New Zealand Accommodation | நியூசிலாந்தில் வாடகை வீடு | Prakash Natarajan | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • A Warm welcome to my channel
    My channel is all about my life experiences in New Zealand
    Keep supporting and subscribe my channel...
    Watch "Prakash Natarajan" on TH-cam
    TO SUBSCRIBE PRESS HERE
    / @prakashnatarajan29

ความคิดเห็น • 346

  • @subashbose1011
    @subashbose1011 3 หลายเดือนก่อน +77

    ரொம்ப இயல்பாக ஏதார்த்தமா பேசுறீங்க bro சிறப்பு

  • @itanand05
    @itanand05 2 หลายเดือนก่อน +22

    Bro next 6 months kula.. you will learn everything in New Zealand... Keep it up... Neenga life la perusa vara en vazhuthukal prakash:🙂

  • @yovanpichai474
    @yovanpichai474 2 หลายเดือนก่อน +51

    பாப்பா அழுவது நீங்கள் பேசுவது தெளிவாக கேட்காது என்று நினைக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு இனிமையான பிண்ணனி இசையாக ஒலிக்கிறது ❤

  • @kannanbalaiah641
    @kannanbalaiah641 2 หลายเดือนก่อน +14

    I am not looking for any info or not looking for job but liked your எளிமை and being with natural nativity … like to see your growth journey in life … wish u to reach millions subscribers soon.

  • @manudan3601
    @manudan3601 2 หลายเดือนก่อน +28

    குழந்தையை வைய வேண்டாம்.அந்த மழலைக்குரல் தான் இந்த வீடியோவின் சிறப்பே!!😊

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 3 หลายเดือนก่อน +4

    பிள்ளை பேசுவதை நிறுத்த வேண்டாம்.
    Psychologist ah pilllai ga pesamal doctors kittta alugaiyo da varaga bro.
    Pillai ku .speech,social,play, interaction important..
    Maraka vendammmm

  • @kvrr6283
    @kvrr6283 2 หลายเดือนก่อน +12

    எதார்த்தமான பேச்சு தம்பி... subscribed 👍

  • @charlesprestin595
    @charlesprestin595 2 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் bro
    Subscribed
    பாப்பா வும் பேசணுமாம் அதான் அவ்ளோ sound

  • @jaguarg3761
    @jaguarg3761 หลายเดือนก่อน +3

    முதலில் குழந்தைக்கு சுத்தி போடுப்பா, நிச்சயமா கண் திருஷ்டி பட்டு இருக்கும். எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் தம்பி.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  หลายเดือนก่อน +1

      நீங்கள் கூறியதுபடியே செய்து விடுகிறேன்
      நன்றி ❤️

  • @chennaipasangataste857
    @chennaipasangataste857 4 หลายเดือนก่อน +12

    Bro. Neenga unga experience, knowledge and also mistakes ah explain panni saving other people's time and money. Success is very near to u. Nice family and happy for you bro!!. Hope to connect with u sometime! 😊

  • @malarenu
    @malarenu 3 หลายเดือนก่อน +12

    Today only i watched your first video, its very simple presentation and good. I was supposed to travel to New Zealand in May 2024, i got another opportunity in the UK and we will be traveling by next week.

  • @kavivendhan4060
    @kavivendhan4060 4 หลายเดือนก่อน +10

    Super bro, newzealand varavangaluku romba helpful ah irukum and especially sombu matter 😂🔥

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  4 หลายเดือนก่อน

      Thank you

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 2 หลายเดือนก่อน

      ​@@PrakashNatarajan29Newzealand la entha statela irukeenga

  • @Santhosh0302
    @Santhosh0302 3 หลายเดือนก่อน +7

    Inaiku dhan unga video pakuren bro..Life la edhachum oru ambition vachu..namma vazhkai maridadhanu nenachu poradura ellarukum..Ungala pola sila peru dhan oru hope kudukuringa.. Nothing is easy..Nothing comes easy.. Unga slang ..unga pechu ellamey romba edhartham.. Neengalum sister um... Kutty papavum..Enna nenachu anga poningalo..adhu ellamey nadakum brother.. Manifestation nu oru varthai iruku.. All the best!❤

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  3 หลายเดือนก่อน +3

      Thanks a lot brother.Keep support us

  • @haridassm8992
    @haridassm8992 3 หลายเดือนก่อน +11

    I LIKE U R CUTE INNOCENT SMILE AND SPEECH..... REALLY SUPER .... WE SUPPORT FOR U ......

