❤️ எங்க திரும்பிநாலும் அட்டகாசம் |🇳🇦 Namibia Ep9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Season 8 begins and it is much requested Africa. In this episode, started from Henties bay reached Windhoek via Swapokmund. Do watch the video fully to experience the exciting things during the journey.
    With Love,
    BPK.
    #namibia #backpackerkumar #sealions #solobackpacker #africa #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #travel #travelvlog #tamilsolotravel #travelblogger #uniqueplaces #tamil
    World Budget Tour Season 8
    NAMIBIA
    EP1 - • 🇳🇦 புதிய நாடு புதிய சவ...
    EP 2 - • 🐛 இன்னைக்கு இத விடுறதா...
    EP 3 - • 💯 நமக்கு நல்லதே நடக்கு...
    EP 4 - • 🔥நீண்ட நாள் கனவு நிறைவ...
    EP 5 - • 🔥தீயா வேலை செஞ்சிட்ட க...
    EP 6 - • 🏝️ நமிபியாவின் இயற்கை ...
    EP 7 - • 🦭African Sealion Colon...
    EP 8 - • 🙏ஆதரவளித்த அக்கா குடும...
    EP 9 - • ❤️ எங்க திரும்பிநாலும்...
    SOUTH AFRICA
    EP1 - • 🇿🇦 இது வேற மாதிரி Afri...
    EP2 - • 📸கேமரா பத்திரம் குமாரு...
    EP3 - • 👑 கொடி கட்டி பறக்கும் ...
    EP4 - • 🦍 உலகின் முதல் மனிதன் ...
    EP5 - • 🦁 Budget African Lion ...
    EP6 - • 🪙 உலகின் தங்கலான் Joha...
    Ep 7 - • 🔥டரியல் ஆக்கிய Durban🤷...
    EP 8 - • 🙏160 வருட தமிழ் வம்சாவ...
    EP 9 - • 👍 தென் ஆப்ரிக்காவில் ஒ...
    EP 10 - • 🙏போராடி தமிழர் கிராமத்...
    EP 11 - • 🤔 தண்ணீர் இல்லா Cape T...
    ZAMBIA
    • Season 8 - Zambia
    ZIMBABWE
    • Season 8 - ZIMBABWE
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    www.youtube.co...
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

ความคิดเห็น • 309

  • @BackpackerKumar
    @BackpackerKumar  2 วันที่ผ่านมา +48

    🇳🇦 நெஞ்சில் நின்ற நமிபியா. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
    Namibia full episodes link
    Ep1: th-cam.com/video/D_yOB1NeneE/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/nr3XQi6Kecw/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/48CYPuLP6F0/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/tQqSXVqItok/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/PPfBstKFpXE/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/AQOIjWFDh28/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/tsIuluCfp2U/w-d-xo.html
    Ep8: th-cam.com/video/kO0uDA-ZZaQ/w-d-xo.html
    Ep9: th-cam.com/video/UGoyqdUGRYI/w-d-xo.html

    • @horsesofallah2343
      @horsesofallah2343 9 ชั่วโมงที่ผ่านมา

      But I've been watching ur videos and u haven't covered even 000000000000000000000000000000000000000000000000000000.1 percent of South Africa and u decided that Namibia which got nothing besides dry desert is the best in Africa...ur captions should be forwarded to every other African nation so u can be banded from entering and ruining the countries tourism and even the other continents can learn from this utter waste bulshit reviews and ban you for good.

