மனம் நிம்மதி அடைய தினமும் காலை மாலை கேளுங்கள் வாராஹி 108 போற்றி | வாராஹி அன்னையே
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024
- அபூர்வா வீடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய "வராஹி அம்மன் 108 போற்றி"
Varahi Amman 108 Pottri Tamil Devotional Song On Varahi Devi. Lyrics, Composed & Sung by Veeramani Kannan, Produced by Apoorva Videos.
அம்மையே வாராஹி போற்றி
போற்றி
ஆதியே சூலியே போற்றி
போற்றி
இன்னல்களை தீர்ப்பவளே போற்றி
போற்றி
ஈடில்லா நாயகி போற்றி
போற்றி
உமையவளே சக்தியே போற்றி
போற்றி
ஊழ்வினை தீர்ப்பவளே போற்றி
போற்றி
என்குல தெய்வமே போற்றி
போற்றி
ஏகாந்த நாயகி போற்றி
போற்றி
ஐயம் தீர்ப்பவளே போற்றி
போற்றி
ஒப்பிலா மாமணியே போற்றி
போற்றி
ஓம்கார நாயகியே போற்றி
போற்றி
ஒளஷதம் நீயே
போற்றி போற்றி
நிலமகளே வாராஹி போற்றி
போற்றி
நீலி மனோன்மணி போற்றி
போற்றி
காளி பயங்கரி போற்றி
போற்றி
கனகமணி ரத்தினமே போற்றி
போற்றி
விஷ்ணுவின் அம்சமே போற்றி
போற்றி
வினையாவும் தீர்ப்பவளே போற்றி
போற்றி
பாலாம்பிகையே போற்றி
போற்றி
பக்தரை காப்பவளே போற்றி
போற்றி
புதுமலர்த்தேனே போற்றி
போற்றி
புனிதமாய் நின்றவளே போற்றி
போற்றி
புவனேஸ்வரித்தாயே போற்றி
போற்றி
புவனங்கள் ஆள்பவளே
போற்றி போற்றி
சிம்ம வாகினியே போற்றி
போற்றி
சீர்மிகும் தெய்வமே போற்றி
போற்றி
சிலையான தெய்வமே போற்றி
போற்றி
சிரம் தாழ்த்தி வணங்கினோம் போற்றி போற்றி
உம்பர் தொழும் அன்னையே போற்றி போற்றி
உலகாளும் அன்னையே போற்றி
போற்றி
ஸ்ரீ சத்ய நாயகி போற்றி
போற்றி
சஞ்சலம் தீர்ப்பவளே போற்றி
போற்றி
சதுர்மறை நாயகியே போற்றி
போற்றி
சங்கரி சாம்பவியே போற்றி
போற்றி
சிவசக்தி அன்னையே போற்றி
போற்றி
ஸ்ரீ சக்தி கௌரியே
போற்றி போற்றி
பழி பாவம் தீர்ப்பவளே போற்றி
போற்றி
பச்சை நிறத்தவளே போற்றி
போற்றி
பார் புகழும் அம்பிகையே போற்றி
போற்றி
பரமேஸ்வரி சக்தி போற்றி
போற்றி
எனையாலும் நாயகியே போற்றி
போற்றி
என் கர்ம வினை தீர்ப்பவளே போற்றி போற்றி
குங்கும நாயகியே போற்றி
போற்றி
குலம் காக்க வந்தவளே போற்றி
போற்றி
எட்டு கரம் கொண்டவளே போற்றி
போற்றி
எதிர்வினை அறுப்பாயே போற்றி
போற்றி
நவகோண நாயகியே போற்றி
போற்றி
நன்மையினை தருபவளே
போற்றி போற்றி
சிவஞான போதகி போற்றி
போற்றி
ஸ்ரீ சிம்ம வாகினி போற்றி
போற்றி
பஞ்சமுக நாயகி போற்றி
போற்றி
பாராளும் தெய்வமே போற்றி
போற்றி
ஸ்ரீ ருத்ர நாயகியே போற்றி
போற்றி
ருண விமோச்சனதேவி போற்றி
போற்றி
அல்லல்களை தீர்ப்பவளே போற்றி
போற்றி
ஆதாரம் நீயே போற்றி
போற்றி
பெருந்தெய்வமே சக்தி போற்றி
போற்றி
பெரியநாயகியே போற்றி
போற்றி
தஞ்சையின் நாயகியே போற்றி
போற்றி
தரணியை ஆள்பவளே
போற்றி போற்றி
வைரமணி நாயகி போற்றி
போற்றி
மாணிக்க மலையரசி போற்றி
போற்றி
முத்தே பவளமே போற்றி
போற்றி
சேனாபதி தாயே போற்றி