  • @MuruganMathi97
    @MuruganMathi97 หลายเดือนก่อน +11

    அண்நே தமிழ் நாட்டுல எந்த ஊரு அண்ணன் ❤️ தொடர்ந்து வீடியோ போடுங்க.....நகைச்சுவை கலந்த பேச்சு உங்கள் காணொளியில்,,,, மிகவும் இயல்பான தன்மை.....❤❤❤.

  • @bubsri3324
    @bubsri3324 13 วันที่ผ่านมา +2

    அழகான குழந்தை சுத்திப்போடுங்க தம்பி. தமிழ் நாட்டில் நீங்க எந்த ஊரு...உங்க தமிழ் உச்சரிப்பு சூப்பர் சகோ

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 4 หลายเดือนก่อน +5

    அப்படி என்றால் இந்திய மதிப்பு ஒரு மாதத்திற்கு 80 ஆயிரம் ரூபாயாக வாடகை

  • @yuvarajnachimuthu3062
    @yuvarajnachimuthu3062 2 หลายเดือนก่อน +3

    bro could you please guide , studyig bachelor in newzealnd is right option or not for lower middle class ppl ? if yes , please guide 100 % bank loan option

  • @jeevananthamkaruppiah6241
    @jeevananthamkaruppiah6241 3 หลายเดือนก่อน +7

    Once again a great video bro! much appreciated your humble personality!

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 หลายเดือนก่อน +4

    The rent is only $450?. The same apartment in Canada will now be at least $1500.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  หลายเดือนก่อน

      Hi brother
      450 NZD per week it is
      Thanks

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 หลายเดือนก่อน

      ​​​@@PrakashNatarajan29 I see, Thanks for the clarification. Even if costs are same as Canada, the weather is much better in NZ. Maybe more friendly people in NZ than Canada. Enjoy!

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  หลายเดือนก่อน

      நன்றி

  • @RR-Roopa09
    @RR-Roopa09 3 หลายเดือนก่อน +7

    Although it's a one month old video. I am watching it today only. These universal adaptors are available in Amazon in India. I got it from there before travelling to NZ it's useful. My husband bought from Croma and it's just like the one you are having it.

  • @sivan1192
    @sivan1192 หลายเดือนก่อน +5

    தம்பி எதார்த்தமா பேசுறீங்க வாழ்த்துக்கள்

  • @TonyDCheruvathur
    @TonyDCheruvathur 2 หลายเดือนก่อน +3

    Great video! Where are you in New Zealand? Where is your spouse studying? How far is the University from your residence? I am curious because my wife has got admission in Waikato University and she is joining today. I and our son are still in Chennai, India.

  • @Soniathennarasu
    @Soniathennarasu 4 หลายเดือนก่อน +7

    Clearly explained about all the things in all your videos Anna 😊 Paapa kutty damn cute 🥰 Happy to see this ❤

  • @shadulovelyeditz
    @shadulovelyeditz 2 หลายเดือนก่อน +5

    Unga video patha apram intha countryku varanum apidinu oru aasa vanthutu😊❤...god bless to your family🎉❤🇱🇰

  • @revathyjonah5045
    @revathyjonah5045 2 หลายเดือนก่อน +3

    Hi brother, I am planning my daughter to send new zealand....can you guide me please

