தமிழனாய் பிறந்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி வள்ளலாரின் பாடலை கேட்கும் பொழுது அனைவரும் இந்த சன்மார்க்கத்தை பின்பற்றினால் இந்த பூமியில் அமைதியை காணலாம்
உலக ஜீவரிசிகளின் இன்னதென்று தெள்ளத் தெளிவாக பாடல்களாய் ஓதி நீங்கள் அனைவரும் இறையருளாள் பக்தி,சித்தி,நிலையைக் இங்ஙனம் கச்சிதமாய் கடந்து இறைவன் காலடி நிழலில் முக்தியும் பெற்று இளைப்பாறுகிறீர்கள்...❤❤
பாடும் அன்பருக்கு அம்பலத்தானே நாவில் நின்று அருள் பாலித்துள்ளான். அருமை அருமை. கேட்க கேட்க இனிமை. கண்களில் கண்ணீர்..இப்பாடலை தினந்தோறும் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
அன்பு என்றால் ஏசு, அமைதி என்றால் புத்தர், பக்தி என்றால் பிரகலாதன், சேவை என்றால் அன்னை தெரசா, உண்மை என்றால் அரிச்சந்திரன், கருணை என்றால் கடவுள் என்பர் சிலர் அனைத்தும் என் அப்பன் வள்ளலார் வடிவில் உள்ளதோ
என் ஐயன் எம்பெருமானை பற்றி இயற்கையில் என்ன ஒரு ஆனந்தம். பக்தி பக்திப் என்னும் பசியில் பசியாறி விதிடட்டேன். தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
🌄 லலிதபாரதி🌅 #இரவு/ பகல் இல்லாத நாளா ! அகம் புறம் இல்லாத தேகமா..அஞ்ஞான/ விஞ்ஞானத்துள்தானே.. ..பதிந்ததா ../ புதைந்ததா.. நமது ஞானம்..வள்ளலார் திருவருட்பா..வாழ்க்கையின் வாழும் பொருட்பாஃநற்பவி ஓம்சாந்தி 🤲🙏🤲
அருமையான இறையருள் பாடல்!!! கடன் இல்லா வாழ்க்கை,தொழில் முன்னேற்றம், இல்லாதவர்க்கு என்னால் முடிந்த உதவி, என் குடும்பத்தில் எல்லோருக்கும் உறுதுணையாக இருந்து இந்த வாழ்கையை நடத்த வேண்டும், எனக்கு அருள் புரிய வேண்டும்!!! அருளப்பா! அருட் பெரும் ஜோதி! தனி பெரும் கருணை!!!!! திருசிற்றம்பலம்!!!
கார்த்திக் ஐயா அவர்களுக்கு நம் பெருமான் தன் குரலையும் உணர்வையும் சிறிதே அளித்து இப்பூவுலக மனிதர்கள் நம் பெருமான் காலத்தில் வாழ்ந்து அவரிடம் இருந்து நேரடியாக இப்பாடலை கேட்க கொடுத்து வைக்காதவர்களுக்கு, கார்த்திக் ஐயா மூலம் அந்த வரத்தை அளித்து சன்மார்க்கம் என்ற ஆன்மீக கடலில் மூழ்க வைத்து மகிழ்ச்சி அடைய அருளியிருக்கிறார் நம் பெருமான். அவர் கருணைக்கு உண்டோ அடைக்கும் தாழ்!!! 🙏🙏🙏 தயவுடன் சிதம்பரம் சிவா 🙏🙏🙏 நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
உள்ளத்தை உருக்கும் ஓர் இனிய.பாடல்..கருத்தாளம் கொண்ட கவிதை.இப்பாடலை நிறுத்தி நிதானமாகப் பாடி கேட்போரை எல்லோரையும் ஈர்க்கும் இனிய குரல்வளம்.வாழ்த்துக்கள்.