போற்றி
பிணிகளை தீர்ப்பவளே போற்றி
போற்றி
பஞ்சமி பைரவியே போற்றி
போற்றி
கற்பகக்களிரே போற்றி
போற்றி
கருணா விலாசமே போற்றி
போற்றி
கண்கண்ட தெய்வமே போற்றி
போற்றி
காத்யாயனி தேவி போற்றி
போற்றி
தவஞான சுடரே போற்றி
போற்றி
தன்னிகரில்லா தெய்வம்
போற்றி போற்றி
நவரத்ன நாயகி போற்றி
போற்றி
நவராத்ரி தேவியே போற்றி
போற்றி
நீலமணி நாயகியே போற்றி
போற்றி
நீலகண்டன் தேவி போற்றி
போற்றி
நீலாய தாக்ஷியே போற்றி
போற்றி
நித்தமுனை வணங்கினோம் போற்றி போற்றி
நிழலாக வருவாய் போற்றி
போற்றி
நின்பாத கமலங்கள் போற்றி
போற்றி
கலிகால நாயகியே போற்றி
போற்றி
கவலைகளை தீர்ப்பாய் போற்றி
போற்றி
திரிபுர நாயகியே போற்றி
போற்றி
தீமைகளை அகற்றுவாய்
போற்றி போற்றி
அச்சம் தவிர்ப்பாய் போற்றி
போற்றி
ஆலால சுந்தரியே போற்றி
போற்றி
அந்தரி துரந்தரி போற்றி
போற்றி
அபயம் அம்மா அபயம் போற்றி
போற்றி
நஞ்சுண்ட நாயகியே போற்றி
போற்றி
நாரணி பூரணி போற்றி
போற்றி
நான்மறை வேதமே போற்றி
போற்றி
நாராயணன் தங்கையே போற்றி
போற்றி
அன்பிற்கு இனியவளே போற்றி
போற்றி
ஆதி வாராஹியே போற்றி
போற்றி
அகோரேஸ்வரி தாயே போற்றி
போற்றி
ஆனந்த ரூபிணி
போற்றி போற்றி
தாமரை திருவடியே போற்றி
போற்றி
தர்மத்தை காப்பவளே போற்றி
போற்றி
வித்தகியே வீரமே போற்றி
போற்றி
விதி மாற்றும் நாயகியே போற்றி
போற்றி
செங்கதிர் நாயகியே போற்றி
போற்றி
செல்வமும் தருவாய் போற்றி
போற்றி
கலப்பை கொண்டவளே போற்றி
போற்றி
விவசாயம் காப்பவளே போற்றி
போற்றி
நெல்மணி நாயகி போற்றி
போற்றி
உன்மத்த பைரவியே போற்றி
போற்றி
குலம் காக்கும் தேவியே போற்றி
போற்றி
வாராஹி அன்னையே
போற்றி போற்றி Produced & Licensed by : Apoorva Audios
அம்மா எங்க வம்சம் தழைக்க எங்களுக்கு சந்தான பாக்கியம் தந்தருளுங்கள் அம்மையே... கடன் சுமையும் நீங்க அருள் புரியுங்கள் அம்மையே
Varahi amma please be with my fly n protect us at all times. 🙏🙏🙏
என் கடன் பிரச்சினை தீர வேண்டும் தாயே😭
தாயே எனது கணவரின் ஷெட் போடும் பணியும் சிறப்பாக நடைபெற வேண்டுகிறேன்
அம்மா தாயே உன்பாதம் சரணம் அம்மா எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழியைக் காட்டு தாயே 🙏🙏🙏
Varagi thaye potri potri🙏🙏 kavalai kastangal theranum potri potri kudumba perachanaigal thera potri potri varagi thaye potri potri🙏🙏🙏
அப்பா உடல் நலம் பெற வேண்டுகிறேன் தாயே
Om varahi thaiyea thaiyea thaiyea🙏🙏🙏🙏 pottri pottri pottri pottri pottri pottri pottri
தாயே கடன் பிரச்சனை தீரவேண்டும் அம்மா தாயே நிம்மதி கூடுங்க அம்மா தாயே
அம்மா வராஹி தாயே எங்க அப்பாவும் அம்மாவும் நூறு வயசு வரைக்கும் எந்த ஒரு நோய் நொடி இல்லாம சந்தோஷமா இருக்கணும் அதுக்கு நீங்க தான் அம்மா ஆசிர்வாதம் பண்ணனும் . எங்க அப்பா கு ஒன்னும் ஆக கூடாது மா தாயே என் கூடவே இருங்க அம்மா.