  • @timepassking7958
    @timepassking7958 หลายเดือนก่อน +3

    நண்பரே ஒரு நல்ல வீடியோ அருமை அருமை நீங்க சொன்ன தகவல் அனைத்தும் பயனுள்ள தகவல்கள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 หลายเดือนก่อน +2

    THANKS FOR SHARING ABOUT NWEZEALAND.BUT BIG KITCHEN,SMALL ROOM.CANDA ROOM RENT $700,APARTMENT RENT ONE BED ROOM,$1750 HALLKITCHENBATHROOMONE ROOM IRUKUM.FROM CDN MONAA COOK/CANADA

  • @ravij381
    @ravij381 หลายเดือนก่อน +1

    தம்பி உணக்கு எந்த ஊர் பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்க

  • @mrs.sparkle8817
    @mrs.sparkle8817 4 หลายเดือนก่อน +6

    Nice video ❤Nice papa❤Nice home❤Ellam nice nga😂😂😂

  • @sethuraman6373
    @sethuraman6373 หลายเดือนก่อน +1

    புரோக்கர் இல்லாமல் வீடு வாடகைக்கு கிடைக்காது அங்கே வீக்லி ரேன்டு ஆஸ்திரேலியாவில் நாங்கள் இருந்த வீடு 500 டாலர் வாடகை இந்திய மதிப்பு 25 ஆயிரம் அனைத்து வசதிகளும் இருக்கும்

  • @sasivarmanganesan5267
    @sasivarmanganesan5267 หลายเดือนก่อน +2

    அண்ணா நான் மலேசியாவில் இருந்து உங்களது vlog பாக்குறேன். சூப்பர் அண்ணா வாழ்த்துகள்
    Your videos are really informative and useful keep going anna. All the best ❤

  • @tamilmaran2107
    @tamilmaran2107 หลายเดือนก่อน +4

    Tv ???

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  หลายเดือนก่อน +3

      மொபைல் தான் TV
      நன்றி

  • @MySanthoshbabu
    @MySanthoshbabu 3 หลายเดือนก่อน +3

    Bro dependent visa la English knowledge ila ma newzealand vantha work problem erukuma bro

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  3 หลายเดือนก่อน +2

      Atleast you should know to understand their speaking.Thanks brother

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 หลายเดือนก่อน +1

    Brother ungaloda intha pathivu so super intha. Pat give. Parkumbothu. Nanym. New. Zealand. Varanun. But. Ninaikireen

  • @mohanrajmurugaia3513
    @mohanrajmurugaia3513 23 วันที่ผ่านมา +2

    Super video thanks anna

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 หลายเดือนก่อน +2

    உலகிலையே மிகவும் சுத்தமான நாடு

  • @trishabhupathy5216
    @trishabhupathy5216 20 ชั่วโมงที่ผ่านมา

    Beautiful video bro, ennu aadhigam videos podanga! This video is so much informational

  • @Madurai.sai28
    @Madurai.sai28 3 หลายเดือนก่อน +3

    Entha university am in Christchurch bro.

  • @lisasri_p
    @lisasri_p 4 หลายเดือนก่อน +2

    Nice ….wife ah konja pesa sollunga😂

  • @anandharubini3997
    @anandharubini3997 20 วันที่ผ่านมา +2

    Nalla solrinha information

  • @enemy-d7y
    @enemy-d7y 3 หลายเดือนก่อน +3

    Brother Hw r u. My younger brother came to new Zealand (Auckland) this weak

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 2 หลายเดือนก่อน +3

    Supportive husband

  • @SureshKumar-do7zx
    @SureshKumar-do7zx 18 วันที่ผ่านมา +1

    Brother enna mixie vangitu poneenga
    Namma ooru mixie anga electricty support panuma
    Nangalum feb 25 intake ku varom
    Adhaan

