திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் வாராஹி 1008 போற்றி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2023
  • திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் வாராஹி 1008 போற்றி
    அபூர்வா வீடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய "வராஹி அம்மன் 1008 போற்றி"
    Varahi Amman 108 Pottri Tamil Devotional Song On Varahi Devi. Composed & Sung by Veeramani Kannan, Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced by Apoorva Videos.
  • เพลง

ความคิดเห็น • 562

  • @mariappanraja8756
    @mariappanraja8756 วันที่ผ่านมา +1

    தொழில்.அபிவிருத்தி.ஆகனும்.அம்மா.என்.அப்பா.உழைத்த.பணம்.எங்களிடம்.வந்து.சேர.வேண்டும்.அருள்.புரிய.வேண்டும்.வாராகி.தாயே.நீயே.துனை.அம்மா.

  • @selvamkrishnan3163
    @selvamkrishnan3163 ปีที่แล้ว +10

    Amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-gq9es1fb2f
    @user-gq9es1fb2f 11 หลายเดือนก่อน +5

    Varahi thayea potti potti ❤

  • @vithurshanafoundation8712
    @vithurshanafoundation8712 6 หลายเดือนก่อน +22

    எனது வாழ்க்கையில் விடிவு கிடைக்குமா என்று ஏங்கிய போது நினைத்து பார்க்க முடியாத விடிவைத்தந்து எனது வாழ்க்கையே மாற்றிய எனது குல தெய்வம் வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo 6 หลายเดือนก่อน +8

    ஓம்வாராகிதாயேபோற்றி.எனக்குநிம்மதியேகொடுதாயேஎங்களுடையதொழில்நன்றகஇருக்கவேண்டும்தாயேசரணம்

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 4 หลายเดือนก่อน +7

    Om varahi thayae Vajrakosam Vajrakosam varungal Engal elathiruku amma thunai potri potri potri Nanri Nanri Nanri ❤❤❤

  • @RAnnAMALAi-lp1rk
    @RAnnAMALAi-lp1rk 10 หลายเดือนก่อน +10

    வாராகி தாயேஎன்தீராதகடனை தலையில் சுமந்திருக்கிறேன் நீதான் தீர்த்து வைக்கவேண்டும் என்தாயே🙏🙏🙏

  • @krupakarangk9310
    @krupakarangk9310 6 หลายเดือนก่อน +14

    ஓம் வாராஹி தாயே போற்றி எங்கள் கஷ்டங்கள் போக அருள் புரிவாய் அம்மா

  • @balakrishnan4197
    @balakrishnan4197 3 หลายเดือนก่อน +9

    நோய் நொடி இல்லா வாழ்க்கையை தர வேண்டும் ஓம் வராகி தாயே போற்றி

  • @barathia7509
    @barathia7509 3 หลายเดือนก่อน +11

    ஓம் வாராகி அம்மா இன்றைய நாள் நல்லபடியா போகணும் காப்பாதுமா 🙏🙏

  • @smelectricalplumbingsm6893
    @smelectricalplumbingsm6893 3 วันที่ผ่านมา

    என் கடன் தீர்ந்து வாராகி தாயே என் குடும்பத்தோட நான் சந்தோசமாக இருக்க வேண்டும் அதுக்கு நீதான் துணை இருக்க வேண்டும
    🤳🙏🙏🙏🙏🙏

  • @ramanathannagarethinam5222
    @ramanathannagarethinam5222 9 หลายเดือนก่อน +9

    ஓம் ஸ்ரீ வாராஹி ஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 9 หลายเดือนก่อน +11

    வாராஹி தாயே போற்றி அம்மாவாராஹி தாயே போற்றி போற்றி போற்றி எனது குடும்பத்தை வருமையிலிருந்து காத்தருள் தாயே பணக்கஷ்டத்தை போக்கு அம்மா தாயே பராசக்தியே பாராழும் தொய்வாமே நன்றி வணக்கம்

    • @senthilbalaji8507
      @senthilbalaji8507 8 หลายเดือนก่อน +1

      😮😂❤

    • @MahespariPalaiyah
      @MahespariPalaiyah 6 หลายเดือนก่อน

      ❤ Very soon Chr&Rathi have to Rejoin ma.

