I love mr.Dushyanth's speeches. His way of explainations is like, getting speeches from our favourite teacher. Or sometimes i feel like our spiritual Friend explain things to us on our doubts about aanmeegam. 🙏 You are a gift to our people.
மிகவும் அருமையாக இருந்தது. எப்போதும் கிருஷ்ணர் பற்றி துஷ்யந்த் சார் பேசி கேட்டிருக்கிறேன். தற்போது முருகனைப் பற்றி அவர் பேசிய கருத்துக்கள் மிகவும் அருமையாக இருந்தது. துஸ்யந்த் சாரிடம் இருந்து முருகனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது
North Indian spiritual Vaishnava acharyas do not discriminate. They do Lingabhishekam as well with Rudra parayanam. I see the core Vaishanavite education in Andhra/Tamilnadu espcially in Tirupathi, where all students are educated very core vaishnav sampradyas. Mr. Dushyanth told a good example like our Education system, once we reach Masters we specialise in focussed area, where we become a Dentist, Architect, Atomic scientist etc...!! Same in spirituality too. Fantastic explanation.
குருஜி ஸ்ரீ ராகவனை குறிப்பிட்டது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நேரிடையாக பல வருடங்கள் திருப்புகழ் கற்று, அவர் சொன்னதின் பேரில், அதை பரப்ப ஆரம்பித்து, 27 வருடங்களாக தொடர்கிறது. பேட்டியின் மற்ற விஷயங்களும் மிக சிறப்பாக உள்ளது. நன்றி
குருஜி இராகவனைப் பற்றி இவர் கூறியது மிகவும் சரியே. அதே சமயம் திருப்புகழை ஓலைச்சுவடிகளிலிருந்து தேடி வெளிக்கொணர்ந்த வடக்குப்பட்டு சுப்ரமணியத்தைப்பற்றியும் அன்னாரின் இரண்டாம் திருமகன் தணிகைமணி செங்கல்வராயனைப்பற்றியும் உலகம் தெரிந்துகொள்ளவேண்டும். திருப்புகழ் அச்சிடப்பற்றியதால்தான் குருஜி அவர்கள் அதை பிரபலப்படுத்த முடிந்தது. குருஜிக்கு முன்னரே வள்ளிமலை ஸ்வாமிகளும் பாடல்களுக்கு மெட்டிசைத்து பாடினார் என்பதும் வரலாறு. இவை இப்போது பலருக்கும் தெரியாத செய்தியாகும்.
Many people confuse between Smartas (followers of Adi Sankara's Advaita) and Saivites (followers of Saiva Siddantham). One reason for this confusion could be that in their external appearance, most Smartas wear Viboothi and Rudraksha Mala like Saivites. Smartas consider Vishnu and Shiva as manifestations of the same Tathva, and hence worship and venerate both deities (in fact they venerate all Vedic Deities). Whereas Saivites consider Siva alone as the Supreme - just like how Vaishnavas consider Vishnu alone as the Supreme. The quarrel, then, is between Vaishnavites and Saivites, not between Vaishnavites and Smartas. Smartas don't have a quarrel with anybody.
Very true. There are Ramanuja vigraham and worship in all vishnu vaishnava temples But there will not be sankaracharya vigraham and worship in any siva temple . Why ? Saiva do not agree with sankaraxhariyar Why ? Because He established philosophy of Advaitha which do not agree supremacy of Siva or vishnu but mostly He emphasis Narayana tatam. Saivam vaishnavam are two மதம் religions but smartha's advaitham is a philosophy not a religion
காசுக்காக ,ஒரு சார்பு கட்சிக்காக ஏதோ படித்து விட்டோம் என்று, இறைவனை என்னவெல்லாம் பேசலாம் என்று இருக்கும் சிலரின் புத்தியில் உறையும் படி கூறி உள்ளீர்கள்.தாங்கள் ஒரு வைணவராக இருந்தும் முருகனை வணங்கும் என் போன்றோருக்கு புரிந்து கொள்ள முடியாதை தெளிவு படித்தியமைக்கு மிக்க நன்றி சார் 🙏🙏🙏.
@@sivannatarajan7 same too - the so called Smartas (confused themselves with Shaivaites) treats a Srivashnava... Blood is not Tomato soas to either sides...
@@User01029 let me help to phrase your question relevant (I may not be right). "Not treating Shivites correctly" அப்படினா ஐயங்கார்கள், 1) எப்படி சைவர்களை நடத்தணும்? 2) முதல்ல, ஐங்கார்கள் எதுக்கு ஒரு சைவர் இடத்தில் போகணும்? நானே கோடிஸ்வரன், நான் ஏன் இன்னொருத்தர்ட கையேந்தணும்?; 3) மேலும், பல ஐயங்கார்கள் பெரியவாள கொண்டாடறப் போல ஸ்மார்த்தர்கள்ன்னு சொல்லிக்கறவா யாரும், குறைந்தபட்சம் ஒரு அழ்வார் / ஆச்சார்யாள கொண்டாடின மாதிரி தெரியல... அப்ப யாரு யாரை முறையா நடத்தல, மதிக்கல??? இன்னும் சொன்னா அத்தனையும் இவர்கள் கர்வத்தையும், தற்பெருமையும் தான் கிண்டனும்...
ISKON is going one step ahead stating Siva as one of the many demi gods . Infact both Siva and Vishnu are one and the same and hariharan is to be understood deeply . Scholars and many experts still differentiate the two shows they are yet to achieve spiritual maturity .
Despite bowing for his brilliance, we point out that HE MUST REFRAIN FROM COMPARING AND CONTRASTING DIFFERENT FORMS OF GOD, ESPECIALLY AT THIS POINT IN TIME WHERE UNITY IN HINDUISM MUST BE FOSTERED
we are from kerala settled in chennai and now settled in Paris since 1966; in kerala we have no problems one can wear vibudhi, sandal or namam when u enter guruvayur temple no one bothers.
He is the only 1 ayyangar I have seen who dont spread hate or being partial among other people's belief. This is a good way to go. I literally reduced my visit to perumal temple just because of the iyyangar's attitude. They see their people (ava) differently and shows a bad face to commoners at many times. And i have not experienced this in any other temples.
@@supvijila very sorry to have bad experiences in Perumal koil. But do not generalize... Not all Iyengars (being a Iyengar) will show bad faces...there are some Golden hearts too... This is applicable to every community... Even to yours too...
@@balajisudarsanan2395 I understand your point and agree with you 100% I know it's depends on the people and not on caste or community. Whoever does it it's wrong. But I feel in front of god every creature is equal. We want to have some positive vibes and visit temple to see the god. This kind of attitude will not give peace instead we'll be irritated. Just a small incident for an example, we wear chidudhar when we go temple and a person in temple will ask us to wear saree. Initially I thought it's our culture and its ok for them to advise wearing traditional dress while visiting temple. But I found a iyyengar family came together and 2 girls form that family have worn tops and leggings. Even without dhupatta but they were not been advised and been treated well. What's all these. Everyone should be seen equal in front of god
@@supvijila Iyengar / Iyer are just later version. We all known to be as Smarthas (one who abide / worship according to Smriti). Wherein these Srivashnava Smarthas evolved out of rest with Ekanthi thathva (worship of one supreme Lord as God). But, most wear the urdva sign alone and never follow single point in Srivashnava Sampradhayam. So, they are all empty vessels, always tend to make noise... No worries... Always be happy.. Krishna is with you...
@@balajisudarsanan2395 🙏we are all god's child and there is no hate among us. I respect you for understanding my view. Thank you 🙏 let God shower his blessings to you and your family brother🙏
இந்த பேட்டியில் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் குறிப்பிட்ட திருப்புகழ் குருஜி ஸ்ரீ ராகவன் அவர்கள், திருப்புகழ் கற்பிக்க காரணமாக இருந்தவர், அதாவது 'சொல்லி தாருங்கள்' என முதலில் சென்றவர் காலஞ்சென்ற ஸ்ரீ நாராயண ஐயங்கார் என்பது குறிப்பிடத்தக்கது.
For a Vaishnava, Sriman Narayana is the Paramapurushan. Like a wife is loyal and devoted to her husband alone, similarly all Srivaishnas are females irrespective of their biological gender and Sri Narayana is the Paramathma. No question of dwesham here. Like idolatory is not permitted in islam and other religions have their core values, so do Vaishnava sampradayam. Everyone is at liberty to choose and follow their faith without interfering in other's practice. So don't talk out of hat.
one tradition trying to "swallow" the other, the tension between Vaishnavism and Shaivism can be seen as a complex interplay of theological rivalry, historical influence, and cultural diversity.
நான் முருகனை கும்பிடும் போது அவனே கடவுள் பெருமாளை வணங்கும் போது அவரே கடவுள் மேலே பார்த்துக் கும்பிடும் போது இந்த பிரபஞ்சம் இங்கே எல்லாமே கடவுளின் அங்கங்களே என உணர்த்தும்
என்ன இங்க சண்டை என்ன இங்க சண்டை ...... சிவனோ ஹரி ஹரியே சிவன் .... அவர்கள் இருவரும் ஒன்று அவர்களே முருகன் .... இதை விட சுருக்கமா சொல்ல முடியாது சொல்லவும் முடியாது ..... கந்தன் திருவேஷம் கலந்திருந்த மாயவனார்
Excellent Dushyant avargaLe ! I am an Iyer with great regard to Iyengars (for the importance given to Tamil, dedication, among other things) and I totally agree that they, in general, are NOT against other sects but some exceptions exist. Especially Velukkudi Krishnan.. who is a famous scholar but went to a temple and held up his angavastram to shield from Saivaite sannadhis.. if he does it privately I don't care but he did it when many families had taken their youngsters there. What message is he giving ? Hindu unity is of at most importance today and I salute people like you but hope the Velukkudis change their ways
@@TheSriGudi have you seen the incident of your own Sir? Hope over 99% bad we heard and understood are unwanted gossips. That is shame in our Brahmin community...
He is highly towards Vaishnavam - not bad ! When he was explaining Prushasooktham , he will connect to varadharaja Perumal ! Brahmum is infinite and expanding - If any body need sanathana dharma pl hear sarvapriyananda of Ramakrishna mutt new York . You will wonder - how much is there instead of athaipatti kathaigal
There is a temple called Sankaranarayana temple near trinelveli . Very famous temple shows the unity of Siva and Vishnu . Unfortunately all Vaishnavites don't see a big picture
@@ravikumarjayaraman5511 do saivaites see? are all those who wear the vibuti considered Shaivaites and all those who were tilak considered vaishnavaites? What big picture you want the Vaishnavaites to see? Already they see the big picture- Eko vishnur mahath bhootham! Vishnu is the one and only big picture for Vaishnavaites
தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களில் 6 கோடி மக்கள் சைவர்கள் தான் தமிழ் நாட்டில் சிவ குடும்ப தெய்வங்கள் தான் அதிகம் உள்ளது சிவன் அம்மன் விநாயகர் முருகன் அய்யனார் கருப்புசாமி எல்லைசாமி நாட்டார் குல தெய்வங்கள் குல தெய்வங்கள் மட்டுமே அதிக அளவில் மக்கள் வழி பட்டு வருகிறார்கள். தமிழ் தொண்டும் சைவ சமய தொண்டும் தான் தமிழர்கள் தங்களின் இரு கண்களாக எண்ணி 5000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் . ஓம் நம சிவாய என்ற மந்திரம் தான் தமிழ் நாட்டில் ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கிறது . தமிழ் நாட்டில் வைணவர்கள் 10 லட்சம் பேர் தான் இருப்பார்கள் தென் இந்தியா முழுவதும் ஓம் நமசிவாய என்கிற நாமமே ஒலித்து கொண்டு இருக்கிறது வட இந்தியாவில் தான் வைணவர்கள் அதிகமாக உள்ளனர் தமிழ் நாடு கர்நாடகா ஆந்திரா கேரளா மேற்கு வங்கம் கோவா ஆகிய தென் இந்தியா முழுவதும் சைவ சித்தாந்த வழிபாடு செய்ய பட்டு வருகிறது தமிழ் மொழியை இந்த உலகுக்கு தந்தவர் சிவபெருமான் தான் தமிழ் நாட்டில் தமிழ் தொண்டும் சைவ தொண்டும் தான் காலம் காலமாக பின் பற்றி வருகிறார்கள் வைணவர்கள் வட இந்திய பகுதியை சேர்ந்த மக்கள் தென் இந்தியா முழுவதும் ஓம் நமசிவாய என்கிற நாமமே ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கிறது இருக்கும்
சிவனை தான் விஷ்ணுவாக மாற்றி வைத்துள்ளார்கள் . ஒன்று இல்லை பல ஆதாரங்கள் உள்ளன. மாதவன் மஹா தவம் செய்பவன். சிவன் மட்டுமே தவக்கோலத்தில் இருப்பார். கேசவன் அதாவது சடையன் முடி குடுமியான் . சிவனுக்கு மட்டுமே முடியை அடையாளமாக சொல்வார்கள். இன்னும் பல இருக்கிறது
He is always pro vaishanavisam. Even in this, he craftily shifts to Ramayan from ArunGirinathar even though Ramayan was written many thousand years back. No matter what he says, he is highly biased.
Kumarasambavam happened in himalayas. But Murugan is Tamil God. Somewhere both mixed and today is one .Hence accept today what it is as Thiruppathi diety is accepted as Balaji
@wowtamizha can u stop saying that he is veda vippannar? How many years he did do vedaabyaasam? And what's the def8nition of vedic speaker? Who gave that title to him??? Can u explain
For a common man like me, Dushyant Sridhar's explanation is an eye opener. God is one and one adopts as per his tradition either Narayana Or Shiva. This interview makes it clear to follow your tradition but without any hatred to other believers. Hats off to Dushyant. God bless him with long and healthy years of life. Ak Sridharan
I don't find difference between SriVaishnavas and other Abrahamic religions, in terms of worshipping only their named God. I see a lack of all inclusiveness. On the other hand, Advaitis understand all God's are manifestations of one and the same Brahman. They say easily, Hari and Hara are one only. No difference and Mukthi is through Atmajnanaonly. Of course, all rituals, Puja,, Bhajan etc are essential to purify mind, before concentrating an Oneness through Guru Upadesa and God's grace.
who says they are not believe in navagrahas. some useless people says, does not mean to all vaishnavette. that too now a days, those things are not at all there.
Vainavites should explain why they sincerely follow Muhurta astrology for seeing auspicious day for marriage and other events avoiding Saturday ,Tuesday etc if Navagrahas have no impact on them.
@@AcceptEverything-ep8ob Very simple. This is part of our dharmam/karma karyas that we need to do. Similar to Sandhyavandhanam - it is absolutely required to do Sandhyavandanam, but if you miss a day and the next day you can do with prayaschittam. While you will accumulate paapam for missing the time for Sandhyavandanam, if you are a prapanna according to Sri Vaishnava and have done Saranagathi, you will get Moksham through your acharyan. Similarly, for example, if you look at the horoscopes and you pick the second best time instead of the first best time for a muhurtam, you put the burden of the happenings on Perumal. It is his responsibility and he will do what he thinks is best. You picking the 2nd best time is also his will. Sri Vaishnavas don't pray to navagrahas as standalone devatas just like they don't pray to Siva/Ganesha/Subramanya etc. But there are Divya Desams associated with each Graha. You can see here www.sadagopan.org/ebook/pdf/Navagraha%20Mantrams.pdf Additionally, specifically according to Swami Desika (the main acharya of the Vadakalai sect), the Navagrahas surround the padukas of perumal as per his Paduka Sahasram (Kanaka Ruchira Kaavya Kyaatha). It's important to remember, it's not that Sri Vaishnavas don't believe in the other devatas - they definitely do - otherwise, they would be nastikas. It's that Sri Vaishnavas believe these other devatas serve at the pleasure of the Parabrahma Sriman Narayana
அதெல்லாம் நடுவில் இவர்களாக உருவாக்கியது.. பழைய மன்னர்கள் கால கோவில்களில் நவக்கிரகம் என்ன பிள்ளையார் கூட இருக்காது.. விக்வக்சேனர் தான் முழு முதற் கடவுள்.. இவருடைய சிஷ்யர் கணேசர்...
இதை கேட்பவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கந்தர் அலங்காரம் , வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் பாடல் களை கேட்கவும். அனைத்தும் அருணகிரிநாதர் அருளியவை
@@AnanyaGuruvayurappan why you want all "Gods" to be equal? Rather you can say "All Sampradhayik" people are equal at a least. Our Democracy won't fit to God(s)...
All saivites worship at all temples.They dont distinguish between vainavam and saivam.Thirupathi is an example where all worship irrespective of saivam or vainavam.
Our smartha Saivaites will do lectures on all topics of both Siva, Vishnu & Amman. Will Dushyanth lecture on topics like Manickavachagar,Sundarar or Sivanandalahari etc. Vaishnavas have Bhedam whereas Smartha Saivaites have no Bhedam which should be a basic quality of any Hindu.Dushyanth didn't respct neither his present Guru nor sages Valmiki & Vyasa, but only highly commercial & thinks too much of himself.Only Ahambhavam which shows his lack of inner Avidya & Agnana. Vidya dadathi vinayam is sloka. Because of utmost care for him, I have given my suggestion, like mother corrects her child. Please take this in right & True sense. Thank you
உங்களுக்கு ரங்கராஜன் தான் சரியானவர், நான் ஐயங்கார்,அணைத்து கோவில்களுக்கும் செல்கிறேன்,உங்களுக்கு இது தேவையற்ற வேலை,ராமர் பிறந்த வருடம் என்ன ஆச்சு? ரங்கராஜன் வருகிறார்
ஒரு சில வைணவர்கள் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் நிச்சயமாக ஸ்ரீரங்கம் சென்று நம்பெருமாளை வணங்கும் சைவர்கள், ஸ்மார்த்தர்களை ஒப்பிடுகையில் எந்தச் வைணவர்கள் திருவானைக்காவல் அல்லது திருக்காளத்தி அல்லது சிதம்பரம் சென்று வழிபடுகின்றனர் என்று பார்த்தால் மிக மிக மிக குறைவு. இந்தியாவில் இஸ்லாமிய சமுதாயத்துக்கு அல்லாஹ் வின் மேல்இருக்கும் பற்று போன்றது வைணவர்களுக்கு பெருமாள் மீது உள்ள பக்தி. ஹரியும் சிவனும் ஒண்ணு என்ற பழமொழி சைவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது வருத்தத்திற்குரியது.
காமெடி நல்லா இருந்தது இயற்க்கையின் பரிணாம வளர்ச்சியை பற்றிய ஆசீவக சித்ர்களின் சிந்தனைகளை ஆட்டையை போட்டு இரண்டு ஒன்றானது என்ற சைவமும் இல்லை ஒன்றில் இருந்துதான் இரண்டு என்ற வைணவம் இதுதான் நிதர்சனம் இதில் சைவமென்னா வைணவமென்ன அனைத்தும் பிரபஞ்சத்தில் அடக்கம் 😅😅
@@wizard03310 ஆழ்வார்கள் பாடியுள்ளனர் திருமால் முல்லை கடவுள். தமிழ் கடவுள். Even swamymalai is not a hill. Then can we consider it as a vishnu temple? Thirukalathi in AP is a TAMIL temple but no one is claiming it and the telugu people are claiming it and sanskritised the name into Sri Kalahasthi. Srikurmam is shiva temple converted into vishnu temple and no one is claiming that. Sivan, perumal, kotravai, murugan and indhiran are true tamil gods. You people are claiming tirupati just because of its fame and wealth. Out of 108 divya desam dedicated to perumal , 84 are in tamil nadu and nearly 95 of them are built by cholas and pandyas. You people are claiming the temple as murugan temple just after the partition of madras. Why? Just because of income of the temple.
@@satyanarayanavenkata9327 what’s saivisim? What’s shaktam? Are they Christianity and Judaism ? Don’t come and bluff here for the sake of commenting and getting likes ! if everything is one, then you don’t need any Hindu God! Just write Om symbol and worship that! Let’s see how long religion survives! The longevity of the religion up until today is the unique worshipping and practices of different deities!
@@User01029 Vaishnavites alone say Narayana is the only God like Muslims! Many of them do not even respect other Gods! When you move with Sri Vaishnavites you know how subtly they behave towards nonvaishnavites!! They are surviving within Hinduism because others tolerate them!!
@@satyanarayanavenkata9327 so what? What do Shavaites say? Have you heard any shaivites? Your understanding is very superficial. Better you read about Ramanuja’s Srivaishnava centric Vishithadvaita philosophy and Saiva Siddantam by srikandacharya and Advaitam! Or else you will blabber like this only! Vaishnavaites not just say Vishnu is supreme! They say everything is form of Vishnu. This is in line with the Vedas. For your understanding, Vaishnavaites may even accept Allah as a form of Vishnu! If Ranganatha can accept Tulukka Nachiyar as his consort, when is the difference here? Shiva, Allah, anything is a form of Vishnu
@@User01029 Other sects, do not insult Vaishnavism. It is Vaishnavites who are incarnations of Allah within Hinduism. Even other Acharyas of Vaishnaviam rejoice spreading hatred towards other forms like Siva, etc. You better read Ramanuja philosophy, where he has even written ill about Shri Adi Shankara. There are vaishnavites who close their doors, if there is festival cars of other God's pass through their streets!! You cannot hide the venom of vaishnavites! It is totally wrong to say, other forms of Ishvara are also Vishnu swaroopas. Even Vishnu is just a form of Ishwara. So, hating other Ishwaras cannot be accepted!
