பூஜ்யம் ஆக்கும் திதி. இந்த ஜோதிட வகுப்பு 11ல் முழுமையான தகவல்களுடன்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 56

  • @rathinavelpothikannu
    @rathinavelpothikannu หลายเดือนก่อน

    Super ma'am suniampetra kirakam paavar kirakam paarvai petral nanmuya theemaiya

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 4 หลายเดือนก่อน +5

    அம்மையீர். வணக்கம். தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த தெற்கு நன்றிகள் பல.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏

  • @GaneshKumar-qn9xu
    @GaneshKumar-qn9xu 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் நன்றி

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @ramakrishanan9882
    @ramakrishanan9882 2 หลายเดือนก่อน +1

    திதிசூன்யபரிகாரம்பற்றியபதிவுபோட்டால்நன்றாக.இருக்கும்

  • @MuruganmariappanMariappan
    @MuruganmariappanMariappan หลายเดือนก่อน

    திதி.சூன்யம் விளக்கம் தெளிவாக இருக்கிறது அருமையான பதிவு அம்மா நன்றி

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @manigandanbasker5895
    @manigandanbasker5895 3 หลายเดือนก่อน

    Thiruthithiya thithi thithi suniya gram suriyan sani thithi nalu neram karanam yogam yethu varaikum nla palan ha kudukula madam

  • @ஸ்கை
    @ஸ்கை 3 หลายเดือนก่อน

    மேடம், எனக்கு பஞ்சமி திதி, துலா லக்னம், கும்ப ராசி, புதன் மிதுனத்தில் ஆட்சி, வக்ரம். ஆனால் புதன் தசை வந்தவுடன் வேலை இழந்தேன், உடல் நல பாதிப்பு. திதி சூன்யம் ரிவர்ஸ் அகால. 26.06.1967; 3pm, கடலூர்

  • @sairamann4668
    @sairamann4668 2 หลายเดือนก่อน

    Ipdeye sonnal
    Oru vip kooda😢😢😢

  • @HarishKumar-sk9ic
    @HarishKumar-sk9ic 17 วันที่ผ่านมา

    👏👏👏 Thanks madam this class is very useful for me🙏🕉️☯️🪷🌺♓

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  16 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 4 หลายเดือนก่อน

    Thithi sooniam simmam,viruchigam. Viruchikathil chandran,ragu ullar. Soorian magarthil ullar chandran kallil. Ivaru kooda sevvai sani sukkiran ullargal. Group 1&2 la success kidaikkuma pls

  • @arumugamarunachalam9018
    @arumugamarunachalam9018 4 หลายเดือนก่อน

    மிகத்தெளிவாக பொறுமையாக தெளிவாக பேசியதற்கு வாழ்க வளமுடன் தென்காசி ஆறுமுகம் நீடூழி நீ தோழி வாழ வாழ்த்துக்கள் மிக மிக அருமையான காணொளி இன்னும் நீங்கள் நவாம்சமும் நாம யோகங்களையும் சிறப்பாக சொல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் 🙏

  • @shivu-w8i
    @shivu-w8i 4 หลายเดือนก่อน +1

    உங்கள்பணி தொடரவாழ்த்துக்கள் பாரதிகண்டபெண் சகோதரி நீங்கள் சிவசிவ

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு

  • @Kumarasamipillai
    @Kumarasamipillai 4 หลายเดือนก่อน

    சூன்யகிரகம்பாதகஸ்தானத்தில்அமர்ந்தால்பலன்எப்படிஇருக்கும்என்பதைசொல்லுங்கம்மாநன்றி

  • @justinmani640
    @justinmani640 2 หลายเดือนก่อน

    மேடம் உங்கள் குரல் வளம் தெளிவாகவும், அமைதியாகவம், உள்ளது கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் மேடம், என்னுடைய லக்னம், கன்னி,
    பூச நட்சத்திரம்
    திதி திரியோதசி
    சூரியன், திதிசூன்யகிரகம்
    சூரியன், 12 ஆம் இடத்தில்
    ஆட்சி பெற்றுள்ளது
    பலன் தருமா?
    விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
      திதி சூன்யம் பலம் இல்லை

  • @sjaganathan57
    @sjaganathan57 4 หลายเดือนก่อน

    Supper mam 🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 4 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் சூப்பர்

  • @viswanathanmuthurangam2759
    @viswanathanmuthurangam2759 4 หลายเดือนก่อน

    Excellant speech

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 4 หลายเดือนก่อน

    Execellent

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @jagadeesanrjagadeesanr9477
    @jagadeesanrjagadeesanr9477 4 หลายเดือนก่อน

    Thithi suneyam magara sevuvai oru bava planet explain please madham reply

  • @bharathikannan6337
    @bharathikannan6337 4 หลายเดือนก่อน

    Excellent explanation, madam.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @mevithabiku9203
    @mevithabiku9203 4 หลายเดือนก่อน

    7ahm idam thithi sunyanam agi.. Adhik Graham ilai endral?

