சத்குருவிக்கு எப்பவும் அவங்க மேல தனிப்பிரியம்❤❤ ரொம்ப அற்புதமான மக்கள்.படிப்பின் வாசனையே பார்க்காத தலைமுறைய பட்டபடிப்பு வரைக்கும் படிச்சு வேலையிலும் இருக்காங்க. கூலி வேலைக்கு போயிட்டு இருந்தவங்க இப்போ முதலாளி. ஈஷா பல வருடங்களாக பல சமுகம் சார்ந்த நல்ல செயல்களை செய்துட்டு இருக்கு ஈஷாவின் பணி தொடரட்டும்🙏🙏
இந்த காணொளி மூலம் சத்ுருவின் இஷா கருவிகளின் உண்மையான பலன்களை பெரும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நபிகை,துணிவு இந்த உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.இந்த காணொளி பதிவை உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டூ .உலகின் மிக பெரிய மக்கள்தொகையும் பயன்பட வேண்டும்.
சுவாமி நீங்கள் சின்ன விஷயம் ரொம்ப வியப்பா இருந்தது சத்குரு அவர்கள் தானிகண்டி மக்களை வெளியில் இருக்கும் குடும்ப பெண்களை விட சுய மதிப்போடு வாழ வைக்கிறாங்க என்பது மிக முக்கியமானது மேலும் இங்கிலீஷ் பேசும் அளவுக்கு தரமான கல்வி ,ஏராப்லனில் பயணம் இதெல்லாம் சாதரமான வாழ்க்கையில் நடக்காத விஷயம் இப்படி ஒரு விசயம் Sadhguru அவர்கள் தவிர வேறு எவராலும் முடியாது முடிந்தாலும் செய்யும் மனசு யாருக்கு வரும் அவர்கள் குடும்பம் பற்றி மட்டும் நினைக்கும் இந்த உலகத்தில் இந்த விஷயம் மிக மிக ஆச்சர்யமே
ரொம்ப அற்புதம்! மனம் நெகிழ்ச்சியாகுது!. நானும் பேசாம அந்த வில்லேஜ் ல பொறந்து இருக்கலாம். 😢. நீங்க சொல்ற மாதிரி, எனக்கும் வேலண்டிரிங் செய்யும் போது , இது போல அனுபவம் கிடைச்சு இருக்கு. ஆசிரமம், பழங்குடி மக்கள் க்கு நிறையா செய்யுதுன்னு இது மூலமா தெரியுது. இந்த பழங்குடி மக்களின் ஈஷாவுடனான உறவைப் பற்றி மக்கள் மிகவும் மோசமாகப் பேசுகிறார்கள். சாமானியர்களின் அந்த பொருத்தமற்ற பேச்சை இந்த வீடியோ கண்டிப்பாக உடைக்கிறது. தெரியாமல் பேசுகிறார்கள். இந்த தாணிக்கண்டி மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். உங்கள் பெரும் முயற்சிக்கு நன்றி. கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியதற்காக இஷாவுக்கு நன்றி. 🙏🏽💐😇🥰
சத்குருவால எல்லார்குள்ளயும் பக்தி அதிகமாகி இருக்கு, இந்த பக்தியால தமிழ்நாட்டு கோவில்கள் எல்லாம் விடுதலை பெரனும்,அது மக்கள் கைக்கு சீக்கிரம் வரணும், இதனால தமிழ் மக்கள் இழந்த எல்லா சந்தோஷமும் திரும்ப வந்துடும்...இது சீக்கிரம் நடக்கணும் சத்குரு,தமிழ்நாட்டுல இவ்வளவு கோவில்கள் இருந்தும் மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க...😢🙏🙏🙏
தானிக்கண்டி மக்களுக்கும், சத்குருவுக்கும் உள்ள உறவு, கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, சத்குருவின் வழிகாட்டுதலின்படி சுவாமி சிதகாஷா மற்றும் ஈஷா அவுட்ரீச் - ன் செயல்பாடுகள் ஆகியவை போற்றுதலுக்கு உரியன. மேலும் இத்தகைய காணொளிகள் பெருவாரியான மக்களை சென்றடைய வேண்டும், வாழ்த்துகள் Human of Isha team! 🙏🙏💐💐
