Aadugindranadi Thillaiyile Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 437

  • @smanickom
    @smanickom ปีที่แล้ว +81

    தில்லை அம்பலத்தானை பாடுகையிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! வணங்குகிறோம் அம்மையீர் !

  • @muthukanagarajrengasamy4928
    @muthukanagarajrengasamy4928 ปีที่แล้ว +103

    பாடலை நிச்சயமாக யாரும் இடை நிறுத்த மாட்டார்கள்; ஒருமுறை கேட்டதோடு நிறுத்தவும் மாட்டார்கள்..!👏👏👌👌

    • @moorthya7491
      @moorthya7491 5 หลายเดือนก่อน +2

      உண்மை..... 100℅

    • @muruganandhamk9906
      @muruganandhamk9906 3 หลายเดือนก่อน +2

      உண்மை தான்

    • @tharunanandh.k3917
      @tharunanandh.k3917 หลายเดือนก่อน

      Correct sir🙏🙏

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 ปีที่แล้ว +148

    தெளிவான உச்சரிப்பு. சூலமங்கலம் சகோதரிகள் பிறகு நீங்கள்தான்.இது போல பழைய பக்திப்பாடல்கள் எல்லாம் உங்கள் குரலில் வலம் வரட்டும் ,வாழ்க வளமுடன்

    • @FFBOYS54321
      @FFBOYS54321 ปีที่แล้ว

      Vvccfggb😢😂😊f

    • @Semug-fm7hm
      @Semug-fm7hm 11 หลายเดือนก่อน

      Yrtto tott765tyuttoytFYIttyretyes Ru yyuu7tyu

  • @sivakumarkn6016
    @sivakumarkn6016 ปีที่แล้ว +50

    சீர்காழியில் அண்ணையிடம்
    ஞானப்பால் உண்டவர்கள்
    அழகு தமிழில்
    அமுதிசை தருகிறார்கள்.

  • @jayaprakashbasakaran3943
    @jayaprakashbasakaran3943 ปีที่แล้ว +165

    தெய்வீகத்தன்மை கொண்ட குரல்.. குரல் இல்லை இசையென்னும் ஈசனை இழுத்து கொண்டு பொங்கி வரும் இன்னிசை குரல்.. ஈசன் அருளால் இன்பமாய் பல்லாண்டு காலம் வளமோடு வாழுங்கள்.. என் அம்மையப்பன் துணை தங்களுக்கு என்றுமே இருக்கும்...

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 ปีที่แล้ว +72

    பாடல் வரிகளில் நெடில் குறில் மெல்லினம் இடையினம் தங்கள் இருவரின் குரல் அற்புதம் மிக நன்று வாழ்க வளர்க வெல்க

    • @LathaLatha-j6x
      @LathaLatha-j6x 6 หลายเดือนก่อน

      வாழ்கவளமுடன்

  • @jayasanthisundar7290
    @jayasanthisundar7290 ปีที่แล้ว +19

    நானும் சீர்காழி யில் பிறந்தேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @rajendiranms5508
    @rajendiranms5508 ปีที่แล้ว +78

    இந்த பாடல், பூவை செங்குட்டுவன் அவர்கள் எழுத, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைக்க, சூலமங்கலம் ராஜலட்சுமி சகோதரிகள் பாடிய தனிப்பாடல்.
    இதையே ராஜராஜ சோழன் படத்திற்காக,
    'ஏடு தந்தானடி தில்லையிலே' என பல்லவியில் சிறு திருத்தம் செய்து, இயக்குனர்
    ஏ பி நாகராஜன் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்.
    அந்த பாடலின் உண்மை வடிவில் அருணாவும், அகிலாவும் பாடியது இன்ப அதிர்ச்சி.

    • @saminathanp6279
      @saminathanp6279 ปีที่แล้ว

      ❤❤❤❤

    • @thirumoorthi9909
      @thirumoorthi9909 ปีที่แล้ว +1

      இந்த பாடலை வரலெட்சுமி படத்தில் பாடி இருப்பார்கள்.,அதே ராகத்தில் மேற்கண்ட பாடல் உள்ளது..
      அந்த திரைப்படத்தில் வரலெட்சுமி பாடலின் ராகம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ஐயா.

    • @annammalmutthusamy8426
      @annammalmutthusamy8426 ปีที่แล้ว

      Arumaiyanakuralnvazhgavazhamudan

  • @veeranm557
    @veeranm557 ปีที่แล้ว +35

    சிவகடாட்சம் நிறைந்த சகோதரிகள்...

  • @varadarajanpatrachariar2729
    @varadarajanpatrachariar2729 ปีที่แล้ว +23

    I AM ALSO NEAR TO SIRKALY
    ரொம்ப பெருமையா இருக்கு இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் கல்பாக்கத்தில் குறித்து இந்தப் பிள்ளைகள் எதுக்கு இந்தப் பிள்ளைகளை எதிர்காலத்தில் நல்லபடியாக காட்டவும் சிவனே போற்றி சிவனே போற்றி சிவனே போற்றி

  • @Nithiyanandam1953
    @Nithiyanandam1953 ปีที่แล้ว +43

    இணைந்த இந்த குரல் இசை கேட்டு மகிழ்ந்த எங்களுக்கு இறைவன் அழித்த வரம் ..இந்த பிறவியில் பக்தி. பரவசத்தை பாட இறைவன் அருளிய பாக்கியம் (உங்களுக்கு).... இருவரும் நலமுடன் .. செல்வ செழிப்புடன்.. என்றும் ஒற்றுமை யுடன்.. புகழ்பெற்ற வர்களாக.. யுகத்தில் வாழ்க.. வளமுடன் ..வாழ்த்தும் AR.. நித்தியானந்தம் மதுரை14 (சிவகங்கை

  • @sivakumar6445
    @sivakumar6445 ปีที่แล้ว +387

    2017-18 ல்தேசிய கலாஉட்சவ் விழாவில் அருணாவும் அகிலாவும் தேசிய விருது பெற்றனர். அப்போது அவர்கள் 12ஆம் வகுப்பு மாணவிகள் அந்நிகழ்விற்கு கலாஉட்சவ் நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அடியேன் செயல்பட்டதில் தற்போது நினைத்து மகிழ்கிறேன் அருணா அகிலா அன்று தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பெருமைசேர்த்தனர் இன்று உலகப்புகழ் எட்டுகின்றனர்😊😊😊😊முனைவர் சிவகுமார் ஆசிரியர் ஆழியூர் நாகை மாவட்டம்

  • @muthukanagarajrengasamy4928
    @muthukanagarajrengasamy4928 ปีที่แล้ว +25

    வேறு எந்த இணை குரல்களும் இத்தனை அட்சரப் பொருத்தமாக இந்தப் பாடலைத் தர முடியாது.
    பண மறக்கிறது.👌👏👌👏

  • @sivapathasekarang4036
    @sivapathasekarang4036 ปีที่แล้ว +48

    அன்னாள் தொடங்கி இந்நாள் வரைக்கும் ஆடிய ஆட்டம் முடியவில்லை❤❤❤ தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை❤❤ ஓம் நமசிவாய போற்றி ❤🙏🏻🙏🏻

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 ปีที่แล้ว +19

    அடடா அற்புதமான குரல்வளம்...
    இனிமை...

  • @narayananganesh7389
    @narayananganesh7389 10 หลายเดือนก่อน +5

    சகோதரிகள் நீங்கள் இருவரும் பாடுவதை கேட்கும் பொழுது சூலமங்கலம் சகோதிரிகளை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது... எல்லை இல்லா புகழுடன் வாழ்க.... வாழ்த்துக்கள்.....

  • @shekarchandran3120
    @shekarchandran3120 ปีที่แล้ว +43

    அனைத்து செல்வ வளங்கலும் பெற்று பெறுவாழ்வு வாழ்க 🙏🙏🙏

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 ปีที่แล้ว +14

    ஆகா ஆகா அருமை சிவ சிவ இறைவன் எங்களுக்கு கொடுத்த பரிசு நீங்கள் இருவரும் தாய் தந்தையை வணங்குகிறேன் மா வாழ்க அடுத்த சூலமங்கல சகோதரியை காணும் போது மகிழ்ச்சி மற்றற்வை என் குரு தருமபுரம் எஜமான் பாதத்திற்கு கோடி மலர்களால் அர்ச்சிக்கிறேன்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 11 หลายเดือนก่อน +20

