வணக்கம், அய்யா.ஒரிசா பாலு அவர்களின் தமிழ் பணி நிகரற்றது...அவர் கண்டுணர்ந்த தமிழின் மொத்த சிறப்புகளையும் புத்தகமாக வெளியிட்டால் முக்கால தலைமுறையினரும் தமிழின் சிறப்பை அறிந்து கொள்ள உதவும்...இது எங்களைப் போன்ற செந்தமிழ் பிள்ளைகளின் நீண்ட நாள் ஏக்கம்...இந்த அன்பு வேண்டுகோளை அய்யா ஏற்றக்கொள்ள வேண்டும்.
மிக தெளிவான விளக்கம் நிறைய பேர் அறியாத விஷயங்கள் பற்றி சொல்லக்கே ட்டு மகிழ்ந்தேன் நான் இலங்கை மலையத்தில் தாயகமாக கொண்ட வள் பூர்வேகம் திருநெல்வேலி பாளையங்கோட்டை
Two years back, when I was in northern Queensland, beyond cairns city in AUSTRALIA I happened to meet three Torres strait islander s who are also indigenous people of Australia. They looked similar to Tamils in tamilnadu. I still can't forget my one hour conversation with them even now.
நாம் சோழர்களின் பெருமைகளை பறை சாற்றிக் கொண்டு பாண்டியர்களை மறந்து விட்டோம் பிறப்பும் அல்லாத இறப்பும் அல்லாத சிவனின் அடையாளம் பாண்டியர்கள் ஆனால், நாம் அவர்களை மறந்து விட்டோம் உலகின் மூத்த குடி சேர சோழனுக்கும் முன்னால் வந்த பேரரசன் ஆனால் , ஏன் அவர்களை மறந்தோம்????
சரியான தமிழ்மொழி பேசுவதில்லை ஆனால் தமிழன், தமிழ் கடவுளை வணங்குவதில்லை ஆனால் தமிழன், தமிழின் பெருமை தெரியாது ஆனால் தமிழன் ,பருத்தி விற்க வந்தான் அவனுடைய மொழியை பேசுகிறோம், அவனுடைய மதத்தை வணங்குகிறோம்.. சிறப்பு சிறந்த செருப்படி.....
ஜப்பானிய மொழியில் காற்றுக்கு " பூ (Fuu)"என்று சொல்வாங்க ... பேசும் போது தமிழில் (பிறந்தநாளுக்கு) வாயால் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் போது (அப்படி உச்சரிக்கும் போது காத்து தான் வரும்). ஃபூ என்று சத்தம் வரும் ..
@@manivannan7606 சகோ நீங்கள் மீன் சின்னம் பாண்டியர்களுக்கு இருப்பதால் அவர்களை கடல்சார்ந்த மன்னர்கள் என்று சொல்றீங்க முதலில் அந்த மீன் சின்னத்தில் இருக்கும் மீன் கடல் மீன் அல்ல அது மருதநில வயல்வெளிகளில் வாளும் கயல் மீன்தான் பாண்டியர்களின் மீன் ஆகும் அந்த மீனிற்க்கு பள்ளகெண்டை என்ற பெயரும் உண்டு ஆகவே மீனை வைத்து முடிவு செய்யமுடியாது
மதிப்புமிகு திரு. ஒரிசா பாலு அய்யா அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்களும் 👏👏👏👏👏👏👏👏👏👏👏மனமார்ந்த வாழ்த்துக்களும்🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗நன்றிகளும் பலகோடி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழர்களின் வரலாற்றை தெளிவாக வெளி கொண்டு வந்து தமிழர்களுக்கு அதிக அளவில் பெருமை சேர்க்கும் ஐயா பாலு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதேபோல் ஒவ்வொரு மாணதமிழர் பிள்ளைகள் அனைவரும் இனைந்து சீரிப்பாய்ந்து களமாட வேண்டும் இதுதான் முடிவு நாம் தமிழர் வணக்கம்
Good elucidation on Tamils history. Pandians are older to other dynasties. But unfortunately Tamil as a race is always denied it's place in history. Hindi is developed as a language. We Tamils need to put our efforts to bring both the language, the race and the culture together.
@@hithertox725 பாண்டியம் என்ற சொல் நெய்தல் கலித்தொகையில் 136 ல் மேலாண்மை என்ற பொருளில் உள்ளது பாண்டியனுக்கு உழவன் என்று பொருள் கூறவில்லை மீனவன் என்றே அனைத்தும் பொருள் கூறுகிறது
@@hithertox725 இல்லை சகோ அது நெய்தல் கலி நெய்தல் தலைவன் தலைவி இடையே நடந்த உரையாடல் பற்றி பேசுவது நெய்தல் தலைவனும் தலைவியும் உழவு செய்தார்கள் என்று அந்த பாடல் கூறவில்லை நீங்கள் வேண்டுமானால் அந்த நெய்தல்கலி 136 விளக்கம் தேடுங்கள் புரியும்
Sir Oorisa Balu sir Alex collier a American archaeologist told that "once upon a time we are all spoken the same language called TAMIL in 1995, Tokyo, Japan.
Tamils must become big in trade and finance this is what made ancient tamil popular all over world. again this has to happen by being big business community. this history has taught. otherwise we will be talking about Tamil heritage and perish.
thennarudaya sivane pottri, ennatavarkum iraiva pottri, explanation correctaa , arpudhama logic aa soneenga sir. indha varthai kuda oru literature linguistic evidence dhan sir
Yess..most of of all information given Balu sir are absolutely correct... Because from what I have been read and research since 20 yrs back till now from lots of books and audio, video and I get to know Pandians empire is the most oldest empire compare to any other empire in India and they (Pandians) empire and is the most advance technologies empire in ancient time history in the whole world and there is lot of places or villages named as Lord shiva, Lord murugan... For example there is a place or city in afghanistan named as BALA MORGAB and there a oasis in Egypt named as SIWA, and there is city in Turkey named as Sivas and there a place in Colombia Bogota named as PANDI, even in Indonesia Java island there is a state named as MADURA and in our Tamizh nadu we have MADURAI and also there is place a named as TAMILOW in Maluku Island of Indonesia and also part of South America there is ancient tribes people named their agricultural land as PACAMAMA (PACHAIAMMA) VALLI goddess of Agriculture ........ Valga naam Tamizhlargalum, naam Tamizh perumaium , valarga Tamil molli 🙏🏻🙏🏻🙏🏻
திராவிடம் இல்லையென்றால் தமிழ் மொழி இல்லை... தமிழரும் இல்லை.... தமிழர்கள் பலத்த கற்பனையில் தவழ்ந்து கேடு.... ஆரியரை ஒழிக்க திராவிடத்தை திட்டுவது என்பது அவரவர் முகத்தில் அவரே துப்பிக் கொள்வதற்கு சமம்......
சோழர்களுக்கு எந்த விதத்திலும் பாண்டியர்கள் குறைந்தவர்கள் அல்ல. கட்டிடக்கலை, நீர் நிர்வாகம், நீதி பரிபாலனம் இவற்றில் சாதனங்கள் படைத்துள்ளார் கள் என்னுடைய பாண்டிய பேரரசர்கள் நூலில் 966 முடிய ஆண்டபாண்டிய ர் கள் பெருமையை கூறி உள்ளேன்
மறைக்கப்பட்ட தமிழ் வரலாற்றை மீட்டெடுக்கும் ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு நன்றி
எத்தனை யுகங்கள் ஆனாலும் நாம் பாண்டியர்களை மறக்கக்கூடாது
Kandipaga. Pandiyan cheran cholan elam pangali payalunga thankulaya adichikunu mathavana Ulla udala ana throgathala kadsiya pag la muthi poi Mandu vetru inathavana Ulla utachu 😭😭
Pandiyan and cholan
Iruwatum annan Thambi
,எங்க இங்க எவனுக்குமே பாண்டியர்களை...அவர்கள் கோட்பாடையும் பிடிக்க மாட்டிங்கிது
ஆம்...
@@manivannan7606 mmmmm
தங்களால் தமிழினம் தனது அடையாளத்தை உணர்ந்து தன்னம்பிக்கை பெற்று வருகிறது. நீங்கள் வாழ்க வளமுடன்
th-cam.com/video/5KXB725wwWQ/w-d-xo.html
..-+
Ramayanam and Mahabharatam la kuda pandiyan pathi solli iruku nanba.
அவர் இறந்து விட்டார்......
பாண்டிய நாட்டின் தலைநகரான "மதுரையில்" பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன்.. 🔥🔥❤️🌟🐟🐟
அவ்வளவு பெருமையாக இருந்தால் கை அடித்துவிட்டு தூங்கு
@@srisriram2489 😁
@@srisriram2489 yaaru ungommava patha?
Sorry madurai illa korkai korkai thoothukudila irukku
பாண்டிய நாட்டின் தென் சீமை திருநெல்வேலி காரன் 🔥🔥🔥🔥
வணக்கம்,
அய்யா.ஒரிசா பாலு அவர்களின் தமிழ் பணி நிகரற்றது...அவர் கண்டுணர்ந்த தமிழின் மொத்த சிறப்புகளையும் புத்தகமாக வெளியிட்டால் முக்கால தலைமுறையினரும் தமிழின் சிறப்பை அறிந்து கொள்ள உதவும்...இது எங்களைப் போன்ற செந்தமிழ் பிள்ளைகளின் நீண்ட நாள் ஏக்கம்...இந்த அன்பு வேண்டுகோளை அய்யா ஏற்றக்கொள்ள வேண்டும்.
என் தமிழைத் தெய்வமாக வழிபடும் மக்கள் முன்னாடி நாம் தலைக்குனிய வேண்டும் அய்யா...
தமிழ் என்தாய்மொழி சிவன் என்தந்தை மீனாட்சி என்தாய் ஆக உலகில் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடிஎம்தமிழ்குடி
@@maharajesh7477 l
@@maharajesh7477 l
Tamil Enbathu Oru Language Than Anna. Athukku Sirappu Irukku Anal Adhu Iraivan Illa. Unmaiyana Iraivan Oruvaney Avanukku Uruva Vaazhipadu Seiya Kudathu Anna. Iraivan Idathukku Thagudhi Illadhavarah Adhulah Utkarahvachah Adhu Perum Paavam Agum Anna.
@@abrahamlincoln8805 😂🙄vaanga praise the lord
தங்களை போன்ற நல்லோர்களால் தான் தமிழ் மொழி தன் ஆளுமையை உலகிற்கு உணர்த்துகிறது....வாழ்க பல்லாண்டு...
th-cam.com/video/5KXB725wwWQ/w-d-xo.html
...,,
தமிழால் நாம் தமிழுக்காக நாம்..
தமிழனாய் வாழ்வோம் தமிழுக்காக நிச்சயம் வெல்வோம்..❤️🙏
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள் போல் நிகராக மதிக்க தக்கவர்கள், ஏனோ தமிழகம் மறந்து விட்டது
th-cam.com/video/5KXB725wwWQ/w-d-xo.html
**£_*"
Marakavillai olikinranar enenral ulaga varalara marum araichi seithal
பாண்டியர்களே சிறந்த மன்னர்கள்.சிறந்த சான்றோர்கள்.
சோழமன்னர்களே பாண்டிய மன்னரான சோமசுந்தர பாண்டியனாகிய சிவனை தான் கோயில் கட்டி கூம்பிட்டார்கள்.
@சு. இராஜவேலு S.Rajavelu யார் பெரியவர்கள் என்று நான் சொல்லவில்லை , மக்கள் அவர்களை மறந்தனர் ....அப்டின்னு தா சொல்றேன்
பாண்டியர்கள் தெலுங்கர்களிடம் நாட்டை பறி கொடுத்ததால் மதிப்பை இழந்துவிட்டோம்
மிக தெளிவான விளக்கம் நிறைய பேர் அறியாத விஷயங்கள் பற்றி சொல்லக்கே ட்டு மகிழ்ந்தேன் நான் இலங்கை மலையத்தில் தாயகமாக கொண்ட வள் பூர்வேகம் திருநெல்வேலி பாளையங்கோட்டை
ஓரிசா பாலு தமிழ் இனக்குடிகளின் வரலாற்றைப் பதிவு செய்வது சிறப்பு
🙏🌾❤️💚மருத நில நாகரீகத்தின் முதல் மன்னன் சிவன் 🌾🐟❤️💚🙏முதல் பாண்டியன் 🙏மருத நில வேளாண்குடியை சார்ந்ததற்கு பெருமை அடைகிறேன் 🙏
😆😆
😂😂
@@sandiyagutharmaraj.s9810 poda
L
Super sir
In your Orisa hillsarea
Once in a blue 🔵 moon india glitz doing worth job to tamizh...and me like tamizh mad.... Thank u from heart of tamizh beat
Agree with You friend 👍🏻👍🏻👍🏻
Two years back, when I was in northern Queensland, beyond cairns city in AUSTRALIA I happened to meet three Torres strait islander s who are also indigenous
people of Australia.
They looked similar to Tamils in tamilnadu.
I still can't forget my one hour conversation with them even now.
அவர்கள் மொழி வழக்கம் எப்படி இருந்தது...
தமிழர் பெருமை கொள்ள வேண்டும்.
சேர சோழ பாண்டிய மன்னர்களின் பெருமைகள் கண்டு மகிழ்ச்சி பெருமை கொள்கிறேன்....
தமிழ் உங்களை மறக்காது மறைந்து கிடந்த வரலாறு வெளிக்கொண்டுவந்த உங்களை தமிழ் மக்கள் வழி வழியாக பாராட்டுவார்கள்
நாம் சோழர்களின் பெருமைகளை பறை சாற்றிக் கொண்டு
பாண்டியர்களை மறந்து விட்டோம்
பிறப்பும் அல்லாத இறப்பும் அல்லாத சிவனின் அடையாளம்
பாண்டியர்கள்
ஆனால்,
நாம் அவர்களை மறந்து விட்டோம்
உலகின் மூத்த குடி
சேர சோழனுக்கும் முன்னால் வந்த பேரரசன்
ஆனால் ,
ஏன் அவர்களை மறந்தோம்????
Cholargal perumaiya paraisatra paandiyargal perumai maraikapattathu...
சரியான தமிழ்மொழி பேசுவதில்லை ஆனால் தமிழன், தமிழ் கடவுளை வணங்குவதில்லை ஆனால் தமிழன், தமிழின் பெருமை தெரியாது ஆனால் தமிழன் ,பருத்தி விற்க வந்தான் அவனுடைய மொழியை பேசுகிறோம், அவனுடைய மதத்தை வணங்குகிறோம்.. சிறப்பு சிறந்த செருப்படி.....
th-cam.com/video/5KXB725wwWQ/w-d-xo.html
...
Yaru daa nee
Nee ipadi 🌹unda Mathiri pesatha
@@ArunKumar-lj1wv nee yaru da
Tamilan matha samiya kumpittalum thamilanathan iruppan mathavan Tamil pesunalum Tamil kadavula kumpittalum vedam pottuthan iruppan
எனது வியாபார கஸ்டமர் ஒரு ஐப்பான் நாட்டவர்...அவர் பெயர் சிவன் சு
Wow
Wow 🥺
வியாபார கஸ்டமர் என்றால் நீங்கள் என்ன வியாபாரம் girls bussiness
ஜப்பானிய மொழியில் காற்றுக்கு " பூ (Fuu)"என்று சொல்வாங்க ... பேசும் போது தமிழில் (பிறந்தநாளுக்கு) வாயால் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் போது (அப்படி உச்சரிக்கும் போது காத்து தான் வரும்). ஃபூ என்று சத்தம் வரும் ..
@@srisriram2489 customer na vey Unnoda buthi anga thaan poguma???🙄
நன்றி ஐயா தமிழ் மொழி மற்றும் தமிழினத்திற்கு மிகவும் உதவியாக இருக்குறேங்க 🤗
Nandru ayya
தென்நாட்டு சிவனின் பிள்ளைகள்
தமிழர்கள். சிவாய நம.
அருமை அய்யா பணி சிறக்க வாழ்த்துக்கள்
பாண்டி =காளை,எருது
பாண்டியம்=உழவு
பாண்டியன்=உழவன்
th-cam.com/video/5KXB725wwWQ/w-d-xo.html
"*
..,*
பசு எங்கேடா
Thapu bro, nam munnor thelivaga varalarai kadthi ulanar
Pandiyargal kadal manargal. Meen kodi kondu Muthu kulithavargal
Vivasayam pirikala pandiyargal seithanar anal pandiya purvakudi Kadal sarnathatha
Chola kudi kadu sarnthathu athanala puliyai kodiyil vaithanar apothu Singam raja kathaila illa vengai than kodiya vilangu athaiya venru kattai semmaiyaki vivasayam kandanar. Cholana muthal vivasaya kudi
Cheran vettai kudi, athanala vila ambai kodiyil vaithan vettai kudi malayil vettai adiya nam chera manvargal.
@@manivannan7606 சகோ நீங்கள் மீன் சின்னம் பாண்டியர்களுக்கு இருப்பதால் அவர்களை கடல்சார்ந்த மன்னர்கள் என்று சொல்றீங்க முதலில் அந்த மீன் சின்னத்தில் இருக்கும் மீன் கடல் மீன் அல்ல அது மருதநில வயல்வெளிகளில் வாளும் கயல் மீன்தான் பாண்டியர்களின் மீன் ஆகும் அந்த மீனிற்க்கு பள்ளகெண்டை என்ற பெயரும் உண்டு ஆகவே மீனை வைத்து முடிவு செய்யமுடியாது
@@skalipandian9887 nam munnor avaragal mula varaaraiya kodiyal parai sarinar. Cholan chearanai Vida pandiyana ulagam muluvathum senravan. Cholan cheran pandiyanain sagothran panaglaigala.
Pala atharangal undu pandiyara muthal manargal avargal kadala sarntha manargal. 🙏🙏
மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இந்த முயற்சி பணி பதிவுக்கு நன்றி அண்ணன் பாலு அவர்களின் பணி சேவை தேவை தொடர்ந்து பயணிக்கவும் நன்றி🙏💕
th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
**__&'-+(
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
திராவிடர் யார் என்று கேட்டால் பதில் இல்லை...❓ தமிழர் யார் என்று கேட்டால் 10 கோடிக்கும் அதிகமான குறல் வரும் ...🔥
telugus are dravidians
th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
"*'🔥:'
.
@@Dr-ch6nn Poda mental
@@Black-no5jx Yes Mr.Brilliant who is Dravidian?
Yes Tamilanda 🔥🔥🔥❤️❤️
மதிப்புக்குரிய பாலு அய்யா அவர்கள் சொல்வது வரலாறு கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் தமிழனின் பொக்கிஷம் நன்றி அய்யா
Extraordinary, highly informative, abridged, affluent. Mr. Balu, you're a living Tamil encyclopaedia. Pl. take care. We need you lot.
