என்கிட்ட நாத்திகம் பேசாதீங்க | Actor Rajesh speaks about his journey from atheist to astrologer |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • நடிகர் ராஜேஷ் | நாத்திகத்திலிருந்து ஆத்திகத்துக்கு... | Actor Rajesh speaks about his journey from atheist to astrologer |
    #actorrajesh #astrology #astrologyintamil
    நடிகர் ராஜேஷ் `கன்னிப் பருவத்திலே' படம் தொடங்கி, 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பலராலும் போற்றப்படுபவர். உலக சினிமா, தத்துவம், கம்யூனிசம், நாத்திகம், ஆன்மிகம், ஜோதிடம் எனப் பல துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்கும் பழக்கமுள்ளவர். அவர் கடவுள் மறுப்பாளராக இருந்து, இப்போது ஜோதிட நம்பிக்கையுள்ளவராகவும் ஜோதிடத்தில் ஆழ்ந்த புலமையுள்ளவராகவும் மாறி இருக்கிறார். இந்த மாற்றம் அவருக்குள் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி அவரிடம் கேட்டோம்.
    actor rajesh,actor rajesh astrology,actor rajesh interview,actor rajesh speech,actor rajesh latest speech,actor rajesh astrology interview,actor rajesh tamil,tamil actor rajesh,actor rajesh jothidam,actor rajesh update video,actor rajesh om saravana bhava latest video,actor rajesh latest interview,actor rajesh arthamulla aanmeegam,actor rajesh spiritual,actor rajesh about truth,actor rajesh astrolgy tamil,actor rajesh latest video,rajesh,rajesh astrology
    வி.ஐ.பி. ஆன்மிகம்
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
    சௌமியா அன்புமணி : • Sowmya Anbumani's Pooj...
    Nalini : • Actress Nalini குகைக்க...
    நடிகை பிரியங்கா : • Samayapuram | Comedy A...
    நடிகை சாதனா : • நடிகை சாதனா | பெருமாள்...
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    Reporter - Kathiresan, Edit - Haribabu, Camera -Hari , Muthukumar
    2018-2019 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : goo.gl/dapCVJ

ความคิดเห็น • 979

  • @adriankasa4339
    @adriankasa4339 5 ปีที่แล้ว +20

    சான்ஸே இல்ல ... Sema. What a clear and confident speech. Hats off to Rajesh sir

  • @bakkiaraj983
    @bakkiaraj983 3 ปีที่แล้ว +5

    ராஜேஷ் சார் தொடர்ந்து பேசும் ..." ஓம் சரவணபவ TH-cam channel ஐ நான் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்.... நீங்களும்போய் பாருங்கள் நண்பர்களே எல்லாம் அருமையான பதிவுகள்...

  • @NaveenKumar-yb2os
    @NaveenKumar-yb2os 5 ปีที่แล้ว +158

    ஐயா அருமை உங்கள் பேச்சு இன்னும் கொஞ்சம் பேசுவீர்கள் இன்று எதிர்பார்த்தேன் 💐💐💐💐

    • @ponnamy
      @ponnamy 5 ปีที่แล้ว

      Hi Naveen Kumar , interesting video about astrology . Any comments ? : th-cam.com/video/MRSFh-iNi00/w-d-xo.html

    • @naveenvp
      @naveenvp 5 ปีที่แล้ว +1

      விகடனுக்கு தேவையான அளவு footage எடுத்துக்கிட்டு போய்ட்டான்...

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว

      அண்டத்தில் 360 டிகிரி வட்டப்பாதையில் உள்ள நட்சத்திரகளின் ஒளியை கொண்டு கோடுகளால் இணைத்து அவ்விடத்தை அடையாளம் காண பல உருவங்களில் zodiac எனும் ராசி மண்டலத்தை உருவாக்கினான். இதில் மேசம் (ஆடு) முதல் மீனம் (மீன்) வரை வரும். இதில் சிம்ம மும் ஒன்று. ஆயின் சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் போது ஒருவர் பிறந்தால் அவர் சிம்ம ராசி நபர். அவர் வீரத்தில் சிங்கமாக இருப்பார் என சொல்கிறார்கள். மற்ற ராசி நபர்கள் கோழைகளா என்ன ? தவிர ஒருவன் மருத்துவ மனையில் பிறக்கிறபோது மருத்துவ மனையின் பக்கத்தில் பள்ளி இருந்தால் அவன் கல்வி மானா ? டாஸ்மாக் கடை இருந்தால் அவன் குடிகாரனா ? கோவில் இருந்தால் அவன் பக்திமானா ? அப்படியா கணக்கு.
      Galaxy எனும் வழி மண்டலத்தை வட்டவடிவில் நமது land mark எனும் அடையாளம் காண நமக்கு தெரிந்த 12 உருவங்களை வைத்து நாம் அடையாளப் படுத்தினோம். ஆயின் அந்த ராசிக்கும் மனித குணத்திற்கும் என்ன சம்பந்தம்? அறிவியல் பூர்வமாக இதை விளக்க முடியுமா.? சிம்ம ராசிக்கும் வீரத்திற்கும் என்ன சம்பந்தம் ?

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 4 ปีที่แล้ว

      Astrology is only for prince,kings and royal like people to predict status of nation, disease, draught like this.
      So it is not for common people..
      Like everyone is not same everyone is unique by creation of God .

  • @Kalugoo
    @Kalugoo 5 ปีที่แล้ว +49

    100% true, our life is predetermined. I too excited and undergoing research, identified accuracy in prediction. Mr. Rajesh Sir is also one of the eye-opener for me. Ready to share my Astrology data collection for the people those who are really interested.