    • @SureshKumar-do7zx
      @SureshKumar-do7zx 18 วันที่ผ่านมา

      Mixie brand and model enna bro

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  18 วันที่ผ่านมา

      எந்த ஒரு பிரச்சனையும் வராது.நீங்கள் வாங்கி கொண்டு வரலாம்
      நன்றி

    • @SureshKumar-do7zx
      @SureshKumar-do7zx 18 วันที่ผ่านมา

      @@PrakashNatarajan29 neenga enna brand model iruku brother
      Naangalum familyoda varoam
      2 pasangaloda varoam
      Vangitu vandhu work agalana kashtama agirum

    • @MouniPrakash-h3b
      @MouniPrakash-h3b 11 วันที่ผ่านมา

      Preethi crown pro​@@SureshKumar-do7zx

  • @sundharsirkali4400
    @sundharsirkali4400 2 วันที่ผ่านมา

    Rent ethna doller bro...Use full tip that pulgpoint ..

  • @sureshsubbaiyan7376
    @sureshsubbaiyan7376 28 วันที่ผ่านมา +1

    Child so cute .naan papa aluvm stle thaan pathan😂😂

  • @INFININITYANIMALEDITS-em8yi
    @INFININITYANIMALEDITS-em8yi หลายเดือนก่อน +1

    Rent, very very cheap

  • @SURESH_1928
    @SURESH_1928 หลายเดือนก่อน +3

    Pappa cute😊

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 3 หลายเดือนก่อน +57

    நீங்க பேசுவதற்கு பிள்ளை கள பேசாத என்று சொல்லாதீங்க

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn 2 หลายเดือนก่อน +13

      குழல் இனிது யாழ் இனிது என்பார் தன் மக்கள் மழலை சொல் கேளாதோர்..என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.....தம்பி நியூசிலாந்து பூலோக சொர்க்கமாக கூட இருக்கட்டும்..எங்களுக்கு ஆதிரா வின்‌ கொஞ்சும் மழலை மொழியும் மனதை அள்ளும் குறு குறு பார்வைக்கு பிறகுதான்யா...
      ஆதிராவின் முகத்தை பார்த்துகொண்டாருந்தாலே பசி எடுக்காது உரக்கம் வராது...
      அதெல்லாம் இருக்கட்டும் அது‌ என்ன எங்க அழகான குட்டி‌ தேவதையை‌ "கத்தாதே கத்தாதே" என்கிறாய்...இனி ஒருபோதும் அப்படி சொல்லாதேப்பா...
      என்னடா செல்லம் டாடிகிட்ட வறையா‌ வா வா என்று கொஞ்சுறதை விட்டுட்டு...
      வாழ்க வளமுடன்...
      எனையாளும்‌ அண்ணாமலையார் என்றும் துணையிருப்பார்..
      குட்டி தேவதைக்கு அன்பு முத்தங்கள் டண்கணக்கில்..

    • @ChAnDrAmUkHi-12
      @ChAnDrAmUkHi-12 หลายเดือนก่อน

      Apro video edukkumbothu, kuzhainthai satham potta vere enna sollenum. Engiyaachum evanachum loosu maathiri kelambi vanthurringew, vere vele ile.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  12 วันที่ผ่านมา

      👍
      நன்றி ❤️

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  12 วันที่ผ่านมา

      ​@@Raja-rk9gn நன்றி

  • @rameshvadivel2748
    @rameshvadivel2748 14 วันที่ผ่านมา

    Bro Whatsapp irukka anga iruntha number kodunga neenga eppady ponankinga antha details venum bro pls

  • @lalitharavi9057
    @lalitharavi9057 3 หลายเดือนก่อน +3

    Don't waste water ,from Tamil Nadu we know the importance of water fill the required amount Don't throw water

  • @User10-qt4fv
    @User10-qt4fv 3 หลายเดือนก่อน +3

    Hello sir, very good info. Getting some confident now. I am from Australia in temp visa, worried about PR, i am in dependent visa working here, my son in high school, we worried about college fees so planning to move Nz, what type of visa i need to look, will i get jobs?? Kindly advice sir, thank you

