ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்ருண விமோச்சன கவசம் கேளுங்கள் தீராத கடன் தீரும் செல்வம் சேரும் | Apoorva Audios

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2022
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் சக்திவாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம் புரட்டாசி மாதம் கேளுங்கள் தீராத கடன் பிரச்சனைகள் தீரும் வறுமை நீங்கும்
    ► Song - Lakshmi Narasimhar Runa Vimochana Kavacham
    ► Singer - Veeramani Kannan
    ► Music Director - Veeramani Kannan
    ► Lyricist - Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014)
    ► Producer - Apoorva Audios
    Lakshmi Narasimhar Runa Vimochana Kavacham Tamil Devotional Song on Lord Sri Lakshmi Narasimhar (Vishnu) Sung & Composed by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced and Licensed by Apoorva Audios.
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
  • เพลง

ความคิดเห็น • 1.3K

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 หลายเดือนก่อน +10

    ஓம் ஶ்ரீ லஷ்மி நரசிம்மரே நோய் அற்ற வாழ்வை எங்கள் பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் அருளுங்கள். ஓம் போற்றி போற்றி போற்றி.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 9 หลายเดือนก่อน +20

    ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அபய கரங்களை உடைய ஸ்ரீ கருணாமூர்த்தியே ! உடனே ஸ்ரீ பிரகலாதனை எந்த அவதாரமும் இல்லாமல் எப்படி காப்பாற்ற க்ஷண நேரத்தில் வந்தாயோ, அப்படிப் பட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவற்ற நிலையில் அடியேன் இருக்கிறேன். என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. இந்த உலகத்தையே காப்பாற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரே ! நீங்கள் தான் இந்த பித்ரு தோஷம், செய்வினை ஏவல், பெண் சாபம் அனைத்தையும் நீக்கிவிட்டு சந்தோஷமாக அவர்களுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன். ஓம் நமோ நாராயணாய.

  • @mrdb92015
    @mrdb92015 6 หลายเดือนก่อน +14

    ஓம் நரசிம்மா போற்றி எனது குடும்பம் கடன் என்கிற இருளிலிருந்து என்னுடைய குடும்பம் மற்றும் என்னையும் காப்பாற்றி அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன் ஐயனே ஓம் ஸ்ரீ நரசிம்மனே போற்றி போற்றி....

  • @sankarsundar-ho4xc
    @sankarsundar-ho4xc 2 หลายเดือนก่อน +5

    லக்ஷ்மி நரசிம்மா என் கடன் சுமையை குறைக்க உதவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobanas7592
    @shobanas7592 9 หลายเดือนก่อน +8

    என் கடன் தீர மனமார வேண்டிக்கொள்கிறேன் லக்ஷ்மி நரசிம்மர் எனக்கு அருள் புரிவாயாக

  • @omsakthiom3446
    @omsakthiom3446 3 หลายเดือนก่อน +7

    நன்றியுடன் அன்பு வணக்கங்கள் ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி போற்றி

  • @skrajendiran7982
    @skrajendiran7982 9 หลายเดือนก่อน +22

    ஓம்ம்ம் ஶ்ரீலட்சுமி நரசிம்மா நோய்நொடி நீக்கி கடன் தொல்லகள் நீக்கி வலிஇல்லாதவாழ்க்கையும் சக குடும்ப சகலசௌபாக்கியங்களை தந்திடுவாயே, பத்மம்மா வேண்டிய மங்களங்களை வழங்கிட பணிகின்றேன் ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி
    ஓம்ஶ்ரீலட்சுமி நரசிம்மர் போற்றி
    ஓம்ஶ்ரீலட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி...