ஸார் தூத்தூர் பற்றி சொன்ன செய்தி மிக சிறப்பு.. . Our neighbor village is thoothure
தமிழால் இணைவோம் தூய தமிழராய் நாம் தமிழர்...🔥
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
@@universaltamilanarun7916 நன்றிகள் பல ...🙏🏿
மதிப்புமிகு திரு. ஒரிசா பாலு அய்யா அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்களும் 👏👏👏👏👏👏👏👏👏👏👏மனமார்ந்த வாழ்த்துக்களும்🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗நன்றிகளும் பலகோடி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
பாண்டியனே தூய்மையான தமிழன்... கலப்பினம் அற்றவன்
பாண்டியனே ஆதி தமிழன்
Pandiyan singala veriyan.Avan naal thaan tamilar singla desathil anathaianargal.
பாண்டியர்கள் சிங்களவருடன் திருமண உறவு வைத்திருந்தார்கள்.
எல்லோரும் இங்குக் கலப்பினம் தான்...
மிக தேவையான பதிவு கல் தோன்றி மண் தோன்றிய காலத்து மூத்த எம் செம்மொழி போற்றி பாதுகாப்போம்
தமிழர்களின் வரலாற்றை தெளிவாக வெளி கொண்டு வந்து தமிழர்களுக்கு அதிக அளவில் பெருமை சேர்க்கும் ஐயா பாலு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதேபோல் ஒவ்வொரு மாணதமிழர் பிள்ளைகள் அனைவரும் இனைந்து சீரிப்பாய்ந்து களமாட வேண்டும் இதுதான் முடிவு நாம் தமிழர் வணக்கம்
th-cam.com/video/5KXB725wwWQ/w-d-xo.html
. ,,
அதியமான் அரசரைப் பற்றி ஒரு புதிவு செய்யுங்கள் ஐயா🙏🙏🙏
Bookla padichatha vida unga vilakangal arumaiyaga irunthathu. Good work sir. Superb
தமிழ் வாழ்க...தமிழ் வளர்க...
தமிழ் பற்றி சொன்னதற்க்கு நன்றி தெரிவித்து கொள்ளகிறோம்.
அண்ணா அருமை வாழ்த்துக்கள் வணக்கம் ஒரிசா பாலு ஆராய்ச்சி தொடணும் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Good elucidation on Tamils history. Pandians are older to other dynasties. But unfortunately Tamil as a race is always denied it's place in history. Hindi is developed as a language.
We Tamils need to put our efforts to bring both the language, the race and the culture together.
Great 👍. Thanks for your contribution to our Tamizh history, culture, civilisation and culture etc. God Bless you for good health and long life. 🙏
🔥பரதவர்கள்🔥
❤️🔥🦈
❤❤❤
@@hithertox725
பண்டு என்பது பழமை என்பதன் பொருள்
@@hithertox725 பாண்டியம் என்ற சொல் நெய்தல் கலித்தொகையில் 136 ல் மேலாண்மை என்ற பொருளில் உள்ளது
பாண்டியனுக்கு உழவன் என்று பொருள் கூறவில்லை மீனவன் என்றே அனைத்தும் பொருள் கூறுகிறது
@@hithertox725
இல்லை சகோ
அது நெய்தல் கலி
நெய்தல் தலைவன் தலைவி இடையே நடந்த உரையாடல் பற்றி பேசுவது
நெய்தல் தலைவனும் தலைவியும் உழவு செய்தார்கள் என்று அந்த பாடல் கூறவில்லை
நீங்கள் வேண்டுமானால் அந்த நெய்தல்கலி 136 விளக்கம் தேடுங்கள் புரியும்
அய்யாவுடன் நிறைய காணோலி எடுங்கள்
Neenga romba naal nala irukanum ayya, ungalal than neraya visayam therithu
ஐயா வாழ்க பல்லாண்டு, நம் தமிழ் வரலாற்றை உங்கள் அனுபவ அறிவுடன் எங்களுக்கு எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏
திராவிட என்ற சொல் நீக்க வேண்டும் 🔥
Ama bro......
Oombu oombu nalla kaasuku oombitu po
Great ஐயா வாழ்க வளமுடன்🙏🙏
ஆயர்கள் பாண்டியர் படை, சோழ நாட்டின் முக்கிய தளபதிகளாக இந்த வரலாற்று ரீதியாக இருக்கிறது
Sir
Oorisa Balu sir
Alex collier a American archaeologist told that "once upon a time we are all spoken the same language called TAMIL in 1995, Tokyo, Japan.
❤தமிழர்களின் வரலாற்று பெட்டகம் ஐயா.ஒரிசா.பாலு அவர்களின் ஆய்வுப்பயணம் தொடர மருதநில குடிகளின் சார்பாக வாழ்த்துக்கள்
Unga karuthu varalaru migavum thelivaga, unmayin nambaga thanmayagavum irukirathu, vazhga tamizh🙏🙏🙏
உங்கள் விளக்கம் சிறப்பு நன்றி ஜயா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாலுஅய்யா
அருமையான நேர்காணல் வாழ்த்துகள் ஐயா...
பாண்டியர்களை பற்றிய திரை படமும் வெளிவர வேண்டும்
Great❤
very informative நாம் இணைந்து செயல்படுவோம்
''அடடா ''நேரில் கண்டு ''அப்படி யே நமக்கு சொல்வது போல் உள்ளது. சிறப்பு.
அருமையான பதிவு தமிழ் வெல்லும்
அவர் தனது மன வழியை மற்றும் மன ஏக்கங்களை, சிறித்து மறைக்கின்றார்...!! 💔💔💔
மன்னிக்கவும்.சிரித்து மறைக்கின்றார்
Eesargal enbadhil perumai kolgiren❤❤❤❤
இன்னும் உங்கள் ஆராய்ச்சி தொடர் வாழ்த்துக்கள்.உங்கள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
Hi there m an Tamil from Philippines...
தமிழர்களின் பபெருமையை பறை சாற்றும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
ஒரிசா பாலு ஐயா அரிய தகவல் தந்தீர்கள் 👌🙏
Thank you from heart
Feel sorry for the 156 dislikes... god save them....
உங்கள் ஆராய்ச்சி மேன் மேலும் சிறக்கட்டும் ❤️
யாம்... மருத நிலத்தை சேர்ந்த பாண்டிய மரபை சார்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🔥🔥🔥
No நெய்தல்
வாழ்க தமிழ்
Anna manitha muthael kuranggai follow panna.ahtainaalthaan huu huu endre kuri alaithan.Tamil muttael eluthe huu wai payanpadithinaan.nanri vanakam.
அய்யா பணி தொடரட்டும்
Orisa babu sir, ungal pani todarathum, yengeh nathu makal sarba yen idayam kanitha valtukal, enge appen murugan thunai, vetrivel veravel!🙋👌👍🙏 Msia.
அய்யா அவர்களுக்கு நன்றி
Arumaiyana vilakkam 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🎉
proud i watch all videos of Mr. orissa baalu he is great ,
குமரி நிலமே எங்கே இருக்கிறாய் தமிழர் வரலாறை ஏன் மறைக்கிறாய். காட்டு உன் முகம் காட்டு தமிழர் வரலாற்றை போற்று....
வாழ்க தமிழ் வாழ்க தமிழர் 🌾
super ji super ji..newsglitz keep your good work please!!!
நன்றி அற்புதம்
உண்மை ஐயா நம்மை நாம் மதிக்க கற்று கொள்ள வேண்டும் .
Thumbnail la rimasen photo veccha paruu 😂😂😂ne vera level yaa
.. 😂😂😂
Super explain thanks 🙏🙏
Vaalthukal Iya
தமிழ் ஒரு உலகமொழி,சிவன் ஆதி கடவுள்.
I'm Malaysian but from paramakudi district ..yendrum pandiyargalai maraka koodathu..
அருமை ஐயா👏😀
th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
..*':-'_
முத்தமிழ் வளர்க்க பாண்டிய நாடு தற்போதைய தேவை.
th-cam.com/video/5KXB725wwWQ/w-d-xo.html
..@#@
Tamils must become big in trade and finance this is what made ancient tamil popular all over world. again this has to happen by being big business community. this history has taught. otherwise we will be talking about Tamil heritage and perish.
Well say madam
thennarudaya sivane pottri, ennatavarkum iraiva pottri, explanation correctaa , arpudhama logic aa soneenga sir. indha varthai kuda oru literature linguistic evidence dhan sir
ஒரிசா பாலு ஐய்யாவுக்கு என் நன்றி
Valthukal ஒரிசா பாலு avargal
India glitz tamil varalaru 🙏🙏🙏 super
Yess..most of of all information given Balu sir are absolutely correct... Because from what I have been read and research since 20 yrs back till now from lots of books and audio, video and I get to know Pandians empire is the most oldest empire compare to any other empire in India and they (Pandians) empire and is the most advance technologies empire in ancient time history in the whole world and there is lot of places or villages named as Lord shiva, Lord murugan... For example there is a place or city in afghanistan named as BALA MORGAB and there a oasis in Egypt named as SIWA, and there is city in Turkey named as Sivas and there a place in Colombia Bogota named as PANDI, even in Indonesia Java island there is a state named as MADURA and in our Tamizh nadu we have MADURAI and also there is place a named as TAMILOW in Maluku Island of Indonesia and also part of South America there is ancient tribes people named their agricultural land as PACAMAMA (PACHAIAMMA) VALLI goddess of Agriculture ........ Valga naam Tamizhlargalum, naam Tamizh perumaium , valarga Tamil molli 🙏🏻🙏🏻🙏🏻
ஆரியம் = கேடு
திராவிடம்= உறவாடி கெடு
தமிழர்கள் வென்றாக வேண்டும்.
நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
திராவிடம் இல்லையென்றால் தமிழ் மொழி இல்லை... தமிழரும் இல்லை.... தமிழர்கள் பலத்த கற்பனையில் தவழ்ந்து கேடு.... ஆரியரை ஒழிக்க திராவிடத்தை திட்டுவது என்பது அவரவர் முகத்தில் அவரே துப்பிக் கொள்வதற்கு சமம்......
@@rishithasuperinfo9118 டேய் dmk சொம்பு ஓடிரு சும்மா வந்து கதறாத திராவிட சித்தாந்தம் dmkவினால் தமிழ் மக்களை ஏமாற்றி ஆள கட்டமைக்கபட்டது
Goombu
💪💪💪ஆயர் 💪💪💪💪
ஒரு மதிப்புக்குரிய மனிதருக்கு முன்னால் எப்படி அமர வேண்டும் என்று கூட தெரியவில்லை இந்த புண்ணாக்குக்கு
அருமையான விளக்கம் உண்மை
சோழர்களுக்கு எந்த விதத்திலும் பாண்டியர்கள் குறைந்தவர்கள் அல்ல. கட்டிடக்கலை, நீர் நிர்வாகம், நீதி பரிபாலனம் இவற்றில் சாதனங்கள் படைத்துள்ளார் கள்
என்னுடைய பாண்டிய பேரரசர்கள் நூலில் 966 முடிய ஆண்டபாண்டிய ர் கள் பெருமையை கூறி உள்ளேன்
நஸ்ல பதிவு தமிழ் வாழ்க தமிழ் தெய்வ மொழி
th-cam.com/video/5KXB725wwWQ/w-d-xo.html
,*,"''"*
Very informative in simple way sir.