மர்மக்காடு, மர்ம விலங்குகள் -அமேசான் மீது பரப்பப்படும் அமானுஷ்யம் உண்மையா? |Amazon Forest| Nathan
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #amazon #amazingfacts #amazonfinds #amazonforest #amazonforest
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
மிகச்சிறந்த பதிவு நன்றி ஆகாயம் தமிழ்
நல்ல பதிவு தெரியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன் அமேசான் காடு என்று கேள்விபட்டிருக்கிறேன் அதைப் பற்றி எதுவும் தெரியாது ஆனால் இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே
சகாரா பாலைவனத்திலிருந்து வீசும் காற்றில் கலந்திருக்கும் பாஸ்பரஸ் துகள்கள் அமேசான் காடுகள் வளர்வதற்கும் செழிப்பதற்கும் உரமாகிறது என்றால்... வெவ்வேறு கண்டங்களின் நில அமைப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பு வியக்க வைக்கிறது....
நமது மேற்கு தொடர்ச்சி மலையால் தான் ஜப்பானில் மழை பெய்கிறது என்றால் நம்ப முடியுமா??? ஆம். அதை உணர்ந்த அவர்கள் அதனால் தான் மேற்கு தொடர்ச்சி மலைகளை பராமரிக்க நமக்கு நிதி அனுப்புகின்றனர் 😮😮🙏❤️
இதுதான் இறைவன்
@@kishoreram2377oh !!!
இயற்கையின் தாய் அசோன் நீங்கள் சொன்ன விளக்கம் சரி❤
பிரம்மாண்டத்தையும், அதிசயத்தையும் , பிரம்மிப்பையும், பல்வகை உயிர் சூழல்களையும் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் , இவ்வளவு ஆழமாக கற்பனையை போன்ற உண்மையை மனதால் உணரும்படி பேசியுள்ளார் 👌🏼👌🏼😍
தோழர் நாதன் அவர்களின் கலந்துரையாடல் ஓர் ஆராட்சி கட்டுரையை வாசித்தது போல் இருந்தது, சில விடயங்கள் எனக்கு புதிதாய் இருந்தது, பேட்டி கண்டவரும் குறுக்கிடாமல் கருத்தை திரனுடன் பெற்றார், அறிவுக்கு நல்ல இரவு விருந்து, வாழ்த்துகள் 🎉🎉
எதுக்கு மோடியை கடிக்கிறான்னு பார்த்தேன். தோழர் நாயா இவன். அப்போ எல்லாம் உருட்டாதான் இருக்கும்.
Bhtyyb u hhyhyytttybb6b.6p
6
Google play 5ỳffx3ybb bbv😮u..7..
.n77nnnk..6😮
.nnyb6bng 5u6nn5n.
🎉6😅y6y😊😊⁶66😮😮😮😮to be 😮with 😅😮😮😮😮😮
அமேசான் மழைக்காடுகளுக்கு 2-3 முறை சென்றுள்ளேன். காடு உலகில் அற்புதமானது மற்றும் இது வாழ்நாள் அனுபவம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
India 🇮🇳 இந்தியாவிலும் இயற்கை வளங்கள் உள்ளன, தமிழகம் கேரளாவைப் போல இயற்கையையாவது பாதுகாக்க வேண்டும்
ஏன்டா லூசு தமிழ் நாடு நில அமைப்பு வேற கேரளா நில அமைப்பு வேற இது கூட தெரியாம அமேசான் காடு பாக்க போனியா
Bro
Kerala lost 85% forest.
Last 60 years lost - 40%
@ th is far bad in maintaining natural resources bro 😢😢😢😢
அருமையான சுவாரஸ்யமான பதிவு.
அனகொண்டா பாம்புகள் python எனப்படும் மலைப்பாப்பிலும் நீளம் குறைந்தவை. ஆனால் அதிக தடிமன், நிறை உடையது.
Python எனப்படும் மலைப்பாம்பே மிக நீளமானதும் அதிக ஆக்ரோஷமானதும் ஆகும்
அருமையானத்தகவல்கள், நன்றி... பயிர்செழிக்க, (இயற்கையான) உரம், வேண்டும்...... உயிர், பிழைக்க, ( பசுமையான ) மரம், வேண்டும்...... - ---------------- மரங்கள், நிறைந்திருந்தால், அதுக் காடு, இந்தக் " காடு " செழித்தால், தான், எந்த, " நாடு" ம், செழிக்கும் - --------------- நாடுகள், எல்லாம், செழிக்கும், போது, ( தானே)இந்த, உஉஉஉஉஉ உலகமானது, செழிக்கும், இது, உறுதி, நிச்சயமுமாகும்..
. உயிரின, நலவாழ்வுக்கு, வழிச் - செய்தால்...... மனிதரின, நலவாழ்வுக்கு, வழிக் கிடைக்கும்..... ------------ வனம், இன்றி, போனால், - (உலகில்) இனம், இன்றி, போகும் ...... - -------------- கல்வி, கற்பது, கடமை, கானகம், நமது, உடமை. - --------------
Excellent interview very truth information.
Arumai thozhar. Speech about amazon forest. Is World's lever for oxygen. Excellent. Mass
நல்ல பதிவுகள் போடுவதற்காக நன்றி தெரிவிக்கிறேன்
நல்ல தகவல்கள்...🎉🎉🎉இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்...
இது போன்ற நல்ல வீடியோக்கள் நிறைய போடவும்...🎉🎉🎉❤
தேவன் பெரியவர்
Inthamari ❤ content pota nalarkum always❤very useful
Sir Unga topics ellam romba useful uh Iruku 🎉🎉
ஐயா சூப்பர் என்ன ஒரு ஞாபக சக்தி ❤
என்ன ஞாபகம்.
பார்த்துதான் வாசிக்கிறார்.
உண்மை, அருமை, பாதுகாப்போம்,,, காடுகளை,,,, நன்றி
Yes post more about Amazon forest
Good info 👍
Very nice sir useful news 🎉
ஆக மனிதனின் சுயநலம் மட்டுமே இந்த உலகம் நாசமாக்கி அழிக்கப்படுகிறது அதான் உண்மை....😢😢😢
Illuminati
Hyyy you want your Yyyyyyyy you are Yyyyyyyy yr tu no Yyyyyyyy Yyyyyyyy Yyyyyyyy you want Yyyyyyyy Yyyyyyyy Yyyyyyyy about to you Yyyyyyyy the Yyyyyyyy Yyyyyyyy Yyyyyyyy Yyyyyyyy tytyttytyyzyuyuYyytuytyuYytyzutyyzyTyuyttyytyYytuuyyyyUuty
Uuyyyzyyz
Yyyyytzyyuyyytyyyu
@@motherearth5229yzyuuyzu
இந்திய காடுகளும் உலக காடுகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது
இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் மலைகளில் வீடுகட்டுவதும் ஹோட்டல் கட்டுவதும் காடுகளை அழிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் உத்தரவு பிறப்பிக்ககூடாது
முதல் தமிழ் நாட்டை காப்பாற்று நாயே.
அருமை, அன்புடன்,
Fantastic information bro
Thanks. A lott very great full infn sir.
Good interview 🎉🎉
Beautiful narration
Save forest❤
Save trees 🎄
Save agriculture
Very informative video, thank you for the detailed information Mr. Nathan sir 🫡
Super sir good country's pathi Matt um pesringa I'm from USA TQ
தமிழ் நாட்டுக்கும் அதே கதி தான். பல்லுயிர் பாதுகாப்பு மண்டலம் "அரிட்டாப்பட்டி" இப்போ டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட வேதாந்தாவுக்கு ஏலம் கொடுத்தாச்சு.
தெலுங்கனும் வடவனுக்கும் பிறந்த தமிழனுக அதிகம்
நல்ல பதிவு ஐயா 🎉
உள்ளுர்ல ஓனாபுடிக்க முயல கப்பலேரி முதல புடிக்க போன கதைதான் உங்க அறிவு
😂😂😂
😂😂😂😂😂😂
Unglaku unga urpathia arivum kiddayathu ulga pathi ----- ellorum unglamthira iruppang I'm sorry bro😂😂😂😂
Loosu nandakumar. Kurai kudam koothadum. Are you know. Ithukkellam ganam venum. You oru kinattru 🐸 frog. Ok.
யோவ் உங்க பங்காளிகள் இங்கே இருக்கும் மணல் மலைகளை சுரண்டி ஏப்பம் விட்டு விட்டு இருக்கானுங்க அதப் பேசுங்கய்யா முதலில்.
❤save the Amazon 🌳🌴🌱
அருமைபதிவு.
We have to teach to all the school educate environment.
ஒரு சதுர கி.மீட்டருக்கு 221 பேர் வசித்தால் சரியான பல்லுயிர் சூழல் இருக்கும். இந்தியாவின் சராசரி 571 பேர். தமிழ்நாட்டின் சராசரி 675 நபர்கள். நகர சராசரி 5000 ற்கும் - மேல். 1956 - மேல் வந்த வெளியாரை வெளியேற்ற வேண்டும்
தமிழ் நாட்டில் தான் மக்கள் தொகை கம்மின்னு சொல்றாங்க நீ அதிகமா சொல்ற
அண்ணை நீங்கள் படங்களைப்போட்டு பதிவு செய்திருக்கலாம்
Correct it would more interesting & informative ❤
Good content...need more informative videos like this
16:52 நாதன் சார், அவருக்கு சொல்லத் தெரியல.. அது பொக்கிஷம் அல்ல, புதையல்னு கேட்டிருக்கணும். புதையல் காக்க பூதம் இருப்பதைப் போல் பாம்புகள் இருக்குமோனு கேட்கிறார்.. எல்லாம் சின்ன வயசுல விட்டலாச்சாரியா படம் பார்த்த பாதிப்புபோல. 🤓
Amazon very interesting
அருமையான பதிவு. நன்றி.
15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடத்தை நேரில் பார்த்த மாதிரி பேசும்போது தான் கடுப்பாகிறது.
ஆ. பெருமாள்
நல்ல தகவல்
ஆகவே நாம் மக்கள் அனைவரும் இயற்கை அனைத்தும் உருவாக்க வேண்டும்☀🌙🌈🌴🐿🌨🕊🤷♂️🌾🌷🌎✨🙏🏻🐴🙉🐱🦉🦋🦎🐆🐫🐪🦢🦨🦜🦈🐴🐗🐛🐍🐙
An excellent subject
1:00 Alhamdhulillah
All glory thanks to God
அருமையான பதிவு
17:30 பல வருடங்களாக இரவு பகளாக ஆய்வு செய்த செய்தி மற்றும் அணைத்து செய்தியுமே அப்படித்தான்
Good one
Thank u sir
தமிழ் நாட்டு அரசியலை திருத்த முடியல.. இப்ப... அமெரிக்கா... 😇
தமிழ் நாடு அரசியலுக்கு என்ன நல்லா தானே போய்ட்டு இருக்கு ஏ உனக்கு சீமான் விஜய் cm ஆகனுமா
I have downloaded 100+ images from a amazon forest video and cycling it as my desktop picture.
It is very sad to hear that the forest is misused.
ட்ரம்பு தெறியுமா ஜலன்சிகி தெறியுமா நெத்தன்யாகு தெயுமா கேட்டா ஊங்களுக்கு தெறியும் அனா உங்க கவுன்சிலர் எம் எல் ஏ கேட்டா தெறியாது அவன நான் ஏன் தெறிந்து கொல்லனும் அவனால என்ன பயன்
தமிழ்நாட்டுல இருக்கிற மலைகள் நீர்நிலைகள் அழிச்சிட்டு இருக்கிறானுக அத பேச வக்கில்ல இதுல போய்ட்டானுக அமேசான் காட்டை பற்றி பேச
பைத்தியம்... தோழர் நாதன் மற்ற வீடீயோ பாரு
வீடு எதுல கட்டின நீ...
@deepaksolomon3925 தென்னை ஓலையில்
@@arungiri6472 கொளுத்திட்டு செத்துடு
@@deepaksolomon3925bro ivan aama kutti bro
Post more videos about Amazon ❤
Watch in TH-cam more on it. We have more videos and significance of it.
Trees 🌳
Very important
Excellent informations. Hats off U sir
Intha kaanoliyai paarkkum intha nerathil naan Guyana mattrum Venezuela nadugalukku madhiyil Guyana arasaangathin Kann parisothanai mugaamgalil vaelai seithu kondirukkiraen thaangal solvathu muttrilum unmai. Naan Guyana ellaiyil irunthalum ingae Ulla padagugalukkum, vaaganangalukkum Venezuelavil irunthu thaan eriporul kadaththapadugirathu. Naan tharkaaligamaaga thangi irukkum intha idathin peyar Barima-waini Region. Kumaka ennum idathil irunthu padagugal kilambi ullur gramangalukku makkal sevai purigirathu Chennail vazhndha ennakku oru pudhu vidhamaana anubavamaaga ullathu. Amazon kaadugalum matrum aarugalum.....
Nathan sir your videos all very good
நம் உள்நாட்டில் உள்ள நீர் வளம் மண்வளம் கனிம வளம் மலை வளம் பாழ்பட்டு கிடக்கிறது இப்பவாவது கடந்து போகா வாய்விட்டு பேசுங்க சார்
Oru santhekam, manithan iyarkai valankalai vettaiyadi kattidankal, saalaikal matrum pala vishyangalai seithu varukirarakal. Oru kattathirku mael patrakurai yerpadum yenentral anaithu valankalum alikkappattuvidum. Piraku manitharkalin thevaiku matru yenna?
சார் இந்த பதிவுகள் யாரும் சொல்ல வில்லை நன்றி வாழ்த்துக்கள்
Sir neenga Amazon…… le irunthu interview edutha nalla irukum.already cnn bbc and namma youtube Tamil chennel ku vanthaachu
100 டிகிரி செல்சியஸ் இருந்தால் வாட்டர்எவாபிரேட் ஆயிடும்
Trees 🌳
Important please 🙏
Good reviews ❤
Add some vedio clippings in the background
Save Amazon
God's amazing creation 💐💐
The river width is 30km not 300km
Ithellam unmai thana?
Trees 🌳
❤
💐💐💐
அமேசான் பற்றி பேசும்போது மோடியை பற்றி தேவையில்லாமல் Advers comment எதற்காக கொடுக்கிறீர்.
ஏன் மோடியை பேசக்கூடாது?
@@udhayaevrdasan9673இது அரசியல் களமாடா முட்டாக்கூதி...?
Amazon 😢😢
World of the heart Amazon
All countries should pay tax to brazil
Iyarkkaiya alitthaal adhu nammala alithudum
Annai konra is a tamil name. Could you explain, please?
Eldorado in Amazon...
Y kundu satti ill kudurai ottanum...good topic❤
Suriname people will speak very nice Hindi and they have Dutch and Suriname dual passport. They were all migrated from Northern Indian states.....just an info...
Amazon kaadu namma India voda perusu 55 lakh square kilometres
World ku 75% oxygen Inga iruthu tha varuthu so it's important...
Jurrasic park dinosaurs kadasi varisu erukku
😂😂😂
It Is not antes 😀 it's los andes
How much it happens
On average, 27.7 million tons of dust from the Sahara ends up in the Amazon each year, with about 22,000 tons of that being phosphorus.
Poonavaram thaan antha hot river pathaen but kolikka mudila,swim 👙 suit illa so cancelled..will share the v log soon
most of the oxygen produce by sea bed plants. not Amazon forest
True. But sea is also getting polluted because of developmental activities. Conservation has to be holistic. You can't save just one resource.
As he said, the world is very interconnected. Sahara desert in Africa is giving minerals to Amazon forest in South America.
நல்ல வேலை தமிழ்நாட்ல இல்ல இருந்த இந்த 60 வருடத்தில் வேலைய முடிச்சரு பான் க😂
Iyatkai enbathum iraivanal nihalfavaithan
ஒரு நபர் தாக்குதல் அர்த்தமற்ற பேச்சு இயற்க்கை அனைத்துக்கானமானதூ
Avaru evlo scientific a pesuraru anchor enn tharkuri madhiri pesuran venna 😂😂😂
As minerals and oils are beingvthe source how many countries keep their hand tied up. People are becoming greedy. Some one devotely carry out the plan of protecting this natures treasure.
தமிழ் நாட்டின் அழிவையும் பேசுங்கள் தோழர்
Ok
Srilanka got Jaguar.
2 russi