மதிப்பிற்குறிய பாடகர் எம் எஸ் கார்த்தி ஐயா வுக்கு முதலில் நன்றியும் வாழ்துகளும்❤❤🙏 உங்கள் குரல் தெய்வீகம் நிறைந்து காணப்படுவதை உணர்ந்தேன் நீங்கள் இதோடு விட்டுவிடாமல் சைவ சமயத்தின் பல நூல்களின் பாடல்களை படைக்கவேண்டும் 🙏
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி
இப்பாடலை தினந்தோறும் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அய்யா சொல்வதற்கு ஏற்ப இசை இல்லாமல் மனம் ஒடுங்குகின்ற அளவுக்கு இப்பாடலை அற்புதமாக பாடியே அந்த மனிதருக்கு நன்றி நன்றி நன்றி அருட்பெருஞ்ஜோதி
உலக ஜீவரிசிகளுக்கெல்லாம் வாழ்க்கை என்றால் என்ன என்று இங்ஙனம் பாடலாய் ஓதியும், பாடியும்,பக்தி,சித்தி,என்ற நிலைகளைக் கனக்கச்சிதமாய்க் கடந்து.நம்மைப் படைத்த அந்த இறைவன் திருவடி நிழலில் முக்தி பெற்று உறங்குகிறீர்களே !!!அதுவே இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் அதுவே உயர்வு என்று உணரச்செய்வீரே!!!திருவருள் கொண்ட தூதர்களே !!! உங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஞானம் எனக்கும் கிட்ட வழிவகுப்பீரே இறைவா எனக்கு!!!!!நீயே!!!நீயே!!!நீயே!!! இறைவா!!!....
Vallalar songs in Sathiyadeepam tv th-cam.com/play/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46.html
இனிய, தெளிந்த குரலில் வள்ளல் பெருமானின் பாடல் கேட்டு மன நிறைவு பெற்றோம்.
1.
Ok
😁🦄
@@usha9321 y
தெய்வீக குரலில்....தெய்வீக மொழியில்....தேவாமிர்தம் படைத்துள்ளீர்...பருகி மகிழ்கின்றோம் திகட்ட திகட்ட....வாழ்க வளமுடம்...
👌👌👌👍👍👍👍🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Arumai
பருகப்பருக நெஞ்சத்தாகம் அடங்காத அருளமுதம் ஐயா
Ellaam sivamayam.
ஓர் விளக்கை ஏற்றிவைத்து இப்பாடலைபாட கேட்க அது சொர்க்கம் அளிக்கும்
பாடும் அன்பருக்கு அம்பலத்தானே நாவில் நின்று அருள் பாலித்துள்ளான். அருமை அருமை. கேட்க கேட்க இனிமை. கண்களில் கண்ணீர்..
அம்பலத்தரசே
நீங்க உணர்ந்தால் சரி வள்ளல் பெருமான் அளிப்பார்
சிறியவன்
தமிழனாய் பிறந்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி வள்ளலாரின் பாடலை கேட்கும் பொழுது
அனைவரும் இந்த சன்மார்க்கத்தை பின்பற்றினால் இந்த பூமியில் அமைதியை காணலாம்
தமிழனா பிறக்க வைத்தமைக்கு கோடி நன்றி ஆண்டவா❤❤❤❤❤
தெய்வத்தின் அருளின்றி, இப்படியொரு குரல் அமையப்பெறா. வடலூரின் புகழ், வானளவு ஓங்கி நிற்கவே வள்ளலார் தந்தனன் இப்படியொரு பாடகனை.
வாழ்க நீர் வார்த்தை இல்லை
Bless my family swami 🙏
ஐயா வள்ளலாரின் ஐயா ஐயா வள்ளலார் பாடல்களை , இவ்வாறு இனிமயாக பாட கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். தொடர இறைவனை அருளை வேணடுகறோம்.
உலக ஜீவரிசிகளின் இன்னதென்று தெள்ளத் தெளிவாக பாடல்களாய் ஓதி நீங்கள் அனைவரும் இறையருளாள் பக்தி,சித்தி,நிலையைக் இங்ஙனம் கச்சிதமாய் கடந்து இறைவன் காலடி நிழலில் முக்தியும் பெற்று இளைப்பாறுகிறீர்கள்...❤❤
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
தன்னுடைய அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
அருமை.சிவனருள் பெருக.ஓம் நமசிவாய.
பாடும் அன்பருக்கு அம்பலத்தானே நாவில் நின்று அருள் பாலித்துள்ளான். அருமை அருமை. கேட்க கேட்க இனிமை. கண்களில் கண்ணீர்..இப்பாடலை தினந்தோறும் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
,❤️
அருமை.இனிமை.மனம் நெகிழ்ந்தது
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதிலும் அரிது தமிழனாய் பிறத்தல் அரிது அருகிலும் அரிது அஞ்ஞானம் விலக்கி மெய்ஞ்ஞானம் உணர்வதே அரிது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
தெய்வீகக் குரல் இது
ஐயா
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
இறைவன் அருளால்
எல்லா வளங்களும் பெற்று மகிழ்வுடன்
வாழ்க வளமுடன்
K. J .ஜேசுதாஸ் அவர்களின் குரலில் தெய்வபாடலை கேட்டாலே பக்திபெருகும். அதே போல் அவரின் குரல் போல் ஒளிக்கின்றன.
🙏🙏🙏
கேட்பவர்கள் அருட்பாவை உணரும் படி பாடியுள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி
குருவே சரணம்
பாடலை திறந்து மெய் உணர்த்தினார் போல அமைந்த அற்புத பாடலாக பாடி காட்டியுள்ளார் ஆன்மீக பாடகர்,மனம் நிறைந்த வாழ்த்துகள்
அருமை., நலம் வாழி
மிக மிக அருமை வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
அன்பு என்றால் ஏசு, அமைதி என்றால் புத்தர், பக்தி என்றால் பிரகலாதன், சேவை என்றால் அன்னை தெரசா, உண்மை என்றால் அரிச்சந்திரன், கருணை என்றால் கடவுள் என்பர் சிலர்
அனைத்தும் என் அப்பன் வள்ளலார் வடிவில் உள்ளதோ
ஆம் உன்மை
True.
மனதை நெகிழ்ச்சிபடுத்தும் பாடல். குரல் வளம் இனிமை.
Ayya 👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌
கடவுள் மட்டுமே சர்வ சக்தி வாய்ந்தவர் அவர் மிக உயர்ந்தவர் சர்வ வல்லமை கொண்டவர் புகழ்ச்சிக்கு உரியவர் அவர் மட்டுமே.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் திருவடிகளே சரணம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் திருவடிகளே சரணம்
அருள்பெரும் ஜோதிதனிப்பெரும் கருணைஎன்றால் என்ன அர்த்தம்இதை எப்படி விளங்கிக்கொள்வது யார் இதை நமக்கு விளக்கிச் சொல்வது
வள்ளலார் பாராட்டுகள் கேட்க கேட்க இனிக்கும்
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தனி அழகுக்கு அழகு. குரல் கொடுத்த ஐயா குரல் தனி அழகு.வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்.
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி
🙏🙏🙏🙏
தெய்வீகப்பாடலுக்கு தெய்வீக உணர்வை குரலாகக் கொடுத்துள்ளீர்கள்.
தமிழுலகம் என்றும் உங்களுக்கு நன்றி கூறும்.
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
பாடல் மிக அருமையாக உள்ளது கேட்க்கும் போது பரவசநிலையை அடைகிறோம். இந்த பாடலைப் பாடிய கடலூர் கார்த்திக்கும் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி!!
அருமை அருமை நான் யார் என்று புரிய வைத்த பாடல் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
ஐயா. தாங்கள் நீடூழி காலம் வாழ்க. தங்கள் குரல் வளம் மிக்க அருமை. மிக்க நன்றி ஐயா.
நன்றி ஐயா
என் ஐயன் எம்பெருமானை பற்றி இயற்கையில் என்ன ஒரு ஆனந்தம்.
பக்தி பக்திப் என்னும்
பசியில் பசியாறி விதிடட்டேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
திகட்டாத ஞானத் திரட்டு தேன் குரலில்.. நன்றி
ஆன்மாவின் உள் செல்கிறது, பேரமைதி ஏற்படுகிறது,
64 நாயன்மார்களும் ரிஷிகளும் 12 ஆழ்வார்களும் சித்தர்களும் யோகிகளும் இத்திருநாட்டினை காக்க வாருங்கள் 🙏🙏🙏
@Dharunkumar M k
பாவம் பெருகிவிட்டது மனிதாபிமானம் அழிந்து விட்டது அதர்மம் தலை தூக்கிவிட்டது
I
@@selvamani235 அதற்கு ஒரு நாள் முடிவு வரும்
🌄 லலிதபாரதி🌅
#இரவு/ பகல் இல்லாத நாளா ! அகம் புறம் இல்லாத தேகமா..அஞ்ஞான/ விஞ்ஞானத்துள்தானே..
..பதிந்ததா ../ புதைந்ததா.. நமது ஞானம்..வள்ளலார் திருவருட்பா..வாழ்க்கையின் வாழும் பொருட்பாஃநற்பவி ஓம்சாந்தி 🤲🙏🤲
சும்மா தான் கேட்டேன்... 1நிமிசத்துலயே அதை மெய் மறந்து கேட்டேன்.. ஆஹா... என்ன அற்புதம், குரலும் இனிமை வரிகளும் இனிமை
அருட்பெரும்ஜோதி💥 தனிப்பெரும்கருணை 💥
பெருந்த்தொற்று காலத்தில் அமைதியை நோக்கி மனம் செல்கின்றது இந்த பாடலை கேட்டும்பொழுது
நன்றி
Superb
அருமை அருமை அருமை அருட்பிரகாசர் புகழை புகழ தமிழே நடுங்குகிறது, தமிழில் வார்த்தை இல்லை. வாழ்க எம்பிரான் வள்ளல் புகழ், விளங்குக எந்தை எம்பிரான் வள்ளல் செங்கோல் செல்க எவ்வுலகும்....
