ஊட்டச்சத்தே இல்லாத இந்த 15 உணவுகள் அவசியம் நீங்கள் சாப்பிடவேண்டும் ! 15 dietary foods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 48

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 14 วันที่ผ่านมา +10

    அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼👋🏼. . . அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான தகவல்கள். நல்ல விளக்கம் அளித்து எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் பதிவு அமைந்துள்ளது ❤🎉. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. .நார் சத்து விளக்கமே இவ்வளவு விஷயமா? என் வியக்க வைக்கிறது தங்களின் பதிவு. நல்ல பயனுள்ள விழிப்புணர்வு தகவல்களை அருமையாக பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ‌ வாழ்த்துக்கள் 🙏🏼👋🏼🙏🏼🙏🏼👋🏼

  • @manipk55
    @manipk55 11 วันที่ผ่านมา +2

    ரொம்ப ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க டாக்டர். நானும் இதைப் பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தேன். எந்த ஒரு காய்கறி கீரையையும் ஒதுக்குவது இல்லை.

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 14 วันที่ผ่านมา +8

    சிறப்பானபதிவு மருத்துவர்அவர்களே

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 วันที่ผ่านมา

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy 14 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @SaravananNatarajan-y8o
    @SaravananNatarajan-y8o 14 วันที่ผ่านมา +3

    Very good explanation.

  • @Mohandas-q6z
    @Mohandas-q6z 14 วันที่ผ่านมา +23

    கொஞ்சம் ECO அடிக்கிற மாதிரி இருக்கு! ஒரு வேளை எனக்கு மட்டுந்தான் அப்படி கேட்குதா?🌹🌹🙏🏾🙏🏾

    • @drkarthik
      @drkarthik  13 วันที่ผ่านมา +10

      எனக்கு echo நன்றாகவே கேட்கிறது வீடியோவில்😀 . ( Sorry for the technical problem. I forgot to attach the mic to my shirt 😀)

    • @Mohandas-q6z
      @Mohandas-q6z 13 วันที่ผ่านมา +1

      @@drkarthik : 🆗 Thank you Sir!🙏🏾🙏🏾

    • @pranavs.gkeerthi6783
      @pranavs.gkeerthi6783 13 วันที่ผ่านมา +1

      Yes

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 14 วันที่ผ่านมา +1

    Vanakkam Dr ! Sirappana Aalosanai Nanry.

  • @kanthimathi6665
    @kanthimathi6665 14 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி டாக்டர்

  • @adimm7806
    @adimm7806 14 วันที่ผ่านมา

    Non veg ah vida veg than namma digest ku help pannuthu clear explanation, ellarume understand pannikuramathri board la ezhuthi
    Explain panrathu, aduthan unga video voda special.
    THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏

  • @arunkarthikcool
    @arunkarthikcool 13 วันที่ผ่านมา

    Dear Sir.. great work.. may I kindly request you to post a video about masterbaution and impact.

  • @ayyappanr9613
    @ayyappanr9613 10 วันที่ผ่านมา

    Thank you doctor🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏

  • @LG-yc9rb
    @LG-yc9rb 14 วันที่ผ่านมา +2

    Super sir.

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o 13 วันที่ผ่านมา +2

    Dr sir எனக்கு ஒரு சந்தேகம்...கல்லீரல் ஆரோக்கியத்திற்காக Liver syrup ஐ வருடம் ஒரு முறை எடுக்கலாமா சொல்லுங்கள்.. நன்றி

  • @kalyansushvenkatesh8351
    @kalyansushvenkatesh8351 14 วันที่ผ่านมา +3

    Sir we are pure veg and poori adai sapdradhu kooda digestion late agudhu and thank u for super information 😀

  • @Santhi-c2e
    @Santhi-c2e 14 วันที่ผ่านมา +1

    Nice explanation sir

  • @kalyansushvenkatesh8351
    @kalyansushvenkatesh8351 14 วันที่ผ่านมา +1

    Kulanthaingaluku cold cough pathy video podunga sir

  • @helendali4666
    @helendali4666 14 วันที่ผ่านมา +1

    Good info sir… Tq🙏… it is better to take veg after 50yrs old… 👍🇲🇾

  • @narendrababuramachandraiah5518
    @narendrababuramachandraiah5518 14 วันที่ผ่านมา

    Sir THKS for the information.I have doubt if we grind Mapillai samba in to powder if we make laddu will we get same fiber and nutrition pls advice or put a video for this.

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 14 วันที่ผ่านมา +1

    Super Dr 🎉

  • @suki5919
    @suki5919 10 วันที่ผ่านมา

    Dr Safi syrup ellorum sapidalama please reply me sir

  • @sathappann819
    @sathappann819 13 วันที่ผ่านมา

    Vanakam Sir , Can u post a video of how to reduce the Eye pressure. N.Sathappan Male 57 Years. Thank You..

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 14 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன்.