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  3 หลายเดือนก่อน

      Thanks
      nsprakash90@gmail.com

    • @User10-qt4fv
      @User10-qt4fv 3 หลายเดือนก่อน +1

      Sir its awesome, and very kind that your reading comments and repllying back, i have been watching your few other videos, can i write email to your id, if it is ok with you. Just confirming before sending, thanks again

    • @Hariramannn
      @Hariramannn 3 หลายเดือนก่อน

      Sure brother ​@@User10-qt4fv

  • @ThangamMani-kj6nj
    @ThangamMani-kj6nj 2 หลายเดือนก่อน +2

    Enukku new zealan country enukku romba pidikkum

  • @knr5873
    @knr5873 หลายเดือนก่อน

    Not fit to live... Lonely cold... Ill get mad if i come there... Namma oorudhaan best...

  • @anandharubini3997
    @anandharubini3997 20 วันที่ผ่านมา +1

    Anna nalla video upload podunga

  • @topdatas4513
    @topdatas4513 หลายเดือนก่อน +1

    junction box 3 pin plug ah cut pannittu wire ah seevi direct ah board la soruvi oru kuchi vachi muttu koduthudunga atha easy. world wide use agum

  • @RoadandInfrastructureAuckland
    @RoadandInfrastructureAuckland 3 หลายเดือนก่อน +2

    Thambi Praksah first Railway station Name solunga

  • @vanajaestherranii5452
    @vanajaestherranii5452 13 วันที่ผ่านมา +1

    Very useful information

  • @vanajaestherranii5452
    @vanajaestherranii5452 13 วันที่ผ่านมา +1

    Pretty baby

  • @Kaviya-k8d
    @Kaviya-k8d 3 หลายเดือนก่อน +2

    Anna ippo hamilton,wellington,christchurch la la kammiya irukuma anna rent??unga wife ku loan neenga tamilnadu laiya eduthinga anna??

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  3 หลายเดือนก่อน +2

      Comparatively Rent in Auckland is higher than Other places in NewZealand.

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 หลายเดือนก่อน +3

    First time I see the new zealand thanks sir for uploading the video

  • @shanmugapriya2844
    @shanmugapriya2844 3 หลายเดือนก่อน +2

    ப்ரோ தமிழ் நாடு நீங்க எந்த ஊர்

  • @muthukumaran-rt5cs
    @muthukumaran-rt5cs หลายเดือนก่อน +3

    You're a good man🎉.. god bless you

  • @sathiyamoorthir6553
    @sathiyamoorthir6553 หลายเดือนก่อน +2

    Hi brother unga pappa rompa cute 🎉💐😍

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 3 หลายเดือนก่อน +1

    Romba salikatheeeega bro.
    Encourage Pannu ga..
    Baby babling i

  • @b.ahamed4288
    @b.ahamed4288 2 หลายเดือนก่อน +1

    Bro ur video veru useful to others ...New zealand la starting varum bothu namma expenses konjam potu vara matiri than irrukuma. bro

  • @meenals3477
    @meenals3477 2 หลายเดือนก่อน +2

    Very nice. What course you did and your occupation.

  • @sarorajan3345
    @sarorajan3345 หลายเดือนก่อน +1

    Thank you for your sharing 🇸🇬🙂

  • @jayaramannarayanan5821
    @jayaramannarayanan5821 หลายเดือนก่อน +1

    We were in Auckland in 1982 in Edenvale road..rent was 90 Dollars per week😊

  • @Cskdriver
    @Cskdriver 24 วันที่ผ่านมา

    Bro how are you.bro how to come to new Zealand.because there want work.any have idea give me bro

