When Sadhguru became a Child to his Devotee! | Eng Subtitles | சத்குருவே என் மகனாய் மாறினார்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 210

  • @தமிழினமடா
    @தமிழினமடா 3 หลายเดือนก่อน +17

    ஆன்மீகம், பக்தி இவையெல்லாம் தாண்டி இவர் ஒரு ஆகச்சிறந்த மனிதர். தாய்க்கு சிறந்த புதல்வனாக, தந்தைக்கு பேர் சொல்லும் மகனாக, மனைவிக்கு நல்ல கணவனாய், மகளுக்கு சிறந்த அப்பாவாக ... உறவுக்கு தோள் கொடுக்கும் சிறந்த உறவாக... மிகவும் முக்கியமாக ஆன்மீகத் தேடல்களில் இருப்பவருக்கு சிறந்த ஆசானாக வழிகாட்டியாக வாழும் தெய்வமாக திகழ்கிறார்

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 3 หลายเดือนก่อน +13

    கேட்க கேட்க கண்ணீர் கட்டுப்படுத்த இயலவில்லை. சத்குரு உடன் இருந்த, இருக்கும் அனைவரும் ஏன் நாம் அனைவருமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள். வாழும் மகா குருவின் அருளில் நனைவது மாபெரும் பாக்கியம். Hats off to Humans of Isha🎉🎉🎉🎉

  • @suriya141
    @suriya141 3 หลายเดือนก่อน +24

    After 100 yrs intha video lam that generation people paatha.. they will relate to Krishna being very sweet to his close people 💙😊

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go 3 หลายเดือนก่อน +28

    உங்களுடைய அனுபவத்தில் நான் பயணித்தது போன்ற உணர்வு. சத்குரு நமக்கு குருவாக கிடைத்தது பூர்வ ஜென்ம பந்தம்... அக்கா சொன்னது போல் எல்லா இடத்திலும் அவர் நிறைந்திருக்கிறார். 😭😭😭

    • @Maye...
      @Maye... 3 หลายเดือนก่อน

      Shamboo 🙏🏻

    • @home18a
      @home18a 3 หลายเดือนก่อน +1

      Namaskaram .
      Absolutely true.
      How we are blessed to even live in this Era.❤❤

  • @mullaikani
    @mullaikani 3 หลายเดือนก่อน +65

    "ஜெயந்தி மா இங்க கிழிஞ்சிடுச்சு, கொஞ்சம் தெச்சி தரீங்களா!" என்று கேட்ட சத்குருவுடைய குழந்தை உள்ளம் நெகிழ வைக்குது 🥰💞

    • @akhilkrishnahere
      @akhilkrishnahere 3 หลายเดือนก่อน +1

      ​@@KumaranRagupathiVallalar, thirunavukkarasar, manikkavasar arputhathai katti vittargal okay adhanal neenga enna aaneenga ayya

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 3 หลายเดือนก่อน

      ​@@KumaranRagupathi
      Namaskaram
      You are really a buffoon. He hasn't come down to do the miracles.
      If He is doing the miracles, neegal " Nohamal Nonbhu Kumbhivayakkum.
      He is already carrying more than the load on Himself.
      Do one thing, you too become like Him and then perform the miracles which you expect from Him.
      He says you are capable.So do it please.
      Then I too will come to you for the miracles you will do for me.
      Ok.?

    • @namaskaram1176
      @namaskaram1176 3 หลายเดือนก่อน +1

      நமஸ்காரம் அம்மா, சற்குருவோடு நடந்த உங்கள் அனுபவத்தை தொடர்ந்து தாருங்கள். நிச்சயமாக உங்கள் பெயர் ஞாபகம் இருக்கும்.