@@satyanarayanavenkata9327 ofcourse Ramanuja wrote against Adishankara, not just him, Madhvacharya, Nimbarka, Chaitanya Maha prabhu, everybody opposed Advaita but not Adi Shankara as a person! That’s why I said you have 0 knowledge! Even for Adi Shankara who believed in the formless Parmathma, prayed to Narayana as a form! He is not a Shaivaite! He is an ADVAITIN! For Shaivaites shiva is the supreme, if you had read Shiva Puran you will know how Vishnu is degraded in that! Don’t bring your shallow knowledge to me! I know Ramanuja Philosophy much better than you! You don’t know the difference between Shavivism and Advaita and come here to blabber and disrespect Vaishnavaites ! Never mind , as a practicing Srivaishanavite I wouldn’t hate you because it’s the same Vishnu as Paramatma resides in you and me. If you misunderstand Acharyas then that’s your problem and not their! Get well soon! Without Vaishnavism there is no Sanatan Dharma! Jai Sriman Narayana!
There is a Venkateshwara temple in NY which we stopped going only because they don't want to have Ganesha or any other non Vaishnva deities. The main priest is so biased, it is sad to see this kind of narrow minded people in US.
யாதொரு தெய்வம் கொண்டீர் ஆங்கே மாதொரு பாகனார் வருவார்
தமிழ் உயிர் மெய் அம்மை அப்பனை குறிக்கும்
I love mr.Dushyanth's speeches. His way of explainations is like, getting speeches from our favourite teacher. Or sometimes i feel like our spiritual Friend explain things to us on our doubts about aanmeegam. 🙏 You are a gift to our people.
Excellent explanation with proven facts. Hatsoff Dushant Sridhar, very well explained. U had god's blessing.
Shri Dushyant Sridhar you are so well read and give such crystal clear information answer to clear all doubts
மிகவும் அருமையாக இருந்தது. எப்போதும் கிருஷ்ணர் பற்றி துஷ்யந்த் சார் பேசி கேட்டிருக்கிறேன். தற்போது முருகனைப் பற்றி அவர் பேசிய கருத்துக்கள் மிகவும் அருமையாக இருந்தது. துஸ்யந்த் சாரிடம் இருந்து முருகனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது
North Indian spiritual Vaishnava acharyas do not discriminate. They do Lingabhishekam as well with Rudra parayanam.
I see the core Vaishanavite education in Andhra/Tamilnadu espcially in Tirupathi, where all students are educated very core vaishnav sampradyas.
Mr. Dushyanth told a good example like our Education system, once we reach Masters we specialise in focussed area, where we become a Dentist, Architect, Atomic scientist etc...!! Same in spirituality too. Fantastic explanation.
குருஜி ஸ்ரீ ராகவனை குறிப்பிட்டது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நேரிடையாக பல வருடங்கள் திருப்புகழ் கற்று, அவர் சொன்னதின் பேரில், அதை பரப்ப ஆரம்பித்து, 27 வருடங்களாக தொடர்கிறது. பேட்டியின் மற்ற விஷயங்களும் மிக சிறப்பாக உள்ளது. நன்றி
குருஜி இராகவனைப் பற்றி இவர் கூறியது மிகவும் சரியே. அதே சமயம் திருப்புகழை ஓலைச்சுவடிகளிலிருந்து தேடி வெளிக்கொணர்ந்த வடக்குப்பட்டு சுப்ரமணியத்தைப்பற்றியும் அன்னாரின் இரண்டாம் திருமகன் தணிகைமணி செங்கல்வராயனைப்பற்றியும் உலகம் தெரிந்துகொள்ளவேண்டும். திருப்புகழ் அச்சிடப்பற்றியதால்தான் குருஜி அவர்கள் அதை பிரபலப்படுத்த முடிந்தது. குருஜிக்கு முன்னரே வள்ளிமலை ஸ்வாமிகளும் பாடல்களுக்கு மெட்டிசைத்து பாடினார் என்பதும் வரலாறு. இவை இப்போது பலருக்கும் தெரியாத செய்தியாகும்.
Many people confuse between Smartas (followers of Adi Sankara's Advaita) and Saivites (followers of Saiva Siddantham). One reason for this confusion could be that in their external appearance, most Smartas wear Viboothi and Rudraksha Mala like Saivites.
Smartas consider Vishnu and Shiva as manifestations of the same Tathva, and hence worship and venerate both deities (in fact they venerate all Vedic Deities). Whereas Saivites consider Siva alone as the Supreme - just like how Vaishnavas consider Vishnu alone as the Supreme.
The quarrel, then, is between Vaishnavites and Saivites, not between Vaishnavites and Smartas. Smartas don't have a quarrel with anybody.
@@psrinivasan9920 அருமை
Very true.
There are Ramanuja vigraham and worship in all vishnu vaishnava temples
But there will not be sankaracharya vigraham and worship in any siva temple .
Why ?
Saiva do not agree with sankaraxhariyar
Why ?
Because He established philosophy of Advaitha which do not agree supremacy of Siva or vishnu but mostly He emphasis Narayana tatam.
Saivam vaishnavam are two மதம் religions but smartha's advaitham is a philosophy not a religion
@@srinivasavenkatesan1426 few wise men
@@srinivasavenkatesan1426 Do vaishnavites consider vishishtadvaitham as their supreme philosophy?
@@psrinivasan9920 There is no quarrel with anyone if you respect each one's philosophy
Thanks for an Excellent speech and explanation as always.
Really wish your explanation reaches many and thus stop discriminations.
காசுக்காக ,ஒரு சார்பு கட்சிக்காக ஏதோ படித்து விட்டோம் என்று, இறைவனை என்னவெல்லாம் பேசலாம் என்று இருக்கும் சிலரின் புத்தியில் உறையும் படி கூறி உள்ளீர்கள்.தாங்கள் ஒரு வைணவராக இருந்தும் முருகனை வணங்கும் என் போன்றோருக்கு புரிந்து கொள்ள முடியாதை தெளிவு படித்தியமைக்கு மிக்க நன்றி சார் 🙏🙏🙏.
Pls upload Part 2 soon sir. Im following mr.dushyanth's most of his videos. I love his speeches and i get more knowledge from him in aanmeegam.
Even political interview gets educative elixir! God bless you Swami!
Amazing narration and explanation. Thanks 🙏
Namaskar sir
It's a great expression to our lovable
வேதம்நான்கிலும் சொல்லப்படும்,மெய்ப்பொருள் வார்த்தை நமசிவாய என்னும் மந்திரம் மட்டுமே!!
தமிழ்ஞானசம்பந்தர்
See how he is shaking his eyes and hands. His body is shaking literally like a dancer.
The best interview, the host, the guest and the content really great
My vaishnav friend whenever he goes to Siva Temple, he says he is seeing Narayanan in Siva face and will chant narayana.
Well explained, sadly many Iyengar Astikas do not realise this and actually do not treat Shivites correctly
@@sivannatarajan7 same too - the so called Smartas (confused themselves with Shaivaites) treats a Srivashnava... Blood is not Tomato soas to either sides...
Why do you want Vaishnavaites to worship Shiva? Then what do the Shavaites do?
@@User01029 let me help to phrase your question relevant (I may not be right). "Not treating Shivites correctly" அப்படினா ஐயங்கார்கள், 1) எப்படி சைவர்களை நடத்தணும்? 2) முதல்ல, ஐங்கார்கள் எதுக்கு ஒரு சைவர் இடத்தில் போகணும்? நானே கோடிஸ்வரன், நான் ஏன் இன்னொருத்தர்ட கையேந்தணும்?; 3) மேலும், பல ஐயங்கார்கள் பெரியவாள கொண்டாடறப் போல ஸ்மார்த்தர்கள்ன்னு சொல்லிக்கறவா யாரும், குறைந்தபட்சம் ஒரு அழ்வார் / ஆச்சார்யாள கொண்டாடின மாதிரி தெரியல... அப்ப யாரு யாரை முறையா நடத்தல, மதிக்கல??? இன்னும் சொன்னா அத்தனையும் இவர்கள் கர்வத்தையும், தற்பெருமையும் தான் கிண்டனும்...
@@balajisudarsanan2395well said.
@KrishnaKumar-j8o8t நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ISKON is going one step ahead stating Siva as one of the many demi gods . Infact both Siva and Vishnu are one and the same and hariharan is to be understood deeply . Scholars and many experts still differentiate the two shows they are yet to achieve spiritual maturity .
Despite bowing for his brilliance, we point out that HE MUST REFRAIN FROM COMPARING AND CONTRASTING DIFFERENT FORMS OF GOD, ESPECIALLY AT THIS POINT IN TIME WHERE UNITY IN HINDUISM MUST BE FOSTERED
we are from kerala settled in chennai and now settled in Paris since 1966; in kerala we have no problems one can wear vibudhi, sandal or namam when u enter guruvayur temple no one bothers.
@@sury39 here too... But we should be aware of these Narrative setting...
Dhushyanth bro u r superb❤
Excellent speech sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Dushyanth Shridhar Guruji 🙏🙏🙏
மதுரையிலுள்ள கூடலழகர் பெருமாள் கோயிலில் நவக்கிரகம் உள்ளது. இக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்று.
Yes that is the only temple. It has a history for that
Naa adikadi pogum kovil athu. 🙏
Yes
பெரியழ்வார் பல்லாண்டு பாடிய இடம்
நிர்வாகிகளால் வருமானத்திற்காக ஆச்சார விரோதமாக அமைக்கப்பட்டது.
He is the only 1 ayyangar I have seen who dont spread hate or being partial among other people's belief. This is a good way to go. I literally reduced my visit to perumal temple just because of the iyyangar's attitude. They see their people (ava) differently and shows a bad face to commoners at many times. And i have not experienced this in any other temples.
@@supvijila very sorry to have bad experiences in Perumal koil. But do not generalize... Not all Iyengars (being a Iyengar) will show bad faces...there are some Golden hearts too... This is applicable to every community... Even to yours too...
@@balajisudarsanan2395 I understand your point and agree with you 100% I know it's depends on the people and not on caste or community. Whoever does it it's wrong. But I feel in front of god every creature is equal. We want to have some positive vibes and visit temple to see the god. This kind of attitude will not give peace instead we'll be irritated. Just a small incident for an example, we wear chidudhar when we go temple and a person in temple will ask us to wear saree. Initially I thought it's our culture and its ok for them to advise wearing traditional dress while visiting temple. But I found a iyyengar family came together and 2 girls form that family have worn tops and leggings. Even without dhupatta but they were not been advised and been treated well. What's all these. Everyone should be seen equal in front of god
@@supvijila Iyengar / Iyer are just later version. We all known to be as Smarthas (one who abide / worship according to Smriti). Wherein these Srivashnava Smarthas evolved out of rest with Ekanthi thathva (worship of one supreme Lord as God). But, most wear the urdva sign alone and never follow single point in Srivashnava Sampradhayam. So, they are all empty vessels, always tend to make noise... No worries... Always be happy.. Krishna is with you...
@@balajisudarsanan2395 🙏we are all god's child and there is no hate among us. I respect you for understanding my view. Thank you 🙏 let God shower his blessings to you and your family brother🙏
@@supvijila super
As Dushyant sir was quoting, in Rameswaram temple there is a sannathi for Sethu madhavar.
Arumayana villakkam 🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️
Om namah shivaya 😊
எல்லா நிலையிலும் உண்மையை சொல்ல திடம் படைத்த நபர்
Nice interview
At Madurai in Koodalazagar temple there is a Navagraha Sannadhi .
இந்த பேட்டியில் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் குறிப்பிட்ட திருப்புகழ் குருஜி ஸ்ரீ ராகவன் அவர்கள், திருப்புகழ் கற்பிக்க காரணமாக இருந்தவர், அதாவது 'சொல்லி தாருங்கள்' என முதலில் சென்றவர் காலஞ்சென்ற ஸ்ரீ நாராயண ஐயங்கார் என்பது குறிப்பிடத்தக்கது.
For a Vaishnava, Sriman Narayana is the Paramapurushan. Like a wife is loyal and devoted to her husband alone, similarly all Srivaishnas are females irrespective of their biological gender and Sri Narayana is the Paramathma. No question of dwesham here. Like idolatory is not permitted in islam and other religions have their core values, so do Vaishnava sampradayam. Everyone is at liberty to choose and follow their faith without interfering in other's practice. So don't talk out of hat.
மறந்தும் பிறன்தொழா மாந்தர் பெருமாள் மட்டுமே தெய்வம் 🪷🪷🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hari yum shiva num onnu, ariyadha va vaayila( in all your mouths) mannu 😂!
Iraivan Pulangalukku appaarpattavan 🙏🏻✨ angu nammai ittu selvadharkae ithanai naadagangalai siddha purishargal vadivamaithanar.!
Person like him educate himself first and other vaishnavites
A little that I know- Murugu in Tamizh means Beautiful. Lord Subramanya is beautiful
one tradition trying to "swallow" the other, the tension between Vaishnavism and Shaivism can be seen as a complex interplay of theological rivalry, historical influence, and cultural diversity.
நான் முருகனை கும்பிடும் போது அவனே கடவுள்
பெருமாளை வணங்கும் போது அவரே கடவுள்
மேலே பார்த்துக் கும்பிடும் போது இந்த பிரபஞ்சம்
இங்கே எல்லாமே கடவுளின் அங்கங்களே
என உணர்த்தும்
பிரமாதம்
என்ன இங்க சண்டை என்ன இங்க சண்டை ......
சிவனோ ஹரி ஹரியே சிவன் ....
அவர்கள் இருவரும் ஒன்று அவர்களே முருகன் .... இதை விட சுருக்கமா சொல்ல முடியாது சொல்லவும் முடியாது .....
கந்தன் திருவேஷம் கலந்திருந்த மாயவனார்
missing the full interview pl let me know how to continue tq
மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் நவக்ராஹா உண்டு
Excellent Dushyant avargaLe ! I am an Iyer with great regard to Iyengars (for the importance given to Tamil, dedication, among other things) and I totally agree that they, in general, are NOT against other sects but some exceptions exist. Especially Velukkudi Krishnan.. who is a famous scholar but went to a temple and held up his angavastram to shield from Saivaite sannadhis.. if he does it privately I don't care but he did it when many families had taken their youngsters there. What message is he giving ? Hindu unity is of at most importance today and I salute people like you but hope the Velukkudis change their ways
@@TheSriGudi have you seen the incident of your own Sir? Hope over 99% bad we heard and understood are unwanted gossips. That is shame in our Brahmin community...
TheSriGudi @Velukkudi illai... Mulluchedi avaa bashyakaaran illai.., Veshakkaaran!
Vaishnavits did not use the letter ,'sa'. because sa represents Siva. Hence Sadam is amudu, payasam is Kannamudu etc.
He is highly towards Vaishnavam - not bad ! When he was explaining Prushasooktham , he will connect to varadharaja Perumal !
Brahmum is infinite and expanding -
If any body need sanathana dharma pl hear sarvapriyananda of Ramakrishna mutt new York . You will wonder - how much is there instead of athaipatti kathaigal
Also Nochur Venkataraman. He has no Dwesham
கந்தர் அலங்காரத்தில் நிறைய இடங்களில் அருணகிரி நாதர் விஷ்ணு மற்றும் ராமர் பற்றி கூறிக்கொண்டே இருப்பார்
எல்லாம் ஒருவர் தான் ... சிவ ஹரி
There is a temple called Sankaranarayana temple near trinelveli . Very famous temple shows the unity of Siva and Vishnu . Unfortunately all Vaishnavites don't see a big picture
@@ravikumarjayaraman5511 do saivaites see? are all those who wear the vibuti considered Shaivaites and all those who were tilak considered vaishnavaites? What big picture you want the Vaishnavaites to see? Already they see the big picture- Eko vishnur mahath bhootham! Vishnu is the one and only big picture for Vaishnavaites
சனாதன தர்மம் என்பது எல்லா மதங்களையும் கடந்த ஒரு மனு தர்மம்
Part 2 video link??
*_Ramanatha Iyer...Ramanatha dikshitar.. (mannargudi rajagopalaswamy temple iyengar priest)
Ramanatha acar(madhwa)
Ramanathan refers ţo rameswaram temple siva 🕉🙏*_
Exceptions can convert to rule
Nice shirt
சுப்பிரமணிய அய்யங்கார் இல்லை.வேஙகடாசல அய்யர் உண்டு
Iyerukku Yella kadavulum onnu. Iyer hanumanukku Pooja pannuvan, perumalukku pannuvan, murugannukku pannuvaan, pillayarukku pannuvaan. Iyengar Ambala naalum, pombala naalum, Perumal a avanga purusana pakkuraan. Idu daan concept.
உண்மைதான், வைணவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களே!
@@balajisudarsanan2395 என்ன உண்மை? அனைவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே! இங்கு கீழோன் மேலோன் இல்லை! இதுவே சனாதன தர்மம்!
@@sundaracholan2225 apdiya? iyer ku ella kadavulum onnu! entha iyer ah solra? iyer la ethuna iyer irrukaanganu theriyuma? nee entha iyer ah solra ? entha iyer hanuman koillayum perumal koilayum patta potutu poojai pannatha paatha? apdi paathu irruntha sollu! nadai muraila perumaal koil la naamam potutu poojai panra iyengaaraiyum iyre nu thaan koopuduvaanga, theva illama pesi puthu puthu problems ah create pannatheenga plz
@@commonmanvoices1960 Paavam Paa nee. Sharma Sastrigal nu orutharu. Iyerle Periya Iyer. Avaru Yella Iyerukkum,, Panchayatha Pujaa Solli Tharaaru. Aduvaadu Yella Kadavullukkum. Pillayaru, Perumal,, Sivaanu,,Muruganu, Devi,, Hanumaru. Ellarkum. Iyerunga Hanumaraa Pooja Panra Kovilu Nee Pakkala. Kattumaram Vootanada Perumal Kovilu,, Iyeru thaan Pujaa Seyuraanga. Nee Pakkalena Mei Aayidumaa???
True Vaishnavaites extend their worship to Thiruvarangsththan only..😮
Srilankan Perumal temple have Navagraha sannathy & people go for their prayers.
In ramayanam, Why ramar rejected Sita, after that big war.
Anumar, sukrivar, and all need is ramar must accept sita devi.
Please answer this doubt.
தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களில் 6 கோடி மக்கள் சைவர்கள் தான் தமிழ் நாட்டில் சிவ குடும்ப தெய்வங்கள் தான் அதிகம் உள்ளது சிவன் அம்மன் விநாயகர் முருகன் அய்யனார் கருப்புசாமி எல்லைசாமி நாட்டார் குல தெய்வங்கள் குல தெய்வங்கள் மட்டுமே அதிக அளவில் மக்கள் வழி பட்டு வருகிறார்கள். தமிழ் தொண்டும் சைவ சமய தொண்டும் தான் தமிழர்கள் தங்களின் இரு கண்களாக எண்ணி 5000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் . ஓம் நம சிவாய என்ற மந்திரம் தான் தமிழ் நாட்டில் ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கிறது . தமிழ் நாட்டில் வைணவர்கள் 10 லட்சம் பேர் தான் இருப்பார்கள் தென் இந்தியா முழுவதும் ஓம் நமசிவாய என்கிற நாமமே ஒலித்து கொண்டு இருக்கிறது வட இந்தியாவில் தான் வைணவர்கள் அதிகமாக உள்ளனர் தமிழ் நாடு கர்நாடகா ஆந்திரா கேரளா மேற்கு வங்கம் கோவா ஆகிய தென் இந்தியா முழுவதும் சைவ சித்தாந்த வழிபாடு செய்ய பட்டு வருகிறது தமிழ் மொழியை இந்த உலகுக்கு தந்தவர் சிவபெருமான் தான் தமிழ் நாட்டில் தமிழ் தொண்டும் சைவ தொண்டும் தான் காலம் காலமாக பின் பற்றி வருகிறார்கள் வைணவர்கள் வட இந்திய பகுதியை சேர்ந்த மக்கள் தென் இந்தியா முழுவதும் ஓம் நமசிவாய என்கிற நாமமே ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கிறது இருக்கும்
@@kanagavalli3913 😂😂😂😂அம்மணி! விஷயம் தெரியாமல் பேசுவது முடடாள் தனம்! சங்க இலக்கியங்கள் அதிகம் பாடிய தெய்வம் 'மாயோன் - திருமாலே '. 😂😂😂😂
ஆரம்பிச்சிங்களா, உங்க சண்டையை, இதனாலதான், பெரியார் கடவுளே இல்லை போங்கப்பா என்று சொன்னார்.
@@manthirammaheswaran1870 எப்படி!? அப்பன் யாருன்னு தெரியலன்னா! எனக்கு அப்பனே கிடையாதுன்னு சொன்ன முட்டாள் இப்ப அறிவாளி, உத்தமானா!? 😂😂😂
ஜ@@balajisudarsanan2395 தமிழ் மொழிய யார் வடித்து
முக்கண் இறையனார் என்பது சிவத்தை குறிக்கும்
சிவனை தான் விஷ்ணுவாக மாற்றி வைத்துள்ளார்கள் . ஒன்று இல்லை பல ஆதாரங்கள் உள்ளன. மாதவன் மஹா தவம் செய்பவன். சிவன் மட்டுமே தவக்கோலத்தில் இருப்பார். கேசவன் அதாவது சடையன் முடி குடுமியான் . சிவனுக்கு மட்டுமே முடியை அடையாளமாக சொல்வார்கள். இன்னும் பல இருக்கிறது
He is always pro vaishanavisam. Even in this, he craftily shifts to Ramayan from ArunGirinathar even though Ramayan was written many thousand years back. No matter what he says, he is highly biased.