பாரமாய் இருந்த மனம் மிகவும் இலகுவாக இருக்கிறது ,இப்பணிஎப்பொழுதும் சிறக்க இறைஅருள்கிடைக்கும்.
Thanks
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
அருமையான இறையருள் பாடல்!!!
கடன் இல்லா வாழ்க்கை,தொழில் முன்னேற்றம், இல்லாதவர்க்கு என்னால் முடிந்த உதவி, என் குடும்பத்தில் எல்லோருக்கும் உறுதுணையாக இருந்து இந்த வாழ்கையை நடத்த வேண்டும், எனக்கு அருள் புரிய வேண்டும்!!! அருளப்பா! அருட் பெரும் ஜோதி! தனி பெரும் கருணை!!!!! திருசிற்றம்பலம்!!!
🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்நமசிவாயவாழ்கநாதன்தாழ்வாழ்க இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க கோகழிஆண்டகுருமனிதன்தாள்வாழ்க ஆகமம்ஆகிநின்றுஅன்னிப்பான்தாள்வாழ்க ஏகன்அநேகன்இறைவன்அடிவாழ்க வேகம்கெடுத்தான்டவேந்தன்அடிவெல்க பிறப்பறுக்கும்பிஞ்ஞஙன்தன்பெய்கழல்கள்வெல்க புறத்தார்க்குசேயோன்தன்பூங்கழல்கள்வெல்க கறங்குவிவார்உள்மகிழும்கோன்கழல்கள்வெல்க சிறங்குவிவார்ஓங்குவிக்கும்சீரோன்கழல்கள்வெல்க ஈசனடிபோற்றிஎந்தையடிபோற்றி தேசனடிபோற்றிசிவனார்சேவடிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌻☘️🌹🌼💮🌸🍀💐🌷🌺🍌🍌🍓🍒🍉🍎🍇🍐🍊🍋🍍🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
அருள்மிகு வள்ளாலார் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
அருமை ஐயா.நீங்கள் நீடூடி வாழ்க🙏🙏
பிரபஞ்ச ஆற்றலுக்கு மனமார்ந்த கோடான கோடி நன்றிகள். இந்த பாடல் கேட்க வைத்தமைக்கு. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 சகோதரரே!
அருமை 🙏🙏
பிசிறில்லாத, பக்தி இழையோடும்குரல். பொருட்செறிந்த பாடல். இறைவனுக்கு நன்றிங்க. உங்களுக்கும் நன்றிங்க.
மனிதகுலம் மட்டும் அல்ல மற்ற உயிர்குலத்திர்க்கும் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தான் இறைவன் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க
கார்த்திக் ஐயா அவர்களுக்கு நம் பெருமான் தன் குரலையும் உணர்வையும் சிறிதே அளித்து இப்பூவுலக மனிதர்கள் நம் பெருமான் காலத்தில் வாழ்ந்து அவரிடம் இருந்து நேரடியாக இப்பாடலை கேட்க கொடுத்து வைக்காதவர்களுக்கு, கார்த்திக் ஐயா மூலம் அந்த வரத்தை அளித்து சன்மார்க்கம் என்ற ஆன்மீக கடலில் மூழ்க வைத்து மகிழ்ச்சி அடைய அருளியிருக்கிறார் நம் பெருமான். அவர் கருணைக்கு உண்டோ அடைக்கும் தாழ்!!! 🙏🙏🙏
தயவுடன்
சிதம்பரம் சிவா 🙏🙏🙏
நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
வணக்கம் ஐயா மிகவும் நன்றாக பாடினீர்கள்.
அய்யா நான் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் (இந்த தனியான குறலைகேட்பதர்கு. வாழ்க வாழ்க வாழ்கவே....
Tobi the same I'm
Yellow colour dominating pure white
ஆன்மீகம் என்பதின் அடையாள உருவமே. வள்ளளாரின், சாந்தமும் உடையும் ஆரம்ப குழந்தை பருவத்தில் பதித்து வைங்க. பூஜை அறையில்.