Namaskaram, I just finished listening to both the episodes of swami Chidakasha podcast by Rishianna. I really bow down to the "Cool fire team" who are giving us such wonderful podcast through Humans of Isha. We are getting to see Sadhguru from such close quarters through the eyes of these Swamys. Its amazing how our Guru is aware of each and every person, their needs and their welfare. How blessed are these tribal people who interact so easily with their Periyaswamy. The more i read about all the mystical happenings I am able to relate with a few incidents in my own life and feel blessed and humbled to be in the Grace of Sadhguru 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️ Rishianna, the way you speak and question the swami is so cajoling and pleasing that answers just flows out.... your humility and charm and swami's close encounters with Sadhguru makes the podcast a delight to watch. Please give us more such podcasts.🙏🙏🙏
எங்க அந்த காயத்ரி கூப்பிடுங்க என்று சத்குரு கூறியவுடன் காயத்ரி கண்ணிலும் கண்ணீர், சத்குரு கண்ணிலும் கண்ணீர் , கேட்ட நம் கண்களில் ஆனந்த பரவச கண்ணீர்... இந்த தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சுவாமி
சாமிகளுக்கு நமஸ்காரங்கள் , உங்களின் இந்த அர்ப்பணிப்பான பணிக்கு உங்கள் பாதங்களை பணிகிறேன், உங்களின் அழகான செயல்பாடுகள் அழகான வார்த்தைகள் கேட்க கேட்டுக்க இனிக்கிறது, இதைப்போன்ற அர்ப்பணிப்பான ஈஷாவின் மற்ற செயல்பாடுகளும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்
ஆஹா.. என்ன அற்புதமான காணொளி! சமுதாய மாற்றம் முன்னேற்றம் இப்படி தான இருக்கணும்! அந்த மக்களை சொந்தக் காலில், இலவசங்கள் வாங்காமல், பொறுப்பில்லாமல் நடந்து கொள்ள விடாமல், அவர்களை ஆக்கப் பூர்வ, நல்லெண்ணம் கொண்ட, சுயமரிதையுடைய, சமுதாயத்திற்கு தாங்கள் திருப்பி அற்பணிக்கின்ற படி அவர்களை நீங்க முன்னேற்றி இருக்கீங்க! உண்மையிலேயே இது தான் பாதிப்பில்லாத சமுதாய வளர்ச்சிக்கான நிரந்திரமான தீர்வு. நான் ரொம்ப ரசித்தேன் இந்த காணொளியை. மிக்க நன்றிகள் ஈஷா! இந்த அன்பு உள்ளம் கொண்ட model எல்லா இடங்களிலும் செயல் படுத்தினால், நாடு சொர்கம் ஆகும் 🙏
ஸ்வாமியின் அனுபவ பகிர்தல் இரண்டாம் பாகம் இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது..... மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.... அந்த மலைவாழ் மக்களிடம் சத்குரு கொண்டுள்ள கருணையும் மற்றும் சுவாமிகளின் தன்னலமற்ற சேவைகளை கேட்கும் போது எதோ கண்களில் நீர் வருகிறது... ஷாம்போ 🙏🏻
ஒவ்வொரு முறையும் சுவாமிகள் கிராமத்தில் உள்ள நபர்களுக்கு சத்குருவின் அருள் கிடைப்பதை பற்றி கூறும் போது நாம் ஏன் அங்கு பிறந்து இருக்கக் கூடாது என்ற எண்ணம் மனதில் தோன்றுகின்றது. கடந்த முறை ஈஷா சென்ற போது காலையில் உணவு அருந்தாமல் சென்று விட்டேன். பின்பு அங்கிருந்த கடையில் வெண்ணை தடவிய Bread ல் தேங்காய் பொடி போட்டு கொடுத்தனர். ஆஹா என்ன ஒரு அருமை. பின்புதான் அதைப் பற்றி அறிந்தேன் அது மலைவாழ் பகுதியினர் வைத்துள்ள கடை என்று. அருமை மிக அருமை.