  • @nagamaninatarajan6822
    @nagamaninatarajan6822 9 หลายเดือนก่อน +5

    லட்சுமி நரசிம்மரே எங்கள் பண பிரச்சினை தீர்ந்து கட்டை வாங்கி தந்திட அருள் புரிய வேண்டும் பகவானே

  • @kaliyamoorthym6904
    @kaliyamoorthym6904 9 หลายเดือนก่อน +10

    ஓம் லட்சுமி நரசிம்மர் ஐயா.என்கடன்அடைக்கவழிகாட்டு.மேலும்கடன்வாங்காமல்என்னைகாப்பாற்றுஐயனே.ஓம்லட்சுமிநரசிம்மரேபோற்றிபோற்றி

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g 9 หลายเดือนก่อน +5

    அய்யா ஶ்ரீலஷ்மிநரசிம்மரேதங்களுக்குஎன்மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்க கேறேன் என்கடன்களையும் அடைத்து என்மகளுக்கு நல்ல வாழ்க்கை யும்அமைத்து கொடுத்து தற்குரொம்ப நன்றிகள்❤

  • @revathiprasath8235
    @revathiprasath8235 3 หลายเดือนก่อน +2

    எங்களை கடன் பிரச்சினை இருந்து வெளியே கொண்டு வா நரசிம்மா. ஓம் நரசிம்மா போற்றி

  • @user-bo3ve4ij3t
    @user-bo3ve4ij3t 6 วันที่ผ่านมา

    அம்மையப்பனே லஷ்மி நரசிம்மரே போற்றி அப்பா எங்கள் கடன் சுமையை தீர்த்து வையுங்கள் அப்பா எங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் தாயே நோய் நொடியின்றி வாழ அருள் புரியுங்கள் அப்பா அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @manoranjithamshan7385
    @manoranjithamshan7385 ปีที่แล้ว +4

    குடும்பத்தை நல்லமுறையில் காக்கவும் நான்நன்றாக நடந்து பணிக்கு செல்லவும் தொழில் சிறக்கவும் வேண்டுகிரேன் எழுந்தருள்வாய் நரசிம்மாபோற்றி🌹🌷🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🌹🌷🌹

  • @kumarsukumar1298
    @kumarsukumar1298 9 หลายเดือนก่อน +5

    தொழில் நல்ல படியாக வளர லாபம் பெற அருள்வாய் லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி

  • @malathi7106
    @malathi7106 18 วันที่ผ่านมา +1

    ஓம் Lakshmi Narasimha potri potri
    ஓம் Lakshmi Narasimha potri potri
    ஓம் Lakshmi Narasimha potri potri

  • @sasikalaa767
    @sasikalaa767 8 วันที่ผ่านมา +1

    Narasimma yengal poorveekattai meettuk kodappa Lakshmi narasimma potri.

  • @rpandian-hg7uk
    @rpandian-hg7uk 5 หลายเดือนก่อน +8

    🙏ஓம்லட்சமிநரசிம்மரரே
    கடன்தொல்லைதாங்க
    முடியாமல்குடும்பமே
    ரொம்ப ரொம்ப ரொம்ப
    கஷ்டத்தில்இருக்கிறோன்
    காப்பாற்றுங்கள்
    லட்சுமிநரசிம்மரே
    🙏போற்றிபோற்றிபோற்றி😢😢😢😢😢😢

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +16

    சிங்கமுகத்தோனே 🙏🙏🙏 உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🙏🙏

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE ปีที่แล้ว +18

    ஓம் நமோ ஸ்ரீ லட்சுமி நரசிம்மா
    நல்வாழ்வும் நல் வாழ்க்கை
    மன நிம்மதி ஆயூள் ஆரோக்கியம் இறைவா எனது சொந்த ஊரில் அம்பாசமுத்திரம் யில் சொந்த வீடு கட்ட அருள் புரிவாயாக கடன் இல்லா வாழ்க்கை நோய் இன்றி வாழ வழி விடு
    நல்ல மழை பெய்ய வேண்டும் தரணி வனம் எல்லா வாழும் பெற அருள்வாய் ஓம் ஶ்ரீ நமோ ஸ்ரீ லட்சுமி நரசிம்மா