  • @sivaramkrishnan3236
    @sivaramkrishnan3236 4 หลายเดือนก่อน

    🎉🎉

  • @mevithabiku9203
    @mevithabiku9203 4 หลายเดือนก่อน

    Thidhi sunyathil nirkum Graham enna seyum??
    Andha dasa buddhi epdi irukum

  • @muthur9798
    @muthur9798 4 หลายเดือนก่อน

    Thank you so much mam. I have born on valar panchami.sevvai vakram in mithunam,sukran neesam in kanni.puthan with sun and rahu in thulam (6th place).. rishaba laknam.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏

    • @muthur9798
      @muthur9798 4 หลายเดือนก่อน

      @@KaniTamilJothidam mam puthan and sukran parivarthanai..Enakku thithi suniyam bad effect tharuma.please answer pannunga mam🙏🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      சூரியன் உடன் புதன் நிற்பது அஸ்தங்கம் என்றால் நல்ல பலன் தரும்

    • @muthur9798
      @muthur9798 4 หลายเดือนก่อน

      Thank you mam 🙏🙏

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 4 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி மேடம்.திதிக்குரிய தெய்வம் வழிபட்டால் நல்லது நடக்குமா? மேடம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      நல்லது தான் 🙏

  • @abhayakumar458
    @abhayakumar458 4 หลายเดือนก่อน

    புதன் பாதகாதிபதி ஆகி திக்பலம் பெற்று லக்னத்தில் இருப்பது நன்மை தராது

  • @dr.karthikam38
    @dr.karthikam38 4 หลายเดือนก่อน

    திதி சூன்ய கிரகங்கள் எடு:குரு சந்திரன் ஜாதகத்தில் வர்கோதமம் அடைந்தால்???

  • @abhayakumar458
    @abhayakumar458 4 หลายเดือนก่อน

    புதன் லக்னத்தில் திக்பலம் பெறுவார்

  • @balamuruganp2585
    @balamuruganp2585 4 หลายเดือนก่อน

    லக்னாதிபதி திதிசூன்யாதிபதியாகி(ராசிஅதிபதியின் சூன்யவீட்டில் இரு ந்தால் லக்னாதிபதி திசை எப்படி இருக்கும்?😅

  • @sundrammm2663
    @sundrammm2663 4 หลายเดือนก่อน

    சதுர்தசி
    திதி
    க்கு.மீனம்.தனுசு.மிதுனம்.கன்னி.4.வீடுகள்திதி சூன்யமாக வரும்மல்லவா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      பதிவை முழுமையாக கேட்டு இருந்தால் இந்த கேள்விக்கு பதில் கிடைத்து இருக்கும்

  • @shivu-w8i
    @shivu-w8i 4 หลายเดือนก่อน

    திதிசூன்யகிரகம் ராகு கேது சாரம் பெற்று அமர்ந்தால் நற்பலன்தருமா 3 6 8 12 ஆம்பாவ அதிபதிகள் திதிசூன்யபாவத்தில்அமர்ந்தால் நன்மைதருமா சகோதரி சிவசிவ

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      திதி சூன்ய கிரகங்கள் நன்மை செய்யாது மறைவு ஸ்தானத்தில் நன்மை செய்யும்

    • @shivu-w8i
      @shivu-w8i 4 หลายเดือนก่อน

      சிவசிவ​@@KaniTamilJothidam

  • @gajagaja5
    @gajagaja5 4 หลายเดือนก่อน

    விருச்ிகம், சிம்மம் சூனியம் என் ஜாதகத்தில்... விருச்சிகத்ில் செவ்வாய் சனி சேர்க்கை.. செவ்வாய் தசை எப்படி இருக்கும் .. மிதுன லக்னம்