BP (பிபி) குறைக்கும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் | high blood pressure medication side effects

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 864

  • @ponnusamyparameswaran8221
    @ponnusamyparameswaran8221 5 หลายเดือนก่อน +65

    Doctor you are very very great. பணத்துக்காக மட்டும் பேய்த்தனமாக அலையும் டாக்டர்ஸ் மத்தியில் நீங்கள் ஒரு முத்து. உங்கள் சேவை இந்த மனித குலத்திற்கு இன்றியமையாதது. உங்கள் வாரிசுகளை இறைவன் என்னாளும் காத்து அருள் புரிவானாக. உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்.

    • @39monikau46
      @39monikau46 2 หลายเดือนก่อน +3

      Sir enàku sinus problem ala right nose t handu bend and muscles iruk sonnal operation pannalama

    • @fathimazareena6362
      @fathimazareena6362 หลายเดือนก่อน

      Sir Cilacar 10 நான் பாவிக்கிறேன் இதன் side effect கூறவும்

  • @ipskannan
    @ipskannan 6 หลายเดือนก่อน +62

    மிக மிக உபயோகமான தகவல்கள். இதுவரை நான் இந்த பக்க விளைவுகளோடு வாழ்ந்து வருவதை இந்த வீடியோவில் மூலம் தெரிந்து கொண்டு விழிப்படைந்தேன். டாக்டருடைய ஆலோசனைக்கு செல்ல இருக்கிறேன். நன்றி டாக்டர்.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 6 หลายเดือนก่อน +17

    அருமையான பதிவு. நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋. எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.‌ தங்களின் மருத்துவ திறனை மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் மருத்துவரே❤. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rkaliyamurthy4256
    @rkaliyamurthy4256 5 หลายเดือนก่อน +41

    இவர் போல மருத்துவர் கிடைப்பது அரிது சிறு நீர் கழிப்பது ‌பற்றி மிக தெளிவாக
    சொல்கிறார் இவர் தெய்வம்

  • @jasminjemimaj.s3544
    @jasminjemimaj.s3544 5 หลายเดือนก่อน +3

    மிக மிக நன்றி ஐயா. தங்களின் விளக்கம் மிகத் தெளிவாக புரிந்தது மற்றும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉

  • @murugang47
    @murugang47 6 หลายเดือนก่อน +20

    அருமையான விளக்கம். நன்றி டாக்டர்

  • @VanaRani-s9q
    @VanaRani-s9q 5 หลายเดือนก่อน +5

    வணக்கம்
    நன்றி ங்க சார்
    அருமையான விளக்கம்
    Sugar க்கு சாப்பிடும் மாத்திரைகளால் ஏற்படும் side effects பற்றி விளக்கம் சொல்லுங்க சார்
    வாழ்க வளமுடன்

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 5 หลายเดือนก่อน +8

    வணக்கம் டாக்டர் தங்களின் விரிவான தகவல்களுக்கு மிகவும் நன்றி! மேலும் Melatonin பயன்களை தெரிவிக்கவும் மீண்டும் ஒருமுறை நன்றி.

    • @sjohnsamuel
      @sjohnsamuel หลายเดือนก่อน +1

      Melatonine side effects

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 หลายเดือนก่อน +4

    பாஸிடிவ் & பாராட்டு கமெண்டுகளை நீங்கள் பாராட்டலாமே. இது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் .... உங்கள் வீடியோக்களை உற்று நோக்கி உள்வாங்க நிச்சயம் உதவும். உங்கள் வீடியோவால் நான் மருத்துவம் புரிந்து மகிழ்கிறேன் .... நன்றி உங்கள் பணி தொடரவும் எங்கள் பிணி நீங்கவும் விரும்புகிறேன்

  • @Raman-ej2cg
    @Raman-ej2cg 2 หลายเดือนก่อน +11

    What are the side-effects for Telma H 40 and cilacar 10? Reply.

