SEEMAN vs VIJAY | நடிகர் விஜய் கூறும் திராவிடம் இதுதானா? | Dravidam vs Tamil Desiyam History | TVK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1.7K

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 หลายเดือนก่อน +76

    Tamil Nadu Day History👌👇
    th-cam.com/video/cgymaRCrBTA/w-d-xo.html👈

    • @anujafernando5381
      @anujafernando5381 2 หลายเดือนก่อน +10

      இப்படி ஒரு வரலாற்று காணொளியை தந்து, எங்களுக்கு புரிதலை ஏற்படுத்திய, "நாட்டு நடப்பு" channelக்கு நன்றி❤

    • @karlongztd287
      @karlongztd287 2 หลายเดือนก่อน +3

      You have to interview MASO. VICTOR.

    • @இப்படைதோற்பின்எப்படைவெல்லும்
      @இப்படைதோற்பின்எப்படைவெல்லும் 2 หลายเดือนก่อน

      ​@@anujafernando5381🤑🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😇🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😇🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🧭🏜️

    • @vinoker86
      @vinoker86 2 หลายเดือนก่อน +1

      மிகவும் தெளிவான உண்மை. இறுதியில் தொகுப்பாளரின் உருட்டு பலே

    • @_SridhAr_
      @_SridhAr_ 2 หลายเดือนก่อน +1

      டேய் நாட்டு நடப்பு டீம், திராவிடதுக்கு ஆதரவானவன மட்டும் கூப்டு பேட்டி எடுக்குறீங்க, தமிழ்தேசிய வாதிகள ஏன்டா கூப்டல , திராவிட கொண்ட தெரியுதுடா மரச்சிக்கொங்க 😂

  • @JohnjesurajaJohnjesuraja
    @JohnjesurajaJohnjesuraja 2 หลายเดือนก่อน +331

    இது தமிழ்நாடு நாங்கள் தமிழர்கள்.... இந்த பூமியில் எந்த மூலைக்கு சென்றாலும் நான் தமிழன் மட்டுமே..உண்மை....சகோ

    • @vigneshkarthik2672
      @vigneshkarthik2672 2 หลายเดือนก่อน +1

      எங்க சாமி இருந்திங்க இவ்வளவு காலம்...🔥

    • @SethRollins-md9kp
      @SethRollins-md9kp 2 หลายเดือนก่อน +3

      @@JohnjesurajaJohnjesuraja தமிழ் Vs ஹிந்தி என்று கூறுவதற்கும், திராவிடம் Vs ஹிந்தி என்று கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
      திராவிடம் கூறுவது ஹிந்தியை தென்னிந்தியாவில் திணிப்பது தவறு என்று . இதற்கு தென்னிந்தியாவில் பரவலாக ஆதரவு உள்ளது . தமிழ் தேசியம் என்ற பெயரில் சீமான் கூறுவது தமிழ்நாட்டை தனி நாடாக மாற்ற வேண்டும் என்று . இதிலிருக்கும் பிரச்சினைகள் பற்றி ஏதாவது தெரியுமா?

    • @ElangoVan-q4i
      @ElangoVan-q4i 2 หลายเดือนก่อน

      @@SethRollins-md9kp தனி நாடு கேட்கவில்லை தமிழர்களோடு ஒட்டி வாழும் ஒட்டுண்ணிகளான திராவிடத்தை நீக்கி தமிழராய் தமிழ்நாட்டில் வாழவேண்டும் என்று சொன்னதை உன்னை போன்ற கூமுட்டைத் தமிழ்நாடு கேட்டார் என்பது முழு திராவிட புளுகு

    • @-Iniyan-forwardtalks-3814
      @-Iniyan-forwardtalks-3814 2 หลายเดือนก่อน

      ​@@SethRollins-md9kpதமிழ் vs ஹிந்தி
      தமிழ் vs சமஸ்கிரதம்
      தமிழ்தேசியம் vs ஆரியம்
      இதுதான் சரி..... இதில் தமிழ் தான் வெல்லும் இதை எல்லோரும் அறிவர்.... தமிழ் தேசியம் வேண்டுவது மாநில சுயஉரிமை தான்.சீமான் மெண்டல் மாதிரி உளறுவது எல்லாம் தமிழ் தேசிய கருத்து கிடையாது... அதுபோல வந்தேறிகள் அதிகாரத்தை நிலை நிறுத்தி தக்கவைத்து கொள்ள திராவிடம் என்ற பதுங்கு குழியில் பதுங்குகின்றர்கள்

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 2 หลายเดือนก่อน +1

      ​@@SethRollins-md9kpஇந்திய தேசத்தின் ஒரு பகுதி தான் தமிழ் நாடு. இதை தனிநாடாக்குவது சாத்யமேயில்லை. அப்படி எல்லாம் ஆனால் எதிரி நாடுகளால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படும். இதை புரிந்து கொள்ளாமல் தனி நாடு கேட்கிறார்கள் 😢😢

  • @manikandanponnan628
    @manikandanponnan628 2 หลายเดือนก่อน +174

    நான் தமிழன், இது தமிழ்நாடு, தேவை தமிழ்தேசியம், திராவிடம் அல்ல..

