சூரியன் + செவ்வாய் டிகிரி பார்த்து தோஷம் கணிப்பது/பொருத்தம் எப்படி/ விதிவிலக்கு ஜோதிட வகுப்பு 24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 49

  • @rajalakshmi-dr5lc
    @rajalakshmi-dr5lc 2 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா, மிக மிக தெளிவாக சூரியன் செவ்வாய் இணைவினை விளக்கினீர்கள் . மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி

  • @peelameduscience1453
    @peelameduscience1453 4 หลายเดือนก่อน +1

    மேடம் வணக்கம் மேடம் வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பான பதிவு எளிமையான முறையில் எடுத்துரைத்து உங்களுடைய சிங்க குரலும் சிறப்பான விளக்கமும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மேடம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு & ஆதரவிற்கும் நன்றி 🙏🙏🙏

  • @hemakarthenimuthuvel8378
    @hemakarthenimuthuvel8378 2 หลายเดือนก่อน

    Excellent 👍

  • @Lakshmi-yv8bz
    @Lakshmi-yv8bz 4 หลายเดือนก่อน +1

    Explain super mam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @ramakrishnankr116
    @ramakrishnankr116 4 หลายเดือนก่อน

    Thank you Madam. Good information.

  • @ganesanp3069
    @ganesanp3069 4 หลายเดือนก่อน +3

    சூரியனை சுக்கிரனால் பார்வை செய்ய இயலாது

  • @dr.karthikam38
    @dr.karthikam38 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sjaganathan57
    @sjaganathan57 4 หลายเดือนก่อน

    Good mam 🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 4 หลายเดือนก่อน

    Super explanation video mam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @ravaishnavi
    @ravaishnavi 4 หลายเดือนก่อน

    Thulam lagnam, chevvai in kanni,chandran in meenam,kethu in mesham.
    Chevvai dosham is there?

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      செவ்வாய் தோஷம் வீடியோ பதிவு பாருங்கள்

  • @SaranKirithik
    @SaranKirithik 3 หลายเดือนก่อน

    சிம்மம் ராசி 6டிகிரி விருச்சிகம் 26டிக்கிரி பாதிப்பு இருக்குமா

  • @mbrainingvid562
    @mbrainingvid562 10 วันที่ผ่านมา

    அம்மா கன்னியில் 4 கிரக சேர்க்கை சூரி18 டிகிரி சந் 14 செ 00 புத4 இதில் சூரியன் சேர்க்கை என்ன அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  8 วันที่ผ่านมา

      🙏 சூரியனுடன் சந்திரன் மட்டுமே இனணவு பெற்று இருக்கிறது

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 4 หลายเดือนก่อน

    Madam 3m idathil sòoriyan,sevvai inaivu irukkirarkal . Ithu entha prachanai tharum

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      களத்திர தோஷம்

    • @samsunggalaxym0155
      @samsunggalaxym0155 4 หลายเดือนก่อน

      2 7 8 12 than thirumanathai pathikkum nu sonnenga idhu 3m idam thane

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      இனணவு எங்கு நின்றாலும் தோஷம் என்று வீடியோவில் சொல்லி இருக்கேன் மீண்டும் பாருங்கள்

    • @samsunggalaxym0155
      @samsunggalaxym0155 4 หลายเดือนก่อน

      Thank you madam

  • @JagadeeshJagadeesh-s5u
    @JagadeeshJagadeesh-s5u 4 หลายเดือนก่อน

    5th place in sugren plant & sevyvai plant butnot serkai
    Please explain, sani 5th place bavaga plant

  • @vaasukishivakumaar5521
    @vaasukishivakumaar5521 4 หลายเดือนก่อน

    அம்மா உங்க போன் நெம்பர் உங்க ஊர் அனைத்தும் போடுங்கள்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      மெயிலில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் 🙏

  • @Positive11128
    @Positive11128 4 หลายเดือนก่อน

    How to contact you mam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      mayilaijosiyam@gmail.com மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்

  • @YuvanNavin
    @YuvanNavin 4 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் ! சூரியன்+ செவ்வாய்+சுக்கிரன்+கேது என்ன பலன் தரும் ! மேலும் பல் எலும்பு பிரச்சினை வருமா !?

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 4 หลายเดือนก่อน

    துலாம் லக்னம் 2&7 ம் அதிபதி ஆகிய செவ்வாய் 7 ல் சூரியன் உடன் சேர்ந்து அஸ்தமனம் மற்றும் 5 ம் இட சனி நீசம் பெற்று கூடவே உள்ளது இதற்கு பலன் என்ன அம்மா😢.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      உங்களுக்கு பாதகாதிபதி சூரியன் உச்சம் அதிகாரியாக வேலை செய்யும் மனைவி

  • @sakthiselvan4643
    @sakthiselvan4643 4 หลายเดือนก่อน

    இலக்னத்தில் இராகு 7ஆம் குருவும் கேதுவும் இருந்தால் மனைவி எப்படி இருக்கும்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      ஆன்மீக பற்றுதல் அதிகம் உள்ள துனண

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 4 หลายเดือนก่อน

    மேடம் முடக்குக்கு பரிகாரம் இருக்கா மேடம் இருந்தால் சொல்லுங்கள் மேடம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      இருக்கிறது விரைவில்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 4 หลายเดือนก่อน

    இதுபோல் அணைத்து
    கிரகமும் சொல்லி விலகினால் அணைத்து
    மக்களுகும் அணுகுலாமா இருக்கும் 🙏

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 4 หลายเดือนก่อน

    சூரியன் செவ்வாய் வீட்டில் இருத்தல் இது பொருண்டுமா மேடம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      சேர்க்கை இல்லை

  • @muralirajkr2566
    @muralirajkr2566 4 หลายเดือนก่อน

    ஜோதிடர்கள் சூரியன் அருகில் அஸ்தமனம் சொல்ராங்க தவிர எப்படி இருந்தால் மறைவு ஆகும் சொல்ல தெரியலே மேடம் கிரகம் எப்படி
    எந்த வகை எந்த
    டிகிரி இருந்தால் மறைவு என்று மற்ற 8.. கிரக அமைப்பு தனி தனி சொல்லவும் செவாய் போல் விளக்கவும் 🙏👌

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      ஜோதிட வகுப்பு 4 பாருங்கள் புரியும்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 4 หลายเดือนก่อน +1

    Super explanation video mam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல