சிகிச்சை மூலம் சரி ஆகாத நோய்களை வர்மக்கலை மூலம் குணப்படுத்தலாம்- G Swaminathan Varma Kalai Treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2022
  • Operation இல்லாமல் தண்டுவட கோளாறு ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் ஆறு மாதத்தில் முழுமையாக குணமாகும் அடித்து சொல்கிறார் மருத்துவர் G. Swaminathan
    வர்மக்கலை ஆசான்
    மருத்துவர். G. Swaminathan (சுவாமிநாதன்)
    Sugalaya Varmakalai Treatment Center, Thanjavur
    தொடர்புக்கு: 6381411623 / 9994724123
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    #varmakalai #Backpain #வர்மக்கலை #varmakalaitreatment
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 332

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 8 หลายเดือนก่อน +13

    இவர் கிளினிக் வீட்டோடு உள்ளது. என் மனைவியின் மூட்டு வலிப் பிரச்சினைக்காக இவரிடம் கன்ஸல்ட் செய்யப் போனேன். என் மனைவியின் நாடியைப் பிடித்து பார்க்காமலேயே, குறைந்தது மூன்று மாதங்கள் இவரின் கிளினிக்கில் தங்கினால், குணப்படுத்த இயலும் என்றார். மூன்று மாதங்கள் என்பது ஆறு மாதங்களும் ஆகாலாம் என்றார். மொத்தத்தில் ஒரு வியாபாரத் தந்திரம் இவரிடம் குடிகொண்டுள்ளதை உணர்ந்தேன். மக்எள் விழிப்புடன் இருக்க வேண்டுகின்றேன்.

    • @RameshBabu-mg6jy
      @RameshBabu-mg6jy 3 หลายเดือนก่อน

      உண்மையாக வா

    • @Nehankarthi
      @Nehankarthi หลายเดือนก่อน

      Sir enakku disc problem sir ella treatment panniten enna treatment pannuna sari agum sir please sollunga

  • @aruldoss4176
    @aruldoss4176 ปีที่แล้ว +30

    ஐயா 🙏வணக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...👍🏻👌👏

  • @sugayoga3891
    @sugayoga3891 ปีที่แล้ว +11

    அருமையான மனிதரிடம் மிகவும் அழகான காணொளி பதிவு. உங்கள் மருத்துவ ஆலோசனைகள் மிகவும் சிறப்பு ஐயா . 🙏

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 ปีที่แล้ว +6

    மிகவும் சிறப்பான காணொளி திரு ஐயா வருமக்கலை சம்மந்தமாக சிறப்பாக விலக்கிய மைக்கு கருப்பையா சித்தருடய வாழ்த்துக்கள் நண்றி வணக்கம்

  • @savithirisathya5163
    @savithirisathya5163 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி.டாக்டர் உங்களைப் போல் மனிதர்கள் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.

  • @Tamiliniyan-hm9me
    @Tamiliniyan-hm9me ปีที่แล้ว +26

    தமிழ் கலைகளை மீட்டெடுப்போம்.. வாழ்க தமிழ் மருத்துவம்

  • @kumar-9234
    @kumar-9234 ปีที่แล้ว +4

    மிகவும் சிறந்த மருத்துவ யோசனை கள் நன்றி

  • @marunthiyalarivom7553
    @marunthiyalarivom7553 ปีที่แล้ว +26

    உலகிலேயே இவரிடம் மட்டும்தான் RA factor குணமாக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py ปีที่แล้ว +36

    வியாபார உலகத்தில் இத்தகைய மனிதர்களை காண்பது அரிதிலும் அரிது. 🙏 நன்றி

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว +4

      Ivaru moneynathan.

  • @bhuvanasekar8272
    @bhuvanasekar8272 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி 🙏

  • @Tami_ln
    @Tami_ln ปีที่แล้ว +19

    Very informative n Wful video..vvvv useful to everyone... Thnx a lot to IBC Mangai and Varmakkalai Aasan Dr.Swaminathan....🙏🙏🙏🙏🙏🙏🙏 Congratulations doctor... 🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐

  • @fathimakar5686
    @fathimakar5686 ปีที่แล้ว +1

    Good meeting. Thx

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 ปีที่แล้ว +2

    Very,good Person,giving verygood Advise. Walhe , walamuden.
    From Germany.