    • @ZainHardwork1922
      @ZainHardwork1922 3 ชั่วโมงที่ผ่านมา

      வாழ்த்துக்கள் அண்ணா 😊

  • @Yaali284
    @Yaali284 2 วันที่ผ่านมา +69

    🙏🏽 உலகில் மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு உதாரணம் இந்த தம்பதி வாழ்க வளமுடன்

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 2 วันที่ผ่านมา +37

    மனிதாபிமானம் இன்னும் உலகில் இருக்கு அந்த கணவன் மனைவி இருவருக்கும் ஜான் போஸ்கோ வின் நன்றிகள் 🙏🙏🙏

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 วันที่ผ่านมา +12

    நீங்கள் சுலபமாக மிகவும் இயல்பாக அனைவரிடமும் பழகி விடுகிறீர்கள். Good ❤ approach. வாழ்த்துகள்

  • @mani8714
    @mani8714 2 วันที่ผ่านมา +11

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை தமிழர் உடமையடா,,,என்னா தைரியம்,,,,பிரம்மிப்புடன் பார்த்தேன்,,அருமை,,,

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 2 วันที่ผ่านมา +8

    நல்ல மனிதர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் உபசரிப்பு அருமை.

  • @Rafeeq2224
    @Rafeeq2224 2 วันที่ผ่านมา +13

    மதத்தை தாண்டி மனிதனின் குணம் தான் என்றுமே நிலைக்குது.🎉

    • @MrMohan17
      @MrMohan17 2 วันที่ผ่านมา +1

      ❤❤❤ Good comments Bro.

  • @Teslathegoat
    @Teslathegoat 2 วันที่ผ่านมา +13

    உட்கார்ந்த இடத்தில் இருந்து உலகை சுற்றிப் பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉😊😊😊

  • @KumarSKV-y3s
    @KumarSKV-y3s 2 วันที่ผ่านมา +7

    குமார் உன்கள் பயனம் வெற்றி பெர என வழ்துக்கள் கேரளா மாநிலத்தில் இருந்து குமார்

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 2 วันที่ผ่านมา +11

    பாலைவனங்களை பார்க்கும்போது............திக் திக் என்று இருந்தது....மிக கடினமான வாழ்வியல்....

  • @kannanradha-jk3ej
    @kannanradha-jk3ej วันที่ผ่านมา +2

    பல நாள் பழகிய மனிதர்களை போல், தம்பி குமார், உங்களிடம் மக்கள் பேசுவதும், பழகுவதும், சிறப்புமிகு அதிசயம். தொடருங்கள்,.வாழ்த்துக்கள்.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 วันที่ผ่านมา +4

    அருமையான விருந்தோம்பலுக்கு நன்றிகள் நம்பமுடியாத பயண அனுபவங்கள் அருமை வாழ்த்துக்கள் குமார் தம்பி

  • @Rameshkumar7
    @Rameshkumar7 2 วันที่ผ่านมา +8

    தொடர் பயணங்களில் குமார் 🤝

  • @bhagimedia
    @bhagimedia 2 วันที่ผ่านมา +6

    சகோ இந்திய வம்சாவளி தம்பதியர் உண்மையில் மிகவும் உயர்ந்த மனிதர்கள் ❤❤❤❤❤❤❤ உங்களுக்கு உதவிய அத்தனை நல்லுளங்களுக்கும் நம் சார்பில் அவர்களுக்கு ஒரு நன்றி அற்புதமான இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சகோ ❤💐

  • @dhinakaranisaiah1779
    @dhinakaranisaiah1779 2 วันที่ผ่านมา +5

    Hats off that great couples, really nobody will do such kind great help, still humanity is alive, salute from the bottom of ❤

  • @Saruview
    @Saruview 2 วันที่ผ่านมา +7

    நீங்கள் நடிகர் பிரைம்ஜீ மாதிரி இருக்கிறீர்கள் அண்ணா😂❤

  • @Roshan_00007
    @Roshan_00007 2 วันที่ผ่านมา +14

    Bro unga video paathathan oru real vlog paathamaari feel aguthu bro..
    1.camera view.
    2.raw and real content.

  • @sundaramr5565
    @sundaramr5565 2 วันที่ผ่านมา +16

    Kumar sir, Super RAW AND REAL video, Attagasam as you said

  • @AskerShabdeen
    @AskerShabdeen วันที่ผ่านมา +1

    Kumar I am watching your videos from Canada great your exploring areas which other you tubers never been visited great man seriously you’re working very hard make money I appreciate this keep up your good job

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 2 วันที่ผ่านมา +2

    Travel எப்பவும் நமக்கு நல்ல நல்ல பாடங்களை கற்பித்து கொண்டே இருக்கும் அண்ணா ❤

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq วันที่ผ่านมา +2

    பேச ஆரம்பித்து விட்டால் உங்களை யாரும் விட்டுவிடுவதாக இல்லை.உலக மக்கள் மனதை கொள்ளையடித்து விடுகிறீர்கள்.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 วันที่ผ่านมา +1

    Yes kumar .... This hospitality which you've shown us through them is the specialty of your channel which other travel vloggers lack . As I have already been telling you so many times there are more travelers around here to show the places & people to us but you're the only one who is truly showing the soul & heart of the people who belong to that nation more than its places . keep doing the same thing .... advance wishes for your future travel as well ... Congrats 👏 👏 👏

  • @smurugan3521
    @smurugan3521 วันที่ผ่านมา

    இருந்த இடத்தில் 4 நாடுகள் பார்த்துட்டேன் ரொம்ப மகிழ்ச்சி இருக்கிறது குமார் அண்ணா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 2 วันที่ผ่านมา +1

    உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் குமார் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz วันที่ผ่านมา +1

    "If Backpacking is an Art" then "Kumar Anna is Picasso of it" Thanks for the wonderful Namibia episodes as you show the beauty of Nambia and their culture. Keep Rocking #Saravanan_Salem

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 วันที่ผ่านมา

    குமார் நீங்கள் ஒருமெகல்லன் ,நீங்கள் ஒருவாஸ்கோடகாமா நீங்கள் ஒருகொலம்பஸ் நீங்கள் ஒரு இபின்பட்டுடா ஒரேஒரு வேறுபாடுஇவர்கள் எல்லாம் கடலில் உலகைச்சுற்றியவர்கள், நீங்கள் வான் மூலமும் நிலத்திலும் உலகைச்சுற்றிவருகிறீர்கள்!மொத்தத்தில் நீங்கள் ஒரு உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்!அருமை!அருமை!அருமை!

  • @bala9938
    @bala9938 วันที่ผ่านมา

    கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு...எடுத்துகாட்டு நம்ம குமார் அண்ணா😍🙌💐

  • @FL-GOP
    @FL-GOP 2 วันที่ผ่านมา +3

    Big salute to that couples for their lovely hospitality! Humanity prevails!

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 2 วันที่ผ่านมา +2

    Namibia is a tough country for a budget traveller with nil public transport. Glad you managed with memorable moments

  • @mannanchinappan6410
    @mannanchinappan6410 2 วันที่ผ่านมา +1

    Mr. Attakasam Kumar I'm from South Africa. I really enjoy your blog.Brave guy.

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 2 วันที่ผ่านมา +4

    Dear Mr. Kumar, To day also I entered First. My comment at the end of the episode. PPK RAO

  • @shanthip8958
    @shanthip8958 2 วันที่ผ่านมา +2

    ஹாய் தம்பி ஒவ்வொரு எபிஸோடும் செம செம வாழ்த்துக்கள் நன்றி சகோ🌹👍

  • @RengarajanK-u9i
    @RengarajanK-u9i 2 วันที่ผ่านมา +1

    Bro fantastic African series will come to end in few days.you gave us super experience tackling the hard situations,struggles,etc. You are the king in travel vloggers.pl.try Miyanmer vlog at your convenient time.Thanks.

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 18 ชั่วโมงที่ผ่านมา

    Excellent adventurous journey lovely 😊☺️🥰way of life enjoy Kumar thanks🙏so much for sharing 🌼💛🤲

  • @ahathiyan12786
    @ahathiyan12786 2 วันที่ผ่านมา

    சூப்பர் வீடியோ... being human... ❤❤

  • @vikky9534
    @vikky9534 วันที่ผ่านมา

    வாங்க,, இனி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்,,, இது தான் எங்கள் குமார் அண்ணனின் தாரக மந்திரம்,,, வாழ்த்துக்கள் குமார் சார்,, 👌👌👌🌹🌹

  • @manikesavan-3140
    @manikesavan-3140 2 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நல்ல மக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 2 วันที่ผ่านมา +1

    Another successful season going towards it end. More than travel your expressions are very nice. Seeing your videos is the time where we all spend time together. Watch out behind you goodness is always there and the evidence is the help you get like what you got in last and this episode.நன்றி வழக்கம் 👌😁🙏👍

  • @asokanchandran
    @asokanchandran วันที่ผ่านมา

    நமீபியா மீனவ கிராமத்தில் குடும்பத்தினரின் உபசரிப்பு மறக்க முடியாதது போக்குவரத்து கடினமாகவே உள்ளது பயன பிளான்களும்சிறப்பாகவே இருந்தது வண்டியில் பயணிகளுடன் அன்பான உரையாடல் மகிழ்ச்சி

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera วันที่ผ่านมา

    மனிதர்களைப் பார்க்கும் போது நிறம் தோற்றம் வித்தியாசமாக இருக்கலாம் ஆனால் மனிதநேயம் ஒன்றுதான்

  • @AkbarHusain-sg1ci
    @AkbarHusain-sg1ci 2 วันที่ผ่านมา +1

    உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 วันที่ผ่านมา

    Wow super kumaru bro attakasamana video. Good helping two persons congratulations 👏🎉.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 วันที่ผ่านมา +2

    நமீபியா. 9.பதிவு.அருமை.
    சூப்பர் குமார். 👍🙋‍♂️🙋‍♀️🇮🇳

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 วันที่ผ่านมา +1

      நன்றி அண்ணா

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 วันที่ผ่านมา +1

      ​@@BackpackerKumar👍👍

  • @jeraldkumar-l9p
    @jeraldkumar-l9p วันที่ผ่านมา

    Super duper video especially our indian hospitality

  • @ramanujamk3146
    @ramanujamk3146 9 ชั่วโมงที่ผ่านมา

    நானும் குமாருடன் உலகம் சுற்றுகிறேன். நன்றிகள்.

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi 2 วันที่ผ่านมา +2

    Really those two are awesome.. u r lucky! Mr Kumar..

  • @lathasankar8828
    @lathasankar8828 วันที่ผ่านมา

    Awesome series brother...enjoyed a lot.. Best wishes. 🙏

  • @MoneyVestments
    @MoneyVestments วันที่ผ่านมา

    Super Bro! Looking forward to next season 🎉🎉😊

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 2 วันที่ผ่านมา +1

    Nice kumar🎉🎉
    Happy Reurn to Home country🎉🎉

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA 2 วันที่ผ่านมา +4

    Video Vandhachuuu brother Saturday episode tha yeppume special yen na nalaikku vera Sunday ♥️🤌

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 วันที่ผ่านมา +2

      Thanks thambi

    • @ARUN.NOBITA
      @ARUN.NOBITA 2 วันที่ผ่านมา +1

      @@BackpackerKumar ♥️🤌

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 2 วันที่ผ่านมา +1

    Pure Raw & Real ❤

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤வணக்கத்துடன் Dindigul கோபால் ❤

  • @sankaranarayanannarayanan4
    @sankaranarayanannarayanan4 วันที่ผ่านมา

    தம்பி உங்க குணத்துக்கு எங்கு சென்றாலும் வெற்றி தான் வாழ்த்துக்கள்

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 2 วันที่ผ่านมา +4

    v............................very super kumar 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💯💯💯💯💯💯💯💯

  • @Kum286
    @Kum286 2 วันที่ผ่านมา +1

    நீங்க வேற லெவல் பங்காளி ❤

  • @haliquszamanm406
    @haliquszamanm406 2 วันที่ผ่านมา +3

    Assalaamu alaikum super ❤🎉

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 2 วันที่ผ่านมา

    dear Mr. Kumar, Waiting for the next episode. God Bless You.PPK RAO

  • @sankarraji3255
    @sankarraji3255 2 วันที่ผ่านมา

    எங்க போனாலும் பிழைச்சுக்குவ குமார் தம்பி👍என் நல்லாசிகள் எப்போதும் உனக்குண்டு🙏👍👏👏🙌

  • @Ashokkumar-s6c7g
    @Ashokkumar-s6c7g 2 วันที่ผ่านมา +1

    Spread love people ❤

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @Tharani.777
    @Tharani.777 2 วันที่ผ่านมา +1

    Always kumar broo ❤️🔥⚡..
    Hat's off broo for your Raw & Real
    Content 💯✅🔥..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 วันที่ผ่านมา +1

      Thanks brother

    • @kousalyasethuraman6345
      @kousalyasethuraman6345 2 วันที่ผ่านมา

      எங்கே திரும்பினாலும் அட்டகாசம்

  • @nagarajan8410
    @nagarajan8410 2 วันที่ผ่านมา +1

    Next country marana waiting anna 🎉❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 วันที่ผ่านมา

    தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 🙏🙏🙏

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 2 วันที่ผ่านมา +1

    You are great Kumar.........🎉

  • @MathewsRajan-c5b
    @MathewsRajan-c5b 2 วันที่ผ่านมา

    Hi kumar I watching ur blogger, u a great keep do more video, any way take care enjoy, I'm frm Malaysia 🇲🇾

  • @hlingescr2334
    @hlingescr2334 2 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா நல்லா இருக்கு ❤
    Reply me
    I am from srilanka

  • @lakshmikanthanv.6016
    @lakshmikanthanv.6016 2 วันที่ผ่านมา

    you are travelling country to country like we are travelling in town bus from one place to another place in city.great

  • @Transitquiz
    @Transitquiz 2 วันที่ผ่านมา +2

    Ur my favourite travel vlogger❤❤❤❤❤❤

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 วันที่ผ่านมา +1

    நிறம் தான் கருப்பு உள்ளம் வெள்ளை 🇳🇦

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 2 วันที่ผ่านมา

    அண்ணா இனிமேல் 50 to 60 days நீங்க போற countries and explore பண்ண வேண்டிய விஷயஙகளை பொறுத்து plan பண்ணுங்க ❤

  • @SURULIRAJAN
    @SURULIRAJAN วันที่ผ่านมา

    Praise the Lord Jesus we pray always for you.

  • @michaelraj7980
    @michaelraj7980 2 วันที่ผ่านมา

    Wow I like it
    Excited to next session ❤❤

  • @mariyappanv812
    @mariyappanv812 วันที่ผ่านมา

    அருமை🎉🎉🎉🎉

  • @PNVGIRI
    @PNVGIRI 2 วันที่ผ่านมา

    There are Carlos every where. Love prevails every where .

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins วันที่ผ่านมา

    Ulagam ullavarai manidham irukkum...

  • @vijayakumar2914
    @vijayakumar2914 2 วันที่ผ่านมา

    Ennanga sadharanamaga 1000km, 2000km nu peasuringa. Enaku 300 km ku naaku thallidum tamilnattiley. you are great traveller kumar.

  • @kgsm143
    @kgsm143 2 วันที่ผ่านมา +1

    37:52 நமீபியா சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 2 วันที่ผ่านมา

    Antha egg la enga vepinga vera yarna eduthu cook pani sapda matangala ella countries la kekra oru doubt... Mutton la oil kammi bro and low flame la vechi cook pananum ilana lite a water potu dry ana apro oil potu fry pana easy to cook

  • @Dr_Abishek
    @Dr_Abishek 2 วันที่ผ่านมา +1

    Kumar bro adutha season yendha country nu update kudunga or live la achum vanga excited ah eruku next ennanu

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 วันที่ผ่านมา +2

      Live after season ends next Saturday brother..3 more to go

  • @pushpap512
    @pushpap512 วันที่ผ่านมา

    Indian vamsavally super 🎉🎉🎉

  • @prasannajothi9070
    @prasannajothi9070 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா!! அடுத்த சீசன் க்கு காத்திருக்கிறேன்.. ❤(My guess is Central Asia)

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 วันที่ผ่านมา +1

      Indha thadavai yaarum guess sariya irukaadhu thambi

    • @hariss1788
      @hariss1788 วันที่ผ่านมา +1

      Carribbean countries..!?

  • @babun7206
    @babun7206 2 วันที่ผ่านมา +1

    Waiting over. 💖 . Kumar anna

  • @SAIKISHORER-w3r
    @SAIKISHORER-w3r 2 วันที่ผ่านมา

    Kumar anne upcoming months laam super season japan ah visit panrathuku....pls anga poi engaluku explore panni kaatunga..marakama shirakawago area ku ponga

  • @JestinSteel
    @JestinSteel 2 วันที่ผ่านมา

    Super video kumar God bless you 🙏❤️

  • @sirajdeen4403
    @sirajdeen4403 วันที่ผ่านมา

    அருமை அண்ணே

  • @gayathrigayathri1975
    @gayathrigayathri1975 2 วันที่ผ่านมา +1

    திண்டல் முருகன் துணை இருப்பான் குமாரு😊

  • @vijaisiva3063
    @vijaisiva3063 2 วันที่ผ่านมา

    அண்ணா உங்க வீடியோ ரொம்ப புடிக்கும் ❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 วันที่ผ่านมา

      நன்றி தம்பி

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 2 วันที่ผ่านมา

    தம்பி Kumar..ஒரு weekக்கு 14$..not a Month .anyway your Videos SUPER 👍👍👍

  • @govindarajr3801
    @govindarajr3801 วันที่ผ่านมา

    The place explanation and video good ❤🎉🎉

  • @saravananm2977
    @saravananm2977 2 วันที่ผ่านมา

    Mm. Arumai... Kumaaru... Episode... 🎉

  • @RSXXX229
    @RSXXX229 22 ชั่วโมงที่ผ่านมา

    AWSOME REPORTING 👍RE. ABOUT YOUR TEAVEL EXPERIENCE
    PLS. CLARIFY TO VIEWERS:
    In SOUTH ASIA, WE CALL GOAT 🐐 MATURED MEAT as MUTTON.
    In the US, do not eat mature sheep, but ONLY YOUNG ANIMALS when the MEAT is known AS LAMB.

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 2 วันที่ผ่านมา

    Vankam Kumar sir super singer kumar sir TH-cam super star simple and hardworker brave kumar sir

  • @PrasadSJesus
    @PrasadSJesus 2 วันที่ผ่านมา

    Happy Journey! 🎉

  • @stoic_frm_2004
    @stoic_frm_2004 2 วันที่ผ่านมา

    Kumar Anna epoo ma greatest of all time 🔥

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 วันที่ผ่านมา

    உங்களுக்கு உதவியாக இருந்த குடும்பத்திற்க்கு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @marirajaraja9326
    @marirajaraja9326 2 วันที่ผ่านมา

    Thanks for nambian family

  • @vigneshvijayakumar3452
    @vigneshvijayakumar3452 2 วันที่ผ่านมา +1

    சூப்பர் அண்ணா❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 วันที่ผ่านมา

      நன்றி தம்பி

  • @dhanusri7181
    @dhanusri7181 2 วันที่ผ่านมา +1

    Super video 🎉🎉🎉🎉

  • @sripathi1828
    @sripathi1828 2 วันที่ผ่านมา +1

    On time hit notification always

  • @sekarvara6094
    @sekarvara6094 2 วันที่ผ่านมา

    Last vedio attakasam ponga great helpers cupples