That's the contemporary Vaishnavism 😅
Kumarasambavam happened in himalayas. But Murugan is Tamil God. Somewhere both mixed and today is one .Hence accept today what it is as Thiruppathi diety is accepted as Balaji
@wowtamizha can u stop saying that he is veda vippannar? How many years he did do vedaabyaasam? And what's the def8nition of vedic speaker? Who gave that title to him??? Can u explain
Empty vessel makes the most noise 😔. Dusyanth Sridhar is a great scholar.😊
For a common man like me, Dushyant Sridhar's explanation is an eye opener. God is one and one adopts as per his tradition either Narayana Or Shiva. This interview makes it clear to follow your tradition but without any hatred to other believers. Hats off to Dushyant. God bless him with long and healthy years of life.
Ak Sridharan
Because when you know little you stick to what you know so don’t expect vainavam to follow.
I don't find difference between SriVaishnavas and other Abrahamic religions, in terms of worshipping only their named God. I see a lack of all inclusiveness. On the other hand, Advaitis understand all God's are manifestations of one and the same Brahman. They say easily, Hari and Hara are one only. No difference and Mukthi is through Atmajnanaonly. Of course, all rituals, Puja,, Bhajan etc are essential to purify mind, before concentrating an Oneness through Guru Upadesa and God's grace.
pasundhol porthiya puliya neer?
Why iyengars see horoscope matching for marriage if they don't believe in navagrahas??
who says they are not believe in navagrahas. some useless people says, does not mean to all vaishnavette. that too now a days, those things are not at all there.
Vainavites should explain why they sincerely follow Muhurta astrology for seeing auspicious day for marriage and other events avoiding Saturday ,Tuesday etc if Navagrahas have no impact on them.
@@AcceptEverything-ep8ob Very simple. This is part of our dharmam/karma karyas that we need to do. Similar to Sandhyavandhanam - it is absolutely required to do Sandhyavandanam, but if you miss a day and the next day you can do with prayaschittam. While you will accumulate paapam for missing the time for Sandhyavandanam, if you are a prapanna according to Sri Vaishnava and have done Saranagathi, you will get Moksham through your acharyan.
Similarly, for example, if you look at the horoscopes and you pick the second best time instead of the first best time for a muhurtam, you put the burden of the happenings on Perumal. It is his responsibility and he will do what he thinks is best. You picking the 2nd best time is also his will. Sri Vaishnavas don't pray to navagrahas as standalone devatas just like they don't pray to Siva/Ganesha/Subramanya etc. But there are Divya Desams associated with each Graha. You can see here www.sadagopan.org/ebook/pdf/Navagraha%20Mantrams.pdf
Additionally, specifically according to Swami Desika (the main acharya of the Vadakalai sect), the Navagrahas surround the padukas of perumal as per his Paduka Sahasram (Kanaka Ruchira Kaavya Kyaatha). It's important to remember, it's not that Sri Vaishnavas don't believe in the other devatas - they definitely do - otherwise, they would be nastikas. It's that Sri Vaishnavas believe these other devatas serve at the pleasure of the Parabrahma Sriman Narayana
Vaishnavas have 9 temples(divyadeshams) dedicated to navagrahas referred as
NAVATHIRUPATHI along the bank of Thamirabarani river in tuticorin district
@@AcceptEverything-ep8obnavagraha are inside gayatri mandapa praying to lord ranganatha.they are very less infromt of perumal
In Delhi Lodi Road Ramar Kovil, Navagrahas are there
அதெல்லாம் நடுவில் இவர்களாக உருவாக்கியது.. பழைய மன்னர்கள் கால கோவில்களில் நவக்கிரகம் என்ன பிள்ளையார் கூட இருக்காது.. விக்வக்சேனர் தான் முழு முதற் கடவுள்.. இவருடைய சிஷ்யர் கணேசர்...
@@drchandrasekaransethuraman6602 those are modern temples
In Tamilnadu there are only Smartha Iyers. Few Saivite Iyers are there but that is Exceptions only.
Thirukannankudi yennum Divyadesam, Dhamodara Narayanan Perumal Sivan aaga avadharam konda nigazhavai innum kondaduvar 🎉
But in Madurai Koodal Azhagar Temple (108 Divya Desam), there is Navagraha Sannidhi and also Chakrathalvar Sannidhi. Why difference??
🎉🎉🎉👏👏👏🙏🏻
Nice...but his views tat vaishnavism shaivaism are different specialities is not acceptable...bcos the diffrnce in Paramathavam
என்ன பாக்கியம் செய்தோம். இவரின் பேச்சை கேட்க
ஸ்நானம் அ ஸ்வம்,
கஜமத்தம்
ரிஷபம் காம மோஹிதம்
சூத்ரா அகஷா ரசம்.
தூரதபரி வர்ஸ்ஸையேல்.😮
நெறியாளர் பிரச்சனையை இழுக்காமல் விடமாட்டார்கள் போல
Trying to give an acceptable reply in so many words………I think
This Wow Tamizhaa Chandrasekar is a DMK sympathiser and I've no doubt DMK is funding his channel.
இதை கேட்பவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கந்தர் அலங்காரம் , வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் பாடல் களை கேட்கவும். அனைத்தும் அருணகிரிநாதர் அருளியவை
சனாதன தர்மத்தை சரியாக புரிந்து கொள்ளாததால்
Dushyanth is broadminded vaishnavaite. All gods are equal in sanathana dharma
@@AnanyaGuruvayurappan why you want all "Gods" to be equal? Rather you can say "All Sampradhayik" people are equal at a least. Our Democracy won't fit to God(s)...
இன்னும் நிறைய கோவில் இருக்கு .... ஐயா ..... எங்கள் குமரியில்
With pain I am expressing my view, saivargal goes to perumal temple also but including himself not accepting.
திருவிடைக்கழி முருகன் மீது சேந்தனார் பாடிய திருவிசைப்பாவில் முருகன்,
" சுப்பிரமணியன் தானே" என்று குறிக்கப் படுவது காண்க.
Refer Kaithala Niraikani Thiruppugazh song by Arnagirinathar there murgan subramani erandum ondre endru ungaluukku puriyum
அண்டாவுக்குள் குண்டா போகும் குண்டாவுக்குள் அண்டா போகாது .வாரியார் சுவாமிகள்
In Iraq the Yezidies worship Lord Subramanyan ven to this date
All saivites worship at all temples.They dont distinguish between vainavam and saivam.Thirupathi is an example where all worship irrespective of saivam or vainavam.
கந்தன் திருவேஷம் கலந்திருந்த மாயவனார்
Our smartha Saivaites will do lectures on all topics of both Siva, Vishnu & Amman. Will Dushyanth lecture on topics like Manickavachagar,Sundarar or Sivanandalahari etc. Vaishnavas have Bhedam whereas Smartha Saivaites have no Bhedam which should be a basic quality of any Hindu.Dushyanth didn't respct neither his present Guru nor sages Valmiki & Vyasa, but only highly commercial & thinks too much of himself.Only Ahambhavam which shows his lack of inner Avidya & Agnana. Vidya dadathi vinayam is sloka. Because of utmost care for him, I have given my suggestion, like mother corrects her child. Please take this in right & True sense. Thank you
Who is at loss, if vaishnavites don't seek blessings of saliva Gods .
