இராவணனின் வாழ்க்கை முழுமையாக | Ravana Complete Life History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    TH-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    TH-cam - / @eyalgamers
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

ความคิดเห็น • 359

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 ปีที่แล้ว +11

    புகழைப் போற்றினார்கள்; பிழையைப் போற்றவில்லை. ஆழமான இந்தக் கருத்து பலருடைய மனக் குழப்பங்களைப் போக்கும் அருமருந்து ஆகும். மிக்க நன்றி ஐயா. மக்களுக்குள் ஒற்றுமை நிலவ இப்படிப்பட்ட புரிதல் தெளிதல் மிகவும் தேவை. சுவையான தேன் தமிழ் பாக்களைக் கொண்டு விளக்கியது அருமையிலும் அருமை.

  • @kalimuthusivaraj169
    @kalimuthusivaraj169 3 ปีที่แล้ว +534

    எனது மகனுக்கு ராவணன் என பெயர் வைத்துள்ளேன் 😎😎

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว +11

      😀👍♥️

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 3 ปีที่แล้ว +29

      உங்களை போல் நல்லவர்கள் வாழ்க வளர்க

    • @nepatriots11
      @nepatriots11 3 ปีที่แล้ว +35

      @kalimuthu.. ராவணன் ஒரு ஹீரோ இல்ல.. நீங்க நம்ம சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வழில பார்த்தீங்கனா இராவணனை யாரும் ஹீரோவா பார்க்கல. இப்போ வந்த DK, தி மு க, மிஷனரி இந்த கூட்டம்தான் மக்கள குழப்பி வெளி நாட்டு மதத்துக்கு help பண்ணுறானுவ. நம்ம வரலாற்றிலேயும் சில பேருதான் ரொம்ப கேட்டவனுக.. நல்லவன், கெட்டவன்னு பாக்கமாட்டோம்.. தர்மம், அதர்மம்னு பார்ப்போம். Anyway, வாழ்த்துக்கள்.

    • @karthikeyan3830
      @karthikeyan3830 3 ปีที่แล้ว +41

      மகள் பிறந்தாள் சூர்ப்பனகை என்று வைத்து கொள்ளுங்கள்....இன்னொரு மகன் பிறந்தாள் கும்பகர்ணன் என்று வையுங்கள் சிறப்பாக இருக்கும்....👌

    • @karthimagi8674
      @karthimagi8674 3 ปีที่แล้ว +14

      @@nepatriots11 அப்ப ராமன்ஹீரோவ போங்கட

  • @thangadurainainamalai9936
    @thangadurainainamalai9936 3 ปีที่แล้ว +7

    ஐயா சிறப்பான விளக்கம். தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பாக உள்ளது.
    மிக்க நன்றி.
    நான் தங்களை நேரில் காண ஆசை. கண்டிப்பாக ஒரு நாள் நேரில் கண்டு தங்கள் ஆசி பெறுவேன்.

  • @sudhanthirakumari5783
    @sudhanthirakumari5783 2 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி ஐயா. அள்ள அள்ள குறையாமல் நீங்கள் கொடுக்கும் தமிழ் எனும் அமுது உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்ற புண்ணியம் பெற்றுள்ளோம் ஐயா. எத்தனை சினிமா பார்த்தாலும் நீங்கள் கூறும் ராமாயணம்,மகாபாரதம்தான் அந்த கதாபாத்திரங்கள் தான் பிரமாண்டமாக கண் முன்னே தோன்றுகிறது ஐயா. மெய் சிலிர்க்க னைவக்கிரது ஐயா.

  • @dn_edit_143
    @dn_edit_143 7 หลายเดือนก่อน

    தங்கள் தமிழ் உரைக்கு முதலில் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி ஐயா ராமாயண இதிகாசம் தங்களை போன்ற வர்களின் சிறப்பான பணியால் மேலும் சிறப்பு பெறுகிறது நன்றி

  • @aiaisparty3028
    @aiaisparty3028 3 ปีที่แล้ว +6

    நல்ல தெளிவான பதிவை தந்தீர்கள் நன்றி சார் வணக்கம் 🙏

  • @ChandruA-ij5fh
    @ChandruA-ij5fh 2 ปีที่แล้ว +5

    அய்யா அன்பான வேண்டுகோள்... 🙏 புலவர் குழந்தை எழுதிய இரவணன் வரலாறு பற்றி சொல்லுங்கள்... அதிகற்காக காத்திருக்கிறேன்

  • @b2kjagan281
    @b2kjagan281 3 ปีที่แล้ว +21

    திருஞானசம்பந்தர் அவர்கள் பாடிய அனைத்து பதிகங்களில் 8வது பாடல் இலங்கைவேந்தன் இராவணனைப்பற்றி பாடியிருக்கிறார் என்றல் இராவணன் எத்தனை சிவபக்தனான இருந்திருப்பார்.
    நன்றி ஐயா.

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 3 ปีที่แล้ว +2

      முதலில் நீங்கள் படித்திரா ஐயா..

    • @iyappaiyappa4596
      @iyappaiyappa4596 2 ปีที่แล้ว +1

      ஞானசம்பந்தர் எந்த இடத்திலும் ராவணனை உயர்வாகப் பேசவில்லை.அவன் அரக்கன்.கயிலாயத்தை தன் ஆணவத்தால் தூக்க முற்பட்டு சிவனால் பத்துத் தலைகளும் நசுக்கப்பட்டவன்.சாம வேதத்தைப் பாடியதால் அவனுக்கு வாளும் வாழ்வும் கொடுத்தார் சிவன்.ராவணனைப் போல இருக்கக் கூடாது என்பதுதான் அவர் பாடலின் பொருள்.

  • @குமரிகண்டம்சரவணன்இராவணன்

    அருமையா பதிவு சகோதரர் எனக்கு ராமன் விடை ராவணன் எனக்கு பிடிக்கும்

  • @mohanssmk1709
    @mohanssmk1709 3 ปีที่แล้ว +1

    ####Super sir nanga innum unga kitta ethir parkarom raavanan it's king maker #####

  • @mathialagan436
    @mathialagan436 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 51:09

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +3

    ஆஹா அருமையான பதிவு
    ஐயா வாழ்க உங்கள் புகழ்
    சிறப்பான முறையில் கூறியது என் மனதில் பதிந்தது

  • @umaMaheswari-th6hu
    @umaMaheswari-th6hu ปีที่แล้ว

    அருமை அருமை 👌👌👍 ஐயா நிறைய புதிய செய்திகள் தெரிந்துகொண்டேன் ஐயா💐💐💐💐💐🤝🏻🤝🏻🤝🏻

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +6

    அற்புதமான தெளிவான விாிவான பதிவு வாழ்வோம்வளமுடன்...நன்றியுடன்வணக்கம் சாா்

  • @cgg201a6
    @cgg201a6 2 ปีที่แล้ว +4

    Excellent Slow narration bringing the Big Picture in front of my Eyes..Felt like seen the whole War. Moral explanation is the need for this Generation for purpose of Existence & Living.!👌👌🙏🙏

  • @amarnath4416
    @amarnath4416 ปีที่แล้ว

    உங்களுடைய உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது ஐயா

  • @balar5601
    @balar5601 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய தமிழ் சொல்லாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது

  • @revathyshankar3450
    @revathyshankar3450 ปีที่แล้ว

    மிக நன்றாக ,விவரமாக கூறினீர்கள் ஐயா 🙏மிக்க நன்றி 🙏வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 4 หลายเดือนก่อน

    சிறப்பு💐💐🎉🎉💖💖💞💞💞💞🌹🌷

  • @balaram.n4918
    @balaram.n4918 3 ปีที่แล้ว +22

    ஐயா நான் உங்கள் காணொளிகளை நீண்ட நாட்களாக கண்டு வருகிறேன்..... இராவணன் பற்றி பேசியதற்கு நல்ல வரவேற்பு இருந்ததை அறிந்தேன்..... இருப்பினும் வீடணன் பற்றியும் போருக்கு பின் இலங்கையை பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..... Googleல் இதற்கான விடை கிடைக்காததால் உங்களிடம் கேட்கிறேன்.... I believe you will speak about it....Thanks in advance🙏

  • @sugansuthan3954
    @sugansuthan3954 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் 🎖️🎖️🎖️🎖️

  • @shannatt
    @shannatt ปีที่แล้ว +3

    Every one can describe Ravanan's life history on their understanding...but sir... Kudos to you ...your description without taking sides and without diminishing the valour of Ravana is admirable.... Thank you...

    • @anbubalaji1638
      @anbubalaji1638 ปีที่แล้ว

      😊😊

    • @Raghumathi-q2e
      @Raghumathi-q2e 9 หลายเดือนก่อน

      ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
      இராமன் என்பது "தமிழ்" சொல்
      இராவணன் எந்தவகையில் தமிழன் ????
      இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
      இராவணன் - சமஸ்க்ருத சொல்.
      அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
      அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
      அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
      அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
      அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
      நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்

  • @yovantensingh4288
    @yovantensingh4288 3 ปีที่แล้ว +18

    ராமனுக்காக kadhai eluthuna ராமன் நல்லவன்..இராவணனுக்கு கதை eluthina ravananan நல்லவன்.அவ அவனுக்குனு ஒரு கதை இருக்கும் .அதுல அவன் தன் கதாநாயகன்.

    • @ganeshs1552
      @ganeshs1552 3 ปีที่แล้ว +3

      கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து

  • @T5-0354J.Jegarupan
    @T5-0354J.Jegarupan 3 ปีที่แล้ว +10

    தமிழ்ப்பாட்டன் இலங்கேஸ்வரன் பற்றி அருமையான விளக்கவுரையை தந்தீர்கள் ஐயா! நன்றிகளும் வணக்கங்களும்! இராவணேஸ்வரன் பற்றிய இப்படியொரு விளக்கவுரையை நான் இதுவரை கேட்டதேயில்லை🙏💚

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 2 ปีที่แล้ว

      ஞானசம்பந்தம் அவர்கள் ராவணனை காமத்தால் விழுந்தவன் என்று கூறுகின்றான் அது தவறு தனது தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த மூடன் ராமனுக்கு புத்தி புகட்டவே ராவணன் சீதையை கடத்திக் கொண்டு வந்து அசோகவனத்தில் வைத்தான் ஆனால் சீதையின் மேல் இராவணனின் சுண்டு விரலும் பட்டதில்லை.

    • @sivakumarranganathan878
      @sivakumarranganathan878 2 ปีที่แล้ว +1

      நன்றி
      அப்பொழுது பிரம்மா தமிழன் ஆரியன் அல்ல

    • @Raghumathi-q2e
      @Raghumathi-q2e 9 หลายเดือนก่อน

      ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
      இராமன் என்பது "தமிழ்" சொல்
      இராவணன் எந்தவகையில் தமிழன் ????
      இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
      இராவணன் - சமஸ்க்ருத சொல்.
      அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
      அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
      அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
      அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
      அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
      நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்

  • @rchakrapani8618
    @rchakrapani8618 3 ปีที่แล้ว +3

    அருமை யான உரை 🙏🏻

  • @karuppaiahsaravanan
    @karuppaiahsaravanan 3 ปีที่แล้ว +12

    உங்களுக்கும் சில சந்தேகங்கள் தோன்றும் இந்த கம்பரின் நூலில், ஒருதலைபட்சமாக எழுதி இருப்பது போல் தோன்றுகிறது எனக்கு,😔

  • @Aasaithambi
    @Aasaithambi 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @amarnath4416
    @amarnath4416 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @arumumugam4568
    @arumumugam4568 ปีที่แล้ว

    அருமை ஐயா 🎉

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 ปีที่แล้ว

    ஆஹா அருமை

  • @chinnathambi4749
    @chinnathambi4749 3 ปีที่แล้ว +3

    அய்யா விபிஷ்ணன் பற்றி பதிவுகள் செய்யுங்கள் குருவே என் மகனின் பெயர் விபிஷ்ணன் என்று வைத்துள்ளேன்

  • @Atsayathamil
    @Atsayathamil ปีที่แล้ว +1

    தமிழனுக்கு தமிழ் எப்போதும் துணையே ❤❤

  • @rajmanimedical851
    @rajmanimedical851 ปีที่แล้ว

    Super sir

  • @100poncee
    @100poncee 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு.

  • @ramachandranr6382
    @ramachandranr6382 3 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @MuthurajMari-l5m
    @MuthurajMari-l5m ปีที่แล้ว

    Super o super iyya arumai

  • @rajagopalg6866
    @rajagopalg6866 ปีที่แล้ว +2

    இராவணன் சீதையை ஆசையில் பால் கவர்ந்து செல்லவில்லை தங்கை பட்ட அவமானத்திற்கு பலி வாங்கவே சீதையை கொண்டு சென்றான்

    • @Raghumathi-q2e
      @Raghumathi-q2e 9 หลายเดือนก่อน

      ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
      இராமன் என்பது "தமிழ்" சொல்
      இராவணன் எந்தவகையில் தமிழன் ????
      இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
      இராவணன் - சமஸ்க்ருத சொல்.
      அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
      அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
      அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
      அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
      அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
      நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்

    • @karthikeyan0813
      @karthikeyan0813 5 หลายเดือนก่อน

      😂

  • @RamkumarRamkumar-zf7qj
    @RamkumarRamkumar-zf7qj 3 ปีที่แล้ว +1

    Puraanam. Is maths formula of life. E.x. bad. Ravana. Strength. Bheema. So it should be explained to every body by genuine person like you. Thanks

  • @mrdcsekar
    @mrdcsekar 16 วันที่ผ่านมา

    Migavum sirappana Vilakam Anna 🙏…

  • @K.a2666
    @K.a2666 3 ปีที่แล้ว +11

    சிவதாசன் ❤️

    • @anandamboyeram3579
      @anandamboyeram3579 3 ปีที่แล้ว

      8

    • @Raghumathi-q2e
      @Raghumathi-q2e 9 หลายเดือนก่อน

      ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
      இராமன் என்பது "தமிழ்" சொல்
      இராவணன் எந்தவகையில் தமிழன் ????
      இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
      இராவணன் - சமஸ்க்ருத சொல்.
      அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
      அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
      அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
      அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
      அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
      நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்

  • @dreamindustrial9492
    @dreamindustrial9492 2 ปีที่แล้ว

    Super excited

  • @krishdd6877
    @krishdd6877 3 ปีที่แล้ว +6

    Excellent narration sir. I am trying to learn and love the Tamil language after listening to your presentation sir. Your narration on “Kadal Thandia Katanayakan” more than 10 times. Thank you sir for the Sri Ram glorification in your retirement years. I am sure the door of “Vaikunta” will be wide open for you.

  • @manickvel9371
    @manickvel9371 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @SusiMovies
    @SusiMovies 3 ปีที่แล้ว +1

    ஐயா புத்தகம் கிடைக்கும் link பகிரவும். அருமையான பதிவு. நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது மகிழ்ச்சி.

  • @T5-0354J.Jegarupan
    @T5-0354J.Jegarupan 3 ปีที่แล้ว +5

    இன்னும் பல தமிழ்ச்சான்றோர்களையும் ஆன்றோர்களையும் உங்கள் வாயிலாக கேட்க ஆவலாக உள்ளோம். இலங்கையர்களையும் பற்றி பேசுங்கள் ஐயா! உதாரணமாக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் போன்றோர் இலங்கையை ஆண்ட தமிழ் அரசர்கள் போன்றோர் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆற்றிய சேவைகளையும் கூறுங்கள்🙏💚

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 ปีที่แล้ว

    அருமையான பேச்சு தமிழ் புலவர் அவர்கள்

  • @nagarajanm445
    @nagarajanm445 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 💐

  • @KanagaRaj-e4p
    @KanagaRaj-e4p ปีที่แล้ว

    ஐயா 🙏🙏🙏

  • @balagenics1727
    @balagenics1727 3 ปีที่แล้ว +1

    ஐயா, ஒரு முறை தமிழ் சிந்தனையாளர் பேரவை சன்னலை பார்த்த பிறகு மீண்டும் இராணவரை பற்றி பேசுங்கள்.போதும் இந்த ஆரிய கதைகள்

    • @balagenics1727
      @balagenics1727 3 ปีที่แล้ว

      th-cam.com/play/PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ.html

  • @kamalrajvet5588
    @kamalrajvet5588 3 ปีที่แล้ว +2

    Miga sirappu ayya

  • @MugilMugilan-bb6qu
    @MugilMugilan-bb6qu ปีที่แล้ว

    Sir dhuriyodhanan Pathi long video details ah podunga.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 ปีที่แล้ว +5

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @sankarvijay8985
    @sankarvijay8985 ปีที่แล้ว

    Ayya ungalin adimy Ramayana full story sollunga adiyen aasai ungalin pechau naan puthuire peruven

  • @kalirajankalirajan2449
    @kalirajankalirajan2449 3 ปีที่แล้ว +11

    இராவணன் இயற்பெயர் சிவதாசன்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 10 หลายเดือนก่อน

      Yes

    • @karthikeyan0813
      @karthikeyan0813 5 หลายเดือนก่อน

      oruthan sivanesan nu solluraan neenga enna na sivanesanu sollureenga etho raavananan ungaluku pirandha maadhiri aalaluku oru peyar vaikkireenga😂

  • @harrianaken7416
    @harrianaken7416 ปีที่แล้ว +1

    He is the real hero

  • @ghiritharan17
    @ghiritharan17 2 หลายเดือนก่อน

    ஐயா ராவண காவியம் பற்றி கூறுங்கள்

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว

    Enna oru arumaiyana elimaiyana vilakkam...

  • @SusiEzhil
    @SusiEzhil 3 ปีที่แล้ว +1

    ஐயா போர் பற்றிய தகவல்கள் கூறுங்கள்

  • @musclepredator
    @musclepredator 3 ปีที่แล้ว +8

    இராவணன காவியம் - புலவர் குழந்தை அந்த புத்தகத்தை பற்றி சொல்லுங்கள்.. புலவர் குழந்தை யின் பார்வையை விளக்குங்க

    • @docomokarthi
      @docomokarthi 3 ปีที่แล้ว

      SUPER QUESTION Y PAN PULAVAR KULANTHAI BOOK..................................

    • @karthikeyan0813
      @karthikeyan0813 5 หลายเดือนก่อน

      ​pulavar kuzhanthai thi.ka kaaran aaraaya sollura aalum thi. ka karaara irupaar

  • @tamilselvanmatheswaran9595
    @tamilselvanmatheswaran9595 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.. தயவுசெய்து ராவண காவியம் பற்றிய ஒரு தெளிவான காணொளி இடுங்கள்.. நன்றி..

    • @karthikeyan0813
      @karthikeyan0813 5 หลายเดือนก่อน

      athu oru agenda book

  • @mrmanakanamusic4380
    @mrmanakanamusic4380 3 ปีที่แล้ว +3

    முழு பதிவிற்கு நன்றி 💖

  • @Keeran2310
    @Keeran2310 3 ปีที่แล้ว +23

    தமிழன் வரலாற்றில் துரோகம் மட்டும் மே தமிழனை வீழ்த்தி உள்ளது (பிரபாகரன் )
    இராவணன் ராமன் இடையே ஆனா போர் பற்றி கூறுங்கள்

    • @souravkumarpandey6691
      @souravkumarpandey6691 10 หลายเดือนก่อน

      Yes he was great sanskrit scolar he wrote shivmahimanstrotram and ravan sanhita about tantr ritual unfortunately his bad karma doomed him sadly

  • @keekeemuthu7242
    @keekeemuthu7242 3 ปีที่แล้ว +5

    ராவணன்

  • @kottravaisiva662
    @kottravaisiva662 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @Rk-gs1nl
    @Rk-gs1nl 3 ปีที่แล้ว +3

    காலை வணக்கம் ❤️🙏

  • @prabhugunasekaran3441
    @prabhugunasekaran3441 2 ปีที่แล้ว +1

    கம்ப ராமாயணம் உங்களுக்கு மனப்பாடமா தெரியுமா?

  • @SureshKumar-zy2nv
    @SureshKumar-zy2nv 2 ปีที่แล้ว +2

    Hi Sir,
    Is there any specific books to know more about Meganathan

  • @aadaleesan
    @aadaleesan ปีที่แล้ว +1

    இராவணன் என்பது எப்படி அழுகின்றவன் எனப் பொருள்படும்?
    இராவணன் என்பது இரா =இரவு, வணன் என்பது வானன் என்பதில் இருந்து மருவி வந்தது. அவன் ஓர் வான் ஆராய்ச்சியாளன். அதனால் இரவில் வானை ஆராய்ந்த, கருத்த மேனியை (தமிழரின் இயற்கை நிறம்) உடையவன் என்பதே பொருள்.

  • @kaliyanvengadatthan3402
    @kaliyanvengadatthan3402 3 ปีที่แล้ว +5

    கோடிக்கணக்கான இராவணன் சந்ததியாருக்குப் பேரின்பம் தரும் ஒப்பற்ற தொண்டு செய்கிறார்.

    • @Raghumathi-q2e
      @Raghumathi-q2e 9 หลายเดือนก่อน

      ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
      இராமன் என்பது "தமிழ்" சொல்
      இராவணன் எந்தவகையில் தமிழன் ????
      இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
      இராவணன் - சமஸ்க்ருத சொல்.
      அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
      அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
      அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
      அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
      அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
      அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
      அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
      நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்

  • @gulothunganrethinam2612
    @gulothunganrethinam2612 2 ปีที่แล้ว

    இந்திரஜித் மாவீரன் பற்றி சொல்லுங்க ஐயா!!!

  • @joyjoy8184
    @joyjoy8184 3 ปีที่แล้ว

    Puraana kathigali thavirthu varalaru unmigali sonnal nanraga irukum

  • @sureshkrishna8328
    @sureshkrishna8328 3 ปีที่แล้ว +6

    ஐயா மேகநாதன் பற்றி காணெளி போடுங்க

  • @priyadharshinipriyadharshi4803
    @priyadharshinipriyadharshi4803 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    சரவணன் என்கிற பெயரை சராவணன் என்று மாற்றி கொள்ள என்னம் வருகிறது எனக்கு

  • @shugarssilhouette8275
    @shugarssilhouette8275 3 ปีที่แล้ว +1

    Dhasakrivana?
    Am I pronounce it correctly?

  • @manimaran6561
    @manimaran6561 3 ปีที่แล้ว

    தங்கள் பதிவால் தமிழ் கலையெடுக்கும் ஐயா.... வாழ்க நீவிர்.

  • @SelviAkka
    @SelviAkka 2 หลายเดือนก่อน

    ஐயா தயுவு செய்து வாழ்மிகி இராமயணத்தை யும் சொல்ங்கள்.

  • @jeff1910
    @jeff1910 3 ปีที่แล้ว +1

    🙏 அமர்ந்து பேசுங்கள் எங்களுக்கு திருப்தியாக இருக்க..

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 3 ปีที่แล้ว

    Namaskaram Sir.

  • @giriravi64
    @giriravi64 5 หลายเดือนก่อน

    ஐயா!
    இராமயண நபர்கள் வாழ்ந்தவர்கள் எனவே இவர்களை கதாபாத்திரங்கள் என கூறுவது ஆன்மீக நம்பிக்கை உள்ள நீங்கள் சொல்வது சரியா?

  • @mk6701
    @mk6701 2 ปีที่แล้ว

    Sir, 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenasundar7412
    @meenasundar7412 3 ปีที่แล้ว +1

    Ungal nanbar kamal avargal sonna kadanpataar nenjam pol kalanginaan ilangai veyndaan ( entha cinema ? )🤔enbathai sollavillai?

  • @green2024blue
    @green2024blue 11 หลายเดือนก่อน

    Pls talk about Ravaneswaran as great disciples of many guru, how, from whom, & how long he learned every art. His life from birth to death.
    He as astrologers who knows what time his son will born. Should he know how, why, by whom he must die as its not normal death but a CURSE he got & SATYAM / his own choice he made to Vishnu to die in his hand.
    So his death is in a way is suicide choise which he fight of all possible way that can postpone it & made it possible. It is his surrender to his god Vishnu to fulfil the satyam/ promise ....
    Look at Dandavarkan death his last / 3rd death.
    He have to find a reason of defending his friend & died in hand of Krishna.
    So Ravaneswaran knows he will die.
    Thats y he used his sisters situation to stage his death.
    After Ravaneswaran become king he didn't attack triloga kings immediately . But he built his knowledge. He take care farms which feed his massive army. He take care medicals which tc his armys strengths & recovery. He tc safety which made his golden city untouched by thieves & other armys.
    In ramayan theres one sloka
    (Pitthanum iravil urangginan)= (a mentally ill person also sleeping)
    So he must had given calming / sleeping medicine to them.
    So he is great medical doctor at that time.
    He did ruled Devaloga. But he didn't sit at that throne there.
    He brought all the resources back to his Lanka & gave it back to his citizen. So he is not throne possessives. But people centered king.
    How many times he went tour around world?
    What r the good deeds he did?
    How he managed fo write lots of books on many topics?
    Pls do more research. & talk about THE growth of him from baby to become RAVANESWARAN triloga king.
    He is a good man & great Shivan Devotee thats why in thevaram by manikavasagar every 8th or 9th song is written related to Ravaneswaran.
    Why that sage took such a hardship that he must include him in thevaram repeatedly?
    Why hanuman described Ravaneswaran in ramayan as great king? The same Ramayana described many other asuras as bad & justify must kill on sight on viswamitrar tavam scene .
    But rama didn't kill Ravan 1st shot. Rama send Ravaneswaran back home & let come on next day if he want to surrender....
    Pls talk about the rise of Ravaneswaran on positive part. (Not the negative part)

