Sadhguru: The Untold Story - Part 1 | [EXCLUSIVE] with Writers Subha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Popular duo-writers Subha (Suresh and Balakrishnan) share interesting and unheard facts about Indian yogi and spiritual leader Sadhguru on his birthday today (September 3). Subha shares their 30-year-old relationship with Sadhguru and talks about- how Sadhguru became Sadhguru? How were Isha classes started in Chennai? How did he learn Tamil? How was he addressed earlier? - and many more fascinating news.
    Check out Part 2 Video: • Sadhguru: The Untold S...
    If you like the video, please LIKE, SHARE & SUBSCRIBE to my Ungal Rasigan Channel.
    Thank you, Raviprakash.
    #Sadhguru #Isha #SadhguruTamil

ความคิดเห็น • 172

  • @UngalRasiganRaviprakash
    @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +6

    Thank you very much for all of your comments. 🙏 Pls share & support. Here's Sadhguru Untold Story Part 1 link: th-cam.com/video/9yXV6wFVEGI/w-d-xo.html&

  • @kensaravenu4295
    @kensaravenu4295 4 ปีที่แล้ว +15

    அருமையான நேர்காணல்,மற்றபடி முதன்முதலில் சத்குரு எத்தகைய சூழலிலும் தான் வகுப்புகள் எடுத்துள்ளார் என பல அரிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி! 🙏😃

  • @hariharansulochana1933
    @hariharansulochana1933 4 ปีที่แล้ว +12

    அருமையான கலந்துரையாடல்!
    சத்குரு சுபா அவர்களின் வீட்டில் தங்கிய போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களும், அவர் முதன் முதலில் சென்னைக்கு யோகா வகுப்பு எடுக்க வந்த வரலாறும் புதிய தகவல்கள்.
    சத்குரு உப்பு இல்லாத சாப்பாட்டை சாப்பிட்டது, பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை தயார் செய்தது, தன்னை ஜக்கி என்றே அழைக்க சொன்னது போன்றவை எல்லாம் வேறு ரகம்
    நன்றி திரு.ரவிபிரகாஷ் அண்ணா

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி! இரண்டாவது பாகம் இன்னும் சுவாரஸ்ய தகவல்களைக் கொண்டுள்ளது. 🙏

  • @BeenaKK
    @BeenaKK ปีที่แล้ว +3

    Sadhguru is the best gift I received in my life. 😊Forever grateful to him!💐

  • @krithikakarthikeyan6235
    @krithikakarthikeyan6235 4 ปีที่แล้ว +12

    சத்குருவை பற்றிய இந்த தகவல்கள் நம் தமிழ் நாட்டிலுள்ள பலருக்கும் தெரியாதவை. இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @deivakaniprabu
    @deivakaniprabu 4 ปีที่แล้ว +5

    இந்த கலந்துரையாடல் ஆரம்பத்தில் விரிந்த என் விழிகள் பேச்சு செல்ல செல்ல சத்குருவின் வேறு ஒரு பரிமாணம் உள் வாங்க என் கன்னத்தை நனைத்த கண்ணீர்.. இறுதியில் ஒரு பெருமூச்சுடன் அவர் வாழும் காலத்தில் அவரின் அருளில் வாழ்வதையே ஒரு பாக்கியமாக கருதுகிறேன்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      தங்களின் மனம் கனிந்த விமர்சனத்துக்கு என்உளம் குளிர்ந்த நன்றி! 🙏😀

  • @arunkumarparanthaman6413
    @arunkumarparanthaman6413 4 ปีที่แล้ว +6

    பேட்டி ரொம்ப உயிரோட்டமாகவும், ஈஷா வகுப்பு பற்றி தகவல்கள் தெளிவாகவும், சத்குருஜி குறித்த பகிர்வுகள் சுவாரசியமாகவும் இருந்தது. தொகுப்பாளருக்கு சிறப்பு நன்றி

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      தங்களின் இனிய கருத்துக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க ந்னறி! 🙏😃

  • @arulharsha
    @arulharsha 4 ปีที่แล้ว +6

    நமஸ்காரம் அண்ணா
    தங்கள் இருவரின் பகிர்வினை பார்க்கும்போது வகுப்பு அப்படியே கண் முன்னே வந்து போகின்றன எவ்வளவோ விஷயங்கள் பகிர்ந்து கொண்டீர்கள் அரை மணிநேரம் ஐந்து நிமிடங்களாக கடந்து விட்டது மிகுந்த ஆர்வத்துடன் இன்றைய நிகழ்ச்சிக்கு காத்திருக்கிறேன் 🤩🤩🙇‍♂️🙇‍♂️