    இந்த.அன்பு‌பிள்ளைகளுக்கு‌சிவன்.அருள்.கிடைக்கும்.வாழ்க.வளமுடன்.,🎉🎉🎉❤

  • @chitralayasevatrust2802
    @chitralayasevatrust2802 ปีที่แล้ว +10

    சீர்காழி சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @sivamahakalli7631
    @sivamahakalli7631 11 หลายเดือนก่อน +4

    அ௫மையான குரல் ஈசன் அ௫ல் என்றும் உங்களுக்கு உண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @guruharish2896
    @guruharish2896 ปีที่แล้ว +6

    மனம் உருகும் பாடல், கேட்கும் போது மெய் சிலிர்க்குறது,

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +6

    Mesmerizing devotional song sung by these two women is excellent.

  • @gkssinger8006
    @gkssinger8006 หลายเดือนก่อน +2

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்

  • @muruganmuthukumar8850
    @muruganmuthukumar8850 ปีที่แล้ว +46

    கண்களில் நீர் பெருக்கி ஓடுகிறது இந்த தெய்வீக குரல்களை கேட்கும்போது பரம்பொருள் எம்பெருமான் உருவில் வாழ்க வளமுடன் சகோதரிகளே... ❤

  • @KannanKannan-m7d3o
    @KannanKannan-m7d3o 5 วันที่ผ่านมา

    அற்புதம் சூலமங்கலம் சகோதரிகள் பாடியது பேரலுள்ள து

  • @ravisathiya8332
    @ravisathiya8332 ปีที่แล้ว +10

    சிவனே கதி🙏சிவன் பாதம் சரணம்🙏

  • @YUVARAJ-yg6wu
    @YUVARAJ-yg6wu 11 หลายเดือนก่อน +3

    இந்த பாடலில் என்னமோ இருக்கிறது தினமும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன்

  • @p.s.balakrishnan5488
    @p.s.balakrishnan5488 ปีที่แล้ว +20

    அவனின் ஆட்டம் இனிதான் இருக்கிறது

  • @கபாடடிகாதலன்
    @கபாடடிகாதலன் 11 หลายเดือนก่อน +3

    ஓரு ஒரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுது மீண்டும் கேட்க தூண்டுகிறது.........❤

  • @sotiespushpa
    @sotiespushpa ปีที่แล้ว +5

    தெய்வீகத்தன்மை கொண்ட குரல்தெய்வீகத்தன்மை கொண்ட குரல்

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 ปีที่แล้ว +6

    ❤ இப்பொழுது உள்ள இளைய தலைமுறை பாடகர்கள் வேற லெவல் 🎉

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 10 หลายเดือนก่อน +1

    முத்தேவியரின் அனுக்கிரகத்தால் தமிழ்ச்செல்வங்கள் இருவரும் இணைந்து இசைப்பணியில் பேரரிவியாய் , வற்றாத ஜீவநதியாய் நிகரற்று நீடுழி வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.......

  • @selvi1981
    @selvi1981 ปีที่แล้ว +11

    தமிழ் உச்சரிப்பு ,ராகம், இனிமையான குரல்வளம் சூப்பர்

  • @aathiappanmani4164
    @aathiappanmani4164 ปีที่แล้ว +9

    உங்களுக்கு சிவன் அருள் உண்டாகட்டும்
    சிவாய நம

  • @gunavathikeeran5519
    @gunavathikeeran5519 ปีที่แล้ว +9

    அருமை குரல்கள் அப்படியே வரலட்சுமி அம்மையாருக்கினையானது

  • @subbuk8249
    @subbuk8249 ปีที่แล้ว +10

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

    • @SathyaSilks-zb8qy
      @SathyaSilks-zb8qy 10 หลายเดือนก่อน +2

      ஓம் நமசிவாய

    • @udhayalogu708
      @udhayalogu708 6 หลายเดือนก่อน

      But krishna said om Namaha shivaya ❤❤❤❤❤

    • @Aardra2687
      @Aardra2687 2 หลายเดือนก่อน +1


      @@udhayalogu708
      பஷ்மாசுரன்.
      மோஹினி .

