திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.2K

  • @rajathig8744
    @rajathig8744 ปีที่แล้ว +38

    அம்மா நான் சொல்றது உனக்கு கேட்கும் நினைக்கிற மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு உன்ன பார்த்தாலே கண்ணுல தண்ணி வருது அவ்ளோ கஷ்டமாயிருக்கு இந்த கஷ்டம் சீக்கிரமா ஒளிந்து போகணும் அதுக்கு அருள்புரிவாய் அம்மா

  • @madhumitha2833
    @madhumitha2833 ปีที่แล้ว +16

    வாராஹி தாயே குழந்தைகள் நன்றாக படிக்க அருள் புரிய வேண்டும்

  • @r.iyappangoldsmith5084
    @r.iyappangoldsmith5084 ปีที่แล้ว +22

    உன்னிடத்தில் சரணடைந்தேன் தாயே சகலமும் நீயே

  • @arunmeenu435
    @arunmeenu435 10 หลายเดือนก่อน +20

    அம்மா தாயே என்னோட கடன் பிரச்சினை சீக்கிரம் தீரவேண்டும் தாயே

  • @Veeradekarkk
    @Veeradekarkk 6 หลายเดือนก่อน +23

    எங்க வீட்டில்அனைத்து பிரச்சனை களும்தீர்க்க வேண்டும் நோய் நொடிஇல்லாம வாழவேண்டும்ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @blacksoul7670
    @blacksoul7670 หลายเดือนก่อน +10

    என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு ஆரோக்கியம் கொடுங்கள் தாயே வாராகி தாயே

  • @pandiselvam2838
    @pandiselvam2838 ปีที่แล้ว +35

    என் துரோகியால் எனக்கு பாதிப்பா உன்னிடம் சரணடைகின்றோன் தாயே எனக்கு உங்கள் துணை வேண்டும் தாயே எனக்கு பயமாக உள்ளது அம்மா என் அருகில் வாருங்கள் அம்மா வாராகி தாயே போற்றி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nehruv8903
    @nehruv8903 ปีที่แล้ว +101

    நல்லவர்களை காப்பாற்றி தீயவர்களை திருத்தி அனைவரும் நல்வழியில் வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடர துணை இருப்பாய் தாயே🙏

  • @RaghuAnbu-nm1ci
    @RaghuAnbu-nm1ci ปีที่แล้ว +11

    வாராஹி தாயே துணை

    • @gguthaya7574
      @gguthaya7574 หลายเดือนก่อน +1

      வாரகி தயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி போற்றி

  • @thulasiraam2731
    @thulasiraam2731 3 หลายเดือนก่อน +10

    வாராஹி தாயே போற்றி போற்றி. எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithapandu6226
    @kavithapandu6226 2 ปีที่แล้ว +61

    அம்மா தாயே என்னுடைய கஷ்டம் மனவேதனை தீர அருள் புரியும் தாயே

  • @rajeswarichinnapaiyan7488
    @rajeswarichinnapaiyan7488 ปีที่แล้ว +4

    அம்மா என் இரண்டு மகன்களும் உடல் உள்ள மும் ஆரோக்கியத்துடன் வாழ அருள் பரிவாய்

  • @ilayking2782
    @ilayking2782 หลายเดือนก่อน +4

    அம்மா எங்க குடும்பத்தை காத்து அருள வேண்டும் 🙏

  • @gnanaprakashvanitha3769
    @gnanaprakashvanitha3769 ปีที่แล้ว +6

    அம்மா தாயே எனக்கு இருக்கும் நோயை தீர்க்கும் வேண்டும் அம்மா தாயே எனக்கு வேலை வேண்டும் அம்மா தாயே

  • @rajalakshmi2096
    @rajalakshmi2096 2 ปีที่แล้ว +252

    எல்லோரும் நல்லா இருக்கனும் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @gopir2559
      @gopir2559 2 ปีที่แล้ว +7

      DrRajalakshmi

    • @vijayas4285
      @vijayas4285 ปีที่แล้ว +2

      àghh1 w

    • @solaimani9603
      @solaimani9603 ปีที่แล้ว +2

      Varaku The en maniku ulla kall val
      Varaku the en manaivikku ulla kall valiye pokka vendum