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி! இரண்டாம் பாகத்தில் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. 🙏

  • @baskarjanardanan6607
    @baskarjanardanan6607 4 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமை.
    ஈஷா மற்றும் சத்குரு அவர்களால் ஏற்பட்ட மாற்றம் சுபா அவர்களின் பகிர்வில் தெரிகிறது. நன்றி. குறிப்பாக நெறியாளர் அவர்களுக்கு, விருந்தினர்களை அதிகம் பேச வைத்து நிறைய செய்திகளை தந்தமைக்கு.
    Eagerly waiting for the next part.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      இரண்டாம் பகுதியும் தயார். இதில் இன்னும் பல அபூர்வமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் சுபா.

  • @nandharaja9860
    @nandharaja9860 4 ปีที่แล้ว +10

    பார்த்தேன். தொடர்ந்து பார்க்கிறேன். சுபாவின் பேச்சு யதார்த்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      Nandha Raja தங்கள் விமர்சனத்துக்கு நன்றி! நீங்கள் சொன்னது உண்மை. அவர்கள் தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து இயல்பாகப் பேசினார்கள்!

  • @GanapathyPS611
    @GanapathyPS611 4 ปีที่แล้ว +10

    Awesome sharing from the duo! Sadhguru, thanks for being there for the humankind. We are blessed that you are born in our time Sadhguru 🙏

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      Thank you very much for your nice comments! 🙏

    • @GanapathyPS611
      @GanapathyPS611 4 ปีที่แล้ว +1

      @@UngalRasiganRaviprakash Thanks for making this video sir. Eagerly waiting for the next part.

  • @ravichandranpt428
    @ravichandranpt428 4 ปีที่แล้ว +8

    சுபாவிடமிருந்து வித்தியாசமான, அபூர்வமான விஷயங்கள் -சத்குருவைப் பற்றி- கிடைத்தன. மிக்க நன்றி. அடுத்த பகுதி எப்போது?

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      இப்போது இரண்டாம் பகுதியும் தயாராக உள்ளது. இதில் மேலும் பல சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் சுபா.

  • @yagnaseni223
    @yagnaseni223 4 ปีที่แล้ว +4

    சத்குரு பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. 🙏

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! 🙏😀

  • @j.balasubramanyann.jayaram6625
    @j.balasubramanyann.jayaram6625 4 ปีที่แล้ว +8

    சூப்பர். சுபா இன்டெர்வியூ.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      J.Balasubramanyan N.jayaraman மிக்க நன்றி! 😀😀

  • @kvsabarinathan5817
    @kvsabarinathan5817 4 ปีที่แล้ว +8

    மிக அருமையான பதிவு

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி திரு. சபரிநாதன்! தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் இதைப் பரிந்துரைத்தால் மகிழ்வேன் மனமார்ந்த நன்றியுடன்! 🙏

  • @subathramurali2604
    @subathramurali2604 4 ปีที่แล้ว +7

    அருமையான காணொளி பதிவு.

  • @ganeshkumaranbazhagan3124
    @ganeshkumaranbazhagan3124 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு 🙏

  • @VenkatakrishnanNarayanan
    @VenkatakrishnanNarayanan 4 ปีที่แล้ว +12

    Very nice interview.

  • @kanakarajpalaniappan9374
    @kanakarajpalaniappan9374 4 ปีที่แล้ว +5

    Arumaiyana interview Super SUBA

  • @lathusspace9436
    @lathusspace9436 4 ปีที่แล้ว +8

    Infromative great work Shailu keep going👍

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      Thank you very much! More interesting information about Sadhguru will come in next part. Please watch and comment and share with your friends. Thank you! 🙏

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan 4 ปีที่แล้ว +8

    Great sir ❤️🙏

  • @theotherside7504
    @theotherside7504 4 ปีที่แล้ว +3

    களத்தில் இறங்கி மக்களோட மக்களாக முன்னெடுத்து செல்பவர் -- மிகவும் உண்மையான பகிர்வு! 👍

  • @bharathu3837
    @bharathu3837 4 ปีที่แล้ว +6

    Very interesting 1st episode and looking forward 🥰

  • @jeyashrisuresh
    @jeyashrisuresh 4 ปีที่แล้ว +8

    Wow very nice to listen, thanks for sharing.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      Thank you for watching. There are more interesting news in part II. Writers SUBHA sharing them whole heartedly. Thank you for your comments.

