அருமையான பேச்சுக்கள், அத்தனையும் உண்மை.கேரளா பற்றி சொன்னீங்க பாருங்க, மிகவும் சரி.மாந்த்ரீகம் உண்மையானால் இங்கிலீசுக்காரனை துரத்தி இருக்கணும்லே.கோவையில் ஒரு பணிக்கர் இருந்தார், அவர் நீங்கள் சொன்னமாதிரி ஜாதகத்தில் அம்சக்கட்டம் அருகில் கோடு வார்ட் எழுதிடுவார். நம்ம ஜாதகம் நல்லா இருந்தா,அது அந்த அந்த வயசில் நல்லா நடக்கும் , இல்லேன்னா இழுபறிதான்.முதலில் நல்ல குடும்பத்தில் சொத்து பத்தோடு பிறந்தோமான்னு பாருங்க.
யாராக இருந்தாலும், கடவுளை நம்புங்க, நாம் செய்த பாவத்தை நம்புங்க. அவ்வளவுதான். நமக்கு கிடைக்கும் என்று கடவுள் எழுதி இருந்தால், அது நமக்கு கிடைத்தே தீரும். நோ alternative. Very simple. No ஜோசியம், நோ ஜாதகம், நோ பரிகாரம்.
விருச்சிக லக்னம்,கும்ப லக்னம் இந்த விதி கட்டாயமாக பொருந்தும் பொதுவாகவே விருச்சிக லக்ன திர்க்கு தான் பிறந்த வயது நிறைய துன்பங்களை அனுபவிக்கும் லக்னம் 40 வயதிற்கு மேல் தான் வாழ்க்கையே🙏
ஐயா சொல்வது 100 சதவீதம் உண்மை தான். ஆன போதிலும் எளிய முறையிலாவது பரிகாரம் செய்தால் மனம் சாந்திபெற்று அமைதியும் நம்பிக்கையும் ஏற்படுகிறது . அது உளவியல் ரீதியாக செயல்பட்டு நற்பலன்களை அளிக்கிறது.
அதுக்கும் நீங்கள் தான் முயற்சி செய்யணும்.. உங்களால் வந்த கஷ்டம் உங்களால் தான் தீரும்.. அதுக்கு நீங்க தான் கடுமையாக முயற்சி செய்யணும்.. மானம் ரோஷம் அவமானம் எதுவும் பாராமல் காரியத்தில் அமைதியாக பொறுமையாக முயற்சி செய்யுங்கள்.. அது போதும்.
Osho says that we are made to believe astrology and live by that when we struggle in life. Fate of a person is designed when conceived in mother's womb. The planets act positively or negatively according to the predesigned fate. This is what heppening in one's life. Our fate is not designed by planets, but planets work according to our predetermined fate.
பிரபல ஜோசியர், என் மகன் ஜாதகம் பார்த்து ஆகா ஓகோ என சொன்னார். மேல் படிப்பு குறித்து கேட்க போனோம். ஆனா ஆக்சிடென்ட் ல இறந்து போய்விட்டான்.ஜோசியமாவது கூந்தாலாவது. இத்தனைக்கும் பகவான் தான் எல்லாம் என வாழ்ந்து வந்தேன்.விதியை யாராலும் மாற்ற முடியாது
கவலைப்படாதீங்க சார் உங்க மகன் உங்க கூடவே இருப்பார் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார் சார் எனக்கும் ஜாதகத்தில் மேல நம்பிக்கை கிடையாது என்னோட ஜாதகத்தை எல்லோரிடம் காட்டிவிட்டேன் ஒருவரும் ஒருவர் மாறி மாறி சொல்லி விடுகிறார்கள் மனம் அழுத்தம் தான் எனக்கு வந்து கொண்டிருந்தது இப்பொழுது நான் ஜாதகம் பார்க்க விட்டுவிட்டேன் இப்போ மன நிம்மதியாக இருக்கிறேன் ஒரே வழி நான் பகவானை வேண்டிக் கொண்டு இருக்கிறேன் என் குடும்பத்துக்காக நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன்
வரபோகிர நமது life partner காலம் பூரா ஒவ்வொரு வருடத்திலும் 6 மாதமாவது ஓத்துப்போவது பற்றி ( மனாருதலுக்காக )தெரிந்துகொள்வதற்காகவாவது அந்த திருமண வயது வரும்வரையாவது அந்த ஜாதகத்தை பத்திரப்படுத்த வேண்டாமா ?
What about pranic healing sir. The person is sitting in one place and cure the person who is some where? There are science, it falls on negative person, which can be seen in chart. ?
Everything is decided at the time of first day in mother's womb by the Almighty. No astrology can change the fate which is already written at the time of our birth. Astrology is one of the way of making money.
ஐயா செய்வினை என்பது ஆண்டாண்டு காலமாக உள்ளன ஆப்பிரிக்காவில ஊடுன்னு ஒரு மந்திரங்கள செய்து செத்த பிணங்கள வேலைய வாங்குவாங்கன்னு நான் சில வருடங்களுக்கு முன்பாக படித்துள்ளேன்
ராஜா உனக்கு தெரிஞ்ச விஷயத்தை உன் சப்ஜெக்ட் பேசுறே........ உனக்கு தெரியாத விஷயங்கள் உலகத்தில் எவ்வளவு உள்ளது ............ சரி விதி என்று சொல்கிறாயே ஒருவன் ஜாதகத்தைப் பார்த்து என்னதான் அவன் எதிர்காலத்தில் நடக்கும் என்று அதையாவது ஒழுங்காக சொல் .............உளறித் திரியாதே ..........
விதி maratu சரி ஆனால் வரும் முன் அறிய முடியாது ஆனால் வியாபாரம் விளம்பரம் இல்லா ஜோதிடத்தில் வரும் முன் அறியலாம் ஜோடிதத்தை katravan வியாபாரம் caitu அதன் மதிப்பை கெடுக்கிறான்
I lost hope on you on this interview sir because neradiya naane pathikapatten.......... Enn mamiyar ennaku kattu katti vachi ennaku amma vertoda ore problem pathiyam mathiri vazhten three months apram kovila arul vakku sollra amma poojai panni parihar pannina piragu than normal life vandhadhu......... Adhu poinu solluringa sorry.
Ha Haha Hahaha This gentleman is VERY clever He is doing a LOVELY phising. Sorry fishing from naive persons He is trying to fill his basket easily Terribly intelligent person plying on psychology of human beings He is trying to sell his goods( may never be true by Science) by telling he will tell or prophecy the difficult or fortune period He is also CONFUSED at one place he says discard the horoscope. SAD SAD People who do not know the science Astrology talk like this as my opinion
அதர்வண வேதம் என்ற ஒன்று உள்ளது எப்படி உண்மையோ அதே போல் மாந்திரீகம் என்பதும் உள்ளது...நீங்களும் நானும் அதை தெரிந்து கொள்ளாததால் அது பொய் என்று ஆகிவிடாது...
பார்த்திபன் ஐயா வணக்கம்🌹உமக்கு நேரம் சரியில்லை என நான்சொல்கிறேன்🌹உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சரியில்லை🌹அதனால் தான் இந்த மாதிரி பேசுறீங்க ஐயா🌹
உண்மையை வெளிப்படையாக சொல்லும் நன்ப ருக்கு வாழ்த்துக்கள்
🙏 பல விமர்சனங்களையும் தாண்டி உண்மையை போட்டு உடைக்கிறீர்கள்.
அம்மா இவனுங்க வயிற்றுக்கு சோற்றுக்கு அலையுறான்.இவனுங்க பொய் சொல்லி பொழைக்கிறானுங்க. எத்தனை கூடும்பத்தை கெடுத்து இருக்கிறானுங்க.
அருமையான பேச்சுக்கள், அத்தனையும் உண்மை.கேரளா பற்றி சொன்னீங்க பாருங்க, மிகவும் சரி.மாந்த்ரீகம் உண்மையானால் இங்கிலீசுக்காரனை துரத்தி இருக்கணும்லே.கோவையில் ஒரு பணிக்கர் இருந்தார், அவர் நீங்கள் சொன்னமாதிரி ஜாதகத்தில் அம்சக்கட்டம் அருகில் கோடு வார்ட் எழுதிடுவார். நம்ம ஜாதகம் நல்லா இருந்தா,அது அந்த அந்த வயசில் நல்லா நடக்கும் , இல்லேன்னா இழுபறிதான்.முதலில் நல்ல குடும்பத்தில் சொத்து பத்தோடு பிறந்தோமான்னு பாருங்க.
யாராக இருந்தாலும், கடவுளை நம்புங்க, நாம் செய்த பாவத்தை நம்புங்க. அவ்வளவுதான். நமக்கு கிடைக்கும் என்று கடவுள் எழுதி இருந்தால், அது நமக்கு கிடைத்தே தீரும். நோ alternative. Very simple. No ஜோசியம், நோ ஜாதகம், நோ பரிகாரம்.
👍
Yes
Kadavul illai
அட போங்க. கடவுள் எங்கயும் இல்லை மூட நம்பிக்கை.
Yes, 100% உண்மை
அண்ணதானம் விதியைமாற்றும் சக்தி உடையது
அன்னதானம்.
அருமையான விளக்கம்.
வாழ்த்துகள் ஐயா
உழைப்பு இருந்தால் மன உறுதி இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்
அருமையான விளக்கம் நன்றிங்க குருவே 🎉
விருச்சிக லக்னம்,கும்ப லக்னம் இந்த விதி கட்டாயமாக பொருந்தும் பொதுவாகவே விருச்சிக லக்ன திர்க்கு தான் பிறந்த வயது நிறைய துன்பங்களை அனுபவிக்கும் லக்னம் 40 வயதிற்கு மேல் தான் வாழ்க்கையே🙏
உண்மைதான்...
நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி
இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் போது அவர் அலைபேசி எண்ணையும் ஒளிபரப்பவும் ...........
Edharku avarai vachu seiyava😂😂
அறிவார்ந்த கருத்துக்கள்
Best explanation Sir
Thank you Mam
சரியான உருட்டு.
அ அருமையான விளக்கம் நன்றி
ஐயா சொல்வது 100 சதவீதம் உண்மை தான். ஆன போதிலும் எளிய முறையிலாவது பரிகாரம் செய்தால் மனம் சாந்திபெற்று அமைதியும் நம்பிக்கையும் ஏற்படுகிறது . அது உளவியல் ரீதியாக செயல்பட்டு நற்பலன்களை
அளிக்கிறது.
வாழ்த்துக்கள்
Romba nandri...❤
சிறப்பு
Perfect answer gurunaatha ❤
100 percentage Truth...
எனக்கு உதவியவர்கள் எல்லாம் என்னால் என்னிலடங்கா துயரத்தில் உள்ளனர் அவர்கள் அனைவரும் சுகமாக வாழ வேண்டும் கடவுளே
நல்லதே நடக்கும்
அதுக்கும் நீங்கள் தான் முயற்சி செய்யணும்.. உங்களால் வந்த கஷ்டம் உங்களால் தான் தீரும்.. அதுக்கு நீங்க தான் கடுமையாக முயற்சி செய்யணும்.. மானம் ரோஷம் அவமானம் எதுவும் பாராமல் காரியத்தில் அமைதியாக பொறுமையாக முயற்சி செய்யுங்கள்.. அது போதும்.
உண்மை. நம்பிக்கை தான் வாழ்க்கை. ஒரு சக்தியிடம் நம்பிக்கை வைத்து வருவதை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும்.
Good Good Advice Brother 👍
சூப்பர் சார்
100% bold interview
ஜோசியம் பார்ப்பவனை தடை செய்தால் ஒவ்வொருவரும் நலம் பெறுவர்.
Date of birth and time sollunga..I will predict
@@sriKrishna110328/05/1972 .7.30 pm
@@k.selamuthukumaran8944 உங்கள் தந்தையுடன் நீங்கள் இப்போது பிரிவில் உள்ளீர்களா
@@k.selamuthukumaran8944 உங்களுக்கு தந்தை அமைப்பு சரியாக இல்லை சரியா
@@k.selamuthukumaran8944 உங்களுக்கு தந்தை அமைப்பு சரியாக இல்லை...நான் சொல்வது சரியா
ஜயா ஜோதிடத்தை பற்றி நிறையவே பதிவுகள் போட்டு இப்போது இப்படி பேசிக்கொண்டு இருக்கிங்க
பரிகாரம் என்பது அந்த காலத்தை கடர்த்த உதவும். Timepass.
Super speech 🎉🎉🎉
TRUE
உன்மைதான்.நான்.பத்து.வருசமா..சாதகம்.பாத்துல்லை.இப்பதான்.நிம்மதியா.இருக்கேன்.என்ப்பன்.முருகன்.நல்லபடியா.வழிநடத்துரார்.என்.குடும்பம்.நல்லபடியா.இருக்கு.தெளிந்தாருக்கு.சீவனே.சிவலிங்கம்.
அருமை 👍
My question is if there is a problem like Sani in santhey or conjuction with rahu then what is the remedy.
Date of birth and time sollunga
Do not blindly believe them at the same time do not completely ignore their certain warnings that may safeguard us from evil impact
1985 to 1994 varaikum yarukume kalyaname aagadhu😄 idhula naanum oru aalu tha😅😅
Osho says that we are made to believe astrology and live by that when we struggle in life. Fate of a person is designed when conceived in mother's womb. The planets act positively or negatively according to the predesigned fate. This is what heppening in one's life. Our fate is not designed by planets, but planets work according to our predetermined fate.
ஜாதகத்தை கிழித்து போடு என்ற வார்த்தையை மாபெரும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
நல்லது
அருமை
பிரபல ஜோசியர், என் மகன் ஜாதகம் பார்த்து ஆகா ஓகோ என சொன்னார். மேல் படிப்பு குறித்து கேட்க போனோம். ஆனா ஆக்சிடென்ட் ல இறந்து போய்விட்டான்.ஜோசியமாவது கூந்தாலாவது. இத்தனைக்கும் பகவான் தான் எல்லாம் என வாழ்ந்து வந்தேன்.விதியை யாராலும் மாற்ற முடியாது
😢😢😢 🙏
கவலைப்படாதீங்க சார் உங்க மகன் உங்க கூடவே இருப்பார் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார் சார் எனக்கும் ஜாதகத்தில் மேல நம்பிக்கை கிடையாது என்னோட ஜாதகத்தை எல்லோரிடம் காட்டிவிட்டேன் ஒருவரும் ஒருவர் மாறி மாறி சொல்லி விடுகிறார்கள் மனம் அழுத்தம் தான் எனக்கு வந்து கொண்டிருந்தது இப்பொழுது நான் ஜாதகம் பார்க்க விட்டுவிட்டேன் இப்போ மன நிம்மதியாக இருக்கிறேன் ஒரே வழி நான் பகவானை வேண்டிக் கொண்டு இருக்கிறேன் என் குடும்பத்துக்காக நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன்
நீ சொல்வதெல்லாம் சரிதான் என் ஜாதகம் மோசமானது நான் முன்னேறி வீடு கட்டி உள்ளேன் தொழில் செய்து பொன்னேரி உள்ளேன் ஆனால் மாந்திரீகம் உண்மைதான்
நீ முதலில்.முன்னேறு
தயவு செய்து ஒருமையில் பதிவதை தவிர்க்கவும்.
வரபோகிர நமது life partner காலம் பூரா ஒவ்வொரு வருடத்திலும் 6 மாதமாவது ஓத்துப்போவது பற்றி ( மனாருதலுக்காக )தெரிந்துகொள்வதற்காகவாவது அந்த திருமண வயது வரும்வரையாவது அந்த ஜாதகத்தை பத்திரப்படுத்த வேண்டாமா ?
Super sir
What about pranic healing sir. The person is sitting in one place and cure the person who is some where? There are science, it falls on negative person, which can be seen in chart. ?
Super anan 🙏🙏
Iya naanga srilankavila irukom eppidi ungala thodarpu kolvathu thayavu seithu oru vali sollungal
Date of birth and time sollunga
Enna solrathu........IBC ku time pass
Vellakaran jathagathai namburana enna ..ana intha ulagathoda vidhiyai avanthane theermanikiraan..
பிறந்தநாள் 17,10,1979 நேரம் 2.52 பகல் எதிர் காலம் பறறி கூறுங்கள் அய்யா
ஜோசியம் எனக்கு சொன்ன உண்மை என்ன தெரியுமா.
தன்னம்பிக்கையை கெடுத்தது தான்.
.
Adei
Everything is decided at the time of first day in mother's womb by the Almighty. No astrology can change the fate which is already written at the time of our birth. Astrology is one of the way of making money.
Arasiyalvathi kudatha yemathuran, yevan tha yemathala?
Astrology is
TRUE
Don't say it is ppl's mind set. It's not easy, very difficult to overcome tge SANTAU.
Apedna, maranam than vithi ahh?
Find what is SANTAU then talk about thus subject ,sir.
ஏப்பா ஜாதகத்தை கிழிச்சு போட்டின்னா கிரக நிலை எப்படி
Sir plz help me.enga jathagam kolatha late aguthu..jathagam pathu pathu mudila.yena panalama..
Pesumpathu ethukku music ?
அண்ணா நீங்க யாருங்க.... ஜோசியர் இல்லையா...
ஐயா செய்வினை என்பது ஆண்டாண்டு காலமாக உள்ளன ஆப்பிரிக்காவில ஊடுன்னு ஒரு மந்திரங்கள செய்து செத்த பிணங்கள வேலைய வாங்குவாங்கன்னு நான் சில வருடங்களுக்கு முன்பாக படித்துள்ளேன்
தவறு
மாந்திரீகம் எந்த
Jathakatha kilithu pottal unga polapu ennakurathu sir
Semma
ராசிபலன் ஒரு பயனும் இல்லை😭
அண்ணா உங்களோட போன் நம்பர் வேணும் உங்களை எப்படி நான் பார்ப்பது
Good
❤❤❤
ஜாதகத்தை கிழிச்சு போட்டுட்டு எப்படிப்பா கிரக நிலை தெரிஞ்சிக்குவ
Santhosh kumar
04.01.1986
04.35 Am
Yennadhu idhu? Ponnu theduringala😄 tamil Nadu ah??
ராஜா உனக்கு தெரிஞ்ச விஷயத்தை உன் சப்ஜெக்ட் பேசுறே........
உனக்கு தெரியாத விஷயங்கள் உலகத்தில் எவ்வளவு உள்ளது ............
சரி விதி என்று சொல்கிறாயே ஒருவன் ஜாதகத்தைப் பார்த்து என்னதான் அவன் எதிர்காலத்தில் நடக்கும் என்று அதையாவது ஒழுங்காக சொல் .............உளறித் திரியாதே ..........
Thaayen Karuvil Uyer Jananikkum Pothey,
Antha Uyerin 3 Kaala Palanaiyum Eraivan Ealuthi Vidugiraan.
Athu Thaan Kaiyel Erukkum Regai.
Entha Regai Ya Eraivanai Thavira Vearu Yaarum Padikka Mudi Yaathu.
Oru Kottai Alikkavo, Serkkavo Mudiyaathu.
Oruvarin Kaiyel Erukkum Regai Ulagil Vearu Yaarukkum Erukkaathu.
Eraivan Ealuthi Vittathu Thaan Vithi.
Entha Vithip Padi Thaan Eallaam Nadakkum.
Kuriththa Nearaththil Kachchitha Maaga Nadanthu Vidum..
Emmiyum Pisagaamal Nadakkum.
Maranam Ut Pada.
Josiyam Eanbathum Jaathagam Eanbathum Makkalai Eamaaththa Kandu Pidiththathu.
Jadhagam paathu paathe yennoda life pochi😂😂 yenakum nambikkai illa... 35 years aanadhu tha miccham😂😂😂😂 thala yezhuthu yarala maatha mudium.....
My son date of birth 31.10.98,time 10.25 pm, chennai when is marriage , govt job keedhaikuma
Seniors nangala irukomla..ungaliku ena avasaram.line la vanga
@@ravivarman7913😂😂😂
😂😂
It is true your correct?
Everything is according to the fate. Believe in??
Dear sir astrology is true may be
astrologer is wrong
Jathagam.unmainga
Super 🎉
😅😅😅😅😅I tore my horoscope long tym back i am fine 😅😅😅😅😅it's true
🔥
Marriage stop main
விதி maratu சரி
ஆனால் வரும் முன் அறிய முடியாது
ஆனால் வியாபாரம் விளம்பரம் இல்லா ஜோதிடத்தில்
வரும் முன் அறியலாம்
ஜோடிதத்தை katravan
வியாபாரம் caitu அதன் மதிப்பை கெடுக்கிறான்
I lost hope on you on this interview sir because neradiya naane pathikapatten.......... Enn mamiyar ennaku kattu katti vachi ennaku amma vertoda ore problem pathiyam mathiri vazhten three months apram kovila arul vakku sollra amma poojai panni parihar pannina piragu than normal life vandhadhu......... Adhu poinu solluringa sorry.
உங்கள் ஜாதகத்தில் சனி விழிம்புல இருக்கானு பாருங்க.
entha koil same issue here
Yes it is..
உங்க date of birth and time sollunga...I will predict
Ungalikku ethu sariya irrukko adai mattum nambungal aduthavar josiyar solvathai nambaveenda.
ஜோதிடரா ஜோதிடரப் போலவா.இவர் ஏன் அத்தனை மோதிரம் கை வலையம் போட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கையில் ஒரு மோதிரம், அந்த கையில் ஒரு மோதிரம், ஒரு குருமாத்தூ அவ்வளவுதான், ஒவ்வ்ருத்தார் எவ்வளவு போடுறாங்க.
இந்த கையில் ஒரு மோதிரம், அந்த கையில் ஒரு மோதிரம், ஒரு குருமாத்தூ அவ்வளவுதான், ஒவ்வ்ருத்தார் எவ்வளவு போடுறாங்க.
Yaru ya ne black magic ellam iruku thambi ethu enamo doupu Pola iruku
9:35 👌😂😂😂😂
Ha
Haha
Hahaha
This gentleman is VERY clever
He is doing a LOVELY phising. Sorry fishing from naive persons
He is trying to fill his basket easily
Terribly intelligent person plying on psychology of human beings
He is trying to sell his goods( may never be true by Science) by telling he will tell or prophecy the difficult or fortune period
He is also CONFUSED at one place he says discard the horoscope.
SAD
SAD
People who do not know the science Astrology talk like this as my opinion
🙏🙏🙏
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு.
எல்லாம் தெரிந்த எகாம்பரம் போல் பேச வேண்டாம்.
அதர்வண வேதம் என்ற ஒன்று உள்ளது எப்படி உண்மையோ அதே போல் மாந்திரீகம் என்பதும் உள்ளது...நீங்களும் நானும் அதை தெரிந்து கொள்ளாததால் அது பொய் என்று ஆகிவிடாது...
ஒரு ஜோதிடரை திட்டி இன்னொரு ஜோதிடர் பெயர் வாங்குவார்.. அது தான் இவரும்.. ஜோதிட துறையில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது
Astrology is no1 fake
முதலில் இவர் ஜோதிடரே இல்லை இவர் டுபாக்கூர். ஏதாவது ஒன்று வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி பெயர் வாங்க நினைக்கிறார்.
இவர் சொல்லும் ஜோதிட விதிகள் எல்லோரும் பொருந்தாது . உதாரணமாக பெயர்கள்
விளம்பத்திற்காக பேசுகிறார்
விதியின் வழி மதி....ஆசிவக மதம் விதி மாறாதது அது தன் கடமையை செய்கிறது...முகலாயர் பிரிட்டிஷார் மது சாப்பிடுவதால் மந்திரம் பலிக்காது
Mutta payalugal Jadagam oru vazhi kaattithan.
😢A josiyar should not talk based only on india alone, when your videos are seen all over the world.
Very correct Sir.Can I get ur personal no to contact you.
Yov...Jodhidam oru aanmigam sammandha patta visayam...
Adhai avamadhippadhu ". AANDAVANAIYEY " avamadhippadharkku samam.
Nee modhalla purinjikka.
Poyi " JODHIDAM " book vaangi padi nalla...theriyudhaa.
திக ஆளு இவர்
இவர் டுபாக்கூர் ஜோதிடர்
ithaithan JESUS sonnar aanmigathai nee pin patrinal, ella vatrayum vittu vittu en pinnay va endru JESUS sonnar
பார்த்திபன் ஐயா வணக்கம்🌹உமக்கு நேரம் சரியில்லை என நான்சொல்கிறேன்🌹உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சரியில்லை🌹அதனால் தான் இந்த மாதிரி பேசுறீங்க ஐயா🌹
கா பார்த்திபன் மெண்டல் ஆஸ்பத்திரில செக்கப் செய்யுங்க