  • @TheVoiceofKumaranGengadaran
    @TheVoiceofKumaranGengadaran หลายเดือนก่อน +1

    Can any past or existing patients share feedback of the treatment with him? How effective? Any proven results? Thanks

  • @editingchannel4290
    @editingchannel4290 ปีที่แล้ว +20

    இது போன்ற கலைகளை போற்றி பாதுகாப்போம்

    • @radhikaprakash833
      @radhikaprakash833 ปีที่แล้ว

      இவரை நம்பாதிங்க.
      இவர் வைத்தியம் சரியில்லை.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 10 หลายเดือนก่อน +4

    ஃபுல்லா சரக்கு அடிப்பார் போல மூஞ்சியெல்லாம் உப்பி கெடக்குது😂😂❤️

  • @sampathalagiaperumal1133
    @sampathalagiaperumal1133 ปีที่แล้ว

    மிக அழகானவிளக்க ம்தங்கள் அலைபேசி என் தெரிவிக்கவும் 🙏🙏

  • @smoke3024
    @smoke3024 ปีที่แล้ว +1

    இடை இடையே உங்கள் சிரிப்பு அழகா உள்ளது 🎉

  • @nagalingampurusoth6804
    @nagalingampurusoth6804 ปีที่แล้ว

    Ayya namaskaram 🙏thangalin sikichai murai migavum aboorvam anathu👌👌❤anbanathu migavum siranthathu👏👏valtthukkal

  • @visharvillagelife
    @visharvillagelife ปีที่แล้ว +5

    நன்றி 🙏 .

  • @dhruvandhruvan5457
    @dhruvandhruvan5457 ปีที่แล้ว +6

    very informative and a necessary one as well. my sincere thanks to IBC Tamizh and Varma Kalai Aasan G Swaminathan, many thanks again

    • @dhanamr5873
      @dhanamr5873 ปีที่แล้ว

      Nikki il

    • @dhanamr5873
      @dhanamr5873 ปีที่แล้ว

      Iiiiiioiiiiiiiiiiii

    • @dhanamr5873
      @dhanamr5873 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiillikllliiil look l

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 ปีที่แล้ว +9

    Can this Varma doctor list of patience who have recovered totally from disc problems? Pls give cell no of his clients for verification. Then only people will believe. Other wise it will be a business talk. Let him provide list of numbers who have recovered from Rhematoid arthritis

  • @alagumani6225
    @alagumani6225 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை.

  • @pandisrpl5210
    @pandisrpl5210 ปีที่แล้ว +3

    வாழ்க வளமோடு.. மக்கள் அனைவரும் 🤚🙏🏼

  • @9383812
    @9383812 ปีที่แล้ว

    மிக அழகான பதிவு

  • @artbugs2821
    @artbugs2821 ปีที่แล้ว +1

    Liver problem severe jaundice treatment is it possilbe sir thank you sir i will try

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 11 หลายเดือนก่อน +1

    மிகநன்றுமருத்துவரய்யா

  • @ruthran481
    @ruthran481 ปีที่แล้ว +3

    Super information

  • @vigneshwarvestige1597
    @vigneshwarvestige1597 ปีที่แล้ว +13

    இங்கு யாரும் செல்ல வேண்டாம்......நான் சென்று அனுபவ பட்டு உள்ளேன்..... 50,000 பணத்தை ஒரே மாதத்தில் இழந்து உள்ளேன்..........நல்ல வேலை நான் அங்கிருந்து தப்பித்து விட்டேன்... என்னுடன் இருந்த இருவருக்கு 1% கூட அங்கு சரியாகவில்லை அது ஏன் சரியாக வில்லை என்று பொறுமையாக கேட்ட பொழுது அவர்... என்னை கேவலமாக பேசி மரியாதை இல்லாம் பேசி அவமானம் படுத்தினார்....ரவுடி போல் என்னை மிரட்டினார் ....லாரி முழுவதும்... உன்னுடைய வீட்டிற்கு ஆட்களை கொண்டு வருவேன்...உன்னை விடமாட்டேன்... வரியா மோதிபாக்கலாம்.... என்று ரவுடியாக பேசினார்.... இவர் வைத்தியர் மாரி பேச வில்லை ... தயவு செய்து இங்கு யாரும் செல்ல வேண்டாம் உங்கள் பணத்தை இழக்க வேண்டாம்....

    • @trichy666
      @trichy666 ปีที่แล้ว +2

      enna pirchanai ku poninga bro

    • @tamilsalvan8204
      @tamilsalvan8204 ปีที่แล้ว +1

      Bro yenna prichana

    • @Gpms369
      @Gpms369 ปีที่แล้ว

      உண்மை இவர் வைத்தியம் ஒரு ஏமாற்று வேலை

    • @vivekrajm4241
      @vivekrajm4241 ปีที่แล้ว +3

      Unga number kodunga pesanum

    • @mahalakshmi6427
      @mahalakshmi6427 18 วันที่ผ่านมา

      Details please

  • @uniquemodernlifestyle3637
    @uniquemodernlifestyle3637 6 หลายเดือนก่อน +3

    I recently visited his clinic he said that 2500 rs per day. We came back to home without taking treatment because cost of the treatment for 6 months too costly. per day 2500.

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 ปีที่แล้ว +15

    ஆண்டவன் கொடுத்த நோயை நீக்கும் வல்லமை படைத்த டாக்டர் நீங்கள்தான் டாக்டர்

    • @Bs-io5rf
      @Bs-io5rf ปีที่แล้ว

      Sir contact number please

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว +1

      Varma kalai oru business akia perumpulli ivar

  • @malaiyappana7051
    @malaiyappana7051 ปีที่แล้ว +10

    இவர் வெறும் கடலை மட்டும் போடுகிறார் உண்மையான தொழில் இவரிடம் இல்லை

    • @arajainthar
      @arajainthar ปีที่แล้ว +2

      உண்மை

    • @Gpms369
      @Gpms369 ปีที่แล้ว

      உண்மை

  • @giom5156
    @giom5156 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா

  • @subashchandra9667
    @subashchandra9667 ปีที่แล้ว +1

    God bless bless you brother 🙏

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว +2

    God bless all 🙏

  • @parvathyarumugam3225
    @parvathyarumugam3225 ปีที่แล้ว

    Varma Asan G. Swamynathan sir Vazhga valamudan

  • @KevinPRayen
    @KevinPRayen ปีที่แล้ว +1

    Can you tell some tips to regain hearing

  • @anburaj1860
    @anburaj1860 ปีที่แล้ว

    Hydrocele Is there anything medical about it? Sir please solve this

  • @senthilvelmurugan5873
    @senthilvelmurugan5873 ปีที่แล้ว +2

    தாங்கள் நீடூழீ வாழ லாழ்த்துக்கள் ஐயா.

  • @rduraij
    @rduraij ปีที่แล้ว

    Please sir post, requesting to post videos about chronic fatigue

  • @Sidhusundar
    @Sidhusundar ปีที่แล้ว +1

    Rhumatoid Arthritis - சரவாங்கியை குணப்படுத்த முடியுமா?

  • @panchamoorthy.s232
    @panchamoorthy.s232 ปีที่แล้ว +9

    Really useful same I am also clear my spinal injury b4 15 yrs
    Still now no problem
    Thanks thalaivarey

    • @Goat_Skr27
      @Goat_Skr27 ปีที่แล้ว +4

      Sir neenga ivarkitta treatment pathingla information kudunga thalaivaa🙏

    • @sugun5226
      @sugun5226 ปีที่แล้ว

      Pls ur number sir

    • @ananthparams5321
      @ananthparams5321 ปีที่แล้ว

      Contact numbers கொடுங்க..

    • @kavishnamaari1680
      @kavishnamaari1680 ปีที่แล้ว

      Your name please

    • @ananthparams5321
      @ananthparams5321 ปีที่แล้ว

      @@kavishnamaari1680 பூவன்

  • @chellamani4986
    @chellamani4986 ปีที่แล้ว +1

    Spinal card injury t11 t12 complete injury saripannuvangkala

  • @lazarushm5831
    @lazarushm5831 ปีที่แล้ว +1

    God bless you bro

  • @karthickeyankumar6842
    @karthickeyankumar6842 9 หลายเดือนก่อน +1

    Sir L4 L5 problem amma ku irruku, cure panna mudiuma. Please address

  • @evelynanthony2639
    @evelynanthony2639 ปีที่แล้ว

    At Malaysia any hair oilment got sir,?

  • @kumarisubramani4297
    @kumarisubramani4297 ปีที่แล้ว +2

    Please tell for white hair solution

  • @balasubramaniyamj911
    @balasubramaniyamj911 ปีที่แล้ว +1

    Super sir

  • @gopalc3588
    @gopalc3588 ปีที่แล้ว +1

    Sir pls give remedy for pistula

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 7 หลายเดือนก่อน

    Sir Is there any intake medicine to cure padai permanently.