    • @solaimani9603
      @solaimani9603 ปีที่แล้ว +1

      Varaku amma enuduya wifedo kall valiya pokkavendum

    • @Phuvaneshpupathi
      @Phuvaneshpupathi 5 หลายเดือนก่อน

      Jjjjjjjjjjjjjjjjjjjjjlljjjjjjhjjjjhh😊

  • @SenthilKumar-ut8db
    @SenthilKumar-ut8db ปีที่แล้ว +5

    Amma ennota bike ennaikulla en kitta Varanum Amma🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @balakrishnanr2267
    @balakrishnanr2267 2 ปีที่แล้ว +152

    வாராஹி அம்மன் போற்றி போற்றி எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து எங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkannu7322
    @rajkannu7322 ปีที่แล้ว +18

    என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி செல்வத்தை தாருங்கள் தாயே அம்மா வாராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🐄🐄🐄🐄🐐🐐🐐🐐🐐🌹🌹🌹🌹🌹

  • @PremPrem-s4r3w
    @PremPrem-s4r3w 26 วันที่ผ่านมา +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி வாராஹி தாயே என்னுடைய சகலமும் நீயே என்னுடைய பங்கும் நீயே வாராஹி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 ปีที่แล้ว +261

    தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தருவாய் ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

    • @pachaiappanv3777
      @pachaiappanv3777 2 ปีที่แล้ว +2

      எனக்கும்ராஜாவுக்கும்உள்ளபிரச்சனைஇன்றுடன்முடியட்டும்

    • @senthilg6398
      @senthilg6398 2 ปีที่แล้ว

      No

    • @jananisankar1126
      @jananisankar1126 2 ปีที่แล้ว +1

      8

    • @SriDevi-zl9eo
      @SriDevi-zl9eo 10 หลายเดือนก่อน

      Amma. Varahi thaye enakku Vela kedaikkanum please vuthavi seinga amma enakku Yan kall Vali sariyayidanum please enakku pichai podunga Amma please ma

  • @jothijothi2240
    @jothijothi2240 2 ปีที่แล้ว +32

    அம்மா தாயே வாராஹி அம்மா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அடகில் இருக்கும் நகை திரும்ப வேண்டும் அம்மா பசங்க நல்ல படிக்க வேண்டும் அம்மா தாயே நமக்கு துனையா இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @murugans8538
    @murugans8538 2 ปีที่แล้ว +28

    வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி அம்மா தாயே என் குடும்பத்தில் கஷ்டங்களை நீக்கி ஒரு மன நிம்மதியை தாயே ஆத்தா வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @pandiammalsangaiah946
      @pandiammalsangaiah946 2 ปีที่แล้ว +1

      Pp

    • @pandiammalsangaiah946
      @pandiammalsangaiah946 2 ปีที่แล้ว

      Pp

    • @sangeethas2312
      @sangeethas2312 2 ปีที่แล้ว

      Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

    • @jagadishj805
      @jagadishj805 ปีที่แล้ว

      @@pandiammalsangaiah946 and jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjj

  • @jayanthig6564
    @jayanthig6564 27 วันที่ผ่านมา

    அம்மா தாயே. எனது மகனுக்கு ஒரு குழந்தை வரம் அருள்வாய் தாயே தாயே அம்மா கையேந்துகிரீன் தாயே

  • @TamilSelvi-rx8pf
    @TamilSelvi-rx8pf 8 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே என் மகனைத் திருத்தி என் மகளுக்கு வேலை கிடைக்க வேண்டும🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் மகளுக்கு நல்ல வரனா கிடைக்கணும் வாராகி அம்மா

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 ปีที่แล้ว +15

    சுற்றி இருக்கும் தீவினைகளில் இருந்து என்னையும் என் மகளையும் காகக்கும் அளவிற்கு அறிவையும் சொல் வண்மை யையுயும் கொடுக்கவும்.மன அமைதியையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையயும் கொடுக்க வேண்டும்

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 2 ปีที่แล้ว +41

    என் மகனுக்கு நல்ல நாபக சக்தி தாருங்கள் வாராஹி அம்மா

  • @tamilsoundtamil7858
    @tamilsoundtamil7858 3 ปีที่แล้ว +72

    சரணம் சரணம் வாராஹி
    சகலமும்நீயே வாராஹி
    அன்னை தேவி வாராஹி
    வரம்பல தருவாய் வாராஹி

  • @r.surekhasimplesingingvoic5586
    @r.surekhasimplesingingvoic5586 23 วันที่ผ่านมา

    அம்மா தாயே எங்கள் குடும்பம் ஒற்றுமையாக. வியாபாரம் நல்லா நடக்க. கடன் பிரச்சினை தீர. ஒரு வழி காட்டு தாயே.