  • @mangaiyarkarasishankhar708
    @mangaiyarkarasishankhar708 3 หลายเดือนก่อน +27

    ஜெயந்தி அக்கா ரொம்ப அழகா சத்குரு கூட அவங்க இருந்த அனுபவத்தை கண்முன்னால் காட்டிட்டாங்😭😭இதைக் கேட்கும் போது சுவாமிகள் எங்கள் வீட்ல தங்கியிருந்த போதும் எனக்கு இதே போன்ற உணர்வு இருந்ததை உணரமுடியுது....ரொம்பநெகிழ்ச்சியா இருக்கு🙏🙏😭

  • @satheeshkumark4931
    @satheeshkumark4931 3 หลายเดือนก่อน +38

    சத்குருவுடன் இவ்வளவு அருகாமையில் வாழ்ந்த அனுபவம் தங்களின் பாக்கியம் அம்மா

  • @nmanjudevi2089
    @nmanjudevi2089 3 หลายเดือนก่อน +18

    ஜெயந்தி அக்காவுக்கு நமஸ்காரம். ஈஷா யோகாவை இவ்வளவு தூரம் எல்லாருக்கும் கிடைக்க நீங்களும் அடித்தளமாக இருந்ததற்கு நன்றி நமஸ்காரம் அக்கா. உங்கள் பதிவு எனக்குள் இருந்த பல கேள்விகளுக்கு விடை சொன்னது போல் உள்ளது அக்கா.எனக்கு ஆனந்தகண்ணீர் தான் வருகிறது. நன்றி நமஸ்காரம்🙏🙏🙏

  • @devika523
    @devika523 3 หลายเดือนก่อน +15

    என்னுடைய அனுபவத்திலும் சத்குரு ,எல்லாமாய் உணர்ந்தேன். சத்குரு குழந்தைதனம் எல்லா உயிர்களையும் இனம் புரியாமல் ஈர்க்கும் ❤❤❤

  • @J.ArunKumararun
    @J.ArunKumararun 3 หลายเดือนก่อน +45

    நாம🖤 எல்லாரும் சத்குரு அப்படிங்கற ஒரு புள்ளியில்🖤 இணைந்திருக்கிறோம் அதை தாண்டி வேற ஒண்ணுமே இல்ல.🖤

  • @raghupathi1321
    @raghupathi1321 3 หลายเดือนก่อน +9

    சத்குருவின் ஒரு ஒரு சிறு அசைவும் மனிதவாழ்வின் செம்மை படுத்த திறவுகோல் அவர் புனிதமான நூலகம். 🙏 sadhguru வாழும் காலத்தில் நாம் இருப்பது தான் சொர்கம் அதில் துளியும் சந்தேகம் இல்லை என்பது மறுக்க முடியாத நிதர்சனம் ஆன உண்மை ❤️🙏 love u sadhgu 🙏🙏🙏

  • @kavisv
    @kavisv 3 หลายเดือนก่อน +10

    ரொம்ப ஆழமான அற்புதமான உரையாடல்❤ . இந்து போன்ற தருணங்கள் எங்களுக்கு கிடைக்க வில்லையே என்ற ஏக்கம் வருகின்றது

  • @arasank584
    @arasank584 3 หลายเดือนก่อน +4

    அற்புதமான காணொளி 🙏 சத்குருவின் ஆரம்ப காலக்கட்டம் எப்படி இருந்தது. அவரின் விளையாட்டுத்தனம் என அனைத்தையும் கண் முன் நிறுத்தி விட்டார் திருமதி ஜெயந்தி சுரேஷ் அவர்கள்.. 🙏 நன்றி தாயே.. 🌺

  • @ssmurali-bu8sx
    @ssmurali-bu8sx 3 หลายเดือนก่อน +2

    வாழும் ஞானியோடு வாழும்,வாழ்ந்திட்டு இருக்கிற இதயங்களின் இணைப்பை உணர வைக்கும் Humans or Isha சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..இன்னமும் இந்த மாதிரி இதயபூர்வ பேட்டிகளை எதிர்பார்க்கிறேன்.
    இந்த அக்கா சொல்றத கேட்க கேட்க என் உடம்பெல்லாம் புல்லரிக்கு து...ஷம்போ

  • @PankajamSivakumar
    @PankajamSivakumar 3 หลายเดือนก่อน +15

    Jayanthi மா, அனுபவங்கள்் அத்தனையும் உண்மையான வார்த்தைகள். நான் இவை எல்லாவற்றையும் அனுபவித்து இருக்கிறேன்.

