10 நிமிடத்தில் உயிர் பறிபோக இருப்பவரை குணப்படுத்தும் கசாயம்.. Actor Rajesh | Jaundice | Varmakalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2023
  • Subscribe: / @omsaravanabhava929
    #omsaravanabhava #actorrajesh #saminathan #jaundice_treatment #chiken #varmakalai #thirumularsong #thirumular #eyediseases #actorrajesh #rajinikanth #siddha #siddhar #thirumoolar_siddhar #astrology #nakkheeran
    Contact Details :
    G.Swaminathan Varmakalai Aasan,
    9994724123,
    6381411623.
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 174

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 14 วันที่ผ่านมา +1

    இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்கவர்ந்தற்று ❤ DR மிக அருமை ❤

  • @jayponkm
    @jayponkm ปีที่แล้ว +24

    மிக அற்புதமான மனிதர் நேர்காணல் தருபவர். பணம் வாங்கிக்கொண்டு மருத்துவ தொழில் செய்தாலும், இவர் செய்வது மனித குலத்திற்கு அளப்பரிய சேவை. ராஜேஷ் சார் இடையிடையே பேசி திசைமாற்றினாலும் எத்தனை பொறுமையாய் அமைதி காக்கிறார்

    • @sathyasathya6537
      @sathyasathya6537 ปีที่แล้ว +1

      Manjakamaliku nagai dist paravi village maruthu koduparkal sathathil kalanthu kotuparkal nantraka agivitum

  • @sakthivelk2570
    @sakthivelk2570 ปีที่แล้ว +5

    வியப்பாய் இருக்கிறது, தெய்வீக மனிதர்களை காணும் போது. நன்றிகள் பல.

  • @user-vh9dx1xd2z
    @user-vh9dx1xd2z ปีที่แล้ว +19

    அருமை ஐயா உங்கள் புகழ் மேன்மேலும் வளர்ந்து அதன் மூலம் சாமானிய மக்கள் வாழ்வு மேம்பட எனது நெஞ்சா்ந்த வாழ்த்துக்கள் ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r_guru_tn57
    @r_guru_tn57 ปีที่แล้ว +8

    சார் அடுத்த பதிவில் அலசர்,மலச்சிக்கல், வாயு பற்றி பேசி மருந்து கேளுங்க சார், 11மாசமக அவதிப்பட்டு வருகிறேன் உடல் வலிக்கிறது, அதிர்வுகளை தாங்க முடியவில்லை, தலை வெடிப்பது போல உள்ளது மருத்துவமனைக்கு அதிகம் செலவு செய்துவிட்டேன் சரியாகவில்லை

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +10

    அருமையான தகவல் அளித்ததற்கு மருத்துவர் ஐயாவுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் நன்றி நன்றி 🙏👌

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +8

    அற்புதமான தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா சுகமே சூழ்க 🙏🙏🙏...

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா ! அறிவுபூர்வமான விளக்கம்! ராஜேஷ் ஐயா ஒரு தகவல் களஞ்சியம் என்றால் மருத்துவரோ பல்கலைக்கழகம்! வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @Clarachannel76
    @Clarachannel76 ปีที่แล้ว +3

    என் மகனுக்கு 12 வயதில் மஞ்சள் காமாலை வந்தது. புதுக்கோட்டை, திருமயம் அருகில் உள்ள கருப்பூர் இல் நாட்டு மருந்து கொடுத்தார்கள். ஒரு வேளை மருந்திலேயே அவனுக்குகுணம் ஆகியது.இவரைப்போல அவரும் அப்போது எனக்கு கடவுளாக தெரிந்தார்.

  • @suganyasuganya4237
    @suganyasuganya4237 ปีที่แล้ว +5

    பயனுள்ள பதிவு நன்றி ஐயா 🙏

  • @ramkumarkandiyar7789
    @ramkumarkandiyar7789 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி

  • @murugeshc3937
    @murugeshc3937 ปีที่แล้ว +8

    ஐயா இரண்டாம் பாகம் போடுங்கள் மதுவால் கெட்ட கல்லீரல் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @todayviralvlog
    @todayviralvlog ปีที่แล้ว +5

    இது போன்ற நல்ல பதிவுகள் தற்கால சமூகத்திற்கு மிகவும் அவசியம்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை 🔥

  • @hemanathans3885
    @hemanathans3885 ปีที่แล้ว +4

    அற்புதம் அற்புதம் 🙏🙏🙏🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว

    மிகவும் விழிப்புணர்வு மிக்க பதிவு நன்றி வணக்கம்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk ปีที่แล้ว +3

    Sir cholesterol heart dieses பற்றி தெளிவான பதிவு போடுங்கள் ஐயா

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 ปีที่แล้ว +2

    Very useful post God bless you Jai SAIRAM

  • @victori3431
    @victori3431 ปีที่แล้ว

    Thank you very much Sir for useful information.