  • @arulkumar5118
    @arulkumar5118 2 หลายเดือนก่อน +433

    வாழ்க தமிழ் ❤

  • @rajkumaraccepts1
    @rajkumaraccepts1 2 หลายเดือนก่อน +42

    Clear and clean explanations. Definitely vote for Seeman NTK. Towards Tamil Desiyam

  • @உயிர்மைநேயர்கள்
    @உயிர்மைநேயர்கள் 2 หลายเดือนก่อน +762

    இது தமிழ் மண்
    என் தாய் மொழி தமிழ்
    நான் தமிழன்
    இதுதான் அடையாளம்

    • @alagarmalai509
      @alagarmalai509 2 หลายเดือนก่อน

      தெலுங்கு திராவிடம்

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 หลายเดือนก่อน +31

      #தமிழன்டா

    • @Thooki_adichiruvan_Paathukka
      @Thooki_adichiruvan_Paathukka 2 หลายเดือนก่อน +20

      appo Thai anil and kattumaram family ah adichi thorathungada

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 2 หลายเดือนก่อน

      ​@@Thooki_adichiruvan_Paathukkaதமிழர்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டால் அவர்களாகவே ஓடி விடுவார்கள்

    • @karuppan5084
      @karuppan5084 2 หลายเดือนก่อน +17

      விஜய்யின் திராவிட மாடல் அரசியல் இங்கு தேவையில்லை தமிழ்நாட்டில் தமிழ்தேசிய அரசியல் தான் தேவைப்படுகிறது

  • @ஆஅன்பு
    @ஆஅன்பு 2 หลายเดือนก่อน +50

    நீங்கள் எடுத்த பேட்டிகளில் இதுதான் மிகச்சிறந்த ஒன்றாக இருக்கிறது.
    இது போன்று
    இன்னும் பல
    மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பேட்டிகளை மூலம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி🙏🙏💙

  • @DeepakDpk1
    @DeepakDpk1 2 หลายเดือนก่อน +266

    என்றுமே அண்ணனுடன் ❤❤❤

  • @APKKavaskar
    @APKKavaskar 2 หลายเดือนก่อน +87

    அடிப்படை மாற்றமே அரசியல் மாற்று சீமான் 🔥 நாம் தமிழர் புரட்சிப்படை 💚

  • @sithaiyansk5299
    @sithaiyansk5299 2 หลายเดือนก่อน +299

    இவரைப் போன்ற வரலாறு தெரிந்தவர்கள் இவரைப் போன்ற அறிவு பெற்றவர்கள் இவரை பாதுகாக்க வேண்டிய ஒரு பொக்கிஷம் நீங்கள் நீண்ட காலம் நலமோடு வாழ வேண்டும் ஐயா

    • @chandramohanjagaraju4861
      @chandramohanjagaraju4861 2 หลายเดือนก่อน +9

      எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பதறிவு ! வாழ்த்துக்கள் !

    • @naamtamilarmugash
      @naamtamilarmugash 2 หลายเดือนก่อน +4

      @@sithaiyansk5299 திராவிடர்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியேறி

    • @MuruganandamSengunthaMudaliyar
      @MuruganandamSengunthaMudaliyar 2 หลายเดือนก่อน

      இவர் குண்டு வைத்து எல்லாம் தனித்தமிழ் நாடு விடுதலையை முன்னெடுத்து விட்டு இன்று திமுக அரசுடன் அடங்கி போவது ஏன்?

    • @karthik_askas9930
      @karthik_askas9930 2 หลายเดือนก่อน

      ​@varunlogesh2286avuga tamilargaluku support pandra varaikum prachanai illa.

    • @karthik_askas9930
      @karthik_askas9930 2 หลายเดือนก่อน

      @varunlogesh2286 mullai periyar issuela malayali tamilargaluku support pannanum.
      Cauvery issuela kannadigan tamilarku support pannanum.
      Jalli kattu maathiri tamilar urimaikaga prachana varumbothu ennaku Ithuku samantham illanu avuga velaiya patha thappa than tamilargaluku thonum.
      6% irukka telugargaluku 33% minister post irukkathu thappunu telugargal sollanum
      Tamil mattum pesi vote illama jeika mudiyum tamilargal than tamil nadula athigam. Seeman maamiyava telugu than. Tamilar urimaikaga telugargal athikathuku ethira pesuna maatru mozhikaravugaluku virothi illa. Seemanuku onnum theriyamaiya 1% votela irunthu 8 % 8 varsathula vanthurukkan. athuvum Vijay maathiri fan base illa tamil nationalism tamil naduku puthu Ideology. Jayalalitha karunanithi rendu per vera irunthaga.
      Poraliya irukkathuku thalaivana irukkathukum sila characteristic irukka athu rendum seemanta irukku.
      Porali oru cause kaga kadaisi varaikum nippan. Thalaivan atha makkaluku puriya vachu vali nadathuvan. Itha renduma seeman pandran.

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 2 หลายเดือนก่อน +21

    தமிழ்தேசியத்திற்காக நிற்கும் சீமான் அண்ணனுக்கு மட்டுமே என் ஓட்டு

  • @Always_Sudar
    @Always_Sudar 2 หลายเดือนก่อน +267

    நான் பார்த்த youtube video ல இது தான் தரமான video❤❤❤

  • @Harisdev
    @Harisdev 2 หลายเดือนก่อน +29

    நன்றி அய்யா உங்கள் தமிழ்ப்பேச்சுக்கும், அறிவிற்கும்

  • @gowthambalu9126
    @gowthambalu9126 2 หลายเดือนก่อน +769

    நான் திராவிடன் அல்ல❌ நான் தமிழன் ✅

    • @kumaranragunandan3168
      @kumaranragunandan3168 2 หลายเดือนก่อน +11

      Sari ippo enna solla varenga? Ippo Tamil natula irukka entha dravida katchi Tamil ku ethiraa seiyal aarithunnu konjam sollunga?? Neenga yaara venalum irunga aana Vela senja thaa sorunga 😅 Inga velai vaiup illa, vilavasi erauthu, valanga aliyuthu ithukum Tamil/dravidam ku enna samantham?

    • @மச்சான்
      @மச்சான் 2 หลายเดือนก่อน

      ​@@kumaranragunandan3168உங்கள் கேள்வியில்... பதில் உள்ளது...
      திரும்ப ஒருதடவை படிச்சு பாருங்க.

