பாத்திமா சிறுமிக்கு எனது வாழ்த்துக்கள் ஒவ்வொரு பிள்ளைகளும் துணிந்து கொழும்பு வந்து பிரதமரிடம் மனு கொடுத்தமைக்கு நன்றி ஒவ்வொரு பெண்ணும் துணிந்து முன் வரவேண்டும். இவ்வாறு ஒவ்வருவருக்கும் துணிச்சல் வரவேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்கவே
சிறந்த பதிவுகள் சிறுமிக்கு வாழ்த்து உண்மையில் அந்த பெண்சிறுமியின் செயலை பார்க்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது அரசியல் தெளிவும் சமூக அக்கரையும் உள்ள பிள்ளை வாழ்த்து
உலகின் முதன்மை போதைப்பொருள் உற்பத்தி போதைப்பொருள் விற்பனை செய்பவர்களில் 100/90 வீதம் யாரென்பதை அந்தப்பிள்ளைக்கு எடுத்துக்கூறி அவர்களிடம் போய் மகஜர் கொடுக்க சொல்லுங்கள்
தேசிய மக்கள் சக்தியை பற்றி அவதூறாக பரப்பப்படும் விமர்சனங்களை கடந்து மாபெரும் ஆணையை 🧭🧭🧭 தேசிய மக்கள் சக்திக்கு🧭🧭🧭🧭 இலங்கையர்களாகிய நாம் ஒன்றுபட்டு வழங்குவோம்
@@balakumarparajasingham5971 Why was this case delayed for so long by the previous government? Why did they consistently postpone any meaningful investigation into these matters? It is clear that justice was intentionally obstructed. Only now, under the leadership of a truly honest and courageous president, is Sri Lanka beginning to witness the pursuit of justice it so desperately needs. Have you returned to Sri Lanka after travelling abroad?
வணக்கம் சந்துரு அண்ணா. காலத்துக்கு தேவையான அவசியமான பதிவுகளை உடனுக்குடன் தாங்கள் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அத்தோடு மக்களுக்கு விழிப்புணர்வு செய்தியையும் ஊட்டக்கூடிய வகையில் உங்களுடைய காணொளிகள் அமைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது நன்றி விடயத்துக்கு வருகின்றேன். புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னான நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கின்றது உண்மையில் இன்றைக்கு எமது இலங்கை நாடு இவ்வளவு தூரம் அதல பாதாளத்துக்கு சென்றதற்கு காரணமாக இருக்கின்ற இப்படியான செயல்களை கட்டுப்படுத்த விடின் எதிர்வரும் காலத்தில் இலங்கை நாடு மிகவும் மோசமான ஒரு நிலைமையை சந்திக்க வேண்டி இருக்கும். ஆகவே புதிய அரசாங்கத்தின் சேவைகள் ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு நற்செய்தியை கொண்டு வருகின்றது என்பது தவிர்க்க முடியாதது. ஆகவே வெளிநாடுகளில் போன்று இப்படிப்பட்ட பாரிய குற்றங்களை இழைத்தவர்களுக்கு அவர்களுடைய சொத்துக்களை அரசுடமையாக்கி இந்த வரிப்பணத்தை மீள ஒப்படைக்க செய்ய வேண்டும் என்பதுதான் மக்களுடைய அவாவாக இருக்கும் என்று நம்புகின்றேன். நாட்டையும் மக்களையும் கடன் தொல்லைகளிலிருந்து மீட்டு களுக்கான வரிச் சுமையை குறைக்க இப்படியான செயல்கள் அத்தியாவசியமாக அமைகின்றது வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் அத்தோடு உங்களுக்கும் இந்த சமயத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றியோடு இலங்கை குடிமகனாய் புலம்பெயர் தேசத்திலிருந்து சமூக நலன் விரும்பியாக...!