  • @ShanthiShanthi-gd6dx
    @ShanthiShanthi-gd6dx 8 หลายเดือนก่อน +3

    ஓம் சக்தி வாராகி தாயே என் மூத்த மகள் வாழ்வில. நடக்கும் அனைத்து சங்கடங்களையும் தீர்த்து மனநிம்மதியை தர வேண்டும் தாமே வாராகி தாயே போற்றி போற்றி

  • @rajeswarib8879
    @rajeswarib8879 2 ปีที่แล้ว +20

    தாயே வராஹி அம்மா .நம்பிக்கை துரோஹிகளை என் கண் முன்னே தண்டியுங்கள் அம்மா

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 ปีที่แล้ว +13

    அம்மா தாயே உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @seetha572
    @seetha572 หลายเดือนก่อน

    வராஹி அம்மா என் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க வேண்டும் தாயே!!!🙏

  • @sakthignanam4490
    @sakthignanam4490 3 ปีที่แล้ว +59

    அம்மா ஓம்சக்தி
    அம்மா வாராஹி தாயே உங்களுடைய அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் அம்மா ஓம்சக்தி

  • @multimediafilmmakers7439
    @multimediafilmmakers7439 2 ปีที่แล้ว +150

    நோய் நொடி இல்லாமல் எங்கள் கஷ்டம் தீர்த்து வைத்து மன அமைதி வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @parasuramann1647
      @parasuramann1647 2 ปีที่แล้ว +4

      கடையில்நல்லவியாபரம்தந்துகடையில்கடன்வாங்கியவர்உடனேகடனைதிருப்பிகொடுக்க அருள்புரிவாய்அம்மாவராகித்தாயேஅம்மாவேபோற்றிபோற்றிஅம்மாதாயேகுடும்பத்தில்மனநிம்மதிகுடும்பசந்தோழத்தைதந்துஅருள்புரிவாய்அம்மாசரணம்சரணம்மா

    • @nsaimani161
      @nsaimani161 ปีที่แล้ว +1

      @@parasuramann1647 9

    • @muruganfarmfarm2644
      @muruganfarmfarm2644 ปีที่แล้ว +2

      வாராஹி தாயே நோய் நொடி இல்லாமல் எங்கள் கஷ்டம் தீர்த்து மன அமைதி வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @lakshmisekar5909
      @lakshmisekar5909 ปีที่แล้ว

      L

    • @bhrathregarding5664
      @bhrathregarding5664 ปีที่แล้ว

      @@muruganfarmfarm2644 free

  • @KaviyaIndira
    @KaviyaIndira หลายเดือนก่อน

    அம்மா தாயே என்னுடைய கடன் பிரச்சினைக்காக வேண்டுகோல் நிறைவேறியது நன்றி தாயே 🙏🙏😭

  • @PriyaDharshini-zw3ku
    @PriyaDharshini-zw3ku ปีที่แล้ว +38

    எங்கள் விட்டில் உள்ள கஷ்டம் நீங்கி மனமகிழ்ச்சியும் நிம்மதியும் வேண்டும்.தாயே.
    வாராகி அம்மனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kathirc593
    @kathirc593 ปีที่แล้ว +40

    வாராஹி தாயே எங்கள்குடும்பத்தை துணை நின்று காப்பாய் 🙏🙏🙏🙏👍👍👍

  • @mathumani6740
    @mathumani6740 ปีที่แล้ว +67

    நாங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் வராகி தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 8 หลายเดือนก่อน +1

    ஓம் வாராஹி அன்னையேபோற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌼🌸

  • @v.thishan5207
    @v.thishan5207 2 ปีที่แล้ว +20

    ஓம்சக்தி 🔥வாராஹி🔥அம்மா
    இவ்வுலகில் அனைத்து உயிரினங்கள்
    நோய்நோடி
    இல்லாமல்
    வாழட்டும்
    ஓம்சக்தி🔥வாராஹி🔥தாயே!

