🦭African Sealion Colony தமிழில்👍| 🇳🇦 Namibia Ep7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Season 8 begins and it is much requested Africa. In this episode, started from Swakopmund and reached cape colony to see thousands of seals / sealions on the shore of Atlantic Ocean in namibia
    With Love,
    BPK.
    #namibia #backpackerkumar #sealions #solobackpacker #africa #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #travel #travelvlog #tamilsolotravel #travelblogger #uniqueplaces #tamil
    World Budget Tour Season 8
    NAMIBIA
    EP1 - • 🇳🇦 புதிய நாடு புதிய சவ...
    EP 2 - • 🐛 இன்னைக்கு இத விடுறதா...
    EP 3 - • 💯 நமக்கு நல்லதே நடக்கு...
    EP 4 - • 🔥நீண்ட நாள் கனவு நிறைவ...
    EP 5 - • 🔥தீயா வேலை செஞ்சிட்ட க...
    EP 6 - • 🏝️ நமிபியாவின் இயற்கை ...
    EP 7 - • 🦭African Sealion Colon...
    SOUTH AFRICA
    EP1 - • 🇿🇦 இது வேற மாதிரி Afri...
    EP2 - • 📸கேமரா பத்திரம் குமாரு...
    EP3 - • 👑 கொடி கட்டி பறக்கும் ...
    EP4 - • 🦍 உலகின் முதல் மனிதன் ...
    EP5 - • 🦁 Budget African Lion ...
    EP6 - • 🪙 உலகின் தங்கலான் Joha...
    Ep 7 - • 🔥டரியல் ஆக்கிய Durban🤷...
    EP 8 - • 🙏160 வருட தமிழ் வம்சாவ...
    EP 9 - • 👍 தென் ஆப்ரிக்காவில் ஒ...
    EP 10 - • 🙏போராடி தமிழர் கிராமத்...
    EP 11 - • 🤔 தண்ணீர் இல்லா Cape T...
    ZAMBIA
    • Season 8 - Zambia
    ZIMBABWE
    • Season 8 - ZIMBABWE
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    www.youtube.co...
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

ความคิดเห็น • 510

  • @BackpackerKumar
    @BackpackerKumar  6 วันที่ผ่านมา +95

    🇳🇦 ஆப்ரிக்கா கடற் சிங்கங்கள் முதல் முறையாக தமிழில். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
    Namibia full episodes link
    Ep1: th-cam.com/video/D_yOB1NeneE/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/nr3XQi6Kecw/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/48CYPuLP6F0/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/tQqSXVqItok/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/PPfBstKFpXE/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/AQOIjWFDh28/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/tsIuluCfp2U/w-d-xo.html

    • @rohithr2175
      @rohithr2175 6 วันที่ผ่านมา +1

      Hi will you meet Zimbabwe friend ?

    • @ganeshd826
      @ganeshd826 6 วันที่ผ่านมา +1

      சூப்பர் டா தம்பி குமார் 🎉

    • @Bala-g9i
      @Bala-g9i 6 วันที่ผ่านมา +1

      Like pannitu than parpan bro ❤❤

    • @maheshmxyz
      @maheshmxyz 5 วันที่ผ่านมา

      செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
      வினைக்கரிய யாவுள காப்பு. (- 781)
      சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு

    • @gopalveeraiya21880
      @gopalveeraiya21880 5 วันที่ผ่านมา

      ❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏

  • @ranihm2869
    @ranihm2869 5 วันที่ผ่านมา +10

    என்ன இது! ஒரே பிரமிப்பா இருக்கு இந்த episode பாதுகாத்து வைக்க கூடிய ஒரு பொக்கிஷம்.பள்ளி குழந்தைகளோடு சேர்ந்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி குழந்தைகள் மிகுந்த ஆவலோடு வியப்பாக கண்டு களித்தனர்❤❤❤ப்ரோ வேற லெவல் 👌