@@asslareefasamad8325செய்தியை வடிவாக கேளுங்கள் சகோ,இந்த 6 மாத jail தண்டனை 365 கோடி க்கு இல்லை,அவர் அந்த பணம் 6 அல்லது 60 வருடங்கள் ஆகினாலும் கட்ட தான் வேண்டும், நீதிமன்றம் பணத்தை கட்ட சொல்லி அவர் இது வரை கட்டாததுக்கு கொடுத்த தண்டனை தான் இது, இந்த 6 மாதத்துக்குள் பணத்தை கட்டவில்லை என்றால் அவர் தொடர்ந்தும் jail இல் இருக்க நேரிடும் என்று தான் நினைக்கிறேன். எனக்கு புரிந்த வரை
இந்த தண்டனை போதாது, தப்பு எதையும் செய்யாத பல அரசியல் கைதிகள் பல காலமாக உள்ளே இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்தாவது மற்றவர்களுக்கு பயம் வரணும். ANURA MASS ❤
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி.. நீங்கள் எடுத்த.. முடிவு.வரவேக்கத்தக்கது.உங்களுக்கு விரைவில்.முடிவு கிடைக்கும்.. வாழ்த்துக்கள் சகோதரி Vvt...... UK..... தாஸ்
அய்யா தவக்கரன் இலங்கை அரசியல் சூழ்நிலை, இலங்கை மக்கள் பற்றி காணொளி செய்தி சிறப்பு,,சந்துரு அய்யா பணி சிறக்க வாழ்த்துக்கள்,,,,,,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,
நாடாளுமன்றத் தேர்தலையடுத்தே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவிக்காலம் ஐந்து வருடமா, ஒரு வருடமா இல்லை ஆறு மாதமா என உறுதிப்படுத்த முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்
வரி ஏய்புக்கு தான் இந்த தண்டனை என்று நினைகிறேன். வரித் திணைக் களத்திற்கு கட்ட வேண்டியதை வரித் திணைக்களம் பெற நீதிமன்றத்தை அணுகி அவர் சொத்தை விற்க தீர்ப்பு கட்டாயம் எடுக்க வேண்டும்
RJ CHANDRU BROTHER CONGRATULATIONS VERY GOOD SUPPORT FOR THE NEW GOVERNMENT ANURATHA THISANAIK VERY GOOD EDUCATIATED VERY CORUGE PERSON BUILDING STRONG BASEMENT STRONG RJ BROTHER THE SAME POSITION WHEN WILL COME. INDIA I WILL WAIT FOR IT DEFENETLY GOD OPEN THE EYES RJ BROTHER CONGRATULATIONS 😮😮😮
Very great work.சிறைபட்ட குற்றவாளியிடமிருந்து அரச பணத்தை வசூலித்து உண்மையில் திறைசேரியில் வைப்பிலிடவேண்டும் Bro..குற்றவாளிக்கு பொருத்தமான தண்டனையும் வழங்கப்பட வேண்டும் .
whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
Follow WhatsApp Channel
Good news anna
❤❤❤
🎉
@@Kanavu-p3m👍
Super 😮😮😮😮😮
காசு கட்டின பின்பு தான் அவரை விட வேண்டும். அதற்கு முன் விடப்படாது விட்டால் பிழை😂
சட்டத்தை நிறுத்தும் அன்பின் ஜனதிபதி அவர்களுக்கு நன்றி வணக்கம்❤❤❤❤❤❤❤❤
பாத்திமா சிறுமிக்கு
எனது வாழ்த்துக்கள்
ஒவ்வொரு பிள்ளைகளும்
துணிந்து கொழும்பு வந்து
பிரதமரிடம் மனு கொடுத்தமைக்கு நன்றி
ஒவ்வொரு பெண்ணும் துணிந்து முன்
வரவேண்டும். இவ்வாறு ஒவ்வருவருக்கும் துணிச்சல்
வரவேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்கவே
பாடசாலை விடுமுறையா?
