தமிழ் வரலாற்றை மறைப்பவர்களுக்கு கிடைக்கும் சம்மட்டி அடி இது! | Mannar Mannan | Tamil Excavation
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- இதுதான் தமிழ் வரலாற்றை மறைப்பவர்களுக்கு கிடைக்கும் சம்மட்டி அடி! | Mannar Mannan Interview
#MannarMannan #TamilExcavation #Suvadugal #MannarMannanInterview #TamilHistory #IBCTamil
Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
மன்னர் மன்னன் அவர்களிடம் இன்னும் தமிழன் மற்றும் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி வீடியோ காட்சிகளை பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி 💯👌🔥🔥
உங்கள் ஆய்வின் மூலம் தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவ என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மதுவுண்ட மயக்கம்போ லாரிய திராவிட
மாயை யகலும் வரை
சிதையுண்ட வரலாற்றுச் சுவடுகளை
தேடித்தேடி மீட்கும்வரை
இதுபோன்ற காணொளிகள்
தொடர்ந்து வரவேண்டும்
புதுப்புது காணொளிகளை
போட்டுக் கொண் டிருக்கங்கள்
நன்றி வாழ்க மன்னர்மன்னன்
அருமையான பதிவு தமிழைத் தாய்மொழியாக கொண்ட ஒவ்வொரு தமிழனும் கேட்டு விழிப்புணர்வு பெற வேண்டிய ஒரு தருணம் மன்னர் மன்னன் நீடூழி வாழ்க பேட்டி காண்ப வரும் அருமையான கேள்விகளின் மூலம் நல்ல ஒரு விடயத்தை நமக்கெல்லாம் தந்துள்ளார்.
கொண்டாட பட வேண்டியவர்களில் முக்கியமானவர்களில் மன்னர் மன்னருக்கு முதலிடம் வாழ்த்துக்கள் சகோதரி ...!👋👋👋
தம்பி உங்களைப்போல் புத்திஜீவிகள் எம் இனத்துக்கு நிறையப்பேர் தேவை, உங்கள் விளக்கங்கள் எம் இனத்துக்கு தெரிந்துகொள்ள கற்றுகொள்ள வேண்டியவை, வாழ்க நீடூழி உங்கள் சேவை தமிழுக்கு தேவை.
மன்னர் மன்னன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி.
வாய்மை வெல்லும் காலம் வரும்.தமிழ் அழியாது
மன்னர் மன்னன் அறிவின் உச்ச ம். வாழ்க வளமுடன் பல்லாண்டு
தமிழ் நாட்டில் தமிழை வைத்தது அரசியல் நடக்கிறது ஆனால் அந்த அரசியல் தமிழுக்காக செயல்பட வில்லை ... இந்த அரசியல் தெளிவு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டால் தான் தமிழ் இனம் தழைக்கும் ...
தமிழக அரசு தானே முன்வந்து நம் பண்டைய தமிழ் சமுதாயம் பற்றி இப்படிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தமிழ் சான்றோர்கள் துணையுடன் உண்மைகளை உலகம் அறியும்படி செய்ய வேண்டும்.
தமிழ் வரலாறும் அதன் பெருமையும் பாதுகாக்கப்பட வேண்டும். மன்னர் மன்னன் போல் தமிழர் வரலாறும் பெருமையும் தமிழ் மக்கள் ஆகிய நாம் முதலில் உணர வேண்டும். தமிழ் மொழியை போற்றுவோம் ! தமிழ் மொழியை காப்பது நம் கடமை! 🙏🙏🙏🙏🙏
பாராட்டுக்கள்திரு.மன்னர்மன்னன்
வாழ்க வளமுடன் தம்பி மன்னர் மன்னன்
மன்னர் மன்னன் தமிழ் வரலாறை மீட்க வந்த தேவனேய பாவண்ணர்.
அருமை👌
துரோகத்தால் அளிக்கப்பட்டன தமிழக வரலாறு
சிறப்பான ஆய்வறிக்கை. பாராட்டுக்கள்.
அப்ப நீங்க சொல்வதை பார்த்தால் தமிழகம் இனி ஒரு காலமும் தமிழர்களால் ஆளப்படாது என்று தெரிகிறது... வாழ்க தமிழகம்....சிவனே போற்றி......
வேர லெவல் புல்லரிப்பு 🔥🔥🔥🔥🔥
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூர் இருந்து மு முரளிதரன்
எமது வரலாற்றை படித்த பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை சகோதரர்
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
மிக அருமை நம் வரலாற்றை மீட்டேடுக்க வேண்டும் .
மன்னர் மன்னன் 💯🔥🔥
தம்பி நீங்கள் யார் உங்கள் பெயர் என்ன எவ்வளவு அறிவு உங்களுக்கு அறிவு சார்ந்த வரலாற்று கதைகளைக் கூறும் உங்களுக்கு மிக்க நன்றி மிக்க நன்றி பெருமை உங்களுக்கு
தம்பி எழுத்தாளர் & வரலாற்று ஆய்வாளர் மன்னர்மன்னன்
அருமை சகோ... நன்றி
மன்னர் மன்னரின் ஆய்வுகள் நம்தமிழ் மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்.
அருமையான தகவல்பதிவு
மிக மிக
உயர்வான இடத்தில் வைத்து போற்றக் கூடிய
இடத்திற்கு சென்று விட்டார் திரு மன்னர் மன்னன் அவர்கள்.
He never dissapoints by his fact and knowledge about our tamil culture 💪
Proud be a tamilan
Don't just be proud... Pls vote for tamizh desiyam!
தமிழ் வரலாறு அதிகமாக படிக்கவும்.
சிறப்பான காணொளி நண்பா😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
அருமை யான பதிவு
அருமையாகவம் உண்மையாகவும் மன்னர் பேசினார். நன்றி
Mannaar mannan " The Great
நன்றி வாழ்த்துக்கள் மன்னன்
வாழ்க தமிழ்
இந்தியஅரசு என்பது ஆா்யசனாதனஅரசு நாம் இப்பிடியிலிருந்து விடுபடுவதே விடுதலை۔
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
இவைகளை மீட்டெடுக்க பதிவு படுத்த நீங்கள் முயற்சிக்கலாம் நானும் உங்களுடன் கரம் கோர்க்க ஆவலுடன் உள்ளேன் விரைவில் உரையாடுவோம் சந்திப்போம்
அனைவரும் காணவேண்டிய பதிவு;
தமிழக அரசு கிழடி ஆராய்ந்து ஒரு உலக அளவில் உள்ள அருங்காட்சியகம் கட்டமைக்க வேண்டும் மற்றும் தொல்லியல் பொருளை ஆராய்ச்சி செய்ய ஒரு ஆய்வக குடம் இருக்கவேண்டும் 1000 கோடி கூட ஆகாது இதற்கு அனால் 2500 கோடி சென்னையில் பூங்கா அமைப்பது எவ்விதத்தில் நியாயம் தமிழா ஒன்று கூடுவோம் வரலாற்றை திருப்பி நாம் கட்டமைப்போம்
மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
3) ஒற்றுமை அறவே இல்லை!
4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
எப்படி இந்த இனம் நிலைக்கும்?
1) இந்து/ இந்திய தமிழன்
2) திராவிட தமிழன்
3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
இந்நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் இதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை தமிழரை கொல்ல துணைபோனோரை ஆட்சியில் அமர்த்தி மகிழ்வது TN தமிழன் தூ தூ....
தமிழை நேசித்து
தமிழால் தொடர்புகொண்டு
தமிழ் தெய்வங்களையும் முன்னோர்களையும் போற்றி
தமிழ் பண்டிகைகள் கொண்டாடி
தமிழ் தாயை வணங்கி
தமிழ்த்தாய்வாழ்த்து பாடி
தமிழை தன் வாழ்வில் தவிர்க்கமுடியா காரணியாக கொண்டிருப்போர் தமிழர்கள்
ஆனால் தமிழை வெறும் தொடர்பாடல் கருவியாக உபயோகிக்கும் சந்தர்ப்பவாதிகள் தமிழை பேசுவோர், தமிழ் பேசுவோர் என்ற பதம் தமிழினத்தை புறக்கணித்தோர் என்றே கருதவேண்டும் உலகில் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டோரைவிட ஆங்கிலத்தை பேசுவோரே அதிகம்,
@@logeswarangajendran7938 தமிழ் மக்கள் அனைவரும் தொழில் மற்றும் புதிய கண்டுபிடிப்பு அரசியலில் பெரும்பான்மையாக வந்தால் நாம் திரும்பவும் உலகை கையாள முடியும்
Tamil is mother of other languages and first language on earth
நம் மூதாதைகள் அவ்வளவு அறிவாகளா. எங்கே போச்சு அத்தனை திறமைகளும். அற்புதம்💪💪🙌🙌🙌🙌
இப்போது புரிகிறதா சகோ!,
நம்மைப்பற்றி நாமே தாழ்வாக,தவறாக நினைக்க வைக்க வேண்டும்.அப்போதுதான் நாம் வெள்ளைக்காரனை புத்திசாலியாகவும் நம்மைத் தரக்குறைவாகவும் நினைத்து தன்னம்பிக்கையை இழப்போம்.இழந்துவிட்டோம்
சிறப்பு அண்ணா 🙏💪🐅
கிபி 1600ல்
இங்கே வந்தவர்களின் வரலாறு தான்
தமிழர்களின் வரலாறு
என்பது போல் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
👌
சிறப்பு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி வாழ்க வளமுடன்
He's rocks always 🔥
He is 💯💯 percent true
எது இந்து கடவுள் ? எது தமிழ் கடவுள் ?
தமிழ் கடவுள் மாமிசம் உண்ணும் , ஆாிய கடவுள் மாமிசம் உண்ணாது ,
தமிழ் கடவுள் குடியிருக்கும் இடத்தில் தமிழன் பூசாாியாக இருப்பான் , ஆாிய கடவுள் உள்ள இடத்தில் ஆாியன் பூசாாியாக இருப்பான் ,
தமிழ் கடவுளுக்கு தமிழ் பூசாாி தமிழில் அர்ச்சனை செய்வாா் , ஆாிய கடவுளுக்கு ஆாிய பூசாாி சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வாா் ,
தமிழ் கடவுளுக்கு தமிழ் தொியும் , ஆாிய கடவுளுக்கு சமஸ்கிருதம் , இந்தி மட்டுமே தொியும் ,
தமிழ் பூசாாி பூணூல் போடமாட்டாா் , ஆாிய பூசாாி பூணூல் போடுவாா் ,
தமிழ் பூசாரிக்கு வயிறு தொங்காது , ஆாிய பூசாாிக்கு வயிறு தொங்கும் ,
தமிழ் பூசாாிக்கு குடுமி இருக்காது , ஆாிய பூசாாிக்கு குடுமி இருக்கும் ,
தமிழ் பூசாாி பூஜைகள் முடிந்தவுடன் விவசாய பணிக்கு செல்வாா் , ஆாிய பூசாரி தோசம் கழித்தல் , வாஸ்து பாா்த்தல் ,ஜோஸ்சியம் பாா்த்தல் என மக்களுக்கு மண்டையில் மிளகாய் அரைக்க தொங்கும் வயிற்றை தூக்கிக்கொண்டு , வேஷ்டியை கோமனமாக கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவாா் !
தமிழ் பூசாாிக்கு முன்தலையில் முடி இருக்கும் , ஆாிய பூசாாிக்கு முன் தலையில் தலைமுடி இருக்காது !
மதுரைவீரன் , மாாியம்மா , காளியம்மா , பராசக்தி கோயில்களில் ஆாிய பூசாாி பூசை செய்ய மாட்டாா் ,
தமிழ் பூசாாிக்கு தீட்டு என்றால் என்ன என்று தொியாது , ஆாிய பூசாாி பூசை பாத்திரத்தை தொட்டுவிட்டால் அபிஸ்து , அபிஸ்து என்று கூறி தீட்டு பட்டுவிட்டதாக அள்ளள்படுவாா் !
தமிழ் பூசாாியின் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும் , ஆாிய பூசாாி உடல் வெள்ளையாக , அங்கும் இங்கும் கொழுப்பு தொங்கிக் கொண்டு இருக்கும் ,
தமிழ் பூசாாி தமிழை தமிழாக பேசுவார் , ஆாிய பூசாாி தமிழை கொச்சப்படுத்துவாா் ,
தமிழ் பூசாாியின் மனைவி கணவனை என்னங்க என்றழைப்பாா் , ஆாிய பூசாாியின் மனைவி அண்ணா என்றழைப்பாா் !
தமிழன் வேறு , ஆாியன் வேறு , நோகாமல் நொங்கு சாப்பிடமாட்டான் தமிழன் ! நோகாமல் நொங்கு சாப்பிட நினைப்பவன் ஆாியன் !!
மன்னர் மன்னன் தாங்கள் ஒரு பல்கலை கழகம்.நீஙகள் இருக்க வேண்டிய இடம் அரசுடன் ஆனால் அது உண்மையில் உங்கள பயன் படுத்தி பார்க்காமல் பயப்படும்
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள மன்னர்மன்னன்
அடுத்தவன்மறைக்கதான்பாப்பான்.தமிழன்புகழ்வெளிவற.தமிழன்ஆளவேட்டும்
வரும்காலத்தில் தமிழ் புகழ் உலகு எங்கும் தெரிய வரும் .தமிழின் பெருமையை போற்றும்.ஆளப்போறான் தமிழன்.தமிழன் வெற்றி பெறுவான்.
அருமையான பதிவு... நற்பணி தொடர வாழ்த்துகள்...
தமிழின் மேன்மை பற்றி பேசுபவர்கள் மொழியின் சிறப்பு, இலக்கிய சிந்தனை, தமிழனின் அறம்சார்ந்த வாழ்க்கை படைப்புகள் பற்றி பேசுவதுதான் இருந்து கொண்டிருக்கிறது..
தமிழன் வரலாற்று ரீதியாக நாகரீகமான வாழ்க்கையும் பொருளாதார மேம்பட்ட வாழ்க்கையும் உலகத்தவர்க்கு முன்னோடியாக வாழ்ந்திருக்கிறான் என்பதை வரலாற்று ரீதியாக உறுதியான சான்றுகளோடு எடுத்துரைக்கும் மன்னர்மன்னனின் தனி வழி போற்றத்தக்கது வரவேற்கததக்கது. இவர் வழி பயணித்து தமிழனின் மேன்மையை பறைசாற்ற அரசு முன்வரவேண்டும். அல்லது அரசை முன்வரவைக்க தமிழ் சமூகம் பாடுபட வேண்டிய காலகட்டாயம் இது.
அருமையான பதிவு ஐயா நன்றி
Need regularly uploads regarding our history 😊... very useful for future 👍students
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்று
பாடியவர்
'அதிவீரராம பாண்டியர்.
அருமையான காணொளி
ஐயா நன்றி 🙏🙏🙏
இந்தியா என்பது இன்றைய நிலையில் ஆரிய ஆதிக்கமே.
👌👏👏👏👏
உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம் என்ன செய்கிறது?
அயராது பாடுபட்டுக் கொண்டு இருக்கிறது, தமிழை பின்னுக்கு தள்ள?!
I proud tamil people
Excellent information by mannar mannan
அருமையான பதிவு....
இது மிகப்பெரிய சொல்லொணா இழப்பு. இந்தியாவை ஆள்பவர்கள் தமிழர்களாக இல்லாமல் போனது தான் நமது மிகப் பெரிய பின்னடைவு.இதைப் பேசினால் பிரிவினை என்பார்கள்.
தமிழ்நாட்டை ஆள்வது கூட தமிழன் இல்லையே 😔
நன்றி
எடுத்துட்டு போனது வேறு
மறக்கடிக்கப்பட்ட வேறு அதுதான் தெரிஞ்சுக்க வேணும் உண்மை ஜோடி பட வேண்டியது உண்மை
HE SO...RIGHT..EVERY INDIAN MUST RESEARCH ON THIS..
Great of your comments with truth and facts we request the Government to take necessary steps and action to. Protect the age old tradition of Tamil language,Culture, History and also to Protect the Age old Evidences of Tamil Civilization We People Request the State. and the Central Government to take Necessary Action and Steps Along with Responsibility We. are Proud of Saying that a Human Civilization and Language which is Belonging to today's Asia Continent of Indian Territory We also Thank Thiiru MM. For Exposing the Evidential Facts of Truth You are Doing a Very Good and Great Job with Lots of Responsibility Once again we wish to Honour you with a Salute
Arumai
Ur fabulous sir
இவை அனைத்தையும் மீட்டெடுக்கும் வழிமுறைகளை சொல்லுங்கள் அண்ணா
Telungargaluku vote podathinge. Nermaiyana tamillargalai CM akunge.
@@gokulkrishnan-qc2mt பழனிச்சாமி தமிழர் தானே நாலு வருஷமா என்ன செய்தார். நாம் முன்னேறி பல காலம் ஆகிவிட்டது நண்பரே ஆகவே பிரச்சனை மனிதர்களிடமே தவிர ஜாதி, மதம், இனம், மொழி இடம் இல்லை.
@@gokulkrishnan-qc2mt என் மகன் பெயர் கோகுல், என் தந்தை பெயர் கிருஷ்ணன்.
@@kikiitalks eppdi pesure nane oru telungan than😐
@@kikiitalks tamil pugal arinthavan nan. Telungargal kailel atchi errukum varai tamil alinthu pogum
Thanks to Thiru Mannar mannan for sharing valuable informations🙏
வஸ்கொடகாம இந்தியாவை கண்டு பிடித்தார் என்று எழுதினால் தான் மதிப்பெண் கிடைக்கும். கல்வி முறையே தவறு..
இதைக் கேள்வி கேட்டதற்கு என் வரலாற்று ஆசிரியரிடம் அடி வாங்கிய காலமும் உண்டு நண்பா 😂
@@அந்தோணிஅசுரத்தமிழ்தேசத்தான் varalaatru asiriyargalum sangigalaaga maatrapadukiraargal lol
It would be great if you could start the program directly please🙏🙏🙏
Beautiful explanation 👏👏👏👏
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
அருமை அண்ணா
Excellent efforts to explore history of Tamilnadu
True what we lost is no information
good interview.. take more such interview from Tamil researchers
God bless you.
இரும்பையும், கரும்பையும் உலகிற்கு வாரி வழங்கியவர்கள் தகடு உற்பத்தியில் தலைசிறந்த தகடூர் அதியமான் (இன்றைய தருமபுரி) சேலம் ஸ்டீல், சேலம் மாங்கனி உலகின் சுவைமிக்க கரும்புகளின் பிறப்பிடம். இரும்புக்கு கொங்கு தேசம் என்று பொதுப்படையாக நெறியாளர் சொல்வது ஏனோ?
அதற்கு தான் இன்றைய 8வழிச்சாலை உங்கள் பகுதியில் உள்ள அனைத்து கணித வளங்களையும் கொள்ளை அடிக்க அடிமை எடப்பாடி ஆட்சியில் தற்காலிக தடை வந்தது ஆனால் இப்போது நடைபெறும் திருட்டு திராவிட கொத்தடிமை ஆட்சியில் விரைவில் அந்த 8வழி சாலைத்திட்டம் துவங்க அனுமதி வழங்கப்படுகிறது
@@jayakumarramachandra4599🙏 இன்னும் வெள்ளைக்காரன் ஆட்சி தான் ரிமோட்டில் தொடருகிறது. முன்பு அவனே ஆண்டான். இப்போ அடியாள் வைத்து ஆளுகிறான். ஆனால் கொள்ளை ஒருபோதும் நிற்காது. எல்லா வளங்களும் வற்றி, ஒரு நாள் சோமாலியா போல் மாற்றி விடுவார்கள். 😢
@@p.adrian4745 ஆம்,உண்மை
ஏன்னா கொங்கு பகுதி.. வளமிக்க பகுதி
நமது முழு வரலாறு பற்றி அறிய எந்த நூலைப் படிக்க வேண்டும்
தமிழ்நாட்டின் அரசும் இதற்கு உடந்தை என்பது எத்தனை பேருக்கு புரியுது?? கீழடி முடிவு எடப்பாடி ஆட்சியில் வெளி வந்தது கடைசியாக ,,அதற்கு பிறகு 2 கட்டம் முடிந்தது,, !! முடிவு என்ன ஆனது?? மீடியா வைத்து பெரும்பிம்பம் கட்டமைக்கப்பட்டு உள்ளே சூழ்சியா??
தமிழக அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டுசெல்வது
வாழ்க,வளர்க
tamilar historical interview seiyumboluthu English subtitles serthu seibathu nalathu
Tamils in TN must awake first. That’s is the only way we can bring back good things to Tamils.
To awake, must stop movie worshipping first ....
ஐயா இன்று தமிழ் எழுத்து என்று க ரு போன்று படபுத்தகதில் 1வகுப்பு உள்ளது இது குறித்து சொல்ல வேண்டுகிறேன் நன்றி
நாம் தமிழர்
இந்தியா ஒடுக்குது திராவிடம் தமிழ
திராவிடம் பேர்ல அளிச்சுட்டு வருது.
👌💯👌
👍
You are a higher personality of knowledge
Good one
தமிழ் எழுத்தை மாறியவர் ஈவேரா மற்றும் திமுக.
th-cam.com/video/B1WxFdovAow/w-d-xo.html
1.தமிழ் ஒரு சனியன் என்றான்.
2.சிலப்பதிகாரத்தை வேசி நூல் என்றான்.
3.காமம் என்று வந்துவித்தால் தாய் மகள் என்று கூட பார்க்காதே. தீர்த்துவிடு என்றான்(11.5.1962 விடுதலை ஏடு).
4.தனது ~50 வயது வரைக்கும் விபச்சார விடுதியே வீடு என்று கிடந்தான்.
5.பறையர் (தமிழ் குடி) பெண்களெல்லாம் ரவிக்கை போடுவதால்தான் ஜவுளி விலை ஏறிவிட்டது என்று ஏளனம் செய்தான்.
6.தெலுங்கு நாயக்கர்கள் நாமம் சாட்டப்படுகிறார்கள் என தன் சாதிக்காக மட்டும் பொங்கினான்.
Etc, etc..
ஈ வே ரா என்ற தெலுங்கன் தமிழ் மீதும் தமிழர் மீதும் தீராத வன்மம், பொறாமை பிடித்த வெறும் ஒரு psycho சல்லி. அவனை முதலில் பெரியார் என்று சொல்வதை தமிழர்கள் நிறுத்த வேண்டும்.
திராவிடர் = திருடர்
ஆரியம் = கேடு
திராவிடம்= உறவாடி கெடு