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 5 หลายเดือนก่อน +3

    ஓம் லக்ஷ்மி நரசிம்மர் தாயை போற்றி
    ஓம் லக்ஷ்மி நரசிம்மர் தாயே போற்றி
    ஓம் லக்ஷ்மி நரசிம்மர் தாயே போற்றி போற்றி

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q 10 หลายเดือนก่อน +4

    Om Lakshmi Narasimha Swamy bless my brothers and my family and all in the world

  • @bharathim9324
    @bharathim9324 ปีที่แล้ว +15

    ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ny3rw4ml2k
    @user-ny3rw4ml2k 4 หลายเดือนก่อน +1

    அப்பா நரசிம்மா நல்ல.மனைவி.அமைய அருள்தா பகவானே நரசிம்மா. போற்றி போற்றி போற்றி.........

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q 10 หลายเดือนก่อน +4

    Om Sri Lakshmi Narasimha Swamy bless my brothers and my family and all in the world

  • @MrSuntharampillai
    @MrSuntharampillai ปีที่แล้ว +21

    ஓம் சக்தி நரசிம்ம மூர்த்தியே லக்சுமிநரசிம்மரே எங்களுக்கு எல்லோருக்கும் உங்கள் அருள் வேண்டும் ஓம் நமோ நாராயணா,ஓம்

  • @RajKumar-kw2wv
    @RajKumar-kw2wv 4 หลายเดือนก่อน +4

    Om.Shree.Lakshmi.Narasimhaney
    Pottri.Pottri.Pottri.Appaney.Solve.
    My.All.Financial.Problems.Bless.And.Save.My.Family

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว +2

    Om Sri Lakshmie Narasimaperumale Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @welldingprabhu5476
    @welldingprabhu5476 10 หลายเดือนก่อน +2

    Omm Lakshmi narasimma pottri .pottri .pottri.

  • @rani2973
    @rani2973 8 หลายเดือนก่อน +7

    பிள்ளைக்கு முழுமையாக குணப்படுத்தி கொடுப்பான் நரசிம்மரை போற்றி போற்றி உடலில் இருக்கும் மத்த உறுப்புக்களும் நலமுடன் பலத்தோடு வாழ வேண்டும் ஓம் ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி

  • @sugunana7619
    @sugunana7619 ปีที่แล้ว +29

    ஓம் நரசிம்மா என்னை கடன் தொல்லையிலிருந்து காபாற்று.நிம்மதியான வாழ்வை என் குடும்பத்திற்கு கொடு நரசிம்மா.
    .

    • @user-cf7th1vk9j
      @user-cf7th1vk9j 8 หลายเดือนก่อน

      Om narasimma annaiyum kadan thollaiyillirunthu kappattu ninmathiyana nal uyarvai an balvinl tha narasimma

  • @muthukannuanandhan946
    @muthukannuanandhan946 8 หลายเดือนก่อน +7

    ஓம் லக்ஷ்மி நரசிம்மரே போற்றி ஓம் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் உயர்பதவி கிடைக்க மனதார வேண்டுகிறேன் ஆண்டவரே

    • @Pradeepakarthick1615
      @Pradeepakarthick1615 6 หลายเดือนก่อน

      ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரே போற்றி🙏🙏🙏🙏

  • @user-rv7nu1bx1i
    @user-rv7nu1bx1i 9 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @rajendraprasad5860
    @rajendraprasad5860 ปีที่แล้ว +7

    ஓம் நரசிம்மா போற்றி
    கடன் தொல்லையால் என் மனைவி தற்கொலை முயற்சி செய்தார். நீங்கள் தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுகிறேன், உங்கள் பிள்ளைகளை.