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி 3 ปีที่แล้ว +4

    முன்னரே பதிவு செய்த காணொளியை இணைத்து இணைத்து பதிவு செய்து உள்ளீர்கள் நீங்கள் தான் என் நூலகம் ஐயா

  • @MuthuG-s3t
    @MuthuG-s3t ปีที่แล้ว

    😊t.............

  • @ramkiyuthinesh1771
    @ramkiyuthinesh1771 3 ปีที่แล้ว

    Mathurai kannaki patthi solluga sar

  • @prakashkrish1665
    @prakashkrish1665 3 ปีที่แล้ว +3

    ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் மற்றொருவர் முனிஈஸ்வரன் ....

  • @vighneshvicky731
    @vighneshvicky731 3 ปีที่แล้ว +3

    புலவர் குழந்தை ராவணனனை தலைவனாக கொண்டு எழுந்திருக்காருனு சொல்றிங்க அப்போ கம்பர் ராமரை தலைவனாக கொண்டு எழுந்திருக்க மாட்டார் எந்தப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 2 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கொரு ஐயம் ஏன் சூர்பனகையை மானபங்கம் செய்ததனால் அதே மானபங்கத்தை ஏற்படுத்த மட்டும்தான் சீதையை கவர்ந்திருக்கலாம் அல்லவா ஏன் சீதையை அடையத்தான் என்று கொச்சப்படுத் வேண்டும் அப்படி எழுத கம்பனை யாரும் கட்டாயப்படுத்தியிருப்பார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது

  • @Nareshkumar-gq2se
    @Nareshkumar-gq2se 3 ปีที่แล้ว +1

    Vanakam

  • @dhanarasuu4941
    @dhanarasuu4941 ปีที่แล้ว

    அழகான அழகு

  • @maduraitalkies4517
    @maduraitalkies4517 3 ปีที่แล้ว +2

    My name is saRAVANA .......

  • @kalissekar4986
    @kalissekar4986 3 ปีที่แล้ว

    Well

  • @SETHU...
    @SETHU... 3 ปีที่แล้ว

    அய்யா இராவணன் வீழ்ச்சி அடைந்ததற்கு அவன் தங்கையின் சூழ்ச்சி என்கின்றார் இது பற்றி விரிவாக சொல்லுங்கள்

  • @BALAN2
    @BALAN2 3 ปีที่แล้ว

    அற்புதம் ஐயா வாழ்த்துக்கள்

  • @mohanssmk1709
    @mohanssmk1709 3 ปีที่แล้ว

    Sir raavaneshwarar or lankeshwaranaa

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 3 ปีที่แล้ว +1

    ரசித்தேன் ஐயா ... நன்றிகள்

  • @mubarakoneandonlysuperstar4365
    @mubarakoneandonlysuperstar4365 2 ปีที่แล้ว

    தன் மனைவியை சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்ன இராமணின் செயலும் அதர்மத்தை சார்ந்ததே....

    • @ajithnaidu5481
      @ajithnaidu5481 ปีที่แล้ว

      பாய் ராமாயணத்தை படியுங்கள் எதற்காக இறங்க சொன்னாரு னு அத விட்டு பிறர் சொல்வதை கேட்டு பேசாதீர்கள்

  • @oneworld1978
    @oneworld1978 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 ปีที่แล้ว

    தசக்கிரீவன்என்றபத்துதலைஇராவணின்மாட்சியும்வீழ்ச்சியும்என்றுஆ_ச_ஞானசம்பந்தர்எழுதியபுத்தகவிளக்கவுரைதரும்நம்முனைவர்பேராசிரியர்திருஞானசம்பந்தர்கூற்றுஅருமையானபேச்சுஎன்றுகூறும்பெருங்குளம்முருகப்பெருமாள்தன்மகன்நீதிபதியின்பாதுகாப்பில்பாளையங்கோட்டையில்எச்82ஹவுஸிங்போர்டுநிலை3_வாழ்கவளமுடன்