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 2 วันที่ผ่านมา +1

    சீல்களின் கூட்டம் பின்னனியில் விதவிதமான சத்தம் கடல் பறவை அப்படியே தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.அருமை

  • @rockytravelerraj391
    @rockytravelerraj391 6 วันที่ผ่านมา +6

    1 hour 15 min oru hollywood movie patha effect nanba super athan enga kumar bro.nanba all the best nanba

  • @mohamedali9468
    @mohamedali9468 6 วันที่ผ่านมา +12

    நாமி பியா ரொம்ப ஏழை நாடு நான் நினைச்சேன் குமாரு ஆனா இப்பொழுது பார்க்கும் போது நல்லா தான் இருக்கு

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm 6 วันที่ผ่านมา +16

    ஹவாய் மற்றும் ரஷ்யா , விடவும் மிக சிறப்பான adventure + camping இது ...பார்பவர்களுக்கு அனைத்தையும் காட்ட வேண்டும் என்ற குமாரின் ஆர்வமும் அதற்காக மேற்கொள்ளும் சவாலான பயணங்களும் அவரால் மட்டுமே முடியும்.....சிறப்பு .....

  • @ramasamygemini6367
    @ramasamygemini6367 5 วันที่ผ่านมา +4

    Dear Kumar
    Feel like travelling with you !!!
    Most of your youtube videos watched, watching...
    Your guts is extraordinary to visit even remote places.
    Your presentation, script, recording quality, informations, casual friendly approach all are very attractive, most lively travel vlog..
    Millions are blessed to see worlds most remote places, culture through your vlog
    Thank you so much
    God bless you to visit many more

  • @arunachalamparamasivam9858
    @arunachalamparamasivam9858 5 วันที่ผ่านมา +13

    கடல் சிங்கங்களை எங்கள் பயன சிங்கம் படம் எடுத்த விதம் அதற்கு பட்டசிரமம் எல்லாம் எங்களுக்காகத்தான் எனும்போது உள்ளம் நெகிழ்கிறேன். வாழ்த்துக்கள்❤

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 4 วันที่ผ่านมา +3

    ரொம்ப சந்தோசமா இருக்கு குமாரு வாழ்த்துக்கள்

  • @revathymahesan5053
    @revathymahesan5053 2 วันที่ผ่านมา +2

    Azhagu 🎉Inimai.... Nanri

  • @endran008
    @endran008 6 วันที่ผ่านมา +5

    கண்கொள்ளாக் காட்சியாக அமைந்த பதிவு. வாய்ப்பேயில்லை குமாரு 🎉 வேற லெவல் பாராட்டுக்கள் வாழ்த்துகள் நண்பரே. ஒரு லைக் தான் போட முடியும். நிறைய நபர்கள் மற்றும் குரூப்களுக்கு ஷேர் செய்கிறேன்.🎉

  • @rameshn2250
    @rameshn2250 6 วันที่ผ่านมา +35

    வாத்தியாரே நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்❤❤

  • @VijiM-b9o
    @VijiM-b9o 5 วันที่ผ่านมา +2

    ஆஹா!, எத்தனை எத்தனை சீல்கள்,பார்க்க சூப்பராக இருக்கின்றது, ரொம்ப நன்றி குமார் சார்,🎉🎉🎉

  • @manikesavan-3140
    @manikesavan-3140 5 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நேரில் பார்த்த அனுபவம் நன்றி

  • @asokanchandran
    @asokanchandran 5 วันที่ผ่านมา +2

    குமாரின் லிஃப்ட் அனுபவம் சில சமயம் மகிழ்ச்சி யாகவும் சில சமயங்களில் கஷ்டமாகவே இருந்தது நமீபியாவின் கேப்கிராசில் கடல்நாய்களின் கூட்டம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது டென்ட் எடுத்து சென்றது மிக உதவியாக இருந்தது அட்லாண்டிக் பெருங்கடலில் குறித்த நேரத்தில் சூரியனின் அஸ்தமனம் அருமை