  • @anandhig5563
    @anandhig5563 ปีที่แล้ว +5

    அப்பா நான் மிகவும் கஷ்டப்பட்டு கிறேன் .எனக்கு கடன் 15லட்சம் இருக்கு அப்பா நான் என்ன செய்வது தெரியலப்பா என்சுமையை தீர்த்து விடப்பா

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 9 หลายเดือนก่อน +1

    லட்சுமி நரசிம்மரின் திருவடி போற்றீ❤

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 ปีที่แล้ว +36

    சகல சௌபாக்கியங்களையும் எனக்கு அருளியதற்கு நன்றி லக்ஷ்மி நரசிம்மர் பெருமாளே திருவடி சரணம் சர்வம் கிருஷ்ணார்ப்பனம்👍

  • @babusundaram7771
    @babusundaram7771 ปีที่แล้ว +22

    ஓம் ஸ்ரீ நரசிம்மர் பகவானே வாழ்க ஓம் ஸ்ரீ லட்சுமி தேவி தாயே வாழ்க வாழ்க வாழ்க

  • @ganeshkumar4789
    @ganeshkumar4789 ปีที่แล้ว +13

    🙏🙏🙏ஓம் ஸ்ரீ யோக லெட்சுமி நரசிம்மாய நமஹ 🙏🙏🙏பக்த பிரகலாதருக்கு அருளிய இறைவா போற்றி போற்றி 🦅🦅🦅🙆🙇🙆🙇ஒத்தக்கடை யோக நரசிம்மரே துணை🙏🙏🙏

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 27 วันที่ผ่านมา +1

    Om narasimare potri om umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 9 หลายเดือนก่อน +1

    Om Sri Lakshmi Lakshmi Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaRaja-nd2fh
    @RajaRaja-nd2fh 7 หลายเดือนก่อน +4

    எனது வருமைகள் நோய்கள் எல்லாம் விரைவாக தீர ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @rani2973
    @rani2973 8 หลายเดือนก่อน +5

    ஓம் ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி நரசிம்மரே போற்றி போற்றி பிள்ளைகளுக்கு நல்ல சுகத்தை கொடு இறைவா நிரந்தரமான வேலைக்கு வழி கொடுப்பா நரசிம்மரே மன நிறைவான வாழ்க்கை அமைய போற்றி போற்றி போற்றி போற்றி பொண்ணுக்கு நிரந்தரமான வேலை கொடுப்பதற்காக நன்றி அப்பா நல்ல வரன் வந்து அமைத்துக் கொடுப்பதற்காக நன்றி அப்பா சின்ன பொண்ணுக்கு நல்ல வரணுமே அமைத்துக் கொடுத்ததாக நன்றி அப்பா

  • @manjulajula44
    @manjulajula44 ปีที่แล้ว +7

    அப்பா ரொம்ப கடன் பிரச்சினைல இருந்து கப் பத்துங்கள்அப்பாகடன்எனக்குகுனறயமட்டிக்குது கடன் பிரச்சினைல இருந்து என்னை காப்பாற்றி வாழ வேண்டும் அப்பா நரசிம்மா ஏன் னனகப்பத்தூகள்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @perumalslm4222
    @perumalslm4222 ปีที่แล้ว +19

    லட்சுமி நரசிம்மரே நம... நல்வாழ்வை அருள்வீராக உங்கள் தங்கத்திருவடியை தங்களின் தயவால் பற்றுகிறேன்🙏

  • @kavithav5256
    @kavithav5256 ปีที่แล้ว +27

    லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @kannabirannallu6605
    @kannabirannallu6605 ปีที่แล้ว +14

    ஓம் நரசிம்மா போற்றி
    ஓம் நரசிம்மா போற்றி
    ஓம் நரசிம்மா போற்றி உன்னை நினைத்து வேண்டி வாங்குவோருக்கு அவர்களின் கவலை நீக்கி வேண்டுதல் நிறைவேற்றவேண்டும் நரசிம்மரே போற்றி போற்றி போற்றி