    • @ramc2402
      @ramc2402 5 ปีที่แล้ว +3

      Sir if u r astrologer I want to see u

    • @Kalugoo
      @Kalugoo 5 ปีที่แล้ว +3

      @@ramc2402 Not by profession but by passion. Share your contact, I will give a callback.

    • @ramc2402
      @ramc2402 5 ปีที่แล้ว

      @@Kalugoo sir my number: +6592993112

    • @ganesanm6071
      @ganesanm6071 5 ปีที่แล้ว

      Sir,
      Can yiu share the details sir

    • @vrickshik
      @vrickshik 5 ปีที่แล้ว

      Please give a call on +919047522206

  • @iyyaru.s.pugalendipugalend9244
    @iyyaru.s.pugalendipugalend9244 4 ปีที่แล้ว +18

    கடவுள் நம்பிக்கை இருந்தா லஞ்சம் வாங்குவானா?...சரியான அடி வெல்டன் ராஜேஷ்!..வாழ்த்துகள் நடிகர் திலகம் சொன்னது உண்மைதான்!

  • @SathieshRao
    @SathieshRao 5 ปีที่แล้ว +18

    அருமை ராஜேஷ் சார், உங்கள் மயக்கும் தகவல் பேச்சிற்கு..

    • @visdakvisionchannel6350
      @visdakvisionchannel6350 5 ปีที่แล้ว

      Dear Rajesh sir,
      super but oru puthakathai padikumpothu pidunkitu ponamathiri shorta iruku.... Innum ethirparkirom
      Thanking you

  • @nishasundharam6424
    @nishasundharam6424 7 หลายเดือนก่อน

    ராஜேஷ் அய்யா நீங்கள் எவ்வளவு தெளிவா பேசுறீங்க உங்கள் பேச்சை கேட்கும் பொழுது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சலிப்பு ஏற்படவே இல்லை

  • @othernewsid2
    @othernewsid2 5 ปีที่แล้ว +5

    Great talk.
    Anyway, the real stuff begins at 9:09

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 5 ปีที่แล้ว +1

    ராஜேஷ் உங்கள் பேச்சு எனக்கு பல உடன்பாடு உண்டு
    சோதிடம் பலருக்கும் பொருந்தும்
    ஆனால் நீங்க தனியுலகத்தில் இருந்துகொண்டே நாத்திகத்தையும் விடாமல் ஆத்திகத்தையும் இழுத்து பிடிக்கிறீர்கள்.
    குழந்தைகள் பிறந்த நேரம் உங்களுக்கு சொன்னவர்கள் சரியாக பிறந்த நேரம் சொல்வார்கள் என்பதை ஏற்கமுடியாது

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 5 ปีที่แล้ว +1

    ராஜேஸ் அவர்கள் , தன் இயல்பான எண்ணங்களை
    மறைக்காமல் பகிர்தல் என்பது
    பாராட்டுக்குரிய பழக்கம் !
    வாழ்க நலமுடன் !
    நன்றி ! ..♥**

  • @kowsiganesh8681
    @kowsiganesh8681 5 ปีที่แล้ว +10

    He is genius... No head weight.. Down to earth person..

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 ปีที่แล้ว +11

    My occultic knowledge suddenly sprouted when I felt that Mrs Indhira Gandhi will be murdered soon during 1984.I really wrote a letter to her in oersoy. and told my friend I remember Tricky BHEL engineer who visited Tuticorin that she will be murdered.He never believed me but happened he visited personally to share his feelings and wondered how I got this information.
    My palm print is having a semi circle connecting moon and Mercury mount with a mystic cross in between heartland and headline with the fate line connected ending in Sun mount.
    Actor Rajasthan inspired me write my Memoires.
    I met actress NSK Mathuram and S.D.Subbhulakshmy and was interested to meet MGR to see his palm print.
    But bring related to NSK family I could meet Venus Govindharajan of Kalyanaparisu of Director Sreedar Group .
    I recollect my memory as Actor Rajesh inspired me more.

  • @ashashroff1700
    @ashashroff1700 5 ปีที่แล้ว +7

    I have photographic memory Annan.
    It is a blessing and also a curse to bear on your shoulders.
    I have more than 50000 books at home. I have read all of them and can regurgitate like a cow. Sometimes, it make your brain very hard to sleep even when your body sleeps.

    • @sunbaga53
      @sunbaga53 4 ปีที่แล้ว +1

      salute

    • @venkatraghavan7243
      @venkatraghavan7243 4 ปีที่แล้ว

      What a personality ji you are really a Gem. Accepting the truth.

  • @asharajasekar1996
    @asharajasekar1996 2 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் இன்னும் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி வணக்கம்

  • @kalaivanim517
    @kalaivanim517 4 ปีที่แล้ว +8

    Hello sir, this is my first comment. Your speech is extraordinary, I too believe in astrology. But I have not met any astrologer who predicts their life history exactly. Thank u for ur experience shared sir.

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 ปีที่แล้ว

      You cannot find such astrologers anymore in this materialistic era. You are considered blessed if you could find one.

    • @d2227k
      @d2227k ปีที่แล้ว

      @@jimmatrix7244 sila per irkamga...but fees romba adhigama vamgaramga...
      I find GURUJI TV youtube channel has perfect knowledge.,but his fee is 5000- 30days waiting time..
      Too much

    • @jimmatrix7244
      @jimmatrix7244 ปีที่แล้ว

      @@d2227k Perhaps the steep fee is to filter number of clients due to time constraint. Quality comes with a price.

  • @Karthikeyanra
    @Karthikeyanra 5 ปีที่แล้ว +45

    அருவி மாதிரி புதுப்புது செய்தியா செல்றாரு..