    • @jeyashrisuresh
      @jeyashrisuresh 4 ปีที่แล้ว +1

      Ungal Rasigan - Raviprakash sure sir looking forward

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 4 ปีที่แล้ว +5

    Namaskaram Anna

  • @nirmaladevi7557
    @nirmaladevi7557 หลายเดือนก่อน +2

    இதை கேட்டதே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்.

  • @darshanraj387
    @darshanraj387 4 ปีที่แล้ว +2

    Humbling to know that Subha have been instrumental in introducing Sadhguru to Chennai...

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 19 วันที่ผ่านมา +1

    Luckiest person in the world❤, Namaskaram sadhguru

  • @arunvarman21
    @arunvarman21 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான காணொளி, சத்குருவை பற்றி அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி.

  • @malathichandrasekaran3865
    @malathichandrasekaran3865 4 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையாக உள்ளது. திருவாளர்கள் சுபா சொன்னது எந்த வருடத்திய சமாசாரம்? பந்து விளையாட்டு..... Eye opener. நல்ல தகவல்.

  • @malathichandrasekaran3865
    @malathichandrasekaran3865 4 ปีที่แล้ว +2

    அவரைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற விஷயங்கள் நிறைய தேவை. நன்றி

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 4 ปีที่แล้ว +2

    அருமையான செய்தி👌👌👌👍

  • @nkr1935
    @nkr1935 หลายเดือนก่อน +2

    These are wonderful content which needs to reach many more people, please like and comment, so the reach of this video can increase.

  • @karthickkandasamy8112
    @karthickkandasamy8112 4 ปีที่แล้ว +2

    Superb!

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 หลายเดือนก่อน +1

    மிக்க மிக்க நன்றி. நீங்கள் இருவரும் புண்ணியம் செய்தவர்கள்.

  • @mycutedrawings5292
    @mycutedrawings5292 4 ปีที่แล้ว +2

    மிகவும் சுவாரஸ்யமான நேர்காணல்.

  • @karthikeyanas6073
    @karthikeyanas6073 4 ปีที่แล้ว +2

    Namaskaram Anna-s & Pranam Sadhguru 🌹🌹🌹🙏🙏🙏💞💟💞🙇

  • @vasudevachandru2569
    @vasudevachandru2569 4 ปีที่แล้ว +2

    Rare interview... About Sadhguru... Great content...thanks

  • @puccichilli9903
    @puccichilli9903 4 ปีที่แล้ว +4

    நமஸ்காரம் அண்ணா நன்றி அண்ணா

  • @shivashankarisekar7352
    @shivashankarisekar7352 4 ปีที่แล้ว +2

    Thank you for the great interview and it's a real treat for Isha volunteers.😇

  • @parasuramrenukadevi2758
    @parasuramrenukadevi2758 4 ปีที่แล้ว +2

    Thank you so much for this interview. Such a wonderful insight into Sadhguru. Absolutely felt like living through those times.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      Thank you so much for watching🙏 Check out Part 2 Video: th-cam.com/video/9yXV6wFVEGI/w-d-xo.html

  • @DivyaOZ
    @DivyaOZ 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு!!!
    நன்றி Raviparakash அய்யா!!

  • @shanthikuppusamy6668
    @shanthikuppusamy6668 4 ปีที่แล้ว +2

    What a beautiful interview 😍❤️

  • @balajikangadaran
    @balajikangadaran 10 วันที่ผ่านมา

    Loved this interview, thanks for sharing the memories sir, Vaazga valamudan 🫶🫶🫶🥰💐👍🫵🙌🙌🙌🫡

  • @akhilasowmia
    @akhilasowmia 4 ปีที่แล้ว +1

    Thank you for sharing your experience..... It was like travelling with you.

  • @bindub4202
    @bindub4202 4 ปีที่แล้ว +1

    Wonderful. Interview was a visual treat i could imagine.....pranams🙏

  • @devibharathibalakrishnan6112
    @devibharathibalakrishnan6112 4 ปีที่แล้ว +1

    I have also read those interesting articles in vikatan

  • @devikumar1603
    @devikumar1603 4 ปีที่แล้ว +1

    ஒரு உன்னதமான உயிர். சத்குரு பற்றிய இந்த பகிர்தலுக்கு மிக்க நன்றி.🙏🏾🙏🏾🙏🏾

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      தங்கள் இதயபூர்வமான கமென்ட்டுக்கு என் மனம் கனிந்த நன்றி! 🙏

  • @gurusam6123
    @gurusam6123 4 ปีที่แล้ว +1

    Wonderful interview about sadhguru

  • @pratiyogithas1910
    @pratiyogithas1910 4 ปีที่แล้ว +1

    Wonderful and interesting Interview sir. Thank you.

