வணக்கம் மேடம் . ஆணின் ஜாதகத்தில் குரு ராகு சேர்க்கை உள்ள ராசியில் பெண்னின் ஜாதகத்தில் செவ்வாய் ராகு இருப்பின் கணவருக்கு கண்டம் . குரு 27 டிகிரி மற்றும் ராகு 1 டிகிரி என்று இருந்தால் (டிகிரி வித்தியாசத்தில் குருவை ராகு கடந்து உள்ள நிலை ) கண்டம் இல்லை என்று கருதலாமா மேடம் .
சூசெ சேர்க்கை பையனுடைய ஜாதக ராசி கட்டத்தில் எங்குள்ளதோ அதேமாதிரியான சூசெ சேர்க்கை பெண்ணின் ஜாதக ராசி கட்டத்தில் இருந்தால் ஜாதகம் பொருந்தாது வேண்டாம் என்று சொல்லும் ஜோதிடர் ராகு கேது தோஷம் மட்டும் அதேமாதிரியே இருக்க வேண்டும் என்று சொல்வது சரியா ஆண் முரட்டு குணம் என்றால் பெண் அடங்காபிடாரியா இல்லை அடங்கும் பிடாரியா இருக்குனு மா விளக்க வேண்டும்
Thanks for good information and how to find perfect matching
🙏
Madam - perfect and excellent explanation
🙏🙏🙏 நன்றிகள் பல
Excellent 👌👌
Madam - Mudakku rasi starts and parkaram sollunga.
உண்மை அம்மா
🙏🙏🙏🙏
Akka nalla manthirangal podungal
விரைவில் 👍
வணக்கம் மேடம் . ஆணின் ஜாதகத்தில் குரு ராகு சேர்க்கை உள்ள ராசியில் பெண்னின் ஜாதகத்தில்
செவ்வாய் ராகு இருப்பின் கணவருக்கு கண்டம் . குரு 27 டிகிரி மற்றும் ராகு 1 டிகிரி என்று
இருந்தால் (டிகிரி வித்தியாசத்தில் குருவை ராகு கடந்து உள்ள நிலை ) கண்டம் இல்லை என்று
கருதலாமா மேடம் .
இரண்டாவது திருமணத்தில் பெண்ணின் செவ்வாய் கேது ஆயுள் கண்டத்தை குறிக்குமா ?
ஆம்
சூசெ சேர்க்கை பையனுடைய ஜாதக ராசி கட்டத்தில் எங்குள்ளதோ அதேமாதிரியான சூசெ சேர்க்கை பெண்ணின் ஜாதக ராசி கட்டத்தில் இருந்தால் ஜாதகம் பொருந்தாது வேண்டாம் என்று சொல்லும் ஜோதிடர் ராகு கேது தோஷம் மட்டும் அதேமாதிரியே இருக்க வேண்டும் என்று சொல்வது சரியா ஆண் முரட்டு குணம் என்றால் பெண் அடங்காபிடாரியா இல்லை அடங்கும் பிடாரியா இருக்குனு மா விளக்க வேண்டும்
இந்த விதிகள் கொண்ட மொபைல் சாஃப்ட் வேர் உள்ளதா.
🎉🎉🎉🎉🎉
தெரியவில்லை.🙏
Karuthulam o k
அம்மா சூரிசெசேர்க்கை யூடிப்ஒருவர் சூரிசெசேர்க்கை உள்ளஜாதகசேர்க்கைவில்லைஎன்றால்பிரிவினைஉண்டுஎன்கிறார் ஜோதிடர்குழப்பமாக உள்ளது விளக்கம்தேவை
பதில் உங்களுக்கு மெயிலில் அனுப்பி விட்டேன்
th-cam.com/video/wWv3iouoBBI/w-d-xo.htmlsi=gAHC272aP1T4yW2G
எப்படி டிகிரி பார்த்து சேர்க்கை தெரிந்து கொள்ள முடியும் என்ற வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள்
Akka unga mobile number sollunha
மெயிலில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் 🙏