Tribal Villages Peoples are blessed to be in the presence of Periya Swami-Sadhguru. Thanks, Swami for your wonderful speech. I am speechless Swami......Nandri
Amazing to know the help that this Swami, Sadhguru and Isha did for the well being of the tribal community. (Education , health, job opportunities, entrepreneurship. Overwhelming to see the people's growth, connection with Sadhguru and Isha. Touched to see the transformation of Swami's parents celebrating his bramahcharium invitation day, Swami's experience of teaching yoga.... Pranam and how down to the Swami and the team
நீங்க சொல்றது ரொம்ப சரி... நான் ஒரு முறை அங்க கடை வெச்சிருந்த ஒரு பொண்ணு கிட்ட ஈஷா எப்படி, எதோ உங்க நிலத்தை எடுதிருச்சுனு கேள்விப்பட்டேன் nu சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு, ச்ச அப்டியெல்லம் சொல்லாதீங்க. எங்களுக்கு ஈஷா பிறந்த வீடு மாதிரி. எங்க அப்பா எங்களுக்கு துரோகம் செய்வாரா.. இதெல்லாம் கிராமத்துல ரெண்டு பேரை காசு குடுத்து மடக்கி அரசியல் செய்யரவங்க பண்ற வேலை. நீங்க நம்பாதீங்க நி சொல்லுச்சு அந்த பொண்ணு
Namaskaram im greatful and blessed to have sadhguru and isha foundation in my life.. well said swami.. tribal people are indeed blessed to have such wonderful sadhguru and swamis around them.. each video gives me something new to learn abt sadhguru and Isha foundation and its volunteers .. keep up the good work .. 🙏🏻
Namaskaram Anna please make videos like this only individually of all brahmachari s it will be amazing and your strategy is good about releasing videos in two parts so that people will watch instead of ignoring it think it as lengthy Amazing 🙏🙏
மலைவாழ் மக்களின் நலனுக்காக பல்வேறு வகையான விஷயங்களை செய்து வருகின்றனர் மிகவும் அற்புதமான சேவை செய்யும் ஈஷா யோகா மையத்திற்கும் சத்குருவிற்க்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் எல்லாம் அவன் அருளாலே அவண் தாழ் வணங்கி போற்றுவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஈசனடி போற்றி உலகம் ஆழ்பவரே போற்றி போற்றி 🪔🌸🙏🙏😘
ஈஷாவில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து உதவிகளையும் ஈஷா மையம் செய்துவருவதை சாமி சொல்வ்து போல் கண்கூடாக பார்க்கமுடிகிறது. நானும் ஆசிரமம் சென்றுவுள்ளேன் மைய வாசலில் ஆரம்பித்து மையம் முழுவதும் 70% பழங்குடியினர் வேளையில் இருக்கின்றனர். இந்த மாதிரி உண்மை நிலையை மக்களுக்கு கொண்டு சேர்த்த சேனல் க்கு பாராட்டுக்கள்💐💐💐
தாண்டிக்குடி மக்கள் தன்வந்தராக்கிய சத்குருவின் உயர்ந்த உறவு போற்றதலுக்குருரியது. கல்விக்கண்ண திறந்திருக்காங்க, IT file பண்றது, flight travel வரைக்கும் வாழ்க்கை தரம் ஈஷாவால உயர்ந்திருக்கு. செம்மேடு ஆசிரமத்தின் வாசல்னும், மக்கள் ஆசிரம வாசிங்கனும் உணர்ர அளவுக்கு சத்குரு செம்மேடோட தொடர்புல இருக்காங்க. பிரமிப்பா இருக்கு
சத்குரு மட்டுமே இவ்வுலகின் ஆன்மீக நலனுக்காக உழைக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இந்த பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின் சமூக மற்றும் பொருளாதார நலனுக்காகவும் உழைக்கிறார் என்பதை இப்போது நான் அறிவேன்
கோவை ஈஷா அறக்கட்டளை தான் மட்டும் வளராமல் சுற்றி உள்ள கிராம மக்களின் தேவை அறிந்து மருத்துவம் கல்வி சுகாதாரம் மட்டுமல்லாமல் பொருளாதார அளவிலும் வளர பெரிய அளவிலான செயல் புரிந்துள்ளது. ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு தனியார் அறக்கட்டளையால் நடந்துள்ளது மகிழ்ச்சி சுவாமி
ஈஷா மனிதநேயத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தத்துவத்தை நடைமுறையில் செயல்படுத்தும் விதம ஆக சத்குரு வழிநடத்துகிறார்கள். ஷிவ ஷம்போ
சத்குரு அவர்கள் ஈஷா யோகா மையம் வாயிலாக கிராம மக்களின் மேம்பாட்டுக்கு எத்தனை விதமான நற்பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார் என்பதை தெளிவாக விளங்கிய ஸ்வாமி அவர்களுக்கு நன்றிகள் பல. 🙏 சிவாய நம 🙏
அருமையானா பதிவு, நிறைய புதிய விஷயம் தெரிந்து கொண்டேன்.. இதுதான் சுயசார்பு அவர்களை மதம் மாற்றாமல் சுயமரியாதை யாக வாழ வழி செய்வது அற்புதம்.. இப்போ தெரிகிறது Why மிஷனரி குப்பல் spreding false news about Sadguru and Isha
சுவாமியின் அனுபவ பகிர்வுகளை கேட்டு- கண்களில் கண்ணீருடன் மனதில் கனமான ஒரு கேள்வியுடன் 🥹.,,.,.,!?!? 14 ஆண்டு ஈஷா வுடனான பயணத்தில் இது மாதிரியான நிகழ்வுகள் பற்றி முதல் முறை கேட்கிறேன்,. பார்க்கிறேன்,. இவ்வளவு ஆண்டுகளாக இதை தெரிந்து கொள்ள எப்படி தவறினேன் .,,.!?