    • @lee-lj6ns
      @lee-lj6ns 2 หลายเดือนก่อน

      Dmk😂 pothuma iyya​@@kumaranragunandan3168

    • @antonynelson7426
      @antonynelson7426 2 หลายเดือนก่อน

      நீங்கள் கூறுவது போல் இருக்கட்டும் ஆனால் 50 ஆண்டுகாலமாக ஆட்ச்சியில் இருக்கும் திராவிட மக்கள் யேன் அதற்கு முன் எடுக்க முடியவில்லை..????

    • @alagarmalai509
      @alagarmalai509 2 หลายเดือนก่อน

      தெலுங்கு திராவிடம்.​@NareshKumarST

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 หลายเดือนก่อน +16

    ஐயா நீங்கள் மிகவும் தெளிவாக பேசியத்திற்கு நன்றி மீண்டும் நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் இளம் தலைமுறைக்கு உதவும்

  • @arjundhoni678
    @arjundhoni678 2 หลายเดือนก่อน +340

    சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா ❤🎉

    • @gamingtilldeath3862
      @gamingtilldeath3862 2 หลายเดือนก่อน

      பைத்தியம் மதிறி பேசாத உண்க அண்ணன் புறிஞ்சிகிடல.இன்னொரு முறை பார்த்து புரிந்துகொள்.😅😅😅

    • @sbojobgreatbusinessopportu7341
      @sbojobgreatbusinessopportu7341 2 หลายเดือนก่อน +1

      Athan eppa bro

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      KVK ukkum
      Unmaikkum sambanthame kedaiyathu.
      1988 March varai maythagu Prabha Besant Nagar with Anton(appappo rahasya payanam undu)
      Simen sonnan
      1987il Maythaguvaikkolla RAJIV PM,IPKF ai anuppinangalam
      Idhu voru andappuzhugu.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน +3

      Ippadippuzhugippozhaippavanthan malaiyali simen.

    • @anaestraj5493
      @anaestraj5493 2 หลายเดือนก่อน +3

      தமிழும் திராவிடமும் இரு கண்கள் இது மூலம் உனக்கு தெரிந்திருக்கும் bro

  • @rainbowthamizhan7622
    @rainbowthamizhan7622 2 หลายเดือนก่อน +150

    தமிழர் இணைந்து தன்னாட்சி உரிமையை மீட்டெடுப்போம்❤🎉❤நாம் தமிழர்🥰

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 2 หลายเดือนก่อน +2

      தன்னாட்சி என்று எதை சொல்கிறீர்கள்

    • @Unexpected_momentes
      @Unexpected_momentes 2 หลายเดือนก่อน +3

      ​@@vigneswarivikki2023குடிகார கட்சி கன்னி பொத்து விக்நெஷ்

  • @loolujillu3967
    @loolujillu3967 2 หลายเดือนก่อน +83

    என்றும் தமிழ் தேசியம் வழியில் ❤

  • @ajaganakjagan3512
    @ajaganakjagan3512 2 หลายเดือนก่อน +79

    இது ஒரு வரலாற்று ஆவணம்❤ இதை இளைய தலைமுறையினர் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் இந்த மாதிரி நிறைய காணொளிகள் வரவேண்டும் அப்பொழுதுதான் அரசியல் நல்ல அரசியல் பிறக்கும்❤

    • @sviswanathan2925
      @sviswanathan2925 10 วันที่ผ่านมา

      பாதி பொய்...

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 หลายเดือนก่อน +459

    நாம் தமிழர்...💪🏼🔥

    • @Super17725j
      @Super17725j 2 หลายเดือนก่อน

      நாம் சங்கி😂

    • @rooster1692
      @rooster1692 2 หลายเดือนก่อน

      அரசியலில் பொறுக்கிதின்னும் பெருச்சாளி சைமன்.

  • @ashokkumark9529
    @ashokkumark9529 2 หลายเดือนก่อน +23

    தமிழர் நல் திருநாடு 💪

  • @tamilarasanperumal7575
    @tamilarasanperumal7575 2 หลายเดือนก่อน +108

    தாய் தமிழ்💐💐🙏🙏

  • @vigneshs4768
    @vigneshs4768 2 หลายเดือนก่อน +117

    என்றென்றும் அண்ணன் சீமான் வழியில்🦁எங்களை யாராலும் கருத்தியலால் வெல்ல முடியாது #NTK2026

    • @SelvaKumar-rz2ls
      @SelvaKumar-rz2ls 2 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டை தெலுங்கர்களின் திராவிட நாடு என்று பேசும் வந்தேறிகளை ஒடுக்க வேண்டும் தமிழர்கள்

    • @dinesh6489
      @dinesh6489 2 หลายเดือนก่อน +4

      Tharkoori video fulla paathiya

    • @sugayagansubramanian4459
      @sugayagansubramanian4459 2 หลายเดือนก่อน

      @@dinesh6489 full pathutu tan comment potukaru

    • @rammurugan343
      @rammurugan343 2 หลายเดือนก่อน

      Avar soltratha patha thiravidan nave thamilanathane kurikkithu illa enakku puriyalaya

  • @maruthusiva5763
    @maruthusiva5763 2 หลายเดือนก่อน +267

    திராவிட நாடு அன்றே முடிந்து விட்டது தமிழ் நாடு பிறந்து விட்டது

    • @Mathialagan-h1z
      @Mathialagan-h1z 2 หลายเดือนก่อน +2

      Tamilnadu Name given by Annadurai da Tarkuri😂

    • @Unexpected_momentes
      @Unexpected_momentes หลายเดือนก่อน

      🤫​@@Mathialagan-h1z

    • @mobiletech777-qj8ne
      @mobiletech777-qj8ne หลายเดือนก่อน

      ​@@Mathialagan-h1ztamil language pesura naatuku tamil naadu inu dhan da Peru veipanga bun da mavaney 😂
      Mozhi vaari piricha State ellamey andha andha language Peru la dhan da iruku bonda mavaney