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 ปีที่แล้ว +1

    சுகமேசூழ்க ஐயா

  • @KannanKannan-pm5nb
    @KannanKannan-pm5nb ปีที่แล้ว +1

    Suppar sir

  • @deekshamurugasamy5651
    @deekshamurugasamy5651 ปีที่แล้ว +1

    Can cure Urathra sticture through this

  • @rameshsundhar1595
    @rameshsundhar1595 ปีที่แล้ว

    ஐயா.வாழ்க.வளமுடன்.ஐயா.வர்மகலை.பாடம்.எடுக்கீர்களா

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 ปีที่แล้ว +13

    I am anallopathi doctor. Seen2 patients from Rhematoid arthritis. They went a siddha vaidyar in kanykumari district. The basic siddha drug is Anukra sooranam etc. There were failures also.if this doctor'sintention is good his drug s must be given to govt for research and make it available to all with cheap price. Then only the humanity will benefit. Pls reply in this aspect doctor.

    • @SARA07UTUBE
      @SARA07UTUBE ปีที่แล้ว

      R u providing treatment for low cost?

    • @vanitateju9035
      @vanitateju9035 ปีที่แล้ว

      Is there any treatment for legment tear in knee

    • @usharanishyamsundar4771
      @usharanishyamsundar4771 ปีที่แล้ว +1

      ஜயா, பார்கின்ஸன், சமநிலை பாதிப்பதால் அடிக்கடி கீழே விழுவது குணமடையுமா

    • @usharanishyamsundar4771
      @usharanishyamsundar4771 ปีที่แล้ว

      எனக்கு Dr. தெய்வநாயகம் தந்த மருந்து அமுக்ரா சூரணம் , சங்கு பற்பம்
      நில வேம்பு கஷாயம் (முடக்கு வாதம்)

    • @PraveenK-dt8ov
      @PraveenK-dt8ov 11 หลายเดือนก่อน

      ​@@usharanishyamsundar4771enga iruku hospital

  • @kumarasamythirumalai8492
    @kumarasamythirumalai8492 10 หลายเดือนก่อน

    Good social service

  • @sobanap1360
    @sobanap1360 ปีที่แล้ว

    Vericosas kattigal two legmetle eruku marundhu anupuvingala

  • @nagilan1210
    @nagilan1210 7 หลายเดือนก่อน

    Sir glycogen storage disorder indha problem ku treatment iruka sir

  • @swathyammu4315
    @swathyammu4315 ปีที่แล้ว

    Hlo spinal code injury medicine enthannu arelum paranju tharumo enikku ee sir paranjathu manasilayilla plsssssss

  • @ramarajd2626
    @ramarajd2626 ปีที่แล้ว +1

    Super

  • @Queen.7719
    @Queen.7719 ปีที่แล้ว

    1000நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 ปีที่แล้ว

    Good News GKM SITHANI🐘

  • @julietalpha11
    @julietalpha11 ปีที่แล้ว +2

    Sir, do you treat vericosis vein?

  • @sashikalasubramani2874
    @sashikalasubramani2874 ปีที่แล้ว +5

    Yaya...Is there treatment for cancers as well?

    • @user-eh1ol9ce7m
      @user-eh1ol9ce7m ปีที่แล้ว

      Cancel and heart problems can cure ahh

  • @lakshmidevithamizhko5702
    @lakshmidevithamizhko5702 ปีที่แล้ว +3

    Is there any treatment for long-term osteoarthritis .my mother had OA more than 20 years.

    • @sradhika5553
      @sradhika5553 ปีที่แล้ว

      Mooligainda hame sollunga sir

  • @user-eh1ol9ce7m
    @user-eh1ol9ce7m ปีที่แล้ว

    Cancer and heart block can cure ahh... reply pls...

  • @maharishi15
    @maharishi15 ปีที่แล้ว +2

    அருமை...!!

  • @aruragu2783
    @aruragu2783 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் தலைவா உங்கள் உடல் நிறையை குறையுங்கள்🎉

    • @radhikaprakash833
      @radhikaprakash833 ปีที่แล้ว +3

      இவர் இங்கு மட்டுமே வாய்கிழிய பேசுவார்.
      நேரில் சென்றால் வீட்டு வேலைக்காரியை வைத்து வைத்தியம் பார்ப்பார்.
      பணம் வாங்க மட்டுமே தன் கையை பயன்படுத்துவார்.

    • @dharmendarnbm4816
      @dharmendarnbm4816 ปีที่แล้ว +1

      Correct

    • @mani9437
      @mani9437 ปีที่แล้ว

      @@radhikaprakash833 treatment good ah bro

    • @Gpms369
      @Gpms369 ปีที่แล้ว +1

      உண்மை

  • @sugantharamachandran3644
    @sugantharamachandran3644 ปีที่แล้ว +1

    Sir kindly tell verma points treatment for knee pain and varicose veins

  • @halojang5029
    @halojang5029 ปีที่แล้ว +10

    அனைவரும் இவரிடம் வந்து பயன்பெற வேண்டும்

  • @chitraraman6661
    @chitraraman6661 ปีที่แล้ว +3

    Skin problem treatment irukka

  • @msgeetha9174
    @msgeetha9174 ปีที่แล้ว

    Hello sir I'm frm malaysia. Hw to contact you to buy muthugu vali muligai.

  • @evelynanthony2639
    @evelynanthony2639 ปีที่แล้ว +1

    Sir thairod yenna mediation sir

  • @lalithakailash3351
    @lalithakailash3351 ปีที่แล้ว

    Do you cure Osteoporosis doctor?

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் டாக்டர் என் வருத்தத்தை புரணமாக குணமாக்கிய மகான் 🙏🙏🙏

    • @kumaravelsubramani8249
      @kumaravelsubramani8249 5 หลายเดือนก่อน +1

      ஃபோன் நம்பர் கொடுங்க

    • @mahalakshmi6427
      @mahalakshmi6427 18 วันที่ผ่านมา

      Kindly send your treatment opinions

  • @mahalaxmi3902
    @mahalaxmi3902 ปีที่แล้ว +4

    Arumai ayya.. miga sirappu.. nandri 🙏

  • @antonbenedict5085
    @antonbenedict5085 ปีที่แล้ว +2

    Hair oil Sri Lanka courier pannuveengala

  • @rupalivenkatesan6842
    @rupalivenkatesan6842 ปีที่แล้ว +3

    Have anyone cured by him??

  • @mohan.s1145
    @mohan.s1145 ปีที่แล้ว +2

    சுகமே சூழ்க அருமை சார்

  • @shivapandian239
    @shivapandian239 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா..!

  • @sivakumaryyogarajah5271
    @sivakumaryyogarajah5271 ปีที่แล้ว

    angle swelling what treatment sir

  • @muruganshenbagam8454
    @muruganshenbagam8454 ปีที่แล้ว +6

    அய்யா வணக்கம் எனக்கு முதுகுத் தண்டில் டிஸ்க் விலகி இருப்பதாக MRI மூலமாக தெரியவந்துள்ளது. தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுத்தால் தங்களுக்கு மிகவும் புண்ணியமாக இருக்கும். நன்றி அய்யா

    • @saranajith2135
      @saranajith2135 ปีที่แล้ว +1

      Same problem bro where can i take treatment plz reply

    • @veeramanikandan1210
      @veeramanikandan1210 10 หลายเดือนก่อน

      GOOGLE MAP SUGALAYA VARMA TREAT MENT

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 ปีที่แล้ว

    நன்றி ஐயா வின்youtube chnalபெயரைகூறமுடியுமா please

  • @gsrgsr4394
    @gsrgsr4394 ปีที่แล้ว

    👌 நன்றி

  • @user-fr2tx5rd1d
    @user-fr2tx5rd1d 10 หลายเดือนก่อน

    Stok (lakkuva)gunamaga maruthuvam chollungal iyy

  • @chefhari91
    @chefhari91 ปีที่แล้ว +3

    25:15 சந்திரமுகி....what ta smile😂

  • @rajurajuharinath946
    @rajurajuharinath946 ปีที่แล้ว +3

    ஐயா என் அம்மாவிற்கு 73வயது ஆகிறது, ஒரு விபத்தில் அவருக்கு தண்டுவடத்தில் எலும்பு உடைந்து அவதிபடுகிறார் அவருக்கு ஆங்கில மருத்துவத்தில் வயதுமுதிர்வின் காரணமாக அறுவைசிகிச்சை செய்ய இயலாது என்கிறார்கள். பிறகு அதற்க்கான தொகையும் என்னிடமில்லை. என் தந்தை 2020ம் வருடம் கொரானமு தல் லாக் டவுனில் மருத்துவமனைக்கு அனுமதியில்லாமல் என் தந்தையை இழந்தேன் அம்மாவிற்கு இந்த உபாதை அவருக்கு மருத்துவம் பார்த்து குணபடுத்த உங்களால் முடியும் என நம்புகிறேன் ஐயா அனுமதி தருவீர்களா ஐயா. நாங்கள் வசிப்பது காஞ்சிபுரம் அருகில் ஒரு கிராமம். என் பெயர் ராஜா.