    • @user-iv3yk1ec1r
      @user-iv3yk1ec1r 3 หลายเดือนก่อน

      😍🙏🙏😍🙏🙏😍

    • @user-iv3yk1ec1r
      @user-iv3yk1ec1r 3 หลายเดือนก่อน

      வாராகிதாய போற்றி போற்றி

  • @gayathirivenkatesan1375
    @gayathirivenkatesan1375 6 หลายเดือนก่อน +7

    பஞ்சமி தாய் போற்றி

  • @jeyanthisayanth4640
    @jeyanthisayanth4640 ปีที่แล้ว +12

    ஓம் வராஹி தயே போற்றி ஓம் வராஹி தயே போற்றி ஓம் வராஹி thaiya போற்றி

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 10 หลายเดือนก่อน +12

    அம்மா தாயே வாராஹி என்னை சீர் செய்து நல்ல வழி பிறக்க வாய்ப்பு கொடு தாயே வாராஹி ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pachaiyammals2733
    @pachaiyammals2733 9 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @Saravanakumar-od5bo
    @Saravanakumar-od5bo 9 หลายเดือนก่อน +6

    Om varahai pottri
    Om varthali pottri
    Om panchama nayagi pottri
    Om nila magalae pottri🙏🙏🙏

  • @kumarmonish8415
    @kumarmonish8415 11 หลายเดือนก่อน +16

    ஓம் வாராஹித் தாயே போற்றி ஓம் வாராஹித் தாயே போற்றி ஓம் வாராஹித் தாயே போற்றி ஓம் வாராஹித் தாயே போற்றி போற்றிபோற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @DN-KITCHEN
    @DN-KITCHEN 8 หลายเดือนก่อน +11

    கடன் பிரச்சனை எல்லாம் தீரனும் தாயே. கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து வை அம்மா. தொழில் லாபம் பெறனும் அம்மா

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 11 หลายเดือนก่อน +12

    Om வராஹி தாய் நீ தான் துணை தாய் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @sampathsree7091
    @sampathsree7091 ปีที่แล้ว +14

    ஸ்ரீ ஓம் வாராஹி போற்றி ஓம்ஸ்ரீ வாராஹி போற்றி

    • @V3_LUSTER_
      @V3_LUSTER_ 8 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @V3_LUSTER_
      @V3_LUSTER_ 8 หลายเดือนก่อน +1

      🏍🏹

  • @bhuvanasoundar4911
    @bhuvanasoundar4911 6 หลายเดือนก่อน +7

    அம்மா சொத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகள் நீங்கி கடன்கள் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நீங்கள் என்கூட இருந்து எங்களை காப்பாற்றுங்கள் அம்மா.

  • @KGavas-wy6xr
    @KGavas-wy6xr 11 หลายเดือนก่อน +7

    அம்மா வாராகியே போற்றி போற்றி

  • @sambathvenkatachalam1449
    @sambathvenkatachalam1449 3 วันที่ผ่านมา

    அம்மா தாயே என் நோய் தீர்த்து நான் நலமுடன் வாழ அருள் புரியவேண்டும் தாயே

  • @rahulmtrcreations2050
    @rahulmtrcreations2050 9 หลายเดือนก่อน +4

    ஓம் வாராஹியே போற்றி 🙏🏻
    ஓம் வாராஹியே போற்றி 🙏🏻
    ஓம் வாராஹியே போற்றி 🙏🏻

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan 11 หลายเดือนก่อน +6

    தாயே அம்மா வாராஹித் தாயே போற்றி

  • @parameswarinagaraj8452
    @parameswarinagaraj8452 15 วันที่ผ่านมา +1

    தாயே நீயே துணை அம்மா

  • @priyak280
    @priyak280 11 หลายเดือนก่อน +5

    ஓம் வாராஹித் தாயே போற்றி
    ஓம் வாராஹித் தாயா போற்றி
    ஓம் வாராஹித் தாயே போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 11 หลายเดือนก่อน +10

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி

  • @kamarajm18
    @kamarajm18 5 หลายเดือนก่อน +12

    ஓம் வாராஹி தாயே போற்றி... ஓம் ஶ்ரீ பஞ்சமி நாயகியே போற்றி போற்றி.. எங்களின் குடும்பத்தில் கஷ்டங்கள் ,கவலைகள் மற்றும் தடைகள் நீங்கி விரைவில் சுபகாரியங்கள் நடைபெற அருள்புரிய வேண்டும் தாயே...