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 5 วันที่ผ่านมา +3

    சூப்பர் தம்பி.
    கான கிடைக்காத சொர்கம்.
    வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 6 วันที่ผ่านมา +7

    வணக்கம் பிரதர் நான் திருவள்ளூரில் இருந்து நமிபீயாவை பார்த்து விட்டேன் ரொம்ப அருமை பிரதர்.உங்கள் எல்லா எபிசோடையும் விடாமல் பார்த்து தான் உங்களுக்கு கமன்ட் போடுகிறேன் பிரதர்.எல்லா எபிசோடும் சூப்பர் பிரதர்.

  • @Crazyjmviews
    @Crazyjmviews 4 วันที่ผ่านมา +3

    உங்களுடன் சேர்ந்து நாங்களும் பார்த்து ரசித்த உணர்வு கிடைத்தது குமார் அவர்களே நன்றி!!! ❤

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 6 วันที่ผ่านมา +13

    ஐயையோ நான் என்ன சொல்றதுக்கு இருக்கு இந்த கடல் சீல பாக்குறதுக்கு என்னால என்ன சொல்றதுன்னே தெரியல போங்க அவ்வளவு இருக்கு ஒரே இடத்துல சூப்பர் குமாரு உண்மையிலே உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ற குமாரு

  • @baskisiva6978
    @baskisiva6978 5 วันที่ผ่านมา +2

    சூப்பர் குமார்... நமீபியாவில் உள்ள சீல்களை மிக அருகில் எதிர்பார்க்க முடியாத அளவில் காண முடிந்தது அதுவும் லட்சக்கணக்கில் கடற்கரையில் உள்ள சீல்கள் மிகவும் அருமை நீங்கள் பார்ப்பது மட்டுமின்றி உங்களையும் நேரடியாக அழைத்து சென்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்...!

  • @shanthip8958
    @shanthip8958 6 วันที่ผ่านมา +4

    தம்பி இந்த எபிசோட் அந்த கடல் சிங்கங்கள் பார்க்க பார்க்க குஷி மிக மிக அதி அற்புதமான காட்சி இதையெல்லாம் பார்க்க கொடுத்து வச்சு இருக்கேன்
    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்👍👍👍 செம செம. நன்றி சகோ வாழ்த்துக்கள்

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 4 วันที่ผ่านมา +2

    Simply Superb Seals. Thikatta, thikatta.......

  • @manimozhi2335
    @manimozhi2335 6 วันที่ผ่านมา +8

    ஆயிர கணக்கில் சீல்களை எந்த ஒரு TV நிகழ்ச்சிகளில் கூட இப்படி பார்த்ததில்லை அற்புதம். மணி சேலம்

  • @V.C.BABUGI
    @V.C.BABUGI 2 วันที่ผ่านมา +1

    அருமை குமார் நூற்றுகணக்கல்ல குமார் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடல் சிங்கங்கள் நானே உங்களுடன் சேர்ந்து பார்த்தது போல இருந்தது சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி வெல்க உங்களின் பயணம் ❤❤❤

  • @piravar-k3i
    @piravar-k3i 5 วันที่ผ่านมา +4

    அருமை குமாரு வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 5 วันที่ผ่านมา +2

    ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் Lift கேட்டு பயணம் செய்தது செம தில். அற்புதமான கடல் நீர்நாய்கள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கில் பார்த்தது மகிழ்ச்சி சந்தோஷம். நன்றி குமார்.