  • @swaminathanisha6237
    @swaminathanisha6237 3 หลายเดือนก่อน +9

    பகிர்தல் கேட்க கேட்க தங்கள் canal bank road இல்லத்திற்கே நினைவுகள் சென்றுவிட்டது சற்குருவின் அன்பை முழுமையாக உணர்ந்த கேட்க பரவசம் அடைந்தேன் அனுராதா ரமணன் என் வகுப்பில் கலந்து கொண்டது நிலழாடியது

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 3 หลายเดือนก่อน +13

    வேலைக்காரம்மாவை வணங்கிய சத்குரு. எவ்வளவு உயர்ந்த மனிதம் குருவிடம். குருவிற்கு பார்த்து பார்த்து செயல் செய்த ஜெயந்தி அக்கா. எவ்வளவு உயர்ந்த தன்னார்வலர்

  • @pradeepfavourites
    @pradeepfavourites 3 หลายเดือนก่อน +13

    🙏❤️
    சத்குரு அவர்களுக்கும் எழுத்தாளர்கள் சுரேஷ் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் திருமதி ஜெயந்தி சுரேஷ் அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் நன்றிகள் பல.
    இந்த தொடர் நான் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் படிக்கும் காலத்தில் எனக்கு தீவிர sinus ச‌ளி பிரச்சனை இருந்த காலம். அனைவரிடமும் எரிந்து விழுவேன். தலை வலி இருந்து கொண்டே இருக்கும். வாரா வாரம் அத்தனைக்கும் ஆசைப்படு படித்த பிறகு எனக்கு உள்நிலையில் ஒரு வித ஆனந்தம், அந்த சமயத்தில் தலைவலி தெரியாது. இந்த புத்தகம் படிக்கும் போது எப்போதாவது ஆனந்தமாக இருக்கும். ஆனால் இப்போ எப்போதாவது தலை வலி இருக்கும், எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கிறது. காரணம் சத்குரு அவர்கள் வழங்கிய யோக கிரியா தொடர்ச்சியாக தினமும் செய்ய முடிவதால்

    • @mullaikani
      @mullaikani 3 หลายเดือนก่อน

      😍

  • @gopi_annan
    @gopi_annan 3 หลายเดือนก่อน +3

    சத்குருவை இதுவரை நாங்கள் தாயாக தந்தையாக குருவாக தான் பார்த்துள்ளோம். நீங்கள் அவரை குழந்தையாக கொண்டுள்ளீர்கள். பாரதி சத்குரு சரியான பதிவு. நன்றிகள் பல அக்கா.

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி , கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் சுபா புத்தகங்களைப் படித்திருக்கிறேன் . சத்குருவைப் பற்றி SUBHA உடனான உரையாடல், நான் பார்த்திருக்கிறேன். நீங்க சொன்னது அத்தனையும் அவரும் சொன்னார். நீங்கள் இருவரும் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர்கள் என்பதை இது காட்டுகிறது . நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நிச்சயமாக உயர்ந்த நிலையை அடைந்திருப்பீர்கள். உங்கள் குடும்பத்தால் மட்டுமே சென்னைக்கு ஈஷா யோகா அனுபவம் கிடைத்தது. இதைக் கேட்கவே மிகவும் அழகாக இருக்கிறது. நன்றி 😊🙏🏽

  • @mkanmanimurugan3815
    @mkanmanimurugan3815 3 หลายเดือนก่อน +2

    அருமை அக்கா,சுவாமி ,ஆசிரியர்,தன்னார்வ தொண்டர்கள் யார் வீட்டுக்கு வந்தாலும் இதே அனுபவம் நானும் உணர்ந்திருக்கிறேன்,ஈஷாவில் உள்ள ஒவ்வொருவரையும் இந்த தன்மையில் சத்குரு உருவாக்கியிருக்கிறார்,ஈஷா மக்கள் எல்லோருக்குல்லேயும் சத்குரு இருப்பது பேருண்மை

  • @EnDesam
    @EnDesam 3 หลายเดือนก่อน +7

    கண்களில் ஆனந்த கண்ணிர்.. நன்றி அம்மா...🙏🙏🙏
    அடுத்த episode க்கு waiting..🧐

  • @sangeethal3990
    @sangeethal3990 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤
    ரொம்ப அழகான பகிர்வு... குருவுக்கு தாயாகும் பெரும் பாக்கியம் அக்காவுக்கு.
    அற்புதரின் அற்புதங்கள் கேட்க கேட்க திகட்டாத இனிமை. கொடுத்து வைத்தவர்கள் நாம் அனைவரும்🙇🏻‍♀🙏
    நன்றி சத்குரு❤🙇🏻‍♀