சிறந்த பதிவுகள்
சிறுமிக்கு வாழ்த்து
உண்மையில் அந்த பெண்சிறுமியின் செயலை பார்க்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது
அரசியல் தெளிவும் சமூக அக்கரையும் உள்ள பிள்ளை வாழ்த்து
உலகின் முதன்மை போதைப்பொருள் உற்பத்தி போதைப்பொருள் விற்பனை செய்பவர்களில் 100/90 வீதம் யாரென்பதை அந்தப்பிள்ளைக்கு எடுத்துக்கூறி அவர்களிடம் போய் மகஜர் கொடுக்க சொல்லுங்கள்
பாராளுமன்ற தேர்தலிலும் அனுர கட்சிக்கு போட்டால் இன்னும் சிறப்பாக செய்வார்
Yes❤
C
கூழ் முட்டையே இதுதேர்தல் விளையாட்டு
@@JJS81957 D
Honourable President Mr. Anura Kumara Dissanayake இலங்கையை ஆள்வதற்கு வந்துள்ள வீர சிங்கம்.
இந்த அரசுக்கு எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் போதைப்பொருள் இல்லா ஒரு நாடு நாமாக இருக்கணும்
For that India should not be allowed in.
போதைப்பொருள் ஆள் பாடசாலை பிள்ளைகள் கெட்டு போகின்றார்கள் விற்பவர்கள் ஐ பிடித்து தண்டணை கொடுக்கவும்
அப்படி இருந்ததா நாடு நன்றாக இருக்கும்
Exactly .
Alcohol too
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு வாழ்த்துக்கள் 🇱🇰🇱🇰 AKD Sir 🇱🇰🇱🇰👍👍
ஆரம்பத்திலே 365 கோடி??? 😂 இன்னும் கடந்த கால அரசியல்வாதிகளில் ஒரு 10 பேரிடம் ஊழல் விசாரணை செய்தால் நாட்டின் ஒட்டுமொத்த கடனையும் தீர்த்து விடலாம்....
Yes
ஆட்டோ ஓட்டுனர் பதில் மிகவும் பிரமாதம் super ❤❤❤
இவர் வரித்தொகையை நீதிமன்றம் கட்ட வேண்டிய நேரத்தில் கட்டவில்லை என்பதற்கு வழங்கப்பட்ட தண்டனை ஆகும். அவர் கட்ட வேண்டிய பணத்தை கட்டி ஆக வேண்டும்
Thanks for the information.
Thank you brother for your clarification ❤ I thought six months jail only for 365
Adhu modayanhaluku welangadhu
අනිවාර්යයෙන් ගෙවිය යුතුයි හොරැ.💪💪
😂😂😂
வாழ்த்துக்கள் அண்ணா 365 கோடியும் திரும்ப செலுத்தவேண்டும் அண்ணா 😊😊
தேசிய மக்கள் சக்தியை பற்றி அவதூறாக பரப்பப்படும் விமர்சனங்களை கடந்து மாபெரும் ஆணையை 🧭🧭🧭 தேசிய மக்கள் சக்திக்கு🧭🧭🧭🧭 இலங்கையர்களாகிய நாம் ஒன்றுபட்டு வழங்குவோம்
365கோடி திருப்பி கட்டவைக்கணும்
6மாதம் உள்ளே இருப்பது குறைவு
இவருக்கு வழங்கும் தண்டனை மற்றவர்கள் உடனே வரிகளை கட்ட வைக்கவேண்டும்
Athane..evana ulle vatchu enum nam varip panam selavu seithutu..😢
இவரின் சொத்து இவரின் family பெயரில் உள்ள சொத்து கட்டனும் allathu25 வருடம் கட்டினால் 3 வருடம்
தண்டனை போதாது
இது தண்டனையில்லை … வழக்கை திசைதிருப்பமலிருக்க அவரின் நடமாட்டம் தடுக்கப்பட்டிருக்கலாம் . 2023 இல் நீதிமன்று கட்டச்சொன்னதை கட்டாமல் நீதிமன்றுக்கு டிமிக்கி கொடுத்ததற்காக 😊
අනිවාර්යයෙන් .
அனுர 🎉🎉🎉❤❤❤வாழ்க
சிறு தொழில் செய்து வருபவர் களுக்கு உடனடியாக வரியை அறவிட்டு விடுகிறார்கள் ஆனால் இவர்களைப் போன்றவர்களுக்கு தண்டனை காணாது வரியையும் அறவிட வேண்டும்
Congratulation AKD sir ❤❤❤❤❤we r praying for u r sefty and good health
This is court judgement and it's nothing to do with current President , President is not the judge either 😂😂
@@balakumarparajasingham5971
Why was this case delayed for so long by the previous government? Why did they consistently postpone any meaningful investigation into these matters? It is clear that justice was intentionally obstructed. Only now, under the leadership of a truly honest and courageous president, is Sri Lanka beginning to witness the pursuit of justice it so desperately needs.
Have you returned to Sri Lanka after travelling abroad?
We also paraying 💪🤲
சின்னப் பிள்ளையின் எண்ணத்துக்கும துணிவிக்கும் வாழ்த்தக்கள்.
AKD ❤❤❤❤we r very happy. God bless u sir AKD.
❤😂❤❤❤❤❤😂
தண்டனை விதிக்கப்பட்டது ஆனால் பணம் என்னவாச்சி
அப்போ ஒரு ஆள உள்ள கலி தின்ன அனுப்பிட்டீங்க.
மிக்க சந்தோசம்
பாத்திமா சிறுமிக்கு
வாழ்த்துக்கள் உரித்தாகுக!🙏🙏👌
இவரின் கோரிக்கைகள்
வெற்றியடயவேண்டும்
அவரின் துணிச்சலுக்கு
மீண்டும் வாழ்த்துக்கள்
அம்மா!🎉🎉🎉🎉🎉🎉
நன்றி. மகளே.. வாழ்த்துக்கள்..
இனி உங்கள் கையில் தான் நாடு..
அத்தனை ஊழல் பெரிச்சாளிகளையும் படிப்படியாக விசாரித்து பணத்தை திரும்ப பெறுவதுடன் குற்றவாளிகளுக்கு ஆயுட்கால தண்டனை வழங்க பட வேண்டும்.
கொட்டும் மழையிலும் இருந்து மக்களுக்காக செய்திகளை கொடுக்கும்
உங்களை பாராட்டுகிறேன் சந்துரு
வாழ்க வளமுடன் ❤
எல்லாதுக்கும் காரணம் இரிக்கி
Congratulations brother AKD❤
தண்டனை போதாது மற்றவர்களுக்கு பயம் இல்லாமல் போய்விடும்
சட்டத்தின் படி தான் தண்டனை குடுக்கலாம்
சட்டத்த மாத்தனும் என்டால் 2/3 பெரும்பான்மை வேண்டும்
பாராளுமன்ரத்தில்
ஆரம்பதொழில் தொடங்கி பெரும் தொழில் வரை உடன் அனைவரும் வரி செலுத்தணும்
Wow Amazing அந்த போண்ணு எடுத்த முடிவு ❤ மனசார வாழ்த்துகிறேன் God bless you amma and God bless you Santhuru❤
வணக்கம் சந்துரு அண்ணா. காலத்துக்கு தேவையான அவசியமான பதிவுகளை உடனுக்குடன் தாங்கள் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அத்தோடு மக்களுக்கு விழிப்புணர்வு செய்தியையும் ஊட்டக்கூடிய வகையில் உங்களுடைய காணொளிகள் அமைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது நன்றி விடயத்துக்கு வருகின்றேன். புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னான நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கின்றது உண்மையில் இன்றைக்கு எமது இலங்கை நாடு இவ்வளவு தூரம் அதல பாதாளத்துக்கு சென்றதற்கு காரணமாக இருக்கின்ற இப்படியான செயல்களை கட்டுப்படுத்த விடின் எதிர்வரும் காலத்தில் இலங்கை நாடு மிகவும் மோசமான ஒரு நிலைமையை சந்திக்க வேண்டி இருக்கும். ஆகவே புதிய அரசாங்கத்தின் சேவைகள் ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு நற்செய்தியை கொண்டு வருகின்றது என்பது தவிர்க்க முடியாதது. ஆகவே வெளிநாடுகளில் போன்று இப்படிப்பட்ட பாரிய குற்றங்களை இழைத்தவர்களுக்கு அவர்களுடைய சொத்துக்களை அரசுடமையாக்கி இந்த வரிப்பணத்தை மீள ஒப்படைக்க செய்ய வேண்டும் என்பதுதான் மக்களுடைய அவாவாக இருக்கும் என்று நம்புகின்றேன். நாட்டையும் மக்களையும் கடன் தொல்லைகளிலிருந்து மீட்டு களுக்கான வரிச் சுமையை குறைக்க இப்படியான செயல்கள் அத்தியாவசியமாக அமைகின்றது வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் அத்தோடு உங்களுக்கும் இந்த சமயத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றியோடு இலங்கை குடிமகனாய் புலம்பெயர் தேசத்திலிருந்து சமூக நலன் விரும்பியாக...!
sj சந்துரு உங்களுடைய மெசேஜ் கேட்கக்கூடிய 📢 தெளிவானது ராஜா. அனுர 'சிங்கள' ஜனாதிபதி 'சிங்களான' ஒரு சிங்கம் 🦁, தமிழ்நாட்டுக்கு, ஒரு நல்லிணக்க🤝 அங்கம். 🌍உலகளாவிய தொரு மக்களின் 'என்னத்தின்' ஒரு 🥇 தங்கம்💖😊🎉.
AKD.......vote for NPP
அர்ஜுனன்அலோசயஸ் க்கான தண்டனை போதாது. 365கோடி வரியையும் மீளப்பெற வேண்டும்.
@sithykareema1385 YES illai endral 60 varudam sirai.
நான் நினைத்தேன் மழை பெய்வதால் மனம் குளிர்கிறது என்று உங்கள் செய்தியை கேட்டுதான் குளிர்கிறது
Bar permit list ஏன் இன்னும் வெளியாகல.. கொஞ்சம் விசாரிச்சு கூற முடியுமா?
முக்கிய முதலை முதலாவதுதாக பிடிபட்டது முதல்வரால் ❤
முக்கிய முதலை 350கோடிக்கு 6மாதமா?
@@asslareefasamad8325செய்தியை வடிவாக கேளுங்கள் சகோ,இந்த 6 மாத jail தண்டனை 365 கோடி க்கு இல்லை,அவர் அந்த பணம் 6 அல்லது 60 வருடங்கள் ஆகினாலும் கட்ட தான் வேண்டும், நீதிமன்றம் பணத்தை கட்ட சொல்லி அவர் இது வரை கட்டாததுக்கு கொடுத்த தண்டனை தான் இது, இந்த 6 மாதத்துக்குள் பணத்தை கட்டவில்லை என்றால் அவர் தொடர்ந்தும் jail இல் இருக்க நேரிடும் என்று தான் நினைக்கிறேன். எனக்கு புரிந்த வரை
சிறப்பான பேச்சு,சிறுமி பாத்திமாவுக்கு என்றும் உண்டு எம் ஆதரவு .
ஆறு மாதங்கள் காணாது 6 வருடங்கள் போட வேண்டும்....❤ அனுர குமார திஸாநாயக்க வாழ்த்துக்கள் ❤
Anura vukkum ,Intha valakukum entha Samantha mum illai.
AKD அண்ணா சுப்பர்...
AKD 🥰 👌 🔥
NPP ❎
இந்த தண்டனை போதாது, தப்பு எதையும் செய்யாத பல அரசியல் கைதிகள் பல காலமாக உள்ளே இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்தாவது மற்றவர்களுக்கு பயம் வரணும். ANURA MASS ❤
Great Work Mr. Chandru
All the best Fathima Nadha
இனிமேல் வேட்டை ஆரம்பம்
முதலாவதாக கிடைத்த மிகப்பெரிய தண்டம்
Super super sister valthukkal
தாமதமான வரி 365 கோடி தாமதமானதிற்கான வட்டி மற்றும் அபராதம் அரவிட வேண்டும்
Super only new👍🏻
ஐயா..உங்க தீம் மியூக் உள்ளே போக தூண்டுது..உங்க செய்திக்குள்..One of the best music.Thx
Superb AKD
GO AHEAD WE ARE ALWAYS SAPPORT YOU
அண்ணா சுப்பர் ❤❤
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி.. நீங்கள் எடுத்த.. முடிவு.வரவேக்கத்தக்கது.உங்களுக்கு
விரைவில்.முடிவு
கிடைக்கும்.. வாழ்த்துக்கள் சகோதரி
Vvt...... UK..... தாஸ்
அருமையான பதிவு சந்துரு.. 👌
சிறைப்பிடிப்பது ஒன்றும் அதிசயம் இல்லை கொள்ளையடித்த பணத்தையெல்லாம் அறவீடு செய்யணும் அதுதான் சாதனையும் மதிப்பும்
வாழ்த்துக்கள் தங்கச்சி உங்கட முயற்சி வெட்டியடையட்டும்
அய்யா தவக்கரன் இலங்கை அரசியல் சூழ்நிலை, இலங்கை மக்கள் பற்றி காணொளி செய்தி சிறப்பு,,சந்துரு அய்யா பணி சிறக்க வாழ்த்துக்கள்,,,,,,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,
நாடாளுமன்றத் தேர்தலையடுத்தே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவிக்காலம் ஐந்து வருடமா, ஒரு வருடமா இல்லை ஆறு மாதமா என உறுதிப்படுத்த முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்
Nice AKD 🌹
வரி ஏய்புக்கு தான் இந்த தண்டனை என்று நினைகிறேன். வரித் திணைக் களத்திற்கு கட்ட வேண்டியதை வரித் திணைக்களம் பெற நீதிமன்றத்தை அணுகி அவர் சொத்தை விற்க தீர்ப்பு கட்டாயம் எடுக்க வேண்டும்
நடக்கும்..
கோடி ரூபாய் கொள்ளை அடித்தா 6 மாதம் மட்டு தானே எல்லோரும் செய்வோமா 😂
6 Masha thandanai panathai uriya nerathil kataadadatku mathiram. Veliye sendru athanai mulumaiyaha Katya wendum. Tawarinaal awaradu sothuhal arasangathuku edukkappattu selutha wendiya wari arawidappadum
😂😂 antha kassa kattanum kattittu than Ulla poghanum
Andha kasa kattanum bro
ஆரம்பம் மட்டுமே பொருத்திருந்துப்பார்ப்போம்.
இது கொள்ளை இல்லை வரிகட்ட தவறியமை இவன் எப்படியும் கட்டித்தான் ஆகணும் ,இவன் மட்டுமல்ல இன்னும் நிறையபேர் உள்ளனர். அவர்களும் மாட்டுவார்கள்...