  • @rithusaran7929
    @rithusaran7929 9 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரிகளே நான் இந்த பாடலை கேட்டு முடித்தும் என் கண்ணில் கண்ணீர் நிற்கவில்லை அத்தனை அருமை வாழ்த்துக்கள் சகோதரிகளே உங்கள் இருவருக்கும் நம் அப்பா சிவபெருமானின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்

  • @sundarvishnu8135
    @sundarvishnu8135 ปีที่แล้ว +19

    என்னமோ ஈர்ப்பு குரலில்.. அருமை

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த ปีที่แล้ว +3

    Wonderful en appan Sivan songs... God bless you maa❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prajapandi2876
    @prajapandi2876 11 วันที่ผ่านมา

    பாடல் மிகவும் அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @சுதர்ஸன்கிருஷ்ணன்

    அருமையான பாடல் பாடிய சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @thepublic970
    @thepublic970 ปีที่แล้ว +26

    தென்னாடு உடைய சிவனே போற்றி

    • @Aardra2687
      @Aardra2687 2 หลายเดือนก่อน +1

      பாண்டிய நாடே தென்னாடு.
      🙏🙏🙏

  • @SomasundaramM-hh5hx
    @SomasundaramM-hh5hx 7 หลายเดือนก่อน +4

    பக்தி பரவசம் அற்புதமான குரல்வளம் நடராஜரை வணங்கி தொழுவோம்

  • @dhanalakshmishanmugam5489
    @dhanalakshmishanmugam5489 ปีที่แล้ว +4

    என்ன அருமை என்ன அருமை❤❤இந்த குரல் என் காதுக்கு எட்டியது
    தலைவணங்குகிறேன்

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w 11 หลายเดือนก่อน +2

    அழகான பாடல். இனிமையான குரல் என்ன ஒரு அற்புதம்

  • @ArutperumjothiArulraj
    @ArutperumjothiArulraj ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @AuditorNandhakumar
    @AuditorNandhakumar ปีที่แล้ว +12

    அற்புதமான குரல்வளம். வாழ்க வளர்க

  • @kkchandru4903
    @kkchandru4903 9 หลายเดือนก่อน +1

    தமிழ் தவழ்கிறது உங்கள் குரலில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @kazhagesan2366
    @kazhagesan2366 ปีที่แล้ว +12

    சிவ சிவா சிவாய சங்கரா கலை மிக அருமையான குரலில் பாடும் பாடல் அற்புதமான பதிவு ❤

  • @TheUmaragu
    @TheUmaragu 11 หลายเดือนก่อน +2

    அருமை அருமை- நீவிர் வாழ்க; வளர்க

  • @elumalaik2254
    @elumalaik2254 ปีที่แล้ว +12

    இறைவா உம் புகழை கேட்க என்ன தவம் செய்தோமோ . மணம் குளிர்ந்தது. சகோதரிகளுக்கு நன்றிகள்

  • @anandharajasai
    @anandharajasai หลายเดือนก่อน +1

    அருமையான பாடல். தில்லையிலே ஆடுகிறான் அம்பல வனத்தன்

  • @kopparajav3983
    @kopparajav3983 9 หลายเดือนก่อน +1

    Aruna akila ஒரு முறை நேரில் பார்க்க இறைவன் அருள் செய்ய வேண்டும்

  • @PrasannaReno-c1g
    @PrasannaReno-c1g 10 หลายเดือนก่อน +2

    Very good 😊😊😊

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 ปีที่แล้ว +12

    அற்புதமா இருந்தது.
    மெய் சிலிர்க்கிறது. வாழ்த்துகள்

  • @muthuvels1966
    @muthuvels1966 ปีที่แล้ว +9

    அருமை. வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

  • @kabilanv4559
    @kabilanv4559 ปีที่แล้ว +4

    மிக அருமையான குரல்
    ஆடல் வல்லானின் திருவருளால் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz 10 หลายเดือนก่อน +1

    Voice kea kodi kotti kodukalAm.. theyvam enniku ungaluku entha kuraium vaika koodathu🎉🎉🎉

  • @charlessavarimuttu4098
    @charlessavarimuttu4098 11 หลายเดือนก่อน +2

    Very talented girls God bless you 🙏

  • @dineskumars283
    @dineskumars283 8 หลายเดือนก่อน +11

    🙏🌺மண்ணை படைத்தவன் மண் சுமந்தான். 🙏❤🌺 கண்ணீரை வர வைத்த வரிகள்... 🌺❤🙏🙏

    • @balasubramanians2610
      @balasubramanians2610 5 หลายเดือนก่อน +2

      இந்த வரிகளை கேட்கும் பொழுதெல்லாம் எனக்கும் கண்ணீர் வருகிறது.

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 ปีที่แล้ว +4

    பக்தி பரவசம் ஏற்படுகிறது

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 10 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேட்கும் போது வேறு ஒரு உலகத்தில் உள்ளது போல் தோன்றுகிறது.

  • @anandhisrihomekitchen9255
    @anandhisrihomekitchen9255 3 หลายเดือนก่อน

    கேட்ட உள்ளத்தை ஆடவைத்து விட்டது இந்த தெய்வீக கானம்.கடவுள் உணர்வு உண்மையானது.அதை தருவது இதுவேயாகும் இதுவே நமது இசை.

  • @sabaarumugam6724
    @sabaarumugam6724 11 หลายเดือนก่อน +2

    Arumayaga paadum pillaigalukku vaalthukkal

  • @ramaranganathan8443
    @ramaranganathan8443 ปีที่แล้ว +6

    After a long time, I hear a beautiful divine song by these two divine sisters let God grant benedictions to them!

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +15

    Excellent Twins... Wonderful Voice...!!
    Congratulations..!!

  • @devisivamsivam5507
    @devisivamsivam5507 ปีที่แล้ว +3

    என்ன ஓரு அருமையான பாடல் ❤❤❤

  • @annamalai4india595
    @annamalai4india595 ปีที่แล้ว +31

    தெய்வீக குரல் ❤

  • @srisabari7905
    @srisabari7905 2 หลายเดือนก่อน +1

    ❤Very very nice good songs❤

  • @karuppasamyarivarasan752
    @karuppasamyarivarasan752 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @gangaiammantemplesanthavas7674
    @gangaiammantemplesanthavas7674 4 หลายเดือนก่อน +1

    என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா இசைக்கு‌ மயங்காத இதயம் உண்டே

  • @nagarajann3991
    @nagarajann3991 9 หลายเดือนก่อน +1

    Divine voice ❤

  • @arunachalamnainar5253
    @arunachalamnainar5253 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @Ameena_Sadik
    @Ameena_Sadik ปีที่แล้ว +8

    Wow super Aruna and Akila your voice very nice and mesmerizing

  • @pavendhan1984
    @pavendhan1984 3 หลายเดือนก่อน

    எத்தனை இன்பம் இவர்கள் ஈசனை நினைத்து பாடும் பாடல் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் ஈசனின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு

  • @ayyasamyirulappan2474
    @ayyasamyirulappan2474 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என் அன்பு மகள்களுக்கு

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 7 หลายเดือนก่อน +1

    இவர்களின் திறமையைவெளிஉலகிற்குகொண்டுவந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும்எனதுசிரம்தாழ்தவணக்கங்கள்

  • @tjgandhi
    @tjgandhi ปีที่แล้ว +4

    Wonderful voice and excellent performance.

  • @Subramanian-bz8us
    @Subramanian-bz8us 8 หลายเดือนก่อน +1

    தில்லை நடராஜரும் சக்தியுமே மெய்சிலிர்க்க வைத்த பாடல்

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 10 หลายเดือนก่อน +1

    Voice super

  • @meyyammaik332
    @meyyammaik332 2 หลายเดือนก่อน

    இசை மழையில் நனைந்து
    கொண்டிருக்கிறோம் அருமை

  • @muthupandi8395
    @muthupandi8395 ปีที่แล้ว +3

    அருமை வாழ்க வளமுடன்

  • @hemakumaravel806
    @hemakumaravel806 หลายเดือนก่อน

    Mesmerizing devotional song sung by these two women is excellent ❤❤🎉🎉

  • @ஸ்ரீகிருஷ்ணகடிகாஷலகானலோலபஜனை

    அருமையான பாடல் 🙏

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 6 หลายเดือนก่อน

    ஆடாத மனமும் ஆடுமே....
    அன்புச் சகோதரிகளின் ஆனந்த குரல் கேட்டு
    வாழ்க பல்லாண்டு

  • @manikandanemanikandane
    @manikandanemanikandane ปีที่แล้ว +3

    ஓம் நம் சிவாயம் ஓம்

  • @bhoopalanmuniswamy619
    @bhoopalanmuniswamy619 7 หลายเดือนก่อน

    அருணா அகிலா தினமும் உங்களின் சாமி பாட்டுகள ஆக்ரோஷமான பாட்டுகள கேட்க கேட்க தெவ்வத்தின் குழந்தைகள் உங்களின் வெற்றிகள் தொடரட்டும்

  • @ar.elangovan568
    @ar.elangovan568 9 หลายเดือนก่อน +1

    valtthukal

  • @rajeshwariR-p5z
    @rajeshwariR-p5z 10 หลายเดือนก่อน +1

    தங்கங்களேஉங்கள்குரல்அருமை👍👍👍👍👍

  • @sundarneethish3951
    @sundarneethish3951 10 หลายเดือนก่อน +2

    சிவசிவா ஓம் நமசிவாய

  • @vijayakumarmarichamy5795
    @vijayakumarmarichamy5795 หลายเดือนก่อน

    ஆடுகின்றானடி
    தில்லையிலே
    ஆடுகின்றானடி
    தில்லையிலே
    அதை
    பாட வந்தேன் அவன்
    எல்லையிலே
    திங்களும்
    ஆ..ட
    சூளமும்
    ஆ..ட
    விரிசடை மீதொரு
    கங்கையும்
    ஆ..ட
    ஆடுகின்றானடி
    தில்லையிலே
    உலகென்னும்
    மாபெரும்
    மேடையிட்டான்
    உலகென்னும்
    மாபெரும்
    மேடையிட்டான்
    அதில் உயிர்களை
    எல்லாம்
    ஆட விட்டான்
    அசைந்திடும்
    மரம் செடி
    கொடிகளிலே...
    அசைந்திடும்
    மரம் செடி
    கொடிகளிலே
    அந்த அம்பலத்தரசன்
    ஆடுகின்றான்
    ஆடுகின்றானடி
    தில்லையிலே...ஏ..
    தந்தையும்
    தாயும் போல்
    அவன் இருப்பான்
    ஒரு
    தந்தையும் தாயும்
    அவனுக்கில்லை
    அந்நாள்
    தொடங்கி
    இந்நாள்
    வரையில்
    ஆடிய ஆட்டம்
    முடியவில்லை
    ஆடுகின்றானடி
    தில்லையிலே...ஏ..
    பிட்டுக்கு
    ஏனோ
    ஆசை கொண்டான்
    பிட்டுக்கு
    ஏனோ
    ஆசை கொண்டான்
    பிரம்படி
    தலையில்
    தாங்கி கொண்டான்
    மண்ணை
    படைத்தவன்
    மண் சுமந்தான்
    மண்ணை
    படைத்தவன்
    மண் சுமந்தான்
    அது மதுரையில்
    ஆடிய
    ஆட்டமன்றோ
    மதுரையில்
    ஆடிய
    ஆட்டமன்றோ...ஓ..
    ஆடுகின்றானடி
    தில்லையிலே
    அதை
    பாட வந்தேன்
    அவன்
    எல்லையிலே
    திங்களும் ஆ..ட
    சூளமும் ஆ..ட
    விரிசடை
    மீதொரு
    கங்கையும்
    ஆ..ட
    ஆடுகின்றானடி
    தில்லையிலே..ஏ..ஏ..

  • @douglas427
    @douglas427 ปีที่แล้ว +9

    அற்புதம்...❤❤❤❤❤

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 10 หลายเดือนก่อน +1

    ஆடலரசு வாழ்க

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 10 หลายเดือนก่อน +1

    Arumai...Arumai...❤

  • @porattaparcel2795
    @porattaparcel2795 3 หลายเดือนก่อน

    நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @PreminiManickavasagar
    @PreminiManickavasagar 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤️Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko
    Thank for sharing with everyone fantastic excellent wonderful🙏 ❤️🙏

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu ปีที่แล้ว +3

    அருமை...👌
    வாழ்க வளமுடன் ♥️🌹

  • @uthrapriya1973
    @uthrapriya1973 ปีที่แล้ว +8

    The best find of Vijay TV so far.

  • @shanthisubburam4937
    @shanthisubburam4937 ปีที่แล้ว +7

    அற்புதமான குரல்