  • @vikky9534
    @vikky9534 6 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் குமார் சார்,, உங்கள் புண்ணியத்துல இதை எல்லாம் பார்க்கிறோம்,, வாழ்த்துக்கள்

  • @deivasigamanithulasingam1689
    @deivasigamanithulasingam1689 5 วันที่ผ่านมา +2

    One of best natural vedio after antartica series, kumar❤

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 4 วันที่ผ่านมา +2

    இறந்த அல்லது கரை ஒதுங்கிய மசல்களை பறவை கள் உண்டு பின் மிச்ச முள்ள ஓடுகள் அவை.. குழந்தையாய் மாரி அனைத்தையும் குதூகலமாய்‌ ரசிக்கும் நீ "மஹாரசிகன்டா" குமாரு..இந்த இயல்புதான் உன்னை உலகெங்கும் கொண்டு செல்கிறது.. பல்லாண்டு வாழ்க..யூகே யிலிருந்து.. சுதாகர்.🎉❤

  • @muthukuppan7612
    @muthukuppan7612 6 วันที่ผ่านมา +3

    அருமை அருமை நாங்க நேரில் பார்த்த அனுபவத்தை தந்த குமாருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 6 วันที่ผ่านมา +3

    மிகவும் சிரமத்துடன் கூடிய நல்ல வீடியோ

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 5 วันที่ผ่านมา +9

    மிக்க நன்றி அண்ணா🙏 எங்கள் வாழ்நாளில் நாங்கள் போய் பார்த்திட முடியாத விலங்கு மிக அருமையாய் இருந்தது. நீங்கள் சொன்னது போல பேரானந்தம். கடல் சிங்கத்தோடு கொங்கு தமிழில் நியாயமா கண்ணு என்று கேட்டது super. Truly amazing 🦭🦭🦭🦭🦭

  • @Rafeeq2224
    @Rafeeq2224 5 วันที่ผ่านมา +4

    உங்கள் வீடியோ பார்க்கும் போது நல்ல ஒரு திரைப்படம் பார்த்தது போல் இருக்கின்றது 🎉

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 6 วันที่ผ่านมา +3

    கடல் சிங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திய உங்களுக்கு🎉🎉🎉 நல்வாழ்த்துகள். இக்காணொளியில் உங்களுக்கு உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி. குறிப்பாக அந்த ஜெர்மன் தம்பதியினர்.

  • @S.RENGARAJAN
    @S.RENGARAJAN 6 วันที่ผ่านมา +5

    🎉🎉குமாரு இந்தஎபிசோட் நல்லாயிருந்தது.
    கேப் கிராஸ் போயி கல் சிங்கங்களை எங்களுக்கு காட்டியது பெரிதில்லை. அதற்காக நீபட்ட சிரமங்கள் லாரிபயணங்கள்தான் பெரிசு. இதுவரை இவ்வளவு சீல்களை நாங்கள் ஒரே இடத்தில் நாங்க பார்த்ததில்லை. மிகவும் அருமை. சூரிய அஸ்தமனம் சூப்பர். நன்றி குமார்.🎉🎉

  • @naaanumdoctorthanda1912
    @naaanumdoctorthanda1912 6 วันที่ผ่านมา +42

    முழு காணொளி இப்பொழுது தான் பார்க்க போகிறேன் ஆனால் அண்ணா உங்களை பார்த்தால் ஏனோ மனதுக்கு சந்தோசம் அளிக்கிறது - நன்றி குமாரு ❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  6 วันที่ผ่านมา +4

      மிக்க நன்றி தம்பி

    • @saravanakumarsaravanakumar9027
      @saravanakumarsaravanakumar9027 6 วันที่ผ่านมา +1

      குமார் இதுதான் ரியல் அட்வென்ச்சர் நான் இதுவரை டிஸ்கவரி சேனல் தான் இதை பார்த்திருக்கிறேன் ஆனால் ஒரு தமிழன் மூலம் காண்பது இதயம் துள்ளிக் குதிக்கிறது தொடரட்டும் உங்கள் பயணம் திருப்பூரிலிருந்து சரவணக்குமார்

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 5 วันที่ผ่านมา +5

    அருமையாக காட்சிகள் , ஆப்பிரிக்காவை சிறப்பாக காட்டியதற்கு நன்றி குமார்!.

