சாதாரண கொட்டாவியில் இத்தனை பிரச்சினைகளா? | yawning problem solution video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 117

  • @agowrimurugan
    @agowrimurugan 3 วันที่ผ่านมา +20

    Dr. Karthikeyan இடம் நோயாளியாக செல்பவர்கள் அனைவரும் சீக்கிரமாக குணமாகி விடுவார்கள் என நினைக்கின்றேன். காரணம் அவருடைய சிரித்த முகமும், அவர் பேசுகின்ற விதமும் நோயாளிகள் அவர்களுடைய நோய்களையே மறந்து விடுவார்கள். Dr. Karthikeyan வாழும் ஊரிலுள்ள மக்கள் அதிஷ்டசாலிகள்.

  • @mariehelene3860
    @mariehelene3860 3 วันที่ผ่านมา +10

    Sir நீங்கள் சொன்ன மூட்டு வலிக்கான வைத்தியம்
    நொச்சி இலையும் நல்லெண்ணெய்யும் காய்ச்சி உபயோகிக்கிறேன் நன்றாக உள்ளது மிக்க நன்றி

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 3 วันที่ผ่านมา +13

    சார் மருத்துவமனை போனாலும் இந்த விவரமான விளக்கம் தருவது இல்லை வாழ்க வளமுடன் நன்றி❤❤❤

  • @annampoorani7019
    @annampoorani7019 2 วันที่ผ่านมา +1

    கொட்டாவியில் இவ்ளோ விஷயங்களையும் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி 🙏

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 3 วันที่ผ่านมา +2

    Super 🎉❤. கொட்டாவி பற்றி இவ்வளவு விஷயமா என வியக்கும் வண்ணம் தங்களின் பதிவு அருமையாக விளக்கம் அளித்து பலரின் கவனத்தையும் ஈர்த்து விட்டீர்கள் ❤. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. விளக்கம் கூட தங்களைப் போல ஒரு சிறந்த மருத்துவர் மூலம் அளித்ததே தங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது🎉. அருமையான பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி. 🙏🏻

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 3 วันที่ผ่านมา +2

    Dr.nanraaka irukkanum. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @gandhiv2857
    @gandhiv2857 2 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு நன்றிகள் 👍🌹

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi 3 วันที่ผ่านมา +2

    தெரியாத விஷயங்கள் எல்லாம் ரொம்ப தெளிவாக தெரிந்து கொண்டோம் நன்றி சகோதர்

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      நன்றி சகோ. 🙏🏻

  • @jeyachandranchandrahasan8959
    @jeyachandranchandrahasan8959 วันที่ผ่านมา +1

    While driving car in long distance, I am troubling to drive even in day time. Give solution for it. Thanks

  • @asadullahmohaed7793
    @asadullahmohaed7793 3 วันที่ผ่านมา +2

    Semaya irrukku vilakkam thanks for good efforts (Dr. Karthikeyan and your team members

  • @jhansisujatha7377
    @jhansisujatha7377 3 วันที่ผ่านมา +1

    Kurrattai nirutha video podunga please

  • @karpsk5166
    @karpsk5166 2 วันที่ผ่านมา +1

    Intresting sir 👏

  • @PRIYAMITHR
    @PRIYAMITHR 3 วันที่ผ่านมา +2

    Kottavi kottavi யென்று போதும் போதும் yennum அளவுக்கு கூறியதால் நீங்கள் இன்று முதல் kottavi மருத்துவர் yenru annbboodu அழைக்க paduveergal sir மற்றும் ஒவ்வொரு விளக்கththirkum உங்கள் செய்கை மிகவும் அருமை sir 😅😊😅❤😂😅😊❤

  • @kidsinternationalpreschool
    @kidsinternationalpreschool 2 วันที่ผ่านมา

    Dr, how to reduce easenophil level? My easenophil level is 14. I'm suffering from continuous sneezing, running nose daily in the morning after waking up. Please post a video about this easenophil

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 วันที่ผ่านมา +1

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @jayalakshmij.c5621
    @jayalakshmij.c5621 วันที่ผ่านมา

