ஏன் ஏப்பம் வாயு? burping bloating passing gas belching problem treatment in tamil | home remedies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 796

  • @shajithasiraj508
    @shajithasiraj508 ปีที่แล้ว +892

    பணம் கொடுத்து தர்மம் செய்வது மட்டுமல்லாமல் செய்யும் தொழிலிலும் தர்மம் செய்கிறீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @pechimuthur5848
    @pechimuthur5848 ปีที่แล้ว +375

    நீங்க சிரித்த முகத்தோடு சொல்லும்போதே பாதி பிரச்சினை முடிந்த மாதிரி உணர்கிறோம் நன்றி ஐயா...வணங்குகிறோம்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 11 หลายเดือนก่อน +2

      நல்லா சொல்லி தாங்க சார்.

  • @ananthikaliyamoorthy3123
    @ananthikaliyamoorthy3123 ปีที่แล้ว +35

    சிரிப்பும்,பேச்சும், நீங்கள் தரும் அருமையான விளக்கமும் உங்களுக்கு கடவுள் தந்த வரம்🙏🏽

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 ปีที่แล้ว +224

    அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் விளக்கமாக கூறியமைக்கு நன்றி.! 💐

  • @rajendranchellappan3262
    @rajendranchellappan3262 ปีที่แล้ว +72

    பணத்தை குறியாக கொண்டுள்ள பல டாக்டர்கள் இருக்கையில் உங்கள் சேவை புனிதமானது.தங்கள் சிறந்த முகமோ தெய்வீகமாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @rselvaraj5094
    @rselvaraj5094 ปีที่แล้ว +62

    மக்களுக்கு தேவையான பயனுள்ள விஷயங்களை அருமையாக தமிழில் விளக்குகின்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கோடான கோடி நன்றிகள்

  • @jayamsri2057
    @jayamsri2057 ปีที่แล้ว +35

    கிருமிகள் அதன் வேலையை சரியாகத்தான் செய்கிறது.நாமதான் சரியா இல்லை என்பது 100/ உண்மை. இனி சரியாக இருக்க முயற்சிக்கிறேன்.நன்றி டாக்டர்.

  • @dpiravikumark2964
    @dpiravikumark2964 ปีที่แล้ว +54

    Nalla மனிதர், எல்லோரும் நல்லா இருக்க நினைக்கிரிகள் 🙏🙏🙏

  • @rajmohanm6534
    @rajmohanm6534 ปีที่แล้ว +65

    நன்றாக புரியும் வகையில் கூறிய டாக்டர் அவர்களுக்கு நன்றி

  • @vsperumalsn
    @vsperumalsn ปีที่แล้ว +19

    மிக அருமை நன்றாக சொல்கிறீர்கள். எளிய மக்களும் அருமையாக புரிந்து கொள்ளும் விதமாக கூறுகிறீர்கள். இந்த மண்ணில் போற்றக்கூடிய மாமனிதர் நீங்கள் எனது இனிய வணக்கங்கள்

  • @gayathrimohan9614
    @gayathrimohan9614 9 หลายเดือนก่อน +8

    மருத்துவர் ஐயா மிகவும் அருமை உள்ளது எளிதாக தமிழ் புரியும் படியாக உள்ளது இதுபோன்ற நல்ல கருத்து மிகவும் சூப்பர் ம

  • @rameshkumar-vi6dh
    @rameshkumar-vi6dh ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம் நல்ல தெளிவான குரல் பாமர மக்களுக்கும் புரியும்படி இருக்கிறது

  • @Ayaz-j7g
    @Ayaz-j7g 7 วันที่ผ่านมา +1

    நீண்ட ஆரோகியத்துடன் வாழ்க பல்லாண்டு

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 ปีที่แล้ว +15

    தினமும் காலையில் மலம் கழிக்க வேண்டும், சரி. Motion sensation வரும் போது தானே செல்ல முடியும். சமீபத்தில் பித்தப்பை கல் எடுத்து சிகிச்சை பெற்ற பிறகு அதிகமாக காற்று வெளியேறுகிறது. நேரத்திற்கு அதாவது காலையில் எழுந்ததும் மலம் வெளியேறுவதில் லை. மாறாக மாலையில் தான் வெளியேறும். முன்பெல்லாம் மலம் வெளியேறும் பிரச்சினையோ, காற்று வெளியேறும் பிரச்சினையோ இருந்ததில்லை. வயிறு உப்புசம் இருக்கும்.

  • @kdhanalakshmi153
    @kdhanalakshmi153 ปีที่แล้ว +44

    அனைத்து மக்களுக்கும் புரியுமாறு எளிய முறையே காணொளி கள் தரும் தங்களுக்கு பணிவான வணக்கங்கள்,மருத்துவராக இருந்தாலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தமிழில் தருவது தங்களது தனித்திறன் வாழ்த்துக்கள். எம்பெருமான் ஈசனின்பரிபூரண,அனுகிரகம்எப்போதும்இருக்கும்.வாழ்க பல்லாண்டு நலமுடன்✋🔥🚩🙏

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 ปีที่แล้ว +1

      நன்றி வணக்கம் சார்
      வயிறு உப்புசம் குறைய

    • @SARAVANANSaravanan-uj8lf
      @SARAVANANSaravanan-uj8lf ปีที่แล้ว

      🙏 👌👍

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 5 หลายเดือนก่อน +3

    மருத்துவவுலகில் உயர்ந்த மனிதன் சிறப்புக்குரியவர்.

  • @rajendranvedhachalam1955
    @rajendranvedhachalam1955 ปีที่แล้ว +30

    அனைவரும் அறியவேண்டிய
    அற்புதமான பதிவு.!!!
    நன்றி டாக்டர்.💖!!!

  • @SasikumarSasi-pv3wh
    @SasikumarSasi-pv3wh ปีที่แล้ว +31

    அனைவர்க்கும் கடவுள் குடுத்த பரிசு நீங்கள் 🙏🙏🙏

  • @sugasiniv932
    @sugasiniv932 ปีที่แล้ว +19

    ஐயா உங்கள் மருத்துவ சேவை மக்களுக்காக தொடருனும் உங்கள் கருத்து மக்கள் உயிர்களுக்கு அருமையான கருத்து ஆகும்

  • @jagadeeshkandasamy8909
    @jagadeeshkandasamy8909 ปีที่แล้ว +18

    நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் சாப்பிட்ட சிறிது நேரம் பிறகு வயிறு பயங்கரமா உப்புது ஆனா ஏப்பம் வரதும் இல்ல காத்து பிரிவதும் இல்லை. இதற்கு ஏதாவது தீர்வு இருந்தா சொல்லுங்க டாக்டர்.

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +4

    போற்றுதலுக்குரிய பெருமதிப்பிற்குரிய மருத்துவ சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.

  • @hemahema8101
    @hemahema8101 ปีที่แล้ว +32

    வணக்கம் சார் ஆளிவிதையின் நன்மை, தீமைகள் பற்றி வீடியோ போட முடியுமா சார்

  • @annampoorani7019
    @annampoorani7019 ปีที่แล้ว +56

    வணக்கம் டாக்டர். அருமையான விளக்கத்துடன் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றி🙏

  • @niyamathnooru-cf6tg
    @niyamathnooru-cf6tg ปีที่แล้ว +6

    Very wonder.
    நீங்க மாஸ்டர் of ஆல் சப்ஜெக்ட் சார்..🎉👌😍

  • @Samuel_jn316
    @Samuel_jn316 หลายเดือนก่อน

    உங்கள் மருத்துவ ஆலோசனை மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது...சொல்லும் விதம் மிக அருமை ஐயா.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 ปีที่แล้ว +13

    டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றி உடல் சேர்வு அதிகமாக உள்ளது ஐயா மருத்துவ குறிப்பு கூறுங்கள் ஐயா நன்றி

  • @vedhasayku3173
    @vedhasayku3173 ปีที่แล้ว +10

    Antacid கள் எடுத்து கொண்ட பிறகு காற்று பிரிதல் அதிகமாக இருக்கிறது இது ஏன்

  • @gnanamsoundari1924
    @gnanamsoundari1924 ปีที่แล้ว +6

    எனக்கு உள்ளதை அப்படியே சொன்னீர்‌டாக்டர் நன்றி.

  • @ommurugan.construction.5300
    @ommurugan.construction.5300 ปีที่แล้ว +2

    அழகான சிரித்த முகத்துடன் நீங்கள் இவ்வளவு நேரம் கருத்து கூறுவது அழகு டாக்டர்

  • @nagarajarumugam7545
    @nagarajarumugam7545 ปีที่แล้ว +30

    இடது பக்கம் விலா பகுதியில் காற்று ஊதியது போல் உணர்வு ஏற்படுகிறது.மேலும் வலி ஏற்படுகிறது.ஏப்பம் வெளியேறிய பிறகு தான் வலி குறைகிறது.இதற்கு தீர்வு என்ன ஐயா

    • @viratshakthi4210
      @viratshakthi4210 หลายเดือนก่อน

      @@nagarajarumugam7545 enakum same bro ,moochu vitta valikum appo

    • @sureshrampaul6810
      @sureshrampaul6810 17 ชั่วโมงที่ผ่านมา

      Enaku right side chest kelu some time disturbed ah iruku

  • @dhanalakshmilakshmi2516
    @dhanalakshmilakshmi2516 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதில் அனைவருக்கும் உதவும் தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @stanlycob27
    @stanlycob27 ปีที่แล้ว +41

    Man of men; doctor of doctors. Thank you sir, for your free gifts. Long live dr.,

  • @lathapadmanaban2526
    @lathapadmanaban2526 ปีที่แล้ว +3

    தங்களது ஒவ்வொரு பதிவும் மிகத்தெளிவாக உள்ளது

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 ปีที่แล้ว +9

    ஐயா தங்களது பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது பயனுள்ள வகையில் தங்களுக்கு மிக மிக நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🤝🤝🤝👌

  • @sriadhavapowerindustries44
    @sriadhavapowerindustries44 ปีที่แล้ว +77

    We are such a blessed people having a friendly doctor like you... Live long with your family sir.

    • @sivajothi1062
      @sivajothi1062 ปีที่แล้ว +3

      We have to pray for his long life, may God bless him and stay blessed for ever

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 ปีที่แล้ว +17

    Slow transit constipation பற்றிய வீடியோ போடுங்க சார்

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 ปีที่แล้ว +20

    Beautiful explanation with simple tips. Helps to avoid embarrassment in public life.
    Kindly also post Metformin tablets usage, it's side effects. How it controls diabetes.

  • @jayasudha155
    @jayasudha155 ปีที่แล้ว +26

    Pcod,pcos பற்றி தகவல் கூறுங்கள் சார்

  • @ranisathiyams4768
    @ranisathiyams4768 ปีที่แล้ว +18

    சார் தும்பும் போதும் இரும்பும் போதும் சிறுநீர் வருகிறது இதற்கு வைத்தியம் கூறவும்

  • @MahaLakshmi-yg5un
    @MahaLakshmi-yg5un ปีที่แล้ว +3

    நன்றிடாக்டர் ஐயா சிறந்த பதிவு நிறைய பேர் இந்த தகவல் மூலம் பயன்அடைவார்கள்

  • @n.chandrukumar.chandrukum5787
    @n.chandrukumar.chandrukum5787 ปีที่แล้ว +2

    வாழ்க உங்கள் தன்னலமற்ற சேவை டாக்டர்

  • @gowthamm848
    @gowthamm848 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லுவது உண்மை தான் ஐயா

  • @GreenGreen-bx6dy
    @GreenGreen-bx6dy 8 หลายเดือนก่อน +1

    நீ ரொம்ப நல்ல குணம் டாக்டர்
    Thank u
    God bless யூ ❤ 🎉

  • @sampathmurasu2932
    @sampathmurasu2932 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு அருமை,கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 ปีที่แล้ว +13

    Easy to understand! Thank you for your simplified explanation!

  • @rohitmourishrohitmourish789
    @rohitmourishrohitmourish789 ปีที่แล้ว +5

    நீங்க தான் கடவுள் sir

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 หลายเดือนก่อน

    ஒவ்வொரு பதிவும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு டாக்டர் , மிக்க நன்றிகள் சார்

  • @mahendransai6495
    @mahendransai6495 ปีที่แล้ว +9

    காத்து பிரிதல் என்றும் சொல்லலாம்.. Kusu.. குசு என்று சொல்ல அவ்வளவு சங்கடமா.. குசு குசு னு பேசாதீர்கள் என்றும் கூட சொல்வார்கள்.. அது வெளியே போகவில்லை என்றால் நாம் போக வேண்டியதுதான்..

    • @kalpanabalasubramanian9843
      @kalpanabalasubramanian9843 2 หลายเดือนก่อน +1

      @@mahendransai6495 கேட்பவர்கள் சங்கடப்படக்கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம்..

  • @redrose2059
    @redrose2059 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். வாழ்க பல்லாண்டு.

  • @thangammals633
    @thangammals633 ปีที่แล้ว +6

    நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.வளர்க மென்மேலும்.

  • @muthur7765
    @muthur7765 ปีที่แล้ว +15

    கைகால் வழி உடல் சேர்வு. முடிஉதிர்வு. ஏப்பம். காற்றுபிரிதல். எதனால் சார்

    • @haripriya6144
      @haripriya6144 8 หลายเดือนก่อน +1

      Low heamoglobin problem.iron content foods sapita seri aagidum.idhuvum kandhu pogum.stay positive.problem will be cure in one day

    • @anandh_b
      @anandh_b 2 หลายเดือนก่อน

      @@muthur7765 same problem bro ippo epdi irukku ungalku

    • @rajiraguraman5659
      @rajiraguraman5659 11 วันที่ผ่านมา

      வலி இருக்கும் இடத்தில் அழுத்தம் கொடுத்தால் வாய்வு வெளியேற வாய்ப்பு.
      ஆள் காட்டி விரலை மடக்கி பெருவிரலால்அமுக்கி பிடித்தால் காற்று பிரிகிறது

    • @rajiraguraman5659
      @rajiraguraman5659 11 วันที่ผ่านมา

      உடம்பை stiff ஆக வைத்துக் கொள்ளவும

  • @gnanamgandhi8202
    @gnanamgandhi8202 3 หลายเดือนก่อน +2

    Thevaiyana definition. Arumai. Thank you Sir

  • @odyssey7545
    @odyssey7545 8 หลายเดือนก่อน

    Doctor... Ungaloda quit smoking vdo pathen.. ipa smoking quit paniten.. last 8 yrs try panen. Enala mudiyala. Unga vdo pathu niruthiten. Thanks doctor..

  • @nirmalagopalakrishnan3362
    @nirmalagopalakrishnan3362 ปีที่แล้ว +10

    Dr, You are giving so much of useful information to us, thank you Sir, எனக்கு கை மரத்துபோதல் என்ற தொந்தரவு உள்ளது. அதாவது கையை சிறிது உயர்த்தி செய்யும் செயல்கள், vegetables cutting on the table even for short time, stitching on sewing machine for long time long time, now also I'm feeling much lesser while typing this message, please Doctor give me suggestions to cure and avoid this problem,

    • @drkarthik
      @drkarthik  ปีที่แล้ว +4

      Looks like you are having neuropathy... I can't give tablets here in TH-cam.... But I can suggest a natural remedy for you... Kindly watch the below link... It is proving to be useful even for my mother who also has mild nerve weakness ...th-cam.com/video/Yaiqf9bQ5P8/w-d-xo.html

    • @SekarSekar-bq6ot
      @SekarSekar-bq6ot ปีที่แล้ว

      @@drkarthik ama sar

    • @soundrapandip9439
      @soundrapandip9439 ปีที่แล้ว

      Super sir

    • @damodarank6741
      @damodarank6741 ปีที่แล้ว

      ​@@drkarthik1:34

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 ปีที่แล้ว +1

    02.jan.23....பயனுள்ள பதிவு. நன்றி.
    இன்னொரு பிரச்னைக்கு தங்களது மேலான அறிவுரை தேவை.
    எந்த ஒரு உணவு சாப்பிட்டாலும் முதல் கவளம் இறங்கும் போதே உணவுக்குழாய் முழுவதும் மிகவும் எரிச்சல் உண்டாகிறது. காரமே இல்லாத உணவாக இருந்தாலும் அப்படியே. உடனடியாக ஒரு வாய் தண்ணீர் குடித்த பிறகே அடுத்த வாய் உணவு சாப்பிட முடிகிறது. பிறகு கொஞ்சம் உணவு சாப்பிட்ட பிறகு மறுபடியும் எரிச்சல். மறுபடி ஒரு வாய் தண்ணீர்.
    தயவு செய்து தங்களின் அறிவுரை சொல்லவும். நன்றி.

    • @sivasree9897
      @sivasree9897 ปีที่แล้ว +1

      மாதுளை பிஞ்சு பச்சையாக மென்று தின்றால் சரியாகும்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 ปีที่แล้ว +2

    அருமையான எளிமையான விளக்க பதிவு

  • @tanishkagrade-ie890
    @tanishkagrade-ie890 ปีที่แล้ว +38

    After my second baby delivery only i had this problem more . After 2 babies the work load was heavy and i skipped breakfast for the past 8 yrs instead of breakfast i consumed more coffee.Now I'm trying to eat breakfast in morning. Coffee i stopped. Let me follow ur advice. U r a good teacher to demonstrate and to say all..

    • @pivalaa7154
      @pivalaa7154 ปีที่แล้ว

      Thank you sir

    • @palanigopi3171
      @palanigopi3171 ปีที่แล้ว

      @Z

    • @devimayavan1981
      @devimayavan1981 ปีที่แล้ว +1

      அருமையான தகவல் சார் எல்லோருக்கும் புரியும்படி சொல்லி கொடுத்தீர்கள் நன்றி சார்

    • @OneTime_OnePick
      @OneTime_OnePick ปีที่แล้ว

      Me too tanishka

    • @GayathriAbimanyu
      @GayathriAbimanyu ปีที่แล้ว

      Got releif?

  • @sukanya1712
    @sukanya1712 ปีที่แล้ว +6

    Sir can u explain the side effects of taking tuberculosis medications please

  • @KK-wg2vz
    @KK-wg2vz ปีที่แล้ว +6

    மெலிந்த உடல் கண்ணங்கள் ஒட்டிபோய் உள் கண்ணங்களில் கரும்தடிப்பாக உள்ளது இதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா சார்?

  • @subabalakrishnan5668
    @subabalakrishnan5668 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி டாக்டர் தெளிவான விளக்கம்

  • @shanmugam6849
    @shanmugam6849 ปีที่แล้ว +7

    Most respected Dr. We are really proud of you. We have lots of friends and relatives who are qualified Doctors . Health point of view, we learn more from you and you are explaining in a simplified way than anybody else without expecting money from the general public. Dr you are a gifted personality to human kind. May God bless you more 🙏

  • @veerasamyarumugam8593
    @veerasamyarumugam8593 ปีที่แล้ว +3

    அருமையான.விளக்கம்.வாழ்த்துக்கள்

  • @vetribalan
    @vetribalan ปีที่แล้ว +2

    அருமைய சொல்லிகொடுத்திங்க மருத்துவர் அய்யா நன்றி வணக்கம்

  • @soundmani5299
    @soundmani5299 4 หลายเดือนก่อน

    ஐயா உங்களது சில வீடியோக்களை சில நாட்களாக பார்த்து வருகிறேன். மனதில் எழும் அச்சம் மிகுந்த உடல் சார்ந்த சந்தேகங்களை ஆசான் கற்பித்து புரிய வைப்பதை விட மிக எளிமையாக பக்குவமாக புன்முறுவல் சிரிப்போடு சொல்வதைக் கேட்கும் பொழுது உடல் சார்ந்த எப்படி ஏற்பட்ட பிரச்சனையும் அது எதுவாயினும் சாதாரணமாக தெரிகிறது நன்றி ஐயா

  • @koilkandadaisrinivasan938
    @koilkandadaisrinivasan938 ปีที่แล้ว +9

    Sir, whether DVD available for all your medical tips videos?. If yes, please inform.

  • @rajendranrajendran3263
    @rajendranrajendran3263 ปีที่แล้ว +3

    சார் வணக்கம்
    முகத்தில் கடுகு போல் சின்ன சின்ன மருக்கள் கழுத்து கன்னம் கண்ணுக்கு கீழும் நிறைய வருகிறது அது முழுவதும் குணமாக என்ன
    சிகிச்சை முறை வீடியோ ஒன்று போடவும் நன்றி

  • @gandhidasan1105
    @gandhidasan1105 10 หลายเดือนก่อน

    Non veg ,oil item, காரம்,சாப்பிட்டதும் stomach pain,gas's pogamattuthu,கடுமையான வலி ,,, treatment சொல்லுங்க dr

  • @pkrathinakumar9274
    @pkrathinakumar9274 ปีที่แล้ว

    கடவுள நான் நேரா பார்த்துட்டேன் யாராச்சும் கேட்டா ஆமா உண்மையி கடவுள் இருக்கிறாரு அந்த கடவுள் தான் Great Great Dr.karthikeyanன்னு சொல்லுவேன் துனிவா பயப்படாமா சொல்லுவேன்

  • @rmohamed5570
    @rmohamed5570 ปีที่แล้ว +5

    Dear Dr. You could have avoided the 4 letter word, rather you could have simply said gas. It does not befit your status
    Otherwise i like your videos which are simple to understand and thank you for that

  • @ThenmozhiS361
    @ThenmozhiS361 ปีที่แล้ว +1

    Kaasu kuduthu doctor kitta ponale naalu vaartha dha sir pesranga... ivlo detailed ah solringa... thanks lots sir

  • @HB-xb7sh
    @HB-xb7sh ปีที่แล้ว +8

    Dr ulcer ku food chat solunga

  • @Myopinionis-
    @Myopinionis- ปีที่แล้ว

    Thank you sir..Am hospitalised because of ulcer. நீங்க சொன்ன எல்லா problem um face பண்ணிகிட்டு இருக்கேன் 😮..

  • @sundaris4490
    @sundaris4490 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.வாழ்த்துகள் சார் 👍👌

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 ปีที่แล้ว +6

    மிகவும் நன்றி டாக்டர் ஸார் 🙏

  • @mahalingam4812
    @mahalingam4812 ปีที่แล้ว +5

    Yes sir for me milk, fruit mainly banana but don't have problem for red banana.
    Have problem if I eat Cauliflower also dal. Hopefully drinking sufficient water
    It give remedy I think. Because I am not drinking enough water.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 ปีที่แล้ว +1

    பப்பாளிபழம் வயிற்றை வீங்கவைக்குது...என் ஜட்ஜ்மென்ட் தப்போன்னுகூட நினைச்சேன்...நீங்க சொன்னவுடன்தான் புரியுது நன்றி டாக்டர்

  • @ponrajnadar670
    @ponrajnadar670 ปีที่แล้ว +4

    Dr. எனக்கு மலச்சிக்கல் கிடையாது. ஆனால் அடிக்கடி (Kusu) gas நாற்றமாக வெளியேறுகிறது. தயவுசெய்து நல்ல மருந்து மாத்திரைகள் சொல்லுங்கள். நான் Heart' patient. Please reply me. Thank you. Dr. Please reply and any advice me.

  • @kaliyamurthyr6148
    @kaliyamurthyr6148 ปีที่แล้ว +1

    நாங்கள் தேனாம்பேட்டை கார்த்திகேயன் கிளினிக்குக்கு போய் தடுமாறிட் டோம் பிறகு கூகிளில் தேடி தாம்பரம் முடிச்சூர் ரோட்டுல இருந்தது அறிந்தோம் ராமாபுரம் SRM college பக்கம் நாங்கள் நன்றி

  • @rameshs963
    @rameshs963 ปีที่แล้ว +3

    Hair dye use பற்றி சொல்லுங்கள் சார்..

  • @chandrankgf
    @chandrankgf 10 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அய்யா

  • @PadmaSheenan
    @PadmaSheenan 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ravindirababujayaramnaidu3689
    @ravindirababujayaramnaidu3689 ปีที่แล้ว +1

    I am watching yr channel regularly. Very practical and confidence trust .

  • @mathurambikaselvaraj615
    @mathurambikaselvaraj615 ปีที่แล้ว +4

    நுனி நாக்கு மரத்துப்போதல் காரணம் பற்றி விளக்கம் தர முடியுமா சார்?

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 ปีที่แล้ว +4

    Whenever I take idli ,or பயத்தம் பருப்பு dhall,or pongal I get lots of gas .

  • @shajithasiraj508
    @shajithasiraj508 ปีที่แล้ว

    நீங்கள் செய்யும் இதுவும் ஒரு தர்மமே

  • @elangosiddamalai7060
    @elangosiddamalai7060 10 หลายเดือนก่อน +2

    பூண்டு மாத்திரை கடைகளில் கிடைக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள் நல்ல பலன் தரும்.

  • @antharangamtamil
    @antharangamtamil ปีที่แล้ว

    Kid ta pesuramari alagana explanation

  • @indirasrinivasan8943
    @indirasrinivasan8943 ปีที่แล้ว +2

    Sir...unga all videos super ah iruku sir...One doubt sir....Sapdurapalam hiccups vandhute iruku sir....adhuku reason solunga sir....How to avoid that sir?

  • @vadijega1720
    @vadijega1720 ปีที่แล้ว +7

    You are the beat doctor. Very gooood explanation.👍🇨🇦

  • @welcome8964
    @welcome8964 ปีที่แล้ว +1

    H pylo கிருமியை போக்குவது எப்படி சார்?

  • @sinniahkesavan
    @sinniahkesavan ปีที่แล้ว +1

    Thanks doctor you're very kind no any doctor explain this way God bless you and your family. Kind wishes.

  • @latharajesh7523
    @latharajesh7523 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர்

  • @devetirant4667
    @devetirant4667 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் இந்த மொபைல் நுப்பது வருடத்தற்க்கு முன்னால் வந்திருந்தால் பல லட்சம் பேர் ஆரோக்கியமாக வாழ்ந்து இருப்பார்கள்.உங்கள் வீடியோ மிக பயன் உள்ளதாக உள்ளது நல்லவை தொடரட்டும் சார் ஏப்பம் வருது சில நேரம் கெட்ட காற்றும் வருது செலுசில் குடிக்கலாம எவ்வளவு நால் குடிக்கலாம்

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 ปีที่แล้ว +10

    தொடர் கொட்டாவி
    எதனால் வருகிறது?

  • @Kanishka4673
    @Kanishka4673 ปีที่แล้ว +1

    Dr gas problem erundha
    Breathing problem erukkuma.??

  • @MonsterRg-te2ds
    @MonsterRg-te2ds ปีที่แล้ว +1

    Hi sir..! Gastric problem ku enna enna unavu sapdanu sollungale sir

  • @sivamahi9011
    @sivamahi9011 ปีที่แล้ว +5

    Sir hernia treatment sollunga sir.. hernia type sollunga

  • @akking4321
    @akking4321 5 หลายเดือนก่อน

    Doctor வாயின் மேற்பகுதி வறட்சி உணர்வு ஏற்புகின்றது. இரவில் அடிக்கடி தண்ணீர் தாகம். என்ன தீர்வு??

  • @getinspired9796
    @getinspired9796 ปีที่แล้ว +3

    IBS Pathi video podunga doctor please 🙏

  • @anithasri4993
    @anithasri4993 ปีที่แล้ว +2

    Sir Nan kadavulai parthadilai
    Unkalai kadavulaka parkiren ❤❤❤