  • @ramasubramaniant7338
    @ramasubramaniant7338 24 วันที่ผ่านมา

    ஐயா மிகவும் அரிதான தகவல்களை கூறியுள்ளீர்கள் மிகவும் நன்றி. உங்கள் சேவை மிகவும் மகத்தானது. Words cannot express my gratitude 🙏❤️🙏🙏 our blessings to you and your loved ones 🙏

  • @arumugamannamalai
    @arumugamannamalai 6 หลายเดือนก่อน +44

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர்.
    நீங்க சொல்லிய side effect கள் எனக்கும் இருக்கு. என்ன செய்வது, அதற்கு டாக்டரிடம் போனால் மாற்று மருந்து கொடுப்பார். அதற்கும் side effect இருக்கும்.என்ன செய்ய முடியும்?
    மனிதனாக பிறந்து விட்டோம் இப்படியே மருந்துகளோடு வாழ்க்கையை கடந்து போக வேண்டியது தான்.

    • @nagarajansubramanian8207
      @nagarajansubramanian8207 5 หลายเดือนก่อน +3

      Dr Sir Plz see my case.I am 73 yrs old oneday due to unnecessary stress my pressure increased . I consulted cardiologist.He prescribed pressure tablet for a long time .He will not give prescription take the tablet.I took the tablet for 2 years . Please note I am not a pressure patient.My pressure will be 120/80. It is the mistake of a Dr.Oneday I was unconscious.The side effects of the tablet was fall of sodium and potassium.Then it was corrected and three Drs gave counciling to my wife.He is not pressure patient.His Bp and sugar are normal .To avoid side effect Dr should follow the patient Now' I am alright This is for your kind information

    • @vigneshwarafabbrics1359
      @vigneshwarafabbrics1359 5 หลายเดือนก่อน +1

      Amlong - A
      Amlodipine and Atenolol Tablets IP
      Dr Sir Please tell this tablets side effects

    • @JRaniRani
      @JRaniRani 3 หลายเดือนก่อน

      Thanks doctor,,

  • @ravichandranthiayagarajan5993
    @ravichandranthiayagarajan5993 หลายเดือนก่อน +1

    தங்கள் விளக்கம் மிகவும் அருமை. 👌வாழ்கவளமுடன்🌹நலமுடன்🌹👍

  • @aravindcsamy
    @aravindcsamy 5 หลายเดือนก่อน +1

    Im a BP patient Dr. It’s very useful for me. I’m healthy and doing well. Your program is a service to humanity. Pls continue your work Dr. God bless you and your family.

  • @velusamyangamuthu3353
    @velusamyangamuthu3353 25 วันที่ผ่านมา

    Dr.you are great for explaining somany useful medical knowledge that are not known by common people.thank you so much.

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 6 หลายเดือนก่อน +3

    Though short very informative doctor. Pl. Give same information about the side effects of anti-diabetic, anti-convulsants and so on. It will be an eye opener to the chronic patients. Thank you Doctor.

  • @rajeswarim8858
    @rajeswarim8858 15 วันที่ผ่านมา +1

    Thankyou sir your bp tabllet clarification is very useful information 🎉

  • @Suntharavel
    @Suntharavel หลายเดือนก่อน +2

    Hello Dr. Thanks for your valuable tips. I am taking telmikind 20. Kindly advise on the side effects. Currently I have dizziness when I get up from chair or sofa or when I make sudden turn while on bed. Thanks 🙏

  • @srsubramanisubramani255
    @srsubramanisubramani255 5 หลายเดือนก่อน +2

    மிக மிக உபயோகமான தகவல்கள் டாக்டர் மிகவும் நன்றி

  • @God_vibes-1M
    @God_vibes-1M หลายเดือนก่อน +1

    சார் ரொம்ப நன்றி சார் ரொம்ப அருமையா சொன்னீங்க ஒவ்வொரு மாதத்திற்கும் எப்படி பக்க வேலைகள் தெரிஞ்சு நம்ம வந்து திருப்பி ஒரு டாக்டர் கேட்டுக்கலாம் ரொம்ப நன்றி சார் இந்த ஆல் மேட் 20 இந்த டேப்லெட் வந்து எந்த மாதிரி விளைவுகள் பக்க விளைவுகள் ஏற்படும் சார் கொஞ்சம் சொன்னீங்கன்னா பரவால்ல சார்