  • @hajanaimulla
    @hajanaimulla 3 วันที่ผ่านมา

    Super bro nalla paesuringe

  • @imrankhan-k1o1y
    @imrankhan-k1o1y หลายเดือนก่อน +1

    Video super.. குழந்தையை திட்ட வேண்டாம்

  • @nagarajg5200
    @nagarajg5200 2 หลายเดือนก่อน +3

    Your Child very nice all the best thank u

  • @suganthyabey7383
    @suganthyabey7383 2 หลายเดือนก่อน +2

    🙏🙏

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 11 วันที่ผ่านมา

    Bro, no privacy in your own flat..feeling pitty for you.😒

  • @THILAKRaj-s1u
    @THILAKRaj-s1u 13 วันที่ผ่านมา

    Nalla job consultancy services sollungaa bro

  • @skannank92
    @skannank92 3 หลายเดือนก่อน +1

    Evalo varsham achu bro New zealand vanthu?

  • @arifaahamed1762
    @arifaahamed1762 2 หลายเดือนก่อน +2

    Papa voice disturb ba ila ..cute ta iruku

  • @THILAKRaj-s1u
    @THILAKRaj-s1u 13 วันที่ผ่านมา

    Anna abroad Vara job consultancy sollungaa ??

  • @vinodhvinu1
    @vinodhvinu1 หลายเดือนก่อน +1

    How about Tamil channels?

  • @JanpraKumar
    @JanpraKumar 18 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @jayaprasanth1526
    @jayaprasanth1526 หลายเดือนก่อน +1

    ji job venum enna ji panrathu

  • @KannaKanna-u7v
    @KannaKanna-u7v 13 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @prabakaran1272
    @prabakaran1272 2 หลายเดือนก่อน +1

    Are you both working in newzealand or studying

  • @murugachem6463
    @murugachem6463 3 หลายเดือนก่อน +2

    Congratulations anna god bless u and your baby❤

  • @alphinraj2118
    @alphinraj2118 2 หลายเดือนก่อน +1

    என்ன வேலை கிடைத்தது நண்பா...

  • @priyakalidass8043
    @priyakalidass8043 2 หลายเดือนก่อน +3

    மிகவும் எதார்த்தமான பேச்சு

  • @Ramhari12
    @Ramhari12 2 หลายเดือนก่อน +1

    What's your education job salary brother

  • @100acre
    @100acre 2 หลายเดือนก่อน +1

    U can fix bathroom health facet gun water❤❤❤❤❤

  • @Justin_Kishore
    @Justin_Kishore 3 หลายเดือนก่อน +2

    Anna new zealand la entha idam neenga ?

  • @sangeethapriyaarun6301
    @sangeethapriyaarun6301 20 วันที่ผ่านมา

    Bathroom shareing k kitchen ah

  • @nagarajanav3964
    @nagarajanav3964 หลายเดือนก่อน +2

    I like your natural presentation...

  • @sasikalaelumalai7381
    @sasikalaelumalai7381 วันที่ผ่านมา

    Bro what job your doing

  • @sithrasukumaar3060
    @sithrasukumaar3060 3 หลายเดือนก่อน +1

    Hi Prakash, where do you live in Auckland?

  • @valkkai6585
    @valkkai6585 หลายเดือนก่อน

    பாபா வ யார் பாத்துக்குறாங்க

  • @abraod
    @abraod 3 หลายเดือนก่อน +1

    If you have kids who don't know how to read and write tamil please tell me I am taking tamil online class

  • @vinos8001
    @vinos8001 2 หลายเดือนก่อน +1

    Bro student's job opportunities epade irukku explain panunga

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  2 หลายเดือนก่อน +1

      அடுத்த வீடியோ இது சம்பந்தப்பட்ட வீடியோ தான்
      நன்றி

  • @aaraspappu3160
    @aaraspappu3160 3 หลายเดือนก่อน +1

    Nengalum pappa um ena visa la bro irukkinga

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 หลายเดือนก่อน +1

    என்ன வேலை ல இருக்க தம்பி

  • @mariarosemariarose6786
    @mariarosemariarose6786 2 หลายเดือนก่อน +1

    Work kidaikuma ,salary eppadi.