  • @balajia3592
    @balajia3592 4 ปีที่แล้ว

    Great questions. But pls don't cut the video so much. We are ready to see two parts also!

  • @1971anuradha
    @1971anuradha 5 ปีที่แล้ว +2

    Ungalidamthaan muthan mathalil jsr real estate La mothly instaalments half ground vaanginom very jenuine monthly kulukkal vachu correcta prices kuduthhaaru true man

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 5 ปีที่แล้ว +23

    ஐயா இதை அனைத்து கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி வயிறு வள ப் பவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முதலியவர்களுக்கு தெறி ந்தால் நாடு உருப்படும்

    • @mathiyazhagi4298
      @mathiyazhagi4298 4 ปีที่แล้ว

      Arumai Sor,thangalin anubavangal.Aanal thangalukku josiam sonnavargal anaivarum thiramaiyana josiargal enbathu thelivaga therigirathu.Ethuvum thagalukku kidaitha kadavulin arule.

    • @mathiyazhagi4298
      @mathiyazhagi4298 4 ปีที่แล้ว

      Sorry.Sir, enbathu thavaraga type agivittathu.Sir endru padikkavum.Again sorry sir.

  • @sarasaravanan2122
    @sarasaravanan2122 5 ปีที่แล้ว +2

    அருமை ஐய்யா ......

  • @mohanakrishnanr5383
    @mohanakrishnanr5383 5 ปีที่แล้ว

    super,super,super sir,ithu oru nalla thodakkam.om namachivaya

  • @manushishillar5138
    @manushishillar5138 5 ปีที่แล้ว +4

    அப்பா,Very true.God bless u.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @raja-jx3kk
    @raja-jx3kk 5 ปีที่แล้ว +2

    Arumai..

  • @saravanandr4295
    @saravanandr4295 2 ปีที่แล้ว

    இவர் இறை மொழியை உணர்ந்தவர்.🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🥭🥭🥭

  • @prem33511
    @prem33511 5 ปีที่แล้ว +3

    Mr.rajesh sir having good knowledge.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 ปีที่แล้ว

    Sivaji met Karivalamcantha vanttha Nalloor Ponniah Swamigal who told when I see you get your blessing and Iam also blessed by seeing you.Stange words of blessing.
    Memoirs of Sivaji Ganesan.

    • @sampaths8849
      @sampaths8849 5 ปีที่แล้ว

      Sir your phone number

  • @MultiWilliampaul
    @MultiWilliampaul ปีที่แล้ว

    பிரபஞ்சம் ஆள்தத்துவம் உடையது இல்லை ஆனா கடவுள் ஆள்தத்துவம் உள்ளவர் Creations is not a creator

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 4 ปีที่แล้ว

    RAJESH sir your knowledge more need ,our tamilnadu society ,
    Thanks sir

  • @Dharmicaction
    @Dharmicaction 5 ปีที่แล้ว +2

    Akasha is the first element in 5 elements or panchamahabuthas. Karma is stored in akashik records. Karma or cause and effect pre-programs a person's guna and situations and circumstances. Free will cannot achieve anything without pre-programmed karma

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk 2 ปีที่แล้ว

    Jothidam miga sarriyyaa paalan sollaa sodamsam, kalaamsam, ayyurthayatham, astavarka parral48 vkkiyyana calculation seithuu palla konnathill reserch seithuu solluum pallangaal nitchiyyam pallukkiyyum annual endrruu sothidaam viyyabaram .

  • @pandiyansakkaraiicloud3481
    @pandiyansakkaraiicloud3481 5 ปีที่แล้ว

    Arumai sir nan unggalidam katrukollavendiyathu neraiya ullathu

  • @gopinathan5179
    @gopinathan5179 5 ปีที่แล้ว

    Super Sir.. so far I think you are actor. Now I realised u r a good person

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 5 ปีที่แล้ว +1

    Thank you mr.Rajesh, for the valuable information.

  • @panduranganchinnapiyan6825
    @panduranganchinnapiyan6825 2 ปีที่แล้ว

    Very nice interview. No words to explain

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 ปีที่แล้ว

    We enjoyed your astro predictions inspired more faith as you shared your real experience kindly write such matters in Thinathanthi as wrote by Arurdhas especially that if actress Savithri.Why Savithri failed to consult astrology and palmistry.I would have warned her as Astrophysics.
    Sankaravelyudhan Nandakumar.

  • @karthickraja8599
    @karthickraja8599 5 ปีที่แล้ว +3

    Love and Miss you Jayalalitha Ji

  • @karuppukaruppiah994
    @karuppukaruppiah994 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா சிறப்பு👌👌👌👌

  • @mahalingamm826
    @mahalingamm826 5 ปีที่แล้ว +39

    வெங்காயத்தை படித்திருக்காவிடில்,நீங்கள் உருப்பட்டிருக்கலாம்.

  • @govindaaswamykuppuswamy3752
    @govindaaswamykuppuswamy3752 5 ปีที่แล้ว +1

    There were only few watches clocks when jothidam found. They depending on the position of stars . It is hard to find a specialist in every village. How can they calculate the time of birth correctly?

    • @sampaths8849
      @sampaths8849 4 ปีที่แล้ว

      So easy question. Before they used your hand print to find your lagna.

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 5 ปีที่แล้ว +3

    God bless you Sir !

  • @Bksaravanakumarhindi
    @Bksaravanakumarhindi 5 ปีที่แล้ว +1

    Rajesh is not just a class actor but also #bkskrajesh

  • @srikrishna4142
    @srikrishna4142 4 ปีที่แล้ว +1

    No rajesh sir
    I also not bothered vastu
    But when I met a telugu speaking old person in krishnagri around 80 years old person and at present he is a handicapped
    He tells about the house owners full history
    Even many MNC companies using his consultency

    • @shanthp1811
      @shanthp1811 3 ปีที่แล้ว +1

      Hi,
      Can you please share Krishnagiri vastu consultant’s name and number?

  • @shrishri265
    @shrishri265 5 ปีที่แล้ว

    Million dollar question. மறைந்த நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா என்று,. எங்கே, எப்படி, ஏன் இறந்தார்கள் என்று ஜோதிட ரீதியான பதிலை கூறுங்கள் ராஜேஷ் ஐயா.

  • @SivaKumar-yo8ni
    @SivaKumar-yo8ni 3 หลายเดือนก่อน

    ஜாதகம் மீது நம்பிக்கை இல்லாத தலைவர் குடும்பத்தின் ஸ்டாலின் அவர்களும் இதை சொல்லுங்க ஐயா

  • @manavalammantram8133
    @manavalammantram8133 5 ปีที่แล้ว

    உன்மையான அனுபவத்தை வெளிபடுத்தியுள்ளீர்கள்

  • @வடிவேல்.C
    @வடிவேல்.C 4 ปีที่แล้ว

    ஐயா எத்தனையே ஜேதிடரிடம் எனது ஜாதகம் பார்த்து உள்ளேன் இது நாள் வரை எனது வரும் காலத்தை சொல்ல வில்லை நான் பிறந்த தேதி 4வெள்ளி பின் இரவு சனிகாலை தேதி5/7/1975 அதி காலை டைம் 3+00 மணி பிறந்தேன் நீங்கள் எனது வரும் காலம் சொல்லுங்கள் ஐயா

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 ปีที่แล้ว

    My astro memors.y father told me I will be losing him at my 31year and my mother will have widowhood as a destiny which came true.When I met a Murugan Bhakthar at Mukkuvula near Parashaala who told I will be getting two admission in my Engineering colleges.I got at Bhopal and again at Trivandrum Engineering college.
    Again when I met him he told without asking that I will be going to European country which also was fulfilled.as I went to UK on power stations training landed in Manchester.
    In my earlier days one Ammasimadam Jothidar that I will be presenting great citations of Science to great professors.This happened when I discussed more Astrophysics papers with Hon.Stephen Hawkings on theory of hologram ,meaning a cross in lunar mount in catastrophic water affined theory as influenced by death of passenger S.T.Stead who travelled in ship Titanic as date of birth in between June-July.
    I evaluated the palm prints of many actors and actresses.
    Rajesh inspired me for a memoirs.

  • @kssps2009
    @kssps2009 5 ปีที่แล้ว

    THIS IS CORRECT. SWAMY SIVANANDA HAD WRITTEN IN HIS BOOK TITLED, MIND ITS MYSTRIES AND CONTROL, THAT THERE IS A PLACE IN THE AIR CALLED AKASHIK RECORD

  • @akseenu4430
    @akseenu4430 2 ปีที่แล้ว

    சார் ஒரே ஹோரையில் ஆண் பெண் இருவரும் பிறந்துள்ளதே அது எப்படி

  • @rajadurai3602
    @rajadurai3602 4 ปีที่แล้ว

    sir vanakkam rajesh sir ta jothidam parkka mudiuma?

  • @vedictech7125
    @vedictech7125 3 ปีที่แล้ว

    நான் யார்...?
    எனக்கு பிடித்தன யாது...?
    வேதம் என்றால் என்ன...?
    வேதம் சார்ந்த விஷயங்கள்...?
    வேதம் கற்கும் முறை...?
    மற்றும் பல பொது விஷயங்கள்...
    ஊரடங்கு காலகட்டத்தில்...
    இதற்காக நேரம் ஒதுக்கி வைத்து...
    நானே...
    திரைக்கதை,வசனம் எழுதி...
    இயக்கி படப்பிடிப்பு நடத்தி...
    இரட்டை வேடத்தில் நடித்து...
    01:07:00 படமாக்கியுள்ளேன்...
    th-cam.com/video/kMSKa9O35MY/w-d-xo.html
    இந்த காணொளியை கண்டு...
    நிறை குறை இருந்தால் COMMENT BOX இல் தெரிவிக்கவும்...
    SHARE செய்யவும்...
    மிக்க நன்றி...

  • @sasikumar-fk9yt
    @sasikumar-fk9yt 2 ปีที่แล้ว

    தண்ணீர் க்கு படிக்க தெரியுமா sir?

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 ปีที่แล้ว

    ஐயா எனதுஊர்,சின்னமனூர் எனக்கும் ஜக்கையன்முத்துவேல் கணிதஆசிரியர்

  • @shajidpa3469
    @shajidpa3469 5 ปีที่แล้ว +1

    It is always such a pleasure watching Rajesh interview. If u r so confident about astrology then y can't u predict something about the future like ....next year election results or world cup result or something which is going to make headlines, everyone will believe you. If u r going to tell about incidents from past, maybe it is true but still these things can be told by any tom and harry.

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 5 ปีที่แล้ว +12

    என்ன அய்யா,
    அவ்வளவுதானா?
    அரை மணி நேரத்தில முடிச்சிட்டீங்க???

  • @damdim8541
    @damdim8541 5 ปีที่แล้ว +3

    என்ன சார் ஜோதிடம் என்பது நடக்கபோகும் உண்மையை சொல்வது அது தானே....அது மாற்ற முடியாது........?????

    • @jayamrs3024
      @jayamrs3024 5 ปีที่แล้ว

      ஜோதிடம் என்பதும் ஜாதகம் என்பது தவறானது ... சோதிடம் சாதகம் என்பதே சரியானது .... முதலில் சோதித்து பிறகு காலத்தை சாதகமாக பயன்படுத்த வேண்டும்.... விதியை மதியால் வெல்லலாம் என்பதே இக்கலையின் நோக்கம்.....

    • @harrypotter0005
      @harrypotter0005 5 ปีที่แล้ว +2

      @@jayamrs3024 மௌரிய வம்சம் படிங்க. விதிய யாரலையும் ஜெயிக்க முடியாது. ஜெயிச்ச மாறி தெரிஞ்சாலும் ஒரு நாள் அது தோக்கும்.

    • @jayamrs3024
      @jayamrs3024 5 ปีที่แล้ว

      @@harrypotter0005 நல்லது அல்லது இங்கு உள்ளது ... எதுவுமே சிலகாலம்தான்... ஆனால் பதவி பணம் உடல்நலம் சுகம் இவைகள் அடைய விதி தடையாக உள்ளபோது மதியின் மூலம் அவைகளை சரிபடுத்தி முடியும் .... அதற்கு முறையாக சாதகமாக காலத்தை கணிக்க வேண்டும் .... முயற்சி திருவினை ஆக்கும் .... தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய்வருத்த கூலிதரும்... இவ்வாசகங்களை படித்தால் போதுமே நண்பா !!!!!!

  • @ylttravels6418
    @ylttravels6418 5 ปีที่แล้ว +3

    YOGALAKSHMI travels
    100% true

  • @jaihind8613
    @jaihind8613 5 ปีที่แล้ว +3

    26:09 - 26:12, நம்ம பேச வாய்ப்பே இல்ல போல :(. ரெம்ப கண்ண கட்டுதே. இனி அடுத்த பேட்டி அஞ்சு வருஷம் கழிச்சு தான்.
    "ஆகச் சிறந்த விளக்கம், பெருமதிப்பிற்குரிய திரு. ராஜேஷ் அவர்கள்".

  • @paramasivansivan846
    @paramasivansivan846 5 ปีที่แล้ว +2

    Super sir

  • @govindharajan4412
    @govindharajan4412 5 ปีที่แล้ว

    மிக மிகவும் உண்மை

  • @dkraja5419
    @dkraja5419 5 ปีที่แล้ว +241

    ராஜேஷ் sir, உங்களுடைய பல பல காணொளிகளை youtube இல் தேடி தேடி பார்த்து வருகிறேன். ஒவ்வொரு காணொளியும் என்னை புதுப்பிக்கிறது. சும்மாவா, உங்களுடைய 47 வருட கற்ற அனுபவம் எங்களுக்கு மிக இலகுவாக கிடைக்கிறது எங்களுடைய பாக்கியம். நன்றி sir.

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 5 ปีที่แล้ว +45

    Rajesh sir 3 hrs interview kudutha kuda avlo interestinga irukum..Yappa enna knowledge.. Sir neenga naraiya books padikeereenga nu nalla theriyuthu..👏👍👏👏

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 5 ปีที่แล้ว +53

    பாதி உணவு உண்ட நிலையில் சாப்பாட்டுத் தட்டைப் பிடிங்கியது போல் இருக்கிறது..
    திரு.ராஜேஷ் அவர்களின் கருத்துக்களை முழுமையாக கேட்க முடியவில்லை.
    பலத்துறைகளையும்அறிந்த மேதை.🙇‍♂️👍👍

    • @shammyc6329
      @shammyc6329 5 ปีที่แล้ว

      True even I felt it

    • @shammyc6329
      @shammyc6329 5 ปีที่แล้ว

      Appreciate they publish the entire unedited version

    • @KamalKamal-ql8uh
      @KamalKamal-ql8uh 4 ปีที่แล้ว +1

      ராஜஷ் சார் என் பிறந்த நாள் 2.12.1982 காலை 7.25am எனக்கு ஜாதகம் கூறவேண்டும்

  • @prakashnagarajan1449
    @prakashnagarajan1449 5 ปีที่แล้ว +57

    En edit panreenga? Continuity miss aagudhu sila idathula

    • @travelguide8927
      @travelguide8927 5 ปีที่แล้ว +1

      prakash nagarajan has

    • @Dharmicaction
      @Dharmicaction 5 ปีที่แล้ว +3

      true. They are editing the good parts on jothidam because they don't want the public to give up periyarism

  • @ponnambalam482
    @ponnambalam482 5 ปีที่แล้ว +61

    நமக்கு தெரியாதவரையம் புரியாத வரையும் அனைத்துமே பொய்தான்.. அனுபவத்தின்முலமாக புரியும் போது உண்மை

    • @ShaSha-su9gh
      @ShaSha-su9gh 5 ปีที่แล้ว

      Ponnam Balam காதால் கேட்பது தியரி, கண்ணால் பார்ப்பது ப்ராக்டிகல்

    • @srinithyu9372
      @srinithyu9372 4 ปีที่แล้ว

      @@ShaSha-su9gh விளையாட்டுவீரர்

    • @VenkateshVenkatesh-yf2wy
      @VenkateshVenkatesh-yf2wy 2 ปีที่แล้ว

      Unmai

  • @arun777madura
    @arun777madura 5 ปีที่แล้ว +174

    ராஜேஷ் சார் மேல் எனக்கு தனி மரியாதை வந்துவிட்டது

  • @berabagaranr
    @berabagaranr 5 ปีที่แล้ว +66

    ஆழமான அறிவு. எவன் எவனையோ பேட்டி எடுக்கிறதுக்கு..இவரை கொஞ்சம் நல்ல நல்ல தலைப்புகளோடு ஒரு தொகுப்பு பேட்டி எடுங்களேன்?!!. இவருடைய குறுகிய இந்த பேட்டி நல்ல புத்தகங்களை படித்த திருப்தி ஏற்படுவது போன்று இனம் புரியாத ஆனந்தம்.

    • @jagadheesh6137
      @jagadheesh6137 4 ปีที่แล้ว

      Om saravana bhava channel parunga

  • @karunanidi2868
    @karunanidi2868 5 ปีที่แล้ว +42

    ACTOR RAJESH SIR spoken very frank and practical ( yadhartham)

  • @sumathip5301
    @sumathip5301 5 ปีที่แล้ว +78

    உங்கள் வயதுக்கு மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதை உண்மையில் ஆச்சரியமே ஐயா, வணக்கம் வாழ்த்துகள்.

    • @gafoorgafoor1281
      @gafoorgafoor1281 4 ปีที่แล้ว

      Nk

    • @bakkiaraj983
      @bakkiaraj983 3 ปีที่แล้ว +2

      ஓம் சரவணபவ TH-cam channel ஐ பாருங்கள் ராஜேஷ் சார் தொடர்ச்சியான பதிவுகள் ஏறாளம் உள்ளன....

  • @sumathideena6479
    @sumathideena6479 5 ปีที่แล้ว +102

    இந்த மாதிரி விஷயம் உள்ளவங்களை நிறைய பேட்டி எடுங்க சார், அவ்வளவு புக்ஸ் படிச்சி, மக்கு பய கூட ஆர்வமா கேக்கற மாதிரி எவ்வளவு short அண்ட் ஸ்வீட் ஆ சொல்லிட்டாரு? இவரு டீச்சர் ஆ வே இருந்திருக்கலாம் சார், brillent students நிறய உருவாக்கி இருப்பாரு, இந்த பேட்டிக்கு அப்பறம் இவரை ஒரு நடிகராவே பாக்க முடியல

    • @muthulakshmi7153
      @muthulakshmi7153 5 ปีที่แล้ว +1

      P

    • @malajamesaaaa
      @malajamesaaaa 5 ปีที่แล้ว

      Ammam niraiya perrai jothidathai nambum somberigaLaaga KozhaigaLaaga aaki iruppar?

  • @thirumurthy5832
    @thirumurthy5832 หลายเดือนก่อน +1

    கிளைமேக்ஸ் தெரியாமல் வாழ்வது தான் வாழ்க்கை பாடம் ! தடுக்கமுடியாத செயல்களை தெரிந்து என்ன செய்யப்போகிரறீர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே!

  • @SivaSiva-oe4ox
    @SivaSiva-oe4ox 5 ปีที่แล้ว +228

    அருமை சார் நாத்திகம் பேசி கொண்டிருப்பவனுக்கு நெத்தியடி உங்கள் பணி தொடரட்டும்

    • @padmanabanv5710
      @padmanabanv5710 5 ปีที่แล้ว +5

      ஐயா அது ஆர்த்திகமும் இல்ல நார்த்திகமும் இல்ல

    • @Dharmicaction
      @Dharmicaction 5 ปีที่แล้ว +8

      @@padmanabanv5710 Astrology is based on astronomy. So, what it means is it reflects karma or cause and effect for every person. So, astrology confirms karma and reincarnation. Can modern science prove deeper laws of karma and reincarnation? NO chance. So, astrology is astika because this universe or shakthi cannot exist without shiva or purusha or consciosuness or athma or soul (not the christian definition)

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว +6

      அண்டத்தில் 360 டிகிரி வட்டப்பாதையில் உள்ள நட்சத்திரகளின் ஒளியை கொண்டு கோடுகளால் இணைத்து அவ்விடத்தை அடையாளம் காண பல உருவங்களில் zodiac எனும் ராசி மண்டலத்தை உருவாக்கினான். இதில் மேசம் (ஆடு) முதல் மீனம் (மீன்) வரை வரும். இதில் சிம்ம மும் ஒன்று. ஆயின் சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் போது ஒருவர் பிறந்தால் அவர் சிம்ம ராசி நபர். அவர் வீரத்தில் சிங்கமாக இருப்பார் என சொல்கிறார்கள். மற்ற ராசி நபர்கள் கோழைகளா என்ன ? தவிர ஒருவன் மருத்துவ மனையில் பிறக்கிறபோது மருத்துவ மனையின் பக்கத்தில் பள்ளி இருந்தால் அவன் கல்வி மானா ? டாஸ்மாக் கடை இருந்தால் அவன் குடிகாரனா ? கோவில் இருந்தால் அவன் பக்திமானா ? அப்படியா கணக்கு.
      Galaxy எனும் வழி மண்டலத்தை வட்டவடிவில் நமது land mark எனும் அடையாளம் காண நமக்கு தெரிந்த 12 உருவங்களை வைத்து நாம் அடையாளப் படுத்தினோம். ஆயின் அந்த ராசிக்கும் மனித குணத்திற்கும் என்ன சம்பந்தம்? அறிவியல் பூர்வமாக இதை விளக்க முடியுமா.? சிம்ம ராசிக்கும் வீரத்திற்கும் என்ன சம்பந்தம் ?

    • @Noprojects2b
      @Noprojects2b 5 ปีที่แล้ว +1

      @@jaganathanv3835 Finally someone with sense. Somehow these lunatics seem to be inept at understanding the very fundamentals of science. Astronomy outgrew Astrology a few centuries ago. I wish to explain this to them but they don't seem to be ready to listen. My words only fall on deaf ears. This is so frustrating.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว

      @@Noprojects2b Sir, Astronomy is a science based on the planetary movements and the movement times are taken to calculate and locate planet's position. It helps to send rockets to the planets. It is followed by the entire advanced countries.
      But astrology is not a science.. based on myths only. No advanced countries or its people followed it. No universities recognised it and teach it.
      So astronomy is science.
      Astrology is false.