  • @navaneethakumaragurubaran5368
    @navaneethakumaragurubaran5368 3 หลายเดือนก่อน +5

    சந்தேகம் நீங்கியது.நன்றி

  • @mohamedjain4854
    @mohamedjain4854 6 หลายเดือนก่อน +6

    very good explanation doctor.
    More videos we need about BP. like cause ,avoid, precaution videos sir
    Thank you 👍

  • @குமார்ஆடியோஸ்
    @குமார்ஆடியோஸ் 6 หลายเดือนก่อน +11

    அருமையான விளக்கம் நன்றி

  • @sabdulkhaleelullah3341
    @sabdulkhaleelullah3341 6 หลายเดือนก่อน +6

    Hi Sir, i am taking Amlokind AT last 15 years plus, please guide to continue or replace, because most of the issues i have based on ur video which is eye opener. thanks in advance.

  • @roseponn4543
    @roseponn4543 19 วันที่ผ่านมา

    Thank you very much and useful. Iam using " atenolol , tenormin 50 "

  • @paramesgnanam7793
    @paramesgnanam7793 3 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @balak..7444
    @balak..7444 หลายเดือนก่อน

    It is very rare to find a doctor like Dr Karthikeyan.. My experience no doctor listen very patiently and suggest medicine understanding side effects..If we go with any of these side effects even after reading the tablets side effects doctor will prescribe additional medicines only. They strongly believe medicines prescribed by them will not have any side effects. After taking so many medicines we become very weak and couldn't do regular exercises or go on diet. Odra varaikkum odattum life apporum kaduvul vitta vazhi..

  • @mohandoss1742
    @mohandoss1742 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் Sir, millions of thanks sir for this. I have two three side effects Sir. Now I got d reason behind it. Lot of thanks again Sir.

  • @geethashekar8425
    @geethashekar8425 3 หลายเดือนก่อน +1

    Thanks doctor for sharing your valued case study. It further enlightens lay people like me..Thanks for your time and caring..

  • @rameshs.m3955
    @rameshs.m3955 2 หลายเดือนก่อน

    Excellent ! Tks Doctor. God bless you and all with good health

  • @perumalnadar8321
    @perumalnadar8321 6 หลายเดือนก่อน +16

    நன்றி வாழ்த்துக்கள் 👍

  • @sairgsagmayiladuthurai2279
    @sairgsagmayiladuthurai2279 5 หลายเดือนก่อน +1

    Good evening respectred Doctor Sir I am using Arbitel Trio 25

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 5 หลายเดือนก่อน +2

    மீன் எண்ணெய் மாத்திரைகள் பற்றி பதிவு போடவும்.

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 5 หลายเดือนก่อน +2

    Thank you so much dr. நான் CILACAR TM 25 தினமும் காலையில் ஒரு வேளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதை பற்றி முடிந்தபோது தயவுசெய்து கூறவும். நன்றிகள்.🙏🙏

  • @raghavans2758
    @raghavans2758 5 หลายเดือนก่อน +3

    தங்கள் விளக்கம் அருமை நன்றி சார்.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 4 หลายเดือนก่อน

    I like your type of educating madical tutor. Good work welcome by god. You may blessed by god.