உங்களுக்கு ரங்கராஜன் தான் சரியானவர், நான் ஐயங்கார்,அணைத்து கோவில்களுக்கும் செல்கிறேன்,உங்களுக்கு இது தேவையற்ற வேலை,ராமர் பிறந்த வருடம் என்ன ஆச்சு? ரங்கராஜன் வருகிறார்
ஒரு சில வைணவர்கள் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் நிச்சயமாக ஸ்ரீரங்கம் சென்று நம்பெருமாளை வணங்கும் சைவர்கள், ஸ்மார்த்தர்களை ஒப்பிடுகையில் எந்தச் வைணவர்கள் திருவானைக்காவல் அல்லது திருக்காளத்தி அல்லது சிதம்பரம் சென்று வழிபடுகின்றனர் என்று பார்த்தால் மிக மிக மிக குறைவு. இந்தியாவில் இஸ்லாமிய சமுதாயத்துக்கு அல்லாஹ் வின் மேல்இருக்கும் பற்று போன்றது வைணவர்களுக்கு பெருமாள் மீது உள்ள பக்தி. ஹரியும் சிவனும் ஒண்ணு என்ற பழமொழி சைவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது வருத்தத்திற்குரியது.
காமெடி நல்லா இருந்தது இயற்க்கையின் பரிணாம வளர்ச்சியை பற்றிய ஆசீவக சித்ர்களின் சிந்தனைகளை ஆட்டையை போட்டு இரண்டு ஒன்றானது என்ற சைவமும் இல்லை ஒன்றில் இருந்துதான் இரண்டு என்ற வைணவம் இதுதான் நிதர்சனம் இதில் சைவமென்னா வைணவமென்ன அனைத்தும் பிரபஞ்சத்தில் அடக்கம் 😅😅
How Ramanujar telling that there is no God like Shivan and only Lord Vishnu is the only God is justified
எங்கள் குலதெய்வம் மொண்டி பாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ சனைச்வரர் அருள் பாலிக்கிறார்.நன்றி
சனி பகவான்
Navagraha Sannidhi Melmangalam Kovilil ullathu
எல்லோருக்கும் ஒரே ஒரு நாக்குத்தான் அதை வைத்ததும் ஒரே சக்திதான் அது வைணவமும் இல்லை சைவமும் இல்லை😅😅😅
Dushyant.avargale.indhu.samaiyathukkum.sabathana.dharmathukkum.vallalan.peyaril.pithalsttam.vedio.pottukittu.erukkanunga.pl.ungalin.pangalippai.tharungal.saiva.samaiya.vathigal.vaimoody.mounam
Sadhikkirargal
Thitirudangal.poiyana.seithaygalai.podugirargal.pl.
What about Thirupathy Perumal and Arunagiri s story about.
Those r not vainava temples....
@@wizard03310 ஆழ்வார்கள் பாடியுள்ளனர்
திருமால் முல்லை கடவுள்.
தமிழ் கடவுள்.
Even swamymalai is not a hill.
Then can we consider it as a vishnu temple?
Thirukalathi in AP is a TAMIL temple but no one is claiming it and the telugu people are claiming it and sanskritised the name into Sri Kalahasthi.
Srikurmam is shiva temple converted into vishnu temple and no one is claiming that.
Sivan, perumal, kotravai, murugan and indhiran are true tamil gods.
You people are claiming tirupati just because of its fame and wealth.
Out of 108 divya desam dedicated to perumal , 84 are in tamil nadu and nearly 95 of them are built by cholas and pandyas.
You people are claiming the temple as murugan temple just after the partition of madras.
Why?
Just because of income of the temple.
நண்பரே! வைணவம் என்றால் என்ன? நிறைய பேரை கேட்கிறேன் சரியான விளக்கம் தரமாட்ராங்க?
Vaishnavism is Islam within Hinduism.
@@satyanarayanavenkata9327 what’s saivisim? What’s shaktam? Are they Christianity and Judaism ? Don’t come and bluff here for the sake of commenting and getting likes ! if everything is one, then you don’t need any Hindu God! Just write Om symbol and worship that! Let’s see how long religion survives! The longevity of the religion up until today is the unique worshipping and practices of different deities!
@@User01029 Vaishnavites alone say Narayana is the only God like Muslims! Many of them do not even respect other Gods! When you move with Sri Vaishnavites you know how subtly they behave towards nonvaishnavites!! They are surviving within Hinduism because others tolerate them!!
@@satyanarayanavenkata9327 so what? What do Shavaites say? Have you heard any shaivites? Your understanding is very superficial. Better you read about Ramanuja’s Srivaishnava centric Vishithadvaita philosophy and Saiva Siddantam by srikandacharya and Advaitam! Or else you will blabber like this only! Vaishnavaites not just say Vishnu is supreme! They say everything is form of Vishnu. This is in line with the Vedas. For your understanding, Vaishnavaites may even accept Allah as a form of Vishnu! If Ranganatha can accept Tulukka Nachiyar as his consort, when is the difference here? Shiva, Allah, anything is a form of Vishnu
@@User01029 Other sects, do not insult Vaishnavism. It is Vaishnavites who are incarnations of Allah within Hinduism. Even other Acharyas of Vaishnaviam rejoice spreading hatred towards other forms like Siva, etc. You better read Ramanuja philosophy, where he has even written ill about Shri Adi Shankara. There are vaishnavites who close their doors, if there is festival cars of other God's pass through their streets!! You cannot hide the venom of vaishnavites! It is totally wrong to say, other forms of Ishvara are also Vishnu swaroopas. Even Vishnu is just a form of Ishwara. So, hating other Ishwaras cannot be accepted!
@@satyanarayanavenkata9327 ofcourse Ramanuja wrote against Adishankara, not just him, Madhvacharya, Nimbarka, Chaitanya Maha prabhu, everybody opposed Advaita but not Adi Shankara as a person! That’s why I said you have 0 knowledge! Even for Adi Shankara who believed in the formless Parmathma, prayed to Narayana as a form! He is not a Shaivaite! He is an ADVAITIN! For Shaivaites shiva is the supreme, if you had read Shiva Puran you will know how Vishnu is degraded in that! Don’t bring your shallow knowledge to me! I know Ramanuja Philosophy much better than you! You don’t know the difference between Shavivism and Advaita and come here to blabber and disrespect Vaishnavaites ! Never mind , as a practicing Srivaishanavite I wouldn’t hate you because it’s the same Vishnu as Paramatma resides in you and me. If you misunderstand Acharyas then that’s your problem and not their! Get well soon! Without Vaishnavism there is no Sanatan Dharma! Jai Sriman Narayana!
Vainava kovil archagargal perumal sami silaiave yearkalaiye yean?
There is a Venkateshwara temple in NY which we stopped going only because they don't want to have Ganesha or any other non Vaishnva deities. The main priest is so biased, it is sad to see this kind of narrow minded people in US.
Vishnu saghasranamam o.k but Adhi Sankara in Perumal koil why??