நன்றி சந்துரு, சுருக்கமாகவும் இனிமையாகவும் சுடச்சுட செய்திகளை தருவதற்கு நன்றி. வாழ்க அனுர...❤
365 கோடியும் செலுத்தி தாண்டப் பணமும் செலுத்த வைக்கணும. இது தான் இப்படியானவர்களுக்கு குடுக்கும் தண்டனை + சிறைத்தண்டனை
வாழ்த்துக்கள் santu அண்ணா AkD🙏🙏🌹🌹👍👍
நன்றி, சுருக்கமாகவும் சுறுசுறுப்பாகும் சுவாரசியமாகவும் செய்திகளை முன்வைப்பதற்கு
ඔබ කරන සේවය අගය කරනව brother .💪💪💪💪
Thanks 🙏 A K D
நாட்டுல இவ்வளவு ஊழல்கள் நடத்தும் அணிலுக்கு வாக்கு போட்ட தமிழ் மக்களுக்கு எப்படி போன்ற விடயங்களை தெரிவியுங்கள் நன்றி
தமிழரசு கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். புதியவர்களுக்கு வாக்களிக்கவும். சுமந்திரன், சிறிதரன், கயேந்திரன், அங்கயன் போண்றவர்களை தவிர்த்து, உமாகரன் ராசையா, ஜயா தவராசா, NPP போண்றவர்களை தேர்ந்து எடுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே 😊😊😊
Thank you pathima
Great
God bless you child
சந்துரு சார்
மிகவும் சிறப்பு
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
Great job 👍
சூப்பர் அப்ப ஆட்டம் ஆரம்பிக்கிது ரொம்ப மகிழ்ச்சி
Wery super AkD sir
வாழ்த்துக்கள் மகள் நதா
Hi Anna Good News 👍 வாழ்த்துக்கள் அண்ணா
Really great work brother 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனுராசேர் ஆறு மாத ஸ்ரீ தண்டனை போதாது
❤AKD good work
Unal mudiyum tambi 😊
வாழ்த்துக்கள் தங்கச்சிமா
வாழ்த்துகள் பாத்திமா ! வாழ்த்துக்கள் ஜனாதிபதி அவர்களே! ஊழலுக்கு எதிராக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எம்மைப்பிரமிக்க வைத்துள்ளது.
RJ CHANDRU BROTHER CONGRATULATIONS VERY GOOD SUPPORT FOR THE NEW GOVERNMENT ANURATHA THISANAIK VERY GOOD EDUCATIATED VERY CORUGE PERSON BUILDING STRONG BASEMENT STRONG RJ BROTHER THE SAME POSITION WHEN WILL COME. INDIA I WILL WAIT FOR IT DEFENETLY GOD OPEN THE EYES RJ BROTHER CONGRATULATIONS 😮😮😮
350 கோடிக்கு ஆறுமாத சிறைத்தண்டனை மட்டும் என்றால் எல்லோரும் இந்த தவறைச் செய்வார்கள்😂
இந்த பதிவு மழையோடு மிகவும் நன்றா உள்ளது இப்படியான முறையில் வெட்ட வெளியில் பதிவிடுங்கள்
Good Job Sir ❤❤❤❤ keep it up ❤❤❤❤❤
Very great work.சிறைபட்ட குற்றவாளியிடமிருந்து அரச பணத்தை வசூலித்து உண்மையில் திறைசேரியில் வைப்பிலிடவேண்டும் Bro..குற்றவாளிக்கு பொருத்தமான தண்டனையும் வழங்கப்பட வேண்டும் .
எல்லாம் ஒரு கண்துடைப்பு கைது ஏன் யோன்சன் Fernando கைது செய்யவில்லை???
Nee vote potiyda first 😂
SUPER MASSAGE NAATTU MAKKALUKKU
1:38 sariya sonniga brother 👏🏻👏🏻👏🏻
Rj chanduru sir congratulations 🎉
❤❤❤❤❤❤❤
Congratulations. Rj chanthru. Thanks so much for your. Very good news 👍
You are a good person appreciate everyone
The way you are sharing with that small girl is very fineb
Welcome anura mudhalvan 🎉🎉🎉🎉❤❤
நன்றி அண்ணா உங்கள் பதிவுகளுக்கு அதே போன்று நீங்கள் மிகவும் அழகாக காட்டுகிறீர்கள் கொழும்பை அதுக்கும் நன்றி
Dippitigoda is the safe place during rains and flooding
thank u so Much bro . ipiyana vdos potu theriyadha vsyangala theriya paduthi explain panrathukaha...
வணக்கம் ♥♥பாத்திமா வாழ்த்துக்கள்♥★★nandri. .France. erundhu:15. 10:2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Very good news. Thank you Chandru
வணக்கம்
Congratulations fathima ..!
சூப்பர்