அம்மா பிள்ளைகள் நல் வாழ்வு வாழ நீயே துணையாக இருக்கும்போது நீயே எப்போதும் துணை அம்மா பஞ்சமி தாயே நீ தான் அம்மா
அம்மா தாயே எனக்கு நீயே துணையாக இருக்க வேண்டும் என்னை காத்தருள வேண்டும்
🙏🙏🙏அம்மா தாயே நீதாமா எனக்கு ஒரு குழந்தை வரம் அருள வேண்டும் தாயே ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
அம்மா வராஹி தாயே என் மகன் நடக்க வேண்டும் தாயே, அவனுக்கு 3 வயது ஆகிறது நடக்க வேண்டும்,எங்கள் கடன் அடையவேண்டும் ,வர வேண்டிய பணம் வந்து சேரனும் தாயே ,வராஹி தாயே,என் மகள்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தயே வராஹி தாயே போற்றி
Amma Thayae Kodanana kodi nandri .. en baby nala heart beat varanam .unga arulaal enaku kuzanthai varam kidaichuruku... Nenga epavum thunaiyaga irukanam
அம்மா என் கணவருடைய மனகுழப்பத்தை தீர்க்க வேண்டும் எங்களை காப்பாற்ற வா தாயே
அம்மா. என் மனக். கவலைகளை. திருங்கள்🙏🙏🙏
நிம்மதி வேண்டும் நிரந்தர நிம்மதி வேண்டும் பூரண நிம்மதி வேண்டும் தாயே
Masasu romba kashtama iruku thaye. Amma nimmathi kudu thaye.🙏🙏🙏
என் வயிற்றில் உள்ள குழந்தை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நலமுடன் ஆரோக்கியமான இருக்க வேண்டும் தாயே
Thannnai nambi vanthavalai aravanaikkum theivam potri thaye
நலமுடன் குழந்தை பிறக்கும் அம்மா அருளால் ❤
அம்மா வாராஹி தாயே போற்றி
அம்மா எனக்கு நிம்மதி வேண்டும் தாயே. என் கடன் அடைய வேண்டும் அம்மா நகைகள் மீட்க வேண்டும் தாயே.அருள் புரிய வேண்டும் தாயே.
என் வீட்டுக்காரர் திருந்தி வாழ வேண்டும் அம்மா எங்களுக்கு பிடித்த வாழ்க்கை கொடுக்க வேண்டும் அம்மா 🙏 ஓம் ஸ்ரீம் வாராகி தாயே போற்றி போற்றி குபேர யோகம் உண்டாக வேண்டும் தாயே🙏
❤ மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி
வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் 🙏🙏🙏
நன்றிகள் அம்மா ❤
என் மகனுக்கு வேலை கிடைக்க அருள் புரி வாய் தாயே 🙏🙏
அம்மா வாராஹி தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி
8மாத கர்ப்பிணியாக இருக்கும் என் மகள் நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க வேண்டுகிறேன் அம்மா ,தாயே அருள்புரிவாய் 🙏🙏🙏🙏🙏
Nallabadiyaga kulanthaiya petreduppanga....👍👍👍👍👍💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே வாராகி என் மனைவி வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரிவாயாக அம்மா அம்மா அம்மா தாயே...............................
என் பையனும் மருமகளும் ஒன்று சேர அருள் கொடு வாராகி அன்னையே.
மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும் அம்மா ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி
அம்மா எனக்கு உடல் குணமாக வேண்டும் தாயே அம்மா வாராஹி போற்றி
அம்மா வராஹி உன் பாதமே போற்றி போற்றிம்மா
P00
❤🎉Oh my powerful Amma God, please help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily.
Thanks 🙏 🙏 🙏
Oh my powerful Varahi Amma God . Please help me to get a job.
Thanks 🙏🙏🙏.
Om shree varahi namah.
@@indirarajg1162 ji
Oom varahi annaiye potri potri 🙏🙏🙏🙏🙏
வாராஹி தாயே
எங்க குடும்பத்தை காப்பாத்துங்க🙏🙏🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வையுங்கள் தாயே அனைவரையும் நீண்ட ஆயுளோடும் மனநிம்மதி யோடும் காப்பாற்றுங்கள் தாயே எங்களுக்கு தேவை என்ன வென்று உங்களுக்கு தெரியும் தாயே அனைத்தையும் செய்யுங்கள் தாயே
கடன் பிரச்சினை தீர வேண்டும் தாயே🙏🙏🙏
அம்மா வராஹி தாயே என் மகன் உடல் நலம் சீக்கிரம் குணமாக வேண்டும் தாயே. என் குடும்பம் நலமாக வாழ அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா. என் மகன் மகள் மருமகன் மூவருக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா
என் மகள் ராசிகா லட்சுமி முழு வெற்றி பெற வேண்டும் வாராகி தாயே நீயே துணை
OM SRI VAARAHI THAYE POTRI POTRI
விரைவில்,எனக்கும்,குழந்தை வரம் கொடுங்கள் அம்மா தாயே என்னை,போல் குழந்தை வரம் கேட்கும்,அனைவருக்கும்,குழந்தை வரம் கொடுங்கள் அம்மா தாயே ❤
ஒரு வருட போராட்டம் அம்மா உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா❤❤
அம்மா என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் சீக்கிரம் சரியாகனும் தாயே. எனது மகனுக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் தாயே. ஓம் ஶ்ரீ வாராஹி போற்றி
ஏங்க குடும்பம் நல்லா இருக்கு மா தாயே🙏🏻
வாராஹி அன்னையே போற்றி போற்றி வரிகளுடன் பதிவு செய்தது மிக்க சந்தோஷம் பார்த்து படிக்க வசதியாக உள்ளது சூப்பர்
பதவியை விரைவில் பெற்று தரவேண்டும் தாயே சம்பளம் இன்றி உழைக்கிறேன் தாயே
அம்மா என் மருமகள் இரண்டு பேரும் வயிற்றில் வழரும் குழந்தைகள் அரோக்கியமாகவும்,எந்த பிறச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இருக்கனும் தாயே.இந்த உலகில் எல்லா கர்பினிகளையும் நல்லபடியாக காப்பாற்றுங்க அம்மா.🥰🥰🥰🥰🍬🍬🍬🥀🥀🥀🥀🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
Om varaki Amma potri potri potri en husband oda onnu sarthu vai Amma en manakastam thirthu vai Amma ennai vanthu kuditu poka vai otrumaiyai erujannum Amma potri potri potri Amma
Otrumai erukannum Amma potri potri potri
வராகி அன்னையே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் வராகி அன்னையே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் வாராகி அன்னையே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் வாராகி அன்னையே உங்களுக்கு குழந்தை வரம் வேண்டும்
அம்மா தாயே எனது மகனுக்கு நல்ல பேச்சு திறமையை கொடுக்கவும் நல்ல உடல் சுகத்தையும் தரவேண்டும்
அம்மா எனக்கு பொருத்தமான திருமண வரம் தாங்கள் தான் தர வேண்டும்🙏🙏🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே எங்கள் ஒரே மகனுக்கு அரசு வேலை கிடைத்து நல்லதொரு திருமண வாழ்க்கை அமைய அருள்புரிவாய் தாயே. வாராஹி தாயே போற்றி! !!