நான் 2001 வி ஈசா கிளாஸ் முடித்தேன் என் அனுபவம் 2001 க்கு முன்பு 2001 க்கு பின்பு என்றுதான் நியமிக்க வேண்டும் சத்குரு எனக்குள் சாதனா பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது இன்னும் விழிப்புணர்வு தேவை சத்குருவுக்கு நமஸ்காரம் நன்றி நன்றி
We need more such truth to reach everyone of us...The villagers are truly blessed...unfortunately dravida kazhagam along church group trying false stories...
சென்ற பிறவியில் என் குருவிற்கு உணவளித்த அத்தனை தெய்வங்களின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்.
சாமி பாதம் பணிந்து வணங்குகிறேன் சத்குரு உடன் இணைந்து பணியாற்றும் சாமிக்கு நன்றி நன்றி
சத்குருவிக்கு எப்பவும் அவங்க மேல தனிப்பிரியம்❤❤
ரொம்ப அற்புதமான மக்கள்.படிப்பின் வாசனையே பார்க்காத தலைமுறைய பட்டபடிப்பு வரைக்கும் படிச்சு வேலையிலும் இருக்காங்க. கூலி வேலைக்கு போயிட்டு இருந்தவங்க இப்போ முதலாளி. ஈஷா பல வருடங்களாக பல சமுகம் சார்ந்த நல்ல செயல்களை செய்துட்டு இருக்கு ஈஷாவின் பணி தொடரட்டும்🙏🙏
ஈஷா அவங்க தாய் வீடு என்ற அளவுக்கு அக்கம் பக்கம் இருக்கற கிராம மற்றும் மலைவாழ் மக்கள் நினைக்கிறாங்க னா எவ்ளோ பெரிய விஷயம் அது! 🤩❤
ஒரு கிராம மக்கள் வாழ்வாதாரம் இல்லை,பல கிராம மக்களின் வாழ்வா தரத்தை உயர்த்திய பெருமை isha வையே சேரும்💕💕💕🔥🔥🔥🔥🙏🏾🙏🏾🙏🏾
எப்போது அடுத்த வீடியோ வரும் என ஏங்க வைக்கிறது. நல்ல பதிவு. நமஸ்காரம்
சேவை என்றால் இது அல்லவோ சேவை இதற்கு ஈடு இனை எதுவும் இல்லை மிகவும் சிலிர்பாக உள்ளது
இந்த காணொளி மூலம் சத்ுருவின் இஷா கருவிகளின் உண்மையான பலன்களை பெரும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நபிகை,துணிவு இந்த உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.இந்த காணொளி பதிவை உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டூ .உலகின் மிக பெரிய மக்கள்தொகையும் பயன்பட வேண்டும்.
சுவாமி நீங்கள் சின்ன விஷயம் ரொம்ப வியப்பா இருந்தது சத்குரு அவர்கள் தானிகண்டி மக்களை வெளியில் இருக்கும் குடும்ப பெண்களை விட சுய மதிப்போடு வாழ வைக்கிறாங்க என்பது மிக முக்கியமானது மேலும் இங்கிலீஷ் பேசும் அளவுக்கு தரமான கல்வி ,ஏராப்லனில் பயணம் இதெல்லாம் சாதரமான வாழ்க்கையில் நடக்காத விஷயம் இப்படி ஒரு விசயம் Sadhguru அவர்கள் தவிர வேறு எவராலும் முடியாது முடிந்தாலும் செய்யும் மனசு யாருக்கு வரும் அவர்கள் குடும்பம் பற்றி மட்டும் நினைக்கும் இந்த உலகத்தில் இந்த விஷயம் மிக மிக ஆச்சர்யமே
ரொம்ப அற்புதம்! மனம் நெகிழ்ச்சியாகுது!. நானும் பேசாம அந்த வில்லேஜ் ல பொறந்து இருக்கலாம். 😢. நீங்க சொல்ற மாதிரி, எனக்கும் வேலண்டிரிங் செய்யும் போது , இது போல அனுபவம் கிடைச்சு இருக்கு. ஆசிரமம், பழங்குடி மக்கள் க்கு நிறையா செய்யுதுன்னு இது மூலமா தெரியுது. இந்த பழங்குடி மக்களின் ஈஷாவுடனான உறவைப் பற்றி மக்கள் மிகவும் மோசமாகப் பேசுகிறார்கள். சாமானியர்களின் அந்த பொருத்தமற்ற பேச்சை இந்த வீடியோ கண்டிப்பாக உடைக்கிறது. தெரியாமல் பேசுகிறார்கள். இந்த தாணிக்கண்டி மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். உங்கள் பெரும் முயற்சிக்கு நன்றி. கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியதற்காக இஷாவுக்கு நன்றி. 🙏🏽💐😇🥰