  • @selvarajanthangavel5691
    @selvarajanthangavel5691 3 หลายเดือนก่อน +15

    கான்கோர் 5 சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் இதயத் துடிப்பு குறைவாக உள்ளது 46 டு 50 வரை இருக்கு

    • @chinnasamys5983
      @chinnasamys5983 2 หลายเดือนก่อน

      Kadippaa heart beat reduce agum

  • @buharimuham6615
    @buharimuham6615 6 หลายเดือนก่อน +2

    உங்கள் விளக்கம் அருமை.வாழ்த்துகள்

  • @rameshs.m3955
    @rameshs.m3955 2 วันที่ผ่านมา

    Dr.Thyroid, Cholesterol and BP are they related to each other ? Due to tablets for one of the above three ailments, have any onset of other ailments ??

  • @manoharank9058
    @manoharank9058 วันที่ผ่านมา +1

    Good morning Sir, I am ready to help you for answering your comments section.I am not a doctor Sir

  • @rkannathasan4099
    @rkannathasan4099 4 หลายเดือนก่อน

    Thanks Doctor , வாழ்க வளமுடன் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @RadjouRadjou
    @RadjouRadjou หลายเดือนก่อน

    Doctor you are very great sir giving free medical tips to people. I am using stamlo beta 5 mg for morethan 10 years. I feel some skin allergy urudal nowadays. My age 64 . Can I change medicine sir.

  • @srinivasanc2583
    @srinivasanc2583 2 หลายเดือนก่อน +2

    Sir daily i am taking
    Telma H 40 mg in morning
    and cilacar 10 mg in morning and night.
    Pl.mention the side effects
    caused.

  • @duraiasia5917
    @duraiasia5917 6 หลายเดือนก่อน +8

    Dear Dr.
    Telma 40mg - 1-0-0 and
    cilacar 10mg -1-0-1
    Thank you Dr.

  • @Balaji369N
    @Balaji369N 14 วันที่ผ่านมา +2

    T. Amlong 5mg I am taking morning and night. How to reduce the dosage

  • @mahalingamnatarajan7985
    @mahalingamnatarajan7985 13 วันที่ผ่านมา

    Fantastic analysis..
    Super service

  • @MallikaMasilamani-p9k
    @MallikaMasilamani-p9k 6 หลายเดือนก่อน +3

    Very well explained doctor.God bless you always.

  • @johnk6337
    @johnk6337 5 หลายเดือนก่อน

    Thank you, Doctor, for your messages on awareness of High BP medicines. A video about BP medications for CKD patients would be helpful.

  • @venkatramanlalitha802
    @venkatramanlalitha802 2 หลายเดือนก่อน

    Thank you for your valuable information .Iam ready to help for you

  • @TheAashique
    @TheAashique 5 หลายเดือนก่อน +2

    Dear Sir, Thanks for
    your guidance and what are the side effects for Repace 50

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 6 หลายเดือนก่อน +6

    Thank you Doctor.Very useful message 🌹

  • @tamil8239
    @tamil8239 5 หลายเดือนก่อน +1

    Met XL 25 மாத்திரையின் பக்க விளைவுகள் பற்றிக் கூறுங்கள்.

  • @gitanjalikanagaraj1614
    @gitanjalikanagaraj1614 หลายเดือนก่อน

    Vanakam doctor. I am taking metosartan 25 one at night for the past few years. Please tell me the side effects of the medicine please. Thank you

  • @devand.d
    @devand.d 6 หลายเดือนก่อน +3

    Dear Sir. Please advise about
    Aspirin tablets.
    We have take regular daily?
    I am taken 3 days in week.
    Any side effects.
    Let's know

  • @KavithaNarendran
    @KavithaNarendran 2 หลายเดือนก่อน +1

    Doctor pls tell me the side effects of concor cor 2.5mg

  • @amjadazmy9225
    @amjadazmy9225 3 วันที่ผ่านมา

    Dr.Losacar50 pattri sollavum pakkavilaivugal undah?