  • @jeyakodisellamuthu3026
    @jeyakodisellamuthu3026 14 วันที่ผ่านมา +1

    Good morning. Myself S. Jeyakodi. I am watching your TH-cam channel regularly. You are requested to follow the Dr. Pon annadurai you tube for Eye vision lmprovement. I have followed that tips and removed the spactcle wearing more than 20years.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 14 วันที่ผ่านมา +3

    ❤அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏🎉

  • @incrediblecinema1001
    @incrediblecinema1001 13 วันที่ผ่านมา

    Sir if I join spl online consultation, how will you provide the conslutation?

  • @rajalakshmithomas5399
    @rajalakshmithomas5399 14 วันที่ผ่านมา

    Doctor 3 varshathuku munnaadi neenga which oil is better and best nu video upload panni iruntheenga.... Athula coconut oil cholesterol nu potruntheenga... Na atha avoid pannittu coconut oil tree irukarthunaala... Coconut oil athigama consum pannean.... ippo en husband Kum enakkum ldl cholesterol athigamaiduchu.... Pithamum athigama irukku....

  • @jasiraja4063
    @jasiraja4063 14 วันที่ผ่านมา

    Sir wait loss irukkappa yennaikachum oru naal konjam athehama saptu vomit yeduthutta colores kami aayeruma

  • @jenuhasan424
    @jenuhasan424 14 วันที่ผ่านมา

    Sir...en magan 5ears...enna sapittalum udane motion poran adhu enna kaaranamaaga irukum.....reply pannunga pls

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 14 วันที่ผ่านมา +1

    Top takker enjoy your post😫🙏🙏💓

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 14 วันที่ผ่านมา +4

    ❤ துடைப்பம் வீட்டை சுத்தம் செய்வது போல நார் சத்து ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்யும் 😅🎉

    • @Mohandas-q6z
      @Mohandas-q6z 13 วันที่ผ่านมา +1

      @@RANGANATHANK-tq9hj : 👍🏾👍🏾🙏🏾🙏🏾

  • @Devi-tq5se
    @Devi-tq5se 14 วันที่ผ่านมา

    Hi sir

  • @YogaS-m9h
    @YogaS-m9h 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏💐💐

  • @ZahirHussainZahirhussain-l1h
    @ZahirHussainZahirhussain-l1h 14 วันที่ผ่านมา

    Paal eru valar enna seiavendum sollunga sir na hans poiten

  • @kannan.s205
    @kannan.s205 14 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @pandiyarajanpandi4724
    @pandiyarajanpandi4724 13 วันที่ผ่านมา

    voice nt clear

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 14 วันที่ผ่านมา

    வணக்கம் டாக்டர் சார் எனக்கு ஆறு மாதங்களாக வயிற்றில் எரிச்சலுடன் கூடிய வலி உள்ளது நெருப்புப் பந்து சுழல்வது போல் வலி தாங்க முடியவில்லை வலது பக்கம் ஆரம்பித்து வயிறு முழுவதும் நெருப்பாய் எரிகிறது காலையில் பாத்ரூம் சென்று விட்டு வந்தவுடன் ஆரம்பிக்கிற வழி கேஸ்ட்ரிக் என்று சொல்கிறார்கள் அப்பல்லோ மருத்துவமனையில் என் ஸ்கேன் செய்து விட்டேன் வேலம்மாள் மாநிலம் ஸ்கேன் செய்து விட்டேன் வயிற்றில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை கேஸ்ட்ரிக் என்று சொல்கிறார்கள் இதற்கு சரியான மருத்துவம் தாங்கள் தான் எனக்கு கூற வேண்டும் வீட்டில் கடுக்காய் பொடியும் காலையில் இரவில் சாப்பிடுகிறேன் ஹோமியோபதி மருத்துவமனை எடுத்துக் கொண்டேன் எதற்கும் சரியாகவில்லை ரொம்ப வேதனையோடு இதை உங்களுக்கு அனுப்புகிறேன் எனக்கு சரியான தீர்வு சொல்லுங்கள் நன்றி என் மொபைல் நம்பர் 9344615314 நிறைய எதையும் சாப்பிட பிடிக்காமல் அதிகமாக அரிசியை எடுத்து சாப்பிடுகிறேன் அதனால் அதிகம் சோர்வடைகின்றேன்

  • @geetharavi2529
    @geetharavi2529 14 วันที่ผ่านมา +2

    Pure vegetarian Dr Sir

  • @ZahirHussainZahirhussain-l1h
    @ZahirHussainZahirhussain-l1h 14 วันที่ผ่านมา

    Stop pani 15years poiten stop panin 2mounth achi

  • @geetharavi2529
    @geetharavi2529 14 วันที่ผ่านมา +1

    இன்னைக்கு கருப்பு கொண்டை கடலை சுண்டல் Dr Sir

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 11 วันที่ผ่านมา

    Sir!
    விளாம்பழம் சீசன். விளாம்பழம் சாப்டீங்களா? தேடிப்பிடித்து வாங்கி சாப்பிட்டு விடுகிறோம். உங்கள் புண்ணியத்தில்.

  • @geetharavi2529
    @geetharavi2529 14 วันที่ผ่านมา +1

    என்னப்பா குழப்பரே Dr Sir

  • @ParamasivanV-f9t
    @ParamasivanV-f9t 14 วันที่ผ่านมา +2

    Super sir ❤🎉