  • @chandravenkatachalam2903
    @chandravenkatachalam2903 6 หลายเดือนก่อน +8

    மகனுக்கு குலவிருத்தி கொடுத்து அவன் குலதழைக்க வாழ்த்தி அருள்புரியுங்கள் லஷ்மிநரஸிம்மா லஷ்மி நஸிம்மா

  • @ln.b.subramanichettiyar1748
    @ln.b.subramanichettiyar1748 ปีที่แล้ว +25

    ஓம் நரசிம்மனே போற்றி,போற்றி என்னோட குழந்தைகளுக்கு திருமண வாழ்க்கையை அளித்து அருள் புரிவாயாக ஆண்டவா.

  • @visadhcounsellingcouple5894
    @visadhcounsellingcouple5894 9 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ லெஷ்மி நரசிம்மா போற்றி போற்றி

  • @karthikkhumar1102
    @karthikkhumar1102 8 หลายเดือนก่อน +2

    ஓம் லஷ்மி நரசிம்மா போற்றி போற்றி போற்றி

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +12

    En உயிரே போற்றி கோடி புண்ணியம் தரும் நீண்ட ஆயுள் ஜெயம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம்

  • @ramalakshmi4248
    @ramalakshmi4248 7 หลายเดือนก่อน +2

    நரசிம்ம சுவாமி எங்களை ரஉண ரோக எதிரிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugamanimani6282
    @murugamanimani6282 9 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ யோக நரசிம்மர் போற்றி.

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 4 หลายเดือนก่อน +6

    Om Lakshmi Narasimma Potri! Potri! Un Padham Saranam Perumanae! Thank you so much for your blessings 🙌 🙏 ✨️ Perumanae!

  • @user-bt9if7zs4w
    @user-bt9if7zs4w ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணாய நமோணமக சிறி நாராயணாய நமோ நமக ஓம் சிறி நரசிம்மனே போற்றி போற்றி போற்றி மகளாட்சிமி நரசிம்மனே போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺💞💞💞🌺🌺🌺💞💞💞🌺🌺🌺💞🌺💞🌺🙏🙏🙏🙏😭😭🙏🙏😭🙏😭😭😭😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭😭🙏😭🙏😭🙏😭🙏😭😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 8 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💕💙ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💞💚ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💞💛ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💕💜ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💕❤

  • @GunasekarChithra
    @GunasekarChithra 7 หลายเดือนก่อน +2

    அப்பா நரசிம்மா பெருமானே என் மகனுக்கு உடல் ஆரோக்கியம் பெற்று வாழ அருள் புரிய வேண்டும் அப்பா ஈசனே என் மகனுக்கு கார் ஹூண்டாய் ஷோரூம் இப்பொழுதே வேலை செய்கிறார் அவருக்கு அந்த வேலை பர்மனென்ட் ஆக வேண்டும் அப்பா நரசிம்மா பெருமானே போற்றி போற்றி போற்றி உன் பாதம் தொட்டு வனங்கி❤😊 வேண்டி கொல்கிறேன் ❤😂

  • @yogeswaristc7475
    @yogeswaristc7475 ปีที่แล้ว +14

    எனது தொழிலை உயர்த்தி நல்வாழ்வு தாருங்கள் அப்பா....🙏🏻

  • @rathinasamirajarathinam1553
    @rathinasamirajarathinam1553 ปีที่แล้ว +13

    🙏🙏 ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி

  • @yaminiraj4309
    @yaminiraj4309 5 หลายเดือนก่อน +1

    ஜெய் நரசிம்மா🙏🙏

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் லட்சுமி நரசிம்மா🙏🏻 லட்சுமி நாராயணா🙏🌹சத்யநாராயணா🙏🏻💙🙏🏻 வேங்கடவாவெங டேசா🙏பெருமாளே🙏🏻பரநதாமா🙏பரசுராமா🙏🏻🙏🏻உலகலந்த உத்தமனே🙏🙏🙏🌹🌹❤❤❤ 8:21 வணங்கி னேன் 🇭🇺🙏🏻🙏🌸💙🌹🌠🎉❤😅