    இந்த வீடியோ பார்த்து முடிக்கும்போது 6 முறை கொட்டாவி வந்துவிட்டது. நீங்கள் கூறுவதுபோல உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும்போது கொட்டாவி வருகிறது. இதில் இ‌வ்வளவு விஷயம் இருப்பது ஆச்சரியம். நன்றிகள் பல🎉

  • @HoneyLankaWorld
    @HoneyLankaWorld 3 วันที่ผ่านมา +50

    வீடியோ பார்க்கும் போதே ஐந்து தடவைக்கு மேல் கொட்டாவி விட்டவங்க எத்தனை பேர் 🙋🏻

    • @valanmalar3773
      @valanmalar3773 2 วันที่ผ่านมา +1

      நான் 7க்கு மேல்

    • @saverap2375
      @saverap2375 2 วันที่ผ่านมา +1

      @@HoneyLankaWorld 12 times

    • @HoneyLankaWorld
      @HoneyLankaWorld 2 วันที่ผ่านมา

      ​@@saverap2375😂

    • @HoneyLankaWorld
      @HoneyLankaWorld 2 วันที่ผ่านมา

      ​@valanmalar3773😂

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา +1

      அதைபற்றி படிக்கும் போது எத்தனை தடவை எனக்கு வந்து இருக்கும்? 😊

  • @adimm7806
    @adimm7806 3 วันที่ผ่านมา +6

    Enakum video pudichuthu doctor.👍 potuten😂😂😂

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      Thankyou.

    • @adimm7806
      @adimm7806 2 วันที่ผ่านมา

      @@DrRockBritto 🙏🙏🙏

  • @sckani3432
    @sckani3432 3 วันที่ผ่านมา +1

    Thank you, doctor. Nasal blockage and throat infection also cause yawn. I think that the body needs oxygen (by resting) S Chitrai Kani

  • @jayasheela5847
    @jayasheela5847 3 วันที่ผ่านมา +2

    Really true Dr .While watching the Vedieo itself yaning more than 6 times.

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      Should be. 👍🏻

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 วันที่ผ่านมา +1

    Interesting topic...👍👍❤❤

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      🙏🏻💐

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 3 วันที่ผ่านมา +1

    Doctor therasa sir ippa neenga nalla actor avum agiteenga

  • @vijayrajan6739
    @vijayrajan6739 3 วันที่ผ่านมา +1

    Doctor Karthikeyan, somebody is keep on putting Ad on shallow breathing...shallow breathing in my youtube. mudincha pls do a video on shallow breathing if possible..

  • @ytklus
    @ytklus 2 วันที่ผ่านมา +2

    Scientific Reason theriyaadhu sir..... But, simple ah sollanumna, kottavi vandhaa..... namma enna pannikitu irukumo adha niruthitu rest edukanum..... namma udambu nammala rest edukka soldra indication dhaan kottavi....

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      பலருக்கு பல நேரங்களில் அதுவே காரணம். 👍🏻

  • @VasughiDevi-xi5vs
    @VasughiDevi-xi5vs 2 วันที่ผ่านมา

    Vanakam dr .Nan andaman ungalidem ore udhavi vendum en akka vayede 56 .bp ereke ore varamage aver udal mulevadum verkur nirainde athigama arripe arichal ullade enna seiyalam please udane sollengal please dr sir nandri

  • @beninam8916
    @beninam8916 2 วันที่ผ่านมา +1

    Yes sir, I have a migraine isssue
    During tthat time I am Yawning almost than 10 times within n half an hour

  • @User-w9o3k
    @User-w9o3k 3 วันที่ผ่านมา

    Doctor, refrigerating white rice gives raise to insulin resistance nu solranga, insulin retrogradation nu solranga.
    Can you explain this and clarify if it is all true.

  • @TamilKadavul-g8z
    @TamilKadavul-g8z 3 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @TamilKadavul-g8z
    @TamilKadavul-g8z 3 วันที่ผ่านมา

    Really great vilakkam sir

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      Thank you. கவரிங் நகை போல் கார்த்திகேயன் சாரின் தங்கஉலாம் தான் உதவியது. 🙏🏻

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 3 วันที่ผ่านมา +1

    Yes I do during lessening myself 5 yanning

  • @noyallamarie9632
    @noyallamarie9632 วันที่ผ่านมา

    Doctor karthikeyan very good tips thanks sir god Bless you doctor 🩺👌👍

  • @kunasagaran5740
    @kunasagaran5740 44 นาทีที่ผ่านมา

    Can we yawn during sleep?

  • @Rajeswarije
    @Rajeswarije 3 วันที่ผ่านมา +22

    Yarukku kottavi video parkkumpothu vanthathu like pannunga

    • @geetharavi2529
      @geetharavi2529 3 วันที่ผ่านมา +4

      எனக்கும் வீடியோ பாக்கும்போது கொட்டாவி வந்தது 😮😮😮😮

  • @stanleyroshan
    @stanleyroshan 3 วันที่ผ่านมา

    Dr No oil No boil food - நல்லதா உங்கள் எண்ணம் என்ன

  • @banuananthasayanam8470
    @banuananthasayanam8470 2 วันที่ผ่านมา +1

    எனது தாயாருக்கு வயது 72 இரண்டு நாட்கள் அளவுக்கு மீறி கொட்டாவி வந்தது.. எனக்கு ஏதோ பிரச்சினை ஏற்படுமா என்று இருந்தேன். மாலை நேரம் தீடீரென வலிப்பு போல் வந்தது..பத்து நிமிடம் தன்னிலை மறந்து போனார்கள்.. தாழ் நிலை சர்க்கரை அளவு ஏற்பட்டது.. அதன் பிறகு தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு நார்மல் நிலைக்கு வந்தார்கள் சார்.. MRI scan report normal

    • @jothimani6007
      @jothimani6007 2 วันที่ผ่านมา

      டாக்டர்தங்கள்காமெடியையும்விட்டுவைக்கவல்லை😊😊😊😊😊

  • @mohanadhanam7307
    @mohanadhanam7307 3 วันที่ผ่านมา

    குரட்டை prblm yen varudunu solunga?

  • @saverap2375
    @saverap2375 3 วันที่ผ่านมา +2

    Acchacho vedio paarthu mudikaradhukulla 12 times kottaavi vandhudichi. idhu eppadi aala vidunga pa.

  • @RaniRani-b5g
    @RaniRani-b5g 3 วันที่ผ่านมา +1

    Super sir🎉❤❤

  • @yashyasash2845
    @yashyasash2845 2 วันที่ผ่านมา

    Anxiety medicines edukkumbodhum adhigama kottavi varum doctor .

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา +1

      Yes. Some medicines working in brain cause yawning.

  • @mohanadhanam7307
    @mohanadhanam7307 3 วันที่ผ่านมา

    Thungum bodu kuratai varuvadu yen?

  • @rajeswarin7315
    @rajeswarin7315 2 วันที่ผ่านมา +1

    நான் தனியாக டூவீலரில் சென்றால் கொட்டாவி வருகிறது தூக்கமும் வருகிறது எனவே நான் தனியாக செல்வதை தவிர்க்கிறேன்

  • @umasakthim9730
    @umasakthim9730 2 วันที่ผ่านมา

    Head maruthu poguthu sir .
    Why sir?

  • @usefulent9257
    @usefulent9257 3 วันที่ผ่านมา +1

    When our energy level is low, when we need food, when it is our time for sleep, we get yawning

  • @geetharavi2529
    @geetharavi2529 3 วันที่ผ่านมา +1

    கொட்டாவி தகவல் களஞ்சியம் Dr Sir

  • @karthikrishnan4160
    @karthikrishnan4160 3 วันที่ผ่านมา +1

    Nan many times kottavi vitten. Vittukitu irukken

  • @sasikishore156
    @sasikishore156 วันที่ผ่านมา

    sir enaku four months kotavi vidurapo vaai kasapaguthu ithu yen sir ?

  • @vetrivelaa
    @vetrivelaa 2 วันที่ผ่านมา +2

    இந்த வீடீயோவை பார்க்கும் போதே கொட்டாவி வருகிறது

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 3 วันที่ผ่านมา +3

    குமரிப்பொண்ணு தனியப்போனாலும், கொட்டாவி தனியாப்போகாது... அது ஒன்னும் இல்லீங்க. மனசு ப்ரிஸ்க்கா வையுங்க. கொட்டாவி வராது. உதாரணம் ஆக்சன் பிலிம்.