  • @radjyparamagouroum4841
    @radjyparamagouroum4841 6 วันที่ผ่านมา +5

    உங்க வீடியோஸ் பார்க்கும்போது ஒரு அமைதியான சந்தோஷம் கிடைக்கிறது அண்ணா

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    (கடல் நாய்கள்)
    அற்புதமான காட்சிகள் ஆயிரக்கணக்கானவைகள் அல்ல லட்சக்கணக்கானவைகள் இருக்கே ஆஹா அற்புதம்
    கடவுளின் அற்புதமான படைப்புகள் 🙏👍

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 4 วันที่ผ่านมา +1

    அருமை 🎉அண்ணா போகமுடியாத இடம் அருமை

  • @rajendranmarimuthu1611
    @rajendranmarimuthu1611 5 วันที่ผ่านมา +3

    Dear Sri Senthilkumar - Right from your visit to Antartika, I am watching almost all travel vlogs. Simply excellent. There is a Management say "Risk and Uncertinity" have to be adopted if you wish to be a successful man. You take very high risk. To me the most risk you took in two places. One is at Russia where temperature was minus 48 deg (omnikan) and the next one is at Namibia where wou travelled by share taxi, oil tanker and walking. I watched you must be having African jean as you walk without any worry, but with the maximum interest. You have taken excellent video in al places. Sea Lions at Namibian Atlantic Shore is amazing. Though you may not hear, but my sincere request not to take very high risks (the one what you took now to travel this place). Unless you are healthy then only you can expedite several more interesting places spread all over the Universe. Best wishes to you. If you happen to be at Trichy, please spare 30 minutes to have a lunch. You only can win. Best Wishes
    G M Rajendran

  • @Rameshkumar7
    @Rameshkumar7 5 วันที่ผ่านมา +3

    அட்டகாசம் 🤝

  • @RajKumar-vc8id
    @RajKumar-vc8id 5 วันที่ผ่านมา +1

    குமாரின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ❤so inspiring brother keep rocking 💥

  • @jason96
    @jason96 5 วันที่ผ่านมา +2

    Great video, thank you for visiting the sealions 🙌🏾

  • @sureshkumar926
    @sureshkumar926 5 วันที่ผ่านมา +2

    Wow really amazing experience and great no words to say... This episode really excellent bro, you are good hearted person so you got all good things right time... Lift got it so many times... Finally reached the gape cross and watch sea dogs... no words really great experience bro.... This is real and Raw content traveller in India... Thank you so much for your valuable dedication and hardworking.... Great job 🎉🎉🎉

  • @gs080308
    @gs080308 5 วันที่ผ่านมา +2

    super....
    Un believable only in TAMIL.
    TQ for HARD WORK to get these footaegs...

  • @sivashidan9168
    @sivashidan9168 6 วันที่ผ่านมา +5

    குமாரு சீஃல் கொட்டாவி விட்டதை ஓவர் பில்டப் பண்ணி சிரிக்க வைத்துவிட்டீர்கள் அற்புத காட்சியாம் இருந்தாலும் பரவாயில்லை அருமை வாழ்த்துக்கள் 😂😂😂

  • @SivaKumar-pr2lr
    @SivaKumar-pr2lr 6 วันที่ผ่านมา +6

    தங்களின் கடின முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் தம்பி

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 6 วันที่ผ่านมา +4

    என்னா சொகுசு, என்னா பவுசு சூப்பர்

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 6 วันที่ผ่านมา +6

    Hii..தம்பி..குமார்..ரொம்ப..ரொம்ப..ப்ரம்மாதம்..செம்ம..தூள்..தூள்..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..🌴🌾🌿👍🏾👍🏾👍🏾🤝🤝🤝💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..ko...Good..night..kumar..