  • @smshanmugasundaram
    @smshanmugasundaram ปีที่แล้ว +42

    💐🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மனே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் நோய் நொடி போக்கி கடன் தீர்த்து எங்களை காத்தருள்வாய் 💐🙏🙏🙏🙏🙏🙏

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +14

    L ❤️ U அம்மா அப்பா அனைவரும் நலமுடன் வாழ்வோம் பைரவர் போற்றி கோடி புண்ணியம் தரும் நீண்ட ஆயுள் ஜெயம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் கோவிந்த பகவத் கீதை புண்ணியம்

  • @rushilacasinathen3700
    @rushilacasinathen3700 8 หลายเดือนก่อน +2

    OM Sri Narasimma Saranam Saranam Appa 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺

  • @umacorrectanswer1884
    @umacorrectanswer1884 ปีที่แล้ว +1

    Thozhil nallaa sezhippa varanum sri narasimma... meen pidikkanum narasimma potri potri potri

  • @villageboyallinall2147
    @villageboyallinall2147 ปีที่แล้ว +20

    அப்பா எனக்கு கடன் தொல்லைகள் தீரவேண்டும் குரோத என்னைக்கும் விலகா வேண்டும் 🙏🙏🙏

  • @muniyandik9470
    @muniyandik9470 ปีที่แล้ว +14

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாஹ் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanm3452
    @venkatesanm3452 11 หลายเดือนก่อน +1

    ஓம் லெட்சுமி நரசிம்மர் போற்றி ஓம். நல்லதே நடக்கட்டும்.என் மகனுக்கு வேலை கிடைக்க. வேண்டும். எனது கடன்கலை அடையவேண்டும்.

  • @rani2973
    @rani2973 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி என் குடும்பத்தை நல்ல சுகத்தோடு வாழ வேண்டும் சிம்பிள் இருக்கும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் ஓம் ஸ்ரீ நரசிம்மரை போற்றி போற்றி

  • @lathavenugopal64
    @lathavenugopal64 ปีที่แล้ว +11

    ஓம் லஷ்மி நரசிம்ம சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naulashfernando9226
    @naulashfernando9226 10 หลายเดือนก่อน +5

    Sir lakshmi narasimma podri narasimma ennutaya kadn ellavatrum tirttu vayppay ❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rushilacasinathen3700
    @rushilacasinathen3700 8 หลายเดือนก่อน +2

    OM Narasimha Saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 ปีที่แล้ว +3

    லக்ஷ்மி நரசிம்மர் துணை

  • @user-sg1li9rh1e
    @user-sg1li9rh1e ปีที่แล้ว +7

    சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வரும் என் கட்டிட வழக்கு 1.11,2022 அன்று முடிவுக்கு கொண்டு வர அருள் கொடு இறைவா ஓம் நரசிம்மாய நமஹ

  • @anithapalaniyappan1416
    @anithapalaniyappan1416 ปีที่แล้ว +2

    நரசிம்மா போற்றி போற்றி

  • @maheshwariseshan8003
    @maheshwariseshan8003 10 หลายเดือนก่อน +2

    Lakshmi Narasimha 🙏

  • @thuraithurai3671
    @thuraithurai3671 10 หลายเดือนก่อน +3

    ஓம் ஸிறீ லஹ்மி நரசிம்மா போற்றி

  • @sundarr8773
    @sundarr8773 ปีที่แล้ว +62

    ஓம் நரசிம்ம நமக கடனை அடைக்க உதவி செய்யட்டும் நமக 🙏🙏🙏🙏🙏

  • @Vivo-ls7bb
    @Vivo-ls7bb ปีที่แล้ว +2

    Kadan thollai nengga Om Sri Lakshmi Narasimarai Vali katta vendum 🙏🙏🙏

  • @vijayalakshmiravikumar2822
    @vijayalakshmiravikumar2822 ปีที่แล้ว +2

    Narasimha potri kappathu husband health son life nalla erukanum

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +13

    என் உயிரே உயிரே போற்றி கோடி புண்ணியம் தரும் நீண்ட ஆயுள் நலமுடன் வாழ்வோம் பைரவர் போற்றி