  • @mathivani1742
    @mathivani1742 ปีที่แล้ว +3

    எனக்கு ஜோசியத்தில் நீங்க உங்க பேட்டியை பார்த்த பிறகு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது அப்புறம் ஒன்னு தோணிச்சு இதுக்கு நான் 500 ரூபாய் செலவு பண்றதுக்கு இல்லாத அனாதைப் பிள்ளைகளுக்கு யாருக்காவது நான் கொடுத்தேனா எனக்கு புண்ணியமாகும் என் பாவமும் கொஞ்சம் குறையும் என்கிற இருந்த என் பாவம் குறையும்

  • @vaithiswaransivalingam5783
    @vaithiswaransivalingam5783 5 ปีที่แล้ว +86

    நீங்கள் இதைப் பற்றி இன்னும் அதிகமாக பேசவேண்டும்

    • @ponnamy
      @ponnamy 5 ปีที่แล้ว +1

      Hi Vaithiswaran Sivalingam , interesting video about astrology . Any comments ? : th-cam.com/video/MRSFh-iNi00/w-d-xo.html

    • @iamnastyguy
      @iamnastyguy 5 ปีที่แล้ว +1

      correct sir ...

  • @c.dhilipalavuddin2849
    @c.dhilipalavuddin2849 4 ปีที่แล้ว +4

    கலைஞர் இருக்கும் வரை நாத்திகம் பேசியுள்ளார். தற்போதைய அரசியலுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் அவ்வளவுதான்.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว

      இவர்மட்டுமல்ல இப்படித்தான் பலபேர் என்ற எண்ணம் அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் ராஜேஷ் நடித்ததை பார்த்து மக்களிடம் ஏமாறாத உணர்வை ஏற்படுத்தியவர் பாலசந்தர் ராஜேஷை வைத்து அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தை எடுத்ததன் மூலம்....இன்று ராஜேஷ் பேசுவதை பார்த்து எவனும் ஏமாறப்போவதை......சரிதா கடைசியில் கத்தியை எடுத்து சொருகினாரே...

    • @sekarangel6719
      @sekarangel6719 14 วันที่ผ่านมา

      உலகத்திலே பிசாசு என்ற ஒரு சக்தி உண்டு பிசாசுகளின் சக்தியால் தான் மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது. கண்ணில் பார்த்து நம்ப முடியாத பில்லி சூனியம் வைத்து ஆச்சரியமான விஷயங்களை செய்கின்றன அந்த பேய்கள்.
      செய்கின்றன
      அதுபோலத்தான் பிசாசுகளின் வெளிப்பாடுதான் ஜோதிடம் என்பதை இந்த அறிவியல் மனிதர் ஏன் உணர்வு இல்லை

  • @meenapandian6659
    @meenapandian6659 5 ปีที่แล้ว +100

    சூப்பர் சூப்பர் சார் ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பேச்சை. கேட்ட சந்தோஷம் ஜோதிடம் 100% உண்மை ஆனால் இப்போ சரியாக சொல்ல உங்களைப் போன்றவர்கள் இல்லை பொய்யானவர்களால் ஒரு நல்ல விஷயம் மதிப்பிழந்து வருகிறது

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 5 ปีที่แล้ว +46

    அவரு சொல்லவந்த விசயத்தில ஒவ்வொரு பதிலிலேயும் 25% எடிட்டிங்ல கட் பண்ணிட்டாங்க.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 ปีที่แล้ว +13

    Excellent speech... Great.. Great.. Great.. No words.. Rajesh Sir neenga enn Rasi nakshtram & lagnam sollunga.. Neenga ivalo brilliant aa pesringale nnu ungala patthi therinjika thaan.. rombha interesting speech.. neenga whole day pesnna kooda kettukitte irukalaam pola irukku.. 😇😇😇

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 2 ปีที่แล้ว +11

    அண்ணன் கூறிய தகவல் அனைத்துமே மனிதர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.வாழ்த்துக்கள்.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 ปีที่แล้ว +6

    Rajesh sir is like this,....
    I don't believe in God,...so Iam a nathigan and periyarist.
    I may be Nathigan,...but I believe in Astrology.
    I may believe in Astrology,..but Vaasthu is all Chumma Chumma lies.
    I may not believe in Vaasthu Sastra,....but Aakashic records are true and real.
    Very nice isn't it ? ;-)

  • @pkkumar05
    @pkkumar05 5 ปีที่แล้ว +15

    Dear Vikatan, We want the Rajesh Sir’s interview part2..3..4.. and so PLEASE

  • @rajakkannunatarajan
    @rajakkannunatarajan 3 ปีที่แล้ว +1

    ஜோதிட சாஸ்திரம் படிதான் எல்லாம் எனில் முயற்சின் பங்குதான் என்ன

    • @selvamdct7882
      @selvamdct7882 2 ปีที่แล้ว

      இந்த ஒரு கேள்விக்கு எந்த அறிவாளிகள் கூட பதில் சொல்ல முடியாது
      நானும் இதை தான் கேட்டேன் எவனும் பதில் சொல்லவில்லை

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 ปีที่แล้ว +9

    அருமையான செவ்வி! நன்றி ஐயா ராஜேஷ்! உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.

    • @georgearockianathan7051
      @georgearockianathan7051 4 ปีที่แล้ว

      How to contact you Mr. Rajesh Sir? Please inform your e-mail I.D. Thanks George
      vicgeonath@yahoo.co.in

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 5 ปีที่แล้ว +15

    Rajesh sir well done..Vikatan TV rajesh sir interview weekly once vera vera topicla podunga..

