❤️❤️
நன்றி அண்ணா 🙏🏻 தங்களின் கணீர் குரலில் சத்தகுருவை பற்றி கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️
அற்புதர் புத்தகத்தை திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதத்தை வடிக்க வார்த்தைகள் இல்லை.❤❤❤❤❤
காட்டுப் பூ புத்தகம் என் ஆன்மீக பயணத்தை விரைவுப் படுத்தியது. நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏
சத்திய ஸ்வரூபம் சத்குரு 🙏🙇♀️
சத்குரு பற்றிய விவரங்களை மிக அழகாக அண்ணா அவர்கள் சொல்வதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல உள்ளது.ஈஷா என்றாலே நேர்த்தி துல்லியம் அழகு என்றே சொல்ல வேண்டும். இப்பிறவியில் சத்குருவுடன் நாம் இருப்பது போன ஜென்ம புண்ணியம்.
நமஸ்காரம் அண்ணா. சத்குருவையும் விஜி அக்காவையும் தூரத்தில் இருந்து பார்த்து வளர்ந்த எனக்கு சத்குருவின் குரலை கேட்டு கேட்டு தமிழில் டிரான்ஸ்கிரிப்ஷன் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது போன பிறவியில் நான் செய்த புண்ணியம்.
அனைவரும் Sadhguru வின் சிரிப்பிர்க்கு அடிமை🤩🤩
ஆமாம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sadhguru 🙏🏻🙇🏻🙏🏻🙇🏻🙏🏻🙇🏻
Eagerly expecting for full episode !!
❤❤ Sadguru. No words 🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதரை அறிமுகம் செய்த மரபின் மைந்தனுக்கு நன்றி. சத்குரு என்னும் தன்னலமற்ற கருணாமூர்த்தியை இந்த நிகழ்வுகள் நமக்கு நெருக்கமாக்குகிறது எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள் நாம் இப்படி ஒரு ஞானியுடன் வாழ...
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sadhgurum tam namami
sadhgurum tam namami
sadhgurum tam namami
சத்குருவுடனான உங்கள் அனுபவங்களைப் புத்தகமாகப் போட்டாலே நிறைய வால்யூம்கள் ஆகும்போல் முத்தையா அண்ணா.❤❤❤❤❤
Pranam sadguru ❤❤❤
Namaskaram Sadhguru
Eagerly waiting for the next episode
Thanks for making such a wonderful podcast 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very Nice.. Means a lot Namaskaram🙏🙏🙏
ஆமாம், நம்மை ஒருவர் திற்றிவிட்டால் கோபத்தில் அவர் சொன்னதை நிஜம் போல நிரூபித்து காட்டுகிறோம்
Very good questions and responses are also very apt.... Inspiring to stay more focused on what and how I am doing everything....
Wonderful 🙏
❤
Pranam Sadhguru 🙇♀️🙏
இந்த அருமையான பேட்டிய கொஞ்சம் கொஞ்சமாக போடுகிறீர்களே நண்பா..
Grace🙏🙏🙏
Multi dimensional man...🎉❤...
எம்பெருமானை, ஈசனை, சத்குருநாதரை அனுபவங்களில் ஆழ்ந்து அறிய வழி வகை செய்யும் Humans of Isha -விற்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻
I am listening to this for the 5th time
🙏🙏🙏🙏🙏
His mastery over the language expels as nuanceness of his behaviour and sophistication of his action.
This is a person worthy of interviewing. A kind Request to interview such people who have establishment in a genre of life,rather than interviewing housewives who served sadhguru food, swamis who are inarticulate about their existence or seem to have very low ambition.
Sadhguru always sees everyone as the same. It's best that we start seeing the same too... Where there is division, there can be no devotion and hence no Yoga...Shambho❤🙏🏾
Yogah karmasu kausalam!Two people from Karnataka adopted tamil Nadu one is ' Super' another was a "duper'
சிவசம்போ
❤