ஸ்ரீ வாராஹி சஹஸ்ரநாமம் - 1008 பெயர்கள் - கஷ்டங்கள் நீக்கும் அமாவாசை சிறப்பு அம்மன் மந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.9K

  • @venikrishna5552
    @venikrishna5552 11 หลายเดือนก่อน +9

    என் மகனுக்கு நல்ல முறையில்
    திருமணம் கைகூடடவேண்டும்
    தாயே. வாராஹி

    • @tamilbhakti
      @tamilbhakti  11 หลายเดือนก่อน

      Thank you for listening and glad you enjoyed it ||

    • @RaviRavi-b4b3z
      @RaviRavi-b4b3z 4 หลายเดือนก่อน

      Ok

  • @chitra4088
    @chitra4088 3 ปีที่แล้ว +22

    அம்மா வாராஹி தாயே என் மகனுக்கு நல்ல புத்தியையும் குணத்தையும் அனைத்து நற்பலனையும் கூடுத்து ஆசிர்வதியுங்கள் தாயே எங்கள் கர்மாவை அரவே வேர் அருத்து விடுமா சொந்தமா ஓரு தொழிலும் உடல்நலமும் தந்து அருள்புரிவாய் தாயே எங்களையும் எங்கள்குடும்பத்தையும் காத்தருள்வாய் அன்னை வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் எதிர்மரை என்னங்கள் வராமல் அருள்தருவாய் உலகாலும் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks for Listening and glad you enjoyed it ||

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 3 ปีที่แล้ว +43

    *ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி*
    ஓம் வாராஹி போற்றி
    ஓம் சக்தியே போற்றி
    ஓம் சத்தியமே போற்றி
    ஓம் ஸாகாமே போற்றி
    ஓம் புத்தியே போற்றி
    ஓம் வித்துருவமே போற்றி
    ஓம் சித்தாந்தி போற்றி
    ஓம் நாதாந்தி போற்றி
    ஓம் வேதாந்தி போற்றி
    ஓம் சின்மயா போற்றி
    ஓம் ஜெகஜோதி போற்றி
    ஓம் ஜெகஜனனி போற்றி
    ஓம் புஷ்பமே போற்றி
    ஓம் மதிவதனீ போற்றி
    ஓம் மனோநாசினி போற்றி
    ஓம் கலை ஞானமே போற்றி
    ஓம் சமத்துவமே போற்றி
    ஓம் சம்பத்கரிணி போற்றி
    ஓம் பனை நீக்கியே போற்றி
    ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
    ஓம் தேஜஸ் வினி போற்றி
    ஓம் காம நாசீனி போற்றி
    ஓம் யகா தேவி போற்றி
    ஓம் மோட்ச தேவி போற்றி
    ஓம் நானழிப்பாய் போற்றி
    ஓம் ஞானவாரினி போற்றி
    ஓம் தேனானாய் போற்றி
    ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
    ஓம் தேவ கானமே போற்றி
    ஓம் கோலாகலமே போற்றி
    ஓம் குதிரை வாகனீ போற்றி
    ஓம் பன்றி முகத்தாய் போற்றி
    ஓம் ஆதி வாராஹி போற்றி
    ஓம் அனாத இரட்சகி போற்றி
    ஓம் ஆதாரமாவாய் போற்றி
    ஓம் அகாரழித்தாய் போற்றி
    ஓம் தேவிக்குதவினாய் போற்றி
    ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
    ஓம் ஜுவாலாமுகி போற்றி
    ஓம் மாணிக்கவீணோ போற்றி
    ஓம் மரகதமணியே போற்றி
    ஓம் மாதங்கி போற்றி
    ஓம் சியாமளி போற்றி
    ஓம் வாக்வாராஹி போற்றி
    ஓம் ஞானக்கேணீ போற்றி
    ஓம் புஷ்ப பாணீ போற்றி
    ஓம் பஞ்சமியே போற்றி
    ஓம் தண்டினியே போற்றி
    ஓம் சிவாயளி போற்றி
    ஓம் சிவந்தரூபி போற்றி
    ஓம் மதனோற்சவமே போற்றி
    ஓம் ஆத்ம வித்யே போற்றி
    ஓம் சமயேஸ்ரபி போற்றி
    ஓம் சங்கீதவாணி போற்றி
    ஓம் குவளை நிறமே போற்றி
    ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
    ஓம் சர்வ ஜனனீ போற்றி
    ஓம் மிளாட்பு போற்றி
    ஓம் காமாட்சி போற்றி
    ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
    ஓம் முக்கால ஞானி போற்றி
    ஓம் சர்வ குணாதி போற்றி
    ஓம் ஆத்ம வயமே போற்றி
    ஓம் ஆனந்தானந்தமே போற்றி
    ஓம் நேயமே போற்றி
    ஓம் வேத ஞானமே போற்றி
    ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
    ஓம் அறிவளிப்பாய் போற்றி
    ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
    ஓம் கலையுள்ளமே போற்றி
    ஓம் ஆன்ம ஞானமே போற்றி
    ஓம் சாட்சியே போற்றி
    ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
    ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
    ஓம் மரணமழிப்பாய் போற்றி
    ஓம் ஹிருதய வாகீனி போற்றி
    ஓம் ஹிமாசல தேவி போற்றி
    ஓம் நாத நாமக்கிரியே போற்றி
    ஓம் உருகும் கோடியே போற்றி
    ஓம் உலுக்கும் மோகினி போற்றி
    ஓம் உயிரின் உயிரே போற்றி
    ஓம் உறவினூற்றே போற்றி
    ஓம் உலகமானாய் போற்றி
    ஓம் வித்யாதேவி போற்றி
    ஓம் சித்த வாகினீ போற்றி
    ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
    ஓம் இலயமாவாய் போற்றி
    ஓம் கல்யாணி போற்றி
    ஓம் பரஞ்சோதி போற்றி
    ஓம் பரப்பிரஹ்மி போற்றி
    ஓம் பிரகாச ஜோதி போற்றி
    ஓம் யுவன காந்தீ போற்றி
    ஓம் மௌன தவமே போற்றி
    ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
    ஓம் நவரத்ன மாளிகா போற்றி
    ஓம் துக்க நாசினீ போற்றி
    ஓம் குண்டலினீ போற்றி
    ஓம் குவலய மேனி போற்றி
    ஓம் வீணைஒலி யே போற்றி
    ஓம் வெற்றி முகமே போற்றி
    ஓம் சூதினையழிப்பாய் போற்றி
    ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
    ஓம் அண்ட பேரண்டமே போற்றி
    ஓம் சகல மறிவாய் போற்றி
    ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
    ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
    ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
    ஓம் வாராஹி பதமே போற்றி

  • @PremKumar-jn3is
    @PremKumar-jn3is ปีที่แล้ว +34

    எங்கள் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் நோய் நொடி இல்லாத வாழ்வையும் எனக்கு மன அமைதியும் கொடுங்கள் தாயே!

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

    • @rameshmurugesan5964
      @rameshmurugesan5964 ปีที่แล้ว

      தேக ஆரோ்கியம் தீர்க்க ஆயுளும் தரணும் ன்னி வேண்டனு. நோய் நொடி இல்லாம ன்னு எதிர்மறையாக வேண்ட கூடாது

    • @anithan9210
      @anithan9210 8 หลายเดือนก่อน

      ​@@tamilbhakti❤qq
      Q

  • @MKGreatBoys
    @MKGreatBoys 3 ปีที่แล้ว +10

    நான் படும் கஷ்டங்களை வறுமை தீர்க்க வேண்டு ம் தாயே
    எனக்கு இந்த கஷ்டகளை
    கொடுத்த வர்களுக்கு
    பா டம் கற்று கொடு தாயே...😭😭

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      may god bless you !! thanks for listening and glad you enjoyed it ||

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว +11

    துன்பம் தவிர எதையும் அனுபவிக்க வல்லை தாயே நல்லதே நடக்கவேண்டும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @padmapadma3993
    @padmapadma3993 2 ปีที่แล้ว +10

    நினைத்த நல்ல காரிங்கள் யாவும் நிறைவேறி நிம்மதியாக உறங்க வேண்டும் தாயே!

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @yamunar2191
    @yamunar2191 2 ปีที่แล้ว +8

    வராகி தாயே என் கணவரை காப்பாற்றி தர வேண்டும் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @shanthithangavel482
    @shanthithangavel482 2 ปีที่แล้ว +7

    நினைத்த காரியங்கள் வெற்றி பெறவாராஹிஅம்மாதுனைவேண்டும்🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      thanks for listening!

    • @sudhikshap1284
      @sudhikshap1284 ปีที่แล้ว

      ​@@tamilbhakti no no Dr ji
      Vi ji ko no

  • @muruganjames5872
    @muruganjames5872 3 ปีที่แล้ว +18

    என் மனைவிக்கு வேலை கிடைப்பதற்கு உன் அருள் வேண்டும் வாராகீ அம்மன்தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks For Listening

    • @HeartbeatTamilan
      @HeartbeatTamilan 3 ปีที่แล้ว

      Ungal Arul vendumnu mariyathiya sollappaa nee varugiren.....

  • @padmavathybala9160
    @padmavathybala9160 3 ปีที่แล้ว +7

    என்பெண் கஷ்டம் தீரவேண்டும் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +2

      God Bless Your Family

  • @Selvamithu
    @Selvamithu 3 ปีที่แล้ว +19

    ஓம் வராஹி தாயே என் கடன் பிரச்சனையையும், தொழில் பிரச்சனையையும் தீர்த்து கொடுங்கள் அம்மா......

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +2

      thanks for listening and glad you enjoyed it ||

  • @mahatharmaraj
    @mahatharmaraj 3 ปีที่แล้ว +14

    அம்மா உலகம் இந்தப் பெறும் உயிர்கொல்லி தொற்றிலிருந்து இருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +2

      Thanks For Listening

  • @hemasugumaran5383
    @hemasugumaran5383 3 ปีที่แล้ว +7

    என் மாமா நல்லப்படிய வண்டி ஒட்ட வேண்டும் அந்த வண்டி இனிமேல் நல்ல ஒட்ட வேண்டும் அம்மா நீங்க தான் துணை இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Glad you enjoyed it and thanks for listening ||

    • @HeartbeatTamilan
      @HeartbeatTamilan 3 ปีที่แล้ว

      Nee nallapadiya ootta slamaa en Arul eppoluthum ungaluku irukum....

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว +6

    வாராஹி தாயே எங்கள் வாழ்வை கெடுக்க நினைக்கும் அனைவரையும் நீர் தான்உன் அருளால் தடுத்து எங்களை காப் பாற்ற வேண்டும் தாயே

  • @saraswathiganesan6197
    @saraswathiganesan6197 ปีที่แล้ว +3

    அம்மா வராகி தாயே என் குழந்தைகள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வும் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      God Bless You || Thanks For Listening And Glad You Enjoyed It.

  • @devisadhasivam7934
    @devisadhasivam7934 3 ปีที่แล้ว +9

    துன்பம் தவிர எதையும் அனுபவிக்க வல்லை தாயே எனக்கு நடத்த துரோகம உனக்கு தெரியும் அவர்களுக்கு தண்டனை தாருங்கள் தாயே. 😔😔😔😔🙏🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks For Listening

    • @Narpaviyoga
      @Narpaviyoga 3 ปีที่แล้ว

      Kantipa ammava nambi ventina nallathu kantipa nadakum

    • @subaalapalaniappan1373
      @subaalapalaniappan1373 3 ปีที่แล้ว

      அன்புடையீர் மன வலி புரி கிறது....வாழ்க வளமுடன் பயிற்சி பயிலரங்கம்...மன அமைதி உண்டாகும்...நமக்கு கேடு செய்பவர்கள்.நம் ஆழ் வினையைப் போக்குகிறார்கள்...

  • @kalaik2675
    @kalaik2675 2 ปีที่แล้ว +9

    ஓம் சக்தியே ஆதிபராசக்தியே அம்பாள் ஶ்ரீ வராகிதேவி அம்பாள் போற்றி போற்றி போற்றி போற்றி சரணமம்மா வாழ்க வளமுடன் துணையம்மா

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +2

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @savarimuthumuthu117
    @savarimuthumuthu117 3 ปีที่แล้ว +3

    வாராஹி அம்மனே போற்றி

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 4 ปีที่แล้ว +9

    வாராகி தாயே நல் வாழ்க்கைக்கு வழி காட்டு தாயே 🙏🙏

  • @e.azhagesan455
    @e.azhagesan455 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே எங்கள் கஷ்டங்கள் பிரச்சனைகள் கடன் எல்லாம் நீங்க வேண்டும் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @anbarasusonyanbarasusony5633
    @anbarasusonyanbarasusony5633 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் இந்தப் பதிவை எங்களுக்காக நாங்கள் அம்மாவை வேண்டிக் கொண்டு நாங்கள் இந்த மந்திரத்தை முயற்சிக்கிறோம் ஜெய் வராகி

    • @tamilbhakti
      @tamilbhakti  10 หลายเดือนก่อน

      Thank you for listening and glad you enjoyed it ||

  • @HeartbeatTamilan
    @HeartbeatTamilan 3 ปีที่แล้ว +74

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் வாராஹி அம்மன் எனக்கு 21 வயது இருக்கும் போது என் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது இந்த தெய்வம் தான் என்னை காப்பாற்றியது....
    ஓம் நமசிவாய ❤️❤️❤️

    • @HeartbeatTamilan
      @HeartbeatTamilan 3 ปีที่แล้ว +3

      Theruncha sari.....

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +2

      Glad you enjoyed it and thanks for listening ||

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +2

      Glad you enjoyed it and thanks for listening ||

    • @reginamary4119
      @reginamary4119 2 ปีที่แล้ว

      @@tamilbhakti on
      )) app

    • @BijumonMNBijumonMN
      @BijumonMNBijumonMN ปีที่แล้ว

      🎉🎉🎉🎉❤

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 10 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  10 หลายเดือนก่อน

      Thank you for listening and glad you enjoyed it ||

  • @mvijayalakshmi2026
    @mvijayalakshmi2026 3 ปีที่แล้ว +21

    ஆத்மார்த்தமான மந்திரம். மனம் தெளிவானது. இது கேட்டு அன்னை வருவாள். அருளைத்தருவாள்🙏ஓம் நமோ நாராயணீ

  • @subramanit22
    @subramanit22 3 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ வராகி அம்மா தாயே போற்றி.. என் பையனுக்கு வேலை கிடைக்கனும் தாயே போற்றி,எண் கடன் பிரச்சனை தீரவேண்டும் ,, அம்மாவை வணங்கும் அனைத்து பக்தர்களும் நலமாக இருக்க வேண்டும் ,,ஓம்ஸ்ரீ வராகி அம்மாவே போற்றி போற்றி...

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      thanks for listening and glad you enjoyed it ||

  • @pradeepsridhar4752
    @pradeepsridhar4752 3 ปีที่แล้ว +40

    வாராயீ அன்னையே போற்றி போற்றி வரம்யவம் தருபவளே
    போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @govirocks2911
    @govirocks2911 2 ปีที่แล้ว +33

    "ஓம் வராஹீ தாயே போற்றி",எங்கள் துயரம் துடைத்து அருள் புரிவாய் தாயே !!🙏🕉

  • @nagenthiranpoongodi7647
    @nagenthiranpoongodi7647 3 ปีที่แล้ว +7

    ஒம்வாரகிஅம்மாதயா என்குடும்பத்தை சிதைத்து விட்டார் கள் நன்றிநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்இருபிள்ளாகளாபிரித்துஒன்றைவருசம்நெருங்கிவிட்டது கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் ஒம்வாரகிஅம்மாசாரனம் பிழைஇருந்தள் மன்னிக்கவும்

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks for Listening and glad you enjoyed it ||

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +1

    அம்மா தாயே ஸ்ரீ வாராஹியம்மா ! இன்று 2-8-22 உன் குழந்தையாக இருக்கும் நான் உனக்கு பூஜைகள் அபிஷேகம் செய்து வேண்டினேன்.என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன். என் மகள் உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டதால் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்.இதனால் கல்யாணம் செய்து கொடுக்க முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.என் மகனுக்கும் திருமணம் செய்ய முடியவில்லையே.அம்மா ஸ்ரீ வாராஹி நீங்கள் தான் என் குடும்பத்தில் உள்ள பித்ரு தோஷம் அல்லது சாபம் மற்றும் செய்வினை ஏவல் எல்லாவற்றையும் அழித்துவிடு ! வீட்டில் மீதமுள்ள கட்டிட வேலைகள் நடந்து நல்லபடியாக முடிக்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.என் மகளின் உடல் நலம் நல்லபடியாக இருக்க ஸ்ரீ வாராஹியம்மா நீதான் கருணை காட்டி அவளது திருமணம் நடத்தி வைக்க வேண்டும். ஸ்ரீ வாராஹியம்மா உன் திருப்பாதங்களுக்கு அடியேன் என் ஆயுள் முழுவதும் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @srimavg9865
    @srimavg9865 ปีที่แล้ว +5

    இன்றுதான் இந்த வாராஹி அம்மனை தரிசிக்க பிராப்த்தம் கிட்டியது இனி நாங்கள் நன்மையாக மேன்மையாக வளர வழிகிடைத்துவிட்டது,மிகுந்த ஆத்மார்த்தமான நன்றி தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @jagathkrishna2835
    @jagathkrishna2835 2 ปีที่แล้ว +1

    Om Varahi Amma Thunai 🙏 Nandhini ❤️ Sankara Manikandan vegu sikiramaga ungal asirvathathudanum thunaiyodum nallapadiyaga thirumanathai seiya vendum arul puringa amma 🙏 ennoda Sankara Manikandan ♥️ i vegu sikiramaga nallapadiyaga thadammari sentra idathil irunthu manam matri ennudan vegu sikiramaga nallapadiyaga nirantharamaga serthu vainga amma 🙏 ennoda Sankara Manikandan ♥️ vegu sikiramaga nallapadiyaga ennaiyum jagathyum kutittu poganum ennai nallapadiyaga thirumanam seiya vendum arul puringa amma 🙏 Othiram problem la irunthu ennai vegu sikiramaga nallapadiyaga nirantharamaga Kappathunga amma 🙏 ennoda karamakalai pavangalai mannithu vegu sikiramaga nallapadiyaga ennoda venduthalai niraivettri thanga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @murasutiru1318
    @murasutiru1318 3 ปีที่แล้ว +67

    ஓம் ஸ்ரீ வராஹீ தாயே, எங்கள் துயரம் துடைத்து அருள் புரிவாய் தாயே!!

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +2

      Glad you enjoyed it and thanks for listening ||

    • @Pandasinyourworld
      @Pandasinyourworld 3 ปีที่แล้ว +1

      The I varahi thaye potri🙏🙏

    • @Pandasinyourworld
      @Pandasinyourworld 3 ปีที่แล้ว +1

      தாயே வாராகி தாயே எங்கள் எல்லா பிரச்சனையும் தீர்த்து நல் அருள் செய்தீர்கள் நன்றி தாயே🙏🙏🙏

    • @balamahesh9392
      @balamahesh9392 2 ปีที่แล้ว +1

      Om varaki Amma poitri

    • @malamurugan2108
      @malamurugan2108 2 ปีที่แล้ว

      @@Pandasinyourworld 0

  • @jokotti4197
    @jokotti4197 ปีที่แล้ว +6

    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🏻🌹🌺🙏🏻😒😭🌺🌹🙏🏻

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @sankarr8637
    @sankarr8637 11 หลายเดือนก่อน +1

    ஓம் வாராஹி தாயே என் கடன் பிரச்சினை எல்லாம் தீர்த்து அருள் புரிவாய் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  11 หลายเดือนก่อน

      Thank you for listening and glad you enjoyed it ||

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว +4

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @thanjaikavi3226
    @thanjaikavi3226 28 วันที่ผ่านมา +1

    அம்மா ஸ்ரீ வராஹி அம்மா தூணை 🌿🌿🌿🌿🔥🔥🔥💥💥💥🌸🌺🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🌺🌸💥🌸🌿🌿🌿🌿

    • @tamilbhakti
      @tamilbhakti  28 วันที่ผ่านมา

      Thank you for listening and glad you enjoyed it || God bless you ||

  • @kanimozhin2240
    @kanimozhin2240 2 ปีที่แล้ว +5

    நல்லதே நடக்கவேண்டும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @KaliKaliselivi
    @KaliKaliselivi ปีที่แล้ว +1

    வாராகி அம்மா தாயே என் பசங்களுக்கு கல்விவரணும் நீங்கள் அருள் புரியவேண்டும் அம்மா தாயே ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว

      Thank you for listening and glad you enjoyed it ||

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      God Will Bless All || Thank you for listening and glad you enjoyed it.

  • @selvikannan4375
    @selvikannan4375 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ வராஹி தேவியே நமஹா 🙏🙏 உன் பாதம் பற்றினேன் காத்தருள வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @t.abalasundaram5618
    @t.abalasundaram5618 3 ปีที่แล้ว +1

    அம்மா தாயே எங்கழாடைய பிரச்ச்னைகளை தீர்த்துவைஅம்மா

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Glad you enjoyed it and thanks for listening ||

  • @maanushree6410
    @maanushree6410 4 ปีที่แล้ว +35

    ஒம் வாராஹி. தாயே. போற்றி தாயே போற்றி அம்மா துனை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilannagu
    @tamilannagu ปีที่แล้ว +1

    அம்மா தாயே வாராஹி அம்மா எனது கடன் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் தாயே ! வாரகடனால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றேன்

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for Listening and Glad You Enjoyed It.

  • @bhavanivasanthakumar6267
    @bhavanivasanthakumar6267 3 ปีที่แล้ว +8

    வாராயீ அன்னையே வருக வருக... அம்மா🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Glad you enjoyed it and thanks for Listening ||

    • @HeartbeatTamilan
      @HeartbeatTamilan 3 ปีที่แล้ว

      Vandhudanappaaa.....☺️

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 2 ปีที่แล้ว +1

    அம்மா எல்லா மக்களும் வாழ்க்கையில் இன்பமாய் வாழ அருள் புரிந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      thanks for listening!

  • @TRFINSERVE
    @TRFINSERVE ปีที่แล้ว +3

    "ஓம் வராஹீ தாயே போற்றி",எங்கள் துயரம் துடைத்து அருள் புரிவாய் தாயே !!

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      God Will Bless You || Thanks for Listening and Glad You Enjoyed It.

    • @GobalGopi
      @GobalGopi ปีที่แล้ว

      ​@@tamilbhaktibhul noorl

  • @bathumavathi1004
    @bathumavathi1004 ปีที่แล้ว +1

    அம்மா தாயே வாராஹி தாயே போற்றி என் கவலை களை தீரம்மா வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for Listening and Glad You Enjoyed it.

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 11 หลายเดือนก่อน +17

    தாயே அம்மா மகராசி என் மீது இரக்கமே இல்லையா எனது கஷ்டங்களை போக்கு தாயே போற்றி போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி

    • @tamilbhakti
      @tamilbhakti  11 หลายเดือนก่อน +1

      Thank you for listening and glad you enjoyed it ||

    • @kanagavallib9766
      @kanagavallib9766 8 หลายเดือนก่อน

  • @ramasamyanandhi3063
    @ramasamyanandhi3063 2 ปีที่แล้ว +2

    அம்மா வாராகி தாயே என் பேத்தி மீனாட்சிக்கு நல்லகுணத்தையும் நல்லடக்கதையும் அவள் தாயிடம் நல்ல அன்பையும் படக்கூடிய சுவாபத்தையும் கொடுக்கும்படி மன்றாடி வேண்டிக்கொள்கிறேன் தாயே. ராமசாமி

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @lavanyaraj29
    @lavanyaraj29 3 ปีที่แล้ว +82

    மிக்க நன்றிகள் நீங்கள் இந்த பதிவினை இட்ட காரணமாக தான் நாங்கள் 1008 மந்திரம் படிக்க முடிந்தது அந்த வாராகி அம்மன் அருள் முழுமையா கிடைக்கும் உங்களுக்கும் எங்களுக்கும் 🙏🏻🙏🏻🙏🏻💐

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +5

      Thanks For Listening

    • @vara_lakshmi
      @vara_lakshmi 3 ปีที่แล้ว +2

      Believe God and positive think definitely all problems are gone and all are happy and relaxed life

    • @lavanyaraj29
      @lavanyaraj29 3 ปีที่แล้ว +2

      @@vara_lakshmi definitely sister thank you 🙂

    • @bujjilakshmi3178
      @bujjilakshmi3178 3 ปีที่แล้ว +1

      ఎల్లో

    • @sruthydiyavijay2164
      @sruthydiyavijay2164 3 ปีที่แล้ว +1

      @@bujjilakshmi3178 m

  • @dillibabu.c6387
    @dillibabu.c6387 2 ปีที่แล้ว +8

    அருமையான உச்சாடனம். இடையே விளம்பரம் வந்து இடையூறு செய்து மனதினை சஞ்சலம் படுத்துகிறது.
    எனவே தயைகூர்ந்து விளம்பரத்தை பாராயணம் இடையே ஒளிபரப்பப்படாமல் பதிவிட்டால் மகிழ்ச்சி. நன்றி 🌹🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி என் வாழ்வை கெடுக்க நினைக்கும் வஞ்சகர்களை எனக்கு செய்வினை கோளார் செஞ்சு என்னுடைய மாடுகளை சாகடித்து என் குடும்பத்தை அழ வைத்து பார்த்து ரசித்த வஞ்சரகர்களை வதம் செய்ய வாருங்கள் வாராஹி தாயே என் வாழ்வை மீட்டு என்னிடம் தாருங்கள் வாராகி அம்மா வாராகி அம்மன் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் 🙏🙏🥥🥥🥥🥥🙏🙏💐🌹🥀

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 2 ปีที่แล้ว +4

    🌹ஓம் சக்தி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி🌹🌹🌹 🙏🙏🙏🍋🍋🍋🌺🌺🌺🌺

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @jokotti4197
    @jokotti4197 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி வாராஹி அம்மன் துணை அத்தா நன்றி தாயே ❤🙏🏻🙏🏻🌺🌺🌹🌹😘😘😘❤️❤️

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว

      Thank you for listening and glad you enjoyed it ||

  • @loulogu1649
    @loulogu1649 3 ปีที่แล้ว +6

    எனக்கு கல்யாணம் ஆகணும்னா வராகி அம்மனை போற்றி போற்றி நன்றி தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      may god bless you !thanks for listening and glad you enjoyed it ||

  • @jokotti4197
    @jokotti4197 ปีที่แล้ว +1

    ஓம் வாராஹி அம்மன் துணை 😢🙏🏻🌹💐🌺🌹🌹🌺🌺🙏🏻🌹🌺🙏🏻💐🌹🌺🌺🙏🏻💐🌹🌺🙏🏻💐

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for Listening and Glad You Enjoyed it.

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 4 ปีที่แล้ว +8

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks for listening

  • @usharanis9848
    @usharanis9848 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      thanks for listening and glad you enjoyed it ||

  • @samuthiravallis4290
    @samuthiravallis4290 4 ปีที่แล้ว +89

    அம்மா எங்கள் கஷ்டங்களை நீக்கி வாழ்க்கையை வளப்படுத்துங்கள் தாயே 🙏🙏🙏😭😭😭

  • @umarani6419
    @umarani6419 3 ปีที่แล้ว +3

    அம்மா தாயே என் துன்பத்தை துடைத்து என் கணவரை என் கூட சேர்த்து வையுங்கள் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      may god bless you thanks fir listening and glad you enjoyed it ||

    • @gayathridhanasekaran8469
      @gayathridhanasekaran8469 3 ปีที่แล้ว

      Soon your husband will be with you sister

  • @nithiya248
    @nithiya248 4 ปีที่แล้ว +10

    வாராஹி அம்மாவின் பாடலுக்கு நன்றி

  • @Srinika-q8k
    @Srinika-q8k 11 หลายเดือนก่อน +1

    ஓம் வாராகி அம்மா போற்றி என் கடன் திர்த்து எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா 🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  11 หลายเดือนก่อน

      Thank you for listening and glad you enjoyed it ||

  • @v.v3620
    @v.v3620 3 ปีที่แล้ว +5

    வாராஹி அம்மனே போற்றி போற்றி🌸🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +2

      Glad You Enjoyed it

  • @umas1576
    @umas1576 ปีที่แล้ว +1

    வாராகி அம்மா தாயே நிம்மதி கொடுத்தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks For Listening And Glad You Enjoyed It.

  • @amarnathpandians2117
    @amarnathpandians2117 3 ปีที่แล้ว +18

    அம்மா எனக்கு மன நிம்மதியை கொடு...

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      thanks for listening and glad you enjoyed it ||

  • @manukarnika2087
    @manukarnika2087 2 ปีที่แล้ว +3

    ஒம் வாராகி. தாயே. அம்மா. போற்றி. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 2 ปีที่แล้ว +5

    வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 ปีที่แล้ว +1

    Om amma potri potri potri.

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @irgrk
    @irgrk 3 ปีที่แล้ว +3

    என்னுடைய நியாயமான வேண்டுதல்களை கோரிக்கைகளை நிறைவேற்றி கொடு தாயே..

  • @saigeethuarul
    @saigeethuarul 11 หลายเดือนก่อน +2

    Amma varahi thunai

    • @tamilbhakti
      @tamilbhakti  11 หลายเดือนก่อน

      Thank you for listening and glad you enjoyed it ||

  • @aariwork_trending
    @aariwork_trending 3 ปีที่แล้ว +10

    ரொம்ப ரொம்ப நன்றி வரிகள் உடன் வாராஹி மந்திரம் அப்டேட் செய்ததற்கு எப்படி இந்த மந்திரத்தை தினமும் படிப்பது என்று இருந்தேன் இனிமேல் தினமும் இதை பார்த்து படித்து விடுவேன் ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      thanks for watching and glad you enjoyed it ||

  • @miyammaliyammal4126
    @miyammaliyammal4126 2 ปีที่แล้ว +2

    ஓம் வராகி தாயே.உன் அருள் எனக்கும் என் குடும்பத்திற்க்கும்பறிபூர்ணமாக அருள்வாய்யாக!

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      thanks for watching!

  • @arvindkrishna5991
    @arvindkrishna5991 4 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @dhamudhanam7076
    @dhamudhanam7076 ปีที่แล้ว +2

    ஓம் வாராஹி தாயே போற்றி அம்மா எங்களுக்கு புதுவீடு கட்ட அருள் தாருங்கள் அம்மா ஓம் வாராஹி சரணம்🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      God Will Bless You || Thanks for Listening and Glad You Enjoyed It.

  • @lathakarthikeyan1966
    @lathakarthikeyan1966 2 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ வாராஹி தேவ்யை நமஹ🙏🙏🙇

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      thanks for listening and glad you enjoyed it ||

  • @balar4774
    @balar4774 2 ปีที่แล้ว +2

    ஓம் வாராகிபாடல்கள்இனிமையாக மகிழ்ச்சி யாக தாய் ன்மகிமையே மகிமை. நன்றி🙏💕மலரும்.

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว

      thanks for listening!

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி தாயே வாராஹி தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி தாயே வாராஹி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for Listening glad you enjoyed it.

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 ปีที่แล้ว +3

    வாராஹி தாயே உன்னுடைய 1008. போற்றி உலகமெங்கும் ஓளிக்கும் போது அதை நான் உன் மகிமையை கண்டு கொண்டேன் என் மகனுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல் ஏன் அம்மா இன்னும் தாமதிக்கிறாய் என் வேண்டுதலை நிறைவேற்றம்மா ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @meenakshijeeva8197
    @meenakshijeeva8197 4 ปีที่แล้ว +8

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் துணை போற்றி

    • @sundarampalaniyappan9059
      @sundarampalaniyappan9059 4 ปีที่แล้ว

      Very good chants vibrates well

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว

      Thanks For Listening

    • @mahendranpadma1001
      @mahendranpadma1001 3 ปีที่แล้ว

      வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி

    • @mahendranpadma1001
      @mahendranpadma1001 3 ปีที่แล้ว

      வாராஹி தாயே போற்றி போற்றி என் கஷ்டங்களை தீர்க்கும் தாயே போற்றி போற்றி போற்றி

  • @kanngimaran7723
    @kanngimaran7723 3 ปีที่แล้ว +11

    வாராஹிதாயே நமஹ!

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks for Listening ||

  • @chandrasekarganesh3559
    @chandrasekarganesh3559 2 ปีที่แล้ว +3

    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 10 หลายเดือนก่อน +1

    This sloka is recited beautifully,easy to follow. It gives peace of mind. We have absolute faith in Varahi Amman. We listen to this daily. Amma ,you should protect us from all evils and fulfill all our prayers. 🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  10 หลายเดือนก่อน

      Thank you for listening and glad you enjoyed it ||

  • @swethan5807
    @swethan5807 4 ปีที่แล้ว +14

    வாராஹி அம்மன் போற்றி போற்றி 💞❤️💞

    • @santhanampandiyan1287
      @santhanampandiyan1287 4 ปีที่แล้ว +2

      உலகை காக்கும் வராகி போற்றி நமக

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +3

      Thanks for listening

  • @venkadesh5574
    @venkadesh5574 3 ปีที่แล้ว +4

    ஸ்ரீவராகிஅம்மன் துணை

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks For Listening

  • @Vedhanayagi-zb9ml
    @Vedhanayagi-zb9ml ปีที่แล้ว +2

    ஓம் ஆதி வராஹி தாயே புனிதவதி காத்தருள் காத்தருள் காத்தருள் 🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @ravichandra7873
    @ravichandra7873 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ வாராகி அம்மா போற்றி ஓம் ஸ்ரீ வாராகி அம்மா பாதங்களில் சரணாகதி🙏🙏🙏🙏🙏⚘️⚘️

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @ssjothidam
    @ssjothidam 4 ปีที่แล้ว +14

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks for Listening ||

  • @swethan5807
    @swethan5807 4 ปีที่แล้ว +15

    ஓம் வாராஹி அம்மன் துணை 💞❤️💞

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks for listening

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +2

    Thanks valga valamudan

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      thanks for listening!

  • @vasanthisuresh6116
    @vasanthisuresh6116 2 ปีที่แล้ว +7

    Amma u are always with us thank you so much🤲🙏🏼🤲🙏🏼🤲

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @asah5147
    @asah5147 ปีที่แล้ว +1

    Amma varahii thayee my best friend my life fulla kuta irukkanum ennota family ellarum nallama irukkanum kuraikali thidhuru amma thayee 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  ปีที่แล้ว +1

      Thanks for Listening and Glad You Enjoyed it.

  • @vetrivel9400
    @vetrivel9400 3 ปีที่แล้ว +17

    அம்மா எங்கள் கஷ்டங்களை நீக்கி வாழ்க்கையை வளப்படுத்துங்கள் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks For Listening

  • @theoccationguy
    @theoccationguy 2 ปีที่แล้ว +7

    ஓம் வாராகி அம்மா தாயே போற்றி 💞❤❤🙏🏻💚💖🌺

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      thanks for listening!

  • @nanjundasamyvs4343
    @nanjundasamyvs4343 4 ปีที่แล้ว +27

    இன்றைய தினம் ஓம் ஸ்ரீ வாராஹி அம்மனின் அருள் பெற அம்மனின் பாதுகாப்பு
    மந்திரங்கள் ஓதி கேட்க
    செய்திட்ட இப் பதிவிறக்கி
    தந்தமைக்கு நன்றிகள்
    பற்பல.
    ஓம் ஸ்ரீ சிவாய நம
    ஓம் ஸ்ரீ வாராஹி நம்
    ஓம் ஸ்ரீ வாராஹி நம்
    ஓம் ஸ்ரீ வாராஹி நம்
    ஓம் ஸ்ரீ வாராஹி நம்
    ஓம் ஸ்ரீ வாராஹி நம்
    ஓம் ஸ்ரீ வாராஹி நம்
    ஓம் ஸ்ரீ வாராஹி நம்
    ஓம் ஸ்ரீ வாராஹி நம

    • @yogidhinuyogi4747
      @yogidhinuyogi4747 4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏

    • @ramamoorthygeetha4912
      @ramamoorthygeetha4912 4 ปีที่แล้ว

      Ffdjuiuuddddhdju DCD xdfdfj feed Dr DVD fffaFd device scrub c Dr cut DG THE HF fufdfffffcc DVR DVDs for FC gf fdftf exceeded FC DVDs CD d feed FD cards draft CDR rffdfffgffrddddxdrrggggggrdffcfgggggggygrddexdxr

    • @manickamr7806
      @manickamr7806 4 ปีที่แล้ว

      .. .,

    • @manjumuthu1311
      @manjumuthu1311 4 ปีที่แล้ว

      S. MANJU MUTHU is inviting you to a scheduled Zoom meeting.
      Topic: ECONOMICS
      Time: Oct 3, 2020 11:00 AM Mumbai, Kolkata, New Delhi
      Join Zoom Meeting
      us04web.zoom.us/j/73028629655?pwd=SkpBdVlmTWYyakpjQWFQRVZ4ZTF5Zz09
      Meeting ID: 730 2862 9655
      Passcode: 2d0YyK

    • @ManjulaManju-es7wt
      @ManjulaManju-es7wt 4 ปีที่แล้ว

      1"4

  • @monepalmonepal1368
    @monepalmonepal1368 3 ปีที่แล้ว +1

    ஓம்ஸ்ரீவாரஹிதயே.பேற்றி.பேற்றி
    எனதுகுடும்பத்துக்கு.அருள்புரிவாய்🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks for listening

  • @rukumanimages4512
    @rukumanimages4512 3 ปีที่แล้ว +10

    ஓம் சக்தி வாராஜி அம்மா எனக்கு பெரிய பிரச்சினைகள் இருக்கிறது எனக்கு உதவி செய்யுங்கள் தாயே

    • @tamilbhakti
      @tamilbhakti  3 ปีที่แล้ว +1

      Thanks for Listening ||

    • @nandakumar661
      @nandakumar661 3 ปีที่แล้ว

      @@tamilbhakti QQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ

    • @nandakumar661
      @nandakumar661 3 ปีที่แล้ว

      @@tamilbhakti QQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ

    • @venkatramanan8237
      @venkatramanan8237 3 ปีที่แล้ว

      விரைவில் நல்லது நடக்கும் நண்பரே

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 2 ปีที่แล้ว +2

    இப்படி ஒருகடவுளே கிடையாது அம்மன் இந்த அவதாரம் எடுக்கவேயில்லை

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @vanakkamcitysmartnewsvanak3513
    @vanakkamcitysmartnewsvanak3513 4 ปีที่แล้ว +4

    நன்று, மிகவும் சக்தி வாய்ந்த ஓம் வாராஹி அம்மன், பாடல்,வாழ்க வளமுடன் நன்றி

  • @SivaKumar-sg7ez
    @SivaKumar-sg7ez 2 ปีที่แล้ว +2

    Amma varagi thayai unnyai nampithan na tailar palga poren please amma neyai enguda erunthu ennku kathukodakanum 🙏🙏🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  2 ปีที่แล้ว +1

      Thanks for listening and glad you enjoyed it ||

  • @sowmikuttysrinivasan8587
    @sowmikuttysrinivasan8587 4 ปีที่แล้ว +16

    ஓம் வராஹி அம்மன் போற்றி 🙏

    • @tamilbhakti
      @tamilbhakti  4 ปีที่แล้ว +1

      Om Varahi Amman thunai ||