  • @ayyappans9778
    @ayyappans9778 3 หลายเดือนก่อน +3

    சத்குரு அவர்கள் வாழும் ஆதிசங்கரர் 🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @sudhas11world
    @sudhas11world 3 หลายเดือนก่อน +12

    Sadhguru was particular that Jayanthi akka didn't miss the wedding of her neighbour's daughter for his sake .. while her thoughts revolved around whether He had food or not - such a beautiful bond of love 💖

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 3 หลายเดือนก่อน +6

    நானும் 1994ல் சஹஜ ஸ்திதி யோகா வகுப்பு செய்தேன். ஸ்வாமியண்ணா க்ளாஸ். தியான தீட்சை சத்குரு.!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EnDesam
    @EnDesam 3 หลายเดือนก่อน +4

    நாம் எல்லாம் சத்குரு வுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்..
    நீங்க ஜக்கி யாக இருந்த காலத்திலேயே அவருக்கு உதவியாக இருந்திருக்கிறீர்கள்..!
    ஈஷா வின் இந்த வளர்ச்சி க்கு ஆரம்பகாலத்தில் உங்கள் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம் நன்றிகள் ஜெயந்தி அம்மா..🙏🙏🙏
    கண்டிப்பாக சத்குரு உங்கள் பெயரை மறந்திருக்க மாட்டார்..🙏🙏🙏

  • @RaviK-140
    @RaviK-140 3 หลายเดือนก่อน +4

    ஜெயந்தி அக்காவுக்கு நமஸ்காரம் எல்லோருடைய இதயத்தில் நுழைந்து பூவாய் மலர்ந்து வாசம் அளிக்கும் சத்குருவுக்கு நன்றி

  • @anveshana387
    @anveshana387 3 หลายเดือนก่อน +1

    Amazing work anna. Please continue these episodes. Waiting for more :-)

  • @sridevi9278
    @sridevi9278 3 หลายเดือนก่อน +4

    Old volunteers are very gifted💖💖💖

  • @sathyasiddheswaran3866
    @sathyasiddheswaran3866 3 หลายเดือนก่อน +2

    சத்குருவோட பயணித்த அனுபவத்தை ஜெயந்தி அக்கா கூறும் போது கண்முன்னே நடந்தது போல் இருந்தது. சத்குருவின் அன்பும் குருவின் மகத்துவத்தையும் பற்றி என்னுள் இன்னும் ஆழப்படுத்திக் கொள்ள முடிந்தது. நன்றி அக்கா🙏

  • @rrshridharan
    @rrshridharan 3 หลายเดือนก่อน +2

    Sharing of very beautiful memories with Sadhguru .....very heart touching.....the one experience of especially with maid servant is truly touching showing the absolute inclusiveness with which Sadhguru lives his life....Thanks for the sharing

  • @sangeethabaskaran3537
    @sangeethabaskaran3537 3 หลายเดือนก่อน

    This is Gold. I can’t wait to hear more from humans of Isha!!!

  • @shobannaa
    @shobannaa 3 หลายเดือนก่อน

    அற்புதமான அனுபவங்கள் 🙏🙏🙏ஜெயந்தி அக்காவின் அளப்பரிய அர்ப்பணிப்பு வியக்க வைத்தது. சம்யமா வகுப்பு செல்ல முடியாமலே ஏற்பட்ட சம்யமா அனுபவம், அக்கா அவர்களின் சகோதரி எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் பக்கவாதத்தில் இருந்து மீண்டது, எந்த அளவுக்கு குருவின் அருளுக்கு பாத்திரமாய் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. Part - 2 க்கு காத்திருக்கிறோம் 🙏🙏🙏 அபிராமி அக்கா மற்றும் குழுவினருக்கு நன்றி 🙏🙏🙏

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 2 หลายเดือนก่อน +1

    Namaskaram. What a lovely channel sharing Isha experiences. 👏👏 want more and more

