🙏ஆதரவளித்த அக்கா குடும்பம் | 🇳🇦 Namibia Ep8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 325

  • @BackpackerKumar
    @BackpackerKumar  3 หลายเดือนก่อน +75

    🇳🇦 எதிர்பாராத நமிபியா அக்கா அன்பில். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
    Namibia full episodes link
    Ep1: th-cam.com/video/D_yOB1NeneE/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/nr3XQi6Kecw/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/48CYPuLP6F0/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/tQqSXVqItok/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/PPfBstKFpXE/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/AQOIjWFDh28/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/tsIuluCfp2U/w-d-xo.html
    Ep8: th-cam.com/video/kO0uDA-ZZaQ/w-d-xo.html

    • @YOGESHKUMAR-ce9cd
      @YOGESHKUMAR-ce9cd 3 หลายเดือนก่อน +4

      @Backpackerkumar bro neenga intha video la travel panrathu nangalum unga kuda travel panra pola iruku.

    • @sksignature1988
      @sksignature1988 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 3 หลายเดือนก่อน +90

    ஒவ்வொரு நாட்டிலும் உங்களை முக மலர்ச்சியோடு வரவேற்று உபசரிக்கும் உன்னதமான மனிதர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் தம்பி...

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 3 หลายเดือนก่อน +38

    ஆப்பிரிக்கா சீசன் மிக மிக அருமை தென்னாப்பிரிக்காவில் தாங்கள் பயணம் செய்தபோது நமது தமிழ் மக்கள் தங்களுக்கு உதவி செய்தார்கள் ஆனாலும் அங்கு அச்சம் கலந்த பயணமாகவே அமைந்தது அதற்கு நேர்மாறாக தங்களுடைய நமீபியா பயணம் மிக மிகச் சிறப்பாகக் இருக்கிறது பாலைவனங்களை சுட்டிக்காட்டினீர்கள் கடல் சிங்கங்களை கண்டு ரசித்தோம் தற்போது எதிர்பாராத விதமாக ஒரு அக்காவின் வீட்டில் மீன் விருந்தும் அசத்தி விட்டீர் சகோதரத்துவம் மிக்க நமீபியா மக்களுக்கும் மிகவும் கஷ்டப்பட்டு அதிக போக்குவரத்து வசதிகள் இல்லாத இடங்களில் பயணம் செய்து எங்களுக்கு சுற்றி காண்பித்த தங்களுக்கும் மிக மிக நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @elanvibes
    @elanvibes 3 หลายเดือนก่อน +45

    நிஜமாகவே African மக்கள் மீது கட்டமைப்பட்ட ஒருவித பிம்பத்தை உடைத்த எங்கள் குமாருக்கு கரூர் இளங்கோவின் பாராட்டுக்கள். அவர்கள் நிறம் மட்டுமே கருப்பு, உள்ளம் வெள்ளை.❤

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 3 หลายเดือนก่อน +1

      நான் சொல்லனும்னு நெனச்சேன். நீங்க சொல்லீடீங்க

    • @elanvibes
      @elanvibes 3 หลายเดือนก่อน

      @@visalaakshirethnam9624 பல வருடங்களுக்கு முன் west indies டீமில் Ambrose என்று ஒரு பவுளர் இருந்தார், பார்க்க கரடுமுரடாக தெரிவார் ஆனால் சிரித்தால் ஒரு குழந்தை போன்று இருக்கும்.

    • @mohammedabuthahir9886
      @mohammedabuthahir9886 3 หลายเดือนก่อน +1

      உங்கள் ஊருக்கு அருகில் இருப்பவன் பள்ளப்பட்டியில் வசிக்கும் நானும் இதை வழி மொழிகிறேன்

  • @manikandanas118
    @manikandanas118 3 หลายเดือนก่อน +9

    நன்றி சகோ குமார் ....
    ..
    உலகம் , உங்கள் மூலம் இன்று கற்று தந்தது !
    ஹலோ , நாங்கள் உதவிக்கு வரலாமா
    நீ , கேட்டாலும் கேட்காவிட்டாலும் - தாராளமா
    நல்லவர்க்கு உதவிட நல்லவர்கள்
    எப்படியோ, உறுதியா வருவார்கள்
    அதிலும் என் தம்பி குமாருக்கு
    நிச்சயம் இருப்பர் ஊர் ஊருக்கு
    மீண்டும் லிஃப்ட் கொடுத்த பால்
    இதுக்கு பெயர் தான் டிவைன் கால்
    அருமையான மீனவ கிராமம்
    இன்றைய பதிவின் சாரம்
    அற்புத விளக்கு பெற்ற அலாவுதீன்
    குமாருக்கு , உதவிய நட்பு எலாதீன்
    மனமுவந்து செய்த உபசரிப்பு
    கபடம் இல்லாத புன்சிரிப்பு
    மீனவ கிராமத்து வாழ்க்கை
    உரைப்பது கஷ்டத்தில் கூட, வாழ்வின் மேல் நம்பிக்கை
    எலாதீன் வீட்டு இரவு விருந்து
    நட்பை பறைசாற்றும் நல் மருந்து

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 3 หลายเดือนก่อน +11

    இன்றைய பயணம் எவ்வளவு ஆச்சரியமான வியக்க தக்க பயணம் அருமையான மனிதர்கள் இவர்களை சந்திக்க கிடைத்தது பெரிய வரம் கடவுள் ஒரு கணக்கு வைத்திருப்பார் என்பார்கள் இந்த நட்பு எதிர்பாராமல் கிடைத்தது மிக்க ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @somasundaramthangavelu604
    @somasundaramthangavelu604 3 หลายเดือนก่อน +13

    உங்களுக்கு லிப்ட் கொடுத்த அக்காவின் குடும்பத்தினர் கொடுத்த உபசரிப்பு உண்மையில் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
    |வைத்தது|

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 3 หลายเดือนก่อน +10

    எந்த நாட்டிற்க்கு சென்றாலும் அன்பான மக்கள் உபசரிப்பு. வாழ்த்துக்கள்.

  • @manoharanrajan824
    @manoharanrajan824 3 หลายเดือนก่อน +9

    வணக்கம், குமாரு. இந்திய
    வம்சாவழித் தம்பதியரின்
    அட்டகாச உபசரிப்பு அருமை. மிகவும் திருப்தியாக அமைந்ததைக்
    கண்டு மனம் நெகிழ்ந்தது.
    சீசன் 8 தொடர் முடிவை
    நோக்கி நகர்வதில் கூடுதல்
    பரபரப்பு. பயணம் 9 - இல்
    திளைத்திருக்கும்
    உங்களை
    வாழத்துவதோடு
    ஒன்பதாவது பயணத்தின்
    முதலாவது பதிவை
    காணவும் மிக்க ஆவலுடன்
    காத்திருக்கும் அன்பர்
    களில் ஒருவனாக,
    அன்புடன் மனோகரன் திருச்சி ❤🎉

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec 3 หลายเดือนก่อน +11

    குமார் எப்படி இருக்கீங்க இந்த எபிசோடு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க சந்திக்கிற மக்கள் எல்லாருமே நல்லா இருக்காங்க உங்களுக்கு நல்லதே நடக்கும் சூப்பர் குமார் பத்திரமா இருங்க ஜீசஸ் லவ் யூ❤❤❤

  • @Clay_culture
    @Clay_culture 3 หลายเดือนก่อน +6

    அன்பு நிறைந்த மக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்பதை புரிய வைத்தாய் நன்றி குமாரு நன்றி

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 หลายเดือนก่อน +1

    இன்னைக்கு நம்ம வாத்தியாருக்கு Lift கொடுத்து உபசரிப்பு செய்த அந்த அக்காவுக்கும் அவங்க Boyfriend க்கும் நன்றிகள் பல... மக்கள் வாழ்கின்ற Box houses பார்க்கவே பரிதாபமாக இருக்கு. எல்லா நாடுகள் போல நல்லதும் கெட்டதும் எங்கும் இருக்கு. சூப்பர் வாத்தியாரே ❤

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 3 หลายเดือนก่อน +18

    உலகம் மிக சிறியது அதனால்தான் மீண்டும் அவர்களை. சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று தான் சொல் வேண்டும்🙏💕

  • @ashok4320
    @ashok4320 3 หลายเดือนก่อน +19

    வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் குமார் அண்ணன்

  • @RevathyGanesan-b8c
    @RevathyGanesan-b8c 3 หลายเดือนก่อน +7

    அன்பு நிறைந்த மக்கள் உங்களால் காணமுடிந்தது வாழ்த்துக்கள்

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 3 หลายเดือนก่อน +23

    குமாருக்கு சென்ற இடமெல்லாம் வரவேற்பு ❤

  • @balasubramanian889
    @balasubramanian889 3 หลายเดือนก่อน +16

    உங்களுக்கு லிப்ட் கொடுத்த அந்த தம்பதியினர் அருமை வாழ்த்துக்கள்

  • @ramanujamk3146
    @ramanujamk3146 3 หลายเดือนก่อน +10

    இந்திய வம்சாவழியினருக்கு பாராட்டுகள்/வாழ்த்துக்கள்.

  • @S.RENGARAJAN
    @S.RENGARAJAN 3 หลายเดือนก่อน +1

    🎉🎉குமார் இந்த பயண பயணத்தில சூரிய அஸ்தமனம் சூப்பர். வெள்ளந்தியாக பழகும் அக்கா. உனக்காக மீன் விருந்தே வச்சிருக்காங்க. வெளிநாட்டில இப்படி ஒருஒரு உபசரிப்பு சூப்பர். அக்காவிடம் நீ போனில் பேசினால் சிகரட்டை குறைக்கச்சொல்லு. நல்வவங்க நீண்டநாள் வாழணும்ன்னு தமிழ் நண்பர்கள் விரும்புறாங்கன்னு மறக்காம சொல்லு.
    நன்றி குமாரு🎉🎉

  • @kgsm.0
    @kgsm.0 3 หลายเดือนก่อน +5

    45:55 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganmani6023
    @muruganmani6023 3 หลายเดือนก่อน +4

    திண்டல் முருகனிடம் தொடங்கி மீண்டும் திண்டல் முருகனிடமே நிறைவுறும் தங்களின் பயணங்கள் ஒரு அதிசயம் குமாரு ❤🎉😊 வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி 🎉❤ ஆவலுடன் அடுத்த பயணத்தைக் காண ..... நாம் 😊😅

  • @shanthip8958
    @shanthip8958 3 หลายเดือนก่อน +4

    ஹாய் தம்பி வணக்கம். போன எபிசோட் செம செம செம செம வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இந்த எபிசோட் உங்கள் நல்ல மனதிற்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி சகோ🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajab951
    @rajab951 3 หลายเดือนก่อน +2

    Dear Kumar you are spreading our indian hospitality love and affection all over the world and people also ready to return
    Thanks to all and universe

  • @bhagimedia
    @bhagimedia 3 หลายเดือนก่อน +4

    ஆஹா சகோ என்னென்ன அற்புதங்கள் நிகழ்கிறது அருமையான இந்திய வம்சாவளி பெண் நட்புடன் உதவிகள் செய்வது மிகவும் பெருமைக்குரியது நீங்கள் அதிர்ஷ்டசாலி சகோ மிகவும் சிறப்பான பதிவு எப்போதும் போல நன்றி சகோ ❤👌👏🏻👏🏻

  • @MurganMurgan-r5e
    @MurganMurgan-r5e 3 หลายเดือนก่อน +8

    உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு நன்றி சார் ரொம்ப நன்றி ஒரு சூப்பரா பாத்துக்கங்க எல்லாருமே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @michaelraj7980
    @michaelraj7980 3 หลายเดือนก่อน

    இது போன்ற அரிய பதிவுகளை இடங்களை
    உங்களால் மட்டுமே காட்ட முடியும் 🙏
    பல நாடுகளின் அரிய இடங்களை கண்டறிய பார்க்க
    உங்களின் சேனல் மட்டுமே உங்களால் மட்டுமே முடியும் நண்பர் குமார் அவர்களே ❤🎉🙏

  • @MindMuse1357
    @MindMuse1357 3 หลายเดือนก่อน +3

    Kumar sir, you just met the most amazing couple! She's so kind and caring.... and her boyfriend is equally friendly and helpful. It was a pleasure seeing them both.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 3 หลายเดือนก่อน

    உலகத்தை வலம் வரும் குமார் அவர்களேஅருமையான பயணம் தெளிவான விளக்கம்மீன் வருவல்பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக உணவளித்தார்அக்காவின்விருந்தினர் உபசரிப்புமகிழ்ச்சி சிறப்புசூப்பர்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏

  • @tamilarasu6748
    @tamilarasu6748 2 หลายเดือนก่อน

    வணக்கம் குமார்... சிறிய இடைவெளிக்கு பிறகு தங்கள் பயணப்படங்களை பார்க்கிறேன்... அருமை... வாழ்த்துக்கள்.. நம் ஈரோலிருந்து. 🙏

  • @prasannajothi9070
    @prasannajothi9070 3 หลายเดือนก่อน +18

    வணக்கம் அண்ணா!! தங்களின் அடுத்த சீசன்க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்... ❤

  • @firzeayyoosuf4249
    @firzeayyoosuf4249 3 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி.. இது போல் மனிதம் கொண்ட மனிதர்களை இன்னும் நிறையவே சந்திக்க வாழ்த்துக்கள் Mr Kumar.. Loved todays episode too..

  • @chandrupavi3379
    @chandrupavi3379 3 หลายเดือนก่อน +3

    Wow wow fantastic bro attakasamana video. உங்கள் ஆச்சரியமான பயணத்தில் இப்படி ஒரு எதிர்பாராத விதமாக ஒரு ஆச்சரியமான அனுபவம். அருமையான சூரிய அஸ்தமனம் அவ்வளவு அழகாக அமைந்தது வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉

  • @globaz007
    @globaz007 3 หลายเดือนก่อน +7

    அருமையான அனுபவம் BPK ,..

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 3 หลายเดือนก่อน +1

    Hii..குமார்..ரொம்ப..நல்ல..இருந்தது..செம்ம தூள்..மிக்க..நன்றி..தம்பி..வாழ்க..வாழ்க..குமார்..🌿🌴🌾👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Thankuoy..💐💐💐

  • @joesphleela7894
    @joesphleela7894 3 หลายเดือนก่อน +3

    இந்த. இடம் பார்க்கிறதுக்கு நேரேலே பார்க்கிறமாதிரி இருக்கு. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. Thanks brother. Next episode?

  • @AthieGovender
    @AthieGovender 3 หลายเดือนก่อน +5

    You are a great backpacker. Very daring to venture into the unknown hoping it would work out fine and it did. Bravo!

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 3 หลายเดือนก่อน

    இந்திய வம்சாவளி என்பது அவர்களது உபசரிப்பிலேயே தெரிகிறது வாழ்த்துக்கள் தம்பி பதிவு சிறப்பு❤❤❤

  • @thavarasanagarasa823
    @thavarasanagarasa823 3 หลายเดือนก่อน +8

    உங்களின் பதிவுகள் சிறப்பு.தொடரட்டும் உங்கள் புதிய பயணம்.

  • @ravikumarsubramaniarao8522
    @ravikumarsubramaniarao8522 3 หลายเดือนก่อน +2

    that Malayasia guy is also good,,,,,,,and the american couple were good,,,,,,,,

  • @banumathics4448
    @banumathics4448 3 หลายเดือนก่อน +3

    Wow kumar raw and real at namibian fisherman cove, super. Kattravanuku chendra idam ellam sirappu kumar

  • @sureshkumar926
    @sureshkumar926 3 หลายเดือนก่อน +3

    Wow really amazing experience in this episode,real and Raw content traveller in India, great job bro... That couple very great hospitality and kind, you are really good hearted person so you got all good things in right time, that durck lift, paul helped, finally fish fry and dinner really extraordinary... Hardworking and dedicated job...

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 3 หลายเดือนก่อน +3

    மனித தெய்வங்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @Madhesh4550
    @Madhesh4550 3 หลายเดือนก่อน +2

    சகோ உங்கள் வீடியோ அனைத்தும் அருமை வீடியோ பார்ப்பதால் ஒரு வித்தியாச அனுபவம் கிடைக்கிறது.ஒரு வேண்டுகோள் வீடியோ வர இரண்டு நாட்கள் ஆகின்றது.அதுதான் கொஞ்சம் வருத்தம்.வாழ்த்துக்கள் ப்ரோ

  • @sofluzik
    @sofluzik 3 หลายเดือนก่อน +4

    You are well protected brother by the grace of senthil murugan . வேல் உங்களது காவல்

  • @gs080308
    @gs080308 3 หลายเดือนก่อน +1

    Adventure is out of world and not scripted/planed exploration....
    For you perseverance, we give you 100% mark making us excited and making us travel with you...

  • @balasubramanianpbalasubram5690
    @balasubramanianpbalasubram5690 3 หลายเดือนก่อน

    அன்புடன் உபசரித்த சகோதரி குடும்பத்தினர்க்கு வாழ்த்துக்கள்

  • @alagumadhukili3327
    @alagumadhukili3327 3 หลายเดือนก่อน +1

    Kumar bro Afrika episode is very awesome i really enjoyed it,its like we watched directly, thank you pa

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 3 หลายเดือนก่อน +1

    Pure Raw & Real ❤❤

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 3 หลายเดือนก่อน

    இந்த நண்பர்களுக்கு தம்பி உன் சார்பாக நன்றி உன்னால் மட்டுமே முடியும் இதுபோல காட்ட

  • @navithahamed1954
    @navithahamed1954 3 หลายเดือนก่อน +5

    Your are living my dream life..... Take care of yourself.... Always have a wonderful journey 🙏

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 หลายเดือนก่อน +4

    நமீபியா. 8.பதிவு.அருமை.
    குமாருக்கு. வாழ்த்துக்கள்.
    👍👍🏡🏘🎡

  • @saravananm2977
    @saravananm2977 3 หลายเดือนก่อน +2

    Kumaaru... Namibia.. la.. Meenavar... Kuppathila... Sornakka.. &... Pattasu.. Balu... romba.. help pannanga.. happy... 🎉

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 หลายเดือนก่อน +2

    அந்த சகோதரிகளுக்கு நன்றி எங்கள் குமாரை அழைத்து பெரிய உதவி செய்ததற்க்கு Thanks for that sisters

  • @manikesavan-3140
    @manikesavan-3140 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நல்ல நண்பர்

  • @Rameshkumar7
    @Rameshkumar7 3 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @MadPriya1
    @MadPriya1 3 หลายเดือนก่อน +1

    செந்தில், அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்.. ஆனாலும் அதிக ரிஸ்க் எடுக்கின்றீர்கள்... பார்த்து...

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 3 หลายเดือนก่อน +2

    கடல் மீன்களில் சிலவகை பேக் வாட்டர்ஸ் வில் கிரீட் செய்பவை(கொடுவா) மற்றும் சிலவகை கடல் அருகு கடல் நீர் குளங்களில் வாழும் வகை மீனினங்களையும் கிரீட் செய்து வளர்க்க இயலும் குமாரு.

  • @sesharamesh1745
    @sesharamesh1745 3 หลายเดือนก่อน +2

    I told u already u r blessed with VIEWERS and God kumar brother Ramesh Anna from Tambaram

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 3 หลายเดือนก่อน

    வறுமையில் வாடும் மீனவர்களுக்கு கேமராவை பார்த்ததும் கோபம் வருவது இயல்பானதே! நம்ம அக்கா தம்மும் தண்ணியும் இடைவெளி விடாமல் உபயோகிக்கிறார்களே..சூப்பர் நமீபியா.

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 3 หลายเดือนก่อน +2

    ❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏🙏🙏

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 3 หลายเดือนก่อน

    அருமை, அற்புதம், அபாரம்.
    நன்றி குமார்🎉🎉

  • @sundaramr5565
    @sundaramr5565 3 หลายเดือนก่อน +2

    Kumar sir, Good person like you always get help from good people..Super

  • @kathiragan2245
    @kathiragan2245 3 หลายเดือนก่อน +2

    Really great to see this video Kumar,,,

  • @Tharani.777
    @Tharani.777 3 หลายเดือนก่อน +4

    Fanstacits Episode broo ❤️..
    Keep rocking broo 🔥..

  • @RSXXX229
    @RSXXX229 3 หลายเดือนก่อน

    AWSOME REPORTING 👍. .
    VERY IMPRESSIVE INDIAN ORIGIN FAMILY IIN NAMBIA

  • @navin1844
    @navin1844 3 หลายเดือนก่อน +2

    I love to watch ur video on 4k resolution bro.

  • @Sivam725
    @Sivam725 3 หลายเดือนก่อน

    தல உங்க வீடியோவின் ஹைலைட்டே கண்டின்நியூட்டிதான் 🔥🔥🔥மற்ற travel vlogers ல இருந்து வித்தியாசமான வீடியோ கண்டின்நியூட்டி தான் உங்களது பிரமாண்ட வெற்றியின் ரகசியம் 🔥🔥🔥என்றும் தொடரட்டும் உங்களது வெற்றி பயணம் 🔥🔥❤️❤️❤️வாழ்த்துக்கள் தல 🙏🙏❤️❤️❤️🔥🔥🔥

  • @sampathkumar2864
    @sampathkumar2864 3 หลายเดือนก่อน +1

    Hi kumar very lucky day for you more lifts,same couple seen today and local couple hospitality and fish fry dinner good.keep its up❤❤❤❤❤

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 3 หลายเดือนก่อน +1

    ஆதரவு அளித்த அக்கா குடும்பத்தார் மற்றும் லிப்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் ❤❤

  • @vijayakumaran501
    @vijayakumaran501 3 หลายเดือนก่อน +2

    தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் அப்படித்தான் இந்திய
    பண்பாடு ஆழமாக வேரூன்றி

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f 3 หลายเดือนก่อน

    Vallthukall kumar சூப்பர் நமீபியா 🎉🎉🎉🎉🎉

  • @sisubk6321
    @sisubk6321 5 วันที่ผ่านมา

    You have the great knack of making your blogs interesting to watch one after the other. God bless you dear.

  • @shahulhameed671
    @shahulhameed671 3 หลายเดือนก่อน

    Engayum epothum kadavul thunaiirukirarr ❤❤❤❤❤❤❤9:35duration

  • @cocopollachi2018
    @cocopollachi2018 3 หลายเดือนก่อน +1

    Yenga ponalum! super machi...

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 3 หลายเดือนก่อน +1

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you Tuber நீங்கள் தான் குமார் சார்

  • @DEVARAJ-sq3tn
    @DEVARAJ-sq3tn 3 หลายเดือนก่อน +1

    But u have caught any friends. Very nice episode

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 💞💞💞🙏💞💞🙏

  • @kanagarasug3183
    @kanagarasug3183 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @jeraldkumar-l9p
    @jeraldkumar-l9p 3 หลายเดือนก่อน +1

    Nice video and good hospitality.god bless you

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 3 หลายเดือนก่อน +2

    குமார்தம்பிநீங்கரொம்ப. அதிஷ்டசாலிEnjoy

  • @parambumalaipaattukkaaran2048
    @parambumalaipaattukkaaran2048 หลายเดือนก่อน

    அருமை
    உங்கள் கேமரா போல உங்களோடு மனதால் பயணிக்கிறேன்

  • @pandians4424
    @pandians4424 3 หลายเดือนก่อน +1

    குமார் இக்கு மட்டும் நடக்கிறது எல்லாம் நல்லதாவே நடக்கிறது.கடவுள் இருக்கிறான் குமாரு.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 หลายเดือนก่อน

    EXCELLENT HOSPITALITY, SEE AN UNKNOWN MAN FROM TAMILNADU, WAS TREATED ,AS A FAMILY MEMBERS 🎉KUMAR YOU ARE VERY CLEVER, BEING A TAMILIAN, YOU KNOW PRETEY WILL, HOW TO TALK 👄 AND ATTRACY THE FOREIGNERS 🎉

  • @asokanchandran
    @asokanchandran 3 หลายเดือนก่อน

    கார் ட்ரக் லிஃப்ட் மூலம் பெரும்பாலும் தூரங்களை கடந்து சேரவேன்டிய இடத்தை அடைந்து மீண்டும் மீனவ கிராம அக்கா லிஃப்ட் மூலம் வீட்டை அடைந்து மீன் சமைத்து உண்டு அவர் உதவியுடன் கிராமங்களை சுற்றி பார்த்தது இந்தியாவையும் மக்களை பற்றியும் விளக்கியது இங்கும் சில மக்கள் வீடியோ எடுப்பதை விரும்பவில்லை மக்களின் அன்றாட வாழ்வியலை விளக்கியது சிறப்பு

  • @ruthutv6074
    @ruthutv6074 3 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோவிற்கான உங்கள் உங்கள் நண்பர்கள் எங்கள் குமாருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @VijayKumar-uk2eh
    @VijayKumar-uk2eh 3 หลายเดือนก่อน

    Big fan of kumar brother ❤❤❤

  • @rajusitharthan4486
    @rajusitharthan4486 3 หลายเดือนก่อน +1

    I can feel the experience bro!!

  • @manikandanas118
    @manikandanas118 3 หลายเดือนก่อน +1

    சிறப்பு சகோ குமார் 🎉

  • @nalladhenadakkum_23
    @nalladhenadakkum_23 3 หลายเดือนก่อน +1

    Anna u really done a great 🎉..nerla poi paka mudiyadha engala pala nadugalai paka vaikringa..superb anna ❤

  • @karthiksurya4252
    @karthiksurya4252 3 หลายเดือนก่อน +2

    All people are good

  • @rrkatheer
    @rrkatheer 3 หลายเดือนก่อน +1

    Waiting for this bro. African series always exciting and interesting

  • @RahimnajiRahimnaji
    @RahimnajiRahimnaji 3 หลายเดือนก่อน

    தலைவரே உங்க வீடியோ பார்த்தா நாங்களும் இங்கிலீஷ் சரளமா பேச ஆரம்பிச்சோம்😊

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA 3 หลายเดือนก่อน +1

    Video Vandhachuuu ♥️😍

  • @Rafee2224
    @Rafee2224 3 หลายเดือนก่อน +1

    எதிர்பாரததை எதிர்பாருங்கள். 🎉😊

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 3 หลายเดือนก่อน +1

    Wonderful hospitality by Nambian Akka, Namibia landscape is topnotch i hope i will travel one day for sure to namibia, Thanks for showing the beauty of namibia kumar anna #Saravanan_Salem

  • @yugashinishiva2982
    @yugashinishiva2982 3 หลายเดือนก่อน

    Namibian’s are so friendly ❤

  • @sureshbalaji9888
    @sureshbalaji9888 3 หลายเดือนก่อน

    Hi Kumar, I find the Video very interesting and it was very informative. thank you

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 3 หลายเดือนก่อน +1

    YOU are " IAN WRIGHT OF TAMIL NADU".

  • @PremSangita
    @PremSangita 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா
    நான் தான் முதல் நபர் முந்தைய எபிசோடு மிகவும் அருமை வாழ்த்துக்கள்..
    🙏🙏❤️❤️👍👌👌