  • @mahalingamm826
    @mahalingamm826 5 ปีที่แล้ว +6

    வெங்காயத்தை படித்திருக்காவிடில்,நீங்கள் உருப்பட்டிருக்கலாம்.

    • @arunb8841
      @arunb8841 25 วันที่ผ่านมา

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +45

    ராஜேஷ் சார் ஜோதிடத்தின் புரியாத புதிர் என்று நூல் எழுதியுள்ளார் ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அருமையான ஒப்பற்ற நூல் ஜோதிடம் 100 %உண்மை

    • @vijayjoe125
      @vijayjoe125 5 ปีที่แล้ว

      எந்த பதிப்பகம்- எங்கு கிடைக்கும்-

    • @gopalakrishnan6892
      @gopalakrishnan6892 5 ปีที่แล้ว

      கற்பகம் பதிப்பகம்

    • @inshallah7223
      @inshallah7223 5 ปีที่แล้ว

      Do u hve pdf

    • @vijayjoe125
      @vijayjoe125 5 ปีที่แล้ว +8

      @@inshallah7223 பிடிஎப் இருந்தாலும் அனுப்பாதீங்க. எதா இருந்தாலும் காசு கொடுத்து வாங்குங்க. ஓசி மனப்பான்மையை ஒழிங்க.

    • @gopalakrishnan6892
      @gopalakrishnan6892 5 ปีที่แล้ว

      இந்த புத்தகம் எல்லா கடைகள் மற்றும் நூலகத்திலும் கிடைக்கிறது என்னிடம் pdf இல்லை

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 5 ปีที่แล้ว +6

    Super! Pramadham! Very Interesting! I will completely agree with him! 3:00 is the Same Concept in Hindu Poorna Kumbam with Mantras Pooja!

  • @blmovies4112
    @blmovies4112 5 ปีที่แล้ว +5

    அருமை அருமை ராஜேஷ் சார் தண்ணில உங்களுக்கு கண்டத்த சொன்ன ஜோசியர்
    சுனாமில லட்சக்கணக்கான பேருக்கு ஓரே நேரத்துல கண்டம் வந்ததே அத ஏங்க சொல்லல? செத்தவங்க
    அத்தன பேரும் ஒரே நேரத்துல பொறந்தவங்க...எல்லாருக்கும் ஒரே ஜாதகம் இல்லீங்களா சார்.?
    இளையராஜா சமிபத்தில் கல்லூரி விழாவில் "தான் இளங்கோவடிகள் போல
    ஜாதகத்தை பொய்யாக்கி ஜெய்த்தேன் " கூறியதை இதே யூ டியூப் லதான் போடாங்கங்க

    • @adhivels
      @adhivels 5 ปีที่แล้ว

      நியாமான ஐயம்...

  • @raghuracharya
    @raghuracharya 5 ปีที่แล้ว +9

    Respect for your wisdom...
    Thanks for reiterating my belief on Astrology...

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 5 ปีที่แล้ว +15

    மிகவும் அருமையான பேச்சு ராஜேஷ் சார்.

  • @nishanths.nishanth7221
    @nishanths.nishanth7221 5 ปีที่แล้ว +13

    Atchamillai Atchamillai film rajesh sir superb acting. His face expression during climax very natural

  • @madhavaraj8593
    @madhavaraj8593 5 ปีที่แล้ว +5

    தாங்கள் பேசியது பேச்சு அல்ல உண்மையான புரிதல் (தெளிவான பகிர்தல்)அனைவருக்கும் பரம்பொருள் கொடுப்பதில்லை (நன்றி )

  • @thangamraju2799
    @thangamraju2799 5 ปีที่แล้ว +5

    அற்புதமான மனிதர் திரு. ராஜேஷ் ஐயா அவர்கள்.!! 💝😍😘🤗

  • @willi7307
    @willi7307 ปีที่แล้ว +1

    Egg is only one per month.... sperms are plenty but egg is only one sir

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 ปีที่แล้ว +12

    Nathigam and Jothidam cannot coexist.

  • @Zirushti
    @Zirushti 5 ปีที่แล้ว +9

    A very refreshing, informational and interesting talk by Mr. Rajesh. Brilliant!!!

  • @jaishankar3630
    @jaishankar3630 5 ปีที่แล้ว +2

    நேர்காணல் அருமை.. அவரை முழுமையாக பேச விடாமல் இடைமறிக்க கூடாது !
    அறிவியலும் ஜோதிடமும் வேறு வேறு பாதைகள்... !
    இரண்டையும் முடிச்சு போடுவது முட்டாள்தனம்.. !

  • @rakiniprem
    @rakiniprem 5 ปีที่แล้ว +11

    He is not a rationalist even though he is claiming like that. The true rationalist have an intention trying to understand macro dynamics of the society and it's randomness. He just confuses his personal experiences with science. He does not know the five basic concepts of science. As he becomes more aged, TN people may expect lot of non-sense blabbering from him

  • @paneer02
    @paneer02 2 หลายเดือนก่อน

    அது எப்படி சார் உங்களுக்கு வர்ர ஜோதிடர் எல்லாம் நல்லாவே உண்மை சொல்லி இருக்காங்க ஆனால் நாங்க பாக்குற ஜோதிடர் எல்லாம் ஏமாத்துறாங்க 😂

  • @madhavaraj8593
    @madhavaraj8593 5 ปีที่แล้ว +3

    பிரபஞ்ச சமிக்கையோட அதிர்வலையும் உங்களுடைய அதிர்வலையும் same ஆக அதிக நேரம் இருக்கும் போல அதுதான் இவ்வளவு புரிதல் உங்களுக்கு கிடைக்கிறது (நன்றி )