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 3 หลายเดือนก่อน

    வாழ்க்கையின் சிகரங்களை எவரேனும் வாழ்ந்திருந்தாலும், அடிப்படையிலும் எளிமையாகவும் இருப்பார் என்றால் அது சத்குரு தான் ❤

  • @shiva_arvindkumar
    @shiva_arvindkumar 3 หลายเดือนก่อน

    Waiting for part 2.. seekrama post panunga please

  • @dhivya_asaithambi
    @dhivya_asaithambi 3 หลายเดือนก่อน +4

    Intensely beautiful ❤🙏 I feel gifted to hear such noble experiences

  • @giri_LearningAI_homegarden
    @giri_LearningAI_homegarden 3 หลายเดือนก่อน +2

    Truly beautiful interview. Gives another different perspective of Sadhguru. Thank You 🙏🏽

  • @shivamani9943
    @shivamani9943 3 หลายเดือนก่อน

    49 நிமிடம் வேறு எந்தவொரு எண்ண ஓட்டமும் இல்லாமல் இந்த பதிவை முழுமையாக பார்க்க வைத்து விட்டது தங்களின் அனுபவ பகிர்வு❤

  • @abhisheksubramanian3748
    @abhisheksubramanian3748 3 หลายเดือนก่อน +1

    My first memory of Sadhguru is 2001. I was studying in Bharatiya Vidya Bhavan in coimbatore. We had been on a picnic to Dhyanalinga. I remember Sadhguru played ball with us. Who knew the seed will be sowed then. 2016 to in has been a wild wild ride. But I have always felt I am home with practices. So humbled. 🙏

  • @Hpvlog7
    @Hpvlog7 3 หลายเดือนก่อน +2

    Sadhu guru is my inspiration, his kindness with everyone and knowledge about spirituality makes him special ❤️

  • @subhashiniramachandran1095
    @subhashiniramachandran1095 3 หลายเดือนก่อน +1

    Even I recovered from symptoms of paralysis with mandala of sukha kriya and aum chanting .. Thanks to swami guidance

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 3 หลายเดือนก่อน

    A very sweet way of sharing your experiences with Sadhguru Akka.....I listened to this as if you are personally telling this to me....Yes, Sadhguru considers everyone and does what is needed for them....very pleasant interview ❤

  • @KingKong-o7f
    @KingKong-o7f 3 หลายเดือนก่อน

    இந்த காணொளி வெளியிட்ட Humans of Isha-விற்கு நன்றி 🙏 பேட்டியளித்த ஜெயந்தி சுரேஷ் அவர்களுக்கு நன்றி..
    தங்களின் சம்யமா அனுபவத்தை கேட்டு மெய் சிலிர்த்தது.
    மென்மேலும் இன்னும் நிறைய தகவல்களை கேட்க ஆசையாக உள்ளது. அடுத்த காணோளிக்காக காத்திருக்கிறோம் 🙏💐

  • @rmsai5748
    @rmsai5748 3 หลายเดือนก่อน +1

    எத்தன வருஷம் ஆச்சு ஜெயந்தி உங்களப் பார்த்து? அடையாரில் பார்த்தது. ரொம்ப சந்தோஷம். என்றும் என் அன்பு. 🎉❤

  • @Cleanse-qt3sm
    @Cleanse-qt3sm 3 หลายเดือนก่อน +9

    நேத்து தான் உங்கள் கணவர் 3 வருஷம் முன்னாடி சத்குரு untold என்று உங்கள் ரசிகன் சேனலில் கொடுத்த பேட்டியை பார்த்தே. இன்னைக்கு பாத்தா இந்த சேனல்ல நீங்க பேசறீங்க! பல வெளி வராத விஷயங்களை கேட்டது ரொம்ப சந்தோஷம். சத்குருவை பத்தி ரொம்ப தவறா பேசரன்வங்களுக்கு இதெல்லாம் கொண்டு சேர்க்கணும் நம்ம 🙏

  • @rapportrapo3374
    @rapportrapo3374 3 หลายเดือนก่อน

    I have tears in my eyes ❤❤❤❤❤❤ thank you for acknowledging the old volunteers and offering this beautiful sharing. Blessed to hear this. 🙏

  • @puccichilli9903
    @puccichilli9903 3 หลายเดือนก่อน +6

    சத்குரு 🙏 சரணம்
    சத்குரு என்அம்மா🙏

  • @rajasekharsunkesula5037
    @rajasekharsunkesula5037 3 หลายเดือนก่อน +2

    Thank you so much akka for the subtitles.. I always look forward to listen to people who were and are associated with Sadhguru from the beginning. It feels amazing to listen how they managed their regular life along with volunteering. Great podcast.❤

  • @KamalaKrishnan-to6zc
    @KamalaKrishnan-to6zc 3 หลายเดือนก่อน

    அக்கா உங்களின் அனுபவம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.உங்களின் நினைவலைகள் கேட்கும் போது மெய் மறந்து விட்டேன்.நன்றி அக்கா

  • @LAKSHMI-d7e
    @LAKSHMI-d7e 3 หลายเดือนก่อน +3

    செயந்திம்மா உங்களுடைய நிலைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  • @silamsanka7847
    @silamsanka7847 3 หลายเดือนก่อน +1

    Thanks for sharing close to your heart memories amma in your own simple way.. loved listening to your experiences and I’m blessed to hear this.

  • @gayathrichandrasekaran1260
    @gayathrichandrasekaran1260 3 หลายเดือนก่อน +3

    Every sharing in Humans of Isha, interactions with sadhguru is like a BSP. Something breaks from within.

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 3 หลายเดือนก่อน

    ஜெயந்திக்கா! உங்களோட. இந்த அற்புத அனுபவத்தை ஒரு புத்தகமாப் போடுங்க. நீங்க என்ன விலை போட்டாலும் வாங்கிக்காறோம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mytube2107
    @mytube2107 3 หลายเดือนก่อน

    அண்ணா, இந்த Humans of Isha series ரொம்ப அருமையா இருக்கு. ஜெயந்தி அக்கா என்ன ஒரு புண்ணியம் செஞ்சிருக்கணும் 🙏

  • @umagomathir9785
    @umagomathir9785 3 หลายเดือนก่อน

    நமஸ்காரம் ஜெயந்தி அக்கா🙏
    ஜெயந்தி அம்மா சாப்பிட்டாச்சா என்று எப்பவுமே சத்குரு கேட்பார் என நீங்கள் கூறியது உண்மையிலே ஒரு நெகிழ செய்த சம்பவம்...❤
    அருமையான காணொளி👍

  • @rmsai5748
    @rmsai5748 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஜெயந்தி.. ❤❤

  • @divyakl1510
    @divyakl1510 3 หลายเดือนก่อน +2

    Very true Jayanthi Amma,🙏once the same incident happened to me, I was very far away in the mahashivratri event and could not see Sadhguru, I thought I was fortunate enough to attend the event and then went to dhanalinga temple and while coming back, Sadhguru had finished the mahashivratri event and coming in the car and did namaskaram to all of us , he gave Dhashan 🙇, we are always showered under Sadhguru's grace 🙏

  • @dhanasekarbsmed
    @dhanasekarbsmed 3 หลายเดือนก่อน

    WoW!!! Sadhguru has created such an impact in his early days.

  • @muralidharan9777
    @muralidharan9777 3 หลายเดือนก่อน +4

    Sad guru is great saint. Media manipulations don't affect his mission. I had participated with Anuradha Raman for sahajasthithi yoga. She was affected badly by stroke. Subha also participated. After few months met Anuradha Ramanan at sathsang n she was fully cured.

  • @malathym1987
    @malathym1987 3 หลายเดือนก่อน

    AI Pics romba perfecta irukku...superb video...

  • @anuradhag3271
    @anuradhag3271 3 หลายเดือนก่อน

    How blessed you are jayanthi akka to be with Sadhguru very excited to me to see this

  •  3 หลายเดือนก่อน

    குருவின் மகிமை என்னனு நீங்க சொன்னது மூலம், நம் உணர்வு இன்னும் ஆழமாகிறது. இதுவல்லவா சத்சங்கம். சத்சங்கம் ஏன் முக்கியம் நு உணர்கிறேன். 😢🙏

  • @sumathivenkatesan-chennai3998
    @sumathivenkatesan-chennai3998 3 หลายเดือนก่อน +1

    Such a beautiful podcast.Very touching .Akka is a blessed soul.