    • @stylishsarath5406
      @stylishsarath5406 29 วันที่ผ่านมา

      ​@@Mathialagan-h1zNot given by annadurai sanakralingam hunger strike for tamilnadu 75 days and he died. Then only annadurai ask central for Tamilnadu name. starting annadurai asking dravidan naadu for total Andra Kerala karanataka tamilnadu but other launguage got individual state then only got tamilnadu

    • @karthickc4000
      @karthickc4000 28 วันที่ผ่านมา

      @@Mathialagan-h1zathuku munnadi tamil Language peasi Makkal ku name enna nu sonna Nalla irukum

  • @NaguVP
    @NaguVP 2 หลายเดือนก่อน +29

    நான் திராவிடன் இல்லை நான் தமிழனாவே இருக்க ஆசை படுகிறேன் ஆகையால் எனது ஆதரவு சீமான் அவர்களுக்கு தான் 💪

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 หลายเดือนก่อน +191

    மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோதே ...
    தமிழரை முதன்மைப்படுத்தி
    இருக்கவேண்டும்....

    • @alagarmalai509
      @alagarmalai509 2 หลายเดือนก่อน

      தெலுங்கு திராவிடம்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 หลายเดือนก่อน

      திராவிடம் அதை மறைத்தது சகோ....அதனால் அதை வேண்டாம் என்கிறோம்

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 หลายเดือนก่อน +1

      அப்போது கருணாநிதி க்ரூப் பெரிய தமிழர்கழாகத்தான் பத்திரிகைகளால் காட்டப்பட்டனர் ! ஆங்கிலேயர்ஆட்சிக்கு முன்பு ஐநூறு ஆண்டுகளாக தெலுங்கு மன்னர்கள்தான் நம்மை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்துள்ளனர்! சுதந்திரம் அடைந்த போது நேடடியாக மீண்டும் தெலுங்கர் கைகளுக்கு ஆட்சி போய்விட்டது! அடக்கி ஒடுக்கபட்ட தமிழர்கள் இன்னும் அந்த அடிமைதனத்திலேயே வாழ்கின்றனர்! தெலுங்கர்கள் இன்னும் அந்த மேலாதிக்க தனத்திலேயே இருக்கின்றனர்!

    • @krishnamoorthy431
      @krishnamoorthy431 2 หลายเดือนก่อน +1

      முட்டாளை போல் பேச கூடாது. இந்தியாவில் யாரும் மற்ற மொழியினர் வசிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வர முடியாது. இதற்கு நீ article 13 to 32 வரை நன்றாக படி. அப்போது தான் புரியும். அதுக்கு தான் படிங்கடா என்று சொல்வது. நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றை பேசுவதால் ஒரு பயனும் இல்லை.

  • @ItsmeK16.
    @ItsmeK16. 2 หลายเดือนก่อน +9

    எங்கள் மண் தமிழ்நாடு..என் இனம் தமிழ் இனம்..நாங்கள் தமிழர்கள் மட்டுமே...

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI 2 หลายเดือนก่อน +91

    அரசியல் தான் மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஆக அரசியல் பற்றி உங்கள் சேனலில் விவாதம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉

  • @Simson-01
    @Simson-01 2 หลายเดือนก่อน +6

    ஐயா உங்களின் கருத்து எனது பார்வையை மிகவும் மாற்றி அமைத்துள்ளது. வாழ்க தமிழ்.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 2 หลายเดือนก่อน +156

    அய்யாவின் தமிழுக்கு ஆயிரம் வணக்கங்கள்

  • @stalindhasaamedia2305
    @stalindhasaamedia2305 2 หลายเดือนก่อน +26

    Powerful politics leader seeman☀☀☀

  • @maniphotography2539
    @maniphotography2539 2 หลายเดือนก่อน +145

    பின்னணி இசை தவிர்க்க வேண்டும்.
    அருமையான பதிவு

  • @nathanrao8692
    @nathanrao8692 2 หลายเดือนก่อน +176

    NTK ❤️ NAAM TAMILAR ❤🎉

  • @s.hayathbasha1798
    @s.hayathbasha1798 2 หลายเดือนก่อน +14

    சரியான நேரத்தில் இந்த தலைப்பை வைத்ததற்காக என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ❤.....
    நாம் தமிழர் குவைத்

  • @arasankumar7083
    @arasankumar7083 2 หลายเดือนก่อน +278

    நாங்கள் தமிழர்கள்! இது தமிழர் தேசம்!

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 2 หลายเดือนก่อน

      Muslims kuda Tamil la adhan solla matanga, Muslim Tamil ellaya?

    • @KDThathaRamasamy
      @KDThathaRamasamy 2 หลายเดือนก่อน

      Avanga parvai poruthathu

    • @evanooruvan5379
      @evanooruvan5379 2 หลายเดือนก่อน

      Apa en mudhaliaars chettiyar Ella tamizanum DMK ku voteu podraanga

    • @ajeeitharunthavarasa1631
      @ajeeitharunthavarasa1631 2 หลายเดือนก่อน +9

      ​@@rajeshVengadesanமதம் மாறக்கூடியது ஆனால் இனம் என்றும் மாறாதது.

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 2 หลายเดือนก่อน

      @ajeeitharunthavarasa1631 ,appa sanadhanam Mari pirapala varathu?

  • @கபடிவெறியன்3
    @கபடிவெறியன்3 2 หลายเดือนก่อน +10

    நாங்க திராவிடர்களே கிடையாது நாங்க தமிழர்கள் நடுவில் திரிக்கப்பட்டதே திராவிடம் ஒழிக திராவிடம் வாழ்க தமிழ்🙏...வளர்க தமிழர்கள்👍

    • @mariakumar1286
      @mariakumar1286 2 หลายเดือนก่อน +4

      😂😂😂😂...Arya adimai nu solluda

  • @sundararajs3985
    @sundararajs3985 2 หลายเดือนก่อน +288

    திராவிடம் என்ற தீட்டை ஒழிப்போம் தமிழர் என்று சங்கே முழங்கு நாம் தமிழர்

    • @rameshv875
      @rameshv875 2 หลายเดือนก่อน +2

      🦾🦾🦾🦾🦾🦾👍

    • @prakash5902
      @prakash5902 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @rishigaming5996
      @rishigaming5996 2 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 หลายเดือนก่อน +5

    முதல் முறையாக இந்த வலையொளியை பார்க்கிறேன், அருமை, இளைஞர்கள் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய பதிவு, ஐயா கை உயர்த்தி தமிழுக்காக பேசும் சீமான் ஆட்சியில் முடியாது என்று சொல்லும் விடயங்கள் முடியும் என்று நடத்தி காமிக்கப்படும்💪🔥 நாலு சுவற்றுக்குள் இருந்து பேசும் நீங்களும் போராட மாட்டீர்கள் களத்தில் இறங்கி தமிழ் நம்மொழி என்று பேசி விழுப்புணர்வு ஏற்ப்படுத்தும் சீமானை குறை சொல்லமட்டும் ஆளாளுக்கு கிளம்பீர்றீங்க மாற்றம் ஒன்றுதான் மாறாதது💪🔥

  • @deepanraj6585
    @deepanraj6585 2 หลายเดือนก่อน +72

    சீமான் 🔥🔥🔥

  • @muralimahendran5939
    @muralimahendran5939 2 หลายเดือนก่อน +3

    அண்ணன் சீமான் சொல்வதின் உண்மை தன்மையை உணர்ந்தீர்களா...உறவுகளே...😢😢😢😢🤴🔥💪🙏🫂

  • @muthuramanraman7106
    @muthuramanraman7106 2 หลายเดือนก่อน +63

    தமிழன்டா

  • @kumartamil12
    @kumartamil12 2 หลายเดือนก่อน +9

    தமிழ்நாடு தமிழருக்கே இப்படி எல்லா மக்களைப் பேச வைப்பது யார் அண்ணன் சீமான் சீமான் அண்ணன் மட்டும் இல்லைனா கடைசி வரை நாம் திராவிடர்களாக இருந்திருப்போம்

    • @mariakumar1286
      @mariakumar1286 2 หลายเดือนก่อน

      Dei komali , eta pesunatu periyar 😂😂😂

  • @KarthickKarthick-qz9qy
    @KarthickKarthick-qz9qy 2 หลายเดือนก่อน +78

    நான் தமிழன் ❤நாம் தமிழர் ❤❤❤❤❤
    திராவிடன் அல்ல

    • @jaicvl4167
      @jaicvl4167 2 หลายเดือนก่อน

      Dei paithiyangale, avar soltrathu ungalukku purietha illaiyada... Maramandaingalea... Arasiyal katchienala oru mairaium pudunga mudiyathu, makkal purachi seithal mattum thaan tamil desiyam pera mudium, athu tamil ezhathu purachiyai Vida miga theeviramana thaga irukka vendum. apdinu soltraru, unga nonna saiman achikku vantha mattum nakka porana...? Arivuketta mundame...

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 2 หลายเดือนก่อน +42

    அண்ணன் சீமானின் தமிழ் தேசிய அரசியலே தமிழர்களுக்கான அரசியல் என்பதே உண்மையாகிறது.
    மிக்க நன்றி ஐயா 🙏

    • @muthamilnaga135
      @muthamilnaga135 2 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @tamilselvan25267
      @tamilselvan25267 หลายเดือนก่อน

      Pirivinani vaathathai thoondinal athan veelchi eppady irukkum endru adaiyala padutha vendum......viraivil seamaan veelathapattu vithaikka pada veandum....."porali prabhakaran" vithaikka padum pothu..."aamaiyan seeman" yen vithaikkapada koodathu.......Tamil makkalukkaga...aamaiyan ithai yeathrunkolla veandum....

  • @suthanColachel
    @suthanColachel 2 หลายเดือนก่อน +32

    அருமை. நாம் தமிழர்

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 2 หลายเดือนก่อน +3

    NTK 🎉🎉🎉மிகவும் சிறப்பான பதிவு Switzerland 🇨🇭

  • @PANTIYAN-vp6fz
    @PANTIYAN-vp6fz 2 หลายเดือนก่อน +31

    தமி்ழ் நாடு தமிழர் குடிகள் மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு ,தமிழ் நாட்டை தமிழர் குடிகள் மக்களே ஆள வேண்டும்,

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 2 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறந்த பதிவு ஐயா மிகவும் பொது சிந்தனையாளர் வளத்துடன் வாழ்க.

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 2 หลายเดือนก่อน +167

    Nam Tamilar💪💪💪💪

  • @bhuvaneshwaran9970
    @bhuvaneshwaran9970 2 หลายเดือนก่อน +5

    சீமானின் கொள்கைகளை யாராலும் மறுக்க முடியாது

  • @gopim2740
    @gopim2740 2 หลายเดือนก่อน +41

    தமிழன் ✅️ தமிழ்❤

  • @Enannan123
    @Enannan123 2 หลายเดือนก่อน +2

    அருமையான சிந்தனை
    ... நன்றிகள்

  • @vasuvasudevan8516
    @vasuvasudevan8516 2 หลายเดือนก่อน +75

    ❤ சீமான்

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 2 หลายเดือนก่อน +7

    வாழ்க தமிழ்நாடு

  • @selvaganeshnadar2458
    @selvaganeshnadar2458 2 หลายเดือนก่อน +275

    Ntk

  • @MakkalKuralTamil
    @MakkalKuralTamil 2 หลายเดือนก่อน +8

    இன்னும் தெளிவான விளக்கம் வேண்டும் என்றால் ஐயா அறிஞர் மாசோ விக்டர் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்

  • @VeerappanTN52
    @VeerappanTN52 2 หลายเดือนก่อน +42

    தமிழ் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 หลายเดือนก่อน +3

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯🐯🐯

  • @doctorvio
    @doctorvio 2 หลายเดือนก่อน +144

    நான் தமிழன்…

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 2 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர் ❤❤❤❤❤ வெல்ல வேண்டும் இது காலத்தின் கட்டாயம்

  • @Masanakaruppaiah
    @Masanakaruppaiah 2 หลายเดือนก่อน +51

    அய்யா அருமையான கருத்து
    இலவசம் கொடுப்பவர்களுக்கு ஓட்டுபோட வேண்டாம் தமிழனுக்கு ஓட்டு போடுங்கள் மது ஒழிப்பவர்களுக்கு ஓட்டுபோடுங்கள்

    • @NoFakeVlog
      @NoFakeVlog หลายเดือนก่อน

      யாருடா தமிழன்... அதை எப்படி கண்டு பிடிப்பீங்க

  • @தடம்காட்டி
    @தடம்காட்டி 2 หลายเดือนก่อน +29

    ஆக நான் தமிழன்.... தமிழ் தேசம் சீமானே எங்களுக்கான தலைவன்‌‌.......❤❤❤

    • @boopeshsamy4596
      @boopeshsamy4596 2 หลายเดือนก่อน

      ஆக திரு பொழிலன் கூற்று படி தமிழ் தேசம் என்று அமைப்பது கடினம் ஏனெனில் தமிழ் தேசம் இந்திய தேசத்திடம் இருந்து பிரிந்து தனி பொருளாதார கட்டமைத்துஅரசியல் பொருளாதாரம் கலாச்சார பண்பாட்டின்படி தனி தேசமாக அமைக்க வேண்டும் அதற்கு வாய்ப்பில்லை...

  • @sharankumar1479
    @sharankumar1479 2 หลายเดือนก่อน +133

    Ntk 🎉🎉🎉

  • @GanesanBalu
    @GanesanBalu 2 หลายเดือนก่อน +2

    அருமையான,தற்போது தேவையான கருத்துக்கள்..

  • @jrkchannel7804
    @jrkchannel7804 2 หลายเดือนก่อน +75

    விஜய்க்கு ரசிகராக மட்டும் இருந்தால் போதாது வரலாறையும் படித்திருக்க வேண்டும் அல்லது புரிந்து இருக்க வேண்டும் சினிமாக்காரன் பின்னாடி போனால் வரலாறு கற்றுக் கொடுப்பது ஒரு சில நடிகர்கள் மட்டுமே கவர்ச்சி கற்றுக் கொடுப்பது 98% நடிகர்களே சிந்தியுங்கள் தமிழர்களே

    • @periyasamyv3160
      @periyasamyv3160 2 หลายเดือนก่อน +2

      ❤❤

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤🎉🎉🎉

    • @thedarklord5650
      @thedarklord5650 2 หลายเดือนก่อน

      Simon mudhalil oru nadigan

    • @antas9127
      @antas9127 2 หลายเดือนก่อน

      Apa unha vote ah edapadiku podunha...

    • @DevendrenV
      @DevendrenV 2 หลายเดือนก่อน +2

      Seemanum nadigan than

  • @muthamilnaga135
    @muthamilnaga135 2 หลายเดือนก่อน +1

    ஐயாவிற்கும், நாட்டு நடப்பு அண்ணாவிற்கும் நன்றிகள், மிகச் சிறப்பான தமிழ்த்தேசிய அரசியலுக்கான காணொளி💪

  • @Senthamil-studios
    @Senthamil-studios 2 หลายเดือนก่อน +171

    வாழ்த்துக்கள் தமிழ் தேசியத்திற்கு விளக்கம் கொடுத்ததற்கு இனிமேல் மக்கள் அனைவரும் சீமானை புரிந்து கொள்வார்கள்

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 2 หลายเดือนก่อน

      ீமானை போலி பிம்பத்தை வெளிச்சம் போட்டுடாங்க ..😂😂

    • @rishigaming5996
      @rishigaming5996 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @DevendrenV
      @DevendrenV 2 หลายเดือนก่อน +1

      Seeman malayali

  • @மதியழகன்-ண6வ
    @மதியழகன்-ண6வ 17 วันที่ผ่านมา

    மிகச் சிறப்பான விளக்கம்!🔥
    இதை பார்த்து இன்னும் வருங்கால தலைமுறை அறிந்து தெளிவு பெற்று கொள்வார்கள்.
    இதை ஒரு நேர்காணலாக தொகுத்த நாட்டு நடப்பு குழுவிற்கு மிகுந்த நன்றி.. ❤🔥🤝.

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji 2 หลายเดือนก่อน +5

    அண்ணன் சீமான் ஆக சிறந்த தமிழ் இன காப்பாளன்❤❤❤

  • @NizamChanbasha
    @NizamChanbasha 2 หลายเดือนก่อน +112

    NTK🎉❤❤

  • @jaicvl4167
    @jaicvl4167 2 หลายเดือนก่อน +2

    Super Ayya valthukkal❤❤❤ magilchi...

  • @user-tamil5671
    @user-tamil5671 2 หลายเดือนก่อน +68

    Naam Thamilar NTK 🎉🎉

  • @kavichidharal1996
    @kavichidharal1996 2 หลายเดือนก่อน +1

    எவ்வளவு தகவல்கள்,,
    பெருமை நமதே தமிழன் என்பதில்
    இதனை அரசியலாக்கிவிட்டனர் என்பது தான் பெரும் கவலை..
    ஐயாவிற்கும் நாட்டு நடப்பு குழுவிற்கும் நன்றிகள். ❤

  • @mahendran4143
    @mahendran4143 2 หลายเดือนก่อน +98

    திரு விஜய் அவர்கள் செயல்பாட்டில் இருந்தே தெரிகிறது அவர் சந்தர்ப்பவாத அரசியல் தான் செய்வார் என்று.

    • @doublexSiruvani
      @doublexSiruvani 2 หลายเดือนก่อน

      தோழரே @mahendran4143 ,
      நம் தமிழ்நாட்டில் தமிழ் மட்டும் இன்றி வேற்று மொழி பேசும் மக்களும் இருக்கிறார்கள். தமிழக அரசு அனைவருக்கும் ஒன்றான அரசாங்கத்தை தான் நடத்த முடியும். நாம் தமிழர்கள் என்பதால் பிற மொழி பேசுபவர்கள் தமிழ்நாட்டை சார்தவர்கள் இல்லை என்று ஆகிவிடாது.
      அண்ணண். விஜய் அவர்கள் திராவிடமும்,தமிழ்த்தேசியம் இருகண்கள் என்று கூறியது அனைவருக்குமான ஒரு ஆட்சியை கொடுக்கவேண்டும் என்பதே பொருள்...✊🏻🙏🏻🚩

    • @thedarklord5650
      @thedarklord5650 2 หลายเดือนก่อน

      சீமான் சந்தர்ப்பவாதி என்று அவரது செயல்பாட்டில் தெரிகிறது

    • @iamaranga
      @iamaranga 2 หลายเดือนก่อน +1

      mistake adha theva illadha wordsa pottu kochaiya pesa vendam.

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 2 หลายเดือนก่อน +1

    தெக்கணமும் அதில்சிறந்த தமிழர் திருநல்நாடும்❤❤❤❤

  • @selvaganeshnadar2458
    @selvaganeshnadar2458 2 หลายเดือนก่อน +127

    Naam Tamilar Tirunelveli

    • @karthickd4619
      @karthickd4619 2 หลายเดือนก่อน

      Tvk

    • @selvaganeshnadar2458
      @selvaganeshnadar2458 หลายเดือนก่อน

      @@karthickd4619 நடிகர் விஜய் அவர்கள் நடித்த கத்தி திரைப் படத்தில் விவசாயிகளுக்காக போராடுகிறார் விவசாயம் பத்தி கத்தி கத்தி பேசுறார் ஆனால் பரந்தூர் கிராமத்தில் விவசாய மக்கள் 2 வருடமாக போராடிட்டு இருக்காங்க , நடிகர் விஜய் அவர்கள் திரையில் மட்டும் குரல் கொடுத்தால் மட்டும் போதுமா தரையில் மக்களுக்காக போராடனும். தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து 10 மாதம் ஆகிவிட்டது, தமிழ் மக்களுக்காக ஒரே ஒரு போராட்டம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு இது வரை நடத்தவில்லை. திரையில் மட்டும் செய்தால் போதுமா ? படத்தில் நடித்ததால் அந்த ஒரு தகுதி போதுமா ? தமிழ் மக்களுக்கான அரசியல் பேசனும்.

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 2 หลายเดือนก่อน +29

    நாம் தமிழர் வெல்லட்டும்

  • @raghavendranviews
    @raghavendranviews หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம்...
    எந்த இடத்தில் கூட சிறிதளவு கூட சலிக்கவில்லை...
    கேட்க மிகவும் ஆர்வமாக இருந்தது, இருந்தபொழுதும் சில இடங்களில் ஒலி அமைதிப்படுத்தபட்டது ஏன் என்று தெரியவில்லை...

  • @sptamizhan7125
    @sptamizhan7125 2 หลายเดือนก่อน +130

    நாம் தமிழர்

  • @Enna-Da-Nadakuthu
    @Enna-Da-Nadakuthu 2 หลายเดือนก่อน +1

    சிறப்பாக வரலாற்றை எடுத்து விளக்கம் கொடுத ஐய்யா அவர்களுக்கும் நாட்டு நடுப்பு யுட்யூப் சேனலுக்கும் மானமார்த நன்றிகள் .

  • @durair6414
    @durair6414 2 หลายเดือนก่อน +27

    தமிழன்🎉❤

  • @தென்புலம்-ட6ர
    @தென்புலம்-ட6ர 2 หลายเดือนก่อน +2

    இவர மீண்டும் மீண்டும் நேர்காணல் செய்து காணொளிகளாக வெளிவர வேண்டும்

  • @babus5762
    @babus5762 2 หลายเดือนก่อน +47

    முடியாது என்று எதுவும் இல்லை காலம் எல்லாவற்றையும்.. மாற்றும்

    • @arulselvam5798
      @arulselvam5798 2 หลายเดือนก่อน

      Nee vijay ku salra poduravan tnane😅

  • @nijuniju885
    @nijuniju885 2 หลายเดือนก่อน +1

    சிறப்பான ஒரு விளக்க உரையை தந்தமைக்கு நன்றி 🙏

  • @SenthilEvvy
    @SenthilEvvy 2 หลายเดือนก่อน +49

    நான் தமிழன்

  • @thirupathithiru4722
    @thirupathithiru4722 2 หลายเดือนก่อน

    இந்த காணொளி மூலியமாக இதற்கு முன் தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jrkchannel7804
    @jrkchannel7804 2 หลายเดือนก่อน +141

    விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் அண்ணாவும் தான்இந்த காணொளியை முக்கியமாக பார்க்க வேண்டும் விஜய் ரசிகர்கள் என்று சொல்லி வரலாறு புரியாமல் இருக்கிறார்கள்

    • @prabakaransp9799
      @prabakaransp9799 2 หลายเดือนก่อน +16

      சிறப்பு.. நாம் தமிழர் ❤❤❤❤🎉🎉🎉🎉

    • @josephlessly6639
      @josephlessly6639 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/bY1H7Hh6PiE/w-d-xo.htmlsi=vzxgcVE8iznPoWZ8

    • @gokul171
      @gokul171 2 หลายเดือนก่อน

      Thravidam, thamilum intha mannin iru kangal nu sonnathu onnum thappillaye.. sariya Vijay sollirkaru..
      Apo first ningatha therinjukanum thiravidam na enna thamil thesiyam na ennanu... Epovum mari mari pesavendithu periyara thathanu kolgai peranu sollitu anga oru kuthu aprom thamilan solli Inga oru kuthu.. ellathulim support kaha ellathulim poi vai vekkavendithu aduthavana ni epdi support pannalamnu kathara vendithu...vutta thamil eh nangatha valathomnu solluvinga ninga

    • @munusamy.p6049
      @munusamy.p6049 2 หลายเดือนก่อน +3

      அய்யாஇதுநாள்வரைஇவ்வளவுதெளிந்தவிளக்கத்தைதமிழ்தேசியத்தைபற்றிகூறியதில்லைஅறிஞர்பெ.பொழிலன்அவர்களுக்குகோடாணகோடிவாழ்த்துக்கள்.நாட்டுநடப்புவலையொலிக்குநன்றி.

    • @akshayanalan.n5187
      @akshayanalan.n5187 2 หลายเดือนก่อน +3

      Ethaiumee porumiyaa pirichi pathu paguthariura alavuku vj fans inum valarala 💯

  • @VigneshVicky-lo4pp
    @VigneshVicky-lo4pp 2 หลายเดือนก่อน

    இந்த காணொளி பதிவு செய்த உங்களுக்கு கோடானுகோடி நன்றி சகோதரரே .... உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @NaamTamilarVoice
    @NaamTamilarVoice 2 หลายเดือนก่อน +49

    சங்கே முழங்கு 🔥 நாம் தமிழர் 🎉🔥🔥

  • @luckyblock9980
    @luckyblock9980 2 หลายเดือนก่อน +2

    ஏல்லோரும் ஒன்றாக வாழ்வேம் ஆனால் தமிழ்நாட்டை தமிழரே ஆல்வேம் 💪🏻🇰🇬 நாம் தமிழர் 🇰🇬💪🏻

  • @prabu4066
    @prabu4066 2 หลายเดือนก่อน +44

    இதனை விஜய் ரசிகர்கள் புரிந்துகொள்ளவும்

  • @samramu4196
    @samramu4196 2 หลายเดือนก่อน

    Excellence Iyya, மிக்க நன்றி, தங்களை நேரில் சந்தித்துள்ளேன்.

  • @anbukannankottirajan7554
    @anbukannankottirajan7554 2 หลายเดือนก่อน +47

    யார் எங்களை எப்படி அழைத்தாலும்… தமிழனை தமிழர் என்றுதான் அழைக்கபடவேண்டும்… திராவிடம் எவனோ எங்களுக்கு வைத்த பெயர்

    • @sabari1102
      @sabari1102 2 หลายเดือนก่อน

      Adhu DMK thaan. Real dravidian is other than Tamil people (Tamil dependent language)

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 2 หลายเดือนก่อน +3

    நான் தமிழன் ......❤நாம் தமிழர்🥰

  • @VeerappanTN52
    @VeerappanTN52 2 หลายเดือนก่อน +179

    NTK Oman 🇴🇲

    • @vj2766
      @vj2766 2 หลายเดือนก่อน

      he trolling seeman

    • @சித்தார்த்
      @சித்தார்த் 2 หลายเดือนก่อน

      @@vj2766he’s trolling all politicians not only seeman

    • @naamtamilarmugash
      @naamtamilarmugash 2 หลายเดือนก่อน

      திராவிடன் ஒழிக

    • @VeerappanTN52
      @VeerappanTN52 2 หลายเดือนก่อน +2

      @ trolling Seeman no issue bro
      We need to find the historical facts
      Tamil Desiyam is importance

    • @ilayarajaramasamy1263
      @ilayarajaramasamy1263 2 หลายเดือนก่อน

      NTK jupiter

  • @veera....1006
    @veera....1006 2 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி மிக்க நன்றி நாட்டு நடப்பு ❤❤❤
    நான் இவ்வளவு நாட்களாக திராவிட மொழி 4 மொழி சேர்ந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் 45 மொழிகளும் இணைந்தது என்று தெரிந்து கொண்டேன்.
    தமிழில் இருந்து உருவான மொழிகள் 45 எனக்கு புதிய தகவல்

  • @3gvisuals014
    @3gvisuals014 2 หลายเดือนก่อน +27

    சீமான் அண்ணா ❤❤❤

  • @sayeebabasundar3345
    @sayeebabasundar3345 หลายเดือนก่อน +2

    கையை உயர்த்தி பேசுபவர் சீமான் அவர்கள் சீமான் முதல்வர் ஆவார்.

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 หลายเดือนก่อน +95

    நாம் தமிழர் ❤❤

    • @rooster1692
      @rooster1692 2 หลายเดือนก่อน

      அரசியலில் பொறுக்கிதின்னும் பெருச்சாளி சைமன்.

    • @PrinceRajini
      @PrinceRajini 2 หลายเดือนก่อน

      Joker vijay ya adichu oda veduvom​@NareshKumarST

    • @mahendran4143
      @mahendran4143 2 หลายเดือนก่อน +4

      ​@NareshKumarSTஎன்ன bro வயிறு எரியிதா?

  • @adavadi6934
    @adavadi6934 หลายเดือนก่อน +2

    என்றும் அண்ணன் வழியில். கொள்கைத் தலைவன்..🔥