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    லிப்ட் கேட்கும் போது
    கூட இருந்த
    நண்பர் சூப்பர் 👍👍

  • @nadasonjr6547
    @nadasonjr6547 6 วันที่ผ่านมา +3

    எனக்கு பிரச்சனையில்ல குமார் பதிவின் மூலம் உலகத்தை சுற்றுகிறேன். நன்றி குமாரு❤

  • @sweetmemories5054
    @sweetmemories5054 6 วันที่ผ่านมา +3

    உயிரைக் கொடுத்து யாரும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று பதிவிடும் உங்கள் வீடியோக்கள் அருமையிலும் அருமை.

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 6 วันที่ผ่านมา +5

    பொட்டல் காடில் நடந்து நடந்து வெவ்வேறு வண்டிகளைப் பிடித்து ஒரு வழியாக சீல்களை காமித்தற்கு மிக்க நன்றி.
    உங்கள் முயற்சியும் தன்னம்பிக்கையும் வியக்கத்தக்கது.

  • @firzeayyoosuf4249
    @firzeayyoosuf4249 6 วันที่ผ่านมา +6

    உங்க தைரியத்துக்கு ஒரு Salute. வேற level ஆ பன்ரீங்க Mr Kumar. வாழ்த்துக்கள். அப்புறம் நீர் நாய்களுடைய Sound கூட நம்ம குமாரின் ஹெ ஹேய் Sound.. 😅😅
    Loved this ep from 🇱🇰

  • @sureshmani2822
    @sureshmani2822 2 วันที่ผ่านมา +2

    Super achievement

  • @JayalakshmiLakshmanan-i9x
    @JayalakshmiLakshmanan-i9x 5 วันที่ผ่านมา +2

    Nice episode, to see hundreds of Sea lions.

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 5 วันที่ผ่านมา +2

    Nanum Driving Lover Bro Neega solratha kekkurapo Enakum Namibia laa Drive pannanum Aasiya erukku ❤❤❤

  • @viddhuvenki9790
    @viddhuvenki9790 4 วันที่ผ่านมา +1

    This video is very good and excellent. I hope Namibia animal safari is also coming up. Waiting eagerly.

  • @elanvibes
    @elanvibes 6 วันที่ผ่านมา +66

    கரூரில் இருந்த என்னையும் நமிபியாவை காண அழைத்து சென்ற எங்கள் குமாருக்கு நன்றி.❤

    • @dharmaraju4261
      @dharmaraju4261 6 วันที่ผ่านมา +4

      Karur

    • @karthickskrr
      @karthickskrr 6 วันที่ผ่านมา +3

      I am also Karur bro

    • @asikalim2913
      @asikalim2913 6 วันที่ผ่านมา +2

      I am also from Karur

    • @ajii8356
      @ajii8356 6 วันที่ผ่านมา +3

      கரூர் நண்பர்கள் 😊

    • @SubaS-kx5tw
      @SubaS-kx5tw 6 วันที่ผ่านมา +2

      Naanum karur thaan😅

  • @ragavank3532
    @ragavank3532 4 วันที่ผ่านมา +1

    ஒரு டிஸ்கவரியே நேரில் பார்த்தாச்சி குமார் தயவில் நன்றி.

  • @KanchanaDevi-p9d
    @KanchanaDevi-p9d 5 วันที่ผ่านมา +1

    அருமை.குமார்‌‌.அவர்களே❤😊

  • @MadanaGopal-jz1ty
    @MadanaGopal-jz1ty 6 วันที่ผ่านมา +5

    Namibia is very different from the other african countries you travelled bro. Fantastic video seeing seals very closely

  • @liramu69
    @liramu69 6 วันที่ผ่านมา +3

    மிக அருமை sir. மேலும் மேலும் பல வெற்றிகள் தொடரட்டும்...

  • @MrArunsns
    @MrArunsns 5 วันที่ผ่านมา +2

    Super south Africa la vittatha Namibia la mudichuteenga...

