ஒரு விடயத்தை புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட அடுத்தவர்களை புரிந்துகொள்ள வைப்பதென்பது வரம். அந்த வகையி்ல் மருத்துவர் சிறந்த ஆசிரியராகவும் விளங்குகிறார். மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளர்க 🎉
சார் நீங்கள் நூறாண்டு காலம் ஆரோக்கியத்துடன் மிகவும் சந்தோஷமத்துடன் வாழ இறைவன் துணை புரியட்டும் இன்று டாக்டர் கள் தின வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 வாழ்த்துக்கள் sir ஸஹீஹ் மரத்து போதல் பற்றி எல்லா மக்களும் புரிந்து கொண்டு மறக்காமல் இருக்கவும் சினிமா உதாரணம் சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள் அருமை நன்றி sir
எனக்கு இந்த பிரச்சனை கடந்த பல வருடங்களாக இருந்தது. நான் எனது ஊரில் உள்ள மருந்துவர் ஒருவர் ஆலாசனை உதவியால் திருச்சந்தூர் சென்று BG Hospital dr guhan மூலம் ultrasound உதவியால் அறுவை சிகிச்சை இல்லாமல் ஒரு கையில் செய்து கொண்டு உடனடி நிவராணம் பெற்றேன். மறு கை சில மாதம் கடந்து செய்ய உள்ளேன் . மிக குறைந்த செலவு 5000 மட்டுமே. யாருக்கேனும் உதவுட்டும் என்று இவ்வுளவு சொல்கிறேன் .என் முதல் Comment . திருச்செந்துர் முருகா போற்றி🙏
அருமையான விளக்கம். அதனுடன் சினிமா விமர்சனம் உதாரணம் கொடுத்து அனைவருக்கும் புரியும் வகையில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. எப்படி வரும், அதன் காரணிகள் என்னென்ன என்பதையும், தடுக்கும் வகைகள் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைத்தையும் மிகத் தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋👋. பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️
Thanks for useful information Dr.sir.i have pain from hand manikattu to knee joint in hands.i think not proper blood circulation sir,can u talk about and solutions in video.waiting for ur video sir Thankyou.
சிறப்பான பதிவு. எனக்கு இந்த பிரச்சினையால் இரு கைகளிலும் அறுவை சிகிச்சை CMC - யில் 6 மாதத்திற்கு ஒரு கை வீதம் முடித்து இன்று நன்றாக உள்ளேன். ஆனால் எனக்கு இப்போதும் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏💪👌👍💐🎊
@@amudhanamudhan1019 நிஜமாவா எவ்வளவு பணம் ஆனது ,6 ஆண்டுகளாக அவதிப்படுகிறேன் அறுவை சிகிச்சை முடிந்து பழைய நிலை யில் இருக்க எவ்வளவு நாட்கள் ஆகும் 7 வயதில் குழந்தை இருக்கிறாள் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
Neenga sonnadhu ellam enakku iurkkupa karthi vilakkam koduththamaikku nandipa En aaseervadhangal unakku.God bless you always with good healthy and wealth
Very useful video. I am having numbness in index fingee nd thumb also. கர்பம்மாக இருப்பவர்களுக்கு சரி ஆகிடும் சொன்னீங்க. மெனோபாஸ் பெண்களுக்கு தானாக சரி ஆகுமா. நன்றி
Dr. Karthikeyan Sir, vannakam. Ungal padhivugal miga miga Arumai. Sir enakku hand and legs pathathil ant ooruvathu pola feeling. What is the remedy for that feeling. And any exercise for that .please give your advise. Vazgha Valamudan .
நீங்க சொல்லுவது உண்மை எனக்கு கையில் எலும்பு உடைந்து ஆப்ரேசன் செய்யும் போது இந்த நரம்பில் அடி பட்டு ரிஸ்ட் தூக்கவே முடியாமல் போனது 😢எட்டு மாதம் என் கணவரும் பிள்ளை யும் தான் தலை சீவி விட சாப்பாடு ஊட்டி விட சமைக்க இப்படி எல்லா உதவி யும் செய்தார்கள் கடவுளின் கிருபையல் எட்டு மாதமும் பிசியோ தெரபி செய்தேன் இப்போது கொஞ்சம் நார்மலானது 😢யாருக்கும் இதுபோல நரம்பு பாதிக்க படக்கூடாது 🙏
Thank you doctor, I have numbness in that three fingers. I was confused that it may be a pressure by head during sleep hours it occurs. Doctor is it one of the reason or not. Please clarify my doubt

@@pushpab3391 திரும்ப எல்லா வேலையும் எப்போதும் போல செய்ரிங்கலா புரோ (வெய்ட் தூக்குவது ) சொல்லுங்க புரோ
nice information sir thank you.
i need doctor & hospital detail for my moms treatment
@@pushpab3391 Plz Send me address of hospital bro
@@sarannila1025search google in bg hospital
@@sathananthamsathanantham9586 அனைத்து அன்றாட வேலைகளையும் செய்ய முடிகிறது. மிகவும் பளு தூக்கும் வேலை எனக்கு இருந்ததில்ல . definetely 100% Cure
எனக்கு இந்த பிரச்சினை இருக்குங்க டாக்டர். ரொம்ப நன்றி🎉 🎉
இந்த உணர்வுகளோடு நெஞ்சு வலியும் இருக்கிறது டாக்டர்
அருமையான பதிவு.நிறைவான விளக்கம்.நன்றி டாக்டர்.
பெண்களுக்கு, வேலை பார்ப்பவர்க்கு அருமை யான பதிவு sir மிக்க நன்றி... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மருத்துவர் அய்யா அவர்களுடைய அறிவுரைகளுக்கு மிக்க நன்றி.
ஐயா நேரில் சந்தித்து ஆலோசனை பெற எங்கு வர வேண்டும் சொல்லுங்கள்.
அருமையான விளக்கம். அதனுடன் சினிமா விமர்சனம் உதாரணம் கொடுத்து அனைவருக்கும் புரியும் வகையில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. எப்படி வரும், அதன் காரணிகள் என்னென்ன என்பதையும், தடுக்கும் வகைகள் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைத்தையும் மிகத் தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋👋. பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️
🎉🎉
🎉சூப்பர் sir உங்களுடைய வீடியோக்கல் அனைத்தும் புரியும்படி தெளிவாக உள்ளது 👍👌🙏
Sir leg marathu poradhukum video podunga pls
ஒரு வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்துவது போல் நடத்துகின்றீர்கள் நன்றி ஐயா 🎉🎉🎉
Enak romba varushama iruk sir ippo athiga mayirchu enna pannarathu nirate vaithiyum pathit sariya gala sir
சூப்பர் சார் அருமையான விளக்கம் உள்ள பதிவு ரொம்ப நன்றி சார் ❤❤❤🎉🎉🎉.
கடந்த 7 வருடங்களாக அவதிப் படுகிறேன் நனறி சகோதரரே
நன்றி கார்த்தி எல்லோருக்கும் பயன்படுத்தி கொள்ள அருமையான விளக்கம்🎉 நம்ம வீட்டு பிள்ளை❤ இனிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்கள்🎉🎊
மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர். நன்றி.
என்னுடைய கைகள் பிரச்சினை பற்றி சொல்வது போன்றே உள்ளது என் மனசு தெளிவடைந்ததற்கு நன்றி
எனக்கு இந்த பிரச்சனை உண்டு.அருமையான பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.ஆமேன்.
👍🙏
நல்ல புரிதல் தந்த அருமையான பதிவு CTS பற்றிய முழுமையான பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
U r right, everything is true,I have same problems Thanks doctor ur very good 👍 advice I am following ur exercise all now I feel better my hands bit 😊
This problem is there for me. Thank you doctor.
இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.அருமையான உபயோகமான பதிவு.நன்றி டாக்டர்.
கை நடுக்கம் பற்றி போடுங்க டாக்டர் ப்ளீஸ்
Enakum kai marathupothal irunthathu piradilayum vali iruku neenga sonna exercise best
Happy Doctor's Day sir❤
Thank you for everything 🙏
Disc projection பற்றி சொல்லுங்க டாக்டர்
Thank you so much Doctor for your clear explanation. There is a painless bone growth in my left inner wrist Doctor. What to do Doctor?
Thank you very much Dear Doctor, Vazhga Valamudan Nalamudan Pallandu Iraivan Aruludan yenrum Dearest.🙏🙏👌👌😊😊💖💖
Tq Dr. I have this problem.
Clear explanation.
மிகவும் பயனுள்ள பதிவு வைத்தியரே. மிகவும் நன்றி. 🙏🏽
Thanks for useful information Dr.sir.i have pain from hand manikattu to knee joint in hands.i think not proper blood circulation sir,can u talk about and solutions in video.waiting for ur video sir Thankyou.
Excellent dr very very useful message for everyone thnku so much doctor. I have righthand ring finger pain what to do dr.
சிறப்பான பதிவு. எனக்கு இந்த பிரச்சினையால் இரு கைகளிலும் அறுவை சிகிச்சை CMC - யில் 6 மாதத்திற்கு ஒரு கை வீதம் முடித்து இன்று நன்றாக உள்ளேன். ஆனால் எனக்கு இப்போதும் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏💪👌👍💐🎊
@@amudhanamudhan1019 நிஜமாவா எவ்வளவு பணம் ஆனது ,6 ஆண்டுகளாக அவதிப்படுகிறேன் அறுவை சிகிச்சை முடிந்து பழைய நிலை யில் இருக்க எவ்வளவு நாட்கள் ஆகும் 7 வயதில் குழந்தை இருக்கிறாள் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
அறுவை சிகிச்சை தேவையில்லை. அணுகவும் BG Hospital திருச்செந்தூர். எனக்கு 5000 மட்டுமே செலவு
Thank you sir. vazhga valamudan nalamudan 🎉🙏
Nice useful tips thank you so much dr
Vera levalla irukku sir ungaloda explanation..,. Romba nanri sir
அருமையான விளக்கத்துடன் பயனுள்ள விழிப்புணர்வு பதிவிற்கு மிக்க நன்றி 🙏 எனக்கு இந்த problem உண்டு
SIR....X-RAY Side effects and safety limits detail ah oru video podunga....sir...
ரொம்ப நன்றிங்க டாக்டர் சார் 🙏🙏🙏🙏🙏
Thanks dr ennagum intha prabalam erugu
Neenga sonnadhu ellam enakku iurkkupa karthi vilakkam koduththamaikku nandipa En aaseervadhangal unakku.God bless you always with good healthy and wealth
❤❤❤❤
Thank you very much 🎉🎉🎉🎉yenga Doctor kodana kodi nandri Doctor
மிக்க நன்றி டாக்டர்.
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
Hi. Dr
Your down to earth demo of medical expertise is valuable one to layman like me, it gives lot of Confidence to us, thanks for your video
Well explained Dr. Thanks. All your videos are worth seeing
மிக அருமையான விளக்கம்.நன்றி
Dr.vanakkam ithatreatment migavu.m payan ullathaga eruthathu nantri
Very good information, very good explanation doctor. Thank you very much 🙏
Excellent explanation Dr.
Ma shaa Allah alhamthulillah vaalththukkal
Thanks Dr. A little bit increase will neuch helpful for senior citizens like me. God bless you Dr.
Thanks a billion Dr.!!!!!
Too much laptop mousing !
Cold weather added to the problem more.
Sir, Greetings 🙏Happy Doctor's day 💐💐💐💐
Details ha soneenga sir rambo thanks enaku rambo naala iruku naa full hand strech panuben neenga sona strech try pandren
Thank you Dr. Very useful advice. 😊
கண்களில் நரம்பு பிரச்சனை யால் கண்கள் மங்கல தெரியுமா என்று சொல்லவும். ஒரு பதிவு போடுங்க சார்
ஐயா இந்த வீடியேவில் நீங்கள் சொல்வது 100% சரிதான் எனக்கு இந்த வலி எனக்கு இருக்கு ஐயா உங்கள நேர்ல வந்து பாக்கனும் உங்கள் முகவரி தேவை ஐயா😊
Thanks for your message ❤ and god bless you 🙏
மிகவும் சிறப்பான பதிவு
❤❤❤❤❤awesome and useful videos to all sir keep motivate us now and further hiphip hurray
Dr. Please explain why we get numbness in little finger and ring finger and middle finger .. I have this problem.. thank you
Much needed topic.. Thanks doc .
Very useful video. I am having numbness in index fingee nd thumb also. கர்பம்மாக இருப்பவர்களுக்கு சரி ஆகிடும் சொன்னீங்க. மெனோபாஸ் பெண்களுக்கு தானாக சரி ஆகுமா. நன்றி
இனிய மருத்துவர் தின வாழ்த்துகள் சார் வாழ்க நலமுடன்🎉🎉🎉🎉
Dr. Karthikeyan Sir, vannakam. Ungal padhivugal miga miga Arumai. Sir enakku hand and legs pathathil ant ooruvathu pola feeling. What is the remedy for that feeling. And any exercise for that .please give your advise. Vazgha Valamudan .
Thank you very much doctor for your nice 👍👍👍 explanation with suitable example.
அருமை❤ நன்றி டொக்டர்
Bara தைராய்டு லெவல் சுகர், கால்சியம் லெவல் நார்மல். கை கழுத்து மட்டும் உலுக்கியது போல் வலியும் அப்பப்போ மாறுபட்ட இடங்களில் வலியும் ஏற்படுகிறது
அருமை அருமை 🙏🏻
Super thanks
Happy Doctor's day 🎉🎉
Thank you, doctor. S Chitrai Kani
Please talk about fish oil, cod liver oil, and which one is best for gym goers, who eat a lot of egg yolks, chicken skin
Thank you very much doctor
Very useful information dear dr
நன்றி அய்யா.
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻God's bless you 🙏🏻
அருமை, நன்றி நன்றி 🌹🌹🌹🌹
ரொம்ப நன்றிங்க சார்
God bless you. Thank you Dr.
Very useful video Dr. Thank u.
⭕⭕⭕
பெண்களுக்கு பொதுவாக uterus சுத்தி ஏதும் fluid காணப்படுமா? Uterus கேர் பற்றி வீடியோ போடுங்க dr sir? UTI பற்றியும் வீடியோ போடுங்க
'கை' கொடுத்த தெய்வமே
வாழ்க
வாழ்க.
🎉🎉🎉
நன்றிங்க டாக்டர்.
Sir IBS pathi ooru vedio poduga doctor
🙏🙏🙏Thank you so much..Dr
நன்றி டாக்டர்
அருமையான பதிவு .
சிறப்பான பதிவு. நன்றி
எனக்கு இந்த பிரச்சனை இருக்கு டாக்டர் என்ன செய்வது மிக்க நன்றி டாக்டர் கார்த்திகேயன்
thank you sir naa payathula thookkam illa erunthean
நல்லா பதிவு சார்
நீங்க சொல்லுவது உண்மை எனக்கு கையில் எலும்பு உடைந்து ஆப்ரேசன் செய்யும் போது இந்த நரம்பில் அடி பட்டு ரிஸ்ட் தூக்கவே முடியாமல் போனது 😢எட்டு மாதம் என் கணவரும் பிள்ளை யும் தான் தலை சீவி விட சாப்பாடு ஊட்டி விட சமைக்க இப்படி எல்லா உதவி யும் செய்தார்கள் கடவுளின் கிருபையல் எட்டு மாதமும் பிசியோ தெரபி செய்தேன் இப்போது கொஞ்சம் நார்மலானது 😢யாருக்கும் இதுபோல நரம்பு பாதிக்க படக்கூடாது 🙏
டாக்டர் எனக்கும் இந்த நரம்பு பிரச்சினை உள்ளது உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் எப்படி என்று சொல்லுங்கள் டாக்டர் நன்றி
Docter!liver மாத்தலாமா? எப்படி செய்ய வேண்டும்? விளக்கம் தேவை. அவசரம்.
Sir. Metter. Rai. Sollungggou. Kadhai. Thiraikkadhai. Vasanam yellam tevai. Ellai. Sir. Yendha. Marundu. Sappidanum yenru sollunggou. Sir. T. N. India.
Post menopause numbness is getting more common and many women are unaware and scared. Post and premenopause symptoms are getting worse
Thank you doctor, I have numbness in that three fingers. I was confused that it may be a pressure by head during sleep hours it occurs. Doctor is it one of the reason or not. Please clarify my doubt
I had this problem and consulted Ortho.He prescribed me to use wrist splint and after using for few months during night times I got completely cured
Dear sir please speak about diquer vain syndrome