என்றும் நீயே அம்மா தாயே.என் கூடவே இரும்மா
வராகி தாயே எனக்கு ரெண்டு பெண் குழந்தை அம்மா அவங்க நல்லா படியா இருக்கானு தாயே 🙏🙏🙏
ஆண்டவா எண் மகன் நல்ல மார்க் எடுக்கணும் என் கணவர் ஆர் ரஓக்யமஆக இருக்கணும் பிஸினஸ் நல்ல முறையில் நடந்து வரனும் . வீட்டில் அமைதி வேண்டும் அம்மாவின் உடல் நலம் பெற ஏற்பாடுகள் செய்யுங்கள் என் வாராகி அம்மன் தாயே போற்றி ஓம் வாராகி அம்மன் தாயே போற்றி ....
மனநிம்மதி வேண்டும் கஷ்டங்கள் தீரவேண்டும் தாயேபோற்றி
அம்மா வாராகி தாயே பஞ்சமி நாயகியே தாய் சொல்ல கேக்கணும் என் பையன் வெளி ஊருக்கு வேலைக்கு போகணுமா நீங்க தான் அவனுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் தாயே
வராஹி அம்மனே போற்றி, என் பயத்தை போக்கும் வராஹி தாயே போற்றி.. எல்லாம் பிரச்சினை தீர்க்கும் அம்மனே போற்றி...போற்றி....
வாராகி அம்மா தாயே போற்றி போற்றி
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
என்னோட மாமா வை எங்கூட சேர்த்து வைக்க வாராஹி அம்மன் 🙏🙏🙏🙏🙏
அம்மா வாரகி தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🙏🙏😭😭😭😭🙏🙏
வராகி அன்னையே கடன் பிரச்சினை இருந்து விடுதலை குடும்பத்தில் ஒற்றுமையும் சமாதானமும் தரும் அன்னையே
Ol ll ipo ko pplp lo lp plp p op ll இது நம்முடைய மதி ll pi ui o0p
❤😂exe s.
அம்மா தாயே வாராகி என் மனகஷ்டத்தை தீரத்து வையங்கள்
ஓம் வாராஹி தாயே போற்றி அம்மா தாயே என் தங்கை குழந்தை பாக்கியம் கொடு தாயே வாராஹி தாயே போற்றி போற்றி
ஓம் வாராஹித் தாயே போற்றி என் வயிற்றில் வளரும் குழந்தை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியத்தோடுப் பிறக்க வேண்டும் அம்மா நீதான் அருள் புரிய வேண்டும் தாயே ஓம் வாராஹி அன்னையேப் போற்றிப் போற்றி 🙏🙏🙏🙏🙏
அம்மா வாராகி என் மகனுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் 🙏🙏🙏🙏
இன்று என் மகளின் 3, வது பிறந்தநாள்.... அவள் நலமுடன் வாழ ஆசீர்வதி தாயே 🙏🙏🙏
அம்மா தா யே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் வராகி thaயே
அம்மா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கம்மா ஓம் வாராஹி போற்றி போற்றி எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்க 🙏🙏🙏🙏நல்லது நடத்துங்க அம்மா😔😔😭🙏🙏
அனைவரையும் காப்பாற்றும் அன்னை ஓம வராஹி பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
@@bharathisathish1415 q QQ q
@@bharathisathish1415 qqqqqqàqqqqqqqqqàaqqqqqq
@@bharathisathish1415 aaaqaqqqqaa
🙏🙏🙏 OM VARAHI ANNAIYEA POTRI POTRI VARAMYAVUM THARUBAVALEA POTRI POTRI 🙏🙏🙏
வாராஹி அம்மா சென்னையில் உள்ள வீட்ல கால்வாசி பணம் கிடைப்பதற்கு உதவி செய்யுங்க அம்மா நான் உடைஞ்ச வீட்ல இருக்கம்மா பஞ்சமி நாயகி உங்களை நம்பி தான் இருக்கிற இருக்கிறேன் வராகி தாயே என் கஷ்டங்களை புரிந்து கொள்ளுங்கள் தாயே
Thaye en kudumbam santhosamutan vala Vali vidungal ,,, varagi Amma potri
என் அண்ணக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் தாயே என் குடும்பத்தில் எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் thaye நீங்க தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வாராகி என் மனைவி வயிற்றில் உள்ள குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருந்து நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரிவாயாக அம்மா முதல் ஸ்கேன் ரிசல்ட் நல்லபடியாக வரணும் அம்மா தாயே வாராகி
வாராஹி அம்மா என் கடன் திற நல்ல வழி காட்டவும் தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி அம்மா வாராகி தாயே என் மகளுக்கு நல்ல முறையில் சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயே. எனக்கு சளி தலைவலி தீரவே மாட்டேன்கிறது.தலைவலி சரியாக வேண்டும் தாயே என் அப்பாவிற்கு உடல் நலம் சீக்கிரம் குணமாக வேண்டும் தாயே நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணை இருங்கள் தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் அம்மா
எங்க அண்ணன் கடனை அடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி காட்ட வேண்டும். வராகி அம்மா போற்ற வேண்டும்.