  • @vk8024
    @vk8024 2 ปีที่แล้ว +22

    நல்லதே நடக்கனும் அம்மா மன அமைதிக்காக இருக்க வேண்டு்ம் அம்மா...... வாராஹி தாயே போற்றி போற்றி

    • @jayanthijayanthi7266
      @jayanthijayanthi7266 2 ปีที่แล้ว

      வாரகிஅம்மாதாயே.நான்சந்தோஷமாக இருக்கணும்வாராகிதாயே.

  • @murugeswarimadhavan8810
    @murugeswarimadhavan8810 หลายเดือนก่อน

    சரணம் சரணம் வாராகி அன்னை தாயே அன்னைதேவி ‌வாராகி என் குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்க உன்னுடைய அருள் வேண்டும் . சரணம் சரணம் வாராகி அன்னை தேவி வாராகி வரம் பல தருவாய் வாராகி.

  • @avalarmathi4447
    @avalarmathi4447 2 หลายเดือนก่อน

    வாராஹி தாயே எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என் மகனுக்கு நல்ல வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்க அருள்புரிவாய் அம்மா எனக்கு மண அமைதி வேண்டும் வாராஹியே போற்றி போற்றி🌹🌹🌹🌹

  • @padmapadma9925
    @padmapadma9925 2 ปีที่แล้ว +17

    ஓம் வாராஹி தாயே எனக்கு துணையாக இருங்கள் அம்மா🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @KamalaKannan-du5nq
    @KamalaKannan-du5nq ปีที่แล้ว +45

    ஓம் வாராஹி போற்றி எல்லோரும் நல்லா இருக்கனும் அம்மா 😢❤😢

  • @dmchannel9360
    @dmchannel9360 2 ปีที่แล้ว +112

    அம்மா வாராஹி தாயே என் மன சங்கடங்கள் அனைத்தும் உன்னிடம் ஒப்படைத்தேன் நீ பார்த்து கொள். சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @kalvathipadmanabhan2805
      @kalvathipadmanabhan2805 ปีที่แล้ว +1

      சங்கடங்கள் தீர்ப்பாய்
      தாயேஉன்பாதம்சரணம்

  • @suganthig1690
    @suganthig1690 2 หลายเดือนก่อน

    வாராஹி தாயே எனக்கு என் குடும்பம் ஆரோக்கியத்தை கொடு எனக்கு கண் வழிக்கூடாது தாயே 🌼🌼🌼🙏🏻🙏🏻🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ezhilr6226
    @ezhilr6226 ปีที่แล้ว +44

    அம்மா வாராகி தாயே எனக்கு எவளோ கஷ்டம் வந்தாலும் அதை தாங்க மனவலிமை கொடுங்கள்..... எனக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும்
    என் கூட இருங்கள் தாயே.....
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @NEELARAM-x6p
    @NEELARAM-x6p 8 หลายเดือนก่อน +5

    அம்மா வாராஹி அம்மா என் பிள்ளைகள் நல்லா படிக்கனும் எங்களை கஷ்டத்திலிருந்து காப்பாற்று தாயே வாராஹி அம்மா ❤

  • @kalaranikalarani3079
    @kalaranikalarani3079 ปีที่แล้ว +4

    எனது கணவர் பூரண உடல் நலம் பெறற்றார். வாராகி தாயா போற்றி🎉🎉🎉🎉

  • @FF-oj5ru
    @FF-oj5ru 3 หลายเดือนก่อน +2

    என் புருசன் வீட்டுக்கு சம்பளம் எடுத்தவுடன் பணம் அனுப்பனும் ,தாயே நான் கேக்காம பணம் அனுப்பனும்

  • @SaravananSaravanan-si1uf
    @SaravananSaravanan-si1uf หลายเดือนก่อน

    அம்மா தாயே நீயே துணை என் தம்பி நல்லா இருக்கனும் நீங்க தான் காப்பாத்தனும்

  • @rajakumari7368
    @rajakumari7368 ปีที่แล้ว +5

    தாயே எனது கண்களின் பார்வை நரம்புகள் பலம் பெறவும் பார்வையில் உள்ள குறைகள் நீங்கவும் என் தேக ஆரோக்கியம் அடையவும் நீள் ஆயுள் அடையவும் உன்னை சரண் அடைகிறேன். ஓம் சக்தியே ஆதி சக்தியே போற்றி

  • @rajendranv128
    @rajendranv128 2 ปีที่แล้ว +40

    ஓம் வாராஹி தாயே இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசி களின் காப்பாற்ற வேண்டும் தாயே