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 4 ปีที่แล้ว +1

    Thank you so much for all the wonderful messages!........

  • @singerpadmalatha
    @singerpadmalatha 3 ปีที่แล้ว +1

    Life changing experiences and moments of sadhguru very nicely presented and interesting to listen @Ungal Rasigan -Ravi Prakash sir

  • @anandhakumar422
    @anandhakumar422 4 ปีที่แล้ว +2

    Wonderful

  • @akhilkrishnahere
    @akhilkrishnahere 4 ปีที่แล้ว +2

    Thank you 🙏

  • @chandrukrishnan3449
    @chandrukrishnan3449 4 ปีที่แล้ว +1

    Beautiful said ji

  • @tamilanand7028
    @tamilanand7028 4 ปีที่แล้ว +1

    Excellent interview

  • @summairu
    @summairu 3 ปีที่แล้ว +1

    Wonderful interview Anna

  • @saravananj7436
    @saravananj7436 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பகிர்வு Sir❤️
    நானும் உங்கள் ரசிகன்🙏

  • @shrutheems197
    @shrutheems197 4 ปีที่แล้ว +1

    Great to hear

  • @jayavanth9960
    @jayavanth9960 4 ปีที่แล้ว +1

    Wow, beautiful 😊👏🙏

  • @ajainaswin7027
    @ajainaswin7027 4 ปีที่แล้ว +1

    Nice sharing

  • @gopinathan879
    @gopinathan879 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுகள்.....

  • @chandramohan4693
    @chandramohan4693 หลายเดือนก่อน

    Nandrikal❤❤

  • @jawahar100
    @jawahar100 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @shanthikuppusamy6668
    @shanthikuppusamy6668 4 ปีที่แล้ว +1

    Soooooo nice to see suba :):)

  • @Sakthivel-vh7pb
    @Sakthivel-vh7pb 4 ปีที่แล้ว +1

    Very nice, sir

  • @kalaivanipandian2788
    @kalaivanipandian2788 หลายเดือนก่อน

    Awesome

  • @sathiyalingesh9019
    @sathiyalingesh9019 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @sivabalaji5341
    @sivabalaji5341 4 ปีที่แล้ว +1

    Watched part 2 also 👍

  • @manimaranemani8496
    @manimaranemani8496 4 ปีที่แล้ว +1

    Super

  • @villagehomefood9702
    @villagehomefood9702 4 ปีที่แล้ว +1

    Interesting

  • @muthuselvisermarajan4062
    @muthuselvisermarajan4062 4 ปีที่แล้ว +1

    Very interesting interview! Eagerly waitng for more episodes!

  • @swapnajayakumar3772
    @swapnajayakumar3772 4 ปีที่แล้ว +1

    Awesome interview👍🏻 Thanks for bringing this to us🙏🏻

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 4 ปีที่แล้ว +2

    💯

  • @dhans4198
    @dhans4198 4 ปีที่แล้ว +1

    🙏

  • @kishorekumarkumar2834
    @kishorekumarkumar2834 4 ปีที่แล้ว +1

    🙏💐

  • @dr_pndk
    @dr_pndk หลายเดือนก่อน

    ❤️❤️❤️

  • @RaviKumar-qu9cq
    @RaviKumar-qu9cq 4 ปีที่แล้ว +1

    👏

  • @arunprasad3067
    @arunprasad3067 4 ปีที่แล้ว +1

    ❤️

  • @sri4430
    @sri4430 4 ปีที่แล้ว +1

    சத்குருவின் கருணை

  • @seethaa8987
    @seethaa8987 หลายเดือนก่อน

    Those wht have not done the class have really lost something in life

  • @graj7744
    @graj7744 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு👏🙏

  • @VINODKUMAR-ro6ef
    @VINODKUMAR-ro6ef 4 ปีที่แล้ว +1

    Excellent Interview

  • @sivabalanshanmugam7387
    @sivabalanshanmugam7387 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @bharathimeenakuthalingam410
    @bharathimeenakuthalingam410 4 ปีที่แล้ว +1

    Super

  • @koquilamballe
    @koquilamballe 4 ปีที่แล้ว +2

    Interesting

  • @meenakshisundaram7852
    @meenakshisundaram7852 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @nmanjudevi2089
    @nmanjudevi2089 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