வாராகி அன்னையே போற்றி. என் மகனுக்கு இருக்கும் மது பழக்கம் நீக்கி குடும்பத்தினருடன் ஒற்றுமை யாக வாழ ஆசீர்வாதி அம்மா.
வாரஹி அம்மா என் பிரச்சனைகள் அனைத்தும் திரவேண்டும் நான்கொத்த பணம் அனைத்தும் வரவேண்டும் எங்க அம்மாகஷ்டம்அனைத்தும்தரவேண்டும் வாரஹி
வாராகி அம்மா உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உங்கள் துணை எனக்கு வேண்டும் வாராகி அன்னையே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
என் கடன் பிரச்சினை தீரவேண்டும் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🌸🌺🌹🌹🌹🙏🏻🙏🙏🙏🙏🌹🌹🌹🌸🌺
❤
Xnx
3:23 xñx 3:42
3:53
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.
அம்மா தாயே, பஞ்சமி நாயகியே, என்னுடைய பணத்தேவைகள் அனைத்தும் பூா்த்திஅடைய வேண்டும். எனக்கு அருள் புரிவாய் தாயே🙏🙏🙏
❤ மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்களுடன் சேரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி ஓம்
அம்மா வாராகி என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்வாதாரம் கொடுத்து அவன்குடும்பத்த காப்பாற்று அம்மா.
என் மகளுக்கு திருமணம் நல்லபடி நடந்து முடிந்தது நன்றி அம்மா வராஹி தாய் அம்மா ❤❤❤❤❤❤
அம்மா தாயே உங்க ஆசியல எனங்க குடும்பம் நல்ல இருக்கு ரொம்ப நன்றி தாயே 🙏🙏🙏
வாராகி தாயே என் பிள்ளையை தாய் சொல்லை கேட்க வையுங்கள் வராகி அம்மா நீங்கள் தாமா எனக்கு துணையாக இருக்க வேண்டும்
அம்மா தாயே எல்லாம் நல்லபடியாக நடக்கனும் தாயே போற்றி போற்றி தாயே வராகி அம்மனே போற்றி போற்றி
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மணாளனுக்கு அரோகரா❤❤❤
வாராகி தாயே என் கணவருக்கு சீக்கிரம் லைசன்ஸ் கிடைக்க வேண்டும்
எப்படியாவது exam பாஸ் பண்ணிரேனும் வாரகி அம்மா🙏🙏🙏 😭😭😭😭
வாராஹித் தாயே நானும் என் குடும்பமும் எந்த வித நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ அருள்புரிவாய் தாயே. ஜெய் வாராஹித் தாயே போற்றி
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி வளம் யாவும் தருபவளே போற்றி 🙏🌹🌺🌸🌼
நான் நாளை செல்லக்கூடிய பணி சிறப்பாக அமைய வேண்டுகிறேன் தாயே
அம்மா தாயே என் இரண்டு பசங்க என்னை மதிக்கனும் தாயே பிள்ளைகளால் மனசு வேதனை யா இருக்கு சீக்கிரம் கல்யாண மாலை எடுத்து கொடு தாயே என் பாவத்தை மண்ணிங்கள் தாயே
என் மகள் தலைவலியை தீர்த்து வைக்க வேண்டும். எனக்கு ரொம்ப மனகஷ்டமாக இருக் கிறது தாயே நீயே துணை 😭😭😭🙏🙏🙏
ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி