Mookupodi siddhar மேல சத்தியம் ..அடிக்கவே இல்ல ஆனா..அமானுஷ்யம் நிறைந்த சம்பம்! | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 เม.ย. 2023
  • #omsaravanabhava #Mookupodisiddhar #Swaminathan #varmakalai #actorrajesh #nakkheeran #MookupodiSiddhalatestvideo #urineproblem #omsaravanabhava #varamakalai #swaminathaninterview #actorrajesh #nakkheeran #saminathan #thiruvannamalai_siddhar #thiruvannamalaitemple #kumbakonam
    Kings International Medical Academy
    For details, contact: www.kingsinternational.academy/
    Contact Details :
    G.Swaminathan Varmakalai Aasan,
    9994724123
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 189

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +28

    ராஜேஷ் சார் கூட பல பயனுள்ள தகவல்கள் தருகிறார். குறிப்பா குடிக்கும் தண்ணி பற்றியது. தெரிந்த நல்ல தகவல்களை தருகிறார். நன்றி ராஜேஷ் சார்

  • @iraiarasan
    @iraiarasan ปีที่แล้ว +24

    சிறப்பான நேர்காணல்.
    நடிகர் இராசேசுக்கு நன்றி.

  • @ramkumarkandiyar7789
    @ramkumarkandiyar7789 ปีที่แล้ว +42

    மூக்கு பொடி சித்தர் ஐயா வின் அருள் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நலம் பயக்கும்

  • @premalatha.m-yy2dz
    @premalatha.m-yy2dz ปีที่แล้ว +42

    சித்தர் சுவாமிநாதன் அவர்களின் பேச்சை 💯% நம்ப வேண்டும் 🙏 அற்புதமான ஆத்மா 🙏

    • @n.balaji4401
      @n.balaji4401 ปีที่แล้ว +1

      Yogam channal la irundhu idhukku vandhutaaraa? Ivar kitta naan treatment ketten kidney ku paarka maatennu sonnaar. Ippo ean idhula video potrukaar rajesh sir

    • @user82641
      @user82641 ปีที่แล้ว +1

      ஆலோசனைகள் சொல்வதில் தவறொன்றும் இல்லையே

    • @premalatha.m-yy2dz
      @premalatha.m-yy2dz ปีที่แล้ว

      @@user82641 தவறில்லையே... சார்

  • @suganyasuganya4237
    @suganyasuganya4237 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு உங்கள் இருவருக்கும் நன்றி

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +19

    மிக அருமையான நேர்காணல்,🌷👍

  • @idhunammaneram604
    @idhunammaneram604 ปีที่แล้ว +7

    ராஜேஷ் சார் வீடியோக்கள் பல தரப்பட்ட தகவல்களை அளிக்கிறது மேலும் தகவல் தரும் இணையத்தளமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @vmdchannel3414
    @vmdchannel3414 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ உபயோகமாக உள்ளது நன்றி

  • @nandhakumars3908
    @nandhakumars3908 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pushpalatha7765
    @pushpalatha7765 ปีที่แล้ว +8

    அருமை அருமை ஐயா.. இருவரும் வாழ்க வளமுடன்.

  • @SVN-gz5td
    @SVN-gz5td ปีที่แล้ว +4

    சூப்பர் 🙏

  • @asshhokk
    @asshhokk ปีที่แล้ว +4

    இன்று நாமே நம்மை உணராமல் பல நேரங்களில் சித்தர் போல் செயல் பட்டு கொண்டு இருக்கிறோம்

  • @giri1358
    @giri1358 ปีที่แล้ว +1

    Great experience

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +8

    Very nice 💐👍

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 ปีที่แล้ว +8

    முதுகில் பின்நாளில் ஏதாவது ஆபத்துமிக்க நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும் அதனால் அய்யா அவர்கள் அதை சரிசெய்திருப்பார்.
    எடுத்துக்காட்டாக
    ஊசி போடும் போது
    உடலில் தையல் போடும்போது
    வலியிருக்கும் ஒப்பீட்டு பாருங்கள்
    உண்மையை உணரமுடியும். நன்றி.

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 ปีที่แล้ว

    Vaalgavalamudan🙏🙏🙏 Thank you so much sir vaalgavalamudan🙏🙏🙏

  • @RameshKumar-sh9nz
    @RameshKumar-sh9nz ปีที่แล้ว +3

    Very true

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 ปีที่แล้ว +3

    சுவாமி நாதன் அவர்களுக்கு மிகப் பெரிய கர்மா கழிந்தது.
    மூக்கு பொடி சித்தர் நம்முடன் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

  • @sujathasivas3276
    @sujathasivas3276 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 ปีที่แล้ว +37

    மூன்று வேளை வெற்றியிலை போடுங்கள் மூன்று சமம் செய்யும்

    • @jayanthi4828
      @jayanthi4828 ปีที่แล้ว +1

      அப்படியா !@

    • @dhanuv7485
      @dhanuv7485 ปีที่แล้ว +1

      S clearly explain how much leaf 3 times

  • @manisekar5126
    @manisekar5126 ปีที่แล้ว +7

    ரத்த நாளத்தில் உள்ள கட்டி கரைந்து இதயத்திற்கு போகுமா அசுத்த ரத்தம் சிறுநீரகம் வழியாகத்தானே இதயம் போகும்.

  • @kalaividya2244
    @kalaividya2244 ปีที่แล้ว +4

    Great

  • @dhilipkumarsk6327
    @dhilipkumarsk6327 ปีที่แล้ว +7

    thanjavur varahi varma siddare varuga varuga🤗🤗🤗

  • @vijayaganesh3543
    @vijayaganesh3543 ปีที่แล้ว +13

    Sir kindly show the details of pH7 water system pls

  • @senthil5573
    @senthil5573 ปีที่แล้ว +2

    Vericose vein problem ku video podunga sir

  • @gamingpasanga944
    @gamingpasanga944 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @Tony-ro9nu
    @Tony-ro9nu ปีที่แล้ว +15

    Ph 7 water filter machine name or link plz

  • @ramachandiran5550
    @ramachandiran5550 ปีที่แล้ว

    Guruve saranam guruve thunai kuladeivamey saranam kuladeivamey thunai

  • @parampandiraja7419
    @parampandiraja7419 ปีที่แล้ว +3

    சித்தர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
    என் குரு நாதர் ஒரு முறை சொன்னார்.
    நாங்கள் அதாவது சித்தர்கள் இரயில் வே department போல பெரிய குரூப்.
    அவர்கள் தன் எண்ணங்கள் மூலம் தொடர்பில் இருக்கிறார்கள்.

  • @vijayaganesh3543
    @vijayaganesh3543 ปีที่แล้ว +13

    Sir make a video of pH7 water system pls

  • @jeeva2350
    @jeeva2350 ปีที่แล้ว +7

    80ஆயிரம் நன்மைகளை இழந்து முடமான தண்ணீர்
    Never play with elements.....

  • @geethasriram4761
    @geethasriram4761 ปีที่แล้ว

    Superb sir

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Super Ayya...

  • @gobieditz1297
    @gobieditz1297 17 วันที่ผ่านมา

    Verynice speech🎉❤

  • @jasseerhareaf4459
    @jasseerhareaf4459 ปีที่แล้ว +1

    Sir verai veekem pathi pesungay pls

  • @johnsoncharles4449
    @johnsoncharles4449 ปีที่แล้ว

    great merical

  • @siyamcool6812
    @siyamcool6812 10 หลายเดือนก่อน

    நல்ல தகவல் அய்யா 👍🏻

  • @jagank4700
    @jagank4700 10 หลายเดือนก่อน

    Hello sir, I need to purchase ph 7 water machine. Can you please advice me which brand is best. Thanks.

  • @MrBaladeepak
    @MrBaladeepak ปีที่แล้ว +4

    sir where we can buy ph7 water filter

  • @gv3180
    @gv3180 ปีที่แล้ว +11

    Pls take more interview of Dr Swami Nathan sir... Very informative.. he is down to earth person...

    • @preenasathish260
      @preenasathish260 ปีที่แล้ว +1

      I like the way he describes and feel a divine power in his way

  • @ramanathanmk
    @ramanathanmk ปีที่แล้ว +6

    Please share link to buy PH7 water machine

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF ปีที่แล้ว +3

    ரெம்ப நாள் எதிர்பார்த்த பதிவு because நான் diyalisis செய்து கொண்டு இருக்கிரேன்

  • @ganeshg4883
    @ganeshg4883 ปีที่แล้ว +2

    Rajesh sir, you have made a interview with C.K.Nandhagopalan 1 year before. In that mr. C.K.Nandhagopal told not to use ph7 water.
    Is it good or not?
    Pl advise and help to come to a conclusion.

  • @palaniammalvikramathithan4565
    @palaniammalvikramathithan4565 ปีที่แล้ว +6

    Iya PH 7 water machine enga kedikum
    Link anupunga

  • @kalpanaswaminathan3249
    @kalpanaswaminathan3249 ปีที่แล้ว +12

    Very impressive interview

  • @sabarisam105
    @sabarisam105 ปีที่แล้ว +1

    Sir, please tell about the machine ph7

  • @eswarans.m5738
    @eswarans.m5738 ปีที่แล้ว +5

    Rajesh sir kelvia konjam nakkal illama kelunga

  • @anithab7385
    @anithab7385 ปีที่แล้ว +1

    Please share details of ph 7 water system

  • @ramachandiran5550
    @ramachandiran5550 ปีที่แล้ว

    Mookupodi siddha swamiye potri potri

  • @arivukani91
    @arivukani91 ปีที่แล้ว

    Lever vekkm kuraiya enna seiyanum sugar 50 iruku athai kuraka vali solunga sir pls romba emergency

  • @sonasana1315
    @sonasana1315 5 หลายเดือนก่อน +1

    Kai..kaal...nadukkathai sari seiya muduma??

  • @maheswarisankar61
    @maheswarisankar61 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tarunprasadsk9007
    @tarunprasadsk9007 ปีที่แล้ว +3

    Machine name details pls want sir

  • @palaniappan6482
    @palaniappan6482 3 หลายเดือนก่อน

    🙏. Distilled water.?

  • @Belighted
    @Belighted ปีที่แล้ว +5

    copper water pothum sir

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 ปีที่แล้ว +4

    பெரும் பாக்யம் பெற்றவர் சகோதரர் சுவாமிநாதன்

  • @velukannan1622
    @velukannan1622 ปีที่แล้ว

    மூக்குப்பொடி சித்தர் போற்றி

  • @UmaMaheswari-kc9pc
    @UmaMaheswari-kc9pc ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @omprakashar9038
    @omprakashar9038 ปีที่แล้ว +1

    Swaminathan.sir Maruthuvasevai
    Thodara👌Vazhthukkal🙏

  • @bhaskaransrinivasan706
    @bhaskaransrinivasan706 ปีที่แล้ว +4

    Once we went to thruvanamalai to worship shri mukupodi sidhar at that time hewas sleeping with his face covered we were waited for about 10 minutes then we started to move after worshipping him we came out and discussed with a security person that we are not able to see his face and said we came from long distance and asked the person when sidhar will show his face he said we cannot say this and we said that we are unlucky and immediately sidhar removed the cover and we had good dharsan and sidhar attained samathi with in a month

  • @meendezhu1491
    @meendezhu1491 ปีที่แล้ว +3

    PH7 Water என்பது எது ஐயா

  • @swarnalatha7767
    @swarnalatha7767 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @thamizharasia6021
    @thamizharasia6021 ปีที่แล้ว

    Sir pH water machine yenaku kidaikum

  • @Aambhaliniya1245
    @Aambhaliniya1245 ปีที่แล้ว +1

    Vetrilai pottal thalai suthuthu why sir

  • @atamudhavalli-5214
    @atamudhavalli-5214 ปีที่แล้ว +1

    what is the
    pH 1 m/c price

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 ปีที่แล้ว +11

    வாழும் சித்தர்கள் யாரேனும் இருந்தால் கூறுங்கள்

    • @sivakumartrichy3155
      @sivakumartrichy3155 ปีที่แล้ว +2

      வாழும் சித்தர்கள் அநேகம் பேர் உள்ளனர்.
      நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
      சித்தர்கள் உங்கள் முன் தோன்றுவார்கள்

  • @dakshinamoorthy2973
    @dakshinamoorthy2973 ปีที่แล้ว

    Punarnavathey kasayam.. mrng 1spoon evening 1spoon

  • @glatha1158
    @glatha1158 ปีที่แล้ว

    தைராய்டு மாத்திரை தொடர்ந்து எடுப்பதால் ஏதேனும் பிரச்சினை வருமா தீர்வுகள் உண்டா சார்

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 11 หลายเดือนก่อน

    Show me the ph seven water mechine

  • @KGG232
    @KGG232 ปีที่แล้ว +3

    Jai mookupodi siddhar potri

  • @AAGANALL143
    @AAGANALL143 ปีที่แล้ว

    புணர்ணவ பற்றி என்னுடைய சேனல்ல சொல்லிருக்கேன்

  • @rubanthiruraj2655
    @rubanthiruraj2655 2 วันที่ผ่านมา

    Tiruchendur muruga potrii❤

  • @venu.tvenuyoga267
    @venu.tvenuyoga267 5 หลายเดือนก่อน

    Rajesh solrathu tappu tablet athakama eduths side effects kanteppa irumu tablet edukathenka 2 or 3 days Mela kandepa tablet venam

  • @arulchandar5999
    @arulchandar5999 3 หลายเดือนก่อน

    ஆட்டிசம் உள்ள குழந்தைகள் மருத்துவம் இருந்தால் கூறுங்கள் ஐயா பற்றி வீடியோ போடுங்க சார்

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 11 หลายเดือนก่อน

    Super thala 🦸

  • @MrSpv02us
    @MrSpv02us หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா 🙏, ஒத்தடம் கொடுக்கும் இஞ்சியை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்

  • @syedmohamedyousuf6663
    @syedmohamedyousuf6663 ปีที่แล้ว +1

    Vh7 machine online buy link pls

  • @VS-xo8db
    @VS-xo8db ปีที่แล้ว +1

    Sir, please give a solution for snoring and sleep apnea. What solution you recommend for people who snore very loud non stop

    • @SrividhyaSrivathsan
      @SrividhyaSrivathsan ปีที่แล้ว

      Big problem for most of the husbands 😢

    • @thirisiribhavan2931
      @thirisiribhavan2931 ปีที่แล้ว +1

      @@SrividhyaSrivathsan two, three days night each holes in the nose put one drop coconut oil madam/ sir.

    • @SrividhyaSrivathsan
      @SrividhyaSrivathsan ปีที่แล้ว

      @@thirisiribhavan2931 Thank you . Will try

  • @evinothkumarmba
    @evinothkumarmba 4 หลายเดือนก่อน

    இஞ்சி தினந்தோறும் 1/2 கிலோ தேவைப்படுமா அய்யா

  • @Kalugoo
    @Kalugoo ปีที่แล้ว +1

    15:00

  • @lenahsaro1901
    @lenahsaro1901 ปีที่แล้ว

    😊

  • @venkatsuja9323
    @venkatsuja9323 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👌👌💐

  • @Subam5
    @Subam5 ปีที่แล้ว +9

    சார் தயவு செய்து பல் ஈறு தேய்மானதிற்கு மருத்துவ குறிப்பு தாருங்கள் சார் ...

