இணை பிரியா தம்பதியா க இருக்க வேண்டிய ஜாதக கிரக நிலை பற்றி தெளிவாக, அருமையா புரியும் படி விளக்கி யிருந்திர்கள்.. அதுவும் வக்ரகிரக மான ராகு கேது ஒரே அட்சில் இருந்தால் இணை பிரியா தம்பதி என்பது நான் பல ஜாதகத்தில் கண்டு உள்ளேன். மிகவும் அருமை மேடம்.
அம்மா வணக்கம், என்னுடைய மகளின் ஜாதகத்தில ரிஷபத்தில் சுக்கிரன் கணவனின் ஜாதகத்தில் மகரத்தில் குரு (வ) ஆனால் திருமணமாகி இரண்டு வருடங்களுக்குள் எனது மகளுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆறு வருடங்களாக பிரிந்து உள்ளார்கள். விளக்கம் வேண்டுகிறேன். ப.அளகேசன், பிள்ளையார்பட்டி
வணக்கம் மேடம் . ஆண் ஜாதகத்தில் உள்ள குரு பெண் ஜாதகத்தில் உள்ள சந்திரனை பார்த்தாலும் , பெண் ஜாதகத்தில் உள்ள குரு ஆண் ஜாதகத்தில் உள்ள சந்திரனை பார்த்தாலும் இணை பிரியாமல் இருப்பார்கள் என்று சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள் . இது உண்மையா ?
மேடம் ஒரு ஜோதிடர் ஜோதிடத்தை படித்தால் தொழில் செய்தால் பிரச்சினை வரும் அவர்களுடைய கர்மா நமக்கு வரும். ஜோதிடம் ஒரு நீச தொழில். படிக்க வேண்டாம். என்று சொல்கிறார் இது உண்மை யா மேடம். எனக்கு ஜோதிடம் படிக்க வேண்டும் . நாலு பேறுக்கு சொல்ல வேண்டும் என்று ஒரு ஆசை உள்ளது மேடம். இதை பற்றி சொல்லுங்கள் மேடம்.
Excellent explanation and thank you for this one.
🙏🙏🙏 நன்றிகள் பல
அம்மா
தங்கள் குரல் வளம் பாராட்டுதலுக்கு உரியது.
தங்களுடைய 2 ஆம் இடம் இதை உறுதி செய்கிறது.
வாழ்த்துக்கள்.
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
அருமை 👌👌👌👌👌 sister 🎉🎉🎉 மிகவும் தேவையான video superb
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
வாழ்க வளமுடன் மிக்க தெளிவான கருத்துக்களை கூறி உள்ளீர்கள்
🙏🙏🙏 நன்றிகள் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Thank you m'am, for this concise pointers.
🙏🙏🙏 நன்றிகள் பல
இணை பிரியா தம்பதியா க இருக்க வேண்டிய ஜாதக கிரக நிலை பற்றி தெளிவாக, அருமையா புரியும் படி விளக்கி யிருந்திர்கள்.. அதுவும் வக்ரகிரக மான ராகு கேது ஒரே அட்சில் இருந்தால் இணை பிரியா தம்பதி என்பது நான் பல ஜாதகத்தில் கண்டு உள்ளேன். மிகவும் அருமை மேடம்.
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
பதிவிற்கு நன்றி அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Very thanksma yourspeach is gratema
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
புதிதாய் கல்யாணம் பண்ண நினைப்பவர்களுக்கு ஆறுதலான தகவல்..
🙏🙏🙏
Thank u well explained
🙏🙏🙏🙏
நன்றி அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Excellent madam
🙏🙏🙏 நன்றிகள் பல
Thank you mam
🙏🙏🙏🙏
Good information
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Mithunam rasi ponnarpoosam nactheram viruchagam lakanatham girl magara rasi avittam lakanam rishbam poruthama mam
யார் யார் ஜோதிடம் படிக்கலாம்? என்று ஒரு வீடியோ போடுங்கள் மேடம்.
Mam nega sonathula 1 point tha engalku crta erugu athavathu guru 5 parvaiya sevvai ya pakuthu matha ethum ila..so eppdi erugum.
Ethula point crta eruganum mam😊
Madam ithu than vasiya poruththama pls
ஒருவேளை பன்னிரண்டில் கடக லக்னத்தின் வீட்டில் குரு இருந்தார். என்றால் அதில் இருந்து 5 அல்லது 7 9 ம் கட்டங்கள் எவை என்று சொல்ல முடியுமா?
Utramhasiamthirumanaorutamsollungamamlease
சுக்ரன் 8 ம் இடத்தில் இருந்தாலும் கணவர் மனைவியை கை விட மாத்தரா மேடம்? ( 8 ம் இடம் மறைவு )
அம்மா வணக்கம்,
என்னுடைய மகளின் ஜாதகத்தில ரிஷபத்தில் சுக்கிரன் கணவனின் ஜாதகத்தில் மகரத்தில் குரு (வ)
ஆனால் திருமணமாகி இரண்டு வருடங்களுக்குள் எனது மகளுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆறு வருடங்களாக பிரிந்து உள்ளார்கள். விளக்கம் வேண்டுகிறேன்.
ப.அளகேசன், பிள்ளையார்பட்டி
உங்கள் மகளின் ஜாதகத்தில் செவ்வாய் நிலையில் பாதிப்பு இல்லை என்றால் மீண்டும் இனணய வழி உள்ளது
Sister, நட்சத்திரம் பொருந்தவில்லை என்றாலும் இதுபோன்ற கிரக அமைப்பு வலுவாக இருந்தால் திருமணம் செய்யலாமா
இன்னும் சில கிரக இனணவு சரியாக பொருந்தி வந்தால் திருமணம் செய்யலாம்
தனுசு 8 ல் சுக்கிரன் இருந்தால் எப்படி பலன் இருக்கும்
வணக்கம் மேடம் . ஆண் ஜாதகத்தில் உள்ள குரு பெண் ஜாதகத்தில் உள்ள சந்திரனை பார்த்தாலும் , பெண் ஜாதகத்தில் உள்ள குரு ஆண் ஜாதகத்தில் உள்ள சந்திரனை பார்த்தாலும் இணை பிரியாமல் இருப்பார்கள் என்று சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள் . இது உண்மையா ?
இதில் நீங்கள் சொல்லும் எல்லாம் ஒரு ஆணின் ஜாதகத்தில் நின்றால் தான் திருமணம் செய்ய வேண்டுமா?
ஆம்
மேடம் ஒரு ஜோதிடர் ஜோதிடத்தை படித்தால் தொழில் செய்தால் பிரச்சினை வரும் அவர்களுடைய கர்மா நமக்கு வரும். ஜோதிடம் ஒரு நீச தொழில். படிக்க வேண்டாம். என்று சொல்கிறார் இது உண்மை யா மேடம். எனக்கு ஜோதிடம் படிக்க வேண்டும் . நாலு பேறுக்கு சொல்ல வேண்டும் என்று ஒரு ஆசை உள்ளது மேடம். இதை பற்றி சொல்லுங்கள் மேடம்.
தவறாக பலன் சொல்லாமல் சரியான வழி காட்டும் ஜோதிடருக்கு என்றும் இறை அருள் துனண நிற்கும் 🙏
Vidhavai jathagam oru aaivu