  • @Panjumittai0519
    @Panjumittai0519 3 วันที่ผ่านมา +1

    Dr😮enna solringa epotha kottavi vitote pakarane😢😢

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 3 วันที่ผ่านมา +1

    Kartikeyan sir
    வணக்கம்
    இது இந்த கொட்டாவி என்றால் என்ன??
    இது
    Small adjustments of
    Bitwin soul and the body
    The soul adjust his/her
    Seat that's all
    Thank you sir
    This is real fact

  • @rithikaj4238
    @rithikaj4238 3 วันที่ผ่านมา

    Vit d deficiency symptoms

  • @arulmozhichandrasekaran6469
    @arulmozhichandrasekaran6469 2 วันที่ผ่านมา +1

    எனக்கு மூன்று முறை வந்தது

  • @latharajagopal
    @latharajagopal วันที่ผ่านมา

    Sir , I got 21 times yawning while watching this vedeo. Any problem?

  • @PavithraPavithra-g9p
    @PavithraPavithra-g9p 3 วันที่ผ่านมา +1

    Tqq

  • @jeraldraju3930
    @jeraldraju3930 วันที่ผ่านมา

    Unmayil itharku peyar kottavi illai. Kettal aavi. Athavathu udalil, moolayil erpadum ayarchi ketta aaviyaga veliyetrapadukirathu. Moolaikku oyvu thevaipadumpithu Thookkam thevaipaduvathal kettavi erpadugirathu.

  • @enkaatukunantharaja7859
    @enkaatukunantharaja7859 3 วันที่ผ่านมา

    சார் உங்க அட்ரஸ் வேண்டும்

  • @arumram4642
    @arumram4642 3 วันที่ผ่านมา +1

    காணொலி பார்த்து முடிக்கும் முன் 3 முறை கொட்டாவி விட்டேன் ஐயா❤

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      மிகவும் குறைவு. 😊

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 3 วันที่ผ่านมา +1

    டாக்டர் இந்த வீடியோ பார்க்கும்போதே ஏழ‌ எட்டு தடவை கொட்டாவி உட்டுட்டேன் ....இது ஒரு மோசமான ஆவி பொலக்குது???

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 3 วันที่ผ่านมา +5

    4 தடவை இப்போவே வந்திருச்சு

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา +1

      மிகவும் குறைவு. 😊

    • @zoopaplayer3124
      @zoopaplayer3124 วันที่ผ่านมา

      @@DrRockBritto thank u doctor

  • @christydavid7905
    @christydavid7905 2 วันที่ผ่านมา

    Sir unga clinic address pls Sir.

  • @ashokbssi
    @ashokbssi 2 วันที่ผ่านมา

    கொட்டாவி வரவில்லை என்றால் என்ன பிரச்சினை.
    Tired-ஆக sleepy ஆக இருந்தால் மாத்திரம் என்றைக்காவது வருகிறது.
    20 times-க்கு 1 time also not coming. Could this be another problem...

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      நீங்க நோட் பண்ணாம இருந்திருப்பீங்க. சிலருக்கு ரொம்ப குறைவா வரும்.

    • @ashokbssi
      @ashokbssi วันที่ผ่านมา

      @@DrRockBritto since I watched this video I've been checking... This whole day I don't have any yawning 🥱. If I feel very tired I do yawn. Some more days let me check... And get back if possible.

    • @DrRockBritto
      @DrRockBritto วันที่ผ่านมา

      @@ashokbssi that’s not an issue. Just like coughing and sneezing, if it’s not happening, is it a problem?

  • @mramasamy8625
    @mramasamy8625 3 วันที่ผ่านมา +5

    கொட்டாவி விடுவது பற்றி பேசிய டாக்டர் கடைசிவரை கொட்டாவி விடவே இல்லை 🤔

    • @lal394
      @lal394 3 วันที่ผ่านมา

      Naanum vidala

    • @mramasamy8625
      @mramasamy8625 2 วันที่ผ่านมา

      @@lal394 😀

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      எல்லாம் எடிட்டெட். 😊

  • @loganathansde5573
    @loganathansde5573 2 วันที่ผ่านมา +1

    எங்கள் ஊரில் ஒருவர் kotavi விடும் போது தாடை எலும்பு dislocate ஆஹி வாய் மூட முடியாமல் போய்விடும்

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      அது மண்டிபுல் எனும் தாடை எலும்பு ஜாயிண்ட்ஆகும் இடத்தில் வரும் பிரச்சினை.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 วันที่ผ่านมา +2

    எனக்கு இறைவனை தியானிக்க ஆரம்பித்தால் கொட்டாவி வர ஆரம்பிக்கும் இதென்ன பிரச்சினை ?

    • @User-w9o3k
      @User-w9o3k 3 วันที่ผ่านมา +2

      This means, You are getting close to the Divine nu oru காணொளி paatha ஞாபகம்

    • @sriramdigital7153
      @sriramdigital7153 2 วันที่ผ่านมา

      தியானம் செய்கிறீர்களா! மிக நன்று! கொட்டாவி விடும் பிரச்சினை சரியாகிவிடும் அதை நினைத்து கவலைப்பட வேண்டாம், மேலும் தியானத்தில் மூழ்கி ஆன்ம ஆனந்தத்தை அனுபவியுங்கள் ❤

  • @gunasekaran4130
    @gunasekaran4130 ชั่วโมงที่ผ่านมา

    இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏழு முறை கொட்டாவி விட்டன்

  • @MR-rk6tb
    @MR-rk6tb 6 ชั่วโมงที่ผ่านมา

    கருவில் குழந்தை சுவாசிக்காத போது எப்படி கொட்டாவி வரும்

  • @arulmozhichandrasekaran6469
    @arulmozhichandrasekaran6469 2 วันที่ผ่านมา +1

    அதுவும் நீங்க விடுவதை பார்த்ததும்

  • @joyceblessing6401
    @joyceblessing6401 2 วันที่ผ่านมา

    கொட்டாவியே வரவேன்னா என்ன செய்யறது டாக்டர கொட்டி வியை பாத தாக்கூட கொட்டாவி வர மாட்டேங்குது. இதுக்கு ஒரு வழி சொல்லுங்க டாக்டா .

  • @shanmugamkuppusami6163
    @shanmugamkuppusami6163 3 วันที่ผ่านมา +1

    வாகனம் ஓட்டும்போது மட்டும் அதிக கொட்டாவி வருகிறது

  • @AASUSID
    @AASUSID 2 วันที่ผ่านมา

    🤗

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 3 วันที่ผ่านมา +1

    😴😴🙏

  • @prbhawin07
    @prbhawin07 3 วันที่ผ่านมา +1

    நீங்க பேசும் போதே இருபது தடவை வந்துடுச்சு

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f วันที่ผ่านมา

    கெட்ட ஆவிய யார் பார்த்தாலும் அவர்களுக்கு ம் கெட்ட ஆவி வரும்.

  • @cheranbalu
    @cheranbalu 3 วันที่ผ่านมา +1

    டாக்டர் இது ஆவி பிரச்சனை போலா ? 😂

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      இல்லை😂.

  • @RP00001
    @RP00001 2 วันที่ผ่านมา

    unga clinic address n phone no.pls. most urgent

  • @dharshisan8534
    @dharshisan8534 วันที่ผ่านมา

    🥱🥱🥱

  • @valsammavalsa6426
    @valsammavalsa6426 3 วันที่ผ่านมา

    🔈🔉🔊🥁

  • @thangaraj112
    @thangaraj112 3 วันที่ผ่านมา +3

    ஒரு பழமொழி கூட இருக்கு சார் குமரி தனியாக போனாலும் போவாள் ஆனால் கொட்டாவி தனியாகப் போகாது என்று சொல்வார்கள்

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      அருமை. 😊

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 3 วันที่ผ่านมา

    குமரிப்பொண்ணு தனியப்போனாலும், கொட்டாவி தனியாப்போகாது... அது ஒன்னும் இல்லீங்க. மனசு ப்ரிஸ்க்கா வையுங்க. கொட்டாவி வராது. உதாரணம் ஆக்சன் பிலிம்.

    • @pushpakrishnamoorthy4956
      @pushpakrishnamoorthy4956 3 วันที่ผ่านมา

      நானும் இந்த வீடியோ முடியர்துக்குள்ள ஏழு முறை கொட்டவி விட்டேன்.😂

    • @DrRockBritto
      @DrRockBritto 2 วันที่ผ่านมา

      அருமை. 😊