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 6 วันที่ผ่านมา +5

    நீர் நாய்கள் மிகவும் அருமையாக மிக அருகில் பார்த்தது நன்றாக இருந்தது நன்றி குமார்

    • @ravirk2445
      @ravirk2445 5 วันที่ผ่านมา

      Sir it is Sea Lion (cadal singam). Otter is (neer bai) ie water dog found in river water .

  • @gayathrir7771
    @gayathrir7771 6 วันที่ผ่านมา +2

    ஓரே இடத்தில் இவ்வளவு சீல் பார்த்தேன் மிகவும் அருமை சார்

  • @ulagamsutrumtamilanjai4066
    @ulagamsutrumtamilanjai4066 5 วันที่ผ่านมา +2

    கடைசியாக 25 வருடங்களுக்கு முன்பு வண்டலூர் ஜூ கடல் சிங்கங்களை பார்த்தோம் இன்று நமீபியாவில் உள்ள கடல் சிங்கங்களை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 6 วันที่ผ่านมา +8

    நமீபியா. 7.சூப்பர்பதிவு.அருமை.வாழ்த்துக்கள்.
    குமார். 👍🙋‍♂️🙋‍♀️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  6 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 5 วันที่ผ่านมา +1

      ​@@BackpackerKumar👍👍

  • @saravanaganesh8468
    @saravanaganesh8468 6 วันที่ผ่านมา +3

    தஞ்சாவூர் ல இருந்து நமிபியா போய்ட்டு வந்துட்டேன்... உங்க காணொளி மூலம்... நன்றி🎉 திரு. குமார் அவர்களே 🥀

    • @Kumaravel786
      @Kumaravel786 5 วันที่ผ่านมา

      நானும் தஞ்சாவூர் பக்கம் நண்பா

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 8 ชั่วโมงที่ผ่านมา

    உலகத்தை வலம் வரும் குமார்ஆப்பிரிக்க நாட்டுக்குபயணம் செய்யும்கடல் சீல்கள்அருமையான காட்சிகள் ஒஸ்தியான பதிவுதெளிவான விளக்கம்கடலின் இயற்கை அளவும்அற்புதக் காட்சிகளும்கண்களுக்கு விருந்தளிக்கிறதுமிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன்கோடான கோடி நன்றிகள்வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @எல்சாந்தி
    @எல்சாந்தி 6 วันที่ผ่านมา +3

    குமார் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    அயல்நாட்டுகளில்
    லிப்ட் கேட்டு
    போவதற்கு
    தனி திறமையும் மனதைறியமும் தன்னம்பிக்கை கூச்சமில்லா சுபாவமும் வேண்டும்
    வாழ்த்துக்கள் 👍
    குமார் 🎁

    • @Chandren29
      @Chandren29 5 วันที่ผ่านมา

      ரம்மியமாக.இருந்தது.அருமை

  • @balasubramani893
    @balasubramani893 6 วันที่ผ่านมา +3

    Ohh, my good ness your standing inside the crowd of seals 😮

  • @dennadenna1938
    @dennadenna1938 6 วันที่ผ่านมา +2

    சூப்பரான வீடியோ குமார் அண்ணா ❤

  • @meerasridhar1938
    @meerasridhar1938 6 วันที่ผ่านมา +1

    மிக அருமையான பதிவு உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் பதிவு செய்யப்பட வேண்டியவை மிக்க நன்றி குமார் அண்ணா

  • @JacobsKitchenandTravels
    @JacobsKitchenandTravels 6 วันที่ผ่านมา +1

    கடல் சிங்கத்தின் கண்கொள்ளாக் காட்சி சூப்பர் .