🙏🙏🙏
கோடிக்கணக்கான நன்றிகள் வள்ளல் பெருமானுக்கு.
கோடிக்கணக்கான நன்றிகள் சிவகுரு ஐயாவுக்கு.
கோடிக்கணக்கான நன்றிகள்
அற்புதமான குரலுக்கு,
இந்த தெய்வீக குரலில் கேட்கும்போது ஆனந்த கண்ணீர்.......
🙏🙏🙏
உங்கள் குறளில் ஆத்ம திருப்தி.......வாழ்க வாழ்க.....
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை 🙏
Arumai arumai
Ningal paadiya vidham arumai
Adhil ulla artham arumai
Pala vaarthaigal,yanaku artham theriyavillai,katrukoven in sha Allah
Arindha vaarthaigal in porul ullathil unarumpoathu,kannir varukindrathu,andha yallam valla iraivanai unarumpoludhu....
Ungal vaarthai (intha video thalaippu) sathiyam ayya. Vazhga valamudan
அற்புதம் ஐயா. என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. என்னே பாடல் வரிகள்! என்னே குரல் வளம்! வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி ஐயா.
அருமை.. என் அப்பா வள்ளலாரின் மீது அதீத பக்தி கொண்டவர்.. மனதிற்கு அமைதி கிடைத்தது..
அருட்பெருஞ்ஜோதி !அருட்பெருஞ்ஜோதி!
தனிபெருங்கருனை!
அருட்பெருஞ்ஜோதி.!
இன்றவன் தந்த கொடை உங்கள் குரல் தெய்வீகமா குரல் எனது உயிரில் கலந்தது
வாழ்க வளமுடன்
Thank you Lord for all the blessings!🙏🙏🙏Blessed to hv listened to Vallalar Vali Arudperum Jothi, Arudperum Jothi Thaniperim Karunai🙏🙏
உள்ளத்தை உருக்கும் ஓர் இனிய.பாடல்..கருத்தாளம் கொண்ட கவிதை.இப்பாடலை நிறுத்தி நிதானமாகப் பாடி கேட்போரை எல்லோரையும் ஈர்க்கும் இனிய குரல்வளம்.வாழ்த்துக்கள்.
திருச்சிற்றம்பலம் ஐயா. வாழ்க வளமுடன்
தாங்களின் குறல் வளம் மிகவும் தெளிவாக உள்ளன தொடரட்டும் அருள்மொழித் தொண்டு வாழ்க வளமுடன்
Iya vazhga valamudan
அற்புதம் அற்புதம் அய்யா 🙏
தங்களது ஆன்மீக பணி மிகவும் அருமை, மதிக்கத்தக்கது அய்யா 🙏
வள்ளல் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி
🙏🙏🙏
மதிப்பிற்குறிய பாடகர் எம் எஸ் கார்த்தி ஐயா வுக்கு முதலில் நன்றியும் வாழ்துகளும்❤❤🙏 உங்கள் குரல் தெய்வீகம் நிறைந்து காணப்படுவதை உணர்ந்தேன் நீங்கள் இதோடு விட்டுவிடாமல் சைவ சமயத்தின் பல நூல்களின் பாடல்களை படைக்கவேண்டும் 🙏
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
நல்வழி படுத்தும் அனைவரும் அனைத்தும் பெற சிவனை வணங்கி வேண்டுவோம்.
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி
எந்த மதமாக இருந்தாலும் தூய்மையை அடையாளமாக கொண்டவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் ஆமேன்
அருமையான பாடல் வரிகள்.
என்னையும் அறியாமல் என் மனம் வள்ளலார் வழி தேடி ஓடுகிற அதிசயத்தை கண்டேன்
அருமையான தெய்வீக பாடல் வரிகள் வாழ்த்துக்கள் அய்யா
கேட்க்கும் போது மனம் அமைதியாகின்றது
Om namasivaya appa 🙏🙏🙏
🙏🙏🙏 🙏🙏Om Namah Shivayaaaa
Shivayaaa Namah Ooomm
Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
தெய்வீகம்..அன்பின் குரலில் இறையருள்...👌👍🙏
நன்றி!
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
இறைவன் ஒருவனே ஜோதி சொரூபம் அழகான தெய்வீக குரல் கண்ணீரில் வரும் அளவுக்கு இறை அன்பு மேலோங்கிறது
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அற்புதமான குரலில்
ஐயாவின் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
தினமும் உறங்குவதற்கு முன் இப்பாடல் கேப்பது வழக்கம்......