சத்குருவின் பேறருள் இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு கிடைத்திருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏
சத்குருவால எல்லார்குள்ளயும் பக்தி அதிகமாகி இருக்கு, இந்த பக்தியால தமிழ்நாட்டு கோவில்கள் எல்லாம் விடுதலை பெரனும்,அது மக்கள் கைக்கு சீக்கிரம் வரணும், இதனால தமிழ் மக்கள் இழந்த எல்லா சந்தோஷமும் திரும்ப வந்துடும்...இது சீக்கிரம் நடக்கணும் சத்குரு,தமிழ்நாட்டுல இவ்வளவு கோவில்கள் இருந்தும் மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க...😢🙏🙏🙏
I blessed to have a guru like you sathguru
நமஸ்காரம் 🙏🏾 சுவாமி நீங்கள் செய்யும் சேவைகள் 👣🙏🏾 உங்களது பாதங்களை தொட்டு வணங்கி கொள்ளுகிறேன். நல்லா இருக்க வேண்டும் வேண்டும் சுவாமி 🙏🏾🙏🏾🙏🏾
சாமிக்கு நன்றி😢😂❤
நமஸ்காரம் 🙏🏾 சுவாமி நீங்கள் பேசும் தமிழ் கேட்டுக்கொண்டே இருக்கலாம், அவ்வளவு இனிமையான இருக்கிறது. சற்குரு நமக்கு கிடைத்த பொக்கிஷம், என்னுடைய தெய்வம்
Isha is a தாய் வீடு for all the meditators. There's a longing to go there whenever possible🙂🙏
மனசு நிறைவாக இருந்தது இந்த நேர்காணல்...நன்றிகள் பல
❤😂 ஈஷா வைப் பற்றி தெரியாத சில நபர்கள் இருக்கிறார்கள். மேலும் நிறைய வீடியோ பதிவுகளை போடவும். நண்பரே 🙏♥️
கருணாமூர்த்தி நம் சத்குரு 🙏🙇♀️
😢🙏True akka..
தானிக்கண்டி மக்களுக்கும், சத்குருவுக்கும் உள்ள உறவு, கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, சத்குருவின் வழிகாட்டுதலின்படி சுவாமி சிதகாஷா மற்றும் ஈஷா அவுட்ரீச் - ன் செயல்பாடுகள் ஆகியவை போற்றுதலுக்கு உரியன. மேலும் இத்தகைய காணொளிகள் பெருவாரியான மக்களை சென்றடைய வேண்டும், வாழ்த்துகள் Human of Isha team! 🙏🙏💐💐
உங்களது சேவை இன்றியமையாதது
Cant control my tears, don't know why ❤❤
கன்னீர் வருகிறது தெரியவில்லை நன்றி🙏🙏🙏🙏🙏
அதே உணர்வு
🙏🙏நன்கொடைகள் இதற்கெல்லாம் கொடுக்கலாம் ன்னு தெரிந்தது. நன்றி சுவாமி.
நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள் ஸ்வாமி ,🙏🙏
உண்மை
ஆழமான அன்பு
சத்குரு அவர்களின் சமூகப் பணிகளுக்கு
மனமார்ந்த நன்றி 🙏
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
Namaskaram, I just finished listening to both the episodes of swami Chidakasha podcast by Rishianna.
I really bow down to the "Cool fire team" who are giving us such wonderful podcast through Humans of Isha. We are getting to see Sadhguru from such close quarters through the eyes of these Swamys. Its amazing how our Guru is aware of each and every person, their needs and their welfare. How blessed are these tribal people who interact so easily with their Periyaswamy. The more i read about all the mystical happenings I am able to relate with a few incidents in my own life and feel blessed and humbled to be in the Grace of Sadhguru 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
Rishianna, the way you speak and question the swami is so cajoling and pleasing that answers just flows out.... your humility and charm and swami's close encounters with Sadhguru makes the podcast a delight to watch.