  • @minecraftsteve5928
    @minecraftsteve5928 10 หลายเดือนก่อน

    ❤❤

  • @gayathrirajagopal7316
    @gayathrirajagopal7316 5 หลายเดือนก่อน

    Punar navadhi kashayam endral மூக்கிரட்டை கீரை

  • @ganshan9335
    @ganshan9335 ปีที่แล้ว +3

    Is there treatments for Psoriasis, PCOD

    • @adithya67
      @adithya67 9 วันที่ผ่านมา

      Yes, he told several times, there is treatment. Please go to swaminathan

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 5 หลายเดือนก่อน

    புனர்நவா மருந்து சாப்பிடும் போது ஆங்கில மருந்து எடுக்கலாமா ஐயா

  • @raghunathanj8071
    @raghunathanj8071 ปีที่แล้ว +6

    Sir,
    please do share the PH7 water machine link to buy. because when we search it given many machine.
    we are not sure which one to buy. please don't mistake me

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 หลายเดือนก่อน

    ராஜேஷ் அண்ணா சுவாமிநாதன் ஐயாவிடம் நிறைய பேட்டி எடுக்கவும்.

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 ปีที่แล้ว

    Rajesh sir, எத்தனை kidney nu ketingale oru kelvi...aah aah

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

    • @antonysamy498
      @antonysamy498 ปีที่แล้ว +1

      ஐயா என் வாழ்க்கையிலும் நடந்தது 10 வருடமாக புரியாமல் இருந்தேன் எனக்கு திருச்செந்தூரில் நடந்தது நன்றி ஐயா

  • @krishtiga
    @krishtiga ปีที่แล้ว +1

    சார் அந்த மிஷின் பிஹெச் 7 வாட்டர் மிஷின் எங்கு சார் கிடைக்கும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க சார் அது கோகுல் சர்ச் பண்ணி பார்த்தேன் கிடைக்கல சார் அது கொஞ்சம் அது கொஞ்சம் காண்டாக்ட் நம்பர் எதா இருந்தாலும் குடுங்க சார் கொஞ்சம் ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ்

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 9 หลายเดือนก่อน

    மண் பரவு கிழங்குகளில் கருணை அன்றி புசியோம் - சித்தர் வாக்கு.

  • @akilanmanavalan3656
    @akilanmanavalan3656 ปีที่แล้ว

    Ayya naneer engey kidaikum .. konjam sollungale

    • @User41145
      @User41145 3 หลายเดือนก่อน

      Athula number iruku

  • @inspiregrow2336
    @inspiregrow2336 ปีที่แล้ว +1

    Veerya marunthangul na enna
    Yaravathu Pls sollunga

    • @JL-rd5if
      @JL-rd5if ปีที่แล้ว

      Romba stronga aana medicines. Strong dosage. Diabetes, Cancer, Harmone treatment ippadi patta marundugal veeriyam mikka marundhugal. Summa thalavali cold marundhugal ellaam normal medicines.

    • @inspiregrow2336
      @inspiregrow2336 ปีที่แล้ว +1

      @@JL-rd5if ohh okk thanks

  • @sudhindharn6582
    @sudhindharn6582 ปีที่แล้ว +2

    Where we can buy ph7 Water pls share in separate video

  • @kspSiva
    @kspSiva 3 วันที่ผ่านมา

    ராஜேஷ் சேர் நீங்கள் பயன் படுத்தும் தண்ணீர் மிசினை வீடீயோ எடுத்து போடுங்கள் சேர் ஏன் என்றால் போலியான மிசின் உள்ளதால்

  • @mramesh2739
    @mramesh2739 ปีที่แล้ว

    Sir,
    Plz give the contact number of Mr.Swaminathan

  • @djjagan100
    @djjagan100 ปีที่แล้ว +1

    VH7 water details and machine available shop details sir???