  • @Tharani.777
    @Tharani.777 6 วันที่ผ่านมา +5

    No one Else's to bet you bro for they Raw and real Adventure 🔥 💯

  • @bhagimedia
    @bhagimedia 6 วันที่ผ่านมา +2

    நன்றி நன்றி நன்றி சகோ அற்புதமான பதிவு இவ்வளவு அருகில் தைரியமாக கடல் சிங்கங்களை தெளிவாக விளக்கி காட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோ ❤💐

  • @VenkatSubbu-xc2jc
    @VenkatSubbu-xc2jc 5 วันที่ผ่านมา +1

    super Kumar,,HardWork👍👍,,,,video length kami
    panavum or part2 vaka panvum,,mobila parptarku diffculty???

  • @Max07-x1l
    @Max07-x1l 6 วันที่ผ่านมา +5

    Vrey very unique travel vloger kumar anna 💯👉

  • @Rafeeq2224
    @Rafeeq2224 6 วันที่ผ่านมา +1

    அருமை ப்ரோ கடல் நாய் பார்க்கவே மிகவும் அழகாகவும் இருந்தது.
    நன்றி ப்ரோ

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 5 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏 வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 6 วันที่ผ่านมา +1

    ஒளிவு மறைவு இல்லாத அசாத்தியமான அற்புதமான மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு ! One of the best travel vlogs ever done by a Tamil You Tuber for sure . Keep Rocking Kumar ... but be careful when you go alone hitchhiking like this anywhere around the World . Personal safety first . Other's next ...!!! 👏👏👏

  • @Gvenkat542
    @Gvenkat542 6 วันที่ผ่านมา +3

    😍😍All Namibia episode 🔥🔥kumar Anna❤❤ take care

  • @kgsm143
    @kgsm143 6 วันที่ผ่านมา +8

    0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BackpackerKumar
      @BackpackerKumar  6 วันที่ผ่านมา +1

      நன்றி தம்பி

  • @parthibanb4358
    @parthibanb4358 3 วันที่ผ่านมา +1

    Super bro👍

  • @yugashinishiva2982
    @yugashinishiva2982 วันที่ผ่านมา

    Sea lion 🦭 vera level anna Neega❤ Romba risk edukathiga engalukku payama irukku 🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 6 วันที่ผ่านมา +5

    எங்கள் குமாரின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤

  • @sankaranarayanannarayanan4
    @sankaranarayanannarayanan4 6 วันที่ผ่านมา +2

    மிக அருமையான பதிவு சகோதரா குடும்பத் துடன் கண்டு மகிழ்கிறேன்

  • @noorjahanb4979
    @noorjahanb4979 3 วันที่ผ่านมา +1

    Wow super

  • @kgsm143
    @kgsm143 6 วันที่ผ่านมา +3

    1:15:37 ஆயிரக்கனக்கான நீர்நாய்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தன நன்றிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundharr6412
    @sundharr6412 6 วันที่ผ่านมา +7

    இந்த எபிசோட் ஒரு ஸ்பெஷல் ஷோ தான் தேங்க் யூ😅😅😅😅

  • @capture9012
    @capture9012 4 วันที่ผ่านมา +1

    Superb ❤

  • @ManiKandan-l1k
    @ManiKandan-l1k 4 วันที่ผ่านมา +1

    Super kumar ❤❤❤❤

  • @srinivasansatheeskumar4606
    @srinivasansatheeskumar4606 3 วันที่ผ่านมา +1

    Super kumar bro

  • @shanthip8958
    @shanthip8958 6 วันที่ผ่านมา +1

    ஹாய் தம்பி நலமா. உங்கள் வீடியோ மற்றும் எபிசோட் ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு உலகம் சுற்றும் வாலிபனே வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉🎉

  • @r.lakshmananrlakshmanan739
    @r.lakshmananrlakshmanan739 6 วันที่ผ่านมา +2

    குமார் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் என்றும் எங்கள் குமார் தம்பி எங்க தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 5 วันที่ผ่านมา +1

    Amazing

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 4 วันที่ผ่านมา

    Adventure peaked in this episode ❤