Please give us more such podcasts.🙏🙏🙏
நன்றி 🙏 நமஸ்காரம் 🙏
எங்களுக்கும் தாய் வீடு போல இருக்கும்.❤❤
வாழ்க வளமுடன் வாழ்க Isha .விரைவில் சத்குரு அவர்களுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் ❤❤❤❤
எங்க அந்த காயத்ரி கூப்பிடுங்க என்று சத்குரு கூறியவுடன் காயத்ரி கண்ணிலும் கண்ணீர், சத்குரு கண்ணிலும் கண்ணீர் , கேட்ட நம் கண்களில் ஆனந்த பரவச கண்ணீர்... இந்த தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சுவாமி
Please interview Maa maayu's experience of isha
பயம் எல்லாம் நீங்கி, isha என் தாய் வீடு என்று சொல்லும் அளவிற்கு isha வை சுற்றியுள்ள மக்கள் சொல்வது அல்டிமேட்🎉
சாமிகளுக்கு நமஸ்காரங்கள் ,
உங்களின் இந்த அர்ப்பணிப்பான பணிக்கு உங்கள் பாதங்களை பணிகிறேன், உங்களின் அழகான செயல்பாடுகள் அழகான வார்த்தைகள் கேட்க கேட்டுக்க இனிக்கிறது,
இதைப்போன்ற அர்ப்பணிப்பான ஈஷாவின் மற்ற செயல்பாடுகளும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்
ஆஹா.. என்ன அற்புதமான காணொளி! சமுதாய மாற்றம் முன்னேற்றம் இப்படி தான இருக்கணும்! அந்த மக்களை சொந்தக் காலில், இலவசங்கள் வாங்காமல், பொறுப்பில்லாமல் நடந்து கொள்ள விடாமல், அவர்களை ஆக்கப் பூர்வ, நல்லெண்ணம் கொண்ட, சுயமரிதையுடைய, சமுதாயத்திற்கு தாங்கள் திருப்பி அற்பணிக்கின்ற படி அவர்களை நீங்க முன்னேற்றி இருக்கீங்க! உண்மையிலேயே இது தான் பாதிப்பில்லாத சமுதாய வளர்ச்சிக்கான நிரந்திரமான தீர்வு. நான் ரொம்ப ரசித்தேன் இந்த காணொளியை. மிக்க நன்றிகள் ஈஷா! இந்த அன்பு உள்ளம் கொண்ட model எல்லா இடங்களிலும் செயல் படுத்தினால், நாடு சொர்கம் ஆகும் 🙏
Nameskarm Sadhguru 🙏🙏🌺🌺
ஆசிரம் போறப்ப அங்க இருக்கற கடைகள்ல ஏதாவது ஒன்னு சாப்பிட வாங்குவோம் இல்ல பொம்மைங்க ஏதாச்சும் வாங்குவோம். ஒரு கோடிக்கு மேலே turnover அவங்களுக்கு ஆகுதுன்னு ஒரு வீடியோல பாத்தேன்! அவங்க நல்வாழ்வுல ஈஷா இவ்ளோ அன்பும் அக்கறையும் காட்றது பெருமையா இருக்கு
ஸ்வாமியின் அனுபவ பகிர்தல் இரண்டாம் பாகம் இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது..... மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.... அந்த மலைவாழ் மக்களிடம் சத்குரு கொண்டுள்ள கருணையும் மற்றும் சுவாமிகளின் தன்னலமற்ற சேவைகளை கேட்கும் போது எதோ கண்களில் நீர் வருகிறது...
ஷாம்போ 🙏🏻
❤❤❤❤many blessings to u all swamy
your podcasts always bring tears into my eyes. seeing the connection between tribals, locals n Sadhguru is heart-warming!
மனம் நெகிந்து கண்ணீர் வருகிறது
ஒவ்வொரு முறையும் சுவாமிகள் கிராமத்தில் உள்ள நபர்களுக்கு சத்குருவின் அருள் கிடைப்பதை பற்றி கூறும் போது நாம் ஏன் அங்கு பிறந்து இருக்கக் கூடாது என்ற எண்ணம் மனதில் தோன்றுகின்றது. கடந்த முறை ஈஷா சென்ற போது காலையில் உணவு அருந்தாமல் சென்று விட்டேன். பின்பு அங்கிருந்த கடையில் வெண்ணை தடவிய Bread ல் தேங்காய் பொடி போட்டு கொடுத்தனர். ஆஹா என்ன ஒரு அருமை. பின்புதான் அதைப் பற்றி அறிந்தேன் அது மலைவாழ் பகுதியினர் வைத்துள்ள கடை என்று. அருமை மிக அருமை.