  • @hk-views1
    @hk-views1 3 หลายเดือนก่อน

    Thanks for bringing out such treasures.. The beginning of Isha 🥹❤️

  • @anbazhagib6972
    @anbazhagib6972 3 หลายเดือนก่อน

    நமஸ்காரம் அக்கா உங்கள் அனுபவம் சத்குரு வை நாங்களும் உங்களுடன் சத்குரு வை நேரில் உணந்த து போல் உணர்வு நன்றி அக்கா🙏

  • @raghuraj2760
    @raghuraj2760 3 หลายเดือนก่อน +3

    Every episode instills a certain stillness and joy within me , whoever is behind the efforts may u continue to do this thank you very much ❤

  • @rameshr-dn9tg
    @rameshr-dn9tg 3 หลายเดือนก่อน +1

    She considers Sadhguru as her son...tears 🥰

  • @ishasupport3545
    @ishasupport3545 3 หลายเดือนก่อน +1

    Thank you akka for recording this

  • @ThePandyprashant
    @ThePandyprashant 3 หลายเดือนก่อน +1

    Awesome podcast. Made me so emotional ❤

  • @gnanaprabhal
    @gnanaprabhal 3 หลายเดือนก่อน

    Yes it's true whenever I feel something I get an answer from him....and some introduction will reach us through some one....Sadhguru is a miracle we can't explain but we can feel....

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 3 หลายเดือนก่อน

    நமஸ்காரம் அக்கா. நாங்கள் அனைத்து உயிர்களுக்கும் பரிமாறும் உணவு சத்குருவுக்கே அவர்களுக்கே பரிமாறுவது போல அனுதினமும் உணர்கிறோம். சத்குரு என்றாவது ஒருநாள் என் கையால் உணவு சாப்பிட வருவார் என்று காத்துக் கொண்டு இருக்கிறோம்.

  • @Become_No_Thing
    @Become_No_Thing 3 หลายเดือนก่อน +1

    Thanks for translating in English 🙏

  • @BEASTFIRE-j3s
    @BEASTFIRE-j3s 3 หลายเดือนก่อน +1

    சத்குரு பார்வையில் அனைவரும் சமமே. அனைவரையும் சாதி மதம் இனம் தொழில் கடந்து ஒரு உயிராக அவர் பார்ப்பார். குருவுடன் இருந்த தருணங்களை பகிர்ந்தது நன்றி ஜெயந்தி அக்கா 🤩

  • @LAKSHMI-d7e
    @LAKSHMI-d7e 3 หลายเดือนก่อน +6

    நமஸ்காரம் சத்குரு

  • @neelavathineela9450
    @neelavathineela9450 3 หลายเดือนก่อน +1

    ஜெயந்தி மா உங்க பேச்சை கேட்க கேட்க எனக்கு கண்ணிர் தான்் வருது ஏக்கம் அதிகமாகுது சத்குரு 🙇🙏🙏🙏

  • @JuheeMatta
    @JuheeMatta 3 หลายเดือนก่อน

    So wonderful to watch this. Thanks a lot for these stories anecdotes and sweetest of the scenes narrated by the devotee.🙏💌

  • @dhanamisha1243
    @dhanamisha1243 3 หลายเดือนก่อน +1

    Sadhguru 😢😢😢😢😢❤❤❤❤❤❤❤ vera onnum solla mudiyavillai.kannil neer valindhoadukiradhu

  • @varshinia2758
    @varshinia2758 3 หลายเดือนก่อน

    Left me in tears. It’s incredibly heartwarming to hear the experiences of such selfless and inspiring humans💞

  • @Trishakti33
    @Trishakti33 3 หลายเดือนก่อน

    Goosebump moments throughout ❤️, delayed watching this purposefully so as to do this like sadhana ❤️💐🌸

  • @premakannengineer4342
    @premakannengineer4342 2 หลายเดือนก่อน

    I am also attended 1994 ssy class , morning batch, after life filled with sadguru

  • @krishnakumarjutinsivanathb18
    @krishnakumarjutinsivanathb18 3 หลายเดือนก่อน +2

    உருகினேன், என் கண்ணில் ஆனந்த கண்ணீர். நன்றி.

  • @Yuga-w4r
    @Yuga-w4r 3 หลายเดือนก่อน

    Thanks for letting us know these memorable moments with Sg... Looking forward for more podcasts 🙏🏼🎉

  • @pragashonlink
    @pragashonlink 3 หลายเดือนก่อน

    How wonderful it would have been to interact with Sadhguru very closely at those days❤❤❤

  • @RK-es8oj
    @RK-es8oj 3 หลายเดือนก่อน

    while listening her experiences, I just crying...
    🙏🙏🙏

  • @sowmyak9350
    @sowmyak9350 3 หลายเดือนก่อน

    Even when I felt sadhguru should come to my house , in 2013 I had a dream in which sadhguru asked me the way to my home. Within a few days we had a practice correction session where they bought a big sadhguru s photo. It was just a unexplainable moment for me. Sadhguru is everywhere

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 3 หลายเดือนก่อน

    சத்குருவுடன் ஜெயந்தி அக்கா உணர்ந்த தருணங்களை நாமே மறுபடியும் கடந்து வருவது போல் ஒரு அனுபவம் கிடைக்கிறது 🙏🏽

  • @user-cu4xe3xp4h
    @user-cu4xe3xp4h 3 หลายเดือนก่อน +1

    ஜெயந்தி அக்கா உங்களை இந்த கானோளி மூலமாக சந்தித்தது எங்கள் அனைவருடைய மிக பெரிய பாக்கியம்.
    நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ எங்கள் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் கண்டிப்பா சத்குரு உங்களை நியாபகம் வைத்திருப்பார்.
    உங்கள் குடும்பம் கண்டிப்பாக பாக்கியசாலிகளின் குடும்பம்.

  • @seethaa8987
    @seethaa8987 3 หลายเดือนก่อน

    True ,13days classes were
    awesome.we are really blessed to be with sadhguru
    Jayanthy Amma you are a blessed soul

  • @perundevir2771
    @perundevir2771 3 หลายเดือนก่อน +2

    தாயின் ஸ்வரூபம் அக்கா நீங்கள் 🙏🙇‍♀️

  • @swethasenthil7487
    @swethasenthil7487 3 หลายเดือนก่อน +1

    Great to know all these information ❤❤❤❤🙏🏼🌹

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 หลายเดือนก่อน +4

    நமஸ்காரம் சத்குரு🙏💕💕💕

  • @Harihar129
    @Harihar129 3 หลายเดือนก่อน

    Sadhguru is Sadhguru because he can perform the simplest action of washing the dishes and actions of greatest valour (like save soil 30,000 km ride) equally with great love!
    🙏💐Shambo💐🙏

  • @rajkumarm8962
    @rajkumarm8962 3 หลายเดือนก่อน +1

    I love you Sadhguru ❤❤❤

  • @avenkatapathy6897
    @avenkatapathy6897 3 หลายเดือนก่อน

    குருவை குழந்தையாக பாவிப்பது பற்றி புத்தங்கங்களில் தான் படித்திருக்கிறேன். இதை கண்டகூட காணும்போது, என்னவென்று புரிந்து கொள்ள முடிகிறது. இந்த காணொளி எனக்கு ஒரு பெரிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. நன்றி எப்படி சொல்ல 🙏

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 3 หลายเดือนก่อน +5

    வேலைக்காரம்மாவை வணங்கிய சத்குரு. எவ்வளவு உயர்ந்த மனிதம் குருவிடம். குருவிற்கு பார்த்து பார்த்து செயல் செய்த ஜெயந்தி அக்கா. எவ்வளவு உயர்ந்த தன்னார்வலர்

  • @jayanth28it
    @jayanth28it 3 หลายเดือนก่อน

    It is very intresting to know abt Sadhguru's past incidence 🙏

  • @anitha6249
    @anitha6249 3 หลายเดือนก่อน

    பக்தி பாவம் அப்படீன்னா என்னனு உங்க வாயிலாக நான் சிறிது புரிந்து கொண்டேன். மிக்க மிக்க நன்றி 🙏

  • @Namaskaram_114
    @Namaskaram_114 3 หลายเดือนก่อน

    Thank you so much maa for sharing 🥹🥹🥹🥹❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
    Namaskaram 🙏🏻