  • @masrathanjum6620
    @masrathanjum6620 3 หลายเดือนก่อน

    🙏💐Dr. I’m 60 yrs.. since 1999, I’m taking Amlodipine 80
    It’s expensive so I changed to medi plus … same formula.. less price… I’m controlling myself…
    I always get cramps in legs…
    Before going to sleep I usually take bath..,
    God Bless you in Abundance,
    Wishing you all the Success and Prosperity in all walks of life 💐🙏
    I was affected by Covid3%…

  • @deivanayagip2958
    @deivanayagip2958 2 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் நன்றி டாக்டர்

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran 6 หลายเดือนก่อน +3

    சிறப்பான தகவல்களுக்கு நன்றி

  • @karthikeyankrishnasami9925
    @karthikeyankrishnasami9925 5 หลายเดือนก่อน

    Thanks a lot for valuable information
    2 times Daily I'm using telmisartan 20mg. Plz share side effects

  • @kavithasrinivasan536
    @kavithasrinivasan536 5 หลายเดือนก่อน +1

    Amlong and RepaceTablet give the correct side effects sir

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 หลายเดือนก่อน

    I took Amlagard 2.5mg. for years together. I am 76 now. I take now for 3 mnths Amlodipine 5 mg. I have for over several yrs dry skin foot cracks skin peeling severe itching ...recurring even takig skin care meds. Night twice urinating...qkuantity more than what i consume...mouth drying there...but not so severe. Small pimple like erruptions with itching...all over body...evening..nights...but fisappearing in the morning..
    Kindly include in your next video...i pray for your long life and happiness.

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 4 หลายเดือนก่อน +2

    தாங்கள் நலம்வாழ ஆண்டவனை பிறாதிக்கின்றேன்.

  • @sreedharjs6861
    @sreedharjs6861 5 หลายเดือนก่อน

    Valuable information& very very important advice doctor. 🙏🙏🙏🙏🙏

  • @Lotus-kb2vg
    @Lotus-kb2vg 6 หลายเดือนก่อน +4

    Enalapril / Hydrochlorothiazide 20mg/12.5 mg
    Lotus from Sweden

  • @VeeraKantamani
    @VeeraKantamani 2 หลายเดือนก่อน

    Kindly suggest a best solution sir 🙏🙏🙏

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 6 หลายเดือนก่อน +5

    Thanks doctor sir. Very useful

  • @nagabadsha
    @nagabadsha 5 หลายเดือนก่อน +1

    Losartan side effects sollunga sir

  • @magesht.r2273
    @magesht.r2273 5 หลายเดือนก่อน

    அருமையான பயனுள்ள தகவல். நன்றி அய்யா.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 6 หลายเดือนก่อน +3

    Thank you doctor . Very very useful message

  • @Govindarajan1873
    @Govindarajan1873 21 วันที่ผ่านมา

    Hello Dr.Good evening.Iam Govindarajan 70 years old.Iam using telsartan 40 (Dr.Reddy) for high BP for the past 5 years and having etching in the skin,Erection
    failure and pain in the shoulders and general weakness. So kindly prescribe suitable alternate medicines please...

  • @mparveez1
    @mparveez1 5 หลายเดือนก่อน +1

    Doctor very good explanation
    I am taking Cilacar 10mg & Nebilol 5mg
    At night,
    Can I know what are the side effects for this medication.

    • @mparveez1
      @mparveez1 2 หลายเดือนก่อน

      😂

  • @gops006
    @gops006 5 หลายเดือนก่อน +3

    Olmight 40 5வருடம் உட்கொள்கிறேன் இதன் விளைவு தெரிவிக்கவும் Dr, pls

  • @kpsmeeran
    @kpsmeeran 2 หลายเดือนก่อน +1

    Dear doctor, how about azilsartan 40 mg
    I feel irregular heart beat.
    Please advise. I am 65 years old male

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 3 หลายเดือนก่อน +3

    Vanakam Dr.
    I am consuming :
    1.Losartan Hydroclorotiazide 50mg/12.5mg
    2. Amlodipine 2.5 mg
    Pls tell me what are the side -effects I can face Dr.
    Thank you