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 ปีที่แล้ว +39

    எல்லாம் புகழ் பெற்று எல்லோரும் இன்ப மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இந்த பாடல் நமக்கு தமக்கு எங்கும் எதிலும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🏻🙏🏻💥💥💥👍👍👌🏼👌🏼👌🏼💞

  • @santosh_editz5354
    @santosh_editz5354 2 ปีที่แล้ว +38

    வாராஹி அம்மன் தாயே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும். எல்லோரும் நல்ல இருக்க ணும் தாயே நானும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும்🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว

      குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
      1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
      ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
      மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
      2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
      ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
      3.செல்வ வளம் பெருக:
      க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
      4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
      ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
      5.எல்லா வகையான பயமும் நீங்க:
      ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
      6.வறுமை நீங்க :
      ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

  • @karuppukaruppusamykaruppu2947
    @karuppukaruppusamykaruppu2947 2 ปีที่แล้ว +28

    வராஹி அம்மன் தாயே போற்றி ஓம்....... அம்மா என் குடும்பத்தில் கஷ்டம் நிக்கி நான் வீடு கட்ட வேண்டும் தாயே நீ தான் அருள் புறிய வேண்டுகிறேன்🙏🙏🙏

    • @santhi4332
      @santhi4332 ปีที่แล้ว

      கடன்
      சுமை
      திர்த்தூவைஅம்மா

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 ปีที่แล้ว +41

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா எங்களை கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @AmanikandanAmani
    @AmanikandanAmani หลายเดือนก่อน

    தங்கள் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் என் வறுமை நீங்க வேண்டும் என் எதிரிகள் தொல்லை விலக வேண்டும் தாங்கள் எங்களிடம் இருந்து அருள் புரிய வேண்டும் தாயே

  • @gouribaisivarajan3202
    @gouribaisivarajan3202 2 ปีที่แล้ว +35

    அனைவரையும் காத்தருள்வாய் தாயே வாராஹி அம்மா

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 ปีที่แล้ว +39

    🙏அம்மா 🙏🔱🔥வாராஹி தாயே🙏🔱 என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காத்திட வேண்டுமம்மா🔱🙏🙏🙏

    • @ss-xi8bw
      @ss-xi8bw ปีที่แล้ว +1

      அம்மா தாயே என்குடும்பத்தைநல்லபடியாகவை

  • @om-od1ii
    @om-od1ii 3 ปีที่แล้ว +12

    அம்மா.நீ.என்னுடனே.இருக்கிறாய்.எனக்கும்.உன்.பிள்ளைகளுக்கும்.துணையாய். 🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ.வராகி.தாயே.துணை. 😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️

  • @thavamani784
    @thavamani784 ปีที่แล้ว +33

    எங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்து நீங்கி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் மனம் நிம்மதியும் தருவாய் தாய் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @deekshidharshi
      @deekshidharshi 4 หลายเดือนก่อน

      எங்க வீட்டில் கஷ்டம் திறனும் அம்மா எங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கணும் அருள் புரிவாள் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seetham3409
    @seetham3409 2 หลายเดือนก่อน

    என் அம்மாவுக்கு உடம்பு சீக்கிரம் சரியாக வேண்டும் அம்மா தாயே வாராஹி

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 2 ปีที่แล้ว +68

    ஓம் வராகியம்மாள்தாயே என் வீட்டுக்கு வரவேண்டும் வாறதா இன்பதை வழங்க வேண்டும் தாயே சரணம் சரணம் வாராஹி அம்மனுக்கு சரணம் 🙏🙏🥥🥥🥥🥥🙏🙏

  • @senthildurai777
    @senthildurai777 2 ปีที่แล้ว +230

    இந்தப் பாடலை கேட்போர் அனைவர் வாழ்விலும் இறை அருளால் பணத்தடை நீங்கி தனவரவோடு, தொழில் இலாபத்தோடு, கடன் சுமை நீங்கி வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்...
    திருச்சிற்றம்பலம்
    வாராஹி அம்மன் போற்றி போற்றி எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து எங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்க வேண்டும.
    ஓம் சக்தி அம்மா சரணம்🙏🚩
    ஓம் வாராகி அம்மா தாயே சரணம் 🙏🚩
    ஓம் நமோ நாராயணா நம🙏🚩
    சுதர்சனா போற்றி🙏🚩
    ஓம் லட்சுமி நரசிம்மர் ஐயா போற்றி 🙏🚩
    ஓம் சக்கரத்தாழ்வார் போற்றி
    ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே
    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ...
    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ...
    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ...
    ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் ...

  • @arulmanis6278
    @arulmanis6278 ปีที่แล้ว +30

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி 🙏 என் கடன் நிவர்த்தி ஆகவேண்டும் 🙏🙏🙏

  • @deekshag6392
    @deekshag6392 วันที่ผ่านมา

    Varaki Amma, ennoda family ku thunai irungal, ennakku yella
    Kadanum thiranum, ennoda daughter Deeksha brainla katti sariyaka vendum amma

  • @NiroNiro-h6q
    @NiroNiro-h6q 3 หลายเดือนก่อน +1

    அம்மாவாராகி தாயே மூன்று பிள்ளைகளும் படிக்கனும் வாராகி தாயேஎன்னுட கனவர் என்னோட சேந்து வாழனும் நானும் பிள்ளைகளும் என் கனவரும் சந்தோஷமாக வாழனும். அண்ணாக்கு வேலை கிடைக்கும் வாராகி தாயே

  • @gomathinadesan2768
    @gomathinadesan2768 2 ปีที่แล้ว +6

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி என் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தையும் சந்தோசத்தையும் கோடுது காபட்ரங்கதாயே போற்றி

  • @RamaChandran-dd5od
    @RamaChandran-dd5od 2 ปีที่แล้ว +7

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே கடன் தொல்லை தீர அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 ปีที่แล้ว +37

    ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் 🙏🌹

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 ปีที่แล้ว +153

    என் கணவருக்கு நல்ல தொழில் அமைத்து தருவாயக ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @chillukarupatti7278
      @chillukarupatti7278 2 ปีที่แล้ว +9

      Nalla they Nadakkum Sis

    • @durgaj1755
      @durgaj1755 ปีที่แล้ว +4

      Amma thaye en kudumbatha Kan thiranthu parumma engal valkaiyil nalla munetrathe kudumaaa🙏🙏🙏🙏🙏🙏

    • @manjularaman4337
      @manjularaman4337 ปีที่แล้ว

      ​@@chillukarupatti7278and ss😅a3333eas se awww2zz2#😮,4w

    • @manjularaman4337
      @manjularaman4337 ปีที่แล้ว +1

      ​@@durgaj1755 k

    • @kaliyappankaliyappan1553
      @kaliyappankaliyappan1553 ปีที่แล้ว +1

      ​@@chillukarupatti7278 ❤❤

  • @gunaguna5402
    @gunaguna5402 3 ปีที่แล้ว +25

    அம்மா எல்லாம் நீயே உன்னையே சரணடைந்தேன் அம்மா எங்கும் எதிலும் நீயே அகிலமே நீயே அம்மா அப்பா இவள் பிள்ளைகள் கணவர் அனைவரு‌ம் திருவடிகளை சரணடைந்தேம் அம்மா தாயே இவளுக்கு வரும் தடைகளை நீக்க வேண்டும் தாயே

  • @muragank2245
    @muragank2245 2 ปีที่แล้ว +15

    ஓம் சக்தியே வாராஹி தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி போற்றி😭😭😭😭😭👨‍👩‍👦‍👦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subhasubha9465
    @subhasubha9465 4 หลายเดือนก่อน

    வாராகி தாயே என் தையல் தொழில் நன்றாக வளர வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Backiyalakshmi-e3l
    @Backiyalakshmi-e3l 14 วันที่ผ่านมา

    என் கணவர் பிள்ளைகளை என்னையும் நீங்கதான் துணையாக இருக்க வேண்டும் அம்மா 🙏🙏

  • @PATTAAPPATTI
    @PATTAAPPATTI 2 ปีที่แล้ว +95

    அம்மா தாயே சரணம் சரணம் சரணம், நீயே துணை இருந்து எம்மை காத்தருள்வாய் , எதிராக இருப்பவர்கள் தொல்லை நீங்கி நல்லருள் புரிவாய் தாயே வாராஹி அம்மா 🙏🙏🙏

    • @myoga856
      @myoga856 2 ปีที่แล้ว +2

      Nice

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 ปีที่แล้ว +31

    வாராஹி அம்மா என் எதிரியை என் ஆசைப்படி ஒழித்து விடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @RajkumarAadhiran-xy9vs
    @RajkumarAadhiran-xy9vs 4 หลายเดือนก่อน

    என்றும் உன்னோடு அருள் கிடத்திட தினமும் உன்னை பிராத்தனை செய்வேன் தாயே🙏

  • @jayanthik1782
    @jayanthik1782 2 ปีที่แล้ว +37

    அம்மா வராஹி தாயே என் மகனுக்கு அதிவிரைவில் திருமணம் நடைபெறவேண்டும்🙏🙏🙏

    • @kalpanak6043
      @kalpanak6043 2 ปีที่แล้ว +2

      அம்மா என் மகளுக்கு விரைவில் திருமணம் மனதுக்கு பிடிக்கும் வகையில் நடத்தி வையுங்கள் அம்மா அம்மா

    • @anjaladevinagappan9576
      @anjaladevinagappan9576 2 ปีที่แล้ว +1

      Amma Bhagavan, please evanga magalu ku, marriage midinthathu vittatharku nandri amma Bhagavan

    • @kirikirishanth1798
      @kirikirishanth1798 2 ปีที่แล้ว

      😮 kn B

    • @roshanfrancisxavier8232
      @roshanfrancisxavier8232 ปีที่แล้ว

      @@kalpanak6043 ?☆t

    • @prakashwaran6863
      @prakashwaran6863 ปีที่แล้ว

      N.parmeshwaran

  • @ctmalaiyandi5076
    @ctmalaiyandi5076 2 ปีที่แล้ว +4

    ஆமா தாயி எங்களுக்கு எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் நிம்மதியா சந்தோசமா இருக்க வேண்டும் உடம்ப பிடித்த பினி நீங்கி நிம்மதி வேண்டும் தாயின்🙏🙏🙏🙏🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว +12

    வாராஹி தாயே உன்ளை நான் முழுமையாக நம்புகிறேன் 🙏🙏🙏🙏என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே

  • @AshokKumar-fh5ox
    @AshokKumar-fh5ox 6 หลายเดือนก่อน

    அம்மா தாயே வாராகி
    என் அம்மா முதல், என் உடன் பிறந்தவர்கள் அனைவரும் திருமணமாகியும் கஸ்டத்திலே வாழ்கிறோம். காரணம் நான்காவது தலைமுறையாக சாபகேட்டில்
    இருப்பதாக. எங்களை சொல்கிறார்கள். 48 வருசமாக
    கஸ்டத்தை அனுபவிக்கிறோம்
    எங்களை காப்பாற்றுங்கள் தாயே அம்மா.

  • @AbiAbinaya-c5u
    @AbiAbinaya-c5u 3 หลายเดือนก่อน

    அம்மா என் புருஷன்னுக்கு கடன் பிரச்சனை திரனும் அம்மா வராகி அம்மா துணை 🙏🥺🪔

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 ปีที่แล้ว +6

    ஓம் வாராஹி தாயே என் கணவருக்கு கோர்ட் கேஸில் வெற்றி கொடுத்து அருள்வாய் அம்மா. வாராஹி தாயே போற்றி.

  • @sathiyarani4591
    @sathiyarani4591 ปีที่แล้ว +41

    கடன் நீங்க வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathitarabai6675
    @sumathitarabai6675 2 ปีที่แล้ว +21

    உங்கள் குழந்தை நல்ல வே லை வேண்டு ம் அம்மா 🙏🌹🌹🌹🌹🌹

  • @MaheshWari-to1ki
    @MaheshWari-to1ki 3 หลายเดือนก่อน

    அம்மா என் கடன்பிரச்சனை ங. சிக்கிரம் தீத்துவிடுங்கமா வாரகிதாயே போற்றி

  • @user-AnuRagul
    @user-AnuRagul 9 หลายเดือนก่อน

    அம்மா தாயே வராகி அம்மாஎன் மகள் பத்தாம் வகுப்பு படிக்கின்றசுத்தமா படிப்பறிவே இல்லைநீங்கதான் தாயை படிப்பறிவு கொடுக்க வேண்டும்அம்மா தாயே வராஹி தாயேகூடவே இருந்து படிப்பறிவு கொடுங்க அம்மா ஜெய் வாராஹி🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaranij6544
    @kalaranij6544 ปีที่แล้ว +6

