தேனினும் இனிய தேவாரத்தை செல்வி நந்தினி அவர்கள் பாடியதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன். இவர்களின் ஆன்மிகத் தொண்டு சிறக்க இறைவனை வழிபட்டு வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
நீங்கள் பாடிய பொன்னார் மேனியனே _ சுந்தரர் தேவாரம் கேட்காத நாளேயில்லை . அருகில் இருக்கும் எங்கள் ஊர் சிவன் கோயிலில் வழிபட்ட பின் உங்கள் மழப்பாடியுள் மாணிக்கமே . தேவாரம் அமைதியாக கேட்டு இறையுணர்வு வந்தபபிறகே வீடு திரும்புவேன் . தியானத்திற்கு இறைவனன்றி நீங்களும் துணை நிற்கிறீர்கள் . மிக்க நன்றி , மகளே
சிவபெருமானின் அருளும் ஆசிகளும் பெற்றவர்களால் தான் இது முடியும் அந்த வகையில் நீங்கள் இந்த வயதில் தேவாரப் பாடல்களையும் பன்னிரு திருமுறைகளையும் மனப்பாடமாக கற்றுள்ளிர்கள் சிவகடாட்ஷம் தங்களுக்கு எப்போதும் உண்டு சகோதரியே . வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிவ தொண்டு புரிய வாழ்த்துகிறேன்.👏
She talks in pure Tamil. I am impressed with this young child. May God bless her with more wisdom and opportunities in her life. Uma, you impressed this grandpa!
அன்பு சகோதரி என் அன்னை அகிலாண்டேஸ்வரி ஆசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க அன்புடன் பாலாஜி ஆனந்தன் மாவட்ட தலைவர் இந்து ஆச்சார்யா சபா விழுப்புரம் மாவட்டம்
அம்மா, குழந்தாய் உன்னைப் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். அருவி போன்ற உன் தமிழ் பேச்சை கேட்கும் போதே உள்ளம் மகிழ்கிறது, குளிர்கிறது. நீ வாழ்க வளர்க , வாழ்க!
சூப்பர் தாயே அருமையாக பாடி இருக்கிறீர்கள் தங்கள் கையாண்ட விதம் சைவத்துனுடைய பாடல்கள் இதற்கு சொல்லவா வேண்டும் உதாரணத்துக்குசூரியனைப் போலஒளி வீசும் ஒளியை நீங்கள் கையாண்டு விட்டால் மற்றவர் பார்ப்பது என்பது மிகக் கடினம் அதேபோலத்தான் உங்களுடைய சிகரத்தை தொட முடியவில்லை உங்களுடைய பெருமையை பேசி மால முடியவில்லை
Congrats Umanandhini. We the students, Faculty ,Office Staff and each and every one of members of Sri GVG VISALAKSHI COLLEGE for Women, Udumalpet are very Proud of you. May GOD Almighty showers the best to you.
பக்திமயமான உணர்வுடன், தெள்ளு தமிழ் தேவாரத்தை, தேனினும் இனிமையாக பாடிய மாணவி நந்தினிக்கு பாராட்டுகள்..வாழ்த்துக்கள்!.. தெய்வத்தமிழ் இவரை இளைஞர்களால், வரும் தலைமுறைக்கு ளாதுகாக்கப்படும் என்பதில் நிம்மதி. இவருக்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்..
ஆண்டவனின் அருள்பெற்ற குழந்தை போல் தோற்றமளிக்கும் உமா ந ந்தினி 188 நாட்களில் 6220 தேவாரப்பாடல்களையும் கற்றுத் தேர்ந்தது பெருமைக்குரியது. பாராட்டுக்கள் பல 🎉
சிவன் அருளால் வாழ்க வளமுடன்.. நீங்கள் கூறியது போல நானும் எனது தந்தையார் கோவிலிலோ வீட்டிலோ பாடும் பொழுது முக்கியத்துவம் கொடுத்து செவிமடித்துக் கேட்டது இல்லை
My salute and deepest respects to this wonderful young lady. Amazing. One point the Panniru Thirumurai is infact is Tamil Marai or Vedam. God bless her. 🙏🙏
தேனினும் இனிய தேவாரத்தை செல்வி நந்தினி அவர்கள் பாடியதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன். இவர்களின் ஆன்மிகத் தொண்டு சிறக்க இறைவனை வழிபட்டு வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
தமிழையும் ஆன்மிகத்தையும் சிறப்பிக்கும் செல்வி
உமா நந்தினிக்கு வாழ்த்துக்கள்
Valgha valamudan,Nam paghuhiyil vasithu Tamilyil pughaladainthu vaalum,Delhi varai sendru pughal pettra Uma andhinikku vaalthukkal Pala aayiram, vaalgha valamudan,jai hind jai kisan
Taimil music and literature are always divine and bliss.
nbbnjbjhhjigixgz hai to tstststtstst you are so see sss
@@meenakshigayathri4474😅l
மேற்கண்ட பாடல்களை பொன்னார் மேனியனே பாடல் பண்ணோடு பாடி வெளியிடவும் . மிகவும் மகிழ்ச்சி அடைவேன் .
இத்துணை இளம்வயதில் எத்துணை இறைஞானம் , இசை ஞானம் . வாழ்த்துகள் , மகளே
இனிய குரல் வளம், இந்த வயதில் தேவாரம் பாடிய உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.
எங்கள் ஊர் இறைவனின் மீது நான் பாடிய பதிகத்தை பொன்னார் மேனியனே பாடல் பன்னுடன் பாடி கேட்க ஆசை படுகிறேன் .
நீங்கள் பாடிய பொன்னார் மேனியனே _ சுந்தரர் தேவாரம் கேட்காத நாளேயில்லை . அருகில் இருக்கும் எங்கள் ஊர் சிவன் கோயிலில் வழிபட்ட பின் உங்கள் மழப்பாடியுள் மாணிக்கமே . தேவாரம் அமைதியாக கேட்டு இறையுணர்வு வந்தபபிறகே வீடு திரும்புவேன் . தியானத்திற்கு இறைவனன்றி நீங்களும் துணை நிற்கிறீர்கள் . மிக்க நன்றி , மகளே
மிக்க நன்றி தங்கையே நீடூழி வாழ்க ❤
இந்த பெண்மணி ஒரு தெய்வீக அவதாரம் !
ஓ உங்கள் தாத்தா ஆன்மாவா நீங்கள்.வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏.
உங்கள் முகத்தில் தெய்வீக கலை
சிவபெருமானின் அருளும் ஆசிகளும் பெற்றவர்களால் தான்
இது முடியும் அந்த வகையில் நீங்கள் இந்த வயதில் தேவாரப் பாடல்களையும் பன்னிரு திருமுறைகளையும் மனப்பாடமாக கற்றுள்ளிர்கள் சிவகடாட்ஷம் தங்களுக்கு எப்போதும் உண்டு சகோதரியே .
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிவ தொண்டு புரிய வாழ்த்துகிறேன்.👏
மகளே என்ன தவம் செய்தாய்எம்பெருமான்அருள்பெற
எம் அம்மை மீனாட்சி அம்மையை பார்ப்பது போல இருக்கிறது.வாழ்க பல்லாண்டு.
இந்த சின்ன வயசுல இவ்வளவு ஆன்மீக பற்றா.வாழ்க பல்லாண்டு. வளர்க உமது ஆன்மீக பணி
She talks in pure Tamil. I am impressed with this young child. May God bless her with more wisdom and opportunities in her life. Uma, you impressed this grandpa!
நம்ம ஊர் பொண்ணு. வாழ்த்துக்கள்.
ஓம் நமசிவாயம் வாழ்க ...... ❤️❤️❤️🙏 சகோதரி நந்தினி அவர்களுக்கு என் அப்பன் ஈசன் அருள் பரிபூரணமா கிடைக்கும்
அன்பு சகோதரி என் அன்னை அகிலாண்டேஸ்வரி ஆசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க அன்புடன் பாலாஜி ஆனந்தன் மாவட்ட தலைவர் இந்து ஆச்சார்யா சபா விழுப்புரம் மாவட்டம்
உலகெல்லாம் திருமுறைகளை பாடி பரவ வேண்டும் என்று இறைவனை வேண்டி எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏
உமா மகளே உன் பேச்சி கேட்கும் போது என் குலதெய்வத்தை பார்த்த மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் உமா நந்தினி. மென்மேலும் சிறப்பும் பெருமையும் கிடைக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் உமாநந்தினி..நீண்ட ஆயுளுடன் புகழ்பெற்று விளங்க இறையருள் கிட்ட பிரார்த்திக்கிறேன்.
நன்றிவாழ்க வளமுடன்
ரொம்ப ரொம்ப பெருமை மிக்க அருமையான பேச்சு உன் குறளுக்கும் வாழ்த்துக்கள் மகளே ,நம் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது
அம்மா, குழந்தாய் உன்னைப் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். அருவி போன்ற உன் தமிழ் பேச்சை கேட்கும் போதே உள்ளம் மகிழ்கிறது, குளிர்கிறது. நீ வாழ்க வளர்க , வாழ்க!
திருச்சிற்றம்பலம் தங்கை உமா நந்தினி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
அருமை ! எனக்கும் இப்போது மறந்து போன தேவாரங்களை மீண்டும் பாடமாக்கி பாடவேண்டும் என்ற ஆசை உருவாகிவிட்டது
சூப்பர் தாயே அருமையாக பாடி இருக்கிறீர்கள் தங்கள் கையாண்ட விதம் சைவத்துனுடைய பாடல்கள் இதற்கு சொல்லவா வேண்டும் உதாரணத்துக்குசூரியனைப் போலஒளி வீசும் ஒளியை நீங்கள் கையாண்டு விட்டால் மற்றவர் பார்ப்பது என்பது மிகக் கடினம் அதேபோலத்தான் உங்களுடைய சிகரத்தை தொட முடியவில்லை உங்களுடைய பெருமையை பேசி மால முடியவில்லை
திருச்சிற்றம்பலம்.ௐ சிவாய நம.திருவாசம்.எனும்.நூல்.மிக.பொக்கிஷம்.ஒவ்வோரு.இல்லத்தில்.இருக்கவேண்டிய..திருவாசகம்.பொக்கிஷம்.ஒம் சிவாய நம.உமா நந்தினி க்கு.பாராட்டுக்கள்
திருச்சிற்றம்பலம் 💞🌺🙏 நன்றி தங்கை
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சிவாயநம அன்பேசிவம் திருச்சிற்றம்பலம் 📿🌿🌻🌼🌷🌺🍁👣🙏
தெய்வத் தொண்டு சிறக்க
வாழ்த்துக்கள்
சிவன் அருள் என்றும் உங்களுடன் தங்குக
Congrats Umanandhini. We the students, Faculty ,Office Staff and each and every one of members of Sri GVG VISALAKSHI COLLEGE for Women, Udumalpet are very Proud of you. May GOD Almighty showers the best to you.
Please motivate her to register all the songs in a youtube channal. It may be useful for Tamil community
பக்திமயமான உணர்வுடன், தெள்ளு தமிழ் தேவாரத்தை, தேனினும் இனிமையாக பாடிய மாணவி நந்தினிக்கு பாராட்டுகள்..வாழ்த்துக்கள்!..
தெய்வத்தமிழ் இவரை இளைஞர்களால்,
வரும் தலைமுறைக்கு ளாதுகாக்கப்படும் என்பதில் நிம்மதி. இவருக்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்..
தமிழர் வாழ்வியலில் தேவாரம் திருமுறைகள் இணைந்தும் இயைந்தும் இருக்க வேண்டும், போற்றி ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம்
💐🤝வாழ்த்துக்கள் உமா நந்தினி. 👏
உங்கள் சாதனை மற்றும் இறைபணி மென்மேலும் உயர ...எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்...👍 வாழ்க வளமுடன்....🙏
வாழ்க வளமுடன் செல்வமே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருச்சிற்றம்பலம்...
அவர் அருளாலே
அவர் தாள் வணங்கி....
சிறப்பு மகிழ்ச்சி
வாழ்க வளமுடன் இவரூக்கு அனைத்து செல்வங்களும் சேரட்டும்
தங்களின் திரு இசை தொண்டு மேலும் சிறந்து விளங்க இறைவன் திருவருள் புரிய வேண்டுகிறேன்
15ம் நூற்றாண்டுப்பெண்ணை 21ம் நூற்றாண்டில்
பார்க்கிறேன்..........
வாழ்த்துக்கள்
அடியார் பெருமக்கள் இன் திருவடி போற்றி
வாழ்த்துக்கள் சகோதரி , வாழ்க வளமுடன்
திருச்சிற்றம்பலம்
நல்ல குரல் வளம் உமா நந்தினி அவர்களுக்கு
நமசிவய வாழ்க
நாதன் தாள் வாழ்க
அருமை சகோதரி இந்த வயதில் பன்னிரு திருமுறைகளை பண்ணோடு பாடியது மிகவும் சிறப்பு.... நன்றி அம்மா...
🙏🙏🙏
வாழ்க! வாழ்க வளத்துடன்!!!..
அருமையான குரல் வளம்!!! ஈசன் எல்லாம் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்!!!💐💐💐
வாழ்த்துக்கள் உமாநந்தினி. உங்கள் பண்ணிசை அருமை, உங்கள் பேச்சும் சிறப்பு. நற்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Excellent. Her humility and tonal clarity will take her to greater heights. Greetings.
அருமை தங்கையே உங்கள் திறமை உலகம் முழுதும் பரவும் நீ வாழ்வாங்கு வாழ்வாய் உங்களால் தமிழ் சிறப்பு பெரும் வாழ்த்துக்கள் அம்மா
எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை
தங்கை யை வணங்குகிறேன்
இறைவனால் படைக்கப்பட்ட வரம்.
ஓம் நமசிவாய
👌🙏
Om namashivayah
அருமை சகோதரி. தங்கள் இந்த இறை பணி தொடர இறைவன் அருள் புரிய பிராத்திக்கின்றோம்.சிவாயநம.
அருமை வாழ்த்துகள் உமா நந்தினி.....
ஆண்டவனின் அருள்பெற்ற குழந்தை போல் தோற்றமளிக்கும் உமா ந ந்தினி 188 நாட்களில் 6220 தேவாரப்பாடல்களையும் கற்றுத் தேர்ந்தது பெருமைக்குரியது. பாராட்டுக்கள் பல 🎉
वॉल वॉलपेपर
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பயணம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும்.
நந்தினி அம்மா தங்களை
வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். தாங்கள்
எல்லா சிறப்புகளையும் பெறவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
வாழ்க வாழ்க வளமுடன்.
அருமை உமாநந்தினி உங்களால் நம் உடுமைப்பேட்டைக்கே பெருமை
மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉
உங்களின் இறைபக்தி... இசை.... அருமை நன்றி அம்மா 🎉🎉🙏🙏🙏🔱🔱🔱🔱👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱
சிவன் அருளால் வாழ்க வளமுடன்.. நீங்கள் கூறியது போல நானும் எனது தந்தையார் கோவிலிலோ வீட்டிலோ பாடும் பொழுது முக்கியத்துவம் கொடுத்து செவிமடித்துக் கேட்டது இல்லை
சிவாய நம. அருமை உமாநந்தினி. வாழ்த்துக்கள். 💐🙏💐
ஈசன் அடிபோற்றி எந்தன் அடிபோற்றி நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் தில்லைப்பலம்
சிவபெருமானின் திருவருள் பெற்ற உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
என்னும் இனிய தேவாரத்திற்கு, அமிழ்தினை ஒத்த குரல் வளம் !
வாழ்க! வளர்க !!
தங்களின் தெய்வீக திருத்தொண்டு மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
🎉❤Good night sweet dreams safeties night god’s blessings Umananthini valthukal Great voice Excellent beautiful Great valthukal nanriekal vanakam Thevaram Arumaiejana songs padiethu great Akavum ieruka ieraievan Thunaie ieruparaka kaparuvaraka vanakam nanriekal Thanks 🎉❤
மகிழ்ச்சி தங்கள் சாதனை
வாழ்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்
அம்மாஉங்கள்தாய்தந்தையர்என்னபுன்னியம்செய்தனரோ. அவர்களுக்குஎன்சிரம்தாழ்ந்தவணக்கம்
ஓம் நமசிவாயம் வாழ்க ...... ❤❤❤🙏 ஓம் நமசிவாயம் வாழ்க ...... ❤❤❤🙏 ஓம் நமசிவாயம் வாழ்க ...... ❤❤❤🙏
வாழ்த்துக்கள் தாயே
இறைவன் அருளால் வாழ்க வளமுடனும் நலமுடனும் என வாழ்துகிறேன்
பெருமை மிகு
நல்வாழ்த்துகள்!
காஞ்சிமாநகர்
தெய்வத் தமிழ் மாமன்றம் காஞ்சிபுரம்
சகோதரி வாழ்க வளமுடன்.சிவனாரின் அருள் புரியட்டும்.
அருமை மென்மேலும் புகழ்பெற மனமார்ந்த வாழ்துக்கள்
தமிழ் வாழ்க...
தங்கள் பொற்பாதம் பனிகிறேன் தாயே
Ohm NamaShivaya har har mahadev🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நந்தினி அம்மா உமது உருவம் உச்சரிப்பு உள்ளம் உருகுகிறது .இனிய திருமுறை வாழ்க.சிவபெருமான் என்றும் துணை நிற்ப்பார்.சிவாயநம
My salute and deepest respects to this wonderful young lady. Amazing.
One point the Panniru Thirumurai is infact is Tamil Marai or Vedam.
God bless her. 🙏🙏
ஓம் நமசிவாய... வாழ்த்துக்கள் குழந்தாய்... 🙏
Inspiring. The girl is amazing. Talks fluently and with solid conviction. Sings well.
வாழ்த்துகள் சகோதரி
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🌹 தாயே உன் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🌹
பண்ணுடன் பாடிய நீவிர் வாழ்க பல்லாண்டு 🙏🕉️🏳️🌈
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே !!
தெய்வ வரம் பெற்ற குழந்தை உமா நந்தினிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 திருமுறையை அல்லது திருமறையா? சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும். நன்றி.
இந்த வயதில் இப்படி இறைவனின் அருளால் ஒரு திறமை
அழகா பாடுரிங்க.....வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤🎉🎉
சிவ சிவ. பேறும் புகழும் பெற்று வாழ்வாய் மகளே
தாயே நீங்கள் நீடூழி வாழ்க நலமுடன்
சத்ய ஓம் ஷித்தாய நமஹ! 🙏
அருமை உமாநந்தினி உங்களால் தமிழ் வாழ்க வளர்க.... வாழ்க வளமுடன்
🎉நன்றி
தாயீ உன்னை பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவன் அருள் வளமோடு வாழ உதவட்டும்
சிவனருள் என்றே குறிப்பிட்டாக வேண்டும். வாழ்க்கையில் மேன்மை சிறக்க அவன் அருள்புரியட்டும். வாழ்க நீடுழி
திருச்சிற்றம்பலம்
அருமை,மகிழ்ச்சி
சுப்பர்உமாநந்தினி
வாழ்த்துக்கள் மா
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க பல்லாண்டு
Great. Ohm namashivaya.
Manoharan karaikal
Miga arumai Amma vazhga valamudan Amma by sethuraman Chennai
அன்புத் தங்கை வாழ்க! அவர் புகழ் ஓங்குக! திருச்சிற்றம்பலம்!
தெவாரம்பாடல்மிகமாகஅருமை
தமிழ் வாழ்க முக்கியம் இது வடமொழி இதற்கு தமிழ் இன்றியமையாதது ஆக இனி முக்யம் என்று உபயோகிக்காமல் இன்றியமையாதது என்று நாம் பேசுவோம் வாழ்த்துக்கள்