    • @sureshbabugokul1397
      @sureshbabugokul1397 หลายเดือนก่อน

      Vanakkam sir
      Losartan 25mg and amalodipine5mg
      side effects

  • @beckyrockz348
    @beckyrockz348 5 หลายเดือนก่อน

    Very useful information doctor. Thank you so much. 🙏🙏

  • @lokanathd3734
    @lokanathd3734 5 หลายเดือนก่อน

    Thank you Dr for the information. Sir I m using TAZLOC CT 40mg. I do get bad dreams. My BP is under control.

  • @mohankrish6494
    @mohankrish6494 10 วันที่ผ่านมา

    Sir
    Morning a/f 40 mg valzartan
    Night a/f amlod 2.5 mg. Pl inform me the side effects

  • @RajuKrishnan-fo1dy
    @RajuKrishnan-fo1dy 5 หลายเดือนก่อน

    God blesses always your family 🙏 congratulations

  • @sckani3432
    @sckani3432 4 หลายเดือนก่อน

    Thank you, doctor. While taking medicines for high blood pressure, if we take meat, then heart problems arise immediately. S Chitrai Kani

  • @BalaMurugan-wh4wd
    @BalaMurugan-wh4wd 6 หลายเดือนก่อน +1

    Enalapril2.5 & Beta blocker 3.125 ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்கிறேன் . காலை மட்டும் . இவவாறு எடுத்துக் கொள்ளலாமா Sir. உங்களின் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி Sir.

  • @BackialakshmiP-o4s
    @BackialakshmiP-o4s หลายเดือนก่อน

    நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன் நல்ல புரியம்பாடி சொன்னாங்க சார் நன்றி

  • @veslyvenkat3152
    @veslyvenkat3152 6 หลายเดือนก่อน +13

    Telmisartan H மாத்திரையால் Side effect இருக்க என்பதை கூறவும நன்றி

    • @chinnasamys5983
      @chinnasamys5983 2 หลายเดือนก่อน

      Telmisartan h as a ARB blocker ithu sugar patient ku bp irrutha tharalama kudukalam urine adigma pogum gents ku eracution kammi agum long tema use pannuna ..ana it's good medicine for diabetic nepropathy patients ku

    • @saradhaswaminathan9702
      @saradhaswaminathan9702 2 หลายเดือนก่อน

      Telma 40 H _ tell me thei
      Side effects

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 6 หลายเดือนก่อน +14

    Thyroid disease and tablet
    Please tell doctor in 1 video

    • @zavahirmohammed1771
      @zavahirmohammed1771 6 หลายเดือนก่อน

      Take vitamin D .IT CURES THYROID.

    • @sivedarshine8460
      @sivedarshine8460 2 หลายเดือนก่อน

      Hi brother. I had very low thyroid homones. I met functional medicine doctor who prescribed tyroid supplements for 6 months. Only supplements. Now, my reading is back to normal. So, doctor asked me to stop those supplements. I'm didn't take any drug at all. But totally cured my tyroid now. I'm so happy. Please refer to functional medicines first before trying drugs that you hv to take life long. I pray for you for yr recovery. 🙏🏻

  • @jothis566
    @jothis566 5 หลายเดือนก่อน +2

    Dr.nan amlodapine. Enalpiril ithu rendum sapidren. Neenga sonna urine athigama porathu.appurum varatu irumal rendum iruku. Nan enna saivathu. Enalpril oru varasamum amlodapine 15 varusamum edukiren. Please dr.tell me.

  • @ramagigi
    @ramagigi 6 หลายเดือนก่อน +2

    My cardiologist in the US has changed me from 25 MG Metoprolol twice a day to 120 mg one a day Cartia xt . Do you have any comments.

  • @davidnathan7104
    @davidnathan7104 4 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்கள் sir

  • @ilamparithik.c2275
    @ilamparithik.c2275 9 วันที่ผ่านมา

    Tell me kind enna problem tharum?