    • @ansariansari112
      @ansariansari112 6 หลายเดือนก่อน

      Hello brother please enakum indha vali iruku enna panrathu theriyala please help

  • @mohammedshaamik4687
    @mohammedshaamik4687 ปีที่แล้ว

    Dr what is your TH-cam channel

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 ปีที่แล้ว +2

    யாருக்கும் எதையும் கற்றுகொடுக்காதீர்கள் தமிழினம் பிழைத்துக்கொள்ளும், இப்படி பெருமை பேசியே அனைத்து அறிய கலைகளும் பயனற்று போயிற்று, தயவு செய்து முறையாக நல்லவர்களுக்கு கற்றுகொடுங்கள்

  • @dadavadivazhagan787
    @dadavadivazhagan787 8 หลายเดือนก่อน

    எனக்கு puranam kunamaiduchi varuma kalai 11back ana eppo athai konjom varuthu

  • @jayalakshmis1527
    @jayalakshmis1527 ปีที่แล้ว

    உங்களை பார்க்க எவ்வளவு
    செலவாகும்

  • @mariyapanmariyapan
    @mariyapanmariyapan 11 หลายเดือนก่อน +1

    அய்யா எனக்கு இடுப்பு முதுகு வலி இருக்கிறது கல் கை கால் மதமப்புஇருக்கு மாரியப்பன்

  • @aravindard6698
    @aravindard6698 8 หลายเดือนก่อน +1

    எங்களது குடும்பம் வைத்தி யர் குடும்பம் பனை மரத்தில் இருந்து அடி பட்டவர் கட்டிலில் வைத்து தூக்கி வருவாங்க கை நாடி பார்த்து ஒரு நொடியில் குணமக்கி நடந்து செல்வர் நாங்கள் ஆட்ச்சறிய முடன்பார்ப்போம் ஆனால் எங்களுக்கு சொல்லிதர மாட்டேன்னு சொல்லிட்டாங்க L4க்கு டிவின்ஸ் ல ஒரு வரிடம் நல்லணனை கொடுத்து உ ச் சியில் இருந்து உள்ளங்கால் வரை 3நாள் தடவிவந்தால் போதும் L4பரந்து போயிடும்

    • @Ramana-su9yd
      @Ramana-su9yd 2 หลายเดือนก่อน

      யாருங்க அவரு அட்ரஸ் கிடைக்குமா

  • @jfmtamiljustformen8872
    @jfmtamiljustformen8872 ปีที่แล้ว +17

    என் அம்மாவின் வற்புறுத்தலின் காரணமாக இவரிடம் சென்றோம் DD போல் குச்சி வைத்து நடந்தவர் இன்று குணமாகி நன்றாக நடக்கிறார்... நன்றி ஐயா

    • @rajatraders7315
      @rajatraders7315 ปีที่แล้ว +1

      Anna ivarai engu eppadi paarpathu nantri

    • @jfmtamiljustformen8872
      @jfmtamiljustformen8872 ปีที่แล้ว +1

      @@rajatraders7315 see in the description bro

    • @jothilakshmi1085
      @jothilakshmi1085 ปีที่แล้ว +1

      உண்மையாகவா

    • @jfmtamiljustformen8872
      @jfmtamiljustformen8872 ปีที่แล้ว

      @@jothilakshmi1085 சத்தியமாக உண்மை அம்மா

    • @mohamedabdullah7391
      @mohamedabdullah7391 ปีที่แล้ว +1

      இவரின் முகவரி இருந்தாள் பதிவிடவும்
      போன் நம்பர் இருந்தாள் பதிவிடவும்

  • @RAVIVHP
    @RAVIVHP 8 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி

  • @shanthiganesh4532
    @shanthiganesh4532 ปีที่แล้ว

    Ugha address anupinaal nangha indha oil vannga easy ya iruukkum pls sir send ur address

  • @neethimohanpaulchamy376
    @neethimohanpaulchamy376 ปีที่แล้ว

    How to join in U tube Channel Sir?

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 ปีที่แล้ว

    Arumaiyana takaval nanry Dr

  • @lazarushm5831
    @lazarushm5831 ปีที่แล้ว

    Mudiku marnthu ennaiku cash eppadi anupanum bro?.

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 ปีที่แล้ว +1

    One person JFM Supporting this vaithyar. Who we to trust.
    No info about fees.