ஒரு ஒரு செயலும் மற்றவர்கள் நன்மைக்கே என்று இந்த ஈஷா அமைப்பு மட்டும் தான் உள்ளது என்று நெனைக்கிறேன். இங்கே இருப்பவர்கள் எல்லாம் புனிதமான ஆன்மாக்கள் 🙏
Namaskaram swami.sadhguru ennoada families god
NAMASKARAM SADHGURU SARANAM ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
ஸ்வாமி உங்களைப் போன்றவர்கள் குருக்களுடன் சேர்ந்து அவர்களின் செயலைத் தொடருங்கள், இந்த உலகத்தை சிறந்ததாக மாற்றுங்கள். பிராணம்
Tribal Villages Peoples are blessed to be in the presence of Periya Swami-Sadhguru. Thanks, Swami for your wonderful speech. I am speechless Swami......Nandri
Amazing to know the help that this Swami, Sadhguru and Isha did for the well being of the tribal community. (Education , health, job opportunities, entrepreneurship. Overwhelming to see the people's growth, connection with Sadhguru and Isha. Touched to see the transformation of Swami's parents celebrating his bramahcharium invitation day, Swami's experience of teaching yoga.... Pranam and how down to the Swami and the team
Sadhguru, as a beacon of love, guides us through every aspect of life at a micro level. Blessed to be in touch with Guru this lifetime.❤
Wonderful offering by isha to humanity. Such wonderful interview ❤
True
நீங்க சொல்றது ரொம்ப சரி... நான் ஒரு முறை அங்க கடை வெச்சிருந்த ஒரு பொண்ணு கிட்ட ஈஷா எப்படி, எதோ உங்க நிலத்தை எடுதிருச்சுனு கேள்விப்பட்டேன் nu சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு, ச்ச அப்டியெல்லம் சொல்லாதீங்க. எங்களுக்கு ஈஷா பிறந்த வீடு மாதிரி. எங்க அப்பா எங்களுக்கு துரோகம் செய்வாரா.. இதெல்லாம் கிராமத்துல ரெண்டு பேரை காசு குடுத்து மடக்கி அரசியல் செய்யரவங்க பண்ற வேலை. நீங்க நம்பாதீங்க நி சொல்லுச்சு அந்த பொண்ணு
We are very blessed that we have a great Guru ❤❤❤🙏🏼🌹
The interviewer Anna is just Amazing! Swamis are anyways always
Namaskaram im greatful and blessed to have sadhguru and isha foundation in my life.. well said swami.. tribal people are indeed blessed to have such wonderful sadhguru and swamis around them.. each video gives me something new to learn abt sadhguru and Isha foundation and its volunteers .. keep up the good work .. 🙏🏻
🙏🏻🙏🏻 Thank you so much for sharing
Thank you so much for this channel 🙏🏻🥹❤️❤️
Namaskaram swami🙏🙏🙏
Namaskaram Anna please make videos like this only individually of all brahmachari s it will be amazing and your strategy is good about releasing videos in two parts so that people will watch instead of ignoring it think it as lengthy Amazing 🙏🙏
I am excited to know more about Isha, Sadhguru and tribals relationship
நமஸ்காரம்
Sadhguruve Saranam 🙇🏽🙇🏽🙏🏽🙏🏽
Beautiful interview ❤
மலைவாழ் மக்களின் நலனுக்காக பல்வேறு வகையான விஷயங்களை செய்து வருகின்றனர் மிகவும் அற்புதமான சேவை செய்யும் ஈஷா யோகா மையத்திற்கும் சத்குருவிற்க்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் எல்லாம் அவன் அருளாலே அவண் தாழ் வணங்கி போற்றுவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஈசனடி போற்றி உலகம் ஆழ்பவரே போற்றி போற்றி 🪔🌸🙏🙏😘
தமிழ் மக்கள் அனைவரும் சத்குரு அவர்களின் அருளை உணர வேண்டும் ❤
ஈஷாவில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து உதவிகளையும் ஈஷா மையம் செய்துவருவதை சாமி சொல்வ்து போல் கண்கூடாக பார்க்கமுடிகிறது. நானும் ஆசிரமம் சென்றுவுள்ளேன் மைய வாசலில் ஆரம்பித்து மையம் முழுவதும் 70% பழங்குடியினர் வேளையில் இருக்கின்றனர். இந்த மாதிரி உண்மை நிலையை மக்களுக்கு கொண்டு சேர்த்த சேனல் க்கு பாராட்டுக்கள்💐💐💐
Thank you so much for sharing this and all of these anna!! 🤩
அருமை 😊
Please share this video. Very interesting facts abt Sadhguru 🙏
its wonderfull to see this
Thank you very much for creating these videos. 🙏
wow, amazing. I knew parts of this earlier, but seeing full episode helped me understand much better.
திருச்சிற்றம்பலம்...
Trinal upliftment is something we must concentrate on
Thanks Anna for this video..
Best
Greater Good!
நமஸ்காரம் ❤❤..
தாண்டிக்குடி மக்கள் தன்வந்தராக்கிய சத்குருவின் உயர்ந்த உறவு போற்றதலுக்குருரியது. கல்விக்கண்ண திறந்திருக்காங்க, IT file பண்றது, flight travel வரைக்கும் வாழ்க்கை தரம் ஈஷாவால உயர்ந்திருக்கு. செம்மேடு ஆசிரமத்தின் வாசல்னும், மக்கள் ஆசிரம வாசிங்கனும் உணர்ர அளவுக்கு சத்குரு செம்மேடோட தொடர்புல இருக்காங்க. பிரமிப்பா இருக்கு
Wonderful content 🙏😇🙏😇🙏😇🙏🙏😇😇
சத்குரு மட்டுமே இவ்வுலகின் ஆன்மீக நலனுக்காக உழைக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இந்த பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின் சமூக மற்றும் பொருளாதார நலனுக்காகவும் உழைக்கிறார் என்பதை இப்போது நான் அறிவேன்
Namashivaya 🙏🏽🙏🏽
🔥❤️🤗
கோவை ஈஷா அறக்கட்டளை தான் மட்டும் வளராமல் சுற்றி உள்ள கிராம மக்களின் தேவை அறிந்து மருத்துவம் கல்வி சுகாதாரம் மட்டுமல்லாமல் பொருளாதார அளவிலும் வளர பெரிய அளவிலான செயல் புரிந்துள்ளது. ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு தனியார் அறக்கட்டளையால் நடந்துள்ளது மகிழ்ச்சி சுவாமி
குல சாமி❤❤❤
ஈஷா மனிதநேயத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தத்துவத்தை நடைமுறையில் செயல்படுத்தும் விதம ஆக சத்குரு வழிநடத்துகிறார்கள். ஷிவ ஷம்போ
👏 amazing
❤
சத்குரு அவர்கள் ஈஷா யோகா மையம் வாயிலாக கிராம மக்களின் மேம்பாட்டுக்கு எத்தனை விதமான நற்பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார் என்பதை தெளிவாக விளங்கிய ஸ்வாமி அவர்களுக்கு நன்றிகள் பல. 🙏 சிவாய நம 🙏
Namaskaram , How Can I contact Swami Chidakasha. I want to Contribute for Tribal Development. Please reply.
மலைவாழ் மக்களுக்கு ஈஷா இவ்வளவு தூரம் உதவுவது மிகவும் வியப்புக்குரியது இதனை வரவேற்கிறோம்...
அருமையானா பதிவு, நிறைய புதிய விஷயம் தெரிந்து கொண்டேன்.. இதுதான் சுயசார்பு அவர்களை மதம் மாற்றாமல் சுயமரியாதை யாக வாழ வழி செய்வது அற்புதம்..
இப்போ தெரிகிறது Why மிஷனரி குப்பல் spreding false news about Sadguru and Isha
சுவாமியின் அனுபவ பகிர்வுகளை கேட்டு- கண்களில் கண்ணீருடன் மனதில் கனமான ஒரு கேள்வியுடன் 🥹.,,.,.,!?!?
14 ஆண்டு ஈஷா வுடனான பயணத்தில் இது மாதிரியான நிகழ்வுகள் பற்றி முதல் முறை கேட்கிறேன்,.
பார்க்கிறேன்,.
இவ்வளவு ஆண்டுகளாக இதை தெரிந்து கொள்ள எப்படி தவறினேன் .,,.!?
❤❤❤❤❤❤❤
நான் 2001 வி
ஈசா கிளாஸ் முடித்தேன் என் அனுபவம் 2001 க்கு முன்பு 2001 க்கு பின்பு என்றுதான் நியமிக்க வேண்டும் சத்குரு எனக்குள் சாதனா பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது இன்னும் விழிப்புணர்வு தேவை சத்குருவுக்கு நமஸ்காரம் நன்றி நன்றி
🎉🎉🎉❤❤❤Namaskaram
🙏🙏🙏
We need more such truth to reach everyone of us...The villagers are truly blessed...unfortunately dravida kazhagam along church group trying false stories...
🙏🏽🙏🏽🙏🏽
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
turn this into podcast please!!!!
Namaskaram 🙏 please increse the size of the subtitle font..