  • @janetgreen3553
    @janetgreen3553 12 วันที่ผ่านมา

    Will Germa 2 suger tablet effect the nerves

  • @islam-wu6wc
    @islam-wu6wc 6 หลายเดือนก่อน +1

    Dr cllostroal pathi pesuga. Tablet esupathal side edfect irika tablet endha alavuku mela edukanaum pls.

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl 5 หลายเดือนก่อน +1

    Super Dr..Thank you very much for informative message..

  • @dicksonjeyasingh8957
    @dicksonjeyasingh8957 3 หลายเดือนก่อน +1

    Doctor iam using telmikind h40 tablet for 4 years which side effects will come please

  • @gnanassegaring7223
    @gnanassegaring7223 2 หลายเดือนก่อน +1

    Prolomet xl 25. One dose before going to bed. Get dry cough in the night. Is it as a side effect to the medicine I am taking?

  • @ndurairaj9180
    @ndurairaj9180 6 หลายเดือนก่อน +2

    Dr, I am taking Telmisartan 40 mg and concor 2.5 in the morning and 2.5 in night. Is it safe. I am 60 years old

  • @nirmalavictus3919
    @nirmalavictus3919 5 หลายเดือนก่อน

    Tell us about side-effects of cholesterol tabs

  • @vigneshwarafabbrics1359
    @vigneshwarafabbrics1359 5 หลายเดือนก่อน

    Amlong - A
    Amlodipine and Atenolol Tablets IP
    Dr Sir Please tell this tablets side effects

  • @revathi1412
    @revathi1412 5 หลายเดือนก่อน +2

    Doctor Namaste, I am 62 years, taking Olmezest 10 mg during alternative nights, the readings for more than 5 years are always less than is 140/90.. can I stop taking medicine.....now...

  • @sekars3429
    @sekars3429 6 หลายเดือนก่อน +16

    Highly valuable information Dear Dr. I am 65 and taking Amlodipine for the past five years. Initially my daily dose was 5 mg . Now maintaining with 2.5 mg. I am experiencing insomnia . But when I reported this to my Doctor he didn't alter the medicine. Nor he prescribed any sleeping pill. He just told me to try some non pharmacological methods like reading books before going to bed . Even though I tried this the result was not good. Now I doubt this may be because of Amlodipine. Besides, I am taking Atorvastatin 20 mg for lipid problems.

    • @mohamedansarigani2154
      @mohamedansarigani2154 6 หลายเดือนก่อน +1

      My mother facing common first five lines of side effect enlapril 5mg
      Thanks Dr. Karthikeyan
      My mother heart patient and diabetes Bp having 9 tablets in morning and night since ten years please any alternative suggestions for reducing tablet please reply me Dr.karthikeyan
      Thanks I'm from Thanjavur all tablets from TMC (Thanjavur medical College}

    • @anitha1284
      @anitha1284 29 วันที่ผ่านมา

      Dr sir I am taking allo press At of cipla intialy for 2 years from 2020 tob2012 but from 2013 jan ammo kind at with ecosprin 75 till 2024

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 5 หลายเดือนก่อน

    Hi sir, very useful awareness class. My Dr recommended SEVIKAR/ Amlodipine. நீங்கள் சொன்னமாதிரி அறிகுறிகள் உள்ளன. அதை உள்வாங்கி பின்னர் எனது Dr ரிடம் தெரிவிக்க உள்ளேன். Time இருந்தால் Amlodipine side effects பற்றி reply ல் தெரிவிவயுங்கள் please.

  • @kanagavelgopalakrishnan3748
    @kanagavelgopalakrishnan3748 3 หลายเดือนก่อน

    Hello sir, I am kanagavel Gopalakrishnan. Sir I am taking Telmisardan40 mg for Hypertension.. Any side effects can you suggest sir?