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 ปีที่แล้ว +5

    அருமை ஐயா 🙏🏾

  • @gmadhesh6667
    @gmadhesh6667 ปีที่แล้ว +4

    உயிர் காக்கும் மருத்துவம்
    அருமையான விளக்கம்
    மிக்க நன்றி ஐயா.

  • @MrJoggan
    @MrJoggan ปีที่แล้ว +5

    ராஜேஷ் அப்பா வணக்கம் எல்லாம் சரி தான் ஆனால் எல்லாம் தெரியுந்தும் எதுவும் தெரியாது மாதிரி நீங்கள் இருப்பது நிங்க கிருஷ்ணன் வேலை பார்க்கிறது எல்லாம் புரியுது🙏🙏🙏

  • @dhevib806
    @dhevib806 ปีที่แล้ว +4

    Arumai sir 🙏

  • @tamilselvi8818
    @tamilselvi8818 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Very informative message...

  • @kalairamvidhyakumar8804
    @kalairamvidhyakumar8804 ปีที่แล้ว +2

    Very useful information sir

  • @mahendranmahendran2944
    @mahendranmahendran2944 ปีที่แล้ว +2

    Very useful thanks

  • @r.arunit7933
    @r.arunit7933 ปีที่แล้ว +2

    Rajesh josiyar Murugesan interview regular continue

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 10 หลายเดือนก่อน

    Dr vvvvvvvgood super speech thank you God bless you🙏👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍

  • @meerabai6372
    @meerabai6372 ปีที่แล้ว +11

    Swaminathan sir always great

  • @selvar9323
    @selvar9323 ปีที่แล้ว +3

    அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏
    ஓம் அண்ணாமலையார் போற்றி 🙏
    ஓம் அருணாச்சலேஸ்வராய நமக 🙏

  • @umashankaranm8453
    @umashankaranm8453 ปีที่แล้ว +2

    Sir
    Tell remedy for renal failure problem....high urea and creatinine issue

  • @raathar3
    @raathar3 ปีที่แล้ว

    Good sharing Tqvm

  • @Jennifer-qu7zo
    @Jennifer-qu7zo ปีที่แล้ว +2

    Attracting. Technique. Brilliant politics

  • @sivaranjanik2827
    @sivaranjanik2827 ปีที่แล้ว

    Rajesh diverting the useful speech.

  • @vijayadass5276
    @vijayadass5276 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 thank you Sir.

  • @natarajansp6653
    @natarajansp6653 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 ปีที่แล้ว +3

    Super👌👌

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +4

    Super 💐👍

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏

  • @varshavenkateshkumar8902
    @varshavenkateshkumar8902 ปีที่แล้ว +1

    Ayya good evening pls reguest gallstone problem pls treatment sir

  • @kavithaV860
    @kavithaV860 ปีที่แล้ว +3

    Only in amavasai in villages they eat agathi keerai. Not on other days. On amavasai you have keerai poriyal, vazhakkai poriyal, kathirikai sambar as food. Why we eat such specific food on amavasai?

  • @raksharajesh1370
    @raksharajesh1370 ปีที่แล้ว

    Thank u sir.

  • @LifeToday1
    @LifeToday1 ปีที่แล้ว

    இவரது எல்லா பதிவுகளும் பார்த்தேன் ஐயா . நான் விஜயகாந்த் அவர்களின் ரசிகை இவர் மூலமாக விஜயகாந்த் அவர்களின் நிலையை சரி செய்ய நீங்கள் ஒரு முயற்சி எடுத்து பார்க்க வேண்டும் ஐயா .
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathiyazhagann6714
    @mathiyazhagann6714 ปีที่แล้ว

    Thank you sir

  • @premalatha82
    @premalatha82 11 หลายเดือนก่อน

    Sir Namesthae thiviti fruits images kindly share for hair oil preparation u told 11 items but we can't get thiviti fruit can u pl share the images of this above fruit thank you

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Sir, Ladies Mootu Vali pathi sollunga...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Rajesh sir vunga nalla manasu...

  • @senthilkumar-r
    @senthilkumar-r ปีที่แล้ว

    Vasi,keriya,gundalini mega eliya vilakkam 🙏👍🙏🙏🙏🙏

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว

    அருமை அருமை.... உண்மை ஞானம்.. உண்மை அறிவு... 🙏🏻

  • @user-ho4ib6uj8s
    @user-ho4ib6uj8s ปีที่แล้ว +3

    உண்மையான விளக்கம் ஐயா... நன்றி ஐயா.. உடல் பற்றிய தெளிவான விளக்கம்...மனம் பற்றிய விளக்கம்??? 55லிருந்து 45 வரை, ஆனால் 70 , 80 100, 3000 வரைக்கும் போனால்? வாய்ப்பும் சூழ்நிலை இருந்தால் சந்திக்கலாம்... நன்றி ஐயா

    • @SriGangaAqua-786
      @SriGangaAqua-786 ปีที่แล้ว +1

      55 க்கு மேல் போனால் மன குழப்பம் அல்லது பைத்தியம்... என்ற நிலை வந்து சேரும்... 😇😇😇😂😂😂😂

  • @parimalamurugaveni6458
    @parimalamurugaveni6458 ปีที่แล้ว +1

    Fatty liver பற்றி சொல்லவும்

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว +1

    Best update tamilzhan da thanks 💯🤑🤑🤑💯🤑💯🤑💯🤑🤑🤑🤑🤑🤑

  • @mahasenensivanesan3073
    @mahasenensivanesan3073 ปีที่แล้ว

    Veilparuthi enpathum elavampansu godi enpathum onra? Pathil sollunga nanrigal

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 ปีที่แล้ว +1

    Amazing Indian technology!

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy ปีที่แล้ว +1

    Waiting for next ....

  • @ismailpakeer9644
    @ismailpakeer9644 ปีที่แล้ว

    Great sir

  • @mohamedshariefshiekmohidee9904
    @mohamedshariefshiekmohidee9904 ปีที่แล้ว

    Sir say treatment for varicose vein

  • @natarajant9630
    @natarajant9630 3 วันที่ผ่านมา +1

    Rajesh sir thanks sir🙏🙏🙏🙏🙏.

  • @praveenaaa5131
    @praveenaaa5131 ปีที่แล้ว +1

    Supper Anna

  • @shashim.r.5746
    @shashim.r.5746 11 หลายเดือนก่อน

    Ayya mighaperiya ragasiyathai sadharanamagha solli puriya vachchitinga mikka magizhchi

  • @sahanasankaran4751
    @sahanasankaran4751 ปีที่แล้ว

    Vaazhga vazhamudan

  • @venkatsuja9323
    @venkatsuja9323 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👌👌💐 சுகமே சூழ்க

  • @Jennifer-qu7zo
    @Jennifer-qu7zo ปีที่แล้ว +1

    Soooooooper

  • @inniyavale7566
    @inniyavale7566 ปีที่แล้ว

    ஐயா. நன்றி. சிறந்த விஷயங்கள் குறித்து பேசுகிறீர்கள்.
    பித்த பை கல் சரி செய்ய வழி உண்டா என்று உங்கள் நேர் கானலில் கேட்டு சொன்னால் மிகவும் உபோகமாக இருக்கும்.

  • @user-vh9dx1xd2z
    @user-vh9dx1xd2z ปีที่แล้ว +28

    இதற்குமேல் மஞ்சள் காமாலை நோயைப் பற்றி விவரமாக எவரும் சொல்ல முடியாது ஐயா நன்றி

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +2

      நிச்சயமாக அற்புதம்

  • @rengasamythirumoorthy468
    @rengasamythirumoorthy468 6 หลายเดือนก่อน

    Sir please tell me for fatyliver cure medicine

  • @parathidassan800
    @parathidassan800 ปีที่แล้ว

    ஐயா,சொரியாசிஸ் மருத்துவம் சொல்லுங்கள்

  • @devarooba1831
    @devarooba1831 ปีที่แล้ว +1

    Ore Nadu
    Sarithane correct 💯/.

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 ปีที่แล้ว

    Good

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    💖💖💖

  • @maravanapanidian3262
    @maravanapanidian3262 ปีที่แล้ว

    Sir, kolupu katti neenga vali sollunga

  • @ramasara848
    @ramasara848 ปีที่แล้ว +1

    aiya hivkku maruthuvm parka midiyuma.

  • @kanakavalli161
    @kanakavalli161 ปีที่แล้ว +2

    சார் என் வீட்டுக்காரருக்கு ஃபேட்டிலிவர் இதுக்கு நீங்கள் சொன்ன வைத்தியம் செய்யலாமா

  • @sridharlingam3578
    @sridharlingam3578 ปีที่แล้ว +1

    Excellent doctor super person

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 ปีที่แล้ว

    rajesh sir venpulli theervu kelunga

  • @jayaj1453
    @jayaj1453 11 หลายเดือนก่อน

    Super

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 วันที่ผ่านมา

    கால் வலி பிரச்சினை/ scoatic pain/ knees pain/ calf pain'/ running nose

  • @naagaa7403
    @naagaa7403 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா
    நன்றி

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 ปีที่แล้ว

    Can you show us the plant

  • @jahirhussain2842
    @jahirhussain2842 ปีที่แล้ว

    Naan gunam aahiullen.saadam orru cup. Koduppargal.mathiyam koduppargal 3 vaaram finic.

  • @SamuelPeps
    @SamuelPeps ปีที่แล้ว

    Sri Lankan Buddhist monks protest against the implementation of 13th amendment for Tamils. Theros started again Please talk about this

  • @sajithaghouse8559
    @sajithaghouse8559 ปีที่แล้ว +5

    Maa Shaa Allah
    Maa Shaa Allah
    Maa Shaa Allah
    Very useful treatment
    Impossible ku possible solli irukkireergal
    Romba sandosham.
    Hepatitis B enbadhu oru periya sawal vudaiya virus.
    Atharku neenga marundu sonnadu mikka magizhchi
    Alhamdu lillah
    JazakAllahu Khaira wa BaarakAllahu ilman Naafia
    💐💐💐

  • @mani207203
    @mani207203 ปีที่แล้ว

    Sir iga nephropathy ku medicine iruka

  • @mahalaxmi3902
    @mahalaxmi3902 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @meerabai6372
    @meerabai6372 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jeyathan9433
    @jeyathan9433 ปีที่แล้ว

    🙏🙏🙏❤

  • @jfmtamiljustformen8872
    @jfmtamiljustformen8872 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை நன்றி ராஜேஷ் ஐயா

  • @psrinivasan3917
    @psrinivasan3917 ปีที่แล้ว

    மின்சாரத்தின் அலைச் சுற்று எண் ஐம்பதே .இதுபற்றிய விவரங்கள் கூறவும்.

  • @selvaganapathyr304
    @selvaganapathyr304 ปีที่แล้ว

    ஐயா
    தங்களுடைய முகவரி அலைபேசி எண்

  • @akashsolai4342
    @akashsolai4342 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayabalkattagudi9321
    @jayabalkattagudi9321 ปีที่แล้ว +2

    நான் இதுவரை அரசியல்வாதி லஞ்சம்வாங்கிறவன் இது மாதிரி நாதாரிகளையே பார்த்து மனிதகுலத்தைரய்யே தவறாக நினைத்து விட்டேன் இது மாதிரி ம்பகான்களை கான்பது நான் செய்த பன்னியம்

  • @ameergamereditz1482
    @ameergamereditz1482 ปีที่แล้ว

    Piles fistula ku parpingala vali illaamal

  • @skymoon9923
    @skymoon9923 ปีที่แล้ว

    நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @AJ-nw4rq
    @AJ-nw4rq ปีที่แล้ว

    Any cure for autism affected person...

  • @mayamohini5447
    @mayamohini5447 ปีที่แล้ว

    Rajesh sir, says, he has a remedy for blood cloth releasing using ginger. Which youtube or episode, he has said that. Kindly share that

    • @sheilajohn5489
      @sheilajohn5489 8 หลายเดือนก่อน

      Clot

    • @mayamohini5447
      @mayamohini5447 8 หลายเดือนก่อน

      @@sheilajohn5489 typing error.. thank you

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 วันที่ผ่านมา

    Sinus problems/ constipation/ sleep /

  • @ullagellam5856
    @ullagellam5856 ปีที่แล้ว

    Doctor do we have natural remedies for gall bladder stone. The doctor says only removal of the gall bladder is the only solution. But I strongly believe that some sort of remedy should be there. Kindly advise.

  • @mohanamohanapriya4878
    @mohanamohanapriya4878 ปีที่แล้ว

    Sir intha kashayam kuticha liver cirrhosis sariseiya mutiuma slunga sir pls

    • @mohanamohanapriya4878
      @mohanamohanapriya4878 ปีที่แล้ว

      Ennota husband ku liver transplant pannanu soluranga apti pannitha aganuma.....?