Superayanarilkandakatchipola irudathu aya kodi nandri
என்னே தெய்வீகமான மனதை உருக வைக்கும் வள்ளல் பெருமானின் தமிழ்ப் புலமை. தங்களின் இனிய குரலில் கேட்க மனம் ஏகாந்த நிலைக்குச் செல்கிறது.அருட்பெரும்ஜோதி.
Om namasivaya appa 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி இறைவன் அருளால் அனைத்து உயிர் ஜீவன்களும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊
இப்பாடலை தினந்தோறும் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அய்யா சொல்வதற்கு ஏற்ப இசை இல்லாமல் மனம் ஒடுங்குகின்ற அளவுக்கு இப்பாடலை அற்புதமாக பாடியே அந்த மனிதருக்கு நன்றி நன்றி நன்றி அருட்பெருஞ்ஜோதி
Excellent very lesson songs
அரும்பெரும் ஜோதி தணிப்பெரும்கரூனைஎங்கள்மகள்பூமாவிஷாலிநல்லநளைக்கு
வந்துவிட்டால் நல்லா பேசுனா நல்லா படிக்கிறாள் சொல்பேச்சுநல்லாகோட்கிராள் எங்கள்குழந்தைநல்லநலைக்குவரவைத்த
வள்ளல்பெருமான்
திருவடிகளுக்கு
ஆயிரம்கோடிநமஸ்காரம்.
அமுத வரிகளை எழுத என்ன பாக்கியம்... முருகா முருகா முருகா
🙏🏻🙏🏻🙏🏻😭😭😭தெய்வீக குரல். நன்றி.
அருமையான பதிவு
அருமையான பாடல்.பாடியவருக்கு தெய்வீகக்குரல் வளம்.நிச்சயம் இப்பாடலை அமைதியாக அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கேட்டால் இறைவனை உணரலாம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
அவர் பெயர் வடலூர் கார்த்திக்
Arulperumjothijothi
Arulperumjothitanipetum
Karunie
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அய்யா கார்த்திக் அய்யா அவர்கலளுக்கு தெய்வீக குரல் மிக அருமை நன்றி அய்யா 🙏🙏 திருச்சிற்றம்பலம்
அருப்பெரும் ஜோதி அருப்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை அருப்பெரும் ஜோதி அருட்பெருஞ்சோதி அருப்பெரும் சுடரே போற்றி
உலக ஜீவரிசிகளுக்கெல்லாம் வாழ்க்கை என்றால் என்ன என்று இங்ஙனம் பாடலாய் ஓதியும், பாடியும்,பக்தி,சித்தி,என்ற நிலைகளைக் கனக்கச்சிதமாய்க் கடந்து.நம்மைப் படைத்த அந்த இறைவன் திருவடி நிழலில் முக்தி பெற்று உறங்குகிறீர்களே !!!அதுவே இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் அதுவே உயர்வு என்று உணரச்செய்வீரே!!!திருவருள் கொண்ட தூதர்களே !!! உங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஞானம் எனக்கும் கிட்ட வழிவகுப்பீரே இறைவா எனக்கு!!!!!நீயே!!!நீயே!!!நீயே!!! இறைவா!!!....
அற்புதமான இனிமையானதெய்வீக குரல் 🙏
அருமையான பதிவு மன அமைதியாக அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை
அற்புதமான பாடல் உங்கள் பயனம் மேலும் தெடரவேண்டும் நன்றி 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🔥🔥🔥🔥
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙌🙌🙌🙌🙌🙌
திருவருட்பிரகாசர் வள்ளற்பெருமானாற் திவ்ய திருவடிகளே💥 சரணம்🙏🙏🙏
வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐
நடராயன் திருவடி போற்றி போற்றி போற்றி
. . .
ஐயா அருமையான குரல் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
Arutperunjothi Arutperunjothi
Thanipperunkarunai
Arutperunjothi.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்௧.
ராமலிங்க அடிகளார் திருவடிகள் வணக்கம்.
அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
Deva ganam.....Om nama siva potri.Aruperum Jothi .....Vallalar Swamigal potri....
அற்புதம்... உங்கள் இந்த புனித பணி ஓங்குக, உயர்க.....
Vazhga valamudan iya
மனம் நிறைந்த து
VAAZHGA VALAMUDAN VAAZHTHUKKAL IYYA
கடை திறந்தீர் நன்றி 👌🙋♂️
I love ur voice excellent
தியானத்திற்கு உகந்த பாடல் நன்றி ❤