  • @muruganomnamonarayanaomnam9414
    @muruganomnamonarayanaomnam9414 ปีที่แล้ว +3

    Om Sri Lord Lakshmi Narasimmar thiruvvadigal potri saranam

  • @sundaresan.k1068
    @sundaresan.k1068 8 หลายเดือนก่อน +2

    என் கடன் தீர என் தொழில் நல்ல வளர்ச்சி பெற வேண்டுகிறேன்

  • @amuthac9714
    @amuthac9714 ปีที่แล้ว +2

    கடன் தீர வேண்டும் லச்சுமி நரசிம்மா 🙏🙏

  • @SenthilSenthil-mp8jj
    @SenthilSenthil-mp8jj ปีที่แล้ว +8

    ஓம் நம் லஷ்மி நரசிம்மர் போற்றி

  • @shanmugavadivel8205
    @shanmugavadivel8205 ปีที่แล้ว +6

    om namo narasimha POTTRI SHANMUGAVADIVELKALAIVANI MANGALYA PAKIYAM PUDTIRA PAKIYAM 30 THINAGAL KIDAIKA VANDUKIROM OM NAMO narasimha POTTRI POTTRI

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 4 หลายเดือนก่อน +1

    Om Lakshmi Narasimma Potri! Un Padham Saranam Perumanae! Thank you so much for your blessings always 🙏 abundantly 🙏

  • @godisgreat5173
    @godisgreat5173 ปีที่แล้ว +6

    Lakshmi amman thunai

  • @rineshds16339
    @rineshds16339 ปีที่แล้ว +8

    ஓம் லட்சுமி நரசிம்மர்போற்றி போற்றி

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 ปีที่แล้ว +31

    கோவிந்தா கோபாலா லட்சுமி நாராயணா நரசிம்மா கிருஷ்ணா நமக அய்யா உண்டு அம்மா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள்

  • @sathyakalar9868
    @sathyakalar9868 9 หลายเดือนก่อน +1

    ஓம் லக்ஷ்மி நரசிம்மா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @sudanthiraesakthi7678
    @sudanthiraesakthi7678 ปีที่แล้ว +2

    NARASIMHA NARASIMHA NARAYANA

  • @sheelakeshika2618
    @sheelakeshika2618 ปีที่แล้ว +9

    கடனே இல்லாமல் வாழ வைப்பாய் நரசிம்மா

  • @annakkili9344
    @annakkili9344 ปีที่แล้ว +3

    Omnarasimmapotriyankadanthravendumappasimmapotri

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch ปีที่แล้ว +1

    ஓம் நரசிம்மாய நமஹ

  • @rethinamsangan561
    @rethinamsangan561 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீலஷ்மி நரசிம்மா போற்றி போற்றி

  • @prakashmothirao4394
    @prakashmothirao4394 ปีที่แล้ว +17

    🙏🏻ஓம் லட்சுமி நரசிம்ம போற்றி போற்றி போற்றி 🙏🏻

  • @godisgreat5173
    @godisgreat5173 ปีที่แล้ว +5

    Om lakshmi narasimmar potri potri potri

  • @arunadevi4640
    @arunadevi4640 ปีที่แล้ว +1

    Bhagave good job good salary and good clients venum🙏🙏

  • @user-rq6si7hi4p
    @user-rq6si7hi4p 9 หลายเดือนก่อน +3

    Om Lakshmi Narasimha 🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🙏🙏🙏🙏