  • @user-dd3bx3wz2b
    @user-dd3bx3wz2b 6 หลายเดือนก่อน +3

    ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி

  • @muthukirhnanmuthukirhnan1544
    @muthukirhnanmuthukirhnan1544 11 หลายเดือนก่อน +15

    ஓம் வராஹி அம்மா போற்றி 🙏🌹🙏🌹🙏🌹

  • @sainigatharshinidevotionna157
    @sainigatharshinidevotionna157 11 หลายเดือนก่อน +12

    தாயே என்ர அம்மா வாராஹித் தாயே போற்றி🙏நன்றி தாயே🙏

  • @ramanathannagarethinam5222
    @ramanathannagarethinam5222 11 หลายเดือนก่อน +15

    என் பணம் எனக்கு கிடைக்க வேண்டும் தாயே என் கணவர் உழைப்பில் கொடுத்த பணம் அது கிடைத்தே தீர வேண்டும் தாயே

  • @user-nd6ln5ny6b
    @user-nd6ln5ny6b 11 หลายเดือนก่อน +7

    ஒம் வாராகி அம்மா 🙏🙏🙏

  • @Karthikkarthik-wh1wn
    @Karthikkarthik-wh1wn 7 หลายเดือนก่อน +7

    என் குழந்தை யை காப்பாற்று தாயே வாராஹி அம்மா

  • @s.ponnusamys.3957
    @s.ponnusamys.3957 11 หลายเดือนก่อน +7

    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @venkatrajendar2679
    @venkatrajendar2679 11 หลายเดือนก่อน +5

    Om sri varahi annaye potri potri 🙏 om sri varahi annaye potri potri 🙏 om sri varahi annaye potri potri🙏

  • @nishadeepthiofficial4469
    @nishadeepthiofficial4469 ปีที่แล้ว +6

    Om varaikei Amma

  • @anbu07anbuselva
    @anbu07anbuselva 3 วันที่ผ่านมา

    ஓம் உக்ர ரூபாய வித்மஹே ஹால ஹஸ்தாய தீமஹி தன்னோ வாரஹி பிரசோதயாத் ஓம் வஜ்ரகோசம் ஓம் அம் க்லீம் சௌம் ஐம் த்ரீசக்தி வராஹியே நமஹ ஓம் வாம் ஸாம் வராஹிதாயே நமக ஓம் வ்ரூம் இசா வராஹி கன்யகாயை நம

  • @kdeepak3447
    @kdeepak3447 ปีที่แล้ว +5

    Om varagi Amman potri

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 5 หลายเดือนก่อน +4

    வாராஹி தாயே சரணம் அம்மா எனக்கு நல்ல தொழில் வளர்ச்சி தாரும்மம்மா...

  • @ramanathannagarethinam5222
    @ramanathannagarethinam5222 11 หลายเดือนก่อน +8

    ஓம் வராஹி அம்மா போற்றி

  • @jeyanthisayanth4640
    @jeyanthisayanth4640 ปีที่แล้ว +6

    ஓம் வராஹி thaiye போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MaheshHatton
    @MaheshHatton 10 หลายเดือนก่อน +12

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏 அம்மா எனக்கு என்ன தாய் நடக்குது என்று எனக்கு தெரியாது அம்மா என் உடல் நோய்ய என்ன வேண்று புரிய வில்லை தாயே அரியத இடத்தில் உள்ளன் அம்மா என் என்னை காப்பத்துக தாயே நாளையேடு இந்த நோய் தீர்க்க வேண்டும் தாயே என் கால் முடியவில்லை தாயே 😂😂😂😂😂😂😂😂😂😂😂 அம்மா

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy3682 5 วันที่ผ่านมา

    அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி.அம்மா என் குடும்பம் பல பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்து வருகிறோம்.அப்பா உடல் நலம் சீக்கிரம் குணமாக அருள் புரியுங்கள் வாராகி தாயே.பணக்கஷ்டம் மனக் கஷ்டம் அலைச்சல் முடியவில்லை தாயே.சிறு பிள்ளைகள் கூட கஷ்டப்படுகிறார்கள்.எங்களை காப்பாற்றுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nd6ln5ny6b
    @user-nd6ln5ny6b 11 หลายเดือนก่อน +10

    ஓம் வாரகி அம்மா 🙏🙏🙏

  • @nagaselvam8105
    @nagaselvam8105 4 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ வராஹி அம்மனே நமஹா
    நல் ஆரோக்கியம் தருக!

  • @ashathankamani381
    @ashathankamani381 10 หลายเดือนก่อน +4

    Om varahiyenamo namaha 🙏🙏🙏

  • @suriyanarayanang2584
    @suriyanarayanang2584 ปีที่แล้ว +17

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @yogeswari1524
    @yogeswari1524 9 หลายเดือนก่อน +4

    அம்மா வராஹி அம்மா நான் மனதார நேசிக்கும் வல்கை எனக்கு அமையனும் தாயே 🙏🙏🙏

  • @arasanarasan4688
    @arasanarasan4688 7 หลายเดือนก่อน +6

    ஓம் ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @c.janaki349
    @c.janaki349 4 หลายเดือนก่อน +2

    Sri varahi Amman.🎉❤

  • @chinnaiyanvenkateshkumar3899
    @chinnaiyanvenkateshkumar3899 5 หลายเดือนก่อน +4

    தாயே என் அம்மாவிடம் என் அண்ணி ஒத்துமையாக இருக்க வேண்டும் 😭🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmisrirangan9583
    @dhanalakshmisrirangan9583 11 หลายเดือนก่อน +5

    Om Shree Varaahi Devi Thaaye Pottri Pottri... 🕉🕉🌺🌺💐💐🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 9 หลายเดือนก่อน +6

    🙏❤❤❤ஓம் ஸ்ரீவாராகி அம்மா தாயே போற்றி போற்றி ❤️❤️❤️🙏

  • @Vasanthakumari-rx2hj
    @Vasanthakumari-rx2hj ปีที่แล้ว +6

    Om varshi potri, potri.

  • @kuthalamkuthalam2995
    @kuthalamkuthalam2995 11 หลายเดือนก่อน +3

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @amuthaqueen
    @amuthaqueen 10 หลายเดือนก่อน +5

    OM VARAGITHAYA PORTRI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚🌺🌺🌺

  • @premapasupathy9795
    @premapasupathy9795 ปีที่แล้ว +5

    Amma varahi Amma🙏

  • @balakrishnan4197
    @balakrishnan4197 3 หลายเดือนก่อน +2

    என் எதிரியிலும் இருந்து என்னை நலமுடன் காப்பாற்று தாயே

  • @krishnaveni4641
    @krishnaveni4641 8 หลายเดือนก่อน +5

    Om Varahi Amma 🙏🙏🙏

  • @dhanlakshmi-zc2ym
    @dhanlakshmi-zc2ym 6 หลายเดือนก่อน +3

    ஆம் தாயே நீ சொன்னது புரிந்தது அம்மா நான் நீ சொன்னபடியே கேட்கிறேன்

  • @balabk918
    @balabk918 11 หลายเดือนก่อน +15

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @karthigokila8210
    @karthigokila8210 6 หลายเดือนก่อน +4

    Amma varahi thaya potri potri 🙏

  • @ygmusic3159
    @ygmusic3159 11 หลายเดือนก่อน +2

    Amme varahiye🙏🏻🌹🙏🏻🌹kaappathunko

  • @vanajab.6766
    @vanajab.6766 8 หลายเดือนก่อน +3

    Om varaki Amma potri 🙏🙏🙏🙏🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 8 หลายเดือนก่อน +4

    🙏❤❤❤ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி ❤️❤️❤️🙏

  • @gsdeepa9963
    @gsdeepa9963 6 หลายเดือนก่อน +2

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @srimathisadhana5065
    @srimathisadhana5065 5 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே என் கஷ்டத்தை தீர்க்கனும் .வராகி தாயே போற்றி.

  • @vijayak6120
    @vijayak6120 11 หลายเดือนก่อน +2

    Om sri varahi thaye potri potri

  • @kalaikalaimani7245
    @kalaikalaimani7245 7 หลายเดือนก่อน +4

    Excellent 👌👍🙏 Sairam

  • @kannang6874
    @kannang6874 10 หลายเดือนก่อน +9

    வாராஹி தாயே போற்றி🙏🙏🙏

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 4 หลายเดือนก่อน +2

    Om varahi thayeethunai Vajrakosam Vajrakosam potri potri Nanri Nanri thayae varungal Engal elathiruku thayae tunaiyaka erukanum amma Nanri Nanri ❤❤❤

  • @banumathi2738
    @banumathi2738 7 หลายเดือนก่อน +4

    Amma varahi thaya potri 🙏

  • @lathar775
    @lathar775 4 หลายเดือนก่อน +2

    🌷🌹❤️🥭🙏 om varahi Amman namaha poTRi poTRi 🙏

  • @Saravanakumar-od5bo
    @Saravanakumar-od5bo 9 หลายเดือนก่อน +14

    Varahi amma romba azhagu ❤😍😍🥰🥰❤️❤️😘😘🥰🥰😘😘😘😘😘😍😍😍❤️❤️❤️ninaikum varam tharupaval varahi🙏🙏🙏

  • @aripadma477
    @aripadma477 5 หลายเดือนก่อน +2

    வராகி தாயை போற்றி ❤❤❤❤

  • @user-vc2pc4zm2y
    @user-vc2pc4zm2y 4 หลายเดือนก่อน +2

    Amma thaye ennai emathrhi panaththai vanki thannoda kudumpaththai nallakkiddu ennoda panaththI tharamaddenkiranka nee than ennakku uthavi seiyanum 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamythilip367
    @ramamythilip367 9 หลายเดือนก่อน +4

    வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 பஞ்சமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 என் மகள் தேர்வு எழுத போகிறாள் நீ துணையாக இருக்க வேண்டும் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu 5 หลายเดือนก่อน +3

    En anbana varahi Amma amma your blessings help me ,ore in ,y ;ife thank you potri potri potri ❤❤❤

  • @selvakumarsriram4064
    @selvakumarsriram4064 7 หลายเดือนก่อน +2

    வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என பண கச்டம் மன கச்டம் போக்கி என் வாழ்க்கை காப்பார்ரிட போற்றி போற்றி போற்றி ஆ

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy 5 หลายเดือนก่อน +1

    அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @SakkaralammaM
    @SakkaralammaM 3 หลายเดือนก่อน +1

    Om sri varagi thaya potri potripotri amma an ammauku udal nili sarilly ningal than thuniyaga erunthu kapptruingal Amma thuni🌹🌹🌹♥️♥️♥️🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 10:03

  • @tharanis3396
    @tharanis3396 19 วันที่ผ่านมา +1

    ஒம் vaaragahi amnan😭

  • @er.nishamohaner.mohanisha1282
    @er.nishamohaner.mohanisha1282 9 หลายเดือนก่อน +3

    Thaye Amma na seegarama veedu kattanum Amma athukku neethama uthavi pannanum.🙏🙏🙏 Om varaahi Amma thaye potri potri🙏🙏🙏🙏

  • @AnjaleeAnju
    @AnjaleeAnju 6 หลายเดือนก่อน +10

    ஓம் வராஹி தாயே போற்றி 🙏🏻
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    என் முழு நம்பிக்கை யே நீ தான் தாயே..
    எல்லாம் நல்லபடியா நடக்கணும் தாயே 🙏🏻❤‍🩹

  • @suthasutha5023
    @suthasutha5023 9 วันที่ผ่านมา

    அம்மா தாயே வாராஹி அம்மா எனக்கு வயிற்றில் பிரச்சனை இருக்கிறது தாயே அதை நீதான் தீர்த்து வைக்க வேண்டும்

  • @logeswarywadiveloo7865
    @logeswarywadiveloo7865 10 หลายเดือนก่อน +23

    ஒம் வாராஹித் தாயே போற்றி..
    இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் இனங்களும் நலமுடன் வாழவேண்டும் தாயே😇 வாழ்க வளமுடன்🙏😌

  • @user-zd2nh6ni8b
    @user-zd2nh6ni8b 7 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி அது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்க தாயே நீ தான் காப்பாற்றும் என் குடும்பத்தை நீ தான் பார்த்தேன் ஓம் ஸ்ரீ வாராய தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @user-xp3nz2nq8r
    @user-xp3nz2nq8r 4 หลายเดือนก่อน

    ஓம் வாராஹியே வசிய

  • @Aswinkumar-ku6er
    @Aswinkumar-ku6er 8 หลายเดือนก่อน +2

    அம்மா வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிறை வேற்றி வை அம்மா

  • @mathuma8086
    @mathuma8086 11 หลายเดือนก่อน +10

    அம்மா வாராஹி தாயே நீயே துணை❤

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d 10 หลายเดือนก่อน +4

    ஓம் வாராஹி அம்மையே போற்றி போற்றி

  • @venkatvignesh3911
    @venkatvignesh3911 ปีที่แล้ว +6

    Om Varagi Thaiye Potri 🙏🌹

  • @user-nm5yl2ch2u
    @user-nm5yl2ch2u ปีที่แล้ว +2

    Amma thya poorti

  • @user-xp3nz2nq8r
    @user-xp3nz2nq8r 4 หลายเดือนก่อน +12

    எனக்கு கஷ்டம்னா ஓடி வருவாயே தாயே இப்போதும் வந்து கெடுதல் யாரும் செய்யாமல் காப்பாற்றுங்கள் தாயே வாராஹியே நீயே துணை அம்மா

  • @user-ev9xg1ll7d
    @user-ev9xg1ll7d 11 หลายเดือนก่อน +1

    Thaiya neeya thunai

  • @puspapuspa2100
    @puspapuspa2100 ปีที่แล้ว +28

    ஓம் வாராகிஹியே தாய்யே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