    அம்மா நோய் தீர்க்கும் தாயே வாராகி நம்பிய எங்களை காப்பாற்று தாயே

  • @shanthiniponnuthurai9838
    @shanthiniponnuthurai9838 2 ปีที่แล้ว +10

    ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே. என் பிள்ளைகள் 3 பேரும் நல்ல படியாக நடக்க வேண்டும் படிப்பை குழப்பி ஒரு சொற்களையும் கேட்க மாட்டார்கள் தாயே நீங்களே துணை புரியவும் நல்ல புத்தி கொடுத்து அருளுங்கள் நன்றி வாராஹி அம்மா நன்றி.

  • @ammaniammani7270
    @ammaniammani7270 2 ปีที่แล้ว +6

    ஓம் வாராஹி அம்மா தாயே நீ துணை என் மனதுக்குநிம்மதிகுடும்மா வீட்டு பிரச்சனைதிரவேண்டும்அம்மாபிள்ளைகள்வாழ்க்கைநல்லபடியாக
    அமையனும்மாநீயேதுணைஅம்மா🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🙏🏠🙏

  • @GunaGuna-tm3qs
    @GunaGuna-tm3qs 5 หลายเดือนก่อน

    ஓம் வாரஹி போற்றி தாயே எனக்கு கடன் பிரச்சனை தாங்கமுடியல தாயே

  • @AnbuAlagan-dt8pi
    @AnbuAlagan-dt8pi 2 หลายเดือนก่อน

    ஓம் வாராகி அம்மா தாயே போற்றி அம்மா தாயே போற்றி அம்மா தாயே போற்றி தாயே நீங்கள் தான் வேண்டும்

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 ปีที่แล้ว +24

    ஒம் சக்தி தாயே வராகி அம்மா தாயே வராகி, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்யவேண்டும் தாயே வராகி அதற்கு தங்களின் மேலான க௫ணை அ௫ளால் வீடு லோன் பிரச்சினனயில் அகப்பட்டு மிகவும் சீராமம் படும் எங்களை மீட்க வேண்டும். அதற்கு லோன் பிரச்சினை திர பண ௨தவி கிடைக்க வழி வகை செய்யவேண்டும் அம்மா தாயே வராகி தாயே க௫ணை அ௫ள் வேண்டும் வராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThamizhmaniThamizhmani-bj7ts
    @ThamizhmaniThamizhmani-bj7ts ปีที่แล้ว +342

    அம்மா தாயே எனக்கு ஒன்பது வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன். இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.என் எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் அம்மா. ஒன்பது வருட தவம் ஏக்கம், அவமானப்ப்பட்டேன்.அம்மா தாயே வாராஹீ நீங்கதான் எனக்கு துணையாக இருந்து என் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க அருள் புரிய வேண்டும்.என்னை கேவலமாக பேசியவர்கள் வாயை அடைக்க வேண்டும். ஓம் வாராஹீ அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jeevasri2212
      @jeevasri2212 8 หลายเดือนก่อน +23

      உங்களுக்கு எந்த குறையும் இல்லாம அந்த வாராகி தாயே குழந்தையாபிறப்பா நான் வேண்டிக்கிறேன்

    • @Sushi-82
      @Sushi-82 8 หลายเดือนก่อน +4

      God bless you don’t worry

    • @ananusuya6652
      @ananusuya6652 8 หลายเดือนก่อน +6

      வாராகி அம்மன் உங்களுக்கு துணையாக இருப்பாங்க கவலை வேண்டாம்

    • @ushaprabakaran897
      @ushaprabakaran897 7 หลายเดือนก่อน +1

      Bless u mam. Don't worry.

    • @poojasriya
      @poojasriya 7 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @ranis9565
    @ranis9565 4 หลายเดือนก่อน

    அம்மா வாராகி என் மகளுக்கு வர வேண்டிய பண த்தை எல்லாம் நீ தான் வர வைக்கனும் ஏமாற்றி ன வங்க நல்லா இருக்காங்க நீயே துணை ❤❤❤

  • @valarmathi5397
    @valarmathi5397 3 หลายเดือนก่อน

    மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்க தாயே நீ தான் துணை

  • @pubglovers605
    @pubglovers605 2 ปีที่แล้ว +9

    என் மகன் பணி நிரந்தரம் ஆக வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம்