மிகவும் வறண்ட தோல்களை கூட மென்மை ஆக்கும் அதிசய எண்ணெயா இது? skin care hair care oil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 62

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 วันที่ผ่านมา +31

    எப்படி டாக்டரால் மட்டும் சிரித்துக்கொண்டே பேச முடிகிறது எப்பொழுதுமே. Thanks🙏டாக்டர்.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 วันที่ผ่านมา +14

    கரு நீல மலை மேலே தாய் இருப்பாள். எனவே வேட்பாளையும் ஒரு தாயே. உங்கள் சிரிப்பு கல கல என்று அருமையாக உள்ளது டாக்டர். Thanks a lot DOCTOR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 วันที่ผ่านมา +14

    இது சிறந்த தீர்வு. இதை நான் இதை அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறேன். பூஞ்சை தொற்றை போக்கக் கூடியது.

  • @sathyanathanvijayaraghavan1279
    @sathyanathanvijayaraghavan1279 20 ชั่วโมงที่ผ่านมา +7

    It's true, வெட்பாலை எண்ணையை மட்டும் உபயோகித்து கடந்த 15 வருடங்களாக சிறு பாதிப்புகளைக் தவிர மிக அருமையாக psoriasis ஐ நிர்வகித்து வருகிறேன்.

  • @salaimeenatchi4133
    @salaimeenatchi4133 20 ชั่วโมงที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் டாக்டர், உங்கள் social service வளரவேணும் 🙏

  • @jessifathima9284
    @jessifathima9284 วันที่ผ่านมา +13

    நன்றி Dr. உங்களது விழிப்புணர்வு பணி மென்மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள் Dr

  • @jayalakshmij.c5621
    @jayalakshmij.c5621 20 ชั่วโมงที่ผ่านมา +4

    மிக அருமை. நன்றி டாக்டர். ஒவ்வொரு பதிவையும் தேடி தேடி மக்களுக்கு வழங்கும் தங்களுக்கு நன்றி என்கிற ஒரு சொல் போதாது. வாழ்க வளர்க 🎉

  • @saibalavika6961
    @saibalavika6961 20 ชั่วโมงที่ผ่านมา +7

    டாக்டர் ,வணக்கம் ங்க. கொங்கு மக்கள் இதை பால மரம் என்று சொல்லுவோம்.‌எங்கள் வீட்டிலே வெட்டவெட்ட துளிர் விடுகிறது ஆனால் மருத்துவகுணம் பற்றி தங்கள் சொல்லி தான் தெரிகிறது. நன்றி ங்க. டாக்டர்

  • @alavudeenibrahim7207
    @alavudeenibrahim7207 วันที่ผ่านมา +6

    டாக்டர் கார்த்திகேயன் அண்ணன் வணக்கம்.நீங்களும் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.தங்கள்
    பதிவுகள் அனைத்தும் எக்காலத்திற்கும் பயன்படும் ஒரு மருத்துவ புதையல்.வாழ்த்துக்கள் நன்றி ...ஆமா எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்கள் ஆங்கில மருத்துவ ரா இல்லை
    சித்த மருத்துவ ரா? சித்த மருத்துவர் கூட இவ்வளவு தெளிவாக விளக்கம் சொல்லி நான் கேட்டது கிடையாது.நன்றி.

  • @balann9990
    @balann9990 วันที่ผ่านมา +4

    அணைத்தையும் கற்று கொண்டு உள்ளீர்கள் பாராட்டுக்கள் சார் .

  • @meenakshisaravanan5717
    @meenakshisaravanan5717 21 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை sir... மிகவும் தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @narayananambi4606
    @narayananambi4606 วันที่ผ่านมา +2

    மிகச் சிறப்பு ங்க டாக்டர்.இன்முகத்துடன் உரையாடல் சிறப்பு.வெட்பாலை ன் பலன்கள் அருமை.அறிமுகம் செய்த பேராசிரியர் பாவேந்தர் அவர்களுக்கு தனித்த அன்பு.

  • @annampoorani7019
    @annampoorani7019 22 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் 🙏 மிக மிக பயனுள்ள பதிவு. மிக்க நன்றி 🎉🎉🎉

  • @karthikeyanchinnathambi1676
    @karthikeyanchinnathambi1676 22 ชั่วโมงที่ผ่านมา

    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. வணக்கம் டாக்டர். நலம் நலமே விளைக. தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சிறுதானியப் பால் பற்றியும், அதன் நற்பயன்கள் மற்றும் எந்த வயதினர் அருந்தலாம் போன்ற விபரங்கள் விளக்கவும். நன்றி

  • @jegathambalthangavelu463
    @jegathambalthangavelu463 วันที่ผ่านมา +3

    நாங்க செய்து பயன் அடைந்தோம்

  • @haasiniis5821
    @haasiniis5821 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes Dr it is really useful for psoriasis we tried and cured

  • @daisyclement8954
    @daisyclement8954 22 ชั่วโมงที่ผ่านมา

    Very good information dr.thank u. Pl. Explain about Ranakalli benefits.

  • @ravikumardurairaj1459
    @ravikumardurairaj1459 วันที่ผ่านมา +4

    மதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா அவர்களே மூக்கின் மேலே கருப்புக் கோடு போன்று உள்ளது மற்றும் கருவளையங்கள் உள்ளன இதற்கு நிரந்தர தீர்வு சொல்லுங்கள் ஐயா தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @anbuanbu-zo1sx
    @anbuanbu-zo1sx 23 ชั่วโมงที่ผ่านมา

    Good evening sir last 5 years am using for psoriasis to me. Its effectively. .I made it at home. Thank u sir

  • @suriyaastv6087
    @suriyaastv6087 20 ชั่วโมงที่ผ่านมา +2

    சார். உங்களை நா பார்க்க அல்லது பேச வேண்டும். என் அம்மா மருத்துவத்துக்கு, நீங்களே பார்த்தால் சந்தோஷம்

  • @agustinjoshua6537
    @agustinjoshua6537 วันที่ผ่านมา +3

    Sir enaku hand la kutti kutti ya pori poriya irunthuchu light ah ippo hand full ah vanthuruchu skin black colour ah vum mariduchu ithuku intha leaf ah use pannalam ah sir Inga ithu kidaikumanum theriyala enaku intha tips use akumanu sollunga pls sir

  • @shanmugapriya4157
    @shanmugapriya4157 21 ชั่วโมงที่ผ่านมา

    Hai sir Iam your subscriber pls put video about rib fracture ,its healing time ,what food we should eat during this time and what are the things to avoid during this time.

  • @TSRAJ775
    @TSRAJ775 21 ชั่วโมงที่ผ่านมา

    Good awareness message... God bless you DR

  • @---cn7tm
    @---cn7tm 23 ชั่วโมงที่ผ่านมา

    Sir super remembering my childwood

  • @ArunaSankar-d3j
    @ArunaSankar-d3j 23 ชั่วโมงที่ผ่านมา

    Thanks a lot sir, yout's information is very useful to all

  • @dhanapalv5619
    @dhanapalv5619 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Xlent dr

  • @M.pushpalathaLathakutty
    @M.pushpalathaLathakutty วันที่ผ่านมา +1

    Sir vetpalai powder natumarundu kadayil vangalama sir.sugarnaladry aga iruku.

  • @Talentedson2019
    @Talentedson2019 วันที่ผ่านมา +4

    Enga oorula irukku

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 วันที่ผ่านมา

    Sir en paiyanukku icthayosis idhu podalama

  • @mssathya1684
    @mssathya1684 23 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா முகத்தில் உள்ள தேமல் மற்றும் வெண்புள்ளி போன்றவைக்கு பயன்படுத்தலாமா? Please reply me sir

  • @mohanselva
    @mohanselva 22 ชั่วโมงที่ผ่านมา +2

    வெட்பாலை தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 😊

  • @user-saravanas
    @user-saravanas วันที่ผ่านมา +7

    டாக்டர் வணக்கம் .ஆட்டு பால் கறந்து உடனே வெப்பாலை பால். 10 சொட்டு கலந்தால் உடனே தயிர் ஆகிவிடும்
    மிக சுவையாக இருக்கும்
    நாங்கள் பயன் படுத்தி இருக்கிறோம்
    நன்றி வணக்கம் சார்

  • @Indiragandhi-s8f
    @Indiragandhi-s8f 23 ชั่วโมงที่ผ่านมา

    Great doctor 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 21 ชั่วโมงที่ผ่านมา

    Thank you Dr😊🎉

  • @gowsalyagowsalya5234
    @gowsalyagowsalya5234 วันที่ผ่านมา +1

    Thank you sir.

  • @gurupackiamnatarajan2359
    @gurupackiamnatarajan2359 22 ชั่วโมงที่ผ่านมา

    More than the usage of the tree, I am more attracted to the beautiful dolls.

  • @PriyaPriya-pb6ct
    @PriyaPriya-pb6ct วันที่ผ่านมา +2

    Sir Parkinson disease 30 age kulla erukuravangaluku varuma ella entha age la varum symptoms yenna nu deep ah explain pannunga sir please

  • @Sathiyasathiya-b7v
    @Sathiyasathiya-b7v วันที่ผ่านมา

    sir please low amh level increase pathi podunga sir please illa ithukku treatment illaya sir konjam sollunga

  • @StarTnpscCreator
    @StarTnpscCreator 22 ชั่วโมงที่ผ่านมา

    Yes it's true

  • @kavithas6531
    @kavithas6531 วันที่ผ่านมา

    Hello sir.en husband ku last one week night dinner saptathuku aprom light ta gastric problem aguthu antha time left hand middle la pain eruku athukaga disprin tablet pota konja nerathula normal agi sariyakeduthu. Ana naga last Saturday ECG eduthom doctor normalnu sounaga avunga gastric problem ku oru injection poterukaru epavara antha pain varala naga 4 month before Eco eduthom athum normal nu sounaga epa naga marupadium Eco edukanuma veandamnu soullunga sir

  • @sathishkumar-dn2hs
    @sathishkumar-dn2hs วันที่ผ่านมา

    Dry leaves add pannanuma illa apde green leaves add pannanuma

  • @indherakrishnasamy2482
    @indherakrishnasamy2482 วันที่ผ่านมา

    Can i get opponent dr

  • @iamthatiam6912
    @iamthatiam6912 วันที่ผ่านมา

    sir ..can we get itin online

  • @rajisubbu859
    @rajisubbu859 วันที่ผ่านมา

    Yearcaude main road full lathis plants are thete😊

  • @ffking6953
    @ffking6953 23 ชั่วโมงที่ผ่านมา

    குதி கால் மேல் பகுதி பார்க்கின்றது காரணம் சொல்ல முடியுமா சேர்

  • @SV-hr6uk
    @SV-hr6uk วันที่ผ่านมา +1

    Sir இது பொதுவா கிராமங்களில் இருக்கும்

  • @dhanapalv5619
    @dhanapalv5619 22 ชั่วโมงที่ผ่านมา

    பாலாமரம் எங்கள் தோட்டத்தில் உள்ளது

  • @sharadap4059
    @sharadap4059 21 ชั่วโมงที่ผ่านมา

    Psoriasis best results (vetlpalai oil ))

  • @senthilkumarmsv969
    @senthilkumarmsv969 21 ชั่วโมงที่ผ่านมา

    மாரியம்மன் பண்டிகைகளில் நடப்படும் கம்பம் , இந்த முற்றிய பாலமரத்தில் தான் செதுக்கப்பட்டு வழிபாடு செய்கிறோம்.

  • @dhanapalv5619
    @dhanapalv5619 21 ชั่วโมงที่ผ่านมา +1

  • @AbdullahRaja-zs1pj
    @AbdullahRaja-zs1pj วันที่ผ่านมา

    வெட்பாலை

  • @a.a.manuelarputhaseelan8404
    @a.a.manuelarputhaseelan8404 22 ชั่วโมงที่ผ่านมา

    Dear Doctor, Where did you get this plant.... Could you please , let me know about the Contact Number. Hats Off to Your Efforts , Despite you are an Allopathy Person🎉

  • @dhanapalv5619
    @dhanapalv5619 22 ชั่วโมงที่ผ่านมา +1

    🌹🌹🌹🌹

  • @ganeshm1691
    @ganeshm1691 23 ชั่วโมงที่ผ่านมา

    thank u sir realy supr [][][][][][][][][][]

  • @marisasim5238
    @marisasim5238 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @Mathi92-vn9ls
    @Mathi92-vn9ls วันที่ผ่านมา

    First like and comments nice

  • @DrSowmiyanarayanRam-oy3wo
    @DrSowmiyanarayanRam-oy3wo วันที่ผ่านมา +3

    The leaves of Wrightia tinctoria (வெட்பாலை இலைகளில் உள்ளவை) contain many chemical constituents, including:
    Flavonoids: Kaempferol 3-O-rhamnoside and quercetin
    Other compounds: Lupeol, α- and β-amyrin, indigotin, indirubin, tryptanthrin, isatin, rutin, β-sitosterol, triacontanol, myristic acid, palmitoleic